செய்தி சுருக்கம் | 08 PM | 22-11-2024 | Short News Round Up | Dinamalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 2

  • @Prakash-v2c1h
    @Prakash-v2c1h 5 часов назад

    எனக்கு நீண்ட வருடங்களாக ஒரு சந்தேகம் உள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் மற்ற நாடுகளுக்கு செல்லும்போது மக்களுக்கும் அந்நாட்டுக்கு ஏதாவது நன்மை நடக்கும் முதலீடுகள் ஈர்க்கப்படும்.. ஆனால் இந்திய பிரதமர் மாதம் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்.. ஆனால் அதன் தாக்கம் இந்திய மக்களுக்கு எதுவும் இதுவரை நடக்கவில்லை.. என்று நான் உணர்கிறேன்
    அவர் சென்று திரும்பும் போது. பல தொழிலதிபரின் (வருமானம் மற்றும் முதலீடு) அதிகரிக்கிறது. அவர்கள் வளர்ச்சி பாதை செல்கிறார்கள்.. ஆனால் இந்தியாவின் நாணய மதிப்பு சரிவடைந்து கொண்டே இருக்கிறது..