Pushpavanam Kuppusamy | Megam Karukuthadi | Tamil Folk songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 354

  • @surendardeva7943
    @surendardeva7943 Год назад +7

    ஐயா குப்புசாமி மற்றும் திருமதியார் அவர்களின் மாபெரும் ரசிகன்......🙏🙏🙏❤️❤️🥰🥰🥰

  • @Singaravelu1978velu
    @Singaravelu1978velu 7 месяцев назад +3

    வேதைக்கு பெருமை சேர்க்கும் எங்கள் மண்ணின் மைந்தர் அணிதா குப்புசாமிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @myilswami9703
    @myilswami9703 6 дней назад

    மகிழ்வு ங்க அண்ணா

  • @jayanthijagan9087
    @jayanthijagan9087 2 года назад +2

    அருமையான பாடல் வரிகள்

  • @kalidasankalidasanacmechan6513
    @kalidasankalidasanacmechan6513 3 года назад +15

    அழகான வார்தைகள்... Super sir

  • @veldigital6867
    @veldigital6867 2 года назад +6

    arumaiyana kural i like puspavanam songs

  • @rajeshtime01
    @rajeshtime01 Год назад +11

    அருமையான குரலிசை

  • @chellathuraidevasahayam1655
    @chellathuraidevasahayam1655 Год назад +6

    தாளம் தாளம் தான்.

  • @rathinavelpitchaiah2614
    @rathinavelpitchaiah2614 3 года назад +18

    மிக மிக மிக அருமை இருக்கு உங்கள் கருத்து உள்ளாஅனைத்து பாடல்களும் அருமை

  • @PunniyamoorthyP-me6ww
    @PunniyamoorthyP-me6ww Месяц назад +1

    சுப்பர்பாடல்கள்

  • @veerapillai2769
    @veerapillai2769 4 года назад +14

    வேதாரண்யம் புஷ்பவனம் குப்புசாமி அணிதா பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர்

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 5 лет назад +4

    அருமை 😀👍💟

  • @crazyboyprithvi7767
    @crazyboyprithvi7767 Год назад +9

    Kuppusamy anna nee padina Murugan song vera la na i am salute

  • @vinothkumarthangavel4409
    @vinothkumarthangavel4409 4 года назад +2

    திறன் சின்னமலை பாடலுக்கு மெட்டமைத்தது போல பார்க்கவ குல சமுதாய உடையார் பெருமை பறைசாற்றும் வகையில் பாடல் ஒன்று எழுதி பாடல் வெளியிட ஆவல்

  • @guwanselvaraj6451
    @guwanselvaraj6451 4 года назад +3

    கிராம மண்வாசனை அருமை அண்ணா

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Год назад +2

    Super songs lyrics singing and composition.

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td 9 месяцев назад +3

    அருமை அருமை சுப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @rameshsusila7371
    @rameshsusila7371 6 лет назад +3

    Semma songs bro

  • @RajkumarRajkumar-yu2uz
    @RajkumarRajkumar-yu2uz 5 лет назад +4

    Supper vera Laval bro

  • @kumarkumar-lw9xn
    @kumarkumar-lw9xn 6 лет назад +8

    பூங்கவனா குப்புசாமி ஐயா பாடல்கள் அருமை

    • @sivaerode1238
      @sivaerode1238 5 лет назад +2

      Punga vanam ilaga... pushpa vanam

  • @ஈழத்தமிழன்காவிதமிழன்

    சூப்பர் குப்புசாமி அண்ணா உங்கள் பாட்டு க்கு நான் எப்பொழுதும் அடிமை

  • @skmani3054
    @skmani3054 5 лет назад +6

    கிராமத்து பாடல் சூப்பர்

  • @kasiviswanathan2021
    @kasiviswanathan2021 Месяц назад +2

    நம் மண்ணின் மைந்தனய்யா நீங்கள் 🙏

  • @mathubalan3694
    @mathubalan3694 3 года назад +21

    அன்பு அண்ணா உங்க செந்தமிழ் குரலிற்கு நான் அடிமை (சேலம் ஜில்லா, கெங்கவல்லி, செந்தாரப்பட்டி) 💛❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘

  • @pandiyanlakkurl.n.p4538
    @pandiyanlakkurl.n.p4538 4 года назад +38

    இந்தப் பாடல் கேட்கும் பொழுது தமிழ்நாட்டு மண் வாசனை எனக்கு அப்படியே வரும் குப்புசாமி அண்ணன் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @RVARADHARAJULU
    @RVARADHARAJULU Месяц назад

    Super 🎉vera level❤❤❤🎉🎉🎉😊

  • @sathiadevandevan4432
    @sathiadevandevan4432 Год назад +1

    I'm from Malaysia .I'm appreciate with puspavanem kuppusamy sir . valzthukel 🕉️ valzgeh valemuden 🙏🏻

  • @manir2938
    @manir2938 Год назад +17

    மாபெரும் மேதை அய்யா குப்புசாமி அவர்கள் நம் மண்வாசனையை மீட்க வேண்டும் என்றால் இவர் பாடலை இளையதலைமுறை கேட்க வேண்டும் ❤❤❤❤

  • @egananthane1888
    @egananthane1888 4 года назад

    வலைதளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @a.m.i.t.enterprise8794
    @a.m.i.t.enterprise8794 2 года назад +3

    0:01ஒன்னும் ஒன்னும்

  • @tumtumkalyanam6865
    @tumtumkalyanam6865 4 года назад +12

    கிராமப்புற மக்களின் அன்றாட பாடல்கள் சூப்பர்

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад +7

    மனம் மகிழ்கிறது சந்தோசத்தில் உங்கள் பாட்டை கேட்டுக்கொன்டே இருக்கலாம்

  • @rraman2463
    @rraman2463 Год назад

    Super Bro Thanks

  • @ashokaas1486
    @ashokaas1486 2 года назад +3

    Super sir

  • @ragaragavan3499
    @ragaragavan3499 2 года назад +10

    கலை இலக்கிய பண்பாட்டுடன் மண் மனம் மாறாத பாடல்கள்💐💐

  • @munishmunish7555
    @munishmunish7555 5 лет назад +2

    சூப்பர் பாடல்

  • @tsk603
    @tsk603 4 года назад +6

    சூப்பர் சோங் 😍

  • @balayannaveenkumar1795
    @balayannaveenkumar1795 2 года назад +2

    அருமையான இசை குரல்்்்்்்்்்

  • @apekxya_gharti5098
    @apekxya_gharti5098 4 года назад +7

    Super👌👌

  • @mathubalan3694
    @mathubalan3694 7 лет назад +19

    sema annaaaaa.........ithu kekumpothu mama ponnu yepagam varuthu....

  • @venkatr6481
    @venkatr6481 3 года назад +51

    பச்சை தமிழனின் உயர் குரல்.. வாழ்க மக்கள் இசை

  • @tamilgaming2105
    @tamilgaming2105 4 года назад +3

    Semma super anna

  • @ranjithathurairaj1086
    @ranjithathurairaj1086 5 лет назад +3

    very veryyyyy nice songs 😚😚😚😙😙😙😘😍mega arumi song lovele

  • @lkaajith4720
    @lkaajith4720 6 лет назад +40

    அருமை, ஆயிரம் பாடல்கள் இருந்தாலும் மக்கள் இசை தனி இடம்தான்ன்ன்ன் தித்திக்கும் தேனிசை

  • @arunkumar-jp4te
    @arunkumar-jp4te 3 года назад +2

    Senna voice sir ungalukku ,unga voice kettalaye body active ah irukku. Nandri sir

  • @divyakanagaraj6782
    @divyakanagaraj6782 3 года назад +3

    Ella songs um semma 👌

  • @gopisilambai2561
    @gopisilambai2561 3 года назад +2

    Wow super

  • @mani-qk7og
    @mani-qk7og 3 года назад +10

    India best singer for pushpavanam kuppusamy my favourite singer

  • @nelaturapurna4214
    @nelaturapurna4214 Год назад

    superb sir folk flavour is always beautiful 🙏.

  • @sridharsa998
    @sridharsa998 6 лет назад +5

    அருமை

  • @GaneshGanesh-oz1nz
    @GaneshGanesh-oz1nz 4 года назад +6

    கிராமத்து வாசம். மிக அருமை

  • @ranimdu8878
    @ranimdu8878 Год назад

    nice

  • @குமரன்007
    @குமரன்007 3 года назад +2

    Indha paadalagal anaithum aziyaamal paadhukaakkavum pathiramaaha anaithum vaazkaikku uhandhadhu

  • @tn52paiyan29
    @tn52paiyan29 3 года назад

    Bro lorry song full song vaarala bro

  • @தமிழ்வாழ்க-ய7ழ

    இது மண் மணக்கும் மக்கள் இசை, மன்பதையில் மங்காது உங்கள் இசை.

  • @tn52paiyan29
    @tn52paiyan29 3 года назад

    Tar Bhai kaitha eluthu kaati than lorry oduram full song vaarala bro

  • @varneshrr7465
    @varneshrr7465 6 лет назад +11

    அருமையான பாடல்கள்

  • @krishmoorthi6884
    @krishmoorthi6884 5 лет назад +3

    Super super good 🤝🤝👌👌🤴👸💒🙏🙏💐💐👍👍☝☝

  • @rajaviswa2050
    @rajaviswa2050 Год назад +5

    சிறந்த பாடல்கள்

  • @muthamil.1priya.120
    @muthamil.1priya.120 5 лет назад +6

    amma nenka rendu perum yeppaum special....dhan👌👌👌👌

  • @sgeetha7906
    @sgeetha7906 5 лет назад +3

    Super

  • @arumugamm4773
    @arumugamm4773 3 года назад +1

    Arumugamm

  • @vanchinathan5738
    @vanchinathan5738 Год назад

    Super anna

  • @rukmani1600
    @rukmani1600 6 лет назад +2

    very nice song marakka mudiyatha padal

  • @test7521
    @test7521 Год назад +2

    Super songs.

  • @sivarajrajdesingu5944
    @sivarajrajdesingu5944 3 года назад +2

    Super 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🤠😍😍😍😍

  • @anonymousyoutubeman
    @anonymousyoutubeman 4 года назад +37

    Year 1997. My dad had this cassette. Used to play on weekends. Now I am listening from London. Nice memories.

    • @MrSuriyan11
      @MrSuriyan11 4 года назад +2

      Same. My dad used to listen all these lovely songs

    • @amalmozhi1574
      @amalmozhi1574 3 года назад +1

      Super

    • @manoshirgayathri7684
      @manoshirgayathri7684 Год назад +2

      செந்திலின் கருப்புசாமி பாட்டு

    • @Hasparni100
      @Hasparni100 Год назад +1

      என் அப்பாவுடன் நானும் கேட்பேன்

    • @veluk6554
      @veluk6554 Год назад +1

      @@amalmozhi1574 PA

  • @chantharankanthan2034
    @chantharankanthan2034 6 месяцев назад

    Supet

  • @shankarbalakrishan3342
    @shankarbalakrishan3342 2 года назад +3

    First song super 😍😘🤩😎

  • @dharmarajdharmaraj6083
    @dharmarajdharmaraj6083 4 года назад +3

    Super super

  • @aravindan100mallika6
    @aravindan100mallika6 2 года назад +1

    ஸ்கூல் படிக்கும் போது எங்க பள்ளியில் ஆண்டு விழாக்காக!எங்க கூட படித்த பெண் தோழிகள் நடனம் ஆட !இந்த பாடல் கேசட்க்காக நாங்க தேடாத இடமே இல்லை! நான் படித்த (பள்ளி)1Aமாதிரி ஸ்கூல் .மாடல் ஸ்கூல் ரோடு! ஆயிரம் விளக்கு.சென்னை-6-

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад +2

    அற்புதம்"அண்ணா வாழ்க வளமுடன்

  • @sbn4774
    @sbn4774 2 года назад +1

    Super 💖

  • @dummytv7235
    @dummytv7235 6 лет назад +20

    அருமையான பாடல்

  • @elavarasin6114
    @elavarasin6114 7 лет назад +12

    very Nice

  • @fawazriyasa5235
    @fawazriyasa5235 7 лет назад +13

    மிக அருமையாக உள்ளது

  • @BalamurugankBalamurugan
    @BalamurugankBalamurugan 4 месяца назад

  • @manigandanmani7649
    @manigandanmani7649 7 лет назад +6

    Super songs .Nice

  • @siruvanthadu3605
    @siruvanthadu3605 5 лет назад +4

    Very sema song

  • @karthikbe-kx8cv
    @karthikbe-kx8cv 6 лет назад +4

    arumayana song ayya

  • @mujiburrahman6742
    @mujiburrahman6742 6 лет назад +3

    Very nice songs

  • @Pugazhenthi14
    @Pugazhenthi14 6 лет назад +29

    அருமையான நாட்டுப்புற பாடல்

    • @PrabunPrabun
      @PrabunPrabun 5 лет назад +1

      C c suit 🏤😧
      The 7

    • @manjulamanjula4360
      @manjulamanjula4360 4 года назад

      Manjula

    • @sunmugamraj7866
      @sunmugamraj7866 2 года назад

      @@manjulamanjula4360 on

    • @thangavel4624
      @thangavel4624 2 года назад

      @@sunmugamraj7866 ooooo o o . oo o o o ooo o o oo o my o o o oo oo o omo o o o god o ol o o ok o o o o ok o ooo oo o o o o o o o o o o o ok o o o o o o o o o o o o o o o o oo o o o o o o o o o oo o o o o o ol

  • @durgasiva8646
    @durgasiva8646 6 лет назад +8

    Ungal kuralukku nangal adimai

  • @senthisenthil9665
    @senthisenthil9665 3 года назад +8

    All songs are super. Especially this "Maama maruthsikku" song impressed me so much. Thanks lot Mr and Mrs kuppusamy sir.

  • @sleninkumar9208
    @sleninkumar9208 Год назад +1

    brother kuppusamy sir very nice all song ,I AM EX Army Junior Commission Officer , great Salute for you ❤

  • @vijayakumar4544
    @vijayakumar4544 4 года назад +3

    அருமையான வரி

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 3 года назад +2

    Sema songs

  • @Amirthuhanish1212
    @Amirthuhanish1212 16 дней назад +2

    2_10-2024 yarellam intha date la pakkuringa friends...

  • @24780792
    @24780792 7 лет назад +39

    கிராம வாசனை. அருமை வாழ்த்து கள்

  • @mathimani4651
    @mathimani4651 8 лет назад +11

    very ...... nice

  • @ajayvgangavarshinedac2gang849
    @ajayvgangavarshinedac2gang849 5 лет назад +2

    Spr

  • @ungalvivasayi9675
    @ungalvivasayi9675 3 года назад

    சூப்பர்

  • @ManojKiyan
    @ManojKiyan 4 года назад +17

    QUALITY FOLK WITH MUSIC GRAMMAR. Dr. Pushpavanam Kuppusamy is always greater than other folk artist. But he resumed his service at certain level to the gramiya isai.

  • @sheelamaruthu1294
    @sheelamaruthu1294 2 года назад +2

    Supper songs

  • @attackgamingyt8604
    @attackgamingyt8604 Год назад

    SONGS super

  • @metrogamingrocky8008
    @metrogamingrocky8008 5 лет назад +35

    அண்ணணோட வாசலிலே அண்ணக்கெடி நாத்திருக்கும் அந்ந வரிகள் மிக உண்மை

  • @greenflower9722
    @greenflower9722 2 года назад

    அருமையாண பாடல்

  • @tamilrangatamilranga7888
    @tamilrangatamilranga7888 5 лет назад +3

    Supar

  • @hottelkarisoru253
    @hottelkarisoru253 5 лет назад +9

    Romba nalaikaprama kekkum manvasanai... Malarum ninaivugal....

  • @sivakumar-qb7dl
    @sivakumar-qb7dl 3 года назад +2

    Ayyanar song semma