15 years successful goat farm | Successful goat farm tamilnadu | S K T goat farm | kalnadai tholan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • t.me/+0SukjmXD...
    உங்கள் ஆட்டு பண்ணை விளம்பரம் படுத்த தொடர்புக்கு
    கால்நடை தோழன்-7825047949
    ஆடுவளர்ப்பில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது நான் எல்லாரும் ஆடு வளர்க்கின்றார்கள் என்று ஆடு வளர்க்க கூடாது கொஞ்சம் அனுபவம் தேவை நான் முதலில் இறப்பு இல்லாமல் எப்படி பண்ணையே கொண்டுபோக முடிகின்றது நாம் பார்க்கும் முறை சரியா இல்லையா நாம் கொடுக்கும் பசுதீவனம் சரியா கொடுக்கும் அடர்தீவனம் சரியா ஆடு உடல் சரி இல்லை என்றால் என்ன செய்வது என்ன அளவு தீவனம் கொடுக்க வேண்டும் எப்போது தடுப்பு ஊசி போட வேண்டும் குடல் புழு நீக்கம் எப்போது செய்ய வேண்டும்
    #ஆரம்பபண்ணையாளர்களுக்குஏற்றஆடுகள்எவை?crossbreed?நீளமான,உயரமான,வேலிஆடு,கொடிஆடுஅதிகலாபம்@கால்நடைதோழன்#கொடிஆடு#ஆடு#ஆடுவளர்ப்பு#goat#வேலிஆடு#நீளமானாஆடு#பண்ணைமுறைஆடுவளர்ப்பு#aeduvalarupu#அதிகலாபம்தரும்கொடிஆடு#கொடிஆடுமதுரையில்வளர்ப்பு#ஆடுவளர்ப்புபண்ணை#aaduvalarputamil#ஆடு#kodiaaduvalarputamil#ஆடுவளர்ப்புமுறை#ஆடுகளுக்குஎப்படிதீவனம்கொடுப்பது#ஆடுவேகமாகவளர்வதுஎப்படி#maduri#.

Комментарии • 25

  • @ABJRAMAR
    @ABJRAMAR Год назад +5

    இந்த ஆடுகளை விட தரமான கொடிஆடு புதியம்புத்தூர் எட்டையாபுரம் ஆட்டு சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும்

    • @rescueship1450
      @rescueship1450 Год назад

      உன்மை இவர் அதிக விலை சொல்கிறார்

  • @sivasivamohan8626
    @sivasivamohan8626 10 месяцев назад +1

    நண்பரே வணக்கம் நான் ஈரோடு மாவட்டம் சென்னிமலை இவரிடம் தான் நான் இரண்டு பெட்டை மற்றும் ஒரு கிடா வாங்கிட்டு வந்தேன் உங்களுடைய யூ டுயூப் சேனல் பார்த்து வாங்கி வந்தேன் நன்றி

  • @Modernpannai
    @Modernpannai Год назад +2

    Super Bro 👍

  • @thaniselvamm4607
    @thaniselvamm4607 Год назад +2

    Super anna

  • @dearfriends6506
    @dearfriends6506 Год назад +3

    Super anna Namma Thoothukudi district pannai video podunga

    • @kalnadaitholan
      @kalnadaitholan  Год назад

      வீடியோ எடுக்க யார் சொல்லுவா நம்பர் தாங்க

  • @boopathyboopathy6548
    @boopathyboopathy6548 Год назад +1

    Super video bro

  • @user-cm5md7nn9t
    @user-cm5md7nn9t 7 месяцев назад +1

    Anna enakum asaiya thaana iruku valarukunam ,veetula ithula labam varathunu solluranga
    Neenga enna solluringa

  • @subburethinam4664
    @subburethinam4664 Год назад +1

    Ayya nalla anubavasali, Solanathu enbadhu makkasola natha? Ethanai naal nathu ?aruthu kayavaithu kodukkavenduma ?pachaiya kodukkalama ?punnakku solkirar kadalai or thenkai punnakku? Plz reply pannunga thambi---i am from pudukkottai

  • @dearfriends6506
    @dearfriends6506 Год назад +2

    Puthiyam puthur santhaikku pogalaiya anna

  • @BalaMurugan-cd9hi
    @BalaMurugan-cd9hi Год назад +2

    அண்ணா குட்டிக்கு கிருமி நீக்கம் ஒவ்வொரு மாதமும் கொடுக்காலமா

  • @safigoatfarms3295
    @safigoatfarms3295 Год назад +1

    அண்ணா சந்தை விடியே போடுங்கா

  • @ramanathanrama8377
    @ramanathanrama8377 Год назад +1

    super pro