போளி செய்வது எப்படி😋❓| paruppu poli receipe | paruppu purana poli | sweet receipe tea kadai kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 67

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 4 месяца назад +1

    மிக அருமை

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 6 месяцев назад +6

    மிக அழகாக நேர்த்தியாக செய்து கட்டியுள்ளீர்கள். பார்க்கும்போதே பிரமாதமாக உள்ளது மிக்க நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      நன்றிகள் மேடம்🎉🎊🎉🎊🎉🎊

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 5 месяцев назад

    Very nice annachi super❤❤

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 6 месяцев назад +1

    பிரமாதமான போளி.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 6 месяцев назад +4

    அருமையான போளி செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சார் 🙏🙏

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 4 месяца назад +1

    அதே முறையில் நானும் போலி செய்கிறேன்

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 6 месяцев назад +1

    ரொம்ப புடிக்கும் ப்ரோ

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 6 месяцев назад +4

    வணக்கம் தம்பி 🙏 இன்று பருப்பு சோறு செய்தேன் தம்பி சூப்பராக இருந்தது நீங்கள் சொன்ன பக்குவம் போல் செய்து பார்த்தேன் மிகவும் நன்றி போளி எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது நீங்கள் சொல்வது போல் செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்கிறேன் ரொம்ப ரொம்ப சந்தோஷம் 💐🤝🥰

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 6 месяцев назад +2

    Super recipe ❤

  • @durgaSowmi-vc5wn
    @durgaSowmi-vc5wn 6 месяцев назад +1

    Super❤❤🎉🎉🎉

  • @geetharani9955
    @geetharani9955 6 месяцев назад +7

    எங்கள் ஊரில் எங்கள் ஏரியாவில் இங்கேயுள்ள கடைகளில் இதே போன்று சிறு மாற்றம் கூட இல்லாமல் பிரிண்ட் மாறாத போட்டோ போன்று ஒரே மாதிரி சுவை மணம் திடம் நிறத்தில் கிடைக்கும்.இரண்டே பேருக்கு வயதான காலத்தில் பலகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்ய மனம் வரவில்லை.தேவைப்படும் போது ஒன்றிரண்டு வாங்கி சாப்பிடுவோம். பெரிய குடும்பமாக இருக்கும் போது செய்தோம்.இப்போதெல்லாம் செய்வதில்லை. பார்க்கும்போதே பக்குவம் வீட்டுல செய்வது போல உள்ளது தம்பி.டேஸ்ட் செய்து காண்பிக்கும் போதுதான் ஆர்வம் கூடுகிறது.அருமை அருமை தம்பி.கற்ற கலைகளை மற்றவர்களுக்கு சொல்லித்தரும் போதுதான் விருத்தி ஆகும்.வியாபார ரகசியம் என்று மறைக்காமல் சிறுசிறு நுணுக்கங்களையும் சொல்லித்தரும் எண்ணம் வாழ்க.இளைய தலைமுறையினர் முறையாக பாரம்பரிய உணவுகளை செய்ய ஏதுவாக நீங்கள் சொல்லித்தரும் பக்குவம் நன்று .உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க. குறைகள் இருக்கும் போது கண்டிப்பாக சுட்டிக் காட்டுவேன்.கோபிக்கக் கூடாது தம்பி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      நன்றிகள் அக்கா. தவறுகளை சுட்டிக் காட்ட குடும்பத்தில் அனைவருக்கும் உரிமை உண்டு.

    • @geetharani9955
      @geetharani9955 6 месяцев назад +1

      ​@@TeaKadaiKitchen007நன்றி.மகிழ்ச்சி

    • @VirappanRamakrishnan
      @VirappanRamakrishnan 6 месяцев назад +1

      2:18

  • @Akithehomemaker-1
    @Akithehomemaker-1 6 месяцев назад +1

    Super sweet poli 👌

  • @AA-pf1ef
    @AA-pf1ef 6 месяцев назад +1

    சூப்பர் 👌

  • @hemaprakash8500
    @hemaprakash8500 6 месяцев назад +1

    My favourite 😋

  • @Inba7889
    @Inba7889 6 месяцев назад +1

    சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉❤

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 6 месяцев назад +1

    Anne poly enakku romba pidikkum.arumaya seithu கட்டிநீர் TQ.

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 6 месяцев назад +1

    அருமையா இருக்கு அண்ணா நன்றி அண்ணா 🎉🎉🎉🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      நன்றிகள் சிஸ்டர். செஞ்சி பாருங்க

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 6 месяцев назад +3

    தம்பீ சூப்பர்!! எங்க ஊர்ல (புகுந்த வீடு)(sorry) fiftyyears back polli yudan bannana ghee வைத்து அதுடன் கலந்து சாப்பிட சொன்னார்கள். *நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!*.தகவலுக்கு குறிப்பிட்டேன். 😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      சூப்பர் தகவல். நாங்கள் ருசித்தது இல்லை. அது போல செய்து பார்க்கணும்

  • @lathanatan4367
    @lathanatan4367 6 месяцев назад +1

    Super sir naan maida movudan sirithu sugar serthu seiven nandraka irukkum

  • @vasukinatarajan4412
    @vasukinatarajan4412 6 месяцев назад +1

    மிகவும் சிறப்பு.எங்கள் ஊரில் மிகவும் அதிகமாக பூரணம் வைப்போம் . கர்நாடகா.. இதுவும் பரவாயில்லை

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 6 месяцев назад +1

    👌👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 месяцев назад +1

    Bro, Enaiku Evening Semmaya irukum..

  • @MeenaM-hw2up
    @MeenaM-hw2up 6 месяцев назад +1

    Super bro

  • @nagarasan
    @nagarasan 6 месяцев назад +2

    தொடர்ந்து எளிய முறையில் சமையல் குறிப்புகள் வழங் குவது தான் உங்கள் தளத்தின் சிறப்பே நன்றி தொடர்க வளர்க

  • @umamaheswari2529
    @umamaheswari2529 6 месяцев назад +3

    எளிமை மாறாமல் இப்படியேதொடர வாழ்த்துக்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      நன்றிகள் மேடம். நீங்களும் செய்து பாருங்கள்

  • @Kumaran319
    @Kumaran319 6 месяцев назад +1

    Like you if i have in my home, full time ukkandhey sapdalam❤

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 6 месяцев назад +1

    Engaluku பிடிக்கும்னு எப்படி ப்ரோ தெரியும்

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 6 месяцев назад +1

    Poranathai vathakki seiyanum athuthan method by Mangalam murali Madurai.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      Mam neenga solrathu ok. But thengai poli matum than vathakki seivom. Paruppu poli ku eppovum intha method la than enga area la pannuvom. Nalla irukum mam.

    • @subbaraomurali2350
      @subbaraomurali2350 6 месяцев назад +1

      Oh appadiya.

  • @kalaivanithiyagarajan4568
    @kalaivanithiyagarajan4568 6 месяцев назад +2

    Kaiyum porukka mattingdh.... Vayum porukka mattingdh.... 😂😂😂

  • @shanthigd2249
    @shanthigd2249 6 месяцев назад +1

    Enga porile ஒப்பிட்டு என்பார்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      super👌👌

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 6 месяцев назад +1

      எனக்கு நினைவு தெரிஞ்சு அதுமொட பேர் ஒப்பிட்டு!! ஒப்பிட்டு!! ஒப்பிட்டுதான்😂😂😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      @@SudiRaj-19523 super. Enga area la poli nu solluvanga

    • @SavithiriRamani
      @SavithiriRamani 6 месяцев назад

      Super receipe