Evangelist Antony Suresh Testimony | கொலை வெறியோடு கத்தியுடன் அலைந்தவர் இரட்சிக்கப்பட்ட சாட்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • CHRIST CALLING TV PRODUCTION
    சுவிசேஷகர் அந்தோணி சுரேஷ் சாட்சி | The testimony of the man who washed and drank the feet of those who believed in idols | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
    உலகத்தின் தகப்பன் என்னை விட்டு சென்றாலும் உறவினர்கள் என்னை எட்டி உதைத்தாலும் விக்கிரகத்தை நம்பி வாழ்ந்த நபர்களுடைய கால்களை நான் கழுவி குடித்தாலும் என்னை முன் குறித்த இயேசு என்னை கைவிடாமல் இன்று என்னை தூக்கி எடுத்த என் உயிருள்ள சாட்சியை என் முழு மனதுடன் உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
    Even if the Father of the world leaves me Even if relatives kick me Even if I wash and drink the feet of those who believe in idols Jesus marked me before not abandoning me Today I share with you my living testimony that lifted me up with all my heart I have shared my testimony with you so that you may hear my testimony and know how my Jesus was and come to salvation Thank you to my Jesus for giving me this opportunity and thank you to Christ Calling TV
    அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
    Pray for all people of all nations and all backgrounds
    #christcallingtv #youtube #google #testimony #jesus #witness
    Contact us for further Communications
    GOOGLE PAY and WHATSAPP: +91 7200713563
    HDFC BANK DETAILS
    Account Name: C.Geetha
    Bank name: HDFC BANK
    Ac | No: 50100176192347
    Branch: B Narayanapura
    IFSC Code: HDFC0004210
    MICR Code: 560240114
    Account Type: SB
    Swift Code: HDFCINBBXXX
    ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
    SUPPORT CHRIST CALLING TV
    INDIAN BANK DETAILS
    Account Name: CHRIST CALLING TRUST
    Bank name: INDIAN BANK Branch : Poonamallee
    Ac | No: 7606266758
    IFSC Code: IDIB000P046
    Swift Code: IDIBINBBPOR
    Mobile: +91 7200713563
    Email Id: christcallingtv@gmail.com

Комментарии • 397

  • @jenmarackini3468
    @jenmarackini3468 10 месяцев назад +34

    நல்ல சாட்சி மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது இயேசப்பா வுக்கு கோடி கோடி நன்றி ஆமென்

  • @VinoLioa
    @VinoLioa 10 месяцев назад +33

    மிகவும் அருமையான சாட்சி தேவனின் கரம் அநேகரை இதன் மூலம் தொடட்டும்..... அல்லேலூயா ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @tenitenison5806
    @tenitenison5806 9 месяцев назад +23

    .. .உண்மையான ஒரு தெய்வம் அவர் ஆண்டவர் இயேசு மட்டுமே வேரு தெய்வம் இல்லை

  • @thenmozhi5973
    @thenmozhi5973 10 месяцев назад +25

    அருமையான அற்புதமான விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணுகிற சாட்சிப் பதிவு. Praise the Lord Jesus Christ

  • @chennisundarraj8161
    @chennisundarraj8161 9 месяцев назад +15

    இந்த சாட்சி கேட்ட எல்லோரும் இரச்சிக்கப்படுவார்கள் ஆமேன் கர்த்தர் நல்லவர் என்றும் ஜீவிக்கிறார்

  • @estheraplasamah1038
    @estheraplasamah1038 10 месяцев назад +8

    Amen hallelujah glory to Jesus Christ alone..

  • @jelinjelin3944
    @jelinjelin3944 10 месяцев назад +37

    எனக்கு இந்த சாட்சி மிகுந்த பிரயோஜனமாக இருந்தது. என் இயேசுவுக்கு கோடான கோடி நன்றி ஸ்தோத்திரங்கள்

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 11 месяцев назад +22

    அருமையான சாட்சி. God bless you and your family.

  • @dhanasekardhana4976
    @dhanasekardhana4976 10 месяцев назад +49

    மெய் சிலிர்க்க வைக்கும் சாட்சி தேவனுக்கு மகிமை

  • @ThangarajCiviler
    @ThangarajCiviler 11 месяцев назад +16

    Amen.i am salem.புதிய எருசலேம் சபை.. உன்மையான வார்த்தைகளுக்கு நன்றி ... கர்த்தர் உங்களோடும் நம் அனைவரோடும் இருப்பராக.. ஆமென்..

  • @J.victorJ.Victor
    @J.victorJ.Victor 10 месяцев назад +21

    கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்பதை உங்கள் வார்த்தையின் முலமாய் அறிந்து கொண்டேன் கர்த்தருடைய நாமத்திற்கு தோத்திரம்

  • @sk-creations9409
    @sk-creations9409 8 месяцев назад +1

    மிகப்பெரிய சாட்சி உங்கள் ஜெபம் எங்களுக்கு ஆறுதலாகவும் தைரியம் தருவதாகவும் இருந்தது நன்றி ஆண்டனி சுரேஷ் அவர்களே🙏🏻

  • @sharmilawilson2284
    @sharmilawilson2284 10 месяцев назад +6

    உங்கள் சாட்சி எங்களை தொட்டது சகோதரரே... Prase the lord

  • @lathar9813
    @lathar9813 8 месяцев назад +3

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் நன்றி அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @felixclips
    @felixclips 10 месяцев назад +21

    ஜீவனுள்ள ஒரு சாட்சி கர்த்தர் என்றும் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு நீங்களும் ஒரு சாட்சி

  • @jehovajirihministry6525
    @jehovajirihministry6525 10 месяцев назад +20

    சாட்சி ஒளிபரப்பின டிவிசானலுக்கு நன்றி

  • @s.p.emanuel9882
    @s.p.emanuel9882 9 месяцев назад +9

    மெய் சிலிர்க்க வைக்கும் சாட்சி தேவனுக்கு மகிமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஜீவனுள்ள தேவன் உயிரோடு இருக்கிறார் என்பதற்காக நீங்களே ஒரு சாட்சி

  • @loveallnations
    @loveallnations 11 месяцев назад +13

    Glory to Almighty God JESUS CHRIST ♥️
    You are a choosen one from our Lord and Saviour brother.
    Thank you for your Testimony.

  • @NithiyaJeevaNathiministry
    @NithiyaJeevaNathiministry 5 месяцев назад +2

    சாட்சி என்றால் இது தான் சாட்சி ❤❤❤❤❤❤ jesus is the live god

  • @sarahjesus1120
    @sarahjesus1120 11 месяцев назад +10

    AMEN...eye opening testimony 🎉
    My BLESSINGS 🙌

  • @Soldierforjesus-
    @Soldierforjesus- 11 месяцев назад +25

    தாயைத் தேற்றிய மகன் அண்ணன் நீங்கள்.எல்லா புகழும் துதி மகிமையும் இயேசுவுக்கே ஆமென் அல்லேலூயா.அம்மா எப்படி இருக்காங்க.

  • @jansirani4718
    @jansirani4718 11 месяцев назад +24

    என் இயேசுவால் எல்லாம் கூடும்

  • @chandrasekarsekar5949
    @chandrasekarsekar5949 9 месяцев назад +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம், இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமை படுவதாக ஆமென் 🙏

  • @amuljayarani9088
    @amuljayarani9088 9 месяцев назад +4

    அப்பா உங்கள் சாட்சி எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அப்பா இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அப்பா காதுள்ளவர்கள் கேக்க வேண்டும் ஆமென் அல்லேலூயா உண்மை யே உண்மை

  • @subaselva5197
    @subaselva5197 9 месяцев назад +3

    என் பிள்ளைகள் செல்வா சாம் இரட்சிப்புக்காக ஜெபிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன் செல்வாவின் மூர்க்க தனமான கோவத்தை இயேசப்பா எடுத்து போட்டு விடுதலை தரும் படி வேண்டிக் கொள்கிறேன்

  • @firangifalooda
    @firangifalooda 11 месяцев назад +9

    Very Inspiring!!! Testimony....God bless you.

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 9 месяцев назад +2

    இயேசுவே என் இல்லத்தில் உள்ளத்தில் வாரும். மன அமைதி தாரும்.

  • @mrevanchristiano9334
    @mrevanchristiano9334 9 месяцев назад +3

    எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும் அவைகளை சாதனைகளாக மாற்றும் வல்ல இறைவன் நம் இயேசு

  • @goldarobert7227
    @goldarobert7227 2 дня назад

    Wonderful testimony! Very useful!God bless you

  • @celienn1138
    @celienn1138 11 месяцев назад +7

    Powerful testimony ....All glory to God.Praise God hallelujah 🙏

  • @drskb2934
    @drskb2934 11 месяцев назад +31

    ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள் எவர்கலோ அவர்கள் விசுவாசித்தார்கள்,
    என்ற வசனம் உலகெங்கும் நிறைவேறுகிறது,❤❤❤

    • @AbdulSherif-g9e
      @AbdulSherif-g9e 9 месяцев назад

      சாமியார் இயேசுவை ஏற்றுக் கொண்டார் சந்தோஷம்.
      பைபிளை இறையியல் கல்லூரியில் பத்து வருடம் படித்து இதயத்தில் மனனமாக கொண்ட உன் மத பெனடிக்ட் ஆன்டோ என்ற விபச்சார பாதிரியார் உன் மத பைபிளை படித்த இருநூறு பெண்களுடன் விபச்சாரம் செய்தான் இதை எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் உன்னை நீ வாழும் காலத்தில் உன் கண் முன் செய்து உலகம் அறிந்து உன்னை உன் வேதத்தை உன் மதத்தை உன் பாதிரியார்களை உலகமே காரீ காரீ துப்பியது ஆக இந்த மதமாற்றம் கண் துடைப்பு

    • @AbdulSherif-g9e
      @AbdulSherif-g9e 9 месяцев назад

      ஆக இந்த மதமாற்றம் உனக்கு பயன் அளிக்காது

    • @RevathyV-vf5fw
      @RevathyV-vf5fw 8 месяцев назад

      ஒழுக்கமாய் நடப்பவர்கள் மட்டுமே கடவுளின் பிள்ளைகள். நீங்கள் சொல்லுபவன் மாய்மாலம் பண்ணுபவன். அவன் கடவுளின் பிள்ளையே இல்லை.

  • @shanthyshanthy5899
    @shanthyshanthy5899 10 месяцев назад +2

    அன்பு சகோதரரே கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
    உங்கள் அருமையான ஜீவனுள்ள
    சாட்சிக்காக தேவ நாமம் மகிமைபடுவதாக.கர்த்தர் சிறியவனை புழுதியிலிருந்தும் எளியவனை குப்பையில் இருந்தும் தூக்கி விடுகிற தேவன்.
    உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் செய்த மகத்தான சாட்சியை கேட்கிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.உங்களை கிறிஸ்துவிற்குள் வழி நடத்தின லஷ்மி அம்மா ஆசிர்வதிக்கபட்டவர்கள்.ஆமென்

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 10 месяцев назад +8

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 10 месяцев назад +3

    During the testimony many times my eyes were filled with tears
    My Lord, my Jesus bless me

  • @ecnmedia07
    @ecnmedia07 8 месяцев назад +1

    மிகவும் அழகான அற்புதமான சாட் சி சகோதரா❤

  • @aangelinacmc
    @aangelinacmc 10 месяцев назад +4

    Thank u so much. Wonderful testimony... Stirred up my love for Christ.. Praise God.. He is alive

  • @aimmanueleratchibbuaimmanu-z6y
    @aimmanueleratchibbuaimmanu-z6y 10 месяцев назад +24

    அப்பா இந்த மாதிரி சாட்சிகள் மூலமாக நீங்கள் ஜீவனுள்ள தேவன் என்பதை அறிகிறேன் பிதாவே

  • @ThilagavathiThilagavathi-ve6jc
    @ThilagavathiThilagavathi-ve6jc 9 месяцев назад +1

    பக்தி விருத்திக்கான சாட்சி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @karunanithi8860
    @karunanithi8860 5 месяцев назад +1

    ஆண்டவருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக!!!ஆமென்...

  • @Maheswari-em1wd
    @Maheswari-em1wd 11 месяцев назад +6

    Good Testimony Brother God Bless You And Your Family, Amen Hallelujah Jesus Christ ✝️🛐

  • @joyvasanthibenjamin4821
    @joyvasanthibenjamin4821 11 месяцев назад +22

    அற்புதமான சாட்சி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 11 месяцев назад +6

    Touching testimony. Praise the Lord for all that He has done in your life. May the good Lord bless your ministries. Amen 🎉
    May the Lord help Brother. Daniel also to complete the church construction. Amen 🎉🎉

  • @vijayalakshmi-he9uf
    @vijayalakshmi-he9uf 10 месяцев назад +2

    கர்த்தர் நல்லவர் சகோதரர் உங்கள் சாட்சி மிகவும் பிரயோஜனமாக இருந்தது நன்றி

  • @user-pw5pi6to8i
    @user-pw5pi6to8i 11 месяцев назад +32

    என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் 🙏

  • @SaravananSaravanan-v8x
    @SaravananSaravanan-v8x 10 месяцев назад +11

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்❤❤❤❤❤❤

  • @krishnakumari5772
    @krishnakumari5772 11 месяцев назад +4

    Glory to Jesus.Amen. கர்த்தர் நல்லவர் enbathai rusithu paru gal enra vasanam உண்மை, sathiyamanathu.Avar elaugali thagapan.Enaiyum கர்த்தருடைய sa nthithu pesinar. Uyarthi varugirar..Alleluya.

  • @UncleKampungmakam56
    @UncleKampungmakam56 2 месяца назад

    A wonderful testimony.
    A matter of fact style, convincing, truthful. You will continue to be a blessing. Blessed.
    Amen.

  • @devapragasam1082
    @devapragasam1082 10 месяцев назад +6

    ஒரு நல்ல ஜீவனுள்ள சாட்சி. இன்னும் வல்லமையாக உங்களை எடுத்து அநேகருக்கு பயன்படுத்துவாராக

  • @joanjohn1101
    @joanjohn1101 10 месяцев назад +1

    You filled with Holy Spirit. Your testimony is really good.

  • @paulsolomon8563
    @paulsolomon8563 10 месяцев назад +6

    அன்பு சகோதரர் க்கு இன்னும் கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக. சாட்சி அருமை.

  • @mangaijesus696
    @mangaijesus696 11 месяцев назад +5

    Glory to jesus. விசுவாசத்தை வர்த்திக்க செய்த நற்சாட்சி. God bless you abundantly Bro.

  • @partheebanm8698
    @partheebanm8698 9 месяцев назад +2

    மிக்க மகிழ்ச்சிகர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ஆமென் அல்லேலூயா

  • @jessiesakthivel7425
    @jessiesakthivel7425 11 месяцев назад +5

    Amen praise the lord brother, unka testimony ketukitay erukanum pola eruku power full romba happy brother

  • @olivehaloma2582
    @olivehaloma2582 11 месяцев назад +7

    Glory to God 🎉🎉🎉an awesome living testimony..praise God 🙏🙏🙏🙏

  • @shyamalaprabhu5911
    @shyamalaprabhu5911 10 месяцев назад +6

    Praise the Lord. May the the Lord Jesus use you mightily.

  • @johncarey5775
    @johncarey5775 7 месяцев назад

    heart touching testimony.. Jesus is the only living god.. all glory and praise to him.. Hallelujah🙏

  • @kumar.d.sd.s3299
    @kumar.d.sd.s3299 11 месяцев назад +78

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஜீவனுள்ள தேவன் உயிரோடு இருக்கிறார் என்பதற்காக நீங்களே ஒரு சாட்சி

    • @johnsundarsundar4833
      @johnsundarsundar4833 10 месяцев назад +2

      😊q😊

    • @DevaRaj-ut9jq
      @DevaRaj-ut9jq 9 месяцев назад

      கர்த்தராகிய இயேசுவை நம்புகிறேன் அவர் ஒரு போதும் என்னை கைவிட மாட்டார் ஆமேன் அல்லேலூயா

    • @meenaswatheka2897
      @meenaswatheka2897 3 месяца назад

      Excellant testimony bro god is touching us through your words may god bless u

  • @williamalbert4342
    @williamalbert4342 10 месяцев назад +2

    Jesus is the only way to Meet God.... God bless you dear Brother.... Now you know the truth... A day will come, every one will believe the truth... Amen.

  • @meenaesther9538
    @meenaesther9538 10 месяцев назад +1

    Super super super brother be happy God is with you🙏😊

  • @santhanasamyalrajoo2351
    @santhanasamyalrajoo2351 11 месяцев назад +5

    God Bless You brother and I thank you so much for your testimony. It's really very very touching. Tears from my eyes.

  • @gomathim2260
    @gomathim2260 10 месяцев назад +1

    Amen Praise the Lord Good morning my dear 💓 Jesus 🎉🎉🎉🎉🎉🎉

  • @malathihenry7541
    @malathihenry7541 9 месяцев назад

    Kartharukke makimai undavathaga🙏🙏Thank you for your living testimony, God bless you and your family...God will fulfill all your desires 🙏🙏

  • @AmalaRani-v1f
    @AmalaRani-v1f 11 месяцев назад +5

    Praise the Lord Anna. God bless you Anna

  • @kalaivanisudhakar4023
    @kalaivanisudhakar4023 8 месяцев назад

    Living testimony, God spoke to me through this testimony

  • @joanjohn1101
    @joanjohn1101 10 месяцев назад +2

    Glory to God. You have chosen by him. He will take care of you.

  • @babychanchan1376
    @babychanchan1376 3 месяца назад

    THANK YOU JESUS
    AMEN HALLELUJAH HOSSANNA
    GREATEST LOVELY TESTIMONY
    LOVELY FATHER JESUS CHRIST BLESS SAVES LOVES PRODUCTS YOURS FAMILY AMEN
    ALMIGHTY LIVING GOD JESUS CHRIST COMING SOON....HOLY BIBLE

  • @sekarangel6719
    @sekarangel6719 4 месяца назад

    Wonderful testimony.
    Glory to Jesus

  • @shyamalaprabhu5911
    @shyamalaprabhu5911 10 месяцев назад +2

    Jesus is living today. He is wonderful counselor, mighty God, everlasting Father and Prince of peace! Amen and amen amen .

  • @joanjohn1101
    @joanjohn1101 10 месяцев назад +1

    Praise the Lord. Hallelujah hallelujah hallelujah. Have mercy on us.

  • @PremKumar-vn5qe
    @PremKumar-vn5qe 15 дней назад

    God bless Abundantly brother. Jesus loves u All

  • @thamilzhan6882
    @thamilzhan6882 11 месяцев назад +2

    WHAT A MIRACULOUS AND WONDERFUL TESTIMONY ... THANK YOU BROTHER

  • @prabakarankpc9617
    @prabakarankpc9617 10 месяцев назад +2

    Wonderful living testimony brother

  • @PremKumar-p4b7r
    @PremKumar-p4b7r 8 месяцев назад +2

    ஜீவனுள்ள அனுபவ சாட்சி
    கர்த்தர் ஒருவரே தேவன்.

  • @joeprabhu1393
    @joeprabhu1393 10 месяцев назад +3

    Very good testimony God bless your ministry

  • @callofgod4866
    @callofgod4866 9 месяцев назад

    Praise the Lord Brother. Glory to Jesus. My name also Suresh Babu, I am in T Nagar, Christian, AG church believer. Excellent testimony… touched my Heart. I know very well all about Jesus even though the way of testimony ( your polite & true words… Amazing really God have been given all the words… touched… I will send this testimony to many of them let them also taste our God’s WORDS. Glory Glory Glory to Jesus. 🙏🏻.

  • @selviravi3362
    @selviravi3362 10 месяцев назад +2

    Praise the lord brother,Our God is great.

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 10 месяцев назад +6

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா கர்த்தரை தேடுகிறவருக்கோ ஒரு நன்மையும் குறைவு படாது

  • @selvim7101
    @selvim7101 10 месяцев назад +1

    அருமையான சாட்சி, god bless you brother

  • @celienn1138
    @celienn1138 11 месяцев назад +5

    Tears welled up my eyes while you were narrating your hard days

  • @d.christinecprabha8533
    @d.christinecprabha8533 11 месяцев назад +2

    Hallelujah Amen. Praise the Lord brother

  • @selvanayagamantony7308
    @selvanayagamantony7308 9 месяцев назад

    Thanks 🙏 brother.... Touching சாட்சி... God bless your family

  • @Saravanan-xz1dv
    @Saravanan-xz1dv 11 месяцев назад +13

    Jesus is the king of kings3🎉🎉🎉🎉 Jesus3 ❤❤❤

  • @jansilakshmigeorge2834
    @jansilakshmigeorge2834 10 месяцев назад +1

    Good testimony thank❤🙏

  • @jesujebamalai2026
    @jesujebamalai2026 10 месяцев назад +1

    Great witnessing. Praise God !

  • @kanniappang7733
    @kanniappang7733 6 месяцев назад

    Super presentation
    All the best
    Even though I am hindu. I follow bible and holy Quran.

  • @vkpooarajbala7584
    @vkpooarajbala7584 10 месяцев назад +1

    THANKYOU MYGODBELASYOUALLFAMALE......GOD IS GEREAT .AAMEN AAMENAAMEN.

  • @AsherImmanuel
    @AsherImmanuel 10 месяцев назад +1

    Thank you jesus. God blessyou brother.

  • @selvidamaris95
    @selvidamaris95 10 месяцев назад

    Praise the Lord. Thanks for the personal testimony .May God bless you and make a blessing to many

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 10 месяцев назад +1

    Lord Jesus Christ delivers us from all troubles.🙌

  • @marypremila2685
    @marypremila2685 9 месяцев назад

    God bless you dear Antony. Amazing testimony.
    May the good Lord bless your ministry a thousand fold.

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu 9 месяцев назад

    O great bro
    Amazing satchi God is great
    Wonderful man of God

  • @sunilsunilraj913
    @sunilsunilraj913 11 месяцев назад +4

    Hallelujah Amen yesuvale yellame kudum❤❤❤

  • @vigneshiyer4334
    @vigneshiyer4334 9 месяцев назад

    From 56:00 to the next few minutes, that is Christ Jesus doing. That stands out.. Wowwwwwww... God bless...

  • @jesus....3569
    @jesus....3569 9 месяцев назад +2

    Jesus is king for world❤❤❤

  • @nigelstephen2926
    @nigelstephen2926 10 месяцев назад +1

    Amen Praise the lord Allaluya to Lord Jesus Christ

  • @manokishore9403
    @manokishore9403 11 месяцев назад +1

    Very nice testimony. Spirit of God spoke through u brother

  • @babusargunam226
    @babusargunam226 11 месяцев назад +4

    PRAISE THE LORD, OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY AMEN HELLULIAH

  • @pat_peter
    @pat_peter 9 месяцев назад

    Praise the Lord br, Life changing testimony. God bless you and your family.

  • @subramaniranjitham8866
    @subramaniranjitham8866 9 месяцев назад +1

    நம்பி வந்தவர்களை தேவன் கை விடுவதில்லை அவர் எந்த மதமாக இருந்தாலும் ஆண்டவன் நம் தேவணே

  • @ranir2617
    @ranir2617 11 месяцев назад +5

    அற்புதமான சாட்சி