பார்க்க ரொம்ப interesting aa இருக்கு..... எங்க வீட்டு mini puppy. Yum குளிக்கும் போது மிக அமைதியாக இருக்கும்... பிறகு ஓரளவு துடைத்து விட்ட பின் இதேபோல் தான் வீடு முழுவதும் சுற்றி வரும்... பார்க்க சந்தோஷமாக இருக்கும்.... விலங்குகள் நம்மிடம் காட்டும் அன்புக்கு ஈடு இணை கிடையாது இல்லையா நண்பரே.....
I love your family and the person commenting very nicely and originally narratted. The way U take care of the dog. I had also a dog. His name was Frippon. He was a Caniche breed in abricot colour who lived for 18yrs and 4 month. He is my son my friend my guardian my baby my god everything. I used to also give him bath every week and brush his teeth and after wipe with towel. I also talk a lot to my dog because dog is considered as Bhairava swami.He does also namaskaram after taking his bath to god. He gives me plenty of kisses. He sleeps with me on my bed near my feet. Miss him very very much. I love U my baby Frippon.
From your words, I can understand how much you are musing your Frippon. They become part of our family and God gave them short life span only. That is really cruel for all the dog lovers. Do you have any dog now?
Ippo Poran 👈 அட அட அட என்ன ஒரு தாராள மனசு உங்களுக்கு🤔 வேண்டும் என்றால் நீங்களும் எங்கள் மேக் கூட சேர்ந்து 🐕💦🙌🚿 குளித்தால் ஜோடிப்பொருத்தம் சூப்பரா இருக்கும் 👌 தண்ணீர் கஷ்டம் வந்தால் தான் தெரியும் 😂😂😂 இல்லையென்றால் உங்கள மாதிரி ஆளுங்க👤 Fake Id வந்து அசிங்கமா பேச தான் தெரியும்🕺 காமெடி பண்ணாதீங்க பாஸ்👊💦
Siva, சிவா தம்பி, நீங்க பேசர விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா என் தம்பியும் உங்களை மாதிரி அலட்டலேயில்லாம பேசுவார். அவரும் கோவையில் தான் இருக்கிறார். மேக் சாதுவா நிற்பது ஆச்சரியமா இருக்கு. லூட்டியும் படு ப்யூட்டி. உங்க இரண்டு பேருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Inspired by ur videos of mac and other street dogs i adopted a puppy (indie one) from my cooperation. Name is Sundari❤ she has become our chella kutti and her energy and happiness ahe bought is impeccable... Thanks for giving us this wonderful idea to adopt rather than buying... 🙏🏻
அண்ணா இப்படியே தான் எங்க ஜூலி பண்ணுவா...அய்யோ இப்படியே தான் பண்ணுவா...ஜூலி அச்சு வகை...அழகா இருப்பா...நல்ல அறிவாளி...உங்க மேக் பார்த்தா எங்க ஜூலி ஞாபகம் வருது அண்ணா
Joy to see this video again and again. Had a much loved dog too. Missing him and his antics..you are lucky, Mack looks 'made for your's family. God bless.
Romba samatha Mac kulikardhu.kulichadhuku apram Mac pannra ragala chance illa.Mac kutty my chella kutty.My stress buster.Daily Mac ah kandippaga papen. Sir neenga pesardhu Vera level.Tnq for sharing.Naduvula Mac payaluku distraction Vera....
இந்த வீடியோ முன்பே இரண்டு மூன்று முறை பார்த்து இருக்கிறேன். ஆனாலும் புதுசாக பார்ப்பது போல் உள்ளது.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் அருமை.
Who's like dogs😍
Nandhu N
Jdp
Yes
Enaku romba pidikum
Yennaku romba romba pidikum Dog = God 💖💖💖
Appavum ammavum sernthu kozhanthaiya kulipaatra madiri iruku...very lovely 🤗🤗🤗
Maathiri illa. Kuzhanthai thaan
உங்களுக்கு அப்படியா தெரியுது
Ssss. Mac pona jenmamm punniyam neraya panniruku
@@kachamma...neyveli6717 hi how r u
pairya naay
Yaarukkelaam Mac pidikumo avanga Oru like podunga.....🐕🐕🐕
My dog is run my name is prajan
🐕🐕🐕🐕🐕🐕🐶🐶🐶🚿🚿🚿🚿🚿😭😭😭😭😭😭
🙏🙏🙏🙏🙏🙏🙏
My dog name is ammu kuttiey
😂😂😂😂🙌🙌🙏🙏👌👌👍👍👍❣️💐💘
Yaarukellam dog pudikumo like pannunga😍🥰😘😘i want like dog.
S
Me too
Mac army ellam like podunga
@Log kk pop
@Log kk qa
@Log kk and other
Super இவ்வளவு அழகா பொறுமையா குளிக்க காட்டும் இப்படி ஒரு மேக் நான் பார்த்ததே இல்லை அருமை சகோ
Super Anna
Nanum 2 dogs valakkura friends
Yen veetale oruthan irukhan Peru Tommy nu. Kulikkamda sonna pothume kattil adileyum bereau adileyum poi Adam pidippan
So sweet Mac... குளிக்கும் போதே இவ்வளவு கெத்தா நிக்கிறானே....
Yaru yaruko Army create panranga. Namma Mac ku oru army create pannunga Makkalae
Ys anna create panunga
Mac army la nanum iruken🙋
First member nanthan
Sure I'm in mac army
Ennaiyum serthukuga boss..
அவன் சேட்டையை விட உங்கள் வர்ணனைதான் + பாய்ண்ட்....வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி
@@ThottamSiva 😊😊
பார்க்க ரொம்ப interesting aa இருக்கு..... எங்க வீட்டு mini puppy. Yum குளிக்கும் போது மிக அமைதியாக இருக்கும்... பிறகு ஓரளவு துடைத்து விட்ட பின் இதேபோல் தான் வீடு முழுவதும் சுற்றி வரும்... பார்க்க சந்தோஷமாக இருக்கும்.... விலங்குகள் நம்மிடம் காட்டும் அன்புக்கு ஈடு இணை கிடையாது இல்லையா நண்பரே.....
Enga v2laiyum oruthan irukan karuvayan kullika vaikirathukulla athadiiiiii uyire poidum 🤣🤣🤣🤣🤣
😁😁😁
Unga voice thaa Anna highlight super😂😂
Amazing doggy and
so cute cute cute cute cute cute cute pappy and so funny pappy. I like it very very very very very much.
Thank you so much 😀
Omg. He is so quite when bathing ❤️❤️. I have three dogs. குளிக்க வாங்கனு சொன்ன ஓடி ஒளிஞ்சிப்பாங்க 😂
😂😂🤣😅
Love to Mac. Power to Mac. Long and happy life to Mac.💖
ஐய்யோ செல்லக்குட்டி .கம்முனு நிக்குது .இவனப்போய் கிண்டல் பண்ணறீங்களே.குளிக்கிறத எல்லாம் போடுறீங்களே.மேக்குக்கு வெட்கமா இருக்காதா.
🤔🤣🤣🤣🤣
அது சரி! இங்கு நான் குளிக்கும் இடத்தில்!யார் பார்த்து என்ன செய்ய? நான் கொடுத்து வைத்து அவ்வளவு தான்.
😂😂
😆
😂😂
Dai mac. Neesuper
Da
I love your family and the person commenting very nicely and originally narratted. The way U take care of the dog. I had also a dog. His name was Frippon. He was a Caniche breed in abricot colour who lived for 18yrs and 4 month. He is my son my friend my guardian my baby my god everything. I used to also give him bath every week and brush his teeth and after wipe with towel. I also talk a lot to my dog because dog is considered as Bhairava swami.He does also namaskaram after taking his bath to god. He gives me plenty of kisses. He sleeps with me on my bed near my feet. Miss him very very much. I love U my baby Frippon.
From your words, I can understand how much you are musing your Frippon. They become part of our family and God gave them short life span only. That is really cruel for all the dog lovers. Do you have any dog now?
Kulikkarathukku kulanthaika adambidikkara inthakalathla mac evlo alaha kulikkaran....👏👏👏
Mac super 😃😃😃😃 ana kurumbu adhigam,,like pannu ga
மனசுல எவ்வளவு வேதனை இருந்தாலும் இப்படி பப்பி பண்றத பாராத்தா மனசு அவ்ளோ சந்தோஷமாயிரும் நா தினமும் ரசிப்பேன் எங்க மீனு வ
Lovely expressions of mac
Superb commentary matching the expressions
Kulikum pothu Onum theriyathe pila maari Oru thaan.. aana kuliche apram happiness Vera level😁😂😁😂
Unga voice and command Vera level bro u ultimate😝😍
Thank you
Ha ha ha ha nice video... mac kku kulikkela mundai thanneer ootrala...
MAC is really lucky to get a home and people like you
மாக் வாழ்க்கை எங்களுக்கே இல்லை அண்ணா verry nice
நன்றி : )
alagu payyan Mac.....so sweetttt.
Suthi podunga Mac ku kannu pada poguthu pls enoda request
My dog also like this .I love my dog.🙈🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕
I love MAC n the mind voice !👍🏻👍🏻
I like video very much
Thank you so much 😀
Achoooo... very sweet Mac Kutty...unnai parthutee irukanum Pola iruku... stay blessed dear..
Mac❤😍😘😘 lovely...
🤣Amaithuku per than mac ku 🤣.
Bro naa first pathu fell pana video ethutha because sekarama mudichitinga mak romba.....cute
Achooooooooo so cute😘😘😘😘😘😘 😘😘😘😘en sweety ah paatha maari iruku💙💙💙💙💙💙💙cutieeeeee
Super..
தண்ணீர் 💧 ரொம்ப வீணாகுது பரவாயில்லை!!! உங்கள் அன்பு ♥ மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்
Ippo Poran 👈 அட அட அட என்ன ஒரு தாராள மனசு உங்களுக்கு🤔
வேண்டும் என்றால் நீங்களும் எங்கள் மேக் கூட சேர்ந்து 🐕💦🙌🚿 குளித்தால் ஜோடிப்பொருத்தம் சூப்பரா இருக்கும் 👌
தண்ணீர் கஷ்டம் வந்தால் தான் தெரியும் 😂😂😂 இல்லையென்றால் உங்கள மாதிரி ஆளுங்க👤 Fake Id வந்து அசிங்கமா பேச தான் தெரியும்🕺
காமெடி பண்ணாதீங்க பாஸ்👊💦
இவ்வளவு நல்ல புள்ளைய பார்ததே இல்லை 😘😘😘
Awesome 👍 unbelievable give more more love him ❤️ God bless 🙏
Hoo good mac so sweet I like mac
👌👌👏👏உங்க மேக் குட்டி பையன் அழகோ அழகு.எங்க வீட்டிலும் குட்டி பையன இருக்கான் பெயர் டைகர்.இவனுக விளையாடுவதை பார்க்க பார்க்க மனகவலைகளே போய்விடும்.👍👍
So cute
Crt
Enka tiger kutti um placki kutti um kuluklamnu sonnaley maadila poi olunchukkuvanuga
en veetla valli venni
Mac is a very obedient kutty chellam.. so nicely he is taking bath...
Siva,
சிவா தம்பி, நீங்க பேசர விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா என் தம்பியும் உங்களை மாதிரி அலட்டலேயில்லாம பேசுவார். அவரும் கோவையில் தான் இருக்கிறார். மேக் சாதுவா நிற்பது ஆச்சரியமா இருக்கு. லூட்டியும் படு ப்யூட்டி. உங்க இரண்டு பேருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
My jackey wants to meet your Mac🤣😋😍😍😍 I love mac
Ourayy Thalaaaaa ...Engaaa Thala one & only Mac💪💪💪✌️👍👏👏👏
Aiyo chellakutty super Mac chellam first time watching.
Sema always mac rocking. Enga kutty kulikkalam nu sonnavea odipittu bed ku adila paduthuttu vara maattan. Kolaichuttea iruppan. Walking kootitu poittu apdiea chainodu vandhu kulikka vatchudanum. Appo koodam kulaichuttea kulippan konjam engalukku bayama thaan irukkum kulikka vaikka but weekly once kulichuduvan. Towel kizhundhudum kulichadhukku apram. Kulichu2 udambu kaanjathum pottu vatchukka kooppta kuzhandhai maathiriea varuvan vandhu pottu vatchukittu amma kitta biscuit vaangi sapttutu avan sleeping mode ku poiduvan. Unga comments also super anna....
Enga puppy kulikka vaikka padatha padu padanum chellam
So interesting to watch Mac.Our Nadhi always try to scare us with her teeth whenever we give her bath🤣🤣
Vanthutanula...yen sellam vanthutanul ...Singakutty Mac boy...♥️♥️♥️♥️
Mak innocent face during taking bath rasithukondeirrukalam kavalai marinduvidum
Inspired by ur videos of mac and other street dogs i adopted a puppy (indie one) from my cooperation. Name is Sundari❤ she has become our chella kutti and her energy and happiness ahe bought is impeccable... Thanks for giving us this wonderful idea to adopt rather than buying... 🙏🏻
So nice to hear this. These dogs are the best and loyal and need very little maintenance. May you be blessed for giving a dear one a home.
Lovely mac chellam😙
dialogue க்கு ஏத்த expressiona? expressionக்கு ஏத்த dialogue ஆ😍🥰😍🥰😍🥰😍
Awww so gorgeous 😀love it 🤩
அண்ணா இப்படியே தான் எங்க ஜூலி பண்ணுவா...அய்யோ இப்படியே தான் பண்ணுவா...ஜூலி அச்சு வகை...அழகா இருப்பா...நல்ல அறிவாளி...உங்க மேக் பார்த்தா எங்க ஜூலி ஞாபகம் வருது அண்ணா
Achooo samathu kutty... 😍😍😍
Oru baby ah kooda ivlo superb ah kulika vekka maatanga...mac(k) really lucky charm🐕
😍😍😍
Enaku dog valakanum nu romba aasa....but apartment & situation othuvarala...😣😢
So Mac video paatha enaku happy ah iruku😍
Joy to see this video again and again.
Had a much loved dog too. Missing him and his antics..you are lucky, Mack looks 'made for your's family. God bless.
My boy name is also Mac 😍😍😍Happy to see ur Mac, Enoda Mac Kulika vaariyanu ketale two days enkita varamatan 😁😁😁 sweet boy Mac
சமத்து மேக் குட்டி அழகா சைலன்டா குளிச்சூ👏👏👏👏👏🙏🙏
Mack is super .l like him very much
Mac video super Anna......I like very much Mac👌👌👌👌👌👌👌👌👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
Enga v2 puppy kulikave vida matan.. Avana chai potu pudichit tha kulipatanu.. Avana kulipatinna namalaum serthu kulika vachiruvan... Vaalu paiyan😇...
mac sema cuteee😍😘😘😘
Enna breed
@@vigneshrocksvigneshvignesh5675
Pamerion🐶
Yeah here also same
I think dog anumathi ellama kulupadunathunala kovamai antha box haaaa antha kadi kadikuran but sooooo cute love it☺☺☺☺☺
எங்க வீட்லயும் ரெண்டு இருக்குதுகளே.. ஜானாக்கு தண்ணிய கண்டாலே அலர்ஜி.டாமிக்கு வென்னீர் மட்டும்தான் இருக்கணும்.
Semma ragali super
Mak so sweet samaya iruku
Mac azhaga kulikiran ..nice video
Anna stress bruster mac love you so much mac chellakutty 😍❤💗❤💗❤💗❤💗
kulikkrappo ivlo samatha nan mac mari yaraumea pathathu illa...🤗🤗🤗🤗🤗😄😃😘😘😘😘😘
டிட்டோ எங்க ஷ்யாம். செல்லத்துக்கு நீங்க குடுத்த டப்பிங் செம்ம. முழுசும் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.
Very nice ..super Max
Mac azaguku nan adimai love u mac
Super! A dog is on my wishlist. 😍
Ai dappa....🤣🤣🤣🤣🤣
So cute mac ....yanna oru adakkam
சமத்து செல்ல குட்டீ💪💪💪💪👍👍👍🤩🤩💝💝💝💝
Super kuliyal
Mack peasura Mari oru feel iruku na😂😂😂semma
எங்க.செல்லகுட்டி.சீனுக்கும்..குளிக்கறனதுனா.அவ்ளோ.கஸ்டம்.வரவே.மாட்டான்.இழுத்துட்டாதான்.போகனும்.but.மேக்.நல்ல.பையன்.அடம்பண்ணாம.குளிக்கிறான்.mac.nice.boy.
Cla kutti super
Gooooood video, Arunai 👌👌👌
ஐ... டப்பா...🤣🤣🤣
Mack marubadiyum vanthutiya😂😂😂😂😂😂😂🐕🐕🐕🐕🐕🐕
Like dog but still he is alive I miss u da my dittu.. I love u Mac boy
Anna yanga chinnuvum makum oreamari irukanga anna super😊😊
I have 7 dogs in my home I m so happy to say this one bz I love animals they are not dogs they are my child
Na 5 dog vachu irunthen
I have 15 cats....
Neega ene ooru
@@kiruthika4364 Trichy
@@bharathinagarajan6869 oh super.enak dogs na remba pidikum..bt I had no dogs nw
ரொம்ப அருமை!!மேக் குயூட்டா இருக்கான்!!உங்க குடும்ப சந்தோஷத்துக்கு இவனே காரணமா இருப்பான்னு நெனைக்கிறேன்!!நன்றீ!!
Mac darling love u😘❤️👏👏🐕. En paiyan jo'vum 🐕epdidhan ooduvaan.
Romba samatha Mac kulikardhu.kulichadhuku apram Mac pannra ragala chance illa.Mac kutty my chella kutty.My stress buster.Daily Mac ah kandippaga papen. Sir neenga pesardhu Vera level.Tnq for sharing.Naduvula Mac payaluku distraction Vera....
Thanks for your comment. Happy to read it.
Hiiii Mac baby how r u and ur family..........love u Mac 😘...love from Chennai India
Wow lovely
Iyoo😍😍 Chelle kutti😘😘evlo amaithiya mulipatra varaikum amaithiya..😉😉😘😶😶 after bath kutti vilaiyatu semma😄😄😄romba cuta erukku 😘😘😘I love u da Mac 😘😘😘😘
நிஜம்தான்! நன்னா சிரிச்சேன்! நல்ல மேக்கு !
So sweet my Sasha very cute happy bath
ஹாய் அண்ணா வீடியோ சூப்பர்
சூப்பரோ சூப்பர்
9 dislike potavagal allam no humans they r devils🙈🙈🙈🙈
Devils ilai .kulika thanni iladhavanga?!
@@bhuvanapradeep4319 water is not only for humans it's living beings in the world
Apo nenga animal ah
Indhuja G 👉
it's living being in the world
ஒன்னும் புரியல என்ன சொல்ல வரீங்க 🤔
Correctly said 👹
Vera leavel video
Sir unga veetu naaya poranthirutha romba lucky. Evlo nalla paathukareenga.
😂😂😂
So cute mac .. Enna variety dog ethu