அண்ணல் அம்பேத்கரின் சிலைகள் தமிழகத்தில் ஏன் கூண்டுக்குள் இருக்கின்றன?| Kutty Documentary

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • அண்ணல் அம்பேத்கரின் சிலைகள் தமிழகத்தில் கூண்டுக்குள் இருப்பதை பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் இது. அம்பேத்கரின் சிலைகள் கூண்டுக்குள் இருப்பதற்கான காரணங்கள்?, அம்பேத்கரின் சிலைகள் கூண்டுக்குள் இருப்பதை பற்றிய மக்களின் பார்வை, அம்பேத்கர் சிலைகள் உருவான வரலாறு, சிலைகளுக்கு கூண்டுபோடும் பழக்கம் எப்போது வந்தது உள்ளிட்டவைகளை குறித்து இந்த ஆவணப்படம் பேசியுள்ளது.
    Why are the statues of Dr. Ambedkar behind bars in Tamilnadu?
    This documentary sheds light on why Ambedkar statues are behind bars in Tamilnadu. It analyses the reasons behind this practice. The documentary focuses on people's views about this practice and historically approaches the rise of Ambedkar statues. It also takes on a TN-centric view behind this.
    #AmbedkarBehindBars #DrAmbedkar #BabasahebAmbedkar
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Stay tuned to A Kutty Documentary for latest updates on Social impact and documentary videos.Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to A Kutty Documentary Channel and click the bell icon 🔔
    #akuttydocumentary #kuttydocumentary #shades #meetseries #socialimpact #asiaville #asiavillekuttydocumentary
    Also, Like and Follow us on:
    Facebook: / asiavilletamil
    Twitter: / asiavilletamil
    Website: asiaville.in/
    Instagram: / a_kutty_documentary
    Subscribe to our group channels for other interesting content:
    Asiaville Tamil : / @asiavilletamil
    Asiaville Malayalam : / @asiavillemalayalam0
    Asiaville Hindi : / @asiavillehindi

Комментарии • 129

  • @kuttydocumentary
    @kuttydocumentary  2 года назад +11

    NOTE : In The Preface To The Second Edition Of ANNIHILATION OF CASTE (சாதி ஒழிப்பு)
    I shall be satisfied if I make the Hindus realize that they are the sick men of India and that their sickness is causing danger to the health and happiness of other Indians.
    B. R. AMBEDKAR

  • @businessopportunity3294
    @businessopportunity3294 2 года назад +11

    உழைப்பால் உயர்ந்த உத்தமர் அல்ல......
    உழைப்பவர்களை உயர்த்திய
    உத்தமர்.....
    பாபா சாகேப் என்றொருவர்
    பாரத நாட்டின் தந்தை அவர்....
    ஜெய் பீம்..💪

  • @DarkKnightLives
    @DarkKnightLives 2 года назад +22

    Thanks for the English subtitles...Hope the documentary reaches a larger audience...Well made...Jai Bhim!!

  • @tonto3070
    @tonto3070 2 года назад +17

    "A Reformer Who Defies Society is a More Courageous Man Than a Politician Who Defies Government"... - Dr. Ambedkar💙

  • @KumarKiruthish
    @KumarKiruthish 2 года назад +17

    நீதிமன்றத்தில் கூட அய்யா அவர்களின் புகைப்படம் காணப்படுவது இல்லை

  • @atheistmindcouplejo
    @atheistmindcouplejo 2 года назад +7

    90kds நாங்க படிச்ச காலத்துல எல்லாம் பள்ளி புத்தகத்தில் முதல் பக்கத்தில்
    தீண்டாமை ஒரு பாவச் செயல் ...
    தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல் .....
    தீண்டாமை ஒரு பெரும் குற்றம் ....அப்படின்னு ஒரு வாசகம் இருக்கும் அதை எந்த ஆசிரியரும் படிச்சியும் காட்டல படிக்கவும் சொல்லல அதை பத்தி வாயே திறக்கல.. (அப்போதைய காலத்தில் எனக்கு தீண்டாமை என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியவில்லை எட்டாம் வகுப்பு வரை)

    • @jeya6360
      @jeya6360 2 года назад

      கரெக்ட் நண்பா

    • @rajeshkutty6030
      @rajeshkutty6030 2 года назад

      Theriyavillai nu sola kudathu nanba namakku theriya kudathunu theriyapadathula avalathan therincha ni kelvi keppa atharku pathil teriyathula avangaluku...
      Atha ethayum teriyala sola kudathu nanba nammaku therivikkalanu solanum athu than correct....

  • @umapathinayak9926
    @umapathinayak9926 2 года назад +5

    எனக்கு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை வழிகாட்டிய கடம்பத்தூர் ஜெய்பீம் சண்முகம் அண்ணன் அவர்களுக்கு ஜெய்பீம் 💙

  • @hariharanarhn7090
    @hariharanarhn7090 2 года назад +9

    Jaibhim 💙
    அடிமை தனத்திலிருந்து எங்களை வெளிய எடுத்தாரு அதனால அவர் கூண்டுக்குள்ள இருக்காரு....03:36 #painful.....
    அருமையான பதிவு..... வாழ்த்துக்கள்....

  • @inbaselva9278
    @inbaselva9278 2 года назад +4

    Very interesting 😐

  • @manojkumarraichura2357
    @manojkumarraichura2357 2 года назад +6

    Great topic / content... Keep up the good work... Looking forward for more interesting videos 👍🏻👏🏻

  • @sivakumarsubbiah5652
    @sivakumarsubbiah5652 2 года назад +4

    Valid point. Govt should put maybe glass cover instead of metal mesh

  • @venkateshsivasamy5648
    @venkateshsivasamy5648 2 года назад +5

    வடக்கு தஞ்சை பகுதிகளில் பாபா சாகிப் சிலைகள் கம்பீரமாக கூண்டுகள் இல்லாமல் இருக்கிறது இது அனைத்து பகுதிகளிலும் அமைய வேண்டும்

  • @asurakavimedia9729
    @asurakavimedia9729 2 года назад +1

    அருமையான பதிவு..இனியாவது அண்ணலின் சிலை கூண்டில் இருந்து விடுதலை பெற அனைத்து சமுகமும் ஒன்றிணையவேண்டும்.

  • @vckbalaputhiyavan
    @vckbalaputhiyavan 2 года назад +5

    எங்கள் #எழுச்சித்தமிழர் அவர்களுக்கு கோடி நன்றிகள்…

  • @user-dy7xu1vz5h
    @user-dy7xu1vz5h 2 года назад +3

    என்றும் புரட்சியாளர்

  • @nagesh1984
    @nagesh1984 2 года назад +2

    Very nice presentation all the best jai Bheem

  • @urimaikural7155
    @urimaikural7155 2 года назад +2

    எங்கள் புழல் ல இருக்க அம்பேத்கர் சிலைக்கு கூண்டு இருக்காது. எண் என்றால் எங்கள் புரசியலர் சிலைகளுக்கு நாங்கள் தாண் கூண்டு நாங்க தா பாதுகாப்பு. ஜெய் பீம் 🖋️🖋️🖋️🖋️

    • @partheebanraja6963
      @partheebanraja6963 2 года назад

      👍

    • @saipartha6537
      @saipartha6537 2 года назад

      அண்ணா உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

  • @charlesshyamsundarg5618
    @charlesshyamsundarg5618 2 года назад +4

    Thanks a lot for this Documentary 🙏🙏🙏

  • @srichintala22
    @srichintala22 2 года назад +5

    Thanks your making this documentary. I was thinking to make one in similar lines. Keep up the good work. My suggestion is to make one video about how many reasonably educated common people in Tamilnadu know the basics of constitution.
    Jai Bhim
    Srikanth Chintala
    Advocate, High Court of Telangana

  • @rajkamal5785
    @rajkamal5785 2 года назад

    அண்ணல் அம்பேத்கர் அவரது சிலையை கூண்டுக்குள் பார்க்கும்போது எல்லாம் ஒவ்வொரு அம்பேத்கரிஸ்டுகளுக்குமும் கோபமும், கேள்வியும்
    இந்த நாடு நாசமா போகட்டும் என்று மனதிற்குள் சபித்து பல பேர் கடந்திருப்போம் ஆனால் இதை பொதுவெளியில் விவாதம் ஆகிய இந்த குழுவிற்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தை சமர்ப்பித்தால் போதாது. 💙💙💙

  • @surendarm3843
    @surendarm3843 2 года назад +4

    Super 👍

  • @user-fx4dh8fp6l
    @user-fx4dh8fp6l 2 года назад +3

    விழுப்புரம் மாவட்டம் விசிக சமூக ஊடகம் கருஞ்சிறுத்தை சூப்பர் தோழர்

  • @paranjithfansclub
    @paranjithfansclub 2 года назад +2

    💙🌸

  • @sathishkumarg7721
    @sathishkumarg7721 2 года назад +4

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐

  • @AnithaManirathinam
    @AnithaManirathinam 2 года назад

    சிறப்பான முயற்சி தோழர்...

  • @rajakannan9625
    @rajakannan9625 2 года назад +6

    ஜெயபீம் 💙♥️

  • @londonthamizhanguna4211
    @londonthamizhanguna4211 2 года назад +1

    Hi Team Eventhough this video has come out very late but nice one. Good job and all the best.Gunasekar Kuppusamy London.

  • @suryarolex40707
    @suryarolex40707 2 года назад +2

    அனைவரும் மனைதில் கேள்வி எழுப்புவோம் சிந்திக்க வைப்போம் மகிழ்ச்சி

  • @mohammedsuhaib7968
    @mohammedsuhaib7968 Год назад

    The whole team has a great courage to do this content.... And the view of starting from behind the bars to whole indian caste issue is amazing...... And the explanation for the need of statue for our people said by Karl Marx Sidhdharthar was excellent and it is also appropriate for our society.... As a whole documentary each one of you behind this done a excellent job.. Keep doing this ❣️

  • @karthikk1249
    @karthikk1249 2 года назад +4

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் டாக்டர் B.R அம்பேத்கர் சிலை தடுப்பு கூண்டு இல்லாமல் கம்பீரமாக இருக்கிறதை பெருமையாக பதிவு செய்கிறேன் .. ஜெய் பீம்

    • @vijayaramar2230
      @vijayaramar2230 2 года назад

      Tirukovilur layum irudhuchii.. But ipa bar vachitaga..

  • @selvakumar-co5ji
    @selvakumar-co5ji 2 года назад +3

    👍

  • @abiraham760
    @abiraham760 2 года назад +1

    பழனி சட்டமன்றத் தொகுதி பழனி நகராட்சியில் அம்பேத்கர் சிலை வைப்பதற்கு பெரிதும் முயற்சி எடுத்துக்கொண்டு வருகிறோம் ஆனால் பழனி சட்டமன்ற உறுப்பினர் உச்சநீதிமன்றத்தில் பொது இடங்களில்சிலை வைப்பதற்கான வழக்கு உள்ளது என்பதை போல தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறார் வேறு வழி ஏதும் உண்டா நண்பர்களே தயவு செய்து கூறுங்கள் 💙❤

  • @BalajiBalaji-ri7yb
    @BalajiBalaji-ri7yb 2 года назад +1

    He is not in cage we people are
    Kudos to the team for creating such a great documentry ♥️

  • @hellopeople6420
    @hellopeople6420 2 года назад +1

    💐

    • @manoharmano6831
      @manoharmano6831 2 года назад

      புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்
      இந்தியாவில் முதன்முதலாக நடத்திய போராட்டம் முதல்
      தனது கடைசிகாலம் வரை போராடியது வரை ஒருமுறைகூட கைது செய்யப்பட வில்லை என்பது
      யாவரும் அறிந்தது.
      இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத சனாதன வாதிகள் ஆசையை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் கம்பிக் கூண்டுக்குள் அடைத்து அவரை இழிவு செய்கிறார்கள்

  • @aamaran75
    @aamaran75 2 года назад +1

    An eye opener

  • @keerthivas3752
    @keerthivas3752 2 года назад +1

    Loved your content guys. kudos to the team

  • @mayank99279
    @mayank99279 2 года назад +3

    👏🏼

  • @ragull8318
    @ragull8318 2 года назад +1

    Kudos team. Hope it reaches more.

  • @sahibsarkar1909
    @sahibsarkar1909 2 года назад +7

    Hindi language me bhi db kre 🙏💙
    jai bheem

  • @sorukulambu3271
    @sorukulambu3271 2 года назад +1

    One of the best documentary 🫂

  • @directornivedhan
    @directornivedhan 2 года назад

    சட்டத்தை இயற்றிவருக்கும் இங்க கூண்டு ....ஜெய்பீம்

  • @sakthipujara9190
    @sakthipujara9190 2 года назад +3

    👏👏

  • @Drjoel97
    @Drjoel97 2 года назад

    One good Documentry after a long time. Thankyou 👍🏽

  • @Tamizhandakgf155
    @Tamizhandakgf155 2 года назад

    TQ for the video

  • @nitishkumarsharma3192
    @nitishkumarsharma3192 2 года назад +3

    Big fan pa Ranjith sir 💙🖤♥️♥️♥️

  • @ravikumarmyfavoritmovie9972
    @ravikumarmyfavoritmovie9972 2 года назад

    அம்பேத்கர் சிலை உடைப்பதையும், அவமதிப்பதையும் தடுக்க மிகக்கடுமையான விதத்தில் தண்டிக்க இரு அரசாங்கமும் செயல்முறை படுத்தவேண்டும்.

  • @aravinthmkarock9915
    @aravinthmkarock9915 2 года назад +3

    💙💙

  • @aravind7873
    @aravind7873 2 года назад

    Super work ❤️ keep going..

  • @vckbalaputhiyavan
    @vckbalaputhiyavan 2 года назад +3

    Jai Bheem 🙏💐

  • @venkatachalamr5599
    @venkatachalamr5599 2 года назад +1

    Iyan mamanithan Dr Ambedkar superman 💫🙏👍

  • @nitishkumarsharma3192
    @nitishkumarsharma3192 2 года назад +3

    Love you pa Ranjith sir 💙

  • @kiran5143
    @kiran5143 2 года назад +1

    Jai Bhim💙
    Good Work team

  • @Vimukta
    @Vimukta 2 года назад +3

    👍🏾👍🏾

  • @depilatamilarasi
    @depilatamilarasi 2 года назад +3

    மதுரை சிலைக்கும் தலித் ஞானசேகரன் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் ❓

  • @ragull8318
    @ragull8318 2 года назад +1

    #JaiBhim

  • @rajeshrajesh-ur4gg
    @rajeshrajesh-ur4gg 2 года назад

    Super 💪

  • @b2Samaritan
    @b2Samaritan Год назад

    A fantastic note from that common woman - "He liberated us and got himself into the cage now, behalf of us".
    The essence of this video.

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 2 года назад +1

    world's no. 1 scholar..

  • @muthukumar-be3ci
    @muthukumar-be3ci 2 года назад +7

    Jai bheem ❤️

  • @kaviyan-25
    @kaviyan-25 2 года назад +2

    ஜெய்பீம்💙

  • @kransingh2732
    @kransingh2732 2 года назад +1

    Please provide in hindi language....

  • @nitishkumarsharma3192
    @nitishkumarsharma3192 2 года назад +2

    🔥🔥💙💙💙

  • @panditamilpanditamil4433
    @panditamilpanditamil4433 2 года назад +1

    ஜெய்பீம் அண்ணல் புகழ் ஓங்குக...

  • @nirmalaam735
    @nirmalaam735 2 года назад

    ela thalaivar kum potu irukanga

  • @UdhayaKumar-et7bm
    @UdhayaKumar-et7bm 2 года назад +1

    Hattsoff

  • @SivaVck_TN91
    @SivaVck_TN91 2 года назад +4

    Jai Bhim 💙

  • @gokul.elango1891
    @gokul.elango1891 2 года назад

    இவர் தத்துவம் தவறாக பயன்படுத்த வேண்டாம். கற்பி! புரட்சிசெய்!! ஒன்றுசேர்!!!

  • @Nilesh2401
    @Nilesh2401 2 года назад +3

    Jai bhim 💙✊
    Maharashtra

  • @akstudio1922
    @akstudio1922 2 года назад +3

    Jai bhim Anna

  • @kalakasinathan5199
    @kalakasinathan5199 2 года назад

    இது ஒரு சமூக சாபம்.ஒற்றுமை இல்லாத ஒரு சமுதாயம்.அது தான் நமக்கான அடையாளங்களை கூட காப்பற்ற முடியவில்லை.ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

  • @karthigeyan3293
    @karthigeyan3293 2 года назад +1

    Pondicherry laium cages la sela places la ambedkar silai iruku....govt building la ila...oorla vaikara apo cages la na pathu irukan..crct ah ethana places nu terla

  • @sudhagarsubash53
    @sudhagarsubash53 2 года назад +5

    Jai bheem

  • @dharanidharan4723
    @dharanidharan4723 2 года назад

    🔥🔥🔥🔥❤️❤️

  • @nithishkrishg2497
    @nithishkrishg2497 2 года назад +2

    ஜெய் பீம் 💙

  • @ananthamanirsf3478
    @ananthamanirsf3478 2 года назад

    Jaibheem.

  • @suryat6601
    @suryat6601 2 года назад +2

    Jai Bhim 🔵

  • @pugazhendhipugal4828
    @pugazhendhipugal4828 2 года назад +3

    Jai bheem🙏

  • @HarishHarish-zz3fm
    @HarishHarish-zz3fm 2 года назад

    எல்லோரும் சமம்தானே அப்போ ஏன் இடஒதுக்கீடு
    இட ஒதுக்கீடு cancel pannuga
    alorum tha kasta paduranga

  • @loganmas91
    @loganmas91 2 года назад

    அறம்மகிழ் வாழ்த்துகள்

  • @meenaagri9162
    @meenaagri9162 2 года назад +3

    Jai bhim

  • @GovindKumar-tf1fe
    @GovindKumar-tf1fe 2 года назад +2

    Jay bhim

  • @abhikhandare6237
    @abhikhandare6237 2 года назад +3

    Jai bhim ❤️

  • @nandhakumar2304
    @nandhakumar2304 2 года назад +3

    Jai bheem...💙

  • @sharuhasan1027
    @sharuhasan1027 2 года назад

    👏💙

  • @Muthuraj-cm7ou
    @Muthuraj-cm7ou 2 года назад

    Please release Dr law

  • @mohanpreethi3609
    @mohanpreethi3609 2 года назад

    Jaibheem 👍

  • @jagana2682
    @jagana2682 2 года назад +1

    சமூக நீதிய வாய்கிழிய பேசுற இந்த மண்ணுல தான்.. இவ்வளவு இழிவும்..

  • @carthikrandy
    @carthikrandy 2 года назад

    Neenga enn pa. Ranjith ah interview edukkala

  • @rvganthi782
    @rvganthi782 2 года назад +1

    ஜெய்பீம்

  • @rajeshkutty6030
    @rajeshkutty6030 2 года назад

    Ayya pondra oru maamanithar intha naattin perumayaga karudha padugirar
    Aanal innum sila ஜாதி மற்றும் மத வெறியர்கள் ku பயம் irunthu konde than ullathu athanal than ivvaru kil thanama seyalkalil idupattu kondu ullargal
    Neenga enna than irumbu kondukkul adaithalum innum valuvagi konde than povare thavira ungal ennam pol oru podhum nadakka vida மாட்டார்.....
    அண்ணல் அம்பேத்கர் புகழ் வாழ்க......
    Jai bheem......

  • @kajaldv4286
    @kajaldv4286 2 года назад

    Thanks " A Kutty Documentry " super I'm 20% understand in Tamil Nd 50 in English I'm none graduate person nd belong Haryana, near Punjab state nd subscribe channel today To Be Continue Dear

  • @dhulasidhasan1721
    @dhulasidhasan1721 2 года назад +1

    Jai bhim 💙

  • @g.sethurathinam3153
    @g.sethurathinam3153 2 года назад

    எங்கள மாதிரி தெரிஞ்சவங்ககிட்ட கேளு ma

  • @gopusekar9013
    @gopusekar9013 2 года назад

    jai bhim🙏

  • @depilatamilarasi
    @depilatamilarasi 2 года назад +1

    Madurai statute ku dalit gnanasekar founder kedaiyadhu.. Don't create wrong history....

  • @shashibhushan2992
    @shashibhushan2992 2 года назад

    Jai Bhim

  • @AakashJumade-fw9lr
    @AakashJumade-fw9lr 2 года назад

    जय भीम 👌🏻

  • @gm2204
    @gm2204 2 года назад

    Vera entha thalivarukum koondu podavillai enbathu poi

  • @Subramanisajin4383
    @Subramanisajin4383 2 года назад

    அம்பேத்கர் பற்றி பேசினாலே சிலருக்கு பிடிக்கவில்லை

  • @akumar86664
    @akumar86664 2 года назад

    English subtitle in white colour is not good idea it should be in black colour