நம்முடைய ராஜதந்திரம் மீன் விற்பனை எப்படி இருக்கு How is the diplomacy of selling fish?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 94

  • @shobanas3305
    @shobanas3305 10 месяцев назад +2

    இவ்வளவு fresh மீன் எங்களுக்கு கிடைத்தது இல்லை சகோ

  • @rajip7377
    @rajip7377 10 месяцев назад +8

    எங்கள் ஊருக்கு தூத்துக்குடியில் இருந்து தான் மீன் கொண்டு வருவாங்க தம்பி புதன் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் இந்த மீன் ஒரு கிலோ 200 சொல்வாங்க எங்க ஊர் உடுமலை பேட்டை டெம்போ வேணில் கொண்டு வந்து விற்று விட்டு போயிடுவாங்க காலையில் 5மணிக்கு வருவாங்க எங்க வீடு இருக்கும் பக்கம் தான் ரோட்டில் கடை போட்டு விற்று விட்டு 8 மணிக்கு எல்லாம் எல்லா மீனும் காலியாகிடும் அப்புறம் போயிடுவாங்க தம்பி மீன் ரொம்ப பிரஸ்ஷா இருக்கும் 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾❤️❤️❤️❤️⭐⭐⭐⭐⭐⭐⭐⭐😍😍😍😍

  • @nilameganathan8014
    @nilameganathan8014 10 месяцев назад +2

    புதிய மீனைப் பார்க்க சூப்பரா இருக்கு தம்பி.

  • @adaikkannatarajan4490
    @adaikkannatarajan4490 10 месяцев назад +1

    Super Rajadanram thambi valthukkal😮

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 10 месяцев назад +2

    சூப்பர் அண்ணன்.எருமையான மீன் அண்ணன் .👍👍👍👍👍👌👌👌👌👌👌👌.

  • @AJS923
    @AJS923 10 месяцев назад +1

    உங்களிடம் மீன் வாங்குவதற்கு எப்படி தொடர்பு கொள்ளுவது. ..நாங்களும் சினகண்ணுபுறத்தில் தான் இருக்கிறோம்....என்னுடைய உறவினர் இந்த தொழிலை தான் செய்கிறார்கள்.. உங்களிடம் மீன் வாங்க விருப்ப படுகிறோம்

  • @appuvinoth6273
    @appuvinoth6273 10 месяцев назад +2

    ஆனா நான் உங்கள் ஊருக்கு ஒரு நாள் வரலாம் என்று இருக்கிறேன் உங்களை பார்க்க வரலாமா ❤❤🎉

  • @வேல்முருகன்-வே7ன்
    @வேல்முருகன்-வே7ன் 10 месяцев назад +2

    🥰🥰🥰🥰🥰❤❤❤❤🌊🌊🌊🌊⚓⚓⚓⚓🦈🦈🦈😊 நவம்பர்21உலக மீனவர் தின நல்வாழ்துக்கள் 🎉😊🎉🎉🎉

  • @appuvinoth6273
    @appuvinoth6273 10 месяцев назад +2

    சூப்பர் அண்ணா யூ ஆர் கிரேட் ❤❤

  • @ananthking9324
    @ananthking9324 10 месяцев назад +1

    Anna unka video super ra Iruku inum atheke alve video poduinga valthukal I love kadal and fish

  • @MrLeast-p9f
    @MrLeast-p9f 7 месяцев назад

    Hi brother ugala adi meet panurathu ungakita na business pathi pasanum yanuku roimba asai this business pana

  • @johnpaul8118
    @johnpaul8118 10 месяцев назад +1

    எங்க ஊரு பழநீ இங்க 1 கிலோ 200 டோ 210 விக்கராங்க Brother

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 10 месяцев назад +2

    எங்கள் ஊரில் 1 கிலோ சாலை மீன் 160

  • @jasminlinda9688
    @jasminlinda9688 10 месяцев назад

    Nan sala meen parthu pala mathinkal ayuce 😞super video brother 👍

  • @MmKumar-nf3hw
    @MmKumar-nf3hw 10 месяцев назад +1

    சூப்பர் ஹீரோ அண்ணா❤🎉

  • @arockiajansirani1667
    @arockiajansirani1667 9 месяцев назад

    Super but don't ask for drawbacks(kuraigal) from the followers everything. Not necessary. Just ask for their comments.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 10 месяцев назад

    Super video nanba Shakti val ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞

  • @prabhakaran4341
    @prabhakaran4341 10 месяцев назад +1

    நேரில் வந்து உங்களை சந்திக்க வேண்டும் சகோ...

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 10 месяцев назад +10

    ஒருநாள் மீன் வாங்க வரனும் என ஆசை

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  10 месяцев назад +2

      வாங்க

    • @jadonpaulsteve3
      @jadonpaulsteve3 10 месяцев назад

      எனக்கும் தூத்துக்குடி தான். நீங்கள் மீன் விற்கும் இடத்திற்கு எப்படி வர வேண்டும். வழி சொல்லவும்.

    • @selvam5866
      @selvam5866 10 месяцев назад +1

      @@jadonpaulsteve3 horbour pora valila poninganna power plan thaandi ponaal oru raoundana varum athula right thirumbi ponaal beach vanthurum.

  • @Mahi_Madhu_Mani
    @Mahi_Madhu_Mani 10 месяцев назад +1

    Super sakthi bro 💐💐💐

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 10 месяцев назад +1

    தம்பி மீன் வியாபாரிகளின் வியாபாரத்தையும் ஒரு நாளைக்கு போடுங்கோ நன்றி

  • @shivavanishiva7525
    @shivavanishiva7525 10 месяцев назад

    In Bangalore we buy 1kg for 250rs. But it will be old fish.

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 10 месяцев назад +2

    சூப்பர்

  • @mariselvam2315
    @mariselvam2315 10 месяцев назад

    Bro naalakki kaalaiyila varan 🙌🥰

  • @adaikkannatarajan4490
    @adaikkannatarajan4490 10 месяцев назад

    😮valthukkal

  • @shankar-rk1tv
    @shankar-rk1tv 10 месяцев назад +1

    Indha edathu Peru enna anna

  • @Vickyvignesh-ho9xn
    @Vickyvignesh-ho9xn 10 месяцев назад

    Naalla meen bro romba pudikkum

  • @sheebaelizabeth4054
    @sheebaelizabeth4054 10 месяцев назад

    Hosur 1kilo saalai meen 200ரூபாய். அதுவும் பல நாட்கள் ஆன மீன் .

  • @KirubaKiruba-d8p
    @KirubaKiruba-d8p 10 месяцев назад

    Annan enga uruku oru varam meen varum nallave irugathu palasa irukum ena pamrathu athayum vakurom

  • @86puga
    @86puga 10 месяцев назад +1

    Superb 👍👍

  • @esakiraj4817
    @esakiraj4817 10 месяцев назад +4

    ❤❤❤❤❤

  • @shameembasha4056
    @shameembasha4056 10 месяцев назад +1

    Super

  • @பிரேமாபிரேமா-ள4ம
    @பிரேமாபிரேமா-ள4ம 10 месяцев назад +3

    ஒரு வட்டம் மீண் எத்தனை கீழே இருக்கும்

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps 10 месяцев назад

    Super bro

  • @sajidababus1822
    @sajidababus1822 10 месяцев назад +1

    Hello 👋 . Super bro ❤❤ .. this 🐟 rare in Chennai 😊❤ .. i like this fish 😊❤❤ .. take care 😊

  • @elbinrajesh2523
    @elbinrajesh2523 10 месяцев назад +1

    Very nice 👍 bro

  • @dreamonly559
    @dreamonly559 10 месяцев назад

    Innaiku morning chala meen ila naga varum podhu yelam dhan vittutu irundhaga

  • @AbisheikAbisheik-il6sl
    @AbisheikAbisheik-il6sl 10 месяцев назад

    hi bro unga madi eathana pavam pokku

  • @thiru1931
    @thiru1931 10 месяцев назад +1

    this is which area in thoothukudi brother

  • @90skidinfo10
    @90skidinfo10 10 месяцев назад

    Superb bro 🥰🥰🥰

  • @jawanthjaswanth4774
    @jawanthjaswanth4774 10 месяцев назад

    Super anna

  • @RajeshwariNarasiman
    @RajeshwariNarasiman 10 месяцев назад

    0:52 0:52

  • @ponmaris3906
    @ponmaris3906 10 месяцев назад

    👌👌👌

  • @helanraj51
    @helanraj51 9 месяцев назад

    Romba cheap and fresh ah kudukireenga

  • @Mr_logesh_king
    @Mr_logesh_king 10 месяцев назад

    Super 👍 Anna

  • @arorubimelvin2785
    @arorubimelvin2785 10 месяцев назад

    ஹாய் அண்ணா,... பட்டுக்கோட்டை ரூபி

  • @anandaaric0605
    @anandaaric0605 10 месяцев назад +1

  • @sumathi.dsumathi.d2826
    @sumathi.dsumathi.d2826 10 месяцев назад +2

    10rs 5 illana 4 avlo tha kudupaga

  • @k.kannank.m933
    @k.kannank.m933 10 месяцев назад +1

    💙

  • @em.sundarraj1761
    @em.sundarraj1761 9 месяцев назад

    இந்த மீன் மார்க்கெட் பெயர் என்ன தம்பி????

  • @veeraswamy9391
    @veeraswamy9391 10 месяцев назад +1

    Super mapla

  • @Syrd_gaming
    @Syrd_gaming 10 месяцев назад

    Ada pavingala, bangalore la 1kg meenu 250 rs, enna da pagal kolaiya iruku, meenu vangura kasa serthu vecha kadale vangidalam pola

  • @ebsibairajam8805
    @ebsibairajam8805 10 месяцев назад +1

    Oru vattu ethana kg irukum bro

  • @papathir5402
    @papathir5402 10 месяцев назад +3

    50rs Ku 10 fish tan

  • @abulazad6140
    @abulazad6140 10 месяцев назад

    நானும் வரனும். மணி

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshk8426
    @rajeshk8426 10 месяцев назад

    Salam enna enna

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 10 месяцев назад

    🙏🙏🙏⭐️🙏🙏👍

  • @romangaming5030
    @romangaming5030 10 месяцев назад

    Entha meenu name Chennai illa kavalai nu solluvum

  • @kudilkudil9459
    @kudilkudil9459 10 месяцев назад

    rs 170/- per kg in palayamkottai

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 10 месяцев назад +1

    👌👌👌👌👌🙏🙏❤️❤️❤️🤙🤙

  • @neravatisiddu1236
    @neravatisiddu1236 10 месяцев назад

    Hi bro

  • @Vickyvignesh-ho9xn
    @Vickyvignesh-ho9xn 10 месяцев назад

    One kg 100 price

  • @lakshmisairam851
    @lakshmisairam851 10 месяцев назад +2

    Bro first comment please pin

  • @ManiKandan-bt8he
    @ManiKandan-bt8he 10 месяцев назад

    മതി ചാള

  • @antonvillavarayar104
    @antonvillavarayar104 10 месяцев назад

    Don't forget madhini because of her we know you cheater

  • @bosebosebose8511
    @bosebosebose8511 10 месяцев назад +1

    Super

  • @MRxxxLION
    @MRxxxLION 10 месяцев назад +1

    Super