Комментарии •

  • @yaswanthyaswanth1287
    @yaswanthyaswanth1287 2 года назад +2

    First view bro super ❤️
    Pin me please

  • @kanimurugan9762
    @kanimurugan9762 2 года назад +24

    அண்ணா உங்கள பத்தி news18 வந்தது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கு

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 года назад +12

    களிமண் வீடு அருமை
    கூட்டு குடும்பம் அழகு உன்
    வீடியோ எல்லாம் நான் தவறாமல் பார்ப்பதுண்டு. உங்க மதனி சமையல் உட்பட
    அன்பான மக்கள்.வாழ்க வாழ்க வாழ்க வளர்க

  • @albertantony5935
    @albertantony5935 2 года назад +5

    பாரதிராஜா போல அப்படியே naturalஆ ஷூட் பண்ணியிருப்பது அழகு

  • @rajraj8712
    @rajraj8712 2 года назад +15

    கூட்டு குடும்பம் பார்ப்பதர்க்கு மிகவும் அழகாக உள்ளது
    அருமை. வாழ்க ஒற்றுமையுடன் 👌👍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад +3

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @KadalRaasa
    @KadalRaasa 2 года назад +11

    பழங்கால வீடுகள் நம் உடல் நலத்திற்கு நல்லது அண்ணா 🥰🥰

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +33

    Old is always gold.....
    உங்க களிமண் வீடு அருமையா இருக்கு அண்ணா...

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @akuchannel5139
      @akuchannel5139 Год назад

      @@thoothukudimeenavan hug.

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 года назад +4

    வீட்டை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள் தம்பி . அருமை.

  • @Dhaarani-fh3sf
    @Dhaarani-fh3sf 2 года назад +4

    வணக்கம் தம்பி இந்த பதிவை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக உள்ளது தம்பி மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பழைய காலத்து வீடு தம்பி 🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🙏🏻

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @ajhar5343
    @ajhar5343 Год назад +2

    சூப்பர் அண்ணா உங்க வீடு வீடா பார்ததுமெ ந னெனசீடெ அந்த காலத்துல சரியான பனக்கரவஙல இருன்துருபியனு நீங்களும் சொல்லுறீங்க அண்ணா நெறய பணம் வச்சீருபகனு ,,👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan Год назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @kumarsathis1078
    @kumarsathis1078 Год назад +2

    சேனலில் வழியாக வருமானத்தை பெருக்கும் சகோதரரே ஏழ்மை மக்களுக்கு உங்களால் முடிந்த அளவு உதவுங்கள் அதுதான் ஜனநாயகம் காட்டும் மனிதநேயமாகும்

  • @nsk_vlogs_
    @nsk_vlogs_ 2 года назад +4

    மிகவும் அருமையாக உள்ளது சகோதரா 🌹💐💐

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад +1

    தாத்தா காலத்து வீடு சூப்பர்

  • @sathyavinoth3534
    @sathyavinoth3534 Год назад +1

    suppar sakthi unga house appave ivlo suppara irukku neenga ellame rompa oppana soldringa I liku

  • @suthagarvideouploading
    @suthagarvideouploading Год назад +4

    சக்திதம்பி வீடு சூப்பர்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan Год назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @mallikam1667
    @mallikam1667 2 года назад +1

    Romba nalla irudhuchu.elarum avanga thatha,athuku munadi thatha ,eppdi tha irukum, intha video ellarukum avuga purvigam naybagam varum.super

  • @ammuskolangalmugguludesign973
    @ammuskolangalmugguludesign973 2 года назад +5

    Bro ungaloda news tamil 18 la patha super bro proud of you 👏 🥰 💛 🥲

  • @arunkumarindianarun9155
    @arunkumarindianarun9155 2 года назад +3

    ‌‌அண்ணா நல்லா இருக்கு உங்க வீடியே இது என்னோட ஃபேவரிட் சேனல் தூத்துக்குடி மீனவன் சூப்பர் அண்ணா உங்களோட சேனல் நியூஸ் லா போட்டாங்க

  • @sowmiyasowmiya4455
    @sowmiyasowmiya4455 2 года назад

    Ungalukum puthiya veedu amaya nanga pray pannukirom. All the best. Best of luck.

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 2 года назад +2

    Old is always gold......nice home tour......

  • @Bai-ui4dz
    @Bai-ui4dz 2 года назад +1

    சுப்பர்.எந்தக்குறையுமில்லப்பா.சந்தோஸம்.இப்படியோரு.வீடு.பாக்க.நாங்க, குடுத்துவைச்சிரிக்கம்.உங்க.நண்பர்கழில்.நானும்ஒருத்தீ.இலங்கை.தமிழிச்சி.சந்திரா..

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 2 года назад +6

    மன்னிச்சிடுங்க தம்பி உங்கள தப்பா நினைச்சேன் நீங்கள் யாருக்கும் உதவி செய்ய மாட்டீர்கள்னு சாரி தம்பி ரியலி சாரி ❤❤❤❤❤❤❤

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +1

    Super ra irruku anna

  • @ambigapadaiyachi1657
    @ambigapadaiyachi1657 2 года назад +2

    Veedu super bro

  • @raghunandan7037
    @raghunandan7037 2 года назад +20

    உங்க ஒவ்வொரு வீடியோவும் வேற வேற லேவல் சக்தி bro 💕🏠👌♥️🏡💕

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @BSARubeshRajH
    @BSARubeshRajH 2 года назад +5

    கீழ் அடி அகழ்வாராய்சியைப் போல உள்ளது. இன்று ஆடம்பரம் ஆயிரம் அன்று வாழ்கை எளிமையான் பெற்ற - இன்பம் பெறுக வையகம் என வாழ்ந்தனர். இன்று சுயநலன் மேலோங்கியதாகியது.

  • @sengug7834
    @sengug7834 2 года назад +2

    Puthupithitunga veeta nalla irugum

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Год назад +3

    இந்த வீட்டை சரி பண்ணுங்க 😍 நல்ல இருக்கு.

  • @Rathika84
    @Rathika84 2 года назад +3

    வெயில் காலத்தில் நல்ல குளுமயாக இருக்கும்💕🤩

  • @deivanaip3443
    @deivanaip3443 2 года назад +2

    பழமை புதியது

  • @shanthibalasubramaniam5831
    @shanthibalasubramaniam5831 2 года назад +2

    தம்பி சாமி உங்கள் மனம்போல் விடும் விசாலமாக இருக்குப்பு வணக்கம்

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 2 года назад +4

    சூப்பரா இருக்கும் தம்பி 😍👌

  • @villageviyapari5741
    @villageviyapari5741 2 года назад +3

    நீங்கள் உங்கள் பகுதிக்கே வெளிச்சமாக இருப்பதற்கு நன்றி அண்ணா

  • @subramanisubramani9973
    @subramanisubramani9973 Год назад +1

    Thambi veedu super

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 года назад +6

    Please demolish this old structure, and construct a new house to safeguard the family 👪 🙏 You came out with truth, that's is the greatness of your Vedio. CONGRATULATIONS 🎊 👏 💐

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @sarakathoon3832
    @sarakathoon3832 2 года назад +1

    Haiya machchi veedu supera irukku.Enga palaya veedum ippadithan irukkum

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад

      ரெம்ப நன்றி 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @jothikula8729
    @jothikula8729 2 года назад

    இயற்கையான முறையில் நல்ல காற்றோட்டத்துடன் கூடிய புதிய வீடு இயன்றளவு பழைய வீட்டுப் பொருட்களை பாவித்து கட்டவும்.

  • @Devakumar-eh4gu
    @Devakumar-eh4gu 2 года назад +1

    Joint family lovely

  • @arulraj717
    @arulraj717 Год назад +1

    அண்ணா சூப்பர் 👌👌👌👌❤❤❤👍

  • @krishnavani1508
    @krishnavani1508 2 года назад

    Hello, Gud morning 🌹.ur village house look super.stil keep till today. Nice. Very nice 🌷🌹🌷l

  • @lodusjosh
    @lodusjosh Год назад +1

    Beautiful house, I like machii portion

  • @மதன்U-u6l
    @மதன்U-u6l 2 года назад +2

    Anna Na thiruvulaukku vanthu unga veetlathan sapten Na munthal Mela la pathukuren neenga scoody la pokumpothu pathen

  • @செந்தூர்மீனவன்

    வேற வேற லெவல் சக்தி அண்ணா

  • @clydellaperies4721
    @clydellaperies4721 2 года назад +11

    I remember our house in Vembar. It was built by clay too. Very happy childhood days. Please show more of Vembar . I had my highschool days in 1964 to 1966. I had good friends from your area. I hope some of my friends remember me. Memories are flooding back. Those days my grandmother used to whitewash the house every year. Thank you for your home tour.

  • @Lezyvlogs
    @Lezyvlogs 2 года назад +1

    Brother unga la news la paththan romba santhosham news📰 tamil 18 all the best👍💯 brother

  • @ezhilarasan6223
    @ezhilarasan6223 Год назад +1

    Sema super

  • @skvlog4276
    @skvlog4276 2 года назад +2

    Anna I'm from kayalpatnam. New subscriber.

  • @ambikasam9775
    @ambikasam9775 2 года назад +1

    Super house

  • @JuCia-JC
    @JuCia-JC 2 года назад +4

    Reminding of my Grandparents house😊😊

  • @ramaprabapiruthivikumar3232
    @ramaprabapiruthivikumar3232 2 года назад +1

    Uga madhani veeta compare panum pothu uga veedu 10000 time evlo paravala bro.

  • @__-kg3ft
    @__-kg3ft 2 года назад

    Romba nalla irukku bro ... ... . .. ungada family ... very cute .. ..

  • @balasubramaniyan5848
    @balasubramaniyan5848 2 года назад +1

    அருமை நண்பா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @all2kcouplesupload803
    @all2kcouplesupload803 2 года назад +1

    News 18 Tamil your video beautiful Anna congratulations 🎉🎉🎉🎉🎉🎉🔥

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 года назад +7

    வாழ்த்துக்கள் சார் உங்களை சேய்தி சேனல் பார்த்து மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தது வாழ்த்துங்கள் கரண்ட் தந்ததால் வாழ்த்துக்கள் 💐💐

  • @rajkumarr2106
    @rajkumarr2106 2 года назад +2

    Super pa

  • @ttfninjatamilgamingdj2383
    @ttfninjatamilgamingdj2383 2 года назад +2

    எத்தனை தலை முறைகள் வாழ்ந்த வீடு,,,,,,,பொக்கிசம்,,,,,குணம் தான் பெரிது பணம் அல்ல என்பதற்கு உங்க கூட் டு,,,,குடும்பம் ஒரு எடுத்துக்காட்டு,,,,,கடைசி வரைக்கும் மேல கொடி கட்டி பறந்தவனும் இல்ல,,,,,,,கீழ தாழ்ந்து வீழ்ந்து போணவனும் இல்ல,,,,,,அள்ளி அள்ளி கொடுத்த குடும்பங்கள் தான் ஒரு கட்டத்தில் ஜாம் ஜாம் இன்னு பண்ணையார் மாதிரி வாழ்ந்து இருக்காங்க அதே சமயம் அவங் க லுக்கு பின்னால வருகிற தலை முறை கள்,,,,,நம்ம தலை முறை கள் தான் இப் படி வாழ்ந்து இ ருக்கங்காளான்னு அவங்களையும் ஆச்சர்ய படவும் வைக்குது,,,,,,,அள்ளி அள்ளி கொடுத்த கரங்கள் குடும்பத்துக்கு கிள்ளி கொடுக்க மனம் இல்லாத சுயநல மனிதர்கள் தான் உலகில் அதிகம்,,,,,,தம்பி விரைவில் நீங்கள் புதிய வீடு கட்ட எங்களது வாழ்த்துகள்.பழைய வீடு பொருட்களை re-use பன்ற மாதிரி புது பித்து கொள்ளவும்.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @rjgaming5945
    @rjgaming5945 Год назад +1

    👍👌👌

  • @suganyas2507
    @suganyas2507 2 года назад +2

    Super ahh irukku bro veedu

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @samjebakumar008
    @samjebakumar008 2 года назад

    i am also from vembar next to your old home..

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Год назад

    Nice bro

  • @Devakumar-eh4gu
    @Devakumar-eh4gu 2 года назад +1

    Iam from Coimbatore dist.,( mettupalayam ,near ooty),Iam fond of your videos,can I come there to meet you.

  • @zafiralifestyle
    @zafiralifestyle 2 года назад +3

    Old is Gold bro 👍♥️❤️❤️🎉

  • @arulmozhiarul5423
    @arulmozhiarul5423 2 года назад +4

    Superb

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @kodissimplesamayal9071
    @kodissimplesamayal9071 2 года назад +2

    Super

  • @syedsultanbeekamaludin4759
    @syedsultanbeekamaludin4759 2 года назад +3

    Can keep it neat..tidy n clean

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @rajab142
    @rajab142 Год назад

    Sweet memories

  • @GnanavelJ8090
    @GnanavelJ8090 2 года назад +1

    super Tampi vitu

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 года назад +3

    Hi my dear bro 🙏
    Really old is gold vera level 👌💘
    Thanks for the video congratulations 👏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @silambuarasan9858
    @silambuarasan9858 2 года назад +1

    Super annan

  • @jeyavathyfrancis4827
    @jeyavathyfrancis4827 2 года назад

    If you fix this home, it could bring some income for tourists, you should not alter the structure, looks good

  • @rajiraji3016
    @rajiraji3016 2 года назад

    இளநீர் ஏலம் போட்ட வீடியோ போடுங்கள் அண்ணா

  • @thamilandatnj6693
    @thamilandatnj6693 2 года назад +1

    Anna ungalala oru village light petrukku.. Ungala newsla patha romba santhosama irunthathu... Innum ithupola niraya service pannungana iraivan eppavum ungakooda iruppar

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @prathes2844
    @prathes2844 Год назад

    தம்பி வணக்கம் என் friend uram unga uriu thaan

  • @lakshmigantham297
    @lakshmigantham297 2 года назад

    Super thambi

  • @m.susheela432
    @m.susheela432 2 года назад +2

    very nice Temple your house also nice

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @rockybalboa3825
    @rockybalboa3825 2 года назад +1

    Bro unga ancestors sirlankan ah

  • @gmurugesangmurugesan2136
    @gmurugesangmurugesan2136 2 года назад +1

    Anna old is gold

  • @kavyasai6799
    @kavyasai6799 2 года назад +2

    Supera Iruku pa... 🙏🙏🙏👌👌👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @suntharysundram8720
    @suntharysundram8720 2 года назад

    Good 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻

  • @AUCHMICHEALBENILA
    @AUCHMICHEALBENILA 2 года назад +2

    Super bro.....😍

  • @anushaaanushaa5150
    @anushaaanushaa5150 2 года назад +1

    அண்ணா நான் subscribe பன்னிருக்குர சேனல் 2 தான் ஒன்று village cooking channel next unga channel

  • @Sriram-up3qe
    @Sriram-up3qe 2 года назад +3

    Super bro

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @maruthukabaddi
    @maruthukabaddi 2 года назад +4

    THOOTHUKUDI Meenavan 🔥🔥🔥
    Sea Sakthi Bro.💪💪💪

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 2 года назад +2

    Good old memories

  • @vennilat7786
    @vennilat7786 2 года назад +1

    Super sir

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan Год назад

      ரெம்ப நன்றி அக்கா

    • @vennilat7786
      @vennilat7786 Год назад +1

      @@thoothukudimeenavan brother you didn't reply me for a long days

  • @love23161
    @love23161 2 года назад

    👌🌺👌

  • @gvaanang
    @gvaanang 2 года назад +2

    Unga appa oru business man...Kovai moorty sir teriyuma??

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад +1

      Theriyala anna

    • @gvaanang
      @gvaanang 2 года назад

      @@thoothukudimeenavan UPS Coimbatore...vinge business....neenga soluradu ellam lie nanba...for youtube channel neenga neriya poi solureenga abt ur status..unga sonda veeta kambinga parpom

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 2 года назад

    Nice explanation

  • @منوعاتكاملعبدللا
    @منوعاتكاملعبدللا 2 года назад +1

    Nice video and good work I hope you my best wishes and good luck 🤞💖🍀🤞

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @divileemau
    @divileemau 2 года назад

    Vera level anna

  • @clydellaperies4721
    @clydellaperies4721 2 года назад

    Is this temple close to the beach? Thambi, you can call me Akka. I forgot my friend's name. We used to go to her machi and study for our exams. I remember they are the richest in that area. I think Sundari is her name.

  • @m.kannanmk2232
    @m.kannanmk2232 2 года назад +1

    👍

  • @mabumabu9871
    @mabumabu9871 2 года назад +1

    Hi anna unga Veedu mega aarumai 👍👍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 года назад

    Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤

  • @robben231
    @robben231 2 года назад +2

    என்ன இப்ப தானே அரசாங்கம் இலவசமாக தனி தனியே வீடுகள் கட்டி கொடுக்கின்றார்கள்,

  • @jayanthirani9193
    @jayanthirani9193 2 года назад +2

    Supehoise

  • @clydellaperies4721
    @clydellaperies4721 2 года назад +5

    I can feel the heat, Sakthi. It looks like it is very hot over there.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @garnishwithlove
    @garnishwithlove 2 года назад +2

    அருமை சக்தி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 2 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 года назад

    Super Bro 👍

  • @Anasdivin
    @Anasdivin 2 года назад

    Supper 👍 👍