உங்க இடத்துக்கே வந்து போட்டு தருவாங்க | STONE COATED ROOFING SHEET | Vino Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 57

  • @navaseelannavaratnam8410
    @navaseelannavaratnam8410 9 часов назад +1

    வணக்கம் நீங்கள் இலங்கையிலும் ஒரு (Branch) உருவாக்கலாம்தானே முயர்ச்சி செய்யவும் வாழ்த்துகள் நன்றி

  • @KrishnanKgm
    @KrishnanKgm 2 месяца назад +3

    இந்த மாடல் எல்லாம் எனக்கு தெரிந்து 5 வருடத்திற்கு முன்னாடியே வந்திருச்சு எல்லா மாடல் லையும் செஞ்சாச்சு

  • @lalucky6290
    @lalucky6290 Месяц назад +5

    Sir ellathukum rate solinga... Konjam choose panna best ah irukum.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 2 месяца назад +21

    பத்து வருட கியாரண்டி எல்லாம் ஒரு ஜியாரண்டியா ?? clay, களிமண்ணில் செய்த் ஓடுகள் நூறு வருசத்துக்கு மேலே வரும். இதெல்லாம் லிப்ஸ்டிக் அழகுசாதனமாதிரி!

  • @gopalakrishnanrajasekaran5430
    @gopalakrishnanrajasekaran5430 Месяц назад +9

    கோழா புட்டுங்களா விலையை சொல்ல வேண்டியதுதான்டா விலையை சொன்னா வாங்குறவன் வாங்கிட்டு போவான் இவங்க வந்து வாங்கி விக்கிறவங்க தான் மேனுஃபேக்சர் செய்றவங்க கிட்ட போய் வாங்கிட்டு போலாம்

  • @CandyJ-dj4oy
    @CandyJ-dj4oy Месяц назад +1

    அருமையான பதிவு❤

  • @KeyserTheRedBeard
    @KeyserTheRedBeard 2 месяца назад

    Incredible clip, Vino Vlogs. Excited to see more from you. I pressed that thumbs up button on your segment. Keep up the fantastic work!

  • @LavanyaM-p5s
    @LavanyaM-p5s 18 дней назад +2

    ஒரு டீலர்ஷிப் காலி பண்ற அளவுக்கு ஆள் இருக்கு நீ என்னமோ அசால்ட்டா உன்கிட்ட தான் கிடைக்கின்ற

  • @pkandasamy1933
    @pkandasamy1933 Месяц назад +7

    சார் வணக்கம் நான் மதுரையில் இருக்கிறேன் எங்களுக்கு மாடியில் 700 சதுர அடியில் செய்து கொடுக்கமுடியுமா ,
    மொத்த தொகை எவ்வளவு ஆகும் தெரிவிக்கவும்

  • @chitravenkatesan5322
    @chitravenkatesan5322 2 месяца назад

    Super da Thampi

  • @rajavelsp936
    @rajavelsp936 2 месяца назад +19

    Rates sollama eppadi waste of time.

  • @RajiniBabaMadhivathanan
    @RajiniBabaMadhivathanan Месяц назад

    Can i built this in 1st floor , for 1500 square feet how much it will take.

  • @ar.elangovan568
    @ar.elangovan568 2 месяца назад +2

    வளைவு ஓடு போட்ட வீடுகளில் ஓட்டை விட்டம் எடுத்து விட்டு இதை மாட்டி விட முடியுமா

  • @kumaresann6179
    @kumaresann6179 17 дней назад

    Upvc heat varatha ... Upvc sheet pottuthuku GI sheet pottu irukalam avlo heat

  • @srinivasan3757
    @srinivasan3757 Месяц назад

    சூப்பர்

  • @kalyaniram5053
    @kalyaniram5053 2 месяца назад

    மகிழ்ச்சி 🙏🏼

  • @palanivel.thiruchengodem3115
    @palanivel.thiruchengodem3115 19 дней назад

    கேள்வி கேட்டு பதில்தான் வாங்குனும் கேள்வியும் கேட்டு அதுக்கு பதிலும் சொல்லக்கூடாத நன்றி

  • @mariyamg2814
    @mariyamg2814 21 день назад

    Sheet cost

  • @woodlandsdriverjennings4879
    @woodlandsdriverjennings4879 2 месяца назад

    Brother tell the prices better for common people

  • @SankarRangarajan
    @SankarRangarajan 2 месяца назад +1

    Madurai la branch eruka

  • @eagleeyes6176
    @eagleeyes6176 2 месяца назад +5

    Without price time west

  • @AbhiRestraunt
    @AbhiRestraunt 2 месяца назад

    Nice

  • @lijipremkumar4559
    @lijipremkumar4559 Месяц назад

    Coimbatore il branch irukka

  • @valarmadikaliyaperumal616
    @valarmadikaliyaperumal616 4 дня назад

    வெளியில் ரேட் சொன்னா தப்பாயிடும் என்று சொல்வதி ல்லை

  • @chandranbalachandran102
    @chandranbalachandran102 Месяц назад +1

    Hello muthalla phone call pick pannuga......video potta mattum pothathu.....first customer service ennanu thirinjugonga.......

  • @Arumai-v5f
    @Arumai-v5f 2 месяца назад +1

    உங்கள் கடையோட பிரான்ச் புதுக்கோட்டையில் இருக்கா

  • @msmnews6125
    @msmnews6125 2 месяца назад

    தங்களின் தொடர்பு எண் அனுப்பவும்

  • @valarmadikaliyaperumal616
    @valarmadikaliyaperumal616 4 дня назад

    போன் செய்த no responds

  • @narayanankadankod4858
    @narayanankadankod4858 6 дней назад

    No use for public. Cell number not in use

  • @LavanyaM-p5s
    @LavanyaM-p5s 18 дней назад +1

    மெட்டீரியல் கிடைக்கும் சொல்லு இந்தியாவிலேயே உன்கிட்ட மட்டும்தான் கிடைக்கும் எல்லாம் சொல்லாத உனக்கு வேணா சொல்லு நான் டிஸ்ட்ரிபியூட்டர் பண்றேன் உனக்கு

    • @go-mu5hd
      @go-mu5hd 18 дней назад

      Yatha uru nenga

  • @hunterbel4871
    @hunterbel4871 2 месяца назад +3

    Waste of time
    Call pana edukave maturangaaaaa
    Ethuku bro epudi poi promotion pandringa

  • @vathima18
    @vathima18 2 месяца назад +1

    நுனி நாக்கில் பேசுவதை தவிர்க்கவும்

  • @rambharu2387
    @rambharu2387 2 месяца назад +5

    1000 Sqr feet how many cost brother

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 2 месяца назад +2

      அதெல்லாம் கேக்க கூடாது......... தப்பு தப்பு !😁

    • @campingtamilan6231
      @campingtamilan6231 2 месяца назад +2

      மாடல் போறுத்து சொல்லுவாங்க bro.... 160 முதல் 650 வரை.. 8 மாடல் இருக்கு bro

  • @SankarRangarajan
    @SankarRangarajan 2 месяца назад

    Madurai varuvekala

  • @VaraLakshmi-t2q
    @VaraLakshmi-t2q Месяц назад

    ஒரு போன் கால் அட்டன் பன்ன மாட்டிகிரோங்க...அப்ரோம் எதுக்குயா நம்பர் குடுக்கிரோங்க......அட போய....

  • @vimalrithik5280
    @vimalrithik5280 23 дня назад

    Price must other always video wast

  • @RadhaKrishnan-gh2ph
    @RadhaKrishnan-gh2ph Месяц назад

    போன் போட்டா எடுக்காத போன் நம்பரை கொடுக்காதீங்க

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj Месяц назад

    Phone edukka mattenkirarkal

  • @lalucky6290
    @lalucky6290 Месяц назад

    Sir dharmapuri location. Kerala model roof 600sqft ku wood mogappu vechu seyanum. Evlo aagum estimation solunga

  • @srsbalajisribalaji7123
    @srsbalajisribalaji7123 2 месяца назад

    2500 square price

  • @ArpLead
    @ArpLead Месяц назад

    ruclips.net/video/Wg0wrFwDzY0/видео.htmlsi=UPQhDcZdXbRMKE65

  • @Dinesh-ck2ic
    @Dinesh-ck2ic 29 дней назад

    Without price waste video 😂

  • @villagelacity
    @villagelacity Месяц назад

    இவங்க கால் பண்ணா எடுக்கவே என்ன ப்ரோ இந்த மாதிரி விளம்பரம்

  • @kulaseharans8615
    @kulaseharans8615 2 месяца назад +1

    Waste of time... Reate sollavai ila bro... 😢😂

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 2 месяца назад

      அதெல்லாம் கேக்க கூடாது......... தப்பு தப்பு !

  • @thesiganraj5297
    @thesiganraj5297 Месяц назад

    Worst response

  • @kavishk2528
    @kavishk2528 2 месяца назад

    Waste.