ஓடும் இரயிலில் சித்தர் பாடிய ஞானப்பாடல்... | KAVANAGAR KARJANAI | EP 511
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- 🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க விரும்புவோர்
visit : kavanagarkarja...
📲 94865 19591
📲 99449 55176
----------------------------------------------
☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.c...
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
98414 64388,
98418 04493,
94440 55166.
நல்லது💮🌸🌷🙏
🙏❤️😇
நன்றி அய்யா 👍🏽🙏🏼😀
Ayya உங்களை ஒருமுறை பார்த்தது பேசியது எனது பாகியமக கருதுகிறேன் வாழ்க உங்கள் தொண்டு. வாழ்க நீண்ட ஆயுள் உடன்🙏 ஓம் நமோய்சிவய ஓம் 🙏
Thank You Ayya
அருமையான விளக்கம் ஐயா
Om Siva Siva ayya 🙏
Happy pongalayya🙏🙏🙏
அய்யா நீங்கள் நலமுடன் வாழவேண்டூம் உங்கலுக்கு மரணம் இண்ணும்1000 வருடங்கள் நெருங்காகூடாதூ ஸ்வாமி உங்களைவிட்டா எங்களைமாதிரி அப்பாவிகலுக்கு யார் ஸ்வாமி நீங்கள் தமிழகத்தீண் மாபெரூம் சொத்து அதை தாங்கலூம் அறிவீர் ஸ்வாமி அய்யா உத்தமேவே உங்கள் பயணத்தை விரைவாகா முடீக்கா அப்பாவை கேட்காதிர்கள் ஸ்வாமி நிங்களே எங்கலுக்கா கர்மாவை துடைத்துவிடாதீர்கள் ஸ்வாமி உங்கலுக்கு தமிழகத்தில் நிறையா மகண்கள் உள்ளணர் அய்யா எண் அண்பை தெரிவிக்காவார்த்தை இல்லை அப்பா
Valthukalayya from thoothukudi
Very nice 👍
ஐயா.. உங்கள் மூலமாக சிவ பெருமான் எங்களுக்கு அனைத்தையும் உணர்த்துகிறார்.. வாழ்த்த வயதில்லை ஐயா. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
An Excellent Information AYYA. Thanks....AUM Shivaya Nama.. Vaazga SSS
🔱Om shiva shiva om🔱
Super ayya
Vanakamtheivame
Nantri ayya....
Thank
அய்யா உங்கள் யோகா நிலை அற்புதம் 🙏🙏ஞான ம் 🙏சிறப்பு 🙏புது புது தகவல் நிறைய உள்ளது 🙏அனுபவம் சிறப்பு 🙏அய்யா 🙏சிவ அருளால் கண்டிப்பா தங்களை சந்திப்பேன் 🙏அய்யா 🙏அன்பு வணக்கம்.
ஓம் ஸ்ரீ யோகி இராம கனக சுப்புரத்தினம்
சுவாமி திருவடிகள்
போற்றி.
எங்கள் கண் முன்னே
சித்தர் கெல்லாம்
சித்தராக சுவாமி இருக்கும் போது
எங்களுக்கில்லை
கவலை.
செந்துவர் வாய் உமை பங்கன்
அற்புதமாகவும் எளிமையாகவும்
புரிய வைத்த சுவாமிக்கு நெஞ்சார்ந்த நன்றி.
Triple "sSs' உறுப்பினர்
சிரம்பான் மலேசியா
சந்திர சேகரன்
ஓம்ஆதி சிவன் திருவடிகள் போற்றி.
Ayya kalaiya irukkinga
இஞ்சிக்கு ஏலம் கொண்டாட்டம்-அந்த
எலுமிச்சம் பழத்துக்கு புளிப்பு கொண்டாட்டம்
வாழைக்கு கன்றே கொண்டாட்டம் -ஏங்கும்
ஏழைக்கு பணம் வர பொங்கும் கொண்டாட்டம்
குயிலுக்கு கூவும் கொண்டாட்டம் -ஆடும்
மயிலுக்கு மழை தரும் மேகம் கொண்டாட்டம்
சங்குக்கு நாதம் கொண்டாட்டம்-இந்த
சங்கரன் பித்தற்கு எதுவே கொண்டாட்டம்
கொஞ்சிடும் குயில் மொழி பேசும் -இள
வஞ்சி மீனாட்சியின் வரவே கொண்டாட்டம்.
Sirappu
Om Shivaya nama Om 🕉️ Shivaya Shiva Om 🕉️🕉️ Shivaya vasi Om 🕉️🕉️🕉️ Shiva Shiva Siva Om 🕉️🕉️🕉️🕉️
ஐயா வணக்கம். உங்கள் ரூபத்தில் எனக்கு சிவன் தரிசனம் , அருள்மழை வழங்கிக்கொண்டிருக்கிறார் ஐயா. ஓம் நமச்சிவாய🙏🙏🙏
Ayya vanakam 🌹🌹🌹
சிவாய நம🙏அற்புதம்! அற்புதம்!! அற்புதம்!!! அருளுரை இனிமையாக உள்ளது அய்யா🙏சிவாய நம
திருச்சிற்றம்பலம்
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🌷🌹🌹 ஓம் நமசிவாய வாழ்க
அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம் உங்கள் ஆசீர்வாதம் பெற்று சிறப்புடன் வாழ வழி வகுத்தது கொடுக்க வேண்டும் ஐயா.ஓம் சிவ சிவ சிவா போற்றி.
Om shivaya namaha 🙏🌹🌹🌹
Ayya vanakkam
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
Nandri iyya
அய்யா வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 நீங்களே ஒரு சித்தர் என்றுமக்களுக்கு தெரியவில்லையே அய்யா நான் ஆன்மீக வகுப்பில் இருக்கும் போது எல்லாரும் பிரச்சினைகளை கேட்டு பதில் தேடுவார்கள் ஆனால் மனதில் தோன்றும் அனைத்து கேள்விக்கும் பதில்ஈசன் உங்க மூலம் கொடுப்பதைஅறிந்தேன் எனக்கு ஆச்சரியம் பிறகு தெரிந்தது நீங்கள் ஈசனிடம் நேரடி தொடர்பு உண்டு என்று இப்ப கூட என் மன கலக்கதிற்கு பதில் கொடுதீர்கள் அய்யா நீங்க ஒரு சித்தர் தீர்க்கதரிசி புரியாதவர்கள் இதன் மூலம் புரிந்து கொள்ளட்டும் தவறு.என்றால் மன்னிக்கவும் நன்றி அய்யா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
You are perfectly correct ,
Tanks for your comment on
Our Guru kavanagar ayya.
💯 உண்மை
Unmai
SSS..
வணங்குகிறேன் ஐயா.
நன்றி ஐயா
ஐயா நன்றி ஐயா இதே போல் நிறைய பாடல்களுக்கு விளக்கம் கூறுங்கள் ஐயா
திருக்குறள்
திருவாசகம்
தேவாரம்
இன்னும் பல பாடல்கள்
தாங்கள் பாடி விளக்கம் கூற கேட்கும் போது மிகவும் இனிமையாக ஆர்வமாக இருக்கிறது ஐயா
தி
true..
உண்மை
ஐயாவின் நூல்கள் வாங்கி படியுங்கள் சுப நிகழ்ச்சிகளில் ஐயா அவர்கள் நூல்களை பரிசளிப்பு செய்யலாம்.
வாழ்க வளமுடன்
Nandri iyya...... vetri nichiyam.... Om Siva Siva om
Mikka nantri ayya
வாழும் சித்தராகிய உங்கள் ஆசியுடனும் அருளுரை களாலும் SSS-மக்களாகிய நாங்கள் ஈசன் திருவடி அடைவது திண்ணம்! சிவாய நம!
Arumai lyya Nanri lyya
Vannakkam ayya geethamani
ஓம் நமசிவாய நன்றி அய்யா வாழ்க வளத்துடன் சிவனடி போற்றி
ஐயா இந்த பாட்டை தொகுத்து தரவேண்டும் சாமி
Iyya vannakam
🙏 ஐயா வணக்கம் சிவாய நம ஓம் 🙏
சித்தர் பாடலும் சங்கு வீடியோவும் மிகவும் அருமை நன்றி ஐயா 🙏🙏🙏
Nandri ayya valzha valamudan Tirupur rajaram r
🌹💐💐💐☀
மிக அருமை ஐயா 🙏🙏 மிக்க நன்றிகள் 🙏🙏
Quite interesting om namasivaya
ஓம்நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் வணக்கம் ஐயா! சித்தர் பெருமான் பாடல் தங்கள் குரலில் மிகவும் இனிமையாக உள்ளது ஐயா. கருத்து செரிவும் கொட்டிக் கிடக்கின்றன. மிக்க நன்றி ஐயா. sss.🙏🙏🙏
Iyya valga valamudan Valga valamudan Mohan karaikal
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே
ஓம் நம சிவாய 🙏அருமையான பதிவு
👍🙏🙏🙏
Arumai arumai
Arpudham Nandri iyya nandri iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யாவுக்கு வணக்கம், 🙏🙏🙏
👌🙏👍🇮🇳😄
🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல
அய்யா அவர்களுக்கு இனிய மாலை வணக்கம்
ஐயா வணக்கம்
ஐயா🙏🙏🙏🙏🙏 மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி
Vanakam ayya
நீங்கள் சொல்வது சரி. நம்மோடு இருக்கும் சத்குருவை புறக்கணுப்பது மனிதர்களின் அறியாமை..
குரு வாழ்க
🙏🏼💐💐💐🙏🏼
🙏🌹🌹ஓம் சிவசிவ ஓம்🌹🌹👌
ஐயா திருவடிகள் போற்றி போற்றி
Arumai arumAi
நம்மில் வாழ்கின்ற மகான் ஈசன் அடியை அடைந்த சித்தரை பற்றி சொல்கிறார். ஓம்.
நண்றி ஐயா வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல
அய்யா தங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி 🙏
Siva siva
NATHA VINDU KALA NAMO NAMO
கையில் வெண்ணையை வைத்துகொண்டு நெய்கு ஏன் அலைய வேண்டும். அய்யாவே ஒரு சித்தர்தான்.
AYYA An Amazing Experience.....AUM SIVAYANAMA...... Vaazga SSS... Vaazga Nalamudan.
Ayyadan nam kanna l parkkum unmayana siddar
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
ஓம் நமசிவாய 🙏💐💐
நல்ல விளக்கமும் பதிவும்
நன்றி நன்றி ஐயா 💐💐🙏
🙏🙏🙏
அய்யா அவர்கள் 16 வயதில் சித்தருடை ஞான பாடலை கவனமாக கேட்டு இன்று வரை 16 கவனகம் செய்ய அன்னை மீனாட்சி அருள் என்றும் உங்களோடு உள்ளது
Super
ஐயா அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற
சட்டத்தை பற்றிய உங்களது கருத்தை வீடியோவாக வெளியிடுங்கள் ஐயா
பழமை மாறக்கூடாது
அசைவம்உண்டவர்கள்,இறை பூஜை செய்யலாகாது
பேனர் இப்படியெல்லாம் use ஆகுமா. பொது இடங்கள்ள் , போக்குவரத்துக்கு இடையூறாக நிக்காதீங்க. பேனரை remove பண்ணீடுவாணுங்க.
நன்றி ஐயா 🙏. வேண்டாம் திராவிடம் வேண்டும் அண்ணாமலை அவர்கள்
கோயில் பிரச்சனை தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதைப்பற்றி பெரியவர்கள் நீங்கள் பேசவேண்டாமா?
ஐயா, காயகல்ப உடல் என்பது என்ன, அதன் நன்மை யாது? அதைப்பற்றி விளக்கினால் நன்று🙏🙏🙏
ஐயா அவர்கள் ஏன் கருப்பு மை அடித்து தாடி மீசையில் கோடு போட்டு , சிவாஜி கணேசன் மாதிரி get up le வரீங்க. உங்கசட்டையை பாத்தா வளமோடு வாழ்வதாக தெரிகிறது உங்கள் தந்தையார்கண்ட பார்வைக் கோளாறு எந்த சாபத்தினால். நல்லாவே பாடுறீங்க. ஆட்டம்...பாட்டம்.. கொண்டாட்டம்... அற்புதம் போங்க
சித்தர்கள் யாசகம் (பிச்சை) எடுப்பதில்லையே அய்யா
அனைத்து ஜாதியினரும்
அர்ச்சகர்
விமர்சனத்தை
தவிருங்கள்
நீங்கள் பேச கடலளவு
இன்னும் இருக்கிறது
Ok அப்பா...😂😂😂
Thalip kaatuvasi thaney..enkey sinthika porinka..afgh valarsikaka evvalavu.
pm modiji senjurukanka nandri theriyaatha nayavanjakam kal indi kattadankal kothirukanka nandri illaiay..
நன்றி ஐயா
Super ayya
Sirappu
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏