சிவநெறியைச் சிறுபான்மைத் தமிழனிடம் ஏன் கொடுத்தாய்? | பாகம் - 1 | KAVANAGAR KARJANAI | EP 523

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2025
  • 🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
    பங்கேற்க விரும்புவோர்
    visit : kavanagarkarja...
    📲 94865 19591
    📲 99449 55176
    ----------------------------------------------
    ☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
    👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
    BOOK LINK: drive.google.c...
    -----------------------------------
    👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
    Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
    For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
    For Details CONTACT :
    94865 19591,
    99449 55176,
    98414 64388,
    98418 04493,
    94440 55166.

Комментарии • 231

  • @bharathmano7053
    @bharathmano7053 3 года назад +3

    கருத்தாழமிக்க விஷயம் நிறைந்த அருமையாக பேச்சு. சிந்திக்கத் தூண்டும் பேச்சு. சிவபெருமான் தனது ஆகமங்களை தமிழர்களிடம் கொடுத்து வைத்திருக்கிறார். அதற்கு ஒரு காரணம் உண்டு. நமது பூமி ஆன்மீக பூமி. இங்குதான் ஆன்மீகம் தழைத்தோங்கியது. இங்குதான் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் போன்ற இறை தூதர்களும், தொல்காப்பியர் திருவள்ளுவர் கம்பர் போன்ற கவிச்சக்கரவர்த்திகளும், 108 சித்தர்களும், ஆழ்வார்களும் நாயன்மார்களும், காரைக்கால் அம்மையும் ஆண்டாளும் அவதரித்த நாடு இது. வானுயர்ந்து நிற்கும் கோபுரங்களை கொண்ட கோவில்களும் தோன்றிய மண் இது. ஆனால் இத்தனை ஆகமங்களையும் இத்தனை வேதங்களையும் இத்தனை பொக்கிஷங்களை பாதுகாத்து வந்திருந்தது வேதியர் இனமாகிய பிராமண இனம். இது மட்டும் இல்லையென்றால் தற்போது நமது கைகளில் வேதங்களும் இருப்பதில்லை ஆகமங்களும் இருப்பதில்லை திருக்குறளும் கண்டுபிடிக்காமல் இருந்திருக்கும். அத்தனையும் கண்டுபிடித்த நமக்கு தந்திருப்பவர் தமிழ் தாத்தா வா. ஊ. சுவாமிநாத ஐயர். அதுமட்டுமன்றி வேதங்களை கற்றுணர்ந்து அதை ஓதி அதற்கு உயிர் கொடுத்து அதை அழியாமல் பார்த்துக் கொண்டிருப்பது அந்தணர் இனம் என்பது தான் உண்மை. இதை சொல்வதினால் நான் அந்தணர் என்று ஐயா நினைத்துவிட வேண்டாம். நான் சொல்ல வருவது என்னவென்றால் நமது இந்து சனாதன தர்மம் தற்போதும் அழியாமல் இருப்பதற்கு அந்தணர் இனமும் ஒரு காரணம் என்பதை ஐயா அவர்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று தாழ்மையோடு வேண்டுகிறேன். இந்து சனாதன தர்மத்தை அழிப்பதற்காக திமுக கட்சி பிராமணத் துவேஷம் நடத்தி கொண்டிருப்பதினால் அதன் வேஷத்தை வெளிப்படுத்துவதற்காக ஐயா அவர்கள் இந்த உண்மையை அடிக்கடி சொல்ல வேண்டும் என்று பாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.🙏🏽🙏🏽🙏🏽

  • @thiyagarajanjaganathan6726
    @thiyagarajanjaganathan6726 3 года назад +20

    தாங்கள் தமிழினத்தின் பெருமை தங்களின் பிறந்த நாளை வணங்கி வரவேற்கிறேன் நன்றி ஓம் நமசிவாய ஓம்

    • @Venkateswari095
      @Venkateswari095 4 месяца назад

      தாங்கள் ஈஸ்வரன் தமிழர்களுக்குக் கிடைத்த சொத்து ஐயா. உங்களை சிரம் தாழ்த்தி வணங்கிறோம்.

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 3 года назад +9

    தெய்வங்கள் மண்ணில் நிகழ்த்திய அற்புதங்கள் பல. சற்றே ஓய்வெடுக்க சென்ற தெய்வங்கள் தனது சீடர்களான மகான் ஞானிகளை மனித குலம் காக்க அனுப்பினர். அவர்களில் ஒருவர் நம்மோடு வலம் வரும் கவனகரும் கூட. போற்றி வாழ்வோம். கவனகரின் ஞான மொழியை உள்வாங்குவோம். அதுவே நாம் அவர்க்கு செய்யும் கைமாறு. குருவே சரணம்.

  • @சித்ராசிவக்குமார்

    சிவ சிவ அய்யா அருமையான கெத்து ஐயா கெத்து வாழ்க வளர்க வெல்க சிவன் அரசு சிற்சபை பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள

  • @lejinrich4232
    @lejinrich4232 3 года назад +16

    கண்டிப்பாக ஒவ்வொரு வாரமும் தொடர வேண்டிய விவாதம்.......அருமை ஐயா.....கோடி நன்றிகள்

  • @srijegansanthana8763
    @srijegansanthana8763 3 года назад +9

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் நலமாக வாழ வாழ்த்துகின்றோம்

  • @ayyakkannus5772
    @ayyakkannus5772 3 года назад +3

    ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.....
    நன்றி ஐயா.....

  • @kumari5010
    @kumari5010 3 года назад +15

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🌸🌻🌸

  • @chitrasubramaniamchitrasub7293
    @chitrasubramaniamchitrasub7293 3 года назад +10

    ஐயா நீங்காது இப்பூமியில் வாழ இறைவனை வேண்டுகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • @ramachandranrajangamrajang884
    @ramachandranrajangamrajang884 3 года назад +7

    உலகலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் புகழ் உரைப்போய் வாழ்க நன்றே

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад

    ஐய்யா வணங்குகிறேன் வணங்குகிறேன் உங்களை என் அப்பன் சிவனின். கருணையை அழகாக புகழ்ந்தீர்கள் 🙏🙏

  • @senthilvinayagams8612
    @senthilvinayagams8612 3 года назад

    தென்னாடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🌹🙏👍

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 3 года назад +4

    ஐயாவின் உரை இன்று மிகவும் அற்புதம் சிவநெறியை இன்னும் மென்மேலும் விரிவு படுத்துக நன் மக்கள் நலம்பெறுவார்கள் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @manonmanirani5736
    @manonmanirani5736 3 года назад +2

    Iyya Nalla Pathivu Nandri 🙏🌷Very great of you👍

  • @masubramanian7817
    @masubramanian7817 3 года назад +16

    ஐயா உங்கள் பேச்சு ஒவ்வொன்றும் எல்லா பருவத்தினர் கேட்டு உள்வாங்கிக் கொள்ள வேண்டும் 🙏🙏🙏👌👌👌👌👌

  • @chandranchandrasikaran9987
    @chandranchandrasikaran9987 3 года назад +1

    ஓம் ஸ்ரீ யோகி இராம கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி.
    முதலில் சுவாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .சுவாமி நீடுழி வாழ ஈசன் அருள் புரிவாயாக.
    சுவாமி நம்மை இவ்வளவு அற்புதமாக தமிழனாய் அதுவும் சிவ நெறியில் படைத்து எங்களுக்கு சுவாமியை அறிமுகப் படுத்திய எல்லா வல்ல ஏக இறைவனை எவ்வளவு புகழ்ந்தாலும் அது மிகையாகாது. சுவாமி வாழ்க, சுவாமி வாழ்க பல்லாண்டு. நன்றி வணக்கம் சுவாமி.
    Triple "sSs"உறுப்பினர்
    சிரம்பான் மலேசியா
    சந்திர சேகரன்

  • @manukarnika2087
    @manukarnika2087 3 года назад

    ஓம். நமசிவாய. நமசிவாய. நன்றி ஐய்யனே. ஒம் நமசிவாய.. என்இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க தமிழ் வளர்க தமிழ். வாழ்க

  • @sampath8630
    @sampath8630 3 года назад

    மதிப்புக்குரிய அய்யாவிற்கு வணக்கம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்த்த வயதில்லை தங்கள் திருப்பாதத்தை தொட்டு வணங்குகிறோம். ஓம் நற்பவி. ஓம் நற்பவி.

  • @selvimatheswaran6975
    @selvimatheswaran6975 3 года назад +8

    அய்யா வணக்கம். அற்புதம் அய்யா நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை தான் ஐயா. என்ன அருமையான விளக்கம். ஒரு பல மனிதர்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது‌ தெரியவில்லை.

  • @SivaKumar-ht9pw
    @SivaKumar-ht9pw 3 года назад +6

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 3 года назад +2

    ஐயா...
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
    இந்நன்னாளில் தாங்கள் பண்டிட் கண்ணையா யோகி அய்யா போல் நூற்றாண்டையும் கடந்து
    எம்மைப்போன்ற கடையேனும் கரை சேர வழிகாட்டும் வள்ளலாக
    தொடர்ந்து வாழ்ந்து நெறிப்படுத்த வேண்டும் ...
    தாங்கள் ஒளிதேகம் பெற்று
    இப்புவி உள்ளவரை
    மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்து ....
    இந்த உலக மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு வாழ்வியல் நெறியையும் .சிவநெறியைம் என்றும் வழங்கிடவும்...
    எல்லாம் வல்ல அம்மை அப்பனின் அருளை வேண்டுகிறேன்...
    தாங்கள் காட்டிய வழிமுறைகள் எங்களை நெறிப்படுத்தி வருகிறது...
    அதற்கு எங்கள் கோடான கோடி நன்றிகளை தங்கள் பொற்பாதங்களில் சமர்பிக்கின்றோம் ...
    என்றும் தங்கள் ஆசியை வேண்டுகிறேன்...ஐயா..!!
    தங்கள் திருத்தாள்களை வணங்குகிறேன்
    சா.தே.அருள்முருகன்
    ஆலப்பாக்கம்
    சென்னை

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад

    எங்கும் சிவன் எதிலும் சிவன். வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏

  • @gunasekar9763
    @gunasekar9763 3 года назад +4

    Happy Birthday Ayya vazhgavalamutan Guru

  • @rathinama7378
    @rathinama7378 3 года назад +11

    ஐயா வணக்கம் 👌அருமை 🙏 ஓம் சிவ சிவ சிவ ஓம்

  • @rosalingeetha7426
    @rosalingeetha7426 3 года назад +14

    Happy Birthday கவனகர் ஐயா! வாழ்க வளமுடன்!! Wishes from ur follower.

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe 3 года назад +4

    Vaazgha valamudan 🙏🙏🙏🌷

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 года назад +4

    நமச்சிவாய வாழ்க ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @sivakumar9045
    @sivakumar9045 3 года назад +5

    ஐயா வணக்கம் இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தி௫க்கிரது வழகிய ஐயாவுக்கு நன்றி🙏

  • @24780792
    @24780792 3 года назад +4

    அருமை ஓம் நமசிவாய

  • @MuruganMurugan-hj5ib
    @MuruganMurugan-hj5ib 3 года назад +3

    சைவ சமயத்தையும் ஈசனின் பெருமையும் எடுத்துரைக்கும் ஐயாவின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் 🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா 🎂🙏🙏🙏🙏🙏🙏

  • @R.Haasini_8
    @R.Haasini_8 3 года назад

    🙏தெளிவான விளக்கம்.!வளர்க உங்கள் தொண்டு.!

  • @shanmughamchaniyapan7704
    @shanmughamchaniyapan7704 3 года назад +5

    சிவ மகுடம் சிறப்பாக உள்ளது ஐயா

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 3 года назад +2

    உங்கள் பணி சிறந்து உலகமே சிவநெறியின் கீழே வர வேண்டும் தயவு உருவாகவேண்டும் வணங்குகிறேன் அய்யா நன்றி

  • @sripadmalayaplastic782
    @sripadmalayaplastic782 3 года назад +5

    அய்யா வணக்கம் இந்த புவி உள்ள வரை ஈசனின் நெறியானா சைவமும் ஈசனின் மொழியான தமிழும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழும் நன்றி அய்யா தங்கள் பாதம் பணியும எளியவன்

    • @elangovans6048
      @elangovans6048 3 года назад +1

      இன்று பிறந்த நாள் கானும் ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை அதனால் தங்களின் ஆசியை வேண்டுகிறோம் 🙏.
      ஐயா சிவசிற்சபையில் உறுப்பினர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் 🙏.

  • @ravindranchockalingam715
    @ravindranchockalingam715 3 года назад +6

    Great sir ! Asking you to continue this noble service !

  • @truthalways3562
    @truthalways3562 3 года назад +4

    Hindus have very few sources of strength like you. Om nama shivaya

  • @mahapeiyavasaranam3029
    @mahapeiyavasaranam3029 3 года назад

    வாழ்த்தவயதில்லை ஐயா வணங்குகின்றேன்🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்

  • @sundharamoorthi9542
    @sundharamoorthi9542 3 года назад

    இனிய பணிவான ஆத்ம வணக்கங்கள் அய்யா
    சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @m.brajaram4287
    @m.brajaram4287 3 года назад +8

    Special features of our ancient HINDU RELIGION .are well.defined.by your video Sir This must reach to each youth of today for their awareness.& experience. Thanks Sir.

  • @saravanansaravanan6745
    @saravanansaravanan6745 3 года назад +3

    ஐயா அவர்களை வணங்குகிறேன்.. இந்த நாளில் எங்களையும் வாழ்த்துக்கள் உங்கள் ஆசி எல்லோரும் கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்.. குருவே சரணம்

  • @chandug4030
    @chandug4030 3 года назад +3

    ஐயா அவர்கள்லுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஈஸ்வரன் கருணை உங்களுக்கும் மற்றும் sss உறுப்பினர்களுக்கும் கிடைக்க வேண்டுகிறேன்

  • @rajasulosanaarunakulasinga2919
    @rajasulosanaarunakulasinga2919 3 года назад

    Om namasivaya potri arumaiyana pathivu nanri unmai than ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @lakshmiram5964
    @lakshmiram5964 3 года назад +9

    🙏 ஐயா அவர்களுக்கு 🥀வணக்கம் 🙏 அம்மை அப்பன்🪴 திருவடிகள் போற்றி 🙏🌺 நடமாடும் ஈசனாகிய 💐 தங்களின் கமல பாதத்துக்கு 🙏 நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🌺🙏

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 3 года назад +5

    Proud to be a tamilian. Sivaya namaha

  • @umamageswaran799
    @umamageswaran799 3 года назад +3

    அற்புதமான விளக்கம். மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வணக்கம் ஜயா.ஓம் நமசிவாய🙏🙏

  • @yasinthajase4031
    @yasinthajase4031 3 года назад +4

    Om nama sivaya🙏arumai arumai nerantharamana unmai iyya solvathu💯unmai🙏

  • @sampath8630
    @sampath8630 3 года назад

    மதிப்புக்குரிய அய்யாவிற்கு வணக்கம். ஐயாவின் பிறந்த நாள். வாழ்த்த வயதில்லை. தங்கள் பொன்னார் திருவடி

  • @sathyavathy7284
    @sathyavathy7284 3 года назад +4

    அருமை அய்யா .நன்றி அய்யா.வெற்றி நிச்சயம்.

  • @umadeviumadevi2730
    @umadeviumadevi2730 3 года назад +1

    🎉🎊🍨 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா.🍨🎊🎉 மிகவும் அற்புதமான விவாதம். ஐயா உங்களை குருவாக பெற்ற SSS மக்களாகிய நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் . நன்றி ஐயா.

  • @murugan7547
    @murugan7547 3 года назад

    இறை அய்யா அவர்களுக்கு இறை வணக்கம்

  • @vithyasairam9392
    @vithyasairam9392 3 года назад +1

    ஐயா அருமை...ஆடிட்டர் அம்மா. மனிதனின் வாழ்நாள் நீர்குமிழி..உலக வரலாற்றில் தமிழினம் பற்றி அறிந்தால்...ஐயம் நீங்கும்....மேலும் கலிகாலம் என்பது சூரிய குடும்பம் பிரபஞ்சத்தில் சுற்றிழரும் போது வரும் கருப்பு காலம்...இது இப்படித்தான் இருக்கும்..மனித மனதின் ஆற்றல் எல்லா எல்லைகளையும் கடந்து செல்லும் அற்புதம் நிறைந்தது என்பது அனுபவத்தில் வர காலம் கனிய ஞாலம் பெற ஈஸ்வர குருவிடம் எம் பிரார்த்தனை... நன்றி

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 3 года назад +1

    அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம்.உங்கள் ஆசீர்வாதம் பெற்று சிறப்புடன் வாழ வழி வகுத்தது கொடுக்க வேண்டும் அன்பே சிவம்.ஓம் சிவ சிவ சிவா போற்றி 🙏

  • @srisivasakthienterprises9527
    @srisivasakthienterprises9527 3 года назад +3

    எங்கள் ஐயா வுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 года назад

    ஐயா, அருமை அருமை அருமை அருமை அருமை.

  • @chandramohanvelupillai3700
    @chandramohanvelupillai3700 3 года назад

    அய்யா வணக்கம். அற்புதம் அய்யா நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை தான் ஐயா. என்ன அருமையான விளக்கம். ஒரு பல மனிதர்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது‌ தெரியவில்லை.SSS SRI LANKAN KANDY

  • @vijayak1868
    @vijayak1868 3 года назад

    Ayya pirandha nal vazhthukkal ayya ayya varnakram ayya nandri

  • @ganeshmani85
    @ganeshmani85 3 года назад +6

    Ayya HAPPY BIRTHDAY🎂🎁🎉👑🎂🎁🎉👑

  • @m.jaganathan
    @m.jaganathan 3 года назад +3

    அருமை அய்யா

  • @sumathyshanmugam8773
    @sumathyshanmugam8773 3 года назад

    🙏🙏🙏 VANAKKANGAL AYYA 🙏🙏🙏

  • @sandradevisanjeevi4352
    @sandradevisanjeevi4352 Год назад

    True Ayya,if you if didn't inform us ,alot of them like me won't know the truth.Thank you so much.God bless...❤

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 3 года назад +1

    Thank You Ayya

  • @Vshu_hope
    @Vshu_hope 3 года назад +2

    பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா உங்களுடைய உரையும் ஆசிர்வாதம் எங்களுக்கு எப்போதும் வேண்டும் ஓம் நமச்சிவாய நன்றி ஐயா

  • @balakrishnanbalu3896
    @balakrishnanbalu3896 3 года назад +5

    அருமை அற்புதம் அழகு நன்றி ஐயா

  • @ramkumarbaskaran7028
    @ramkumarbaskaran7028 3 года назад

    வெற்றி நிச்சயம் அய்யா 👍

  • @agprakash007
    @agprakash007 3 года назад +4

    அருமை அருமை ஐயா 👍🙏🕉️🔱🇮🇳

  • @tamilvanan7833
    @tamilvanan7833 3 года назад

    Om Namah Sivaya....Sivaya Namah Om🙏🙏

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 года назад +8

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @muralimadheswaran1687
    @muralimadheswaran1687 3 года назад +1

    ஞான குருவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாமி💐

  • @easysoul8443
    @easysoul8443 3 года назад +1

    ஐயா உங்களுக்கு என் அன்பான பிறந்த தின வாழ்த்துக்கள்
    நீங்கள் நூற்றிருபதாண்டு நோய் நொடியில்லாது வாழ இலங்கையில் இருந்து வாழ்த்துகிறேன்

    • @muthiahpillaithirupathy6344
      @muthiahpillaithirupathy6344 3 года назад

      Iyyavukku vanakkam iniya piranthanal valthukkal pallandu valamudan balamudan valnthu ellirukkum nalla valikattiyaga irukkavendum ena panividan vendukiren

  • @SELVAPRABU700
    @SELVAPRABU700 3 года назад +5

    🙏🌹🌹❤❤ ஓம் சிவசிவ ஓம் ❤❤🌹🌹🙏

  • @sivanathansinaperil5287
    @sivanathansinaperil5287 3 года назад

    மிகவும் சிறப்பான விவாதம் ஐயா. நிறைய விபரங்களை தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா.

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 3 года назад +3

    Different informative and useful video Jai Sri Ram. Om namasivaya!

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo 3 года назад +1

    Mikka nantri ayya

  • @kumari5010
    @kumari5010 3 года назад +2

    உயரிய குருவை ஆசிரியர் தினத்தில் சிவபெருமான், sss மக்களுக்கு பரிசு அளித்து உள்ளார் 🙏 நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் 🔥 அய்யா 🙏 நற்றுணையாய் எங்களை நல்வழி நடத்துங்கள் ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஓம் ஈஸ்வராய நமஹா🙏

  • @prabhua2776
    @prabhua2776 3 года назад +2

    சிவசிவ. தலப்பசுப்பர்

  • @karthikmr43
    @karthikmr43 3 года назад +1

    ஐயா அவர்களுக்கு அடியேனின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 года назад +4

    Yellow- Guru, Red-Murugan= Guru Mangal Kandharva. Thanks.

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 года назад

    AYYA AUM SIVAYANAMA Vaazga SSS Vaazga Nalamudan.

  • @s.jeganathansubbiah947
    @s.jeganathansubbiah947 3 года назад +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா

  • @umasaravanan1005
    @umasaravanan1005 3 года назад +2

    மிக்க நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻

  • @vinothkumar5812
    @vinothkumar5812 3 года назад

    வாழ்க வளமுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நன்றி

  • @umabaranidharan8110
    @umabaranidharan8110 3 года назад +4

    மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @manickam9811
    @manickam9811 3 года назад

    அருமையான உரை ஐயா.

  • @vasudevan276
    @vasudevan276 3 года назад +2

    மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி🙏💕இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @SaiSai-el4sy
    @SaiSai-el4sy 3 года назад

    💯 Super Ayya

  • @karthikeyanm7242
    @karthikeyanm7242 3 года назад +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா ❤🙏👍👌💐💐💐💐💐🌹🎂

  • @kamesvarvijay9441
    @kamesvarvijay9441 3 года назад +3

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎇🎇🎇🎊🎊🎊

  • @devadharshiniboopalankalai2446
    @devadharshiniboopalankalai2446 3 года назад +1

    பிறவித் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @jayalakshmimaruthaih6284
    @jayalakshmimaruthaih6284 3 года назад +1

    Your became a head of Aathinam I am very happy

  • @harinarayanan461
    @harinarayanan461 3 года назад

    ஐயா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிறந்த கலங்கரை விளக்காய் எங்களுக்கு வழிகாட்டி
    நல்வழி படுத்தும் தங்கள் சேவை என்றென்றும் தேவை

  • @truthalways3562
    @truthalways3562 3 года назад +1

    Vanakkam AIYAA.

  • @yogawareness
    @yogawareness 2 года назад

    ஐயா வாழ்க

  • @bgn9641
    @bgn9641 3 года назад +1

    Nandri iyya.........Om Siva Siva om....

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 3 года назад +1

    Vanakkam ayya ayyavin padhivula yelame potri potri enatavarkum iraiva potri thiruchitrmbalam
    Narpavi narpavi narpavi nalladhe nadakatum thiruchitrmbalam

  • @deeparani8844
    @deeparani8844 3 года назад +2

    Many more returns of the day

  • @trytodry4421
    @trytodry4421 3 года назад +1

    வேண்டிய (தவம் )வேற level ஐயா 🙏

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 3 года назад +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வணங்குகிறேன்ஐயா

  • @Robo_Rithul
    @Robo_Rithul 3 года назад

    Excellent Ayya 🙏

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 3 года назад +2

    நான் ஒரு வருசத்துத்துக்கு முன்னாடி non veg.
    இப்போது ஒரு வேளை உணவு எழுந்தவுடன் திருவாசகம் , எப்பொழுதும் அருட்பெருஞ்ஜோதி

  • @wandiwashsampathkumar7575
    @wandiwashsampathkumar7575 3 года назад

    வாழ்த்துக்கள ஐயா