பஞ்சமி நாயகியின் ஸ்ரீ வாராஹி 108 போற்றி | எதிரிகள் தொல்லை நீக்கி வெற்றிகளை வழங்குபவள் | BAKTHIPADAL

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 733

  • @ManimalaSubramani-x8m
    @ManimalaSubramani-x8m 11 месяцев назад +53

    அம்மா எதிரிகளிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் அம்மா வாராகியே எல்லாம் அறிந்த தெய்வம் பஞ்சமி நீயே துணை அம்மா

  • @meerakannan7045
    @meerakannan7045 10 месяцев назад +6

    அம்மா தாயே எல்லோரையும் காப்பாற்று. .அமைதியான வாழ்வையும் ஆரோக்கியதையும் கொடு தாயே. உடல் உபாதைகளால் அல்லல் படும் என்னை கண் திறந்து பாரம்மா. என் பிள்ளைகளுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளும் அருள் தாயே வாராஹி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 10 месяцев назад +38

    அம்மா தாயே வாராஹி தாயே எனது மனக்கவலையை போக்குங்கள் எனது கஷ்டத்தை போக்குங்கள் தாயே நான் உன் திருவடி சரணம் அம்மா

  • @jayavelavan3301
    @jayavelavan3301 3 дня назад

    அம்மா வாராகி தாயே என் மகனுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாய் தாயே என்றும் உன் பாதம் பணிவோம் தாயே🎉❤😊

  • @kiroumonclar6510
    @kiroumonclar6510 2 месяца назад +1

    தாயே வாராகி தாயே எப்போதும் எல்லோருக்கும் துணை புரியனும் தாயே.என் கஷ்டங்கள் அனைத்தும் திற்த்து தறனும் தாயே

  • @rajendhiranr6834
    @rajendhiranr6834 5 месяцев назад +14

    ஓம் வாராஹி அம்மா தாயே உங்கள் அருளால் என் குழந்தை நல்ல படியாக பிடிக்க வேண்டும் பஞ்சமி நாயகியே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @alagiaharularasi3188
    @alagiaharularasi3188 Год назад +35

    என் அம்மா வாராகி தாயே எனக்கு துரோகம் செய்பவர்களை காட்டி தாரும் அம்மா

  • @jayanthi6383
    @jayanthi6383 Год назад +14

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி. ஓம் வாராகி தாயே போற்றி. ஓம் வாராகி தாயே போற்றி. ஓம் வாராகி தாயே போற்றி போற்றி.

  • @sarankitchenGudiyatham8012
    @sarankitchenGudiyatham8012 Год назад +25

    வாராகி தாயே என் குடும்பத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து நிம்மதி தா தாயே அனைத்து தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வர வேண்டும்

  • @vasudevenvan8803
    @vasudevenvan8803 10 месяцев назад +23

    ஓம் வாராய் தாயே உடல்நிலை சரியாக வேண்டும் அம்மா என் குடும்பத்தில் அனைவரும் நோயில்லாமல்இருக்க வேண்டும் தாயே

  • @apazhani4835
    @apazhani4835 10 месяцев назад +18

    என் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உடல்நல பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நலமாக இருக்க தாயே துணையாக இருக்க வேண்டும் அம்மா

  • @KannaninRathai
    @KannaninRathai 6 месяцев назад +33

    என் எதிரிகள் முன்னாடி என் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நான் என் கணவர் குழந்தைகளோடு சந்தோசமாக வாழ வேண்டும் அம்மா ... ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @shakilaravi9688
    @shakilaravi9688 20 дней назад

    Om Varahi Thayee. Enaku varum thunpathil kapathuvaya amma🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @VikramVikram-ck3qk
    @VikramVikram-ck3qk Год назад +11

    ஓம் வாராகி தாயை போற்றி போற்றி 🙏🙏🙏 என்னோட நகை எல்லாதேயும் திருப்பனும் தாயை அருள் புரியனும் தாயை ஓம் வாராகி தாயை போற்றி போற்றி 🙏🙏🙏

  • @User_00_77
    @User_00_77 10 месяцев назад +6

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.

  • @haripriyak2795
    @haripriyak2795 11 месяцев назад +40

    எதிரிகள் முன்னாடி நான் என் கணவருடன் சந்தோசமாக வாழவேண்டும்
    பஞ்ஜமி நாயகியே போற்றி போற்றி

  • @sowmiyal1716
    @sowmiyal1716 Год назад +32

    இந்த உலகில் உள்ள அனைவரையும் காப்பாற்ற வேண்டும் 🙏🙏என் தாயே...🙏🙏🙏🙏🙏

  • @pandiyanpand8578
    @pandiyanpand8578 6 месяцев назад +2

    அம்மா வாராஹி தாயே எனக்கு எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து நல்லபடியாக கடன் பிரச்சினை இல்லாமல் வாழனும் தாயே அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி வாராஹி தாயே போற்றி போற்றி வாராஹி தாயே போற்றி போற்றி

  • @psekar9170
    @psekar9170 Месяц назад +1

    அம்மா தாயே எதிரி களிடமிருந்து என்னை காப்பாற்றி என் மீது வஞ்சனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்று தாயே

  • @sugunadevisugunadevi2914
    @sugunadevisugunadevi2914 5 месяцев назад +9

    வாராஹி தாயே போற்றி உன் அருள் கிடைக்கவேண்டும்

    • @GomathiMathi-sw2dn
      @GomathiMathi-sw2dn 4 месяца назад

      𝐕𝐚𝐫𝐚𝐠𝐞𝐢 𝐭𝐡𝐚𝐢𝐲𝐚 𝐩𝐨𝐭𝐭𝐫𝐢 𝐩𝐨𝐭𝐭𝐲𝐢

  • @Leenal-cl8fs
    @Leenal-cl8fs 5 месяцев назад +2

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் என்றும் தாருங்கள் அம்மா

  • @parameswarimuthumariyapan2399
    @parameswarimuthumariyapan2399 18 часов назад

    அம்மா தாயே எங்க குடும்ப தை காப்பாற்ற வேண்டும் அம்மா q🙏🙏🙏🙏🙏🙏

  • @chithrachithra3918
    @chithrachithra3918 Месяц назад

    Varahi thaaye potri potri
    Varahi thaaye potri potri
    Varahi thaaye potri potri
    Varahi thaaye potri potri
    Varahi thaaye potri potri
    Varahi thaaye potri potri
    Varahi thaaye potri potri
    Varahi thaaye potri potri
    Varahi thaaye potri potri
    Varahi thaaye potri potri

  • @sarmila20234
    @sarmila20234 Год назад +14

    என் மேல் சுமத்திய பழி நீங்க வேண்டும் அந்த கணக்கு சரி யாகே வேண்டும்

  • @parameswarimuthumariyapan2399
    @parameswarimuthumariyapan2399 18 часов назад

    அம்மா விக்கு உடம்பு சரிக்கணும் தாயே வராகி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmisekar3641
    @lakshmisekar3641 Год назад +21

    அம்மா வாராஹி தாயே, இந்த நாட்டை காப்பாற்று. எனக்கு நீயே கதி.

  • @Poogothai-uw3jr
    @Poogothai-uw3jr 6 месяцев назад +1

    Enmarumagan avarfaamiliyoda edhirikalukku munnadi engal kudumbam sirappaga vai amma vaaragi thaea portri❤

  • @briisbest
    @briisbest 6 месяцев назад +3

    நான் நினைத்தது நிறைவேற அருள் புரிவாய் தாயே ஓம் வாராகி தாயே போற்றி போற்றி

  • @prabha6271
    @prabha6271 7 месяцев назад +7

    ஓம் வாராஹீ தாயே போற்றி போற்றி குடும்ப த்தில் உன் பார்வை பட்டாலே போதும் தாயே கஷ்டங்கள் பறந்து விடும் ஓம் வாராஹீ தாயே போற்றி போற்றி போற்றி

  • @MayilvahananKwt
    @MayilvahananKwt Год назад +17

    என் மகன் அபிமன்யு விற்கு அவன் விரும்பும் வேலை கிடைக்க வேண்டும் வாராஹி அம்மன் தாயே போற்றி

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 6 месяцев назад +3

    ஓம் அம்மா வாராஹி தாயே போற்றி ஓம் அம்மா வாராஹி தாயே போற்றி ஓம் அம்மா வாராஹி தாயே போற்றி.

  • @r.jayanthir.jayanthi6869
    @r.jayanthir.jayanthi6869 6 месяцев назад +17

    அம்மா வாரகி தாயே நீ தான் என் குடும்பத்தை காக்க வேண்டும் 😊

  • @User_00_77
    @User_00_77 7 месяцев назад +5

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.

  • @ananthisenthil7603
    @ananthisenthil7603 Год назад +37

    குடும்பம் என்றும் சந்தோஷத்துடன் உடல் ஆரோக்கியம் பெற்று வாழ அருள் செய்க வாராகி தாயே போற்றி

  • @elamaranp1476
    @elamaranp1476 5 месяцев назад +2

    அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி.அம்மா என்சொத்து வழக்கை தீர்த்து வைக்க வேண்டும் அம்மா.

  • @abiramiabi5426
    @abiramiabi5426 11 месяцев назад +47

    குடும்பத்தில் அனைவருக்கும் உடல்நலம் மற்றும் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் தந்து அருள் புரியவேண்டும் அம்மா

  • @VSharmila-x3x
    @VSharmila-x3x Год назад +3

    Oom varahi Amma en ethiri thollaiya mulumaiya neekki kudhugga amma 🙏 Amma thayee vajra kosam 🙏🙏🙏🙏 oom puyal naggai yee potree potree

  • @VeluKala-o5y
    @VeluKala-o5y 5 месяцев назад +1

    பஞ்சமி தாயெ உன் 3/ஆண்பிள்ளைகளு நால்ல வாழ்க்கை துணை யை தெடி குடு தாயெ வஹரகி அம்மனெ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kingkumarthanjavur3313
    @kingkumarthanjavur3313 6 месяцев назад +2

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி என் கஷ்டங்கள் தீரனும்

  • @UshhaaR
    @UshhaaR 11 месяцев назад +4

    ஜெய் ஜெய் வராகி. ஜெய் ஜெய் varaki.Amma thunai. பஞ்சமி தேவி போற்றி

  • @balrajnavamani7988
    @balrajnavamani7988 4 месяца назад +1

    அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி அம்மா என் கடன் பிரச்சனையை தீர்த்து வைங்கவார்தாளிபஞ்சமிநாயகியேபோற்றிபோற்றி

  • @devendiranura
    @devendiranura 8 месяцев назад +7

    பஞ்சமி தாயே வராஹி அம்மனே போ ற்றி.

  • @SangeethaSangeetha-lk7wd
    @SangeethaSangeetha-lk7wd 6 месяцев назад +2

    அம்மா தாயே என் மனகஷ்டம் பணகஷ்டதை போக்கும் அம்மா வாராகி தாயே

  • @ratharatha8774
    @ratharatha8774 Год назад +4

    அம்மா தாயே ‌வாராகி‌ என் பிள்ளைகள் நல்ல படிக்கனும் தாயே வராகி போற்றி போற்றி

  • @bharathiraj7367
    @bharathiraj7367 7 месяцев назад

    வாராகி தாயே போற்றி🙏. என். மனதுக்கு. நல்ல. வேலை. கிடக்கும். தாயே போற்றி🙏

  • @Devimynthan
    @Devimynthan 7 месяцев назад +21

    தாயே எம்மைப் பகையாக நினைப்பவர்கள் மனம் திருந்தவேண்டும். எல்லோர்க்கும் எல்லா வளமும் தந்தருள வேண்டும் தாயே

  • @s.jayaramans.jayaraman4691
    @s.jayaramans.jayaraman4691 6 месяцев назад +1

    அம்மா தாயா எல்லோரும் நலமும் வளமும் பெற்று வாழ அருள் புரிய வேண்டும்.

  • @thilakshanasuthan8419
    @thilakshanasuthan8419 5 месяцев назад

    Om varahi thajei potri potri

  • @user-satorugojo007
    @user-satorugojo007 5 месяцев назад

    Amma varahi thayee en deviyee saranam saranam enakkum en kulanthaikalkum nalla arokiyathai tharunkal Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨✨

  • @arumugamsuppurayan8272
    @arumugamsuppurayan8272 6 дней назад

    , , , வாராகிதாயே.என்இடப்பிரச்னைதீரவேன்டும்தாயே

  • @NishaJeeva-t2l
    @NishaJeeva-t2l Год назад +3

    பஞ்சமி நாயகியே தஞ்சையில் வாழ்பவளே போற்றி போற்றி வாராகி தாயே வல்லமை தருபவளே ஆபத்பாந்தவளே போற்றி போற்றி

  • @vasudevenvan8803
    @vasudevenvan8803 10 месяцев назад +1

    கடன் இல்லாத வாழ்க்கை அமைத்துக் கொடு வாராகி தாயே தாயே போற்றி போற்றி

  • @jaganhari5410
    @jaganhari5410 Год назад +13

    ஓம் வராஹி அம்மா போற்றி போற்றி. என் ஹஸ்பண்ட் அந்த லேடியை மறக்க துணை புரினும்.

    • @shanthiarivalan4511
      @shanthiarivalan4511 8 месяцев назад +1

      Kavalapada theynga antha amma ungalugu thuniyaga erupal avala alithiduval antha amma kanna thrantha omwaragi thayey thuani amma porty porty porty nala they nadagum om thaey amma amma

  • @Prema-jx4lr
    @Prema-jx4lr 9 месяцев назад +1

    அம்மா என்னோட கஷ்ட்டங்களை தீர்த்துவைப்பாய் தாயே வராகி அம்மா தயே போற்றி போற்றி

  • @ananthakudikatturmannarkoi5703
    @ananthakudikatturmannarkoi5703 8 месяцев назад +8

    ஓம் வாராய் தாயே உடல் நிலை சரியாக வேண்டும் என்மகன் நல்ல முரயில் படித்து‌வர வேண்டும் அம்மா மகள் நல்ல படிக்க வேண்டும் அம்மா என் குடும்பத்தில் அனைவரும் நோய் இல்லம்மாள் இருக்கவேண்டும் ஓம்வாராய்தாயே போற்றி போற்றி போற்றி தாயே

  • @geethaganesan6024
    @geethaganesan6024 Год назад +1

    அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர கோஷம் அபராஜிதா போற்றி ஆஷாட பஞ்சமி பூஜண ப்ரியாயை நமஹ🙏🙏🙏🙏🙏 ஓம் அதிசய காரிய சித்தி தாயே போற்றி🙏🙏🙏🙏

  • @elakkiyadhanvanth1650
    @elakkiyadhanvanth1650 5 месяцев назад +1

    Amma thaye varaki en manakavala thirkkunum nanum enkanavarm en kulanthayum entha oru pirachana illamal valanum thayee unnnatha nambi irken varaki thaye potri

  • @k.v.jayashree7250
    @k.v.jayashree7250 6 месяцев назад +2

    Varagi ennudaiya kannavarudan otttrumaiya vallavandoom. En கணவர் nandraga errukannnoom. Our healthcare is important. Thankyou for our Aaseervatham. Engaludaiya paiyan N. S Aaravjayanthan nallaerrukannoom. Thankyou very much varagi amma. Varagi amma potri, potri, potri.

  • @RPVallyRPVally
    @RPVallyRPVally 11 месяцев назад +2

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி
    சரணம் அம்மா 🙏
    🌻🙏🙏🙏🙏🌻

  • @varaiamman
    @varaiamman 8 месяцев назад

    அம்மா வாராஹி தாயே புதிய பகைவர்கலை நீயே பார்த்து கோண்டு என்னை அவர்கள் இடத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் தாயே வாராஹி தாயே

  • @ramachandranramachandran4541
    @ramachandranramachandran4541 Год назад +31

    ஓம் வாராஹி தாயே 🪔🙌 போற்றி 🙏
    ஓம் வாராஹி தாயே 🪔🙌 போற்றி 🙏
    ஓம் வாராஹி தாயே 🪔🙌 போற்றி 🙏எங்கள் குடும்பம் ஒற்றுமை யாக இருக்கவேண்டும் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙌🪔🙌 போற்றி போற்றி போற்றி 🙏

  • @SaranyaKumar-k8b
    @SaranyaKumar-k8b 7 месяцев назад +1

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @Thenmozhinaval05Naval
    @Thenmozhinaval05Naval 8 месяцев назад +7

    ஓம் ஐம் க்லீம் சௌம் வாராகி வசிக வசிக நமஹா 🙏🙏🙏🙏🙏🌸🌺🌟

  • @thilagasuresh1754
    @thilagasuresh1754 5 месяцев назад

    அம்மா வாராஹி தாயே என் பொண்ணு கள் மற்றும் தம்பி மகள் நீங்கள் தான் மகிழ்ச்சி தந்து காப் பாற்ற வேண்டும் அம்மா ❤🎉🎉

  • @SaisriPapandian79
    @SaisriPapandian79 Год назад +26

    நீங்க எப்பவும் ஏன் கூட இருக்கணும் அம்மா 🙏

  • @RamasamyR-q5t
    @RamasamyR-q5t 5 месяцев назад

    ஓம் வராகி thaya ஏன் கஷ்டத்தை theirunkal அம்மா தாயே

  • @SelviRagu-f2j
    @SelviRagu-f2j 6 месяцев назад

    Amma warahi thaye enakum kulaithai pakkiyam kodungamma😢😢

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 7 месяцев назад +1

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்

  • @Leenal-cl8fs
    @Leenal-cl8fs 5 месяцев назад +2

    நிம்மதியும் தரும் அம்மா மற்றும் கடன் பிரச்சினையில் இருந்தும் விடுதலை தாருங்கள் அம்மா

  • @dharshangxi-b6490
    @dharshangxi-b6490 5 месяцев назад +1

    என் கணவர் மற்றும் குழந்தைகள் நலமுடன் இருக்க வேண்டும்

  • @anithamuralidharan8268
    @anithamuralidharan8268 10 месяцев назад +1

    நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எல்லோருக்கும் நோய் இல்லாத மன அமைதி யான வாழ்வை தருவாய் அம்மா 🙏🙏

  • @sasikumarrajendhiran7861
    @sasikumarrajendhiran7861 Месяц назад +1

    Amma amma potri amma potri amma potri Amma nallathu nadakkum Amma

  • @laithagiri6113
    @laithagiri6113 11 месяцев назад +16

    என் மகளுக்கு புத்திர பாக்கியம் அருள்புரிய வேண்டும் தாயே ஓம் வாராகி தாயே போற்றி

  • @KannagiKannagi-w7n
    @KannagiKannagi-w7n 11 месяцев назад +1

    ஓம் வாராகி தாயே போற்றி ஓம்
    ஓம் வாராகி தாயே போற்றி ஓம்
    ஓம் வாராகி தாயே போற்றி ஓம்
    ஓம் வாராகி தாயே போற்றி ஓம்

  • @mohankp1908
    @mohankp1908 Год назад +14

    ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி அம்மா என் வாழ்க்கை இல் என் மனம் நிம்மதி அடைய செய்யும் தாயே எல்லாம் நீயே 🙏🙏

  • @KumarKumar-oz8ih
    @KumarKumar-oz8ih Год назад +2

    nan muthal muthalil ungaludaiya song kekkuren ennaku niraiya nampikkaye kuduthuringa OM varagi amman thaye pottri OM varagi thaye pottri om varagi thaye pottri OM varagi pottri om varagi thaye pottri

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 5 месяцев назад +1

    ஓம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் ஓம்

  • @saimithra8463
    @saimithra8463 Год назад +2

    Om varaahi thaye potri
    Om varaahi thaye potri
    Om varaahi thaye potri
    Om varaahi thaye potri
    Om varaahi thaye potri
    Om varaahi thaye potri potri
    I'm varaahi thaye potri potri
    Om varaahi thaye potri potri
    Om varaahi thaye potri potri
    Om varaahi thaye potri potri

  • @Sathiya.A-wh5tu
    @Sathiya.A-wh5tu Год назад +6

    ஓம்‌ வாராகி தாயே போற்றி
    ஓம் வாராகி தாயே போற்றி
    ஓம் வாராகி தாயே போற்றி
    ஓம் வாராகி தாயே போற்றி
    ஓம் வாராகி தாயே போற்றி
    அம்மா என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும்
    என் கணவருக்கு தேர்வில் வர வேண்டும் தாயே நீ தானம் மா அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @PunithavalliPunitha-s6s
    @PunithavalliPunitha-s6s 5 месяцев назад +4

    என் எதிரிகள் விட்டு விலகி என் கணவர் எனது பிள்ளைகளும் சேர வேண்டும் அவர் வேலைக்குச் சென்று எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் எனது பிள்ளைகளுக்கு அப்பா என்கின்ற பாசத்தை தர வேண்டும் அம்மா தாயே வாராகி அம்மா பஞ்சமுக நாயகியே வாராகி தாயே போற்றி

  • @ThiraviyamThiraviyam-ns3zb
    @ThiraviyamThiraviyam-ns3zb 9 месяцев назад

    ஓம் வாராகி தாயே எனக்கு கடன் பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டும் தாயே

  • @varaiamman
    @varaiamman 9 месяцев назад

    வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் மூப்பிடாரி தாயே போற்றி போற்றி இரங்கி முத்தம்மாள் போற்றி போற்றி

  • @kerthikeyans6467
    @kerthikeyans6467 8 месяцев назад

    அம்மா தாயே நீங்களே துணை அம்மா..... உன்னையே நம்புகிறேன் அம்மா....தாயே வராஹி அம்மா தாயே துணை....

  • @RanjaniRaman-sr2cl
    @RanjaniRaman-sr2cl 10 месяцев назад +1

    Amma en appa udalnilai sari aagi nalla muraiyil veedu thirumbi vara vendum🙏🙏🙏😭😭😭

  • @kesavanomana3518
    @kesavanomana3518 10 месяцев назад

    எனது கால் வலியை நல்லா ஆக்கி தரணும் ஸ்ரீ வாராகி அம்மன் தேவியே

  • @GKalavathy
    @GKalavathy 10 месяцев назад

    வாராகி தாயே போற்றி🙏
    என் கணவர் மது பழக்கம்
    விட வேண்டும்.
    அம்மா வாராகியே
    போற்றி❤போற்றி 🙏❤
    போற்றி 🙏

  • @suganyaravi2736
    @suganyaravi2736 Год назад +2

    அம்மா தாயே போற்றி
    எங்கள் குடும்பம் கடனில் முழ்கி விட்டது
    எங்களை மீட்டு கொடுங்கள் அம்மா
    எங்களுக்கு கூட்டு பிராத்தனை செய்யுங்கள்

  • @mohankumar6093
    @mohankumar6093 Год назад

    ஜெய் ஜெய் ஸ்ரீ வாராஹிம்மனே போற்றி போற்றி ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி 🪔ப்ரசோதயாத்🕉️🙏🕉️ கணப்பொழுதும் விடாமல் துரத்தும் துன்பங்களை சாய் வாராகி அம்மனின் அருளால் நம்மை விட்டு விலகிவிடும் ஓம் ஸ்ரீ ஜெய் வாராஹி அம்மன்..🕉️

  • @amuthan3885
    @amuthan3885 11 месяцев назад

    வராகி தாயே போற்றி போற்றி என் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் தாயே போற்றி 🙏🙏

  • @vinigayu2213
    @vinigayu2213 Год назад +5

    என் மகள் இரண்டும் நன்றாக படிக்க வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஆயுள் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா வராஹி தாயே போற்றி

  • @srinivasan.r.4580
    @srinivasan.r.4580 Год назад +5

    எதிராக ஒருகூட்டாமே செயல்படுகிறது. அம்மா தாயே துணை இருப்பாய்.

  • @GKalavathy
    @GKalavathy 10 месяцев назад

    ஓம் வாராகி தாயே போற்றி 🙏போற்றி
    என் கணவரின் குடி
    பழக்க த்தை விட வேண்டும்
    ❤வணங்கி வேண்டுகிறேன்🙏தாயே
    சரணம் சரணம் அம்மா❤

  • @DurgaR-vk4fh
    @DurgaR-vk4fh 6 месяцев назад

    வாராஹி அம்மாஎன்கஷ்டங்கல்தீரவேண்டும்எனக்குவரவேண்டியபணம்வர அருள்புரிவேண்டும்அம்மாவாராகிதாயேபோற்றிபோற்றி

  • @shanthiraju938
    @shanthiraju938 Год назад

    அம்மா என் அன்புக்குரிய நட்புக்கு ஏற்பட்ட வியாதிலிருந்து பரிபூர்ணம் குணமடையவேண்டும்.
    தெய்வத்தை நம்பிதொண்டு செய்யும் ஜெயாவை காப்பற்றவேண்டும்.
    எல்லோரும் நல்லவர்களாகயிருக்கவேண்டும்
    நலமுடன் வாழ்ந்து உனக்கு புகழ் சேர்க்கஙேண்டும்.🌺🙏

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 Год назад +1

    ASIRVAATHAM. ARULVAYAGA. THYA. 🙏

  • @rathnathangam
    @rathnathangam 10 месяцев назад

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் வாராஹி அம்மா

  • @sakis285
    @sakis285 Год назад +1

    Ohm varahi thaye potriye potri

  • @MenakaSenthil-jz1jz
    @MenakaSenthil-jz1jz 8 месяцев назад

    Amma varaki thaye na periya kadan prachanai la iruken yena kaapathu Amma🙏🙏🙏🙏

  • @rajalakshmiammu6587
    @rajalakshmiammu6587 Год назад +1

    Amma Thaye varahi amma ennoda kadangal koodiya seekiram theerndhu en kudumbathil prachanaigal theera ungaloda aasirvadham enaku venum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmisekar3641
    @lakshmisekar3641 Год назад +4

    ஆத்தா தாயே, என் மகளுக்கு குழந்தை வரம் கொடு. தாயே நின் தாள் சரண்.