திராவிட மாடல் ஆட்சியின் தலைவர் சென்னை மட்டும் தான் தமிழ்நாடு என்று நினைத்துக்கொண்டார் விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் கடலூர் மாவட்டம் இந்த மாவட்டம் இந்த திருவண்ணாமலை மாவட்டம் இந்த மாவட்டத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் வீடுகள் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் திராவிட மாடல் ஆட்சியில் திருடர்கள் கூட்டம் கொள்ளையடிப்பது தான் முழு கவனமாக இருக்கிறார்கள் எதிர்க்கட்சி ஏதாவது கேள்வி கேட்டால் உனக்கு வேலை வெட்டி இல்லையான்னு கேக்குறாங்க அவன் ஏதாவது வெளியூர்ல போயிட்டு ஏதாவது பேட்டி கொடுத்தானா அதிமுகவை திட்டுறது அதிமுகவை குறை சொல்றது இல்ல பிஜேபியை குறை சொல்றது இதே வேலை வெட்டி தான் அவன் வேலை வெட்டி இல்லாத முதல்வரும் ஸ்டாலின் திருடர் முன்னேற்ற கழக ஆட்சி தமிழகம் வட மாவட்டம் உள்ள பாதிக்கப்பட்டுள்ளது சென்னைதான் தமிழ்நாடு நினைச்சுட்டு இருக்கிறான் திருடர் முன்னேற்ற கழகம் ஆட்சி வட மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எல்லாருக்கும் நிவாரண உதவி செய்ய வேண்டும் தமிழக அரசு இதுல ஆட்டம் போடுவது சென்ட்ரல் கவர்ன்மென்ட் மேல பழைய போடுறது இல்லனா அதானி அம்பானி கையில் கைவிட்டு வாங்குவது இந்த மாதிரி கொள்ளை அடிக்கிற வேலை எல்லாம் பார்க்காம புதுச்சேரியில் எல்லா ரேஷன் கார்டுக்கும் ₹5000 வெள்ள நிவாரண நிதி மக்கள் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்
எடப்பாடி பழனிசாமி அய்யாவுக்கு நன்றி. இதுவரை ஊத்தங்கரை பக்கம் யாரும் எட்டி பாக்கவில்லை
ஊத்தங்கரை எடப்பாடியார் கோட்டை ஏன் ஏற்றால்??? தொடர்ந்து மூன்று முறை இரட்டை இலை வென்று கொண்டு இருக்கும் இடம் ❤❤❤❤❤💯
Best speech
Iyya eps nandri
அ இ அ அதிமுக சார்பாக உதவிகள் செய்யலாமே நீங்களும் அரசின் பிரதிநிதி தான் மக்களோடு நின்று போராட்டம் செய்யுங்கள்
சார் நீங்களும் உதவலாமே
உங்களால் முடிந்ததை மக்களுக்கு செய்யுங்கள்.
உண்மைதான் ஐயா அவர்கள் யாருமே பணக்காரர்கள் இல்லை
Thanks ayya
WHERE ARE YOU TVK VIJAY
Correct bro
Where is CM ?
திராவிட மாடல் ஆட்சியின் தலைவர் சென்னை மட்டும் தான் தமிழ்நாடு என்று நினைத்துக்கொண்டார் விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் கடலூர் மாவட்டம் இந்த மாவட்டம் இந்த திருவண்ணாமலை மாவட்டம் இந்த மாவட்டத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் வீடுகள் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் திராவிட மாடல் ஆட்சியில் திருடர்கள் கூட்டம் கொள்ளையடிப்பது தான் முழு கவனமாக இருக்கிறார்கள் எதிர்க்கட்சி ஏதாவது கேள்வி கேட்டால் உனக்கு வேலை வெட்டி இல்லையான்னு கேக்குறாங்க அவன் ஏதாவது வெளியூர்ல போயிட்டு ஏதாவது பேட்டி கொடுத்தானா அதிமுகவை திட்டுறது அதிமுகவை குறை சொல்றது இல்ல பிஜேபியை குறை சொல்றது இதே வேலை வெட்டி தான் அவன் வேலை வெட்டி இல்லாத முதல்வரும் ஸ்டாலின் திருடர் முன்னேற்ற கழக ஆட்சி தமிழகம் வட மாவட்டம் உள்ள பாதிக்கப்பட்டுள்ளது சென்னைதான் தமிழ்நாடு நினைச்சுட்டு இருக்கிறான் திருடர் முன்னேற்ற கழகம் ஆட்சி வட மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எல்லாருக்கும் நிவாரண உதவி செய்ய வேண்டும் தமிழக அரசு இதுல ஆட்டம் போடுவது சென்ட்ரல் கவர்ன்மென்ட் மேல பழைய போடுறது இல்லனா அதானி அம்பானி கையில் கைவிட்டு வாங்குவது இந்த மாதிரி கொள்ளை அடிக்கிற வேலை எல்லாம் பார்க்காம புதுச்சேரியில் எல்லா ரேஷன் கார்டுக்கும் ₹5000 வெள்ள நிவாரண நிதி மக்கள் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்
பிணந்தின்னி BJP மாதிரி தமிழ் நாட்டில் வரி போட்டு கொள்ளை அடித்து குஜராத் மாநிலத்திற்கு சொல்லவில்லை
சத்தியமா அதிமுக ஆட்சி தான் நாடு நல்லா இருந்தது. திமுக ஒரு மட்டமான அராஜக ஊழல் விளம்பர ஆட்சி. 2026 EPS வர வேண்டும். Next and forever ADMK🌱✌🏻🌱✌🏻
சீமான் எங்கே ??😂😂