சீமானின் பிசுறு வெட்டும் படலம் தொடர்கிறது… | Daily Roast | 27 September 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #onionroast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #OnionRoast #seeman #seemanspeech #kaliyammal #ntk #naamtamilarkatchi #lmurugan #bjp #tamilnadubjp #tirupatiladdu #senthilbalaji
    காளியம்மாளை வெளுக்கும் சீமான் : அடுத்த ஆடியோ ரிலீசானது | நூலறுப்பு நாடகங்களும் மானங்கெட்ட சங்கிகளும் | 471 நாட்கள் முயன்றும் தோல்வியே மிச்சம்.
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு RUclips பக்கம்.
    Our Social Media Pages
    www.youtube.co...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

Комментарии • 335

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 дня назад +61

    உண்மை நேர்மை க்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 дня назад +110

    காளியம்மாளுக்கு சுயமரியாதை என்பதே கிடையாது

    • @kannan4688
      @kannan4688 2 дня назад

      சுய கெளரவம் பார்த்தால் திரள் நிதி வராது

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 дня назад

      ஆடியோ எப்படி நீங்கள் பேசினா கூட அந்த ஆடியோ onion roast இடம் இருக்குமா இதனால் உங்களுக்கு கவலை இல்லையா

    • @PoleStar-e7r
      @PoleStar-e7r День назад +2

      நாம் தறுதலைகள் கட்சியில் யாருக்கு தான் உண்மை நேர்மை நீதி நியாயம் மானம் ரோஷம் சூடு சுரணை உள்ளது ?

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 дня назад +86

    வசூலில் பங்கு கேட்டால் சாமானுக்கு கோபம் வராமல் என்ன செய்யும்

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 дня назад

      வசூலை மறைத்து அவளுக்கு சாதகமாக கூட்டம் சேர்க்கிறாள். அவளும் வில்லி தான்.

    • @Kumaran847
      @Kumaran847 День назад +1

      Dai kothu adimai uppis DMK 😅 Balaji vasula vidava???

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 дня назад +30

    😂😂இந்த..சைமனுக்கு
    நேரில்பேசதுணிச்சல்😂😂
    துப்புஇல்லை😂😂😂

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682 2 дня назад +23

    அருமையான பகிர்வு !
    இந்த சீமானின் வசூல் வேட்டைக்கும்பலில் நடக்கும் குழப்பங்களும் நகைச்சுவை கலந்து உரைத்தவிதம் அருமை !
    மேலும் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதில் பாஜகவின் ஜனநாயக அத்துமீறலை வெளிச்சம் போட்டு காட்டியது அருமை!

  • @kesavana5467
    @kesavana5467 2 дня назад +17

    விட்டால் வண்டு முருகன் சுன்னத் பண்ணி விட்டார்கள் என்று டவுசரை கழட்டி நடுத்தெருவில் ஆட ஆரம்பித்து விடுவான்.

  • @ravichandran-o3m
    @ravichandran-o3m 2 дня назад +38

    புலி வெளியவருவதற்கு முன்பே ஆடு பரந்து போய்விட்டது

    • @nathant382
      @nathant382 2 дня назад

      puliya jaila pottathu yaru ?

  • @amindmkmohamed5250
    @amindmkmohamed5250 2 дня назад +45

    கிராஸ்பெல்ட்களுக்கும்.
    சங்கிகளுக்கும்..
    தைரியம் வந்ததே..
    MGR....ஜெயலலிதா ஆட்சியில்தான்...
    இது தான் அதிமுகவின்
    திராவிட அக்கறை....

    • @SivakumarNarayanan
      @SivakumarNarayanan 2 дня назад

      எது கிராஸ்? சிலுவை? இஸ்ரேல் தாண்டா உங்களுக்கு சரி

    • @palg9501
      @palg9501 2 дня назад

      முக்கா புடுக்கு... மூடிக்கிட்டு இரு

    • @srmadab
      @srmadab 2 дня назад

      Unna mathiri soothira naigalukku dhairiyam vanthathe DMK atchila than

    • @maadhuvikraman4067
      @maadhuvikraman4067 2 дня назад

      திராவிடம் உயிர்த்து கொண்டே இருக்கிறது எனில் கலைஞரும் அவரின் தலைவர்களும்தான்
      உயிர் அற்றுப்போகும் எனில் நீங்கள் குறிப்பிடும் தலைவர்கள் காரணியாக இருப்பார்கள்.

    • @Universe36915
      @Universe36915 2 дня назад

      ஏன்டா காட்டெருமை.... இந்த நாட்டுல எல்லாருமே நீ சொல்ற கிராஸ் பெல்ட் தான்டா....
      நீங்கள்லாம் நாகரீகம்னு நெனச்சிக்கிட்டு....
      நம்மளத்தோட கலாச்சாரத்தை விட்டுட்டிங்க...
      அவனுங்க விடாம போட்டுக்கிட்டு அலையறானுங்க..
      ..
      அதுல உனக்கென்ன டா காண்டு....
      எருமை மாட்டுப் பயலே...

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 2 дня назад +23

    சீமானின் பிசிரு-ஆந்தையார் காளியம்மா 😂

  • @moorthibalaji334
    @moorthibalaji334 2 дня назад +20

    பூஜை போட போகும் திறல் நிதிக்கு பிறந்த காளியம்மாள். ஆயிரத்துக்கு பிறந்த காளியம்மாள்😅😅😅

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 дня назад +15

    சச்சின் படத்தில் வடிவேலு சார் வருத்தமா இருக்காரு இரண்டு நாள் சரியா சாப்பிடலை என்று தன்னைத்தானே சார் போட்டு கொண்டமாதிரி சாமான் சீமான் சொல்றான்

  • @ravichandran-o3m
    @ravichandran-o3m 2 дня назад +78

    காளியம்மாளுக்கு சோறா,சொரனைய என்று கேட்டாள் சோறுதான் என்பார்

    • @devasundari6307
      @devasundari6307 2 дня назад +8

      சோறு முக்கியமா சங்கம் முக்கியமான்னா சோறுதான் முக்கியம்னு சொல்லும்.🤦‍♀️

  • @humanityiskey
    @humanityiskey 2 дня назад +18

    பிசுர போட்டு இந்த அடி அடிக்கிறானுங்க 🤣🤣🤣

    • @SekarFather
      @SekarFather 2 дня назад

      சீய்ய்ய்..............அப்படியா.தாங்குறாளே.

    • @humanityiskey
      @humanityiskey 2 дня назад

      @@SekarFather அவ கட்சிய விட்டு வெளிய போக போறா

  • @mohankumar8927
    @mohankumar8927 2 дня назад +10

    மீசைக்கார பாய் ஒருத்தனை சீமான் சொல்லறான்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 дня назад +13

    தற்போது எல்லாம் நீதி என்பது சட்டத்தின் படி வழங்கப் படுவது இல்லை.நீதிபதிகளைப்பொறுத்தே வழங்கப் படுகிறது

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 дня назад +59

    செந்தில் பாலாஜி நினைத்து இருந்தால் பாஜகவில் சேர்ந்து பயன் அடைந்து இருக்கலாம்.ஆனால் நெஞ்சுரத்தோடு இந்த சோதனையில் இருந்து மீண்டு வந்து இருக்கிறார்

    • @ravikannan7158
      @ravikannan7158 2 дня назад +3

      அண்ணே கம்பி கட்டுற கதையெல்லாம் வேணாம்.
      எல்லா கட்சிக்கும் போய்வந்துட்டார்

    • @sudharsonr6924
      @sudharsonr6924 2 дня назад

      Bjp ku Tamil Nadu la no support
      Athan Anga poga mudiyala மகாராஷ்ர மாதிரி 3/1 பங்கு இருந்தா அங்கையும் Jump பன்னிருப்பாரு பல கட்சி பத்துரூபாய் பாலாஜி

    • @SasiKumar-yc4lf
      @SasiKumar-yc4lf День назад

      தூ மானங்கெட்ட திராவிடா.

    • @palanikumar1983raju
      @palanikumar1983raju День назад +1

      😂😂😂😂😂😂😂

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 16 часов назад

      @@ravikannan7158 ஆனால் தற்போது இருப்பது திமுக.மற்ற கட்சிகள் எல்லாம் சுயமரியாதை இல்லாதவை.அவர் நினைத்து இருந்தால் தற்போது கட்சி மாறியிருக்கலாமே.இவ்வளவு நாள் சிறைவாசம் தேவையா.

  • @somasundaram3109
    @somasundaram3109 2 дня назад +14

    பூணூல் அறுப்பு குறித்து, MOS முருகன், உறுதி செய்யப்படாத செய்தியை, அவர் பரப்பியது, அவர் செய்த பதவிப் பிரமானத்திற்கு எதிரானது ஆகும். அவர் மன்னிப்பு கேட்கவேண்டும்.

    • @kumarankumaran4670
      @kumarankumaran4670 49 минут назад

      கேட்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்

  • @mohankumar8927
    @mohankumar8927 2 дня назад +15

    மானத்தமிழச்சி என்ன செய்ய போறா

    • @silvesterthomas8916
      @silvesterthomas8916 2 дня назад +1

      கிணறுறா குட்டையா குளம்மா ஆறுறா கடல்லா பேன்னா இல்லை தண்டவாளமா எது சரியாக இருக்கும் என ஆராட்சி செய்கிறாரோ????

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 дня назад +52

    செந்தில் பாலாஜி நினைத்து இருந்தால் அஜித் பவார் ஷிண்டே வாக மாறி இருக்கலாம்.ஆனால் துன்பங்களை அனுபவித்து வெற்றி கொண்டு வந்த அவருக்கு வாழ்த்துக்கள்

    • @gloryannie9238
      @gloryannie9238 2 дня назад +1

      இரண்டுமே கொள்ளையர்கள் தலைவன் தான் இதில் யாரிடம் சேர்ந்தால் என்ன?
      எங்க இருந்தாலும் காசு, பணம், துட்டு, மணி மணி தான்.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 дня назад +7

    சாட்டை யின் சேட்டை இந்த வீடியோ

  • @vaanoliseidhigal-1532
    @vaanoliseidhigal-1532 2 дня назад +32

    15 வருடமாக கட்சியில் களை எடுக்கும் வேலையே கட்சி வேலையாக செய்து கொண்டிருக்கும் ஒரே போராளி அண்ணன் சீமான் 💥

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 дня назад +8

    செந்தில் பாலாஜி யின் தியாகம் மிக பெரிது.அவர்ஷகொள்கை வீரர்

  • @Vinothkumar-rh1kr
    @Vinothkumar-rh1kr 2 дня назад +7

    சரியான நேரத்துக்கு வீடியோ விடுங்க தினமும் நேரத்தை மாற்றினால் கூகிளாண்டவர் ரெகமண்டேஷன் அல்காரித்தோடு விளையாடுறிங்க . இதை நீங்களே பரிசோதித்து பார்த்து கொள்வீர்கள் நம்புகிறேன்.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 дня назад +9

    நீதிபதி அல்லி போன்ற நீதிபதிகள் கொடுத்த தொல்லைகள் ஏற்க தக்கது அல்ல

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 дня назад

      தி ரு ட்டுக்கு கை கொடுப்போம் ஊழலுக்கு ஜே போடுவோம். முட்டாள் மக்கள் வாழ்க.

  • @SH-hw4uy
    @SH-hw4uy 2 дня назад +4

    செந்தில் பாலாஜி அவர்களுடைய விடுதலையை ஒரு விழாவாகவே எடுத்து திமுக தலைமை கொண்டாட வேண்டும். எதிரிகளின் கதறலை காணும் போது அது ஒரு அவசிய தேவை. கட்சி தொண்டர்களிடமும் ஒரு புது உத்வேகத்தை அளிக்கும்.

  • @ranjithkumarr3001
    @ranjithkumarr3001 17 часов назад +1

    தொழிலா..... 🤔🤔🤔 நீ ஒம்மாலயும் உ பொண்டாட்டி யையும் ஓக்க விடரயே ஒருவேல அந்த தொழில சொல்ரயோ...

  • @8ff535
    @8ff535 2 дня назад +6

    வெள்ள ஒயர் 😂 நானும் கேள்வி patruken

  • @ravikumar-hd1uh
    @ravikumar-hd1uh 2 дня назад +4

    போராசை கொண்டவன்,பெரும் .லையும் .ம்புவான்

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 2 дня назад +1

    காசு வாங்கிட்டு லார்ஜ்க்கு போனா மேட்டரு காசு கொடுத்து லார்ஜ் கூட்டிட்டு போன காளியம்மா ஒரு

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 2 дня назад +5

    Kaliammal is patiently waiting to grab the party as she knows the fate of whatsapp party. She will emerge to top as she possess all the bad qualities of typical NTK

    • @onlinme7884
      @onlinme7884 2 дня назад

      but ntk has always been naadar jadhi katchi. im including the previous ntk too.
      kaliammal has been potraying herself as messiah fisherwomen evenb4 she joined ntk.
      the seperation will only seperate tat small faction fishermen from ntk. she cannever win even a councillor seat with or withoutntk.
      herfoul speech keeps non caste votes awayfromher

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 дня назад +4

    நேற்று மட்டமா.இனி டெய்லி ரோஸ்ட் என்பதற்கு பதிலாக ரோஸ்ட் என்று மட்டும் போடுங்கள்.எபாபோது வேண்டும் என்றாலும் போட்டு கொள்ளலாம்தோழர்களே

  • @kumaradirai
    @kumaradirai 2 дня назад +2

    மானமுள்ள தமிழச்சியாக இருந்தால் நாம் தமிழர் கட்சியில் இருக்க மாட்டாள் காளியம்மாள்

  • @seemsmedia
    @seemsmedia 2 дня назад +4

    இனியும் வேண்டுமா சீமான் காளியம்மா முடிவு செய்ய வேண்டும்

  • @Sபாக்யவான்
    @Sபாக்யவான் День назад +1

    சைமன்னை வாடா போடா என்று பேசுங்கள் மிக சிறப்பு

  • @selvaperia8512
    @selvaperia8512 2 дня назад +3

    அவதூறு பரப்பிய எல் முருகனை ஏன் கைது செய்யவில்லை?

  • @charlesrozario9327
    @charlesrozario9327 2 дня назад +2

    No L.Murugan,.. Avan Loosu koothi murugan

  • @jahirhussain1643
    @jahirhussain1643 2 дня назад +3

    அது ஏற்கனவே கருவாடு. அத போயி.

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 2 дня назад +3

    பிசிறு அநேகமாக பெங்களூருக்கு அனுப்பி வைக்க போறான் சீ.💃

  • @bharathithasana5021
    @bharathithasana5021 2 дня назад +1

    Enna seeman polappu ippadi naaruthu😮😮😮

  • @Iraivi-
    @Iraivi- 2 дня назад +4

    மெய்ன் ரோடு ஜெயில் இருந்து வெளிவந்தபோது காரிலேயே உட்கர்ந்து பேட்டி கொடுத்து கொண்டுவந்தனே ஜெயில் நான் இவ்வளகஷ்டப்பட்டேன் என்று என்ன தியகம் செய் ஜெயிலுக்கு போச்சு மெய்ன்ரோடு

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 дня назад +1

    தளபதி ஸ்டாலின் இன்று மோடியிடம் நிதி மற்றும் சில கோரிக்கைகளை கொடுத்து உள்ளார்.மோடியிடம் மனு கொடுப்பதும் குடியரசு தலைவர் முர்மு விடம் மனு கொடுப்பதும் ஒன்று தான்.எந்த பயனும் இல்லை என்று நினைக்கிறேன்

  • @vijaya1381
    @vijaya1381 2 дня назад +6

    ஒச்சே அடி போலியம்மா வுக்கு 😂😂 சூப்பர் தோழர் 🖐️🖐️

  • @rajurathinasamy7253
    @rajurathinasamy7253 19 часов назад

    எப்படி ஐயா!!?? சீமான் பேசிய ஆடியோ உங்களிடம் சிக்கியது.?? யார் பதிவு செய்தது.??எப்போது..?? முதலில் இதனை ஆதாரபூர்வமாக தெரிவியுங்கள்...🙏பிறகு பேசுங்கள்.🙊🙊🙊

  • @logicalbrain4338
    @logicalbrain4338 2 дня назад

    எப்படி இருவர் தனியாக பேசும் ஆடியோ வெளியாக்கிறது குறிப்பிட்ட youtube சேனல்கள் மட்டும் சீமான் ஆடியோ வெளிகிறது என்றால் onion roast பணி புரிபவர்கள் ஆதரவு கொடுப்பவர்கள் ஆடியோ onion roast இடம் இருக்குமா

  • @indirajith
    @indirajith День назад

    இதனால உங்க தீம்கா கூட்டணிக்கு எதுவும் பாதிப்பில்லையே... 😂😂😂😅😅😅

  • @rajasekar790
    @rajasekar790 2 дня назад

    ஏலியன் இன்னைக்கி extra 1 spoon boost சாப்பிட்டு இருக்கார் போர். பல்பு மண்ட, ஷின்டே *** னு செம fun பண்றார்..😂😂

  • @palanikumar1983raju
    @palanikumar1983raju День назад

    ஒரு சந்தேகம்....
    கார்ட்டூன் போட்டு பேசுறதுக்கும் தனியே 200 ரூபாய் கிடைக்குதா?

  • @Angalamman402
    @Angalamman402 2 дня назад +3

    காளியம்மாள் மட்டும் நாம் தமிழா் கட்சியில் இருந்தால் சீமான் 0 ஆவாா் அதனால்தான் காளியம்மாவை அடக்கி வாசிக்க சொல்கிறாா் என அக்கட்சிகாரா்கள் பேசிக் கொள்கிறாா்கள் சீமான் பேச்சு நடையை மாற்றிக்கொண்டால் சீமான் முதல்வா் ஆவது உறுதி

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 2 дня назад +1

      😅😅 முதல்ல டெப்பாசிட் வாங்கணும்

    • @Angalamman402
      @Angalamman402 2 дня назад

      @@KrishNan-yd8kf காளியம்மாவிற்கு மக்கள் மத்தியில் சீமானை விட செல்வாக்கு உண்டு காளியம்மாவை சீமான் கட்சி புறக்கணித்தால் கட்சி பலமிழக்கும்

  • @TGFAMILYfunny-videos
    @TGFAMILYfunny-videos 2 дня назад

    விரைவில் MGR ன் Jayalalithaa அம்மா போல சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அக்கா காளியம்மாள் தலைமை ஒருங்கினைப்பாளர் ஆக்கப் பட வேண்டும் இது தான் என் போன்ற நாம் தமிழர் தம்பிகள் ஆசை.சீமான் அண்ணன் ஓயவு எடுத்துக் கொள்ளட்டும் ,60 வயது ஆகிவிட்டது சீமானுக்கு, இன்னும் எத்தனை நாள் தான் அண்ணன் என்று அழைப்பது, இனிமேல் சீமான் அவர்களை தம்பிகள் மாமா என்று அழைக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,இப்படிக்கு, காளிம்மாள், தலைமை ஒருங்கினைப்பாளர் நாம் தமிழர் கட்சி

  • @NATURALBEAUTY-jw8is
    @NATURALBEAUTY-jw8is День назад +2

    யாரு அவரு பெருங்கோபம் கொண்டவர்

  • @vanmugils1597
    @vanmugils1597 2 дня назад +8

    உண்மையும் நேர்மையும் முக்கியம் இதை நீ சொல்றது தான் காமெடி சைமன் 😂😂😂

  • @RajaPandian-s6k
    @RajaPandian-s6k 2 дня назад

    பெரிய வ உ சி சுதந்திர போராட்டத்துல சிறைக்கு போய் செக்கு இழுத்துட்டு வர்றாரு கோற்றுக்கு 10 ரூபாய் வாங்கி கல்லா கட்டிய ராஜ தந்திரிதானே 😂😂😂😂😂

  • @jamuna184
    @jamuna184 2 дня назад

    சீமான் முன்னாடி வருவதை பொறுக்காமல் விதவிதமான வதந்திகள் காளியம்மாள் முக்கியமான ஒறு தலைவி எல்லோருக்கும் பொறாமை சீமான் காளியம்மாள் பார்த்து ..

  • @rajasekaranrajasekaran2815
    @rajasekaranrajasekaran2815 2 дня назад

    பேசாம அரசியலை விட்டுவிட்டு இந்த காளியம்மாள் கருவாட்டு கடை வைத்து பிழைப்பை தொடரலாம்

  • @Niranjan31313
    @Niranjan31313 2 дня назад

    என்னடா ஸ்டாலின் செந்தில் பாலாஜி பற்றி அப்ப இப்ப என்ன பேசியது உங்களுக்கு புண் பை புறியலெய...

  • @DayaDaya-r8v
    @DayaDaya-r8v 2 дня назад +2

    பிசுறு காளியம்மாள்... போய் தந்தை பெரியாரை முழுமையாக படி... ஒரு வேலை செபாஸ்டியன் சைமன் சொன்ன மாதிரி இரண்டாயிரம் ரூபாய்யா... போய் கொள்கை உள்ள கட்சியில் சேரு...

  • @rpirunthan190
    @rpirunthan190 День назад

    அக்காவை அண்ணாவிடம் இருந்து தனிமைப்படுத்தும் வரைக்கும் ஊபிகள் ஓயமாட்டார்கள் அக்கா அவதானம்

  • @SathaiyaR
    @SathaiyaR День назад

    காளியம்மன் நாம் தமிழர் கட்சிக்கு வருவதற்கு முன்பு சிறந்த சமூக நீதி போராளி

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 дня назад

    சூடு சொரணை வெக்கம் மானம் எதுவுமே இல்லை காளியம்மன்

  • @psundar
    @psundar 2 дня назад +1

    Why only a warning to the boy? சதித் திட்டக் குற்ற வழக்கு போட்டிருக்க வேண்டுமே.

  • @nithiyanandan1736
    @nithiyanandan1736 5 часов назад

    Seemanukum kaliyammalukum collection pannuvathil potti bro

  • @balask75
    @balask75 2 дня назад

    Ellaraiyum nalla roast panninga. Niyayama pesuringa. Ellaraiyum ambala paduthuringa. Pona atchiyil Staline vimarsitha nabar... avar oolali kili kili enru kilithirukkiraar. Aanal avar niyayamanavar nu solluringale. Indha idathula niyaym thavaritingale.

  • @KannanKannan-yu5cv
    @KannanKannan-yu5cv 2 дня назад +4

    காளியம்மா இனி காலி யம்மா

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf 2 дня назад +1

    தற்குறி டம்பிகள் மெய்யழகன் படத்தில் ஈழம் பற்றி பேசியுள்ளனர் என்று ஆர்கசம் அடைவானுக

  • @sathishbabu335
    @sathishbabu335 2 дня назад +1

    Nice statistics sir. Congrats to both of you

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 2 дня назад

    என்ன வருத்தம்னா கலைஞரை இந்த பிசுரு என்ன பொய்யா பேசுது

  • @cannathurai2007
    @cannathurai2007 День назад

    திராவிட மாடல் போட்ட பிச்சை வீட்டில் ஒலை கொதிக்கும் போல் தெரிகிறது ஊ பி

  • @Angalamman402
    @Angalamman402 2 дня назад +3

    காளியம்மாள் சீமானை விட திறமைசாலி என்று அக்கட்சினா் பேசிக் கொள்கிறாா்கள் காளியம்மா வெளியில் சென்றால் சீமான் வாக்கு 80 சதம் சாிவு ஏற்படும் என அக்கட்சி காரா்கள் பேசிக் கொள்கிறாா்கள்

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz 2 дня назад +1

      நீங்கள் சொல்வது உண்மையென்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t День назад

    சற்றே விலகி நில்லும் பிள்ளாய் ....சீம்ஸ்😂😂😂

  • @cristen545
    @cristen545 2 дня назад +2

    First time watching your video…great sense of humor and wonderful timing…

  • @kesavana5467
    @kesavana5467 2 дня назад +2

    எந்தல் தொழில்? புரோக்கர்களை செருப்பால் அடிப்பதில் வரவணையார் வல்லவர்

  • @saranyar9845
    @saranyar9845 2 дня назад

    காளியம்மாள் பேச்சு மட்டும் வண்டலூர் ZOO வரைக்கும் இருக்கும் 😂

  • @sathyamoorthir.n.510
    @sathyamoorthir.n.510 3 часа назад

    காளியம்மாள் kale நீ முடிந்து விட்டாய்

  • @ilangovanramasamy285
    @ilangovanramasamy285 2 дня назад

    Yaru ivan anniyan mathri peranbu kondavRu perungkovakkararu appidini avaraipatthi avarae pesuraru.

  • @senthilkumaran9996
    @senthilkumaran9996 2 дня назад

    ஏண்டா தெவிடியாயாயாயா உங்கொம்மா கூதி ஒயர யாரு அத்துட்டாங்க

  • @tajismail70
    @tajismail70 2 дня назад +1

    Endha pisiruku konjamkuda vekkamilla

  • @Basheermohameed-n4o
    @Basheermohameed-n4o 2 дня назад

    Enga uorla moonuraru briyuthu needaamangalam pakkathula moonattha thalappu

  • @grandlinerealestategrandli7480
    @grandlinerealestategrandli7480 День назад

    அக்கா காளியம்மாள் நாம் தமிழர் கட்சி டு ஆரம்பிக்கலாம்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 дня назад +6

    உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னும் இங்கு உள்ள நீதிபதி தடை போடப்பார்த்தார்.முடியவில்லை

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 2 дня назад +3

    Avar oru admk supporter

  • @TMANIVASAGAM-x5t
    @TMANIVASAGAM-x5t 2 дня назад +2

    அவன் கிட்ட பில் வாங்காம விடமாட்டார்...
    விடக்கூடாது....
    🤣🤣🤣

  • @nithiyanandan1736
    @nithiyanandan1736 5 часов назад

    Seeman oru thalaivane ella brother

  • @udaya.2012
    @udaya.2012 2 дня назад

    டூப்ளிகேட் வீடியோ எதுக்குடா போடறீங்க

  • @aliesbenny1626
    @aliesbenny1626 День назад

    ஏண்டா பூட்டுன கடையில என்னடா இருக்கும்

  • @jeyakumarl352
    @jeyakumarl352 2 дня назад

    If you don't speak DMK ID, then we won't come. If you just come and look, you will become DMD. DMK support is full support only.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 дня назад +3

    ஆஹா.. பொஹா ஹா ஹா

  • @abdulsalamnainar8572
    @abdulsalamnainar8572 2 дня назад

    ஆத்தை வச்சுக்கிட்டு ஆத்தாவை குடு.... யோவ் 😅

  • @aasaithambi2416
    @aasaithambi2416 2 дня назад

    வண்டு முருவன் மகிழ்ச்சி யா தான் இருப்பன்

  • @sekerarumugam2683
    @sekerarumugam2683 2 дня назад +1

    பேரன்பு கொண்டவர்..பெருங்கோவக்காரர்...என்று யாரையோ சொல்லுறாரு என்று நினைக்காதீங்க...gramer சார் ..மெயின் statement..active voice... அந்த கட் மட்டும் passive voice...தமிழ் இலக்கணத்தில்..தன்மை முன்னிலை படர்க்கை கேள்வி பட்டதில்லையா?அவன் பெருங்கோவக்காரன் என்று என்னை பத்தி நீ போயி சொல்லு...என்று புரிந்து கொள்ள வேண்டும்...

  • @Kuppasy
    @Kuppasy 4 часа назад

    காளியம்மா..நீ காலியம்மா…

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 День назад

    உண்மையும் நேர்மையுமா...சீமான்?

  • @mayilaifood9080
    @mayilaifood9080 День назад

    பிசுறுக்கு..... நோ..சூடு. நோ ...சொரணை😅

  • @Nickysamy007
    @Nickysamy007 2 дня назад

    யாருடா அந்த பேரன்பு கொண்டவன்

  • @ajindp5050
    @ajindp5050 2 дня назад

    SANTHITHAL KULUKKI KOLVOM😅😅😅😅😅😅😅😅😅😅

  • @gunasekarankuppusamy5852
    @gunasekarankuppusamy5852 18 часов назад

    நல்ல குளுக்கிறிங்கட துதுது.

  • @Abukhurshid
    @Abukhurshid 2 дня назад +1

    L. முருகன் : ஜெய் ஸ்ரீராம்

  • @tamilselvam9878
    @tamilselvam9878 2 дня назад +1

    Iஇவனுகளுக்கு எல்லாம் இன்னும் நக்கலா பதில் சொல்லனும்

  • @KannanKannan-tb6vh
    @KannanKannan-tb6vh 2 дня назад

    அருமை சொல்லு ம் முறை மிகவும் சிறப்பு

  • @KarnaKumar-e2k
    @KarnaKumar-e2k День назад

    உண்மை சீமான் க்குஎன்னசம்பத்த

  • @nedunchezhiapandiannarayan7933
    @nedunchezhiapandiannarayan7933 2 дня назад

    ஆறு உருண்டு வரும் அது போல அம்மாவ உருட்டி விடுவீங்களா? Alien roxks