தனிமையில் இருப்பதை தவிருங்கள். இறைவனோடு நெருங்கிய உறவைப் பேணுங்கள் . சுய இன்பம் செய்யவேண்டும் என்று எண்ணம் வந்தால் நான்கு சிவரை விட்டு வெளியே வாருங்கள்..
Before nofab..... 1. Feel weaker 2. Stress and depression 3. Day dream 4. Joint pain 5. Low self esteem,confidence and fear 6. less motivation After no fab 1. En life la chinna visiyathukku kooda ippo ennala enjoy panna mudiyuthu ... 🤩 2. Mela sonna ella prachanayum ippo sari aguthu .... 👍 better aha feel pandren . Enakku age 25 ... 10 yearsa masturbation pandren ... So enakku intha problem 100% sari aga atleast nan 6 month no fab challenge follow pannanum ...... No fab pannum pothu follow panna vendiya visiyam 1. Daily half hour yoga 2. Food nalla mennu sapdanum 3. Sun light skin la padra mari walking pannanum. 4. Chinna vengayam and vendhayam sapadanum 5 . Weekly once oil bath Ithellam panna result 3 madangu athigam kidaikum ...
BRO இந்த Video போட்டதுக்கு ரொம்ப நன்றி நான் எவ்வளவோ video பார்த்திருக்கேன் அந்த Videoக்களியேல்லாம் சும்மா யேனா தனானு சுயஇன்பம் பண்ணா கூட தன்னு சொல்லிருப்பாங்க அனால் நீங்கள் மட்டும்தான் இதை தனியாக ஒரு ஸ்கிரிப்ட்டா எடுத்து சொல்லிருக்கேங்க ரொம்ப நன்றி BRO. நான் இந்த Video வை ..27.12.2020 அன்று பார்த்தேன் .. இன்று. தேதி .19.1.2021 ஆகிவிட்டது. இன்று வரைக்கு நான் சுயஇன்பம் பண்ணாவே இல்லை... எனது உடலில் லும் மனதில்லும் ஏக பற்ற மற்றத்தை கண்டுகொண்டு வந்துருக்கிறேன். உண்மையாகவே செம feela இருக்கு.. நண்பர்கள்ளா யாரும் சுய இன்பம் பண்ணாதீங்கா.
super bro.Porn movies and masturbation always leads to too much of anything is good for nothing. so we quote masturbation and we follow 90days challange
இந்த வீடியோ பாத்தபிறகும் சரி இந்த முயற்சிய செய்து பாப்பம். அதுக்கு முதல் கடைசியா ஒருக்கா Hand work பண்ணுவம் னு நினைச்சவங்க இருந்தா ஒரு like போடுங்கப்பா!!!
25 நாள் ஆகுது,, இதில் உணர்ந்த நன்னமைகள் நான் ஒரு பொருளை கிழே தவற விடும்போது அதை நான் வேகமாக சரியான முறையில் பிடித்துக்கொள்கிறேன்,,,வேகத்தையும்,விவேகத்தன்மையும் அறிந்தேன்..சுறுசுறுப்புதன்மை,முடியின் தன்மை மாறுகிறது,,,முகச்சுருக்கம் மாறுதல்,,நம்மைப்போன்று இன்னொரு உயிரை உருவாக்கும் சக்தியை வெளியேற்றாமல் நம் உடலுக்குள் உபயோகப்படுத்துவது நல்லது,,,,
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது, உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். மத்தேயு 6:22 உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும், இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்! மத்தேயு 6:23
நீங்கள் சொன்ன அனைத்தும் மிகவும் 100%சரி . நானும் இவ்வாறு பாதிக்கப்பட்டுகொண்டுயிருக்கிறேன். இதனால் என் படிப்பையும் இழந்தேன். ஆனாலும் கூட கைப் பழக்கத்தை நிறுத்தமுடியவில்லை. நீங்கள் சொன்ன வாறு செய்தாலும் 10 அல்லது 15 நாள் மட்டுமே கட்டுபாடக இருக்க முடிகிறது. நீங்கள் எனக்கு இப்ப என்ன தீர்வு இருந்தால் சொல்லுங்கள் ஐயா 🙏
@@vigneshv3624 nenga panna munnadi panna pinnadi enna nadanthuchu detail aa sonna niraya per. Comment pathu therinchukuvanga. Unga age enna? Sny life success acha sollunga pls😊
@@panneerselvam4161 Before nofab 1. Feel weaker 2. Stress and depression 3. Day dream 4. Joint pain 5. Low self esteem,confidence and fear 6. less motivation After no fab 1. En life la chinna visiyathukku kooda ippo ennala enjoy panna mudiyuthu ... 🤩 2. Mela sonna ella prachanayum ippo sari aguthu .... 👍 better aha feel pandren . Enakku age 25 ... 10 yearsa masturbation pandren ... So enakku intha problem 100% sari aga atleast nan 6 month no fab challenge follow pannanum ...... No fab pannum pothu follow panna vendiya visiyam 1. Daily half hour yoga 2. Food nalla mennu sapdanum 3. Sun light skin la padra mari walking pannanum. 4. Chinna vengayam and vendhayam sapadanum 5 . Weekly once oil bath Ithellam panna result 3 madangu athigam kidaikum ...
Day 6 . Lonely aa irukum podhu thaan control pandrathu kashtama iruku. 21 days iruntha mind set aagirum so athanala 21 days varaikum konjam Ctrl aa irukanum athuku apram konjam easy aa irukum nu nenaikiren
முழு விடியோ பார்க்கவில்லை. ஆனாலும் தலைப்பில் இருந்து தெரிந்துகொண்டேன். நானும் ஃபாலோ செய்து பார்கிறேன். இன்று ஒரு முறை பண்ணியாச்சு எனவே நாளை இருந்து 90 நாள் கணக்கு
More energy Self esteem Life useful More Self control Sharp memory More focus Deeper voice Testosterone level increase Stronger hair growth Female attraction
சார் அருமையா சொன்னீங்க .... நாம விந்து வை வெளி யாத்தமா இருந்தா கூட அதே ஆட்டோமேட்டிக் அ லீக் ஆகுது.... Next நமக்கு fulla உணர்வு வரும்போது நாம எப்படி கண்ட்ரோல் panna முடியும்... சொல்லுங்க
கல்யாணம் பண்ணி மனைவியோடு இருந்தா இந்த மாதிரி தவறான வீடியோக்கள் மற்றும் சுய இன்பம் எதுவும் செய்யத் தேவையில்லை மனைவி ஒன்றே போதும் தனிமையில் இருப்பதனால் அதுவும் வெளிநாட்டில் இருப்பதனால் இந்த மாதிரியான தவறுகள் அதிகமாக நடக்கிறது அதற்கு காரணம் தலைமை ஒன்றே காரணம் மனைவியோடு இருப்பதனால் எந்த ஒரு தவறும் செய்ய மாட்டார்கள் இதுதான் உண்மை உங்கள் வீடியோ ரொம்பவும் மிகவும் சரி வெளிநாட்டில் வாழ்வதால் அவர்கள் தனிமையில் மிகவும் சிரமப்படுகிறார்கள் மனைவி இல்லாமல் அதனால் அவர்கள் சுய இன்பம் செய்கிறார்கள் தவறான வீடியோ பார்க்கிறார்கள் இதனால் அவர்களுக்கு உடல் வலிமை இதற்கு சமுதாயம் காரணம் ஒரு பெண் பொது வழியாக நடக்கும்போது அவர் ஆபாசமாக உடை அணிந்தாள் கண்டிப்பாக ஒரு ஆண்மகனாக அவர்களுக்கு விரைப்பு தன்மை ஏற்படும் சுய இன்பம் செய்வது போல் தோன்றும்..
I will follow from now on.What you said is very very true bro.Anexity ,confused mind,lack of confidence, shyness,non boldness, sleep problem, and depression are the end results if you do it in regular basis.keep giving tips like this.
True love make a perfect man.............true love mean ellathiyum nesiunga .....ellarkittaiyum jolly ya irunga entha oru Polina pagubadu illama.......simple
No FAB challenge pnnumpothu kurippedda days peraku mind FAB pathiye think panna aarampikkum appo nammada mind aa divert pannavendiyathu kaddayam like sports, exercise, gardening, and thaniya irukkutatha avoide pannurathu thevellama adikkadi phone or web use panniratha avoide pannurathu eppadi.. and free time la good friends , motivated aana persons or namakku pidichavanka kooda time spent pannalam ethu namma mind positive va think pannvum FAB aa avoide pannavum help pannum. Ethaum thandi FAB feeling heveya irukkum pothu could water la head path edukkurathu oru instant solution aaa irukkum. ☺👍💪💪
நண்பா 🙏🙏🙏.... நான் இந்த challenge எடுத்து 39 நாள் ஆகுது..... ஆனால் Instagram போன்ற பல சோசியல் மீடியாக்களில் சுய இன்பம் செய்யாமல் இருப்பதால் புற்றுநோய் ஏற்படும் என்று பல செய்திகள் பதிவேற்ற படுகின்றன😔 அதனை பார்க்கும்போது எனக்கு ஒருவித பய உணர்ச்சி ஏற்படுகிறது... அவர்கள் பரப்பும் அந்தச் செய்தி உண்மையானதா🤔?????
Day 7. Eppavume ungala busy aa vachukonga . Avoid laziness avoid lonely ungaluku adikanumnu thoonuchuna. Oru angry ball Kai la vachukonga athu Kai la press panite irunga . Apdiye Kanna mooditu unga breath ae fast aa iluthutu slow aa vidunga . Adika maaten adika maaten nu unga manasukulla sollite irunga ithu ungaluku kandipa help pannum try Pani paarunga friends 👍
Neenga sonathu unmai naan mind full control panna mudinjathu.... sharp memory, foucs level... but thiruba pochii... no control mastrubation😍... thirumba control pannanum👍...
Fact Disadvantage of Masturbation !!! 1.Hair growth 2. Tiredness 3. Weight loss 4. Memory power loss 5. Inactive 6. Cheek dimples ( Kannam otti poguthal) 7. Some Pimples / Acne
Bro last 8 days aa na two challenge la irunthe daily 1hr exercise and no fab today la irunthu 4 challange no fap, exercise, meditation,weekly two books koranchapacham one book 🙂🙂
It's good to hear... But bro ennoda experience la soldran... 4 new habits lam edutha kandipa follow pann mudiyathu... 1st oru challenge edunga 21 days continues ah pannunga... Then next challenge edunga 21 days follow pannunga... Ipa nan July 18 fap pannan... Aug 8 oda 21 days aachu... So nalaila irunthu next 21 days ku continues ah 1hour workout and nofap... Then 21 days ku apram 3 challenges... Apo than consistency maintain panna mudium...
16 age la nayanthara pathu adika.start panan.last ah nayanthara ku adichan then 6 days ah control panitan now i feel positive vibes rombo nalla irku iniyum control panven adika matan early morning matum mood erum.apo en mind ah divert panidvan na kandipa idhala irndhu velila varvan i hope
நண்பா ஒரு மாதம் ஆச்சு சேலன்ஜ் எடுத்து ஆனால் அதுக்கு அப்புறம் இரவு தூங்கும் போது தானாகவே வந்து விட்டது.இதனால் நாள் 1 ல இருந்து மறுபடியும் ஆரம்பமிக்கனுமா , இல்ல கன்டினியூ பன்னலாமா .பிலீஸ் ரிப்ளை
2006 la erunthu pantren...back pain ,hair fall,ponnu kitta face to face payam...depression without reason,vera job poga payam...thairiyama oru step vachu vera level poga payam...bone strength low,weight thooka Mudila...20litter water can thooka Mudila...sariya Thookam varala...kannu ulla pona Mathiri Eruku..ponnu kuda erukuratha vida porn pathu mastrubatw pantrathu better thonuthu...enala atha vittu veliya Vara Mudila...rompa loneliness.....100kg weight poten bt kai chinnatha eruku body perusa Eruku....yaravathu yathavtju better idea sonna nallarukum...
Oruthan 30 days masturbation panala nu sonale pasanga and frnds nambamatanga😂but real truth is first 7 days masturbate panama thoonga mudiyathu so na ena panen nu solren mrng 3 hrs velia pasanga kuda play pana poiduven and after thoonga maten evng 3 hrs play pana poiduven veetuku vanthu kulichutu saaptona automatic ah tired ah irukum so thookam varum ipdi 7 days follow panen automatic ah daily masturbation panratha vituten and ipo na 30 days mela achu masturbation pananum thought vanthalum ipo easy ah enala control pana mudiyuthu but daily masturbation panravanga control pana mudiyathu 🙂 so control pananum nu ninaikravanga itha follow panunga you will get good result 💯
date 21/11/2022 Monday today successfully i completed my one year ( 365 days ) challenge now I started new life i need your best wishes and blessings thank you❤️
I'm in Saudi Arabia for 2 years nan Inga vnthu seriously neenga believe pnna mattinga 2 or 3 times tha mastrubate pnnirken but night fall airkku 🤪 from my prospective romba tough brother's without mastrubate 💦🤦
மனிதஉடல் என்பது உணர்ச்சிகள் நிறைந்த ஒன்று.. அதில் எதை எதை அடக்க கொள்ள முடியுமோ அதுவே இயற்கை....மாறாக முயற்சி செய்தால் உடலாலும் உள்ளதாலும் வேதனை தரும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்பது இயற்கையின் நியதி..
மதிய வேலை பொன்னாங்கண்ணி கீரை 24, நாள் சாப்பிடுங்கள். தலைக்கு வல்லாரை தைலம் தேய் க் கவும், அல்லது அமுக்குறாங்கிழங்கு சூரணம் பாலில் சாப்பிடவும், மனம் கட்டுப்படும்
இன்றுடன் நான் NO FAB ஆரமித்து 113 நாட்கள் ஆகிறது (more energy,memery power,hair growth) எல்லாமே நன்றாக உள்ளது.
Unmaiyava
Yes
Tips kudunga bro yepdi ivlo days pass panninga ??
Ne urutuppa
133 dayala night fall eruthucha bro
தனிமையில் இருப்பதை தவிருங்கள். இறைவனோடு நெருங்கிய உறவைப் பேணுங்கள் . சுய இன்பம் செய்யவேண்டும் என்று எண்ணம் வந்தால் நான்கு சிவரை விட்டு வெளியே வாருங்கள்..
Bro nenga crt solluringa kadavul palathala irukkum pothu
Unmai
Mine 124 days
தப்பில்லை பயம் வேண்டாம்ஆனால் அடிமை ஆகவேண்டாம், வேறு நல்ல விசயங்களில் கவனம் செலுத்தவும் 👍👍👍
1.More energy
2.Self esteem increases
3.Enjoying life
4.Self control
5.Sharp memory
6.More focus
7.Deeper voice
8.Testerone level increases
9.High testerone
10.Female attraction
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
Before nofab.....
1. Feel weaker
2. Stress and depression
3. Day dream
4. Joint pain
5. Low self esteem,confidence and fear
6. less motivation
After no fab
1. En life la chinna visiyathukku kooda ippo ennala enjoy panna mudiyuthu ... 🤩
2. Mela sonna ella prachanayum ippo sari aguthu .... 👍 better aha feel pandren .
Enakku age 25 ... 10 yearsa masturbation pandren ... So enakku intha problem 100% sari aga atleast nan 6 month no fab challenge follow pannanum ......
No fab pannum pothu follow panna vendiya visiyam
1. Daily half hour yoga
2. Food nalla mennu sapdanum
3. Sun light skin la padra mari walking pannanum.
4. Chinna vengayam and vendhayam sapadanum
5 . Weekly once oil bath
Ithellam panna result 3 madangu athigam kidaikum ...
Bro night fall aguthu 😭
@@GokulHardy7 bro kaya kalpha yoga pannunga bro
@@vigneshv3624 try pannitu solren bro
@@vigneshv3624 bro 10 years ahh pandringa na 15 age la irunthu pandringa la 🤔
@@GokulHardy7 ama bro 15 age la irunthu
BRO இந்த Video போட்டதுக்கு ரொம்ப நன்றி நான் எவ்வளவோ video பார்த்திருக்கேன் அந்த Videoக்களியேல்லாம் சும்மா யேனா தனானு சுயஇன்பம் பண்ணா கூட தன்னு சொல்லிருப்பாங்க அனால் நீங்கள் மட்டும்தான் இதை தனியாக ஒரு ஸ்கிரிப்ட்டா எடுத்து சொல்லிருக்கேங்க ரொம்ப நன்றி BRO. நான் இந்த Video வை ..27.12.2020 அன்று பார்த்தேன் .. இன்று. தேதி .19.1.2021 ஆகிவிட்டது. இன்று வரைக்கு நான் சுயஇன்பம் பண்ணாவே இல்லை... எனது உடலில் லும் மனதில்லும் ஏக பற்ற மற்றத்தை கண்டுகொண்டு வந்துருக்கிறேன். உண்மையாகவே செம feela இருக்கு.. நண்பர்கள்ளா யாரும் சுய இன்பம் பண்ணாதீங்கா.
👍👍👍
Ok nanba naan inime panna maaten idhu sathiyam😌
It's good to know about the results, but small clarification needed, what will happen for the married couples, they will be having sex daily right?
Enna pannalum enakku ippavei thoonudhuyaa pesaame kunja vettirnum😂💥
🔥
இத நிறுத்துரதுக்கு ஒரே வழி...மொபைல் யூஸ் பண்ணாம இருக்குறது
Correct
Nanba vaaippu Illa Appo kooda...ithukku ore vali.... Enna nu thriyum MA... Onnu kuncha vetanum illana kai ya vettanum.. Vera valiye Illa.. Nanba....
@@wasimwasim3737 🤣
@@prabhakaransriraman3754 😅😅
@@wasimwasim3737 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Nofap challenge
01.More Energy
02.self Esteem Increase
03.Self Confidence
04.Self Control
05.sharp Memory
06.More Focus
07.Deeper Voice
08.Testosterone Level Increase
09.Stronger Hair growth
10.Female Attraction
Super
தயவுசெய்து தமிழில் பதிவிடுங்கள் 🎉
Super
👍❤️
super bro.Porn movies and masturbation always leads to too much of anything is good for nothing. so we quote masturbation and we follow 90days challange
இந்த வீடியோ பாத்தபிறகும்
சரி இந்த முயற்சிய செய்து பாப்பம்.
அதுக்கு முதல் கடைசியா ஒருக்கா
Hand work பண்ணுவம் னு நினைச்சவங்க இருந்தா ஒரு like போடுங்கப்பா!!!
Bro 3 months aachii work acha
Super..bro.viedio
25 நாள் ஆகுது,, இதில் உணர்ந்த நன்னமைகள் நான் ஒரு பொருளை கிழே தவற விடும்போது அதை நான் வேகமாக சரியான முறையில் பிடித்துக்கொள்கிறேன்,,,வேகத்தையும்,விவேகத்தன்மையும் அறிந்தேன்..சுறுசுறுப்புதன்மை,முடியின் தன்மை மாறுகிறது,,,முகச்சுருக்கம் மாறுதல்,,நம்மைப்போன்று இன்னொரு உயிரை உருவாக்கும் சக்தியை வெளியேற்றாமல் நம் உடலுக்குள் உபயோகப்படுத்துவது நல்லது,,,,
உங்கள் வயதை சொல்லுங்கள் சகோ
24 ஆகுது
Bro face fat increase agutha sollunga bro
@@futurephillers1740 bro Unga saaptula Uppu jaasthiya serthukuteenga na Facefat varum... naalaila irunndhu edhu senjaalum uppu podaama samaikka sollunga.. apparama avanga avanga alavukku etha madhiri pottukanum... idhudhaan orey solution... drink water properly ... avlodhaan idha pannuna face fat 3 months la koranjudun
@@minnger298 bro enaku face romba otti irukku konjma face fat venum athuku tips sollunga bro
Day 5 konjam nalla maatram theriyuthu . Today Jim la joined paniten. 💪 . Ennai suthi postive vibz iruka madhiri Oru feel . Tqs to post this video
Good 👍
Ama bro
Gym la join panna vida mudiyathu kai adikeratha stop pannanum na only one idea marriage tha
@@lukecage4118 🤣
@@lukecage4118 200% true
இந்த விடியே பாக்குரவக யார் யார் கை பழக்கம் இறுக்கு பிலிஸ் லைக் பண்ணூக🙏🙏🙏🙏
இருந்தது இப்போ last two month ah அடிக்கல 👍
@@karthi303 en kalyanam pannitinkala
@@karthi303 😄
@@kingriders7073 இல்லை aunty ஒன்னு correct பண்ணிட்டேன் கஞ்சி எதுக்கு waste ah கீழ ஊத்தணும் அப்படினு
@@karthi303 Eye Ena ithu
Started now..
Till now 30 mins completed👍🤓Hope I'll complete 90 days🙏🙏🙏
Haa ha
2 days Successful and going for 90 days..Feels like energetic 👍
90 days complete pannegala bro???
இன்று முதல் ஆரம்பம் thanks தலைவா
5 month aachu 150 days enna target achieve panniachu ???
Bro 🤣🤣ena achu?
என்ன நண்பா..முடிஞ்சதா.இல்ல அடுத்த நாளே போட்டிங்களா..
Enna status bro... Ippo yeppadi irukinga
Bro super
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது, உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
மத்தேயு 6:22
உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும், இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!
மத்தேயு 6:23
90's kid'ku 90's day challenge'a😂
Ha ha ha
Super bro
When you become so gay !
😂😂😂😂👌
😂😂😂
I will start from today. 90 days ✌️✌️fr this vdo
கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் நல்ல பதிவு
நீங்கள் சொன்ன அனைத்தும் மிகவும் 100%சரி . நானும் இவ்வாறு பாதிக்கப்பட்டுகொண்டுயிருக்கிறேன். இதனால் என் படிப்பையும் இழந்தேன். ஆனாலும் கூட கைப் பழக்கத்தை நிறுத்தமுடியவில்லை. நீங்கள் சொன்ன வாறு செய்தாலும் 10 அல்லது 15 நாள் மட்டுமே கட்டுபாடக இருக்க முடிகிறது. நீங்கள் எனக்கு இப்ப என்ன தீர்வு இருந்தால் சொல்லுங்கள் ஐயா 🙏
Kaiya vetunmdunga
இது போல வீடியோ இன்னும் எதிர்பார்க்கிறோம் 💐
Day no 76.... But i have to attempt no dopamine challenge after completing no fab challenge 🤩 thanks bro 👍
Changes theriyutha?
@@kavisethupathi778 200% positive result bro try pannunga vera level energy and confident.
@@vigneshv3624 nenga panna munnadi panna pinnadi enna nadanthuchu detail aa sonna niraya per. Comment pathu therinchukuvanga.
Unga age enna?
Sny life success acha sollunga pls😊
@@panneerselvam4161
Before nofab
1. Feel weaker
2. Stress and depression
3. Day dream
4. Joint pain
5. Low self esteem,confidence and fear
6. less motivation
After no fab
1. En life la chinna visiyathukku kooda ippo ennala enjoy panna mudiyuthu ... 🤩
2. Mela sonna ella prachanayum ippo sari aguthu .... 👍 better aha feel pandren .
Enakku age 25 ... 10 yearsa masturbation pandren ... So enakku intha problem 100% sari aga atleast nan 6 month no fab challenge follow pannanum ......
No fab pannum pothu follow panna vendiya visiyam
1. Daily half hour yoga
2. Food nalla mennu sapdanum
3. Sun light skin la padra mari walking pannanum.
4. Chinna vengayam and vendhayam sapadanum
5 . Weekly once oil bath
Ithellam panna result 3 madangu athigam kidaikum ...
Thanks bro 👍👍
6th attempt..... 5 th day... 10 naal thaandurena paapom
இந்த வீடியோ பார்த்ததில் நான் முதல் fab challenge 90 days complete panni இப்ப 120 days kku mela poiddi irukku நன்றி நண்பா
I am completely 90 days 😍bro seriously very very thank you so much bro 😍💕
ரொம்ப வருஷமாக நான் பன்னினேன் இதே Problem எனக்கு இருக்கு 5-2-2022 இந்த நாளில் இருந்து நான்... NO FAP CHALLENGE ...கடைபிடிக்க ஆரம்பிக்க உள்ளேன்
Day 6 . Lonely aa irukum podhu thaan control pandrathu kashtama iruku. 21 days iruntha mind set aagirum so athanala 21 days varaikum konjam Ctrl aa irukanum athuku apram konjam easy aa irukum nu nenaikiren
சுய இன்பம் செய்வதால் இருபது வகையான நன்மைகள்னு டாக்டர்.காமராஜ் ,கார்த்திக் குணசேகர் சொல்றாங்க.நீங்க இப்படி.இதற்கு ஒரே வழி போனை உடைப்பதுதான்.
100% உண்மை. ப்ளீஸ் follow எல்லாரும்.
முழு விடியோ பார்க்கவில்லை. ஆனாலும் தலைப்பில் இருந்து தெரிந்துகொண்டேன். நானும் ஃபாலோ செய்து பார்கிறேன். இன்று ஒரு முறை பண்ணியாச்சு எனவே நாளை இருந்து 90 நாள் கணக்கு
More energy
Self esteem
Life useful
More Self control
Sharp memory
More focus
Deeper voice
Testosterone level increase
Stronger hair growth
Female attraction
சூப்பர் பயனுள்ள ஓர் பதிவு.This secons My time start now😍👍
Nalikki la irunthu start panni paathutu 90 days kalichi result soldren bruh🥳✨
சார் அருமையா சொன்னீங்க .... நாம விந்து வை வெளி யாத்தமா இருந்தா கூட அதே ஆட்டோமேட்டிக் அ லீக் ஆகுது.... Next நமக்கு fulla உணர்வு வரும்போது நாம எப்படி கண்ட்ரோல் panna முடியும்... சொல்லுங்க
என்னால 38 நாள் தானே இருக்க முடிஞ்சிது bro automatic ah realish aachi so agains one more try panna poren bro🤝👍👍
All the best nanpa
கல்யாணம் பண்ணி மனைவியோடு இருந்தா இந்த மாதிரி தவறான வீடியோக்கள் மற்றும் சுய இன்பம் எதுவும் செய்யத் தேவையில்லை மனைவி ஒன்றே போதும் தனிமையில் இருப்பதனால் அதுவும் வெளிநாட்டில் இருப்பதனால் இந்த மாதிரியான தவறுகள் அதிகமாக நடக்கிறது அதற்கு காரணம் தலைமை ஒன்றே காரணம் மனைவியோடு இருப்பதனால் எந்த ஒரு தவறும் செய்ய மாட்டார்கள் இதுதான் உண்மை உங்கள் வீடியோ ரொம்பவும் மிகவும் சரி வெளிநாட்டில் வாழ்வதால் அவர்கள் தனிமையில் மிகவும் சிரமப்படுகிறார்கள் மனைவி இல்லாமல் அதனால் அவர்கள் சுய இன்பம் செய்கிறார்கள் தவறான வீடியோ பார்க்கிறார்கள் இதனால் அவர்களுக்கு உடல் வலிமை இதற்கு சமுதாயம் காரணம் ஒரு பெண் பொது வழியாக நடக்கும்போது அவர் ஆபாசமாக உடை அணிந்தாள் கண்டிப்பாக ஒரு ஆண்மகனாக அவர்களுக்கு விரைப்பு தன்மை ஏற்படும் சுய இன்பம் செய்வது போல் தோன்றும்..
Idhu dha pa namba new year resolution😅😝..
.
.
Happy new year guys❤
Ennachu bro success ah
Yenna thambi yenna aachi
@@rvsathish5945 failed😂
Enna aachu resolution
@@ramasundarams2946 nasama pochu broo
I will follow from now on.What you said is very very true bro.Anexity ,confused mind,lack of confidence, shyness,non boldness, sleep problem, and depression are the end results if you do it in regular basis.keep giving tips like this.
Follow pannegala
I will start from today. Hope i will complete 90days
All the best nanba
Bro use fap watch android app to count your day's
All the best Nanba . Be commited full day . Mudiyum Nanba jeithu vittu sollu
I am start🔥
I am start
Naan innailendhu start panniruku 26.1.2022 90 days challenge mudichitu vandhu ennoda result soldran nice video nanba
Awesome it's very useful and important news for every teenage boys
True love make a perfect man.............true love mean ellathiyum nesiunga .....ellarkittaiyum jolly ya irunga entha oru Polina pagubadu illama.......simple
No FAB challenge pnnumpothu kurippedda days peraku mind FAB pathiye think panna aarampikkum appo nammada mind aa divert pannavendiyathu kaddayam like sports, exercise, gardening, and thaniya irukkutatha avoide pannurathu thevellama adikkadi phone or web use panniratha avoide pannurathu eppadi.. and free time la good friends , motivated aana persons or namakku pidichavanka kooda time spent pannalam ethu namma mind positive va think pannvum FAB aa avoide pannavum help pannum. Ethaum thandi FAB feeling heveya irukkum pothu could water la head path edukkurathu oru instant solution aaa irukkum. ☺👍💪💪
Fact bro nofap start panna 5 days la irrunthu namma maind full a porn videos kuthan poguthu dreams kuda athan Varathu
Thanks for the information
நண்பா 🙏🙏🙏.... நான் இந்த challenge எடுத்து 39 நாள் ஆகுது..... ஆனால் Instagram போன்ற பல சோசியல் மீடியாக்களில் சுய இன்பம் செய்யாமல் இருப்பதால் புற்றுநோய் ஏற்படும் என்று பல செய்திகள் பதிவேற்ற படுகின்றன😔 அதனை பார்க்கும்போது எனக்கு ஒருவித பய உணர்ச்சி ஏற்படுகிறது... அவர்கள் பரப்பும் அந்தச் செய்தி உண்மையானதா🤔?????
Ithenne puthu poreliya irkku🤦
Day 7. Eppavume ungala busy aa vachukonga . Avoid laziness avoid lonely ungaluku adikanumnu thoonuchuna. Oru angry ball Kai la vachukonga athu Kai la press panite irunga . Apdiye Kanna mooditu unga breath ae fast aa iluthutu slow aa vidunga . Adika maaten adika maaten nu unga manasukulla sollite irunga ithu ungaluku kandipa help pannum try Pani paarunga friends 👍
Hmmm bro but bal press panna breast press panra mari feel aguthu😭😭😂
@@vigneshrysoon 😂😂😂💯
@@vigneshrysoon 😂😂😂😂😂veraa lvl ne
@@vigneshrysoon 😂😂
Adika maten adika maten....but reality athan adichitiyee😂
Great vedio, but i see now, anyway my good time start
I start today 21-1-20... Yedhana naal nu parpom
Neenga sonathu unmai naan mind full control panna mudinjathu.... sharp memory, foucs level... but thiruba pochii... no control mastrubation😍... thirumba control pannanum👍...
Yenga ungaluku kunju Iruka idhu pasangalukku
One of the best video I have seen today.. with full of perfect informations.. well done great job brother.. 👍🏽❤️
Usefull video thanks bro
I don't understand your language but I respect your language and enjoy your video...You make a great video for our country..Love from North india👍
90days don't watch porn videos & don't masturbation.then the results is awesome..
Were are u stad
Ithu yenthalavukuu unmai therla... Yen bestfrd a oruthan intha vishiyathula weak....but, avan ipo promotion, bike, car love, nu nalla thaa irukan...nenga solrathu nalathavea irkatu... Aana ithela 90naal control pana tha nalarpanu solrathu kandipa yethuka mudiyathu...
Naa daily jump rope pandra (skipping) ithnala ennala yaa mind a full control pana mudiuthu, ipa 42day acu mastripuson panni
Nanu bro 1hr ku 30 skiping panuve .. epavum mind active ah irku .. bt enaala 3days thaanda mudila epayum 4th day lazy agi fap paniren 😐 ..
Nalaiku day 1 👍👍👍
@@SAKTHI-c1m bro nan chellege ah 06/10/2024 la irunthu arambichan today day 4 aachu bro
@@SAKTHI-c1m neengalum no fap chellenge start panunga bro
பாலாஜி பச்சமுத்து எனும் நான் 28/02/21 - 28/05/21 வரை சு இன்பதை தவிர்பேன் என்னு உறுதிமொழி எடுக்கிறேன்.... Ok get ready start now....
Fact Disadvantage of Masturbation !!!
1.Hair growth
2. Tiredness
3. Weight loss
4. Memory power loss
5. Inactive
6. Cheek dimples ( Kannam otti poguthal)
7. Some Pimples / Acne
Bro iam starting tomorrow thanks bro💪💪👌👍
நன்பா சுய இன்பம் நிறுத்திய நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளளாமா?
2 Simple way
1.. Early morning Jogging or Running 45 minutes
2. Go to Gym 👍👍👍💪💪💪💪
Nov 30 i am started 😌💯
Thank You Anna.... i Try First 30 Day Challenge.. 💪
Super use ful vedio best in youtube
Sunny Leone vs morattu single 😂with 90day's...
4 Day aaguthu ennum 86 aandava 🙄🙄🙄🙈🙉🙊
@@nadeshraju586 kaiyila podduddacha
😇
Insha allah Frome today onwards yes IAM no Fab excellent vedio arumaiyana pathivu thanks darling
After one year uploaded I watch this now only but it's very use full thank you so much 😀
Akilesh TV like this video..... Super.... Amazing..... Keep it up..... .... ..
உலகத்துல வழுக்கை தலயோட சுத்துறவங்க கதையெல்லாம் இதுதானா??? 👴🕵️🤦
Appo Genetic problem தால் வழுக்கை வருவது இல்லையா...
Adhunala onnum mudi kottala
Nofap helps to maintain hair and makes thicker but it won't help regrow of hair
பிட்டு படத்துல வழக்கையா இருக்குரவன் 12 இஞ்சுக்கு வச்சு பாஞ்சி பாஞ்சி அடிக்கிறான்.
@@abj.channel2844 😂
Super video bro ❤️ nice 👍 naa inailirundhu start panna pora😎27.7.2021 thanks for this video potadhuku👍
இது எல்லாமே எங்களுக்கு தெரியும்,but எங்களால Follow பண்ணவே முடிலயே
😁😁😁 😉
Suyaimmam seyirathu normel etha nippaddunal ettha nammeyum illa
குழந்தைகளோட வளையாடுங்க எப்பவும் குழந்தைகளை ரசிக்க துவங்குங்கள் தன்னாள் நிருத்தமுடியும்
@@prabhu7079 😉😂😂
@@orachadmyna yenna sirripu dear
I will do bro thanks 🙏🙏👍 useful video 📷
Bro last 8 days aa na two challenge la irunthe daily 1hr exercise and no fab today la irunthu 4 challange no fap, exercise, meditation,weekly two books koranchapacham one book 🙂🙂
It's good to hear... But bro ennoda experience la soldran... 4 new habits lam edutha kandipa follow pann mudiyathu... 1st oru challenge edunga 21 days continues ah pannunga... Then next challenge edunga 21 days follow pannunga... Ipa nan July 18 fap pannan... Aug 8 oda 21 days aachu... So nalaila irunthu next 21 days ku continues ah 1hour workout and nofap... Then 21 days ku apram 3 challenges... Apo than consistency maintain panna mudium...
@@v_naveen_9676 ok bro tnx for your advise
@@v_naveen_9676 unga age
@@MariMuthu-ek7fj 24
@@v_naveen_9676 ok bro
16 age la nayanthara pathu adika.start panan.last ah nayanthara ku adichan then 6 days ah control panitan now i feel positive vibes rombo nalla irku iniyum control panven adika matan early morning matum mood erum.apo en mind ah divert panidvan na kandipa idhala irndhu velila varvan i hope
4:34 uruppadiyana vishayam😂😅
நண்பா ஒரு மாதம் ஆச்சு சேலன்ஜ் எடுத்து ஆனால் அதுக்கு அப்புறம் இரவு தூங்கும் போது தானாகவே வந்து விட்டது.இதனால் நாள் 1 ல இருந்து மறுபடியும் ஆரம்பமிக்கனுமா , இல்ல கன்டினியூ பன்னலாமா .பிலீஸ் ரிப்ளை
2006 la erunthu pantren...back pain ,hair fall,ponnu kitta face to face payam...depression without reason,vera job poga payam...thairiyama oru step vachu vera level poga payam...bone strength low,weight thooka Mudila...20litter water can thooka Mudila...sariya Thookam varala...kannu ulla pona Mathiri Eruku..ponnu kuda erukuratha vida porn pathu mastrubatw pantrathu better thonuthu...enala atha vittu veliya Vara Mudila...rompa loneliness.....100kg weight poten bt kai chinnatha eruku body perusa Eruku....yaravathu yathavtju better idea sonna nallarukum...
Oruthan 30 days masturbation panala nu sonale pasanga and frnds nambamatanga😂but real truth is first 7 days masturbate panama thoonga mudiyathu so na ena panen nu solren mrng 3 hrs velia pasanga kuda play pana poiduven and after thoonga maten evng 3 hrs play pana poiduven veetuku vanthu kulichutu saaptona automatic ah tired ah irukum so thookam varum ipdi 7 days follow panen automatic ah daily masturbation panratha vituten and ipo na 30 days mela achu masturbation pananum thought vanthalum ipo easy ah enala control pana mudiyuthu but daily masturbation panravanga control pana mudiyathu 🙂 so control pananum nu ninaikravanga itha follow panunga you will get good result 💯
இன்னைக்கு முடிவு பன்றேன் இன்னும் 90நாள் முடிஞ்சு வந்த உன்னை பார்க்குரேன்👍
😂😂vaipilla raja
Nanum today la iruthu 18
@@techthalivan5430 Thala Sathyama mudyathu
@@subashkannabiran2732 💯😫
17th day💪💪
வாழ்க்கையில் அது மிகவும் முக்கியமான ஒன்னு அத எப்படி seiyaama இருக்குறது..
501 day🔥🔥🔥🔥🔥😎🔥🔥
Yaru sami ne
@@rohithkumar1294 😆🤣🔥 kambi katra kadhayalam solluranga la bro..
956 days
Consult doctor....
100 crore yrs😂😂😂😂 kambi katra kathaya alli podranya
date 21/11/2022 Monday
today successfully i completed my one year ( 365 days ) challenge now I started new life
i need your best wishes and blessings thank you❤️
Wonderful ❤
10:06:2021 நேரம் இரவு 10:49
இன்று முதல் நான் விடுகிறேன். நன்றி தலைவா
Enachu bro vitingla
@@shankar9553 ஆமா bro
@@shankar9553 இப்பம் நான் ஹப்பியா இருக்கன் Bro மனசு தெளிவா இருக்கு
@@mskartsmedia7886 super bro .. nanum vidanum try panren 3daysa thaanda mudila .. andha area heat aagiruthu 😐 .. cntrl pana nenachalum body othuka matudhu
@@mskartsmedia7886 bt 1mnth ah porn pakrathy stop paniten aanalum thapu thapu neraya kanavu varthu ipa laam 😐adhan guiltya irku
பிரேசனமன செய்தி நன்றி
I will start from tomorrow bro, seriously
I'm in Saudi Arabia for 2 years nan Inga vnthu seriously neenga believe pnna mattinga 2 or 3 times tha mastrubate pnnirken but night fall airkku 🤪 from my prospective romba tough brother's without mastrubate 💦🤦
மனிதஉடல் என்பது உணர்ச்சிகள் நிறைந்த ஒன்று.. அதில் எதை எதை அடக்க கொள்ள முடியுமோ அதுவே இயற்கை....மாறாக முயற்சி செய்தால் உடலாலும் உள்ளதாலும் வேதனை தரும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்பது இயற்கையின் நியதி..
இவங்க சொல்றது உண்மையானதா bro ?
Etha panaama erutha face look differenta erukuim, confident erukuim. I feel it...
I have completed my 90 days no fab challenge. Now i can walk through on air
Enakku intha message
Useful irukkum kandippa
Thanks for video
Nice and effective presentation with scientific facts. Thank you
பத்து நாளைக்கு ஒரு டைம் நைட் கனவு வருது ப்ரோ அந்தக் கனவு எல்லாம் போயிருது அப்புறம் எப்படி 90 நாள் இருக்கிறது😓
எப்போ நம்ம கண்ட்ரோல் பண்ணனும்னு நெனைக்கிறமோ அப்போ தான் இவளுங்க அங்குட்டும் இங்குடும் நடந்து போய்ட்டு இருக்காங்க முடியல..... 🤐🤙
Fact fact
Correct ahhh soningaaaa
@@085subashreeb 👍
Yes
Correct Brother
சூப்பர்
Super matter but follow panradhu konjam risk dha irundhalum panrom
Romba thanks anna neenga yenku oru anna vaa yenku advice pannnitenga
நான் இன்றையிலிருந்து no fab start panna poren இன்றையிலிருந்து இந்த பழக்கத்தை விட்டு விடுகிரேன்
Good explanation. Thank you..
Fantastic Messaje
all. Frad Madison. S. Lock 🔐 👌👌👌👌👌👌👌👌👌👌
நான் இத sanjapiraku தான் நல்லா படிக்குறன்
மதிய வேலை பொன்னாங்கண்ணி கீரை 24, நாள் சாப்பிடுங்கள். தலைக்கு வல்லாரை தைலம் தேய் க் கவும், அல்லது அமுக்குறாங்கிழங்கு சூரணம் பாலில் சாப்பிடவும், மனம் கட்டுப்படும்
Tomorrow onwards to I'm challenged No FAB.... Thank you.
Appo today enna panna poringa 🤔
@@balajisri2886 mudinchi pa
@@balajisri2886 inime good boy..... Perfect ta iruppa
@@Thani_Oruvan_Malai OK good boy a Iru but kastam
@@balajisri2886 kashtatha kadanthu porathu thane vazhkai...😂
Good Video💕💕💕💕