மேடம் உங்கள் கருத்து மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது,உங்களிடம் ஒரு முறையாவது அலேசனை கேட்க வேண்டும், வாழ்க்கை பாதி பேருக்கு கூட அன்பான கனவன், மனைவி அமையாதா மேடம்
சிவாய நம 🙏🙏 எங்கிட்ட பொதுவாக எல்லோரும் கேட்பாங்க எப்படி இப்படி மாறினாய் உனக்கு யார் இதெல்லாம் சொல்லி கொடுத்தாங்கனு ... அதுக்கு நான் சொல்லும் ஒரே பதில் எங்க குருஜி மேடம்.. நீங்க சேனல் ஆரம்பித்ததில் இருந்து இப்ப வரைக்கும் எப்பவும் எப்போதும் எங்களை வழிகாட்டி பக்குவப்படுத்தி வாழ வைக்கும் இறைதூதர் மிக்க நன்றி 🙏🙏
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று 🙏 நான் கற்ற கேட்ட பார்த்த வாழ்க்கை பாடங்களை ஜோதிடம் மூலம் கனெக்ட் செய்து பார்த்து விட்டு பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே
லக்னம் என்பது துவக்கம்,7 என்பது நமக்கும் பிறருக்குமான பரிவர்த்தனை, ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் பொழுது எந்த எண்ணமும் இல்லாமல் தான் பிறக்கிறான் ( கர்மா இயக்கத்தில் உள்ள பொழுதே எண்ணம் தோன்றும்) எனவே மேஷத்தில் நீச்சமாகவும், துலாத்தில் உச்சமாகவும் சனி அமைக்கப்பட்டுள்ளது
NowMy dear friend 40years old....she is searching handsome partner....we give advise...always...but...she is not ready to compromise....I sent your video .to her.....we pray to God for her change..Thank you mam...
என்னை விடவா நீ பெரியவன் என்பது உங்கள் எண்ணம், என்னை விட எல்லாமே பெரியது என்பது என் எண்ணம், என்ற இடைக்காடரின் வாக்கின் படி நடந்து கொண்டால், ஏழாம் பாவம் மட்டுமல்ல, எல்லாவற்றையும் சமாளிக்கலாம்.... திருச்சிற்றம்பலம் சகோதரிக்கு இனிய காலை வணக்கம்..... சிவாய நம 🙏🐓🌺
நான் இப்படி தான் இருக்கேன் அது உங்களால் மட்டுமே ஒவ்வொரு முறையும் என்னை செதுக்கி கொண்டே வருவீர்கள் mam. இன்னும் தெளிவு பெற விரும்புகிறன் என்னையும் வழிநடத்துங்கள் 🙏 luv u mam ,❤️❤️❤️
யதார்த்த வாழ்க்கையின் ரகசியத்தை தங்கள் மூலம் புரிந்து பக்குவப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள் அடுத்த தலைமுறைக்கு இதனை எடுத்துச் செல்வது தலையாய கடமை.. செய்வோம்! தங்களது எண்ணங்கள் ஈடேறுவதும் நிச்சயம்! வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று! 🙏
மிகவும் தெளிவான 💯 மடங்கு உண்மை வார்த்தை ஓவ்வொரு வார்த்தையும் இப்போது நடைமுறைக்கு ஆண் பெண் உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது போல புரிந்து கொண்டு வாழ்க்கை மனித பிறவி இவ்வளவு தான் இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை என்று ஆண் பெண் புரிந்து கொண்டு வாழ்க்கை பயணத்தை பயணம் செய்தால் பிரிவு பல பிரச்சனைகளுக்கு வழி இருக்காது அருமை பதிவு நன்றிகள் மேம் 💯💯💯💯💯👌👌👌👌👌💝💖💝💖💝
அட்சய திருதியை நாளில் அற்புதமான கலைத்துறையான ஜோதிட துறையில் உங்கள் பதிவு பிரமிக்கத்தக்க தான பதிவு . உங்கள் ஆசீர்வாதம் எங்களை ஜோதிடத்துறையில் எங்களை மென்மேலும் வளரச் செய்யும்.நன்றி அம்மா.
😂😂😂😂😂 Madam .. என்னோட குடும்ப நிம்மதி உன் பொறுப்பு உன்னோட குடும்ப நிம்மதி ஏன் பொறுப்ப..... Mam... இதத்தான் உங்க சொல்ல மாட்டாங்க என்ன அதை சொல்லிட்டா ஏழாம் பாவம் வேலை செய்யாது... 😂😂😂😂😂😂😂😂😂
I have sevvai budhan and sukran in rishabam ...and no planets in thulam and mesham....but sani and kethu in meenam....simma laknam ....is that shows trouble in marriage
Mam, i have suriyan + sevvai + sukuran in 10th house, i am female age 28 nd kanni rasi mesha laknam, indha serkai vidhava dhosam create panuma in mrge life for females, 11 house sani + budhan Nd thanitha guru in 7th house, ragu dhosam in 8th place all planets seems in critical position or is it normal
வாழ்க வளமுடன்.சமீபத்தில் தான் உங்கள் வீடியோ பார்க்க பாக்கியம் கிடைத்தது மேடம்.ரொம்ப நல்லா விளக்கம் சொல்றீங்க மேடம்.ரொம்ப பிடித்து இருக்கு மேடம்.நான் கடக ராசி கன்னி லக்னம் .அஷடமசனி நடக்கிறது.உங்க வீடியோ பார்த்து சனிக்கு பெருமை பேசி னாவ் பிடிக்காது. சொன்னீங்க என்னால் கடைபிடிக்க முடீயல.சனிக்கிழமை யார் மூலமாகவும் பிரச்சினை வந்து விடுகிறது.எனக்கு எல்லோருடனும எப்படி பேசணும் பழகனும என்று தெரியவில்லை.ஏதாவது பரிகாரம் டிப்ஸ் கொடுங்கள் மேடம்.நான ஒரு பெண் மேடம்.வயது 45 மேடம்.
சனி கற்று தரும் வாழ்வியல் பாடம். தினமும் வெறும் வயிற்றில் Oil pulling நல்லெண்ணெய் மூலம் செய்யுங்க. சனிக்கிழமை அன்று மௌன விரதம் இருங்க 6am till 6pm. சைகை காட்டி கூட பேச கூடாது. வாழ்க வளமுடன் பல்லாண்டு எல்லா நலமும் வளமும் பெற்று 🧚
வாழ்க வளமுடன்.ரொம்ப நன்றி மேடம்.நீங்க ஒரு வீடியோவில சொன்னீங்க.கன்னி லக்னம் என்றாலே பஞ்சாயத்து என்று.என வாழ்வில் தினசரி நடக்கும் மேடம்.யார் கூட பழகினாலும் கொஞ்ச நாள் தான் பிரச்சினை வந்து விடும்.நீங்க சொன்ன பரிகாரம் செய்றேன் மேடம்.சைகை கூட இல்லாமல் மௌனம் எப்படி தெரியவில்லை.ஆனால் கண்டிப்பாக கடைபிடிக்கிறேன் மேடம்.
As usual Awsome.. video mam.. well explained.. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு... ..illa பல..!!. 🤗 .🏳 வெள்ளை அமைதிக் கொடி 🏳 ready for not only 7th house for all 12 houses😃.. peace, peace, NO war only peace..., only love..❤.. , thank you mam. God bless you mam. Universe always with you. Yaamie foundation 👸will grow huge and will serve more ...🧚♀️🧚♂️ thanks to universe.
சினிமா ஓரு பொழுது போக்கு என்று புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் இங்கு பல பேர் சினிமாவையும் அன்றாட வாழ்க்கையை ஒப்பிட்டு கொள்கிறார்கள் ஜோதிடத்தில் சினிமாவை ஓரு உதரணமாக சொன்னால் புரியும் என்று கூறினால் அதை கூட புரிந்து கொள்ள முடியாமல் சினிமாவை தன் வாழ்வில் ஒப்பிடுகிறார்கள் சினிமா நடிகர் நடிகைகள் வாழ்க்கையும் சில பேர் உடம்பும்பால் வேதனை மனதால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகி கண்ணீர் விடுவதை தினமும் பார்க்க முடிகிறது
Out of 100 people, only 1 commit to Whatever work they do..... Especially in service Oriented jobs.... Others not Commiting Whole Heartedly.... Next video on this topic only....
கோவில் வழிபாடு பரிகாரம் தாந்த்ரீகம் மாந்திரீகம் எல்லாம் இங்கு எதுக்கும் பயன் பலம் எதுவும் கிடையாது என்று புரிந்து கொள்ள காலம் நேரம் புரியவைக்கிறது 👍👍👍👍👍
Apram why first life failure aachu....marubadi life iruka ilaya ....two years back ungalidam jathagam parthen this year second marriage ku ok solalama....life ah ninaithale bayama iruku Amma🙏🙏🙏
நான் இருக்கும் இடம் Coimbatore City Centre. Hifi people வாழும் பகுதி. இங்கே என் தேவை இல்லை... ஆனா தள்ளி கஷ்ட படும் மக்கள் இருக்கிறார்கள். இது youtube என்னும் மாய உலகம் மூலம் புரிய வைக்க முடியாது. என்னை பொருத்து வரை, RUclips விளம்பரம் செய்ய மற்றும் பொது மக்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள மட்டுமே. ஒரு நாள் E Auto ல வந்து பாருங்க காப்பகம் வந்து பாருங்கள். இதன் பின்னால் வேறு பெரிய நோக்கம் இருக்கிறது. 2026 இல் வெளி வரும் 👍
Great mam
Mam makes match making in English or Hindi
Mam need your consultation...
Fees how much Mam
Very Thank you madam...
Mam twin flame, unconditional lover, soulmate,,,,, edhulaam poiyaa......
Thank you so much sister 🙏
மேடம் உங்கள் கருத்து மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது,உங்களிடம் ஒரு முறையாவது அலேசனை கேட்க வேண்டும், வாழ்க்கை பாதி பேருக்கு கூட அன்பான கனவன், மனைவி அமையாதா மேடம்
Brindha ma... Evlo alaga puriya vachirkinga... Thankkss tonsss ma... Aaga mothala ethumay expect pannama valradhu romba best ...seringa thana ma..
Unga video kaga kathutu irpen nanu
God bless you dear 🧚 Universe Always Has Your Back
Veryverynicemam thankyou!
🙏🙏🙏👌👌👌
சிவாய நம 🙏🙏 எங்கிட்ட பொதுவாக எல்லோரும் கேட்பாங்க எப்படி இப்படி மாறினாய் உனக்கு யார் இதெல்லாம் சொல்லி கொடுத்தாங்கனு ... அதுக்கு நான் சொல்லும் ஒரே பதில் எங்க குருஜி மேடம்.. நீங்க சேனல் ஆரம்பித்ததில் இருந்து இப்ப வரைக்கும் எப்பவும் எப்போதும் எங்களை வழிகாட்டி பக்குவப்படுத்தி வாழ வைக்கும் இறைதூதர் மிக்க நன்றி 🙏🙏
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று 🙏 நான் கற்ற கேட்ட பார்த்த வாழ்க்கை பாடங்களை ஜோதிடம் மூலம் கனெக்ட் செய்து பார்த்து விட்டு பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே
@@DNAASTROLOGYASTROBRINDHA 🙏🙏
மேடம்.இதுக்கெல்லாம்.கட்டுபட்டுதான்வாழனுமா.ஒருவாழ்கை.வாழ.இறைவன்ஏன்இப்படிஒருவிதியைஏற்படுத்திவச்சிஇருக்கின்றார்
Nandri 🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🧚
லக்னம் என்பது துவக்கம்,7 என்பது நமக்கும் பிறருக்குமான பரிவர்த்தனை, ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் பொழுது எந்த எண்ணமும் இல்லாமல் தான் பிறக்கிறான் ( கர்மா இயக்கத்தில் உள்ள பொழுதே எண்ணம் தோன்றும்) எனவே மேஷத்தில் நீச்சமாகவும், துலாத்தில் உச்சமாகவும் சனி அமைக்கப்பட்டுள்ளது
Great insights. Super. God bless you dear
மிக ஆழமான நுட்பமான விளக்கம் அருமை வாழ்த்துக்கள்
Super thankyou i love you mam
NowMy dear friend 40years old....she is searching handsome partner....we give advise...always...but...she is not ready to compromise....I sent your video .to her.....we pray to God for her change..Thank you mam...
Other man is hell - Jean Paul satrie .. நம்மை தவிர மற்றவர்கள் யாரும் நமக்கு நரகமே..
True 🧚 God bless you and your family
@@DNAASTROLOGYASTROBRINDHA 🙏🙏
Sis magara lagnam 7th lord in 12th house(moolam) guru+mercury+sun in kanni, ketu in rishabam now moon dhasa how will be marriage life!?
Welcome back Mam, waiting for daily info
Madam simma rasi poora natvhathiram guru peyarchi pls
என்னை விடவா நீ பெரியவன் என்பது உங்கள் எண்ணம், என்னை விட எல்லாமே பெரியது என்பது என் எண்ணம், என்ற இடைக்காடரின் வாக்கின் படி நடந்து கொண்டால், ஏழாம் பாவம் மட்டுமல்ல, எல்லாவற்றையும் சமாளிக்கலாம்.... திருச்சிற்றம்பலம் சகோதரிக்கு இனிய காலை வணக்கம்..... சிவாய நம 🙏🐓🌺
நான் இப்படி தான் இருக்கேன் அது உங்களால் மட்டுமே ஒவ்வொரு முறையும் என்னை செதுக்கி கொண்டே வருவீர்கள் mam. இன்னும் தெளிவு பெற விரும்புகிறன் என்னையும் வழிநடத்துங்கள் 🙏 luv u mam ,❤️❤️❤️
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று ❤️
Thankyou mam🙏💯
Madam asusual super 🙏
God bless you dear ❤️
யதார்த்த வாழ்க்கையின் ரகசியத்தை தங்கள் மூலம் புரிந்து பக்குவப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள் அடுத்த தலைமுறைக்கு இதனை எடுத்துச் செல்வது தலையாய கடமை.. செய்வோம்! தங்களது எண்ணங்கள் ஈடேறுவதும் நிச்சயம்! வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று! 🙏
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று 🧚❤️
Thank you madam
வாழ்க வளமுடன் 🧚
மிகவும் தெளிவான 💯 மடங்கு உண்மை வார்த்தை ஓவ்வொரு வார்த்தையும் இப்போது நடைமுறைக்கு ஆண் பெண் உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது போல புரிந்து கொண்டு வாழ்க்கை மனித பிறவி இவ்வளவு தான் இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை என்று ஆண் பெண் புரிந்து கொண்டு வாழ்க்கை பயணத்தை பயணம் செய்தால் பிரிவு பல பிரச்சனைகளுக்கு வழி இருக்காது அருமை பதிவு நன்றிகள் மேம் 💯💯💯💯💯👌👌👌👌👌💝💖💝💖💝
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று 🧚
I remember ur sub 65k.3 yrs back....now it crossed 2 lakh.. Awesome... Hardwork.... .. Bhrinda
Ondrum solvatharku illai.I love u mam.valarga menmelum.
Love you dear. God bless you 🧚❤️
Blessed to be exposed to your words mam, timely video and timely reminder🙏🙏 God bless you always mam🙏
God bless you dear ❤️
Very great explanation. Thanks madam.
I am unable to get your appointment
Mam kathu in thulam chanderan parvai any problem
Kedhu in Thulaam itself troubles Relationship
@@DNAASTROLOGYASTROBRINDHA thank you 🙏 mam
Hi mam pls post abt Raghu in lagnam palan.
Thank you mam🙏
அட்சய திருதியை நாளில் அற்புதமான கலைத்துறையான ஜோதிட துறையில் உங்கள் பதிவு பிரமிக்கத்தக்க தான பதிவு . உங்கள் ஆசீர்வாதம் எங்களை ஜோதிடத்துறையில் எங்களை மென்மேலும் வளரச் செய்யும்.நன்றி அம்மா.
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று 🧚
😮😮😮😮H HH cc
Excellent Mam 🙏
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று 🧚
God bless you dear 🧚
நமசிவாய வாழ்க 🙏அம்மா புரியோஜனமாக இருந்தது மிக்க நன்றி🙏
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று 🧚
சூப்பர்அம்மா
Mam vandachi 💌❤
Usefull video mam 3சனி 8குரு கன்னிலக்கனம் என் வாழ்க்கையில் நிறைய பேரட்டம் பார்த்டேன் 💯👌
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று ❤️🧚
You are really great mam....❤️✨🙏
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று ❤️
Thank u so much mam❤
God bless you dear. Universe always has your Back 🧚
Mam ungakita jadhagam pakanum I'm from erode mam. Pls lots of problems in my family mam
சூப்பர் சூப்பர் சகோதரி
சரியான நேரத்தில் கிடைத்த பதிவு....
வாழ்க வளமுடன் நலமுடன் செல்வ செழிப்புடன்...நன்றி நன்றி 😊❤
மிக்க நன்றி pa. வாழ்க வளமுடன் பல்லாண்டு எல்லா நலமும் வளமும் பெற்று 🧚
அம்மா தங்கள் சேவை மேலும் சிறக்க எம்பெருமான் பகவான் கண்ணனை வேண்டிக்கொள்வேன் 🙏🏻
😂😂😂😂😂
Madam .. என்னோட குடும்ப நிம்மதி உன் பொறுப்பு உன்னோட குடும்ப நிம்மதி ஏன் பொறுப்ப.....
Mam... இதத்தான் உங்க சொல்ல மாட்டாங்க என்ன அதை சொல்லிட்டா ஏழாம் பாவம் வேலை செய்யாது...
😂😂😂😂😂😂😂😂😂
Mam nan kadagam rasi simmam lagnam en husband kumbam rasi engalukkulla ethume ithuvaraikum sqriyave illa thank you so much 😊 your video
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று. விரைவில் சரி ஆகட்டும் 🧚
Super mam
God bless you dear 🧚
Good guidance for the younger generation 🙏🙏🙏
God bless you dear
I have sevvai budhan and sukran in rishabam ...and no planets in thulam and mesham....but sani and kethu in meenam....simma laknam ....is that shows trouble in marriage
Mam 8 ragu chandran sevai life epdi irukkum
உண்மை மேடம் 🎉
Mam, only one thing dha mam..avangalukku puduchu irundha compromise, negotiate.. yellam irukkum mam.. pidikkala na ஒன்னும் பண்ண முடியாது mam..
மக்களே ஆண்களே பெண்களே இளவட்டங்கள் 😅😂
😜😜😜😜😜😜 வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் ❤️
Mam kindly post astrological views on LGBTQIA
No
@@DNAASTROLOGYASTROBRINDHA Why mam ?
Mam, i have suriyan + sevvai + sukuran in 10th house, i am female age 28 nd kanni rasi mesha laknam, indha serkai vidhava dhosam create panuma in mrge life for females, 11 house sani + budhan
Nd thanitha guru in 7th house, ragu dhosam in 8th place all planets seems in critical position or is it normal
Mam, ரசிச்சு ...ருசித்து... தெளிவா... சொல்லி இருக்கீங்க ...கேட்கவே பூரிப்பா( அறிவார்ந்த சந்தோஷம்) இருக்கிறது ....❤❤❤
Very happy to see you through this video mam☺️❤️🌹🙏
God bless you dear 🧚
நல்ல பதிவு திடீர்ன்னு இறைவன் கண்ணுல காட்டிருக்கார் . உண்மையான வார்த்தைகள். பதிவு மிக அருமை
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று
உண்மை யை உடைத்து விட்டீர்கள். அருமை.
Sairam🙏
Sairam🙏🙏🙏
100 percent true....good knowledge sister 😊 thankyou
God bless you dear🧚
வாழ்க வளமுடன்.சமீபத்தில் தான் உங்கள் வீடியோ பார்க்க பாக்கியம் கிடைத்தது மேடம்.ரொம்ப நல்லா விளக்கம் சொல்றீங்க மேடம்.ரொம்ப பிடித்து இருக்கு மேடம்.நான் கடக ராசி கன்னி லக்னம் .அஷடமசனி நடக்கிறது.உங்க வீடியோ பார்த்து சனிக்கு பெருமை பேசி னாவ் பிடிக்காது. சொன்னீங்க என்னால் கடைபிடிக்க முடீயல.சனிக்கிழமை யார் மூலமாகவும் பிரச்சினை வந்து விடுகிறது.எனக்கு எல்லோருடனும எப்படி பேசணும் பழகனும என்று தெரியவில்லை.ஏதாவது பரிகாரம் டிப்ஸ் கொடுங்கள் மேடம்.நான ஒரு பெண் மேடம்.வயது 45 மேடம்.
சனி கற்று தரும் வாழ்வியல் பாடம். தினமும் வெறும் வயிற்றில் Oil pulling நல்லெண்ணெய் மூலம் செய்யுங்க. சனிக்கிழமை அன்று மௌன விரதம் இருங்க 6am till 6pm. சைகை காட்டி கூட பேச கூடாது. வாழ்க வளமுடன் பல்லாண்டு எல்லா நலமும் வளமும் பெற்று 🧚
வாழ்க வளமுடன்.ரொம்ப நன்றி மேடம்.நீங்க ஒரு வீடியோவில சொன்னீங்க.கன்னி லக்னம் என்றாலே பஞ்சாயத்து என்று.என வாழ்வில் தினசரி நடக்கும் மேடம்.யார் கூட பழகினாலும் கொஞ்ச நாள் தான் பிரச்சினை வந்து விடும்.நீங்க சொன்ன பரிகாரம் செய்றேன் மேடம்.சைகை கூட இல்லாமல் மௌனம் எப்படி தெரியவில்லை.ஆனால் கண்டிப்பாக கடைபிடிக்கிறேன் மேடம்.
நவாம்சம் பற்றி இன்னும் சொல்லுங்க mam🌹🌹🌹
Mam, Which planet indicate husband , guru or chevvai?
Guru is Husband as 9th House Lord. Mars is male relationship and manjal kayiru
As usual Awsome.. video mam.. well explained.. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு... ..illa பல..!!. 🤗 .🏳 வெள்ளை அமைதிக் கொடி 🏳 ready for not only 7th house for all 12 houses😃.. peace, peace, NO war only peace..., only love..❤.. , thank you mam. God bless you mam. Universe always with you. Yaamie foundation 👸will grow huge and will serve more ...🧚♀️🧚♂️ thanks to universe.
Madam rasi kattam important a illa ,navamsam pakkanuma
சினிமா ஓரு பொழுது போக்கு என்று புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் இங்கு பல பேர் சினிமாவையும் அன்றாட வாழ்க்கையை ஒப்பிட்டு கொள்கிறார்கள் ஜோதிடத்தில் சினிமாவை ஓரு உதரணமாக சொன்னால் புரியும் என்று கூறினால் அதை கூட புரிந்து கொள்ள முடியாமல் சினிமாவை தன் வாழ்வில் ஒப்பிடுகிறார்கள் சினிமா நடிகர் நடிகைகள் வாழ்க்கையும் சில பேர் உடம்பும்பால் வேதனை மனதால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகி கண்ணீர் விடுவதை தினமும் பார்க்க முடிகிறது
I remember ur sub was around 65
அழுகை வருகிறது உண்மை ஏழாம் பாவம் மோசம்
CRYSTAL GORSE MUSTARD CHICORY CHANGE DIVINE ORDER
Chant these daily three times for minimum 15 mins in Mind 🧚 God Bless you dear
Guru ragu kethu peyarchi pathi vedio podunga
8 years life ah dhiyaham panniten....en thaayar mattum ulagam.... this year nan edhavadhu mudivu edukanum Amma...
Thank you 🙏
Ur mother is cute mam
happy to see mam❤️😇
God bless you da🧚
Amma viruchiga rasi ku guru peyarchi epidi irrukumnu video podunga ma
Namma evulo porumaya irukkanum nu ninachalum porumai ilama .... Namma mala thappu ilama avamanam mattom namakku continue ah ethukku varuthu athu Enna pavam
Aum Yaha Raha Laha
இதை தினமும் 3 முறை 15 நிமிடங்கள் நினைத்து வரவும்
Cinema....influences...
Mam please take any paid classes online. DNA astrology classes we are expecting mam from legends like you.
I Need 8 more hours to work it Rest 🙂 later if universe Permits for sure 🧚
பாவம் 2k ஆண் பெண் குழந்தைகள்😢😢😢😢😢
Yes 👌👌👌👏👏👏💯💯💯💯💯.... Sacrifice 💯💯💯
🧚 வாழ்க வளமுடன்
Rishab thulam ketuchu epdi kandu pidikurathu mam
Kroor Harsh planets placed there or aspects of harsh planets and if these house is blank in between two harsh planetical energies
@@DNAASTROLOGYASTROBRINDHA me virchigam lagnam rishab la saturn in rohini sani vaguram thulam in bhuthan chithrai star mam ithu harsh ah🙄
@@GS10GS10 budhan kanakku podum innum strong ah. Indha relationship aala enna gain and enna loss nu
@@DNAASTROLOGYASTROBRINDHA tq mam😇
Genuine facts about the reality. Regards
God bless you dear
Naanum vijay rasigar 🎉🎉🎉
😄😄😄😄
Super akka en pondatti mesa lagnam😂😂😂
😄😄😄😄 நான் இல்ல ஆள விடுங்க 😄😄 வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று
என்னுடைய ஜாதகம் நவாம்சத்தில் 7 தல செவ்வாய்சுக்கிரன்
Dear mam, please arrange jobs to capable people. So that they can earn for their needs themselves.
Out of 100 people, only 1 commit to Whatever work they do..... Especially in service Oriented jobs.... Others not Commiting Whole Heartedly.... Next video on this topic only....
Maam..ur videos.....❤
I miss ur videos ma'am.. I request u to upload regular videos if possible.
வாழ்த்துக்கள்!
Avamaanam varama irukka entha God ah kumbudanum ,,,, namma solluratha mattom namba mattaga ithulam Enna pavam
லலிதம் சதாசிவம்
லலிதம் சந்திரசேகரம்
தினமும் இரண்டு வேளை 15 நிமிடங்கள் மனத்தில் நினைத்து கொண்டு வாருங்கள்
கோவில் வழிபாடு பரிகாரம் தாந்த்ரீகம் மாந்திரீகம் எல்லாம் இங்கு எதுக்கும் பயன் பலம் எதுவும் கிடையாது என்று புரிந்து கொள்ள காலம் நேரம் புரியவைக்கிறது 👍👍👍👍👍
Apram why first life failure aachu....marubadi life iruka ilaya ....two years back ungalidam jathagam parthen this year second marriage ku ok solalama....life ah ninaithale bayama iruku Amma🙏🙏🙏
Yaanaiyai katti theeni podura maari iruku madam...!!! Sorry for my MSG....u r very great....but ungal sevai ...neengal irukum idathileya mudintha alavu seyyalam! En manam eatho ungalai unara vaikirathu...neengal adhigama kastathil...manam amaithi illamal, eatho oru ungalukul oru payam...adhupol unargiren....ungal sevai thodartum....vilambara dhaanam ,,eatho ondru idikuthu...satru yosithu paarungalen!! Please ...neengal nalla irukanum...
நான் இருக்கும் இடம் Coimbatore City Centre. Hifi people வாழும் பகுதி. இங்கே என் தேவை இல்லை... ஆனா தள்ளி கஷ்ட படும் மக்கள் இருக்கிறார்கள். இது youtube என்னும் மாய உலகம் மூலம் புரிய வைக்க முடியாது. என்னை பொருத்து வரை, RUclips விளம்பரம் செய்ய மற்றும் பொது மக்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள மட்டுமே. ஒரு நாள் E Auto ல வந்து பாருங்க காப்பகம் வந்து பாருங்கள். இதன் பின்னால் வேறு பெரிய நோக்கம் இருக்கிறது. 2026 இல் வெளி வரும் 👍
First view
Be best of your version 🧚 God bless you dear
@@DNAASTROLOGYASTROBRINDHA thank you mam unga videos parthu naan paathi astrologer aagiten 😊
Hi mam
Thanks mam 😊
Unga voice super mam
@@durganadarajan 🤣🤣🤣 Kidding Me
God bless you dear 🧚
Thank you mam
God bless you dear 🧚
Thanks akka
God bless you dear 🧚