Siege of NTK Seeman's House - Adharmam Manoj exposes NTK Seeman & Saattai Duraimurugan | Periyar
HTML-код
- Опубликовано: 21 янв 2025
- Siege of NTK Seeman's House - Adharmam Manoj exposes NTK Seeman & Saattai Duraimurugan | Periyar
Join this channel to get access to perks:
/ @tribestamil
#seeman #periyar #seemanlatestspeech #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews
Manoj உங்களுடைய தைரியம் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியது
Vazhthukal Manoj Bro 🎉
வாழ்த்துக்கள் ❤🎉
அது தைரியம் இல்லை உணர்வு.❤
இதில் நானும் கலந்து கொண்டேன் தற்போது திருப்பூர் செல்கிறேன் எனது ஊருக்கு❤
மகிழ்ச்சி தோழரே❤❤❤
நன்றி தோழர்
என்னால் கலந்து கொள்ள முடியலையே என்ற வருத்தம் உள்ளது........ தூத்துக்குடி
மகிழ்ச்சி தோழர்
நன்றி தம்பி
தந்தை பெரியரால் தான் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது
Illavittal
Vadakku madhirithan!
பெரியாருடைய தோழர்களின்எழுச்சிகண்டுமகிழ்ச்சி வாழ்க
கலந்து கொண்ட தோழர்களுக்கு நன்றிகள்.
நாம் டம்ளர் சைமனுக்கு எதிராகத் திரண்டு போராடிய தோழர்களுக்கு வாழ்த்துகள்!
மனோஜ் உங்களுடைய தெளிவும் தைரியமும் தமிழ்நாட்டின் தனித்துவமான தன்மையை காக்கும் விதமாக உள்ளது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
கலந்து கொண்ட தம்பிகள் அனைவருக்கும் நன்றி🙏💕
தோழர் இடிமுழக்கம் மனோஜ் வணக்கம்.நன்றி.தொடர்வோம்
வாழ்க பெரியார்
வெல்க திராவிடம்.
Correct
கலந்துக்கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றிகள் பல.
பெரியார் திட்டியது தமிழ் மக்கள் அறியாமை மேல் உள்ள கோபம்.
well said. athu urimayil akkarayil thittiyathu. miga unmai
@@arvindd3036 dei aven antha eera vengayam Tamilan eh illa avanuku epdi urimai
டேய் பைத்தியக்கார தமிழ் சனியன விட்டோலி சொல்லுறான் அந்த ராமசாமி.. அவனுக்கு எப்படி டா ஆதரவு குடுக்குறிங்க
@@Glennmc02 நீ சூத்திரனா😂😂
@@sreesree1331 oh idhan unga periyar soli kuduthatha 😂😂😂 ... Naa udayar ipo un moonja enga vachupa
கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றி நன்றி வாழ்த்துகள்❤️
வாழ்க பெரியார் புகழ்👍
இனி அவனை வெளியில் நடமாட அனுமதிக்க கூடாது.பெரியாரிய இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும்.
❤❤❤மகிழ்ச்சி தோழரே வெல்க பெரியாரியம்
பெரியாரியம்னா என்ன....
இத்துடன் நிறுத்த கூடாது இவனை தமிழ் நாட்டை விட்டே ஓட விடணும்
யாரை ஓட விடவேண்டும்? பெரியாரைப் சொல்கிறாயா?
@@venkatesankavithaigal8729பெரியார் கால் தூசிக்கு சமம் சீமான் ..
😂😂😂 பெரியாரை கிழித்து தள்ளிருவாங்க
தலைவர் பிரபாகன் தன் முயற்ச்சியில் தன் இன்னுயிரை இழந்தார். அவர் செய்யமுடியாததை ஆணிபுடுங்கப்போவதாக ஏமாற்றுகிறான் சைமன் இதை நம்புகிறது தமிழக முட்டாள்கள். இவன் பின்னால் எப்படி நிற்க்கிறார்கள். தலைவரை இழந்து அனைவராலும் கைவிடப்பட்டு உயிரோடு மண்ணில் புதைக்கப்பட்டு உயிரிழந்த இளங்கை தமிழ் இளைஞர்களின் பினத்தைகாட்டி கோடிகளில் பிச்சை எடுத்து சுகமாய்வாழும் இவன் பின்னால் ஒரு தமிழ் இளைஞன் கூட நிற்க்கக்கூடாது. என்ன செய்தான் தமிழ் மக்களுக்கு. அதிமுக, பிஜேபி சேர்ந்து தூத்துய்குடியில் தமிழரை சுட்டுக்கொன்ற போது என்ன போராட்டம் நடத்தினான் தேடிப்பாருங்கள். அந்த போராட்டத்தில்தாங்களாக கலந்துகொண்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்களை பெயிலில் எடுக்ககூட சைமேன் முயற்சிக்கவில்லை இதை எல்லாம் இவன் பின்னால் நிற்க்கும் இளைஞர்கள் சிந்திப்பார்களா. இவன் பேசும் சினிமாதனமான பொய்யான பேச்சைகேட்டு நம்புகின்றனர். இவன் வசூல் செய்த பணத்தில் எந்த ஒரு இளங்கை அகதிக்காக ஒரு பைசா செலவு செய்தானா காட்டுங்கள். புலிகளுக்கு நடைவிதித்த JJ வின் கூட்டாலி கொள்ளையடித்த பணத்துக்காக சிறை சென்று வந்த சசிகலாவை ஓடி சென்று வீட்டில் ஏன் சந்தித்தன் யோசிக்க மாட்டீர்களா
@@venkatesankavithaigal8729yayndaa innumaa payam
அருமை, எவனாலும் பெரியாரியத்தை அழிக்க முடியாது. ..
வாழ்த்துக்கள்
கலந்து கொண்ட அனைத்து தோழருக்கும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
0:52 மனோஜ் தங்களுடைய பணி தொடரட்டும் அம்மா ஸ்தானத்தில் இருந்து வாழ்த்துகிறேன்
நானும் தான் வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉
🙏🙏🙏
❤❤❤
உண்மையை சொன்னீர் திரு.மனோஜ்💯💯💯💯💯
👏👏👏👏👍🏻👍🏻👍🏻 அருமை அருமை பெரியார் படை திரண்டது, நாம் டூமீலர் மிரண்டது... 👍🏻👍🏻
கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வெல்லட்டும் நாகை திருவள்ளுவன்உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்
பெரியார் வாழ்க ❤️❤️❤️❤️❤️❤️
கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றி மக்களே
தோழர் மனோஜ் அவர்களின் பேச்சு சிறப்பு
பெரியார் வாழ்க
அருமையான விளக்கம் தோழர் இதைப் பார்த்தாவது நாம் தமிழர் கட்சி தம்பிகள் திருந்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் கம்பம் கட்டையும் காமிச்சு பயந்து தான் நினைச்சுக்கிட்டா என்னன்னு தெரியலையே நாங்க பல தடியை பார்த்தவர்கள் உங்களுக்கு கட்டை எடுக்க தெரியுமா எங்களுக்கு அதுக்கு மேல எல்லாத்தையும் எடுக்க தெரியும் நாம் தமிழர் கட்சி தம்பிகளே வாழ்க்கையை தொலைத்து விட வேண்டாம்
வாழ்த்துகள் தம்பி மனோஜ் ❤❤🎉
மனோஜ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
அருமை மனோஜ் சகோ...
பெரியார் வாழ்க வாழ்க 🎊🎊🎊
வாழ்த்துக்கள் தோழர்களேவெல்லட்டும்உங்கள்போர்
வாழ்த்துக்கள் தோழரே தொடருட்டும் போராட்டம்
எனக்கு சாமி பக்தி உள்ளது.ஆனால் பெரியார் பற்றி நிறைய கேட்டபின் அதிகமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டேன்.அதற்கு சுதந்திர வள்ளி மனோஜ் மைனர் செந்தில் வேல் இந்திரகுமார் மற்றும் அனைத்து தோழர்களுக்கும் நன்றி.
Manoj Thambi ku வாழ்த்துக்கள்
தோழர்களுக்கு நன்றி❤
Bravo!!! Bravo!! Manoj....love you so much for your efforts,and revealing seemans tru face again and again
Thanks for all TK members, VAZHGA PERIYAR
அருமை 👏👏👏
மனோஜ் தோழருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
மனோஜ் சூப்பர் லைக் y
சூப்பர் மனோஜ் சூப்பர்
வாழ்த்துக்கள் அண்ணா
அருமை தோழர் மனோஜ் அவர்களே
வாழ்த்துக்கள் மனோஜ். கலந்து கொள்ள இயலாமைக்கு வெட்கப்படுகிரேன்
மிக அருமையான பதிவுகள் 🎉🎉🎉 தோழர் 💐💐
வாழ்த்துக்கள் மனோஜ்
உங்கள் செயலுக்கு வாழ்த்துக்கள் தோழர்களே❤❤❤
வாழ்த்துக்கள் மனோஜ் அண்ணா 🎊🎊👌
சூப்பர் தம்பி
❤❤❤❤❤❤ வாழ்க வாழ்க
மிக அருமையான பகிர்வு மனோஜ் . பாராட்டுகள்.
வாழ்த்துகள் மனோஜ் 🎉🎉🎉
போராட்டம் நடைபெற்றது வாழ்த்துக்கள் அருமை
ஆதரத்தை கொடு என்றால் அவன் தேவையில்லாததை பேசிகொண்டு இருக்கிறான்
இவங்கிட்ட தரமாட்டானாம் கோர்ட்டில் தருவார்ராம்
நீதிபதிக்கு. பல்லு படாமல் பண்ணு வான் போல 😂😂😂😂😂
வெல்லட்டும்.
ஆமை அதன் ஓட்டிற்குள் திரும்பிவிட்டது 🤣🤣🤣
😅😅
😂😂😂😂
Welldone MANOJ BRO... KEEPGOING.
மனோஜ்,பாராட்டுகள் & வாழ்த்துகள்
வாழ்த்துகள் மனோஜ் தம்பி. வெற்றி பெருவோம்.
Good move. Vazhthugal.
அருமையான விளக்கம் தோழர் மனோஜ்
அருமை தோழர் மனோஜ் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Exellellent speach brother👍👏
மனோஜ் பெரியாரின் உண்மைவிசுவாசி🎉
தோழர் அருமை அருமை சூப்பர்
பெரியார் வாழ்க வாழ்க பெரியார்
அருமையான பதிவு
அருமை மனோஜ் தோழரே.
அனைத்து தோழர்களுக்கும் நன்றிகள் பாராட்டுகள் 🔥🔥🔥🔥🔥🖤🖤🖤🖤💪🏻💪🏻💪🏻💪🏻
நன்றி நன்றி 👌
அருமையான பேச்சு ❤❤❤
வாழ்த்துகள் 🎉🎉🎉
Super brother 👍
கலந்து கொண்ட தோழர்களுக்குவாழ்த்துகள்
அருமை
Arumai super
Kalanthukonda anaithu tholargalukum vaalthukkal 💐💐💐💐💐💐
Salute to all who are all participated.
தோழர்களுக்கு நன்றி. என்னால் வர இயலவில்லை
vazthukkal
Manoj is the real inspiration of tamil youngsters 💥
மனோஜ் உங்களையும் உங்கள் வாதத்தை நான் பாராட்டுகிறேன்
Manoj really rocked.
திருமுருகன் gandhi gave him respect,
But Manoj always rocked.
Nice bro.
MANOJ ANNA ❤FIRE NA
Super,manoj
Valthukal bro
வெல்டன் தோழர் மனோஜ்🎉
தமிழ் நாட்டின் தற்குறி சீமான்
Super🔥🔥
Super sir ❤
தோழர் மனோஜ் போன்ற இளந்தலைமுறை தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்
Periyar the leader of masses!❤
நான் எம்ஜிஆர் கால அதிமுக.
1) தம்பி சீமான் உன்னை விவாதத்திற்கு அழைப்பு விடுவித்தார்களே, ஏற்க வேண்டியது தானே.
2) உனக்கு எப்படி இவ்வளவு வசதியான வாழ்க்கை. பிச்சை எடுப்பதாக நீரே ஒரு பேட்டியில் கூறினாய்...
3) 15 வருடமாக பெரியார் வாழ்கன்னு சொல்லிய நீ... திடீர் மாற்றி பேசுகிறாய்... மீண்டும் மாற்றி பேச மாட்டாய் என்று எப்படி உன்னை நம்புவது.
4) ரஜினியை சந்தித்த பின் ஏன் மாற்றம்
5) மத்திய அரசின் சோதனைகள் மூலம் உன் கூட்டத்தை மிரட்டியதன் மூலம் இந்த மாற்றம்.
6) உன் மனைவி மற்றும் மாமனார் திராவிடத்தை சேர்ந்தவர்கள் தானே. ஆக நீ வாழ வளர திராவிடம்
ரசுனியை பார்த்த பிறகுதான் இந்த கோமாளி இப்படி துணிந்து பேசுகிறான்.ரசுனியையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
ஓம் தமிழர்......
Semma kizhi😂😂😂❤❤❤
Manoj Anna🎉🎉
Super...❤❤❤
வாழ்த்துகள் தோழர்.... 👍 வாழ்க பெரியார்,,,, வளர்க பகுத்தறிவு..... 🖤❤️🖤
மனோஜ் அவர்களின் துணிவு ம்பேச்சும்அபாரம்