நவராத்திரி 2023 - 4 முக்கிய & எளிய வழிபாட்டு முறைகள் | முதல் 3 நாட்கள் செய்ய வேண்டியவை | Navarathri

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • நவராத்திரி 2020 | நவராத்திரி கொண்டாடும் முறை | கொலு வைக்கும் முறை | Navarathri 2020 | Navaratri
    • நவராத்திரி 2020 | நவரா...
    நவராத்திரி 2022 - கொலு வைத்தும், வைக்காமலும் வழிபடும் முறை, தேதி & நேரம் | Navarathri 2022 Worship
    • நவராத்திரி 2022 - கொலு...
    நவராத்திரி 2021 | நவராத்திரி வழிபாடு செய்யும் முறை | அகண்ட தீப வழிபாடு | Navarathri 2021 | Navaratri
    • நவராத்திரி 2021 | நவரா...
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 602

  • @santhit8167
    @santhit8167 11 месяцев назад +9

    மிகவும் எதிர்பார்த்த பதிவு.அகண்ட தீபம் ஏற்ற சென்றவாரம் பெரிய அகல் வாங்கி வைத்தேன்.இன்று தண்ணீரில் ஊற வைத்து உள்ளேன்.நாளை விளக்கை அலங்கரித்து வைத்து நாளை மறுநாள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்ற உள்ளேன்.
    இரண்டு வருடங்கள் முன்பு மேடமுடைய வீடியோ பார்த்து ஐப்பசி மாதத்தில் கந்தர் சஷ்டி ஒருநாள் விரதம் இருந்தேன்.மிகவும் திருப்தியாக இருந்தது.அது முதல் இவர் கூறும் வழிபாடுகளில் இயன்றவற்றை கடைபிடிக்கிறேன்.நல்ல பலன்.இதில் எக்ஸ்பிரஸ் பலனாக வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து குடும்ப உறுப்பினர்கள் இடையே எழும் சச்சரவுகள்,கருத்து வேறுபாடுகள் குறைந்து வருகிறது.மேடமுக்கு நன்றி.
    மேடமுடைய சிறப்பு என்னவென்றால் அவர் எந்த பொருளையும் விளம்பரப்படுத்தி விற்பதில்லை.மற்றவர்கள் கோமதி சக்கரம், கருங்காலி மாலை, கருங்காலி பிரேஸ்லெட், வலம்புரி சங்கு என link போட்டு விற்பனை செய்கின்றனர்.இவர் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் தவிர வேறெதையும் வாங்க சொல்வதில்லை.அதனாலேயே இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.நன்றி மேடம்

  • @lakshmanans1681
    @lakshmanans1681 11 месяцев назад +4

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @parimaladevi4873
    @parimaladevi4873 11 месяцев назад +5

    எல்லோருக்கும் நேரில் வந்த தெய்வம் நீங்கள் அம்மா நன்றிங்க

  • @parimalagunasekhar7618
    @parimalagunasekhar7618 6 дней назад +3

    2024 vedio update please Amma

  • @dharma781
    @dharma781 11 месяцев назад +162

    இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா அகன்ட தீபம் பூஜை அறையில் வைக்கலாமா அம்மா உங்களுக்கு நவராத்திரி நல் வாழ்த்துக்கள் அம்மா மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் ❤❤😊😊

    • @adithyaganesamoorthi2169
      @adithyaganesamoorthi2169 11 месяцев назад +3

      Thanks Amma

    • @shankaranarayanan5220
      @shankaranarayanan5220 11 месяцев назад +1

      ​@@adithyaganesamoorthi2169à

    • @sharmeladevi1866
      @sharmeladevi1866 11 месяцев назад

      mam oda last yr vedio parunga. akhanda deepam vakalam. romba romba nalathu.

    • @selvaganeshganesh6428
      @selvaganeshganesh6428 11 месяцев назад

      Last year nanum aganda theepam vithen.

    • @sarathamani2794
      @sarathamani2794 11 месяцев назад

      எனக்கு வியாழன் தான் ஸடேன்டு கிடைக்கும் நான் அப்போது கொலு வைக்கலாமா யாராவது கூறினால் நல்லது

  • @adminloto7162
    @adminloto7162 11 месяцев назад +8

    நவராத்திரிகாலத்தில் எல்லோர் இல்லங்களிலும் குடிகொண்டு எல்லோருக்கும் வெற்றியைதந்து அருளும துர்க்கை அம்மனே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 11 месяцев назад +3

    இந்தப் பதிவை தான் ரொம்ப எதிர்பார்த்தேன் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 😊 மிகவும் பயனுள்ளதாக அமகிறது ❤❤❤❤❤ நவராத்திரி வாழ்த்துக்கள் அம்மா 😊❤❤❤❤❤ உங்ககிட்ட போன்ல ஏதாச்சும் பேசணும்னு ரொம்ப ஆசையா இருந்தது அம்மா

  • @kar12472
    @kar12472 11 месяцев назад +4

    அம்மா நான் குவைத் நாட்டுல வீட்டு வேலை பாக்குறேன். என்னால பூஜை வழிபாடுலாம் செய்யமுடியாது. நான் மனதளவில் அம்பிகையை வழிபட விரும்புகிறேன். உங்களுடைய தகவகள் எனக்கு தைரியத்தையும் தருகிறது அம்மா நன்றிகள் கோடி 🙏

  • @Prema-gg6rq
    @Prema-gg6rq 11 месяцев назад +3

    அம்மா நான் எதிர்பார்த்த பதிவு. அதுல கடைசில சொன்ன பதிவு இறந்த தீட்டு காலம் எனகு எத்தன நாள் தீட்டுனு தெரில என் மாமனார் இறந்து 8 மாதம் ஆகுது நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 11 месяцев назад +5

    பிரதோஷம் அன்று எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் நாம் வீட்டுக்கு கொண்டு வரலாமா அம்மா

  • @Thiruchchelvam
    @Thiruchchelvam 11 месяцев назад +3

    தெய்வீக அம்மணி தங்கள் ஆன்மீக வழிகாட்டல் போதனைகளோ பாராட்டப்படுவதோடு ஆத்ம நன்றிகளையும் சமர்ப்பிக்கின்றேன்🙏🏻

  • @VasanthaVasantha-u8q
    @VasanthaVasantha-u8q 7 дней назад +4

    2024 vedio upload panuga please

  • @thirumalainambic5669
    @thirumalainambic5669 11 месяцев назад +5

    வாராஹி வழிபாடு நாள் என்ன

  • @narendraji6204
    @narendraji6204 11 месяцев назад +4

    நவராத்திரியின் போது மாத விலக்கு ஏற்பட்டால் என்ன செய்வது?

  • @easwaran420
    @easwaran420 11 месяцев назад +3

    எங்கள் குலாதெய்வம் கண்ணீமார் அதைபந்தி எதாவது சொல்லுக அம்மா

  • @bharanidharankuppusamy4400
    @bharanidharankuppusamy4400 11 месяцев назад +3

    நன்றி அம்மா. எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மனை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா

  • @sri_world_
    @sri_world_ 11 месяцев назад +6

    அம்மா ஒரு சந்தேகம்.. நான் ஒரு tailor.. kandipa தைக்க கூடாதுனு சொல்றாங்க , உங்களின் கருத்து என்ன அம்மா..

  • @glm2855
    @glm2855 11 месяцев назад +3

    காலை வணக்கம் அம்மா .. நான் உங்களுடைய அத்தித பக்தை உங்களுடைய வீடியோக்கள் பார்த்து நான் வழிபாடு செய்வேன் . நீங்கள் சொல்லும் எளிமையான பூஜை முறைகள் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். நான் கடைப்பிடுசு பூஜை செய்து வருகிறேன். நன்றி அம்மா..... ஓம் நமசிவய...... திருச்சிற்றம்பலம்..........

  • @loganathank4884
    @loganathank4884 11 месяцев назад +2

    நன்றி அம்மா எனக்கு ஒரு சந்தேகம் அதாவது தீப ஆராதனையின் போது முதலில் நிறைய தீபங்கள் ஏற்றிய விளக்கை காட்டுகின்றார்கள் அதன் பிறகு அதிலிருந்து சிறிது குறைந்த தீபங்கள் உள்ள அந்த விளக்கை எடுத்து ஆராதனை காட்டுகிறார்கள் அதன்பின்பு சிறிது சிறிதாக குறைத்துக் கொண்டு இறுதியில் ஒரு கும்பத்தில் தீபத்தை ஏற்றி அதை காட்டுகின்றார்கள். அதற்குரிய விளக்கம் ஏன் அவ்வாறு முதலில் நிறைய பின்னர் இருக்க இருக்க குறைந்து இறுதியில் ஒரு தீபத்தை மட்டும் காட்டுகின்றார்கள், அதற்கான விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @thangamakilan2241
    @thangamakilan2241 11 месяцев назад +3

    பூஜைக்கு நாங்க போகும் போது ஏதாவது வாங்கிட்டு போணுமா அம்மா

  • @subhashinisubha9343
    @subhashinisubha9343 11 месяцев назад +3

    Amma enaluku oru Valli sollunga amma nanga kadanthu 3 varushama romba kashtam padrom enga Selvam pochu ,adhigama noigal varuthu ennaku mudila enga ammaku mudila avingaluku stroke vanthu ,bp ,sugar ,brain la blood clotting agi romba kashtama irukku amma ,nagai konja konjama setthi vacha 10 pounu ellam pochhu kadan vera enga anna Koda support panna matengra ,relation support ila ennala college poga mudila.plz edhavathu Valli sollunga amma😭😭😭😭😭😭😭😭please amma

  • @deepanagesh8284
    @deepanagesh8284 11 месяцев назад +3

    அம்மா எனக்கு நவராத்திரி ரொம்ப பிடிக்கும் ஆனால் என்னால் எந்த பூஜையும் செய்ய முடியவில்லை என் கணவன் குடிகாரன் நான் என்ன செய்ய அம்மா இதற்கு ஏதேனும் பதில் சொல்லுங்கள் அம்மா

    • @Lakshmihome999
      @Lakshmihome999 11 месяцев назад +1

      கவலைப்படாதீங்க.. அம்பிகைக்கு ஒரு விளக்கு ஏற்றி மனதார வேண்டிக்கோங்க.. கண்டிப்பா அந்த அம்மா உங்க வேண்டுதலுக்கு மனம் இரங்குவாங்க

    • @bharathi176
      @bharathi176 11 месяцев назад +1

      ​@@Lakshmihome999 ஆம், மிக சரியாக சொன்னீங்க சகோதரி, நன்றி.

    • @Lakshmihome999
      @Lakshmihome999 11 месяцев назад

      @@bharathi176 ரொம்ப நன்றி சகோதரி 🙏☺️

    • @deepanagesh8284
      @deepanagesh8284 11 месяцев назад +1

      @@Lakshmihome999 ரொம்ப நன்றி சகோதரி 🙏🙏🙏🙏

    • @Lakshmihome999
      @Lakshmihome999 11 месяцев назад

      @@deepanagesh8284 😍🤝

  • @dhanasekar2984
    @dhanasekar2984 11 месяцев назад +3

    அம்மா வெள்ளிக்கிழமை அஷ்டமி திதி யில் ஆண் குழந்தை பிறந்தால் நல்லது இல்லையா?? பெரியவர்களின் கருத்தாக இருக்கிறது. எனக்கு வெள்ளிக்கிழமை அஷ்டமி யில் ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு விளக்கம் கூறுங்கள் அம்மா....

    • @SenbagavalliSenbagavalli-bf5ld
      @SenbagavalliSenbagavalli-bf5ld 11 месяцев назад +2

      நிச்சயமாக குழந்தைகள் பிறப்பதை நன்மை என்ற பொழுது வெள்ளிக்கிழமை மிக மிக ந ன் மை.

    • @Swashika123
      @Swashika123 11 месяцев назад +1

      ❤❤❤❤❤நன்மைதான்தரும்

  • @malinimalini8721
    @malinimalini8721 11 месяцев назад +4

    Romba nandri ma

  • @nandinisp14
    @nandinisp14 11 месяцев назад +2

    Amma,Oru table pottu, Ella Swami(Mann) bommaiyum vaithu ore padiyaga ,vaikkalama.

  • @Muthu_6
    @Muthu_6 11 месяцев назад +2

    Amma nan 2yrs kolu vaithen but oru sila thavirkka mudiyatha karanathinal kadantha 3varudam kolu vaikka villai . Athanal ethavathu theemai ethuvum nadakkuma. please tell me ur words . Kolu toys veru yarukkavathu or kovilukku kodukkalama

  • @sivagami5261
    @sivagami5261 11 месяцев назад +2

    மிக்க நன்றி அம்மா.
    உங்கள் பதிவை எதிர்பார்த்தேன் இப்பதிவில் இருந்தே நவராத்திரி துவங்கியது போல் இருக்கிறது மிக்க மகிழ்ச்சி அம்மா.
    உங்களின் பதிவை பார்த்தே முதல் முறையாக போன வருடம் துவங்கினேன் , இம்முறையும் வழி நடத்துங்கள் அம்மா.🙏🙏🥰

  • @SimbaCaty4049
    @SimbaCaty4049 11 месяцев назад +2

    Sister ennoda mamiyar veettil Perumal kulatheivam enru sonnargal aanal Facebook la oru periyavar solrar 100% perumal kulatheivam irukkamudiyathu enru sollugirar athai konjam sollunga sister

  • @sivalakshmiramani
    @sivalakshmiramani 11 месяцев назад +3

    நான் எதிர் பார்த்து கொண்டிருந்தேன் உங்கள் பதிவுகளுக்காக மிக்க நன்றி அம்மா. From srilanka 🙏🙏 🇱🇰🇱🇰

  • @jeevithanpandivel2621
    @jeevithanpandivel2621 11 месяцев назад +2

    மூன்று நாட்கள் மட்டுமே சொல்லி இருக்கிறீர்கள் அம்மா, மற்ற ஆறு நாட்கள் என்ன பிரசாதம், மலர்கள் வைக்க வேண்டும்.

  • @KumaruKumarsen
    @KumaruKumarsen 11 месяцев назад +3

    Amma poojai mutinsathum ammaku arathi suthanuma ps rly pa

  • @veliganv2894
    @veliganv2894 11 месяцев назад +2

    Visalakshi ammanai veettil valipadalama?
    Valipadalam endral eppadi valipaduvathu?
    Poojai muraigal ?
    Neivethiyam?
    Anaithaium oru pathivil kurungal sagothari.......🙏🙏🙏🙏

  • @vardhinim6956
    @vardhinim6956 11 месяцев назад +2

    Amma Thanku so much your words are so pleasant peaceful it is so helpful to do Pooja
    ur my amma

  • @sri_world_
    @sri_world_ 11 месяцев назад +3

    Amma உங்க பதிர்விர்க்காகவே இத்தனை நாள் கார்த்திருந்தேன் .. மிக்க நன்றி அம்மா.. உங்கள் வார்த்தைகளே கேட்டதுமே மகிழ்ச்சியாக இருக்கிறது.. உங்கள் குறிப்புகளை கொண்டு நான் கடந்த 3 ஆண்டுகள் கொலு வைக்கிறேன்.. மிகவும் நன்றாக இருக்கிறது என் குடும்பம்

  • @nellailovelyboysvlogs7784
    @nellailovelyboysvlogs7784 12 дней назад +2

    அம்மா இந்தப்பதிவு அம்மனே வந்து சொல்லுது மாதிரி இருக்கு

  • @UdayaKumar-ch9tu
    @UdayaKumar-ch9tu 11 месяцев назад +2

    ரொம்ப எதிர்பார்த்த காணொலி நன்றி அம்மா ❤❤❤

  • @powergirl5682
    @powergirl5682 11 месяцев назад +2

    Amma naan kolu vaithathillai aanal 10 naatgalum moondru devigalaiyum ninaidu poojai seiven

  • @graamathu_Thozhi
    @graamathu_Thozhi 11 месяцев назад +2

    அம்மா உங்களை ரொம்ப பிடிக்கும் ❤ நீங்கள் பேசுவதை கேக்கும் போது கண்களில் நீர் வழிந்து கொண்டு இருக்கும் அம்மா ❤🎉

  • @sakthimeena286
    @sakthimeena286 11 месяцев назад +2

    Amma Pooja kaalailayum , maalaila yum pannanum ah photo vachi vazhipaduravargarku,...Ella maalail pannalum pothun ah Amma .

  • @ambikaramanarayanan5736
    @ambikaramanarayanan5736 11 месяцев назад +2

    Amma vanakkam. Navaratrile enda shlokangal ennakki chollalaam.pls...devi mahatmyam lalitha sahasranamam andhadhi ellam paduchirukken.aanal ellan solla neram kidaikkaradhillaye.pls help help help relo me

  • @Kasthuritailoring
    @Kasthuritailoring 11 месяцев назад +2

    அடுத்த 3 மூன்று நாள் பதிவு போடுங்கள் 7 . 8.9

  • @maragathamRamesh
    @maragathamRamesh 11 месяцев назад +4

    மிகவும் நன்றி தாயே

  • @Khirti
    @Khirti 11 месяцев назад +2

    Mam vitdil Mahaletchumy photo matdum tha iruke ... yappadi

  • @pooranipoorani8039
    @pooranipoorani8039 11 месяцев назад +2

    அம்மா.... உங்கள் பதிவைப் பார்த்ததில் இருந்து நான் வழிபடும் முறைகளை மாற்றி அமைத்து கொண்டேன்... இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்கிறேன் அம்மா... நன்றி அம்மா..

  • @paramspraba5061
    @paramspraba5061 11 месяцев назад +2

    அம்மா!கடைசி மூன்று நாட்கள் மட்டும் கொலு படி வைத்து வணங்கலாமா?

  • @maheswaran2161
    @maheswaran2161 11 месяцев назад +1

    அம்மா... நதி பூஜை என்று ஒன்று இருக்கிறதா?
    🔔 உதாரணமாக யாத்திரை செல்லும்போது காவேரி, கங்கை, கோதாவரி போன்ற நதிகள் ஊர்களுக்குச் சென்றால் அந்த நதிக்கு பூஜை செய்ய விரும்புகின்றோம்.
    🔔 சாமானிய மக்கள் தாங்களே எளிமையாக இந்த நதி பூஜை எவ்வாறு செய்வது என்று கூறுங்கள் அம்மா.
    🔔 நதியில் நீராடி பிறகு பூஜை செய்யலாமா? அல்லது பூஜை செய்துவிட்டு நீராட வேண்டுமா? அல்லது நீராடாமல் வெறுமனே பூஜை மட்டும் செய்யலாமா?
    🔔 நதி பூஜை செய்வதினால் கிடைக்கும் பலன்கள் என்ன என்று கூறுங்கள் அம்மா.

  • @NandhiniMariyappan-h2z
    @NandhiniMariyappan-h2z 11 месяцев назад +2

    ரொம்ப நன்றி நவராத்திரி பற்றி நாங்களும் அதே மாதிரி

    • @NandhiniMariyappan-h2z
      @NandhiniMariyappan-h2z 11 месяцев назад

      அம்மன் எங்க வீட்டில் கோவில் துர்க்கை எல்லாத்துக்கும் சாப்பாடு விஜயதசமி

  • @mmcsudhasiniu7197
    @mmcsudhasiniu7197 11 месяцев назад +2

    Mikka nandri amma.naan ungalin pathivai paarthu than anaithu pooja seigiren.manamarntha nandrigal amma.

  • @maheswaran2161
    @maheswaran2161 11 месяцев назад +1

    அம்மன் மாரியம்மனைப் பற்றி இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் அம்மா...
    🏵️ மாரியம்மன் ரேணுகாதேவியாக ஜமதக்னி முனிவராக இருந்தவர் என்றும் ஒரு கருத்து உண்டு. நீங்களும் மாரியம்மன் வரலாறு, சமயபுரம் மாரியம்மன், படவேடு ரேணுகாதேவி வரலாற்றின்போது இதைக் கூறினீர்கள். ஜமதக்னி முனிவர் யார்? மாரியம்மன் கணவர் சிவபெருமான் என்றுதான் திருக்கல்யாணம் நடக்கிறது எல்லா ஊர்களிலும்.
    🏵️ திருவேற்காடு மாரியம்மன் சிவபெருமானின் ஐந்தொழில் செய்ய வந்த அவரின் மனைவியான பார்வதி தேவி, அகத்தியர் அவருக்கு தவம் செய்ய இடத்தைக் காட்டினார் என்றும் திருவேற்காடு கருமாரியம்மன் பதிவில் கூறினீர்கள்.
    🏵️ அதேபோல், ஜமதக்னி முனிவர் வளர்த்த காமதேனுவை கார்த்தவீரியார்ஜீனன் கவர்ந்து சென்றபோது நடந்த சண்டையில் ஜமதக்னி முனிவரின் உயிர் பிரிந்தது என்றும் கணவனுடன் சிதையில் விழுந்த ரேணுகாதேவியை இந்திரன் மழையை ஏவி அவளின் உயிரைக் காப்பாற்றினார் என்றும் ஆடை களைந்த நிலையில் வேப்பிலை ஆடைகட்டிக்கொண்டாள் என்றும் மலைவாழ் மக்கள் ஆதரித்தனர் என்றும் பிறகு சிவபெருமானின் வரத்தால் மாரியம்மனாக மாறினாள் என்றும் ஒரு கதை உள்ளதே.
    அம்மா இந்த சந்தேகம் எப்பதான் எங்களுக்கு தீரும்... நீங்கள் தான் விரைவில் பதிவு தரவேண்டும்.

  • @vijayalakshmikosanam9736
    @vijayalakshmikosanam9736 11 месяцев назад +2

    I am ardent follower of all your videos. Thanks a lot mam.
    All your videos are very much useful for amateurs.
    The way you clear the doubts is fantastic.

  • @seeniraji5930
    @seeniraji5930 11 месяцев назад +2

    அம்மா கொளு வைத்தே பிறகு விளக்கை சுத்தம் செய்வது எப்படி ஓன்பது நாள்ளும் விளக்கை சுத்தம் செய்யே கூடாதா

  • @MuniyappanMuniyappan-h2o
    @MuniyappanMuniyappan-h2o 11 месяцев назад +3

    Thank you amma
    0:52

  • @muthulaxmikonar2359
    @muthulaxmikonar2359 День назад

    Kanni Pooja yepdi seiyunum in navratri ..pls guide

  • @maheswaran2161
    @maheswaran2161 11 месяцев назад +1

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @LaMinKhant-v6r
    @LaMinKhant-v6r 11 месяцев назад +3

    Karbothiragan naryanna ammar

  • @maheswaran2161
    @maheswaran2161 11 месяцев назад +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @NaveenKumar-bz4vn
    @NaveenKumar-bz4vn 11 месяцев назад +2

    எங்க வீட்டு பூஜைல சொந்த பந்தங்கள் இறந்து விட்டால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்

  • @rajeshraj6611
    @rajeshraj6611 11 месяцев назад +2

    Super amma

  • @ananthivideo
    @ananthivideo 11 месяцев назад +2

    Pradhamai andru kalasam ezhupalaama,paattimi adhanal kodathu endru karuththu ezhugiradhe

  • @KsuthaMukisha
    @KsuthaMukisha 11 месяцев назад +1

    பூசைகலைபற்றிஎங்கலுக்குஎதுவுதெரியாதுஉங்கல்பதிவுகலைபார்த்துதான்எல்லவிதபூசைகலும்கடைபிடிக்கிரோம்மா.நன்றி.நன்றி

  • @chitrak3563
    @chitrak3563 11 месяцев назад +2

    Amma vanakkam yen pen kulanthai i baratham class serka yentha nal sekkalam

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 11 месяцев назад +1

    ஓம் ஶ்ரீ மஹாலஷ்மியை நமஹ🙏🙏🙏🙏🙏
    🔱ஓம்சக்தியை போற்றி🌿🙏🙏🙏
    வணக்கம் குருமாதா 🙏🙏
    நவராத்திரி பற்றிய பதிவு எப்படி செய்யவேண்டும் கொலு வைத்து நைவேத்தியம் என்ன செய்யவேண்டும் வருபவருக்கு தாம்பூழம் தரவேண்டும் பூஜைநேரம் இவை அனைத்தும் அழகா அற்புதமாக மிகதெளிவாக சொன்னிங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏

  • @sindhujar7392
    @sindhujar7392 11 месяцев назад +1

    அம்மா சூரிய கிரகணம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் நான் இப்போது 8 மாத கற்பமாக உள்ளேன் சரியான நேரம் தெரியவில்லை என்ன செய்ய வேண்டும், செய்யகூடாது பற்றி பதிவு போடுங்க அம்மா

  • @pothumani1071
    @pothumani1071 11 месяцев назад +3

    ஓம் நவசக்தி நமஹ

  • @kokilavanim868
    @kokilavanim868 11 месяцев назад +3

    நன்றி வணக்கம்

  • @mathanmathan3598
    @mathanmathan3598 11 месяцев назад +1

    அம்மா வணக்கம் நான் சில வருடங்களாக நவராத்திரி விரதம் கலசம் வைத்து கடை பிடித்து வருகின்றேன் இந்த வருடம் நான் வேலை நிமர்த்தம் வேலியில் வந்துவிட்டேன் அம்மா என்னுடைய அப்பா அம்மா இருவராலும் கலசம் வைத்து பூஜை செய்ய முடியாது இருவரும் வயதானவர்கள் அம்மா எனக்கு தயவு செய்து பதில் கூறுங்கல் இந்த வருடம் எப்படி இலகுவாக கலசல் வைக்காமல் வீட்டில
    பூஜை செய்வது கூறுங்கள் ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrib3509
    @gayathrib3509 11 месяцев назад +2

    தினமும் தாம்பூலம் கொடுக்க வேண்டுமா கட்டாயமா

  • @anuvijay3283
    @anuvijay3283 11 месяцев назад +1

    14/10/23 suriya kirahanam nu soldranga athu unmai ya poiya amma, na 4 months pregnanta irruka Amma pls sollunga ma

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 11 месяцев назад +1

    தேவியின் கருணைக்கு நிகர் அவளே.. அவளே எங்கள் பராசக்தி ❤️

  • @duraidurai9699
    @duraidurai9699 11 месяцев назад +1

    Amma ungal varavai Ethirpaarthom vanthuvitteerkal mikka magilchi ungal msg rompa use fulla irukku

  • @madhukms22
    @madhukms22 11 месяцев назад +5

    அம்மா நான் சைவம், நான் கொலு வைக்கவில்லை என்றாலும் கலசம் வைக்க எண்ணுகிறேன், ஆனால் என் கணவர் அசைவம் எடுத்து வந்து வீட்டில் சமைக்கும் நிலை எனக்கு ஏற்படுகிறது.. சாப்பிடவில்லை என்றாலும் ஒரே வீட்டில் இவ்வாறு நடப்பது எனக்கு மனம் ஏற்றுக் கொள்ளவில்லை, பூஜை அறை தனியாகா இருக்கிறது, இந்த விசேஷம் மட்டும் அல்ல, எல்லா முக்கியமான விஷேசம் எனக்கு இப்படி தான் அமைகிறது, கணவரிடம்உம் என்னால் மறுக்கமுடிய வில்லை, நான் என்ன செய்யலாம், ஏதாவது ஒரு பதில் தாருங்கள் அம்மா😢😢😢 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😔😔😔😔

    • @GopiGopi-kz9ke
      @GopiGopi-kz9ke 11 месяцев назад +2

      அனைத்தையும் தேவி பார்த்து கொண்டு தான் இருக்கிறாள்... உங்கள் மீது தவறு இல்லாத போது நீங்கள் எதற்கு பயப்படுகிறீர்கள்.... பயம் வேண்டாம்...தொடர்ந்து பூஜை செய்து வாருங்கள்... அன்னை மனம் குளிர்வாள்...

  • @AravindTharinish-oe1ln
    @AravindTharinish-oe1ln 11 месяцев назад +2

    எதிர் பாத்துகிட்டே இருந்தேன் அம்மா

  • @saikrish9223
    @saikrish9223 11 месяцев назад +1

    கடைசி ஒரு நாள் மட்டும் கலசம் வைத்து வழிபாடு செய்யலாமா? வைப்பதாக இருந்தால் எப்போது வைக்க வேண்டும்....

  • @gunapalangeerthana4430
    @gunapalangeerthana4430 11 месяцев назад +2

    வணக்கம் அம்மா..🙏
    இந்த ஆண்டு கேதார கௌரி விரதம் பற்றிய விளக்கம் தாருங்கள் அம்மா..🙏🙏🙏

  • @anitham6697
    @anitham6697 11 месяцев назад +2

    நெய்வேத்தியம் காலையிலேயே வைக்கனுமா மேம் பதில் சொல்லுங்கள்

    • @Swashika123
      @Swashika123 11 месяцев назад +2

      வைக்கலாம்

  • @tamilselvim2069
    @tamilselvim2069 11 месяцев назад +2

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @chellam9367
    @chellam9367 11 месяцев назад +2

    3 days vaikalam sonninga, 5 days vaikalama

  • @LaMinKhant-v6r
    @LaMinKhant-v6r 11 месяцев назад +2

    Thank you so much Ammar I stay from Myanmar. Nardu

  • @m.velammal3104
    @m.velammal3104 11 месяцев назад +1

    மிகவும் நன்றி அம்மா. நான் திருவிளக்கில் அம்பாள் முகத்தை வைத்து அலங்காரம் செய்து வழி படுகிறேன் அம்மா. கடைசி மூன்று நாட்கள் மட்டுமே கலசத்தில் அம்பாள் முகத்தை வைத்து வழி படுகிறேன் அம்மா. தவறில்லை தானே அம்மா. ஆசீர்வதியுங்கள் அம்மா

  • @AnuPriya-kp7gu
    @AnuPriya-kp7gu 11 месяцев назад +2

    Amma navarathiri 4 nal kalasam vaikkalamma amma

  • @vadivookannan5113
    @vadivookannan5113 11 месяцев назад +1

    அம்மா நாங்க குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை போட்டிருக்க்கோம். இந்த 10நாள்களும் விளக்கை கழுவலாமா அல்லது துடைத்துதான் வைக்க வேண்டுமா.

  • @nithiyasrisridhar3158
    @nithiyasrisridhar3158 11 месяцев назад +2

    Amma oru doubt gas adupu vanthutu oruthavanga use panathu na Thani kuduthanam pona atha use panlama

  • @rajalakshmi9439
    @rajalakshmi9439 11 месяцев назад +2

    Amma samiroomlavaikanuma callavaikkalama

  • @rajasulakchanam368
    @rajasulakchanam368 11 месяцев назад +2

    Hi Amma thangalin nalam ariya aval

  • @Preetha-u7v
    @Preetha-u7v 11 месяцев назад +2

    Amma adutha moonu nalukana pathivu podunga seekrama

  • @durgalifestyle
    @durgalifestyle 11 месяцев назад

    Nan first time golu vaikuran amma.nalapadiyana vaikanumnu ஆசிர்வாதம் panuga அம்மா

  • @shivayanama2309
    @shivayanama2309 11 месяцев назад +2

    அம்மா முன்று நாட்களுக்கு மட்டுமே சொல்லி இருக்கிரீர்கள்

  • @gunasekaran3554
    @gunasekaran3554 11 месяцев назад +1

    ஓம் கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி

  • @AKeertiNandhanybkirubhanandhan
    @AKeertiNandhanybkirubhanandhan 11 месяцев назад +1

    மஹாமேரு தீட்சை என்று உள்ளதா. அப்படி என்றால் என்ன என்று விளக்கம் கூறுங்கள். 🙏

  • @indiraindira1402
    @indiraindira1402 11 месяцев назад +2

    ரொம்ப நன்றி அம்மா ❤

  • @luxsikasrimurukan8714
    @luxsikasrimurukan8714 11 месяцев назад +2

    சரஸ்வதி படத்தை சாமி அறையில் வைக்கலாமா??

    • @SenbagavalliSenbagavalli-bf5ld
      @SenbagavalliSenbagavalli-bf5ld 11 месяцев назад +2

      பால் காய்ச்சும் படத்திலேயே சரஸ்வதி தேவியின் உருவம் இருக்கும் நிச்சயமாக சரஸ்வதி தேவியின் படத்தை வை கக்கலா ம் நிச்சயமாக பூஜை அறையில் இருக்க வேண்டிய ஒரு படமே சரஸ்வதி குழந்தைகளுக்கு கல்வி தரும் தேவி நிச்சயமாக வைக்கலாம்

    • @Swashika123
      @Swashika123 11 месяцев назад +1

      வைய்க்கலாம்பூஜை.அறையில்இருக்கவேண்டியபடம்.அம்மாபதிவுதந்து.உள்ளார்கள்.பார்கவும்❤

  • @AravindTharinish-oe1ln
    @AravindTharinish-oe1ln 11 месяцев назад +1

    அம்மா இந்த ஆண்டுக்கான வித்தியாரம்பம் பற்றி பதிவு போடுங்க. Pls

  • @durgalifestyle
    @durgalifestyle 11 месяцев назад +1

    Morning la irruthu athan vati video vanthachunu pathuta irruthan amma.romba nandri

  • @subramanianp6921
    @subramanianp6921 11 месяцев назад +1

    அம்மா பங்காளி தீட்டு பற்றிய பதிவு போடுங்க அம்மா 🙏🙏🙏

  • @thilakavathyrajagopal9197
    @thilakavathyrajagopal9197 11 месяцев назад +1

    அம்மா..இவ்வளவு எளிமையா எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றிமா..❤😊

  • @chitravasanth19
    @chitravasanth19 11 месяцев назад +1

    Amma non veg ...veettil seidal...naan viradam irundu Swami kumbidalama ?

  • @petchipandi9339
    @petchipandi9339 11 месяцев назад +1

    ❤❤❤வணக்கம் அம்மா ரொம்ப எதிர்பார்த்த விஷயம் ரொம்ப நன்றி அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 11 месяцев назад +1

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா

  • @kalpanavelu7669
    @kalpanavelu7669 11 месяцев назад +1

    Madam, I want to make Karungali malai for my family members, their rasies are Rishabam, Mesham, Simham and Kanni rasi, can you please advise if it would suit their rasies. Thankyou ,expecting your response at the earliest.

  • @anusatheesh5585
    @anusatheesh5585 11 месяцев назад +1

    Amma enaku oru doubt ennudaiya nanpan enaku kirshnar kuzhaluthum silai avanudaiya vetil vaipatharku idamvasathi illathathal enaku koduthan athai njan edukalama en vetil vaithu kollalama sollunga amma please