அழகான மாடி தோட்டம் beautiful terrace garden tour Chennai medavakkam @Babu organic Garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 166

  • @nooriterracegarden2878
    @nooriterracegarden2878 2 года назад +7

    Thank you all for the wishes, Enga veetu Maadi thottathil Ella chedigalum pasumai àagavum, nalla aruvadaiyum kodupatharku Karanam, Babu avargalin fertilizes (panchakavya, meen amilam, jeevamirtham)

  • @abactivegreen8000
    @abactivegreen8000 2 года назад +10

    Sapota kothavarankay சாமந்தி ரோஸ் மரி மல்லி பூ நெல்லிக்காய் கருப்பு கொய்யா இஞ்சி grapes sembaruti broccoli kothu katharikka Vella katharikka mango sedi murunkakay totally awesome milagay super... அருமை அருமை அருமை சகோதரரே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களுடைய தோட்டம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது மிகவும் மிகவும் ரசித்தேன் எனக்கு தோட்டம் என்றால் மிகவும் மிகவும் பிடிக்கும் இதை பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் bottle moodi vachi alaga irukku

  • @prakashkumarj3799
    @prakashkumarj3799 2 года назад +1

    அருமையான தோட்டம், 20 லிட்டர் பாட்டீல் வைத்து செய்த தொட்டிகள் சிறப்பு, மேலும் உங்கள் தோட்டம் சிறப்பாக வளர எனது வாழ்த்துக்கள், பாபு அவர்களின் பணி சிறப்பு.

  • @thilagavathis5426
    @thilagavathis5426 2 года назад +1

    மாடித்தோட்டம் மிகவும் அழகு.அருமை. தெளிவான விளக்கங்கள் கொடுத்ததனால் மிகவும் பயனுள்ள காணொலியாக அமைந்திருந்தது.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் சகோதரரே👍👍👍👌👌👌💐💐💐

  • @rgrgardening3145
    @rgrgardening3145 2 года назад +2

    சின்ன இடத்தில் பிரம்மாண்டம் அழகான தோட்டம் அற்புதம் நன்றி 👍

  • @tysujaakirathai1877
    @tysujaakirathai1877 2 года назад

    Arumai super nice parkka parkka asaiya eirukku beautiful video thank you so much

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 года назад

    தம்பி ரொம்ப அருமையான வீடியோ enjoy panineen nan um water can ippadi than seanju vecchurukken ennoda Maadithotthula தம்பி கத்திறிக்காய் சூப்ர் ரொம்ப அருமையான மாடிதோட்டம் தம்பி சூப்பர் சூப்பர் வெங்காயம் சூப்பரா வரும் அதையும் போடசொல்லுங்க ஈஸிதான் மாடிதோட்டம் நல்லா செட் பண்னிருக்கார் சூப்பர் அங்க போனா வரவே மனசு வராது அவ்வளவு அருமை நன்றி நன்றி 👍👍👍👍👍👍👍👍

  • @umamanogaran24
    @umamanogaran24 2 года назад

    Ethulam pakkum pothu eangalukke interest varuthu.madi thottam valaranum nandraga.... Thank you babu brother

  • @SivaSiva-fe7kh
    @SivaSiva-fe7kh 2 года назад

    Semma. Eppadi maitanan pantranga

  • @saralabasker130
    @saralabasker130 2 года назад +1

    நல்ல பராமரிப்பு, செடிகளின் வளர்ச்சி அருமை 💚💚💚💪🏻

  • @bhuvisankarbuvaneshwari1306
    @bhuvisankarbuvaneshwari1306 2 года назад +1

    Vanakkam Anna .entha thottam parPatharkku azhagagavum arumaiyavum ullathuu.ethu avarkku thottam sedikal valarpathil ulla love than entha alavukku tottam uruvagaaa karanam:) migavum arumai arumaiii

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 года назад

    தோட்டத்தை நன்றாக பராமரிக்கிறார் அழகான தோட்டம்
    அதிகபடியான சொடிகள் வாழ்த்துக்கள்

  • @devishree7525
    @devishree7525 2 года назад

    Super babu ana avar garden Vera level avaruku all d BEST solunga Nan sonanu

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 2 года назад

    പെരിയകാന്താരി മുളക്.... സൂപ്പർ

  • @silomanisampathkumar7298
    @silomanisampathkumar7298 2 года назад

    தோட்டம் சூப்பர் . பூனை தலை கத்தரி

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 2 года назад

    Garden super beautiful anna.samaya erukku.

  • @nooriterracegarden2878
    @nooriterracegarden2878 2 года назад +1

    Thank you for uploading a video about our Terrace Garden👍Thank u for the support

  • @punithapunitha6141
    @punithapunitha6141 2 года назад

    மிகவும்அழகானமாடிதோட்டம்

  • @kanthimathy1031
    @kanthimathy1031 2 года назад

    how to maintain garden in rainy season

  • @gomathisaravanan7092
    @gomathisaravanan7092 2 года назад

    anna young Madi thotathil kathirika poovikirathhu Kai kaike rathu Illai you are thotathil mattum Eppadi kakirathu Anna😌

  • @suganthivijayaragavan2809
    @suganthivijayaragavan2809 2 года назад

    The garden is beautiful and nice.
    Sir a clarification please.
    Shade net is necessary in chennai?

  • @kanchanalakshmipathy1238
    @kanchanalakshmipathy1238 2 года назад

    Arumai

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 2 года назад

    மிகவும் அருமையான thottam சூப்பர்

  • @krithiktamil9645
    @krithiktamil9645 2 года назад +1

    Bro i am your big fan I also 2ant to keep madi thotam you will come

  • @diasyglory1261
    @diasyglory1261 2 года назад

    Brother neyveli Ku liquid fertilizer curior anupuveingala

  • @madras2quare
    @madras2quare 2 года назад

    வணக்கம் சார். வணக்கம் தம்பி. சார் இவ்வளவு தொட்டிகளுக்கும் மண என்னவகை? எஙகு வாங்கினீர்கள்? கருப்பு மண்ணா? சிவப்பு மண்ணா? தயவுசெய்து விளக்குங்கள்.நன்றி.

  • @unanoche98
    @unanoche98 Год назад

    @11:50 That is Hydrocotyle vulgaris and it is edible too. It is not "vallarai" which is Centella Asiatica.

  • @anandarajshoba.
    @anandarajshoba. 2 года назад

    Doing different different new approach.Good.

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 2 года назад

    Wow super Madi thottam 😍👌👌💐💐💐

  • @mabelrani8255
    @mabelrani8255 2 года назад

    Beautiful garden🏡🏡🏡

  • @harinimani1153
    @harinimani1153 2 года назад +1

    தண்ணீர் கேன் மூடியில் நானும் try பண்ணேன் but என்ன paint வாங்கி அடிக்க வேண்டும்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      உங்கள் விருப்பம்

    • @samurmm779
      @samurmm779 2 года назад

      உங்கள் தோட்டம் நன்றாக உள்ளது.அண்ணா

  • @kaviscookingmenu5572
    @kaviscookingmenu5572 2 года назад +1

    Idhivum oruvagai vallarai bro brahmi nu solluvanga innoru vallarai heartshape la irukkum

  • @srijaya5896
    @srijaya5896 2 года назад

    அற்புதமான மாடித்தோட்ட சாங்

  • @harsusriram5128
    @harsusriram5128 2 года назад

    Sir karisanganni keerai epdi irukum plz show that plant and plz clarify that types

  • @durgap3788
    @durgap3788 2 года назад +1

    Nice garden...congrats

  • @hobbyohobby4054
    @hobbyohobby4054 2 года назад +1

    At 7.20 that brinjal name is karamadi kathiri (in our area we call like this)

  • @VRB2023
    @VRB2023 2 года назад +1

    super bro

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 года назад

    20 litre watercan too vachu pannu na stand super anna. How to make that stand.. share ur ideas ...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      விரைவில் பதிவு போடுகிறேன்

    • @nooriterracegarden2878
      @nooriterracegarden2878 2 года назад

      Please see our video for details
      ruclips.net/video/I8XFtZukHkg/видео.html

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 года назад

    Super

  • @premkaly
    @premkaly 2 года назад

    Super orderunda

  • @jobsforfresherstamil
    @jobsforfresherstamil 2 года назад

    Garden super anna semmaiya erunnu 🌹🌹👌👌🤝🤝👍👍

  • @sathyanatayanankkulasekara1360
    @sathyanatayanankkulasekara1360 2 года назад

    சூப்பர் பிரமாண்டதோட்டம்

  • @MomsNarration
    @MomsNarration 2 года назад

    Well planned!! Black guava is something new!!!

  • @princenarren1896
    @princenarren1896 2 года назад

    Super sir

  • @thangamarumugam4095
    @thangamarumugam4095 2 года назад

    super pa super

  • @anithar3391
    @anithar3391 2 года назад

    Eys cooling

  • @HARIHARANMULTIMEDIA
    @HARIHARANMULTIMEDIA 2 года назад

    பூனை தலை கத்திரி சிறியதாக இருந்தால்...பெரியதாக இருந்தால் மட்டு குள்ள கத்திரி

  • @annaikanagu7219
    @annaikanagu7219 2 года назад +1

    அண்ணா நானும் மாடித்தோட்டம் வச்சிருக்கே அது வந்து நான் ஒரு அஞ்சு செடி தான் வச்சிருக்கேன் நான் காய்கறி செடி வந்து கத்திரிக்காய் தக்காளி அவதான வச்சிருக்கேன் நீங்க ஒரு வீட்டிலிருந்து வெத எடுக்க சொல்லுங்க அண்ணே ...??????????

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад +1

      புரியவில்லை

    • @annaikanagu7219
      @annaikanagu7219 2 года назад +1

      அண்ணா அண்ணா வீட்டுல இந்த காய்கறியை வச்சி விதை எடுக்க முடியுமா

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +1

    Super video

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +1

    Super information

  • @Catherinepreety
    @Catherinepreety 2 года назад

    How to make that hangings plz make a video

    • @nooriterracegarden2878
      @nooriterracegarden2878 2 года назад

      The making of the hanging pot video is uploaded in Noori Terrace Garden, kindly click the profile photo

  • @4ever4uchannelgomathisekar27
    @4ever4uchannelgomathisekar27 2 года назад

    Romba nalla irukku anna 💥💥🎊🎊

  • @susheelanagarajan7010
    @susheelanagarajan7010 2 года назад

    Raidurga katthirika Karnataka solvangha

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 2 года назад

    Very beautiful garden sir

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 2 года назад

    தண்ணீர் கேன்களை இது போல எப்படி அடுக்குவது please advise

    • @nooriterracegarden2878
      @nooriterracegarden2878 2 года назад

      Please see our video for water can pot details.
      ruclips.net/video/I8XFtZukHkg/видео.html
      Thank you for your support

  • @kerrigankingsley6450
    @kerrigankingsley6450 2 года назад

    The name of that flower is Gazania and not sunflower.. The white you asked ji

  • @yamunamurali5971
    @yamunamurali5971 2 года назад

    Bro unega kita panchakavyam edpdi order pandradu

  • @preethishappygarden148
    @preethishappygarden148 2 года назад

    Neet ah eruku

  • @lararonie6383
    @lararonie6383 2 года назад

    தம்பி அது பீட்ரூட் கொய்யா பெருசா இருக்கும் ரொம்ப டேஸ்டா இருக்கும் எங்க தோட்டத்தில் காய்க்கிறது

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад

    Wow supper brother

  • @yathraa.p5353
    @yathraa.p5353 2 года назад

    Kps nursery la black koyaa kedaikum Anna

  • @dhivyaj8080
    @dhivyaj8080 2 года назад

    Anna andha poo chedi gazania

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 2 года назад

    I too have that green kathiri but I don't know what it is

  • @manokaran132
    @manokaran132 2 года назад +1

    அண்ணா வல்லாரை மூன்றுவகை அது மலை அல்லாரை அதையும் சாப்பிடலாம்

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 года назад

    Beautiful garden!!

  • @Manjucreatives
    @Manjucreatives 2 года назад

    Well maintained 👏👏👏👏👌

  • @dhandayudhapanid3761
    @dhandayudhapanid3761 2 года назад

    Punaithalai kathri sir

  • @jeevanagarpalacode5053
    @jeevanagarpalacode5053 2 года назад +1

    வல்லாரை அது இல்லைங்க

  • @hans_greens1350
    @hans_greens1350 2 года назад

    Nice garden

  • @Automotivehari
    @Automotivehari 2 года назад

    Anna I need meenam amilam anna how much price please tell anna

  • @ammr.1113
    @ammr.1113 2 года назад

    Water can top design epidinum soluga na

    • @nooriterracegarden2878
      @nooriterracegarden2878 2 года назад

      Enga channel Noori Terrace Garden please see, nanga athula water can la eppadi hanging pot seirathunu pottirukom, Thank you very much for your wishes

  • @christydavid7905
    @christydavid7905 2 года назад

    Which street in medavakam

  • @fathimamuneera739
    @fathimamuneera739 2 года назад

    Ada kattirikai illa srilanka la naga solrada battakki

  • @pasumaiveedu
    @pasumaiveedu 2 года назад

    Bro explore my terracegarden too in chennai i am inviting you

  • @umamaheswari604
    @umamaheswari604 2 года назад

    Black gouva Andhra native fruit

  • @sathiyaraja2140
    @sathiyaraja2140 2 года назад

    Mm sir right

  • @rachelsamuel90
    @rachelsamuel90 2 года назад

    Bangalore kathrikai

  • @jayabalaraman104
    @jayabalaraman104 2 года назад +1

    பேட்டி கொடுக்கும் நபருக்கு மைக் தரவேண்டும் sir

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      இன்னும் வாங்க வில்லை இனிமேல் தான்

  • @subasri4231
    @subasri4231 2 года назад

    Nice gardan

  • @susila5615
    @susila5615 Год назад

    Karamadai kathitikkai

  • @keinzjoe1
    @keinzjoe1 2 года назад

    Nice 👍👍

  • @latharaja9051
    @latharaja9051 Год назад

    This is Thai eggplant

  • @padmaravi2168
    @padmaravi2168 2 года назад

    Brother…. அவங்க முகவரி கிடைக்குமா… நாங்கள் Medavakkam தான் …🙏🏾🙏🏾

  • @greentales6353
    @greentales6353 2 года назад

    Malaysian vallarai

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 2 года назад

    👍🏾👍🏾👍🏾👍🏾

  • @valarmathyr625
    @valarmathyr625 2 года назад

    Video clarity is not good

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      RUclips ல் நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் 1440 வரை இருக்கிறது

  • @VRB2023
    @VRB2023 2 года назад

    hi bro

  • @sreemalathi3643
    @sreemalathi3643 2 года назад

    Punathalai gaththari

  • @jothyumashankar4
    @jothyumashankar4 2 года назад

    பச்சை கண்டங்கத்திரி செடி பிரதர்

  • @selvik7936
    @selvik7936 2 года назад

    20000/rs a great bro

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 2 года назад

    புரோ இவரு நம்மள மாதிரி ஆளு போலருக்கு விட்டுறாதிங்க

  • @lalithanagarajan4371
    @lalithanagarajan4371 2 года назад

    Idu song of india

    • @boobalann9986
      @boobalann9986 2 года назад

      Bro. Iwant. Vanam partha. Melakai. Venum. Pl con. Cell No

  • @fishfish300
    @fishfish300 2 года назад

    20000 rubavaaaa🙄

  • @abisharichard2945
    @abisharichard2945 2 года назад

    நீரில் மட்டுமே வளரும் வள்ளாரை இது ஒரு வகை ஒரிஜினல் கிடையாது

  • @malleekakumar3236
    @malleekakumar3236 2 года назад

    Medavakkam anbarin contact number kidaikuma with his permission to get more infirmation

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 2 года назад

    Very nice

  • @Vi2ThottamSathya
    @Vi2ThottamSathya 2 года назад

    Super anna

  • @umamaheswari604
    @umamaheswari604 2 года назад

    Super

  • @bhargaviv6169
    @bhargaviv6169 2 года назад

    Super