Music Director Sabesh-Murali வாசித்த பாடல்களா இது😳| Sabesh Murali | Ilayaraaja | A R Rahman | Rajini

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    Music Director Sabesh-Murali வாசித்த பாடல்களா இது😳 | Ilayaraaja | A R Rahman | Shankar | Rajinikanth
    #Ilayaraaja #Rajinikanth #ARRahman #SabeshMurali #SabeshMuraliInterview #SabeshMuraliTamilSongs #SabeshMuraliSongs #SabeshMuraliLatestInterview #SabeshMuraliAboutRajini #SabeshMuraliTamilSongs
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Комментарии • 129

  • @sixermaran
    @sixermaran 3 года назад +67

    தேனிசை தென்றல் தேவாவுக்கு இப்படிப்பட்ட திறமைசாலிகள் உடன்பிறந்த சகோதர்களாக கிடைத்தது வரம்.

  • @rkavitha5826
    @rkavitha5826 3 года назад +29

    தேனிசை தென்றால் அவர்களின் இசையும் அருமைதான்....
    எனக்கு மிகவும் பிடித்த பாடல் முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது...ஆஹா திரைப்படம்...

    • @elankamal1
      @elankamal1 3 года назад +2

      tat one is hindi tune... they erased the hindi lyrics and pasted tamil

    • @philipprasath9238
      @philipprasath9238 2 года назад

      Yes absolutely.... One of the best song in Tamil cinema

    • @balamuralis4554
      @balamuralis4554 Год назад

      ruclips.net/video/lFdSi01tpYM/видео.html

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 3 года назад +12

    படத்திற்க்கு பின்னனி இசை என்கிற உயிரை இசையாய் தருபவர்களே இசையமைப்பாளர்கள்....
    பாட்டுக்கு இசை தருபவர்கள் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் காலங்காளமாக வாசிப்பதை போன்றது.
    உணர்வுக்க இசையையும்.......
    இசையை கேட்டுகும் போது ஒருவிதஉணர்வையும் கொடுப்பதே சிறந்த இசை அதுவே இசையமைப்பாளரின் திறமை வெற்றி....
    வாழ்த்துகள்.❤

  • @RD47X
    @RD47X 3 года назад +20

    Legendary underrated composers with Deva sir.

  • @arunkarthik9195
    @arunkarthik9195 3 года назад +12

    தேவா சாரின் சாதனையில் பக்கபலமாக இருந்தவர்கள் இந்த பாச சகோதரர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @sbalabala4938
    @sbalabala4938 3 года назад +26

    தேவா ஒரு சிறந்த மனிதர். அவர் சகோதரர்கள் நேர்மையின் அடையாளங்கள்.

  • @sathootonic1049
    @sathootonic1049 3 года назад +43

    சபேஷ் & முரளி எப்போதும் இசை மாஸ்தான்❤️

  • @arangavishnu0076
    @arangavishnu0076 3 года назад +37

    Entha marri Mugam theriyathaa artist Mugam theriya vaithathuku romba nandri

  • @rajuhd2457
    @rajuhd2457 3 года назад +11

    வாழ்வின் நினைவுகள் தேவா sir ❤️❤️❤️💕

  • @sureshbalaji4346
    @sureshbalaji4346 3 года назад +3

    Lovely songs n composition.... Always cherished 💓💓💓💓thavamai thavamirunthu

  • @rajar4407
    @rajar4407 3 года назад +3

    அண்ணன் தேவா அவர்கள் மிக அற்புதமான மனிதர் அவருடன் பணியாற்றிய உங்கள் பணி அருமை சபேஷ்முரளி & தேவா கூட்டணி அபாரம் ரஹ்மான் கூட என் சுவாசகாற்றே படம் அருமை .. உங்க பேட்டியில் கடைசியாக கேட்கப்பட்டது ஏன் சேரன் படத்தில் பாடலுக்கு இசையில்லை பின்னனி மட்டுன்னு அதுக்கு பாடலை விட பின்னனி இசை முக்கியம் அந்த இசை இசையமைப்பாளரை விட நீங்க உங்க இசை உசத்தின்னு சொல்வது சரியில்லை அண்ணே அத திருத்திகோங்க நீங்க தேவா தம்பி அவர மாதிரி வாழுங்க ..... சேரனுக்கு இசை அறிவு இருக்கு சில நேரத்தில் வேலை செய்யாது தேசியகீதம் தரமான படம் மட்டமான இசை ,மாயகண்ணாடி கேவலாம இசை ஊர ஏமாத்துற இசை தேசியகீதம் படத்தை பாரக்கும் போது எல்லாம் அந்த பின்னனி இசை கோர்ப்பு படத்தின் கருத்தை கெடுக்கிறது , சேரணுக்கு பலம் அண்ணன் தேவா மட்டுமே பரதவாஜ் நீங்க இரண்டாவது தான்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 года назад +6

    Ivargaloda songs Ellam excellent I like that song Nila nee vanam kaatru extraordinary song

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 года назад +2

    வணக்கம். நிறைய இசைகலைஞர்கள் வாழ வைத்த இசை அமைப்பாளர்கள். இந்த காலத்தில் நிறைய இசைக் கலைஞர்கள் வேலை இல்லாமல். இந்த காலத்தில் இசை அமைப்பாளர்கள் அழைத்து உபயோகபடுத்தாமல் உள்ளனர். சம்பாத்யம் அனைத்தும் கம்ப்யூட்டர்களால் இசை அமைப்பாளர் மட்டும். ஏ. ஆர். ரஹ்மான் சார். இசை ஞானி அவர்கள். இசை கலைஞர்கள் உபயோகபடுத்துகிறார்கள். தேவா சார் இசை. இசை கலைஞர்கள் எல்லோருக்கும் TVS. கம்பெனி மாதிரியான சம்பாத்தியம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @dsundersundar3627
    @dsundersundar3627 3 года назад +3

    Very pleasant to see Sabesh Anna & Murali Anna after a gap of 10 yrs. I feel proud of entire Deva Annan family as they are from Chengalpet which is my native place. The music done by Deva Annan for the movie MASTER cast by Chiranjeevi was a mega hit and Deva Annan made Chiranjeevi to sing a few lines in that movie. The 100 days celebration was done in Visakhapatnam AU grounds and the ground was packed with Chiru's fans. I met Deva Annan in Hotel Green Park Vizag. May God bless the whole family to take the music to next, next level.

  • @devkindran9020
    @devkindran9020 3 года назад +4

    My Heart Beats .... Whenever I dipress .... your gana make me to boost

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes377 3 года назад +1

    ஆக சிறந்த மனிதர் அருமையான இசையமைப்பாளர் திரு தேவா அவர்கள்

  • @aadnan111222
    @aadnan111222 3 года назад +17

    My favourite is சமுத்திரம்....
    Am studying 11th std.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 3 года назад +7

    One of the most underrated music director duo of Tamil movie music. They deserve much much more for all the great work they have done for the music industry..

  • @aaha555
    @aaha555 3 года назад +2

    Miga arumayana paadal...pokisham ...nila nee vanam....miga arumai ,sugamana isai

  • @sureshsankar1877
    @sureshsankar1877 3 года назад +3

    இவர்களின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @djsdani296
    @djsdani296 3 года назад +64

    திரைப்பட காட்சிகளுக்கு உயிர் கொடுத்த ஓரே ஒருவர் இசைஞானி இளையராஜா மட்டுமே 👏

    • @rakeshanand7202
      @rakeshanand7202 3 года назад +19

      💯% as a single man... that's what he calling God of Music

    • @gorillagiri7327
      @gorillagiri7327 3 года назад +13

      Well said..that is true..

    • @manoharanj5420
      @manoharanj5420 3 года назад +15

      இளையராஜா ஒரு சகாப்தம் ....

    • @sevenstarsmediafocus1666
      @sevenstarsmediafocus1666 2 года назад +1

      இது போல அவர தலையில் தூக்கி வச்சதனால தான் ஆனவ பேச்சி அதிகமாச்சி அவரிடம்

    • @ருள்நிதிசோழன்
      @ருள்நிதிசோழன் Год назад +1

      உண்மை👌

  • @arivu1701
    @arivu1701 3 года назад +7

    As you said for a movie, BGM is very very important as that makes audience to gel with the story. Even I felt sometimes our legend A R sir also, for some movies BGM nalla potrukalaame nu I felt. For example enthiran 2.0 ..it just my opinion. No offense. Anyways all the best to you sabesh murali

  • @sendhilmurugan9266
    @sendhilmurugan9266 2 года назад +2

    உங்கள மாதிரி அண்ணன் தம்பிகல பாக்க பெருமையா இருக்கு... ஒரு எடத்துல கூட உங்க அண்ணன விட்டு குடுக்கவே மாட்டிறீங்க.... 👍🏽👍🏽👍🏽👍🏽

  • @nallanchakravarthy4849
    @nallanchakravarthy4849 3 года назад +2

    Evalo talent... Super.. Bring many unknown talents outside to world.... Good initiative

  • @michaelsview9361
    @michaelsview9361 3 года назад +26

    Sir romba thappu sir ivanga evlo periya music directors verum 14 min video panirkinga. 23 am pulikesi pathi pesnale evlo pesalam. Ilayarajavum ar rahamanum ipo inda intervw la thevaiyee illa. Pls oru music director pathi inoru music director kita interview la keta konjam feelinga irukum. Ivangala pathi pesa sonna. Ar rahaman ilayaraja va pathi solunganu sollu 8 min otitinga. Ivangala pathi pesave illa. Romba thappungaa. Ivangaa periya music directors. Pls 1h program plan panni edungaa.

  • @danievijayan5413
    @danievijayan5413 3 года назад +3

    Sabesh appa vera level 💯

  • @anthonyrajahharan7476
    @anthonyrajahharan7476 2 года назад +1

    Nila nee vaanam kaatru song♥️🎵

  • @pandiank14
    @pandiank14 2 года назад

    Super Super arumai congratulations deva sir best music director avarkal brother introduced work arputham deva sir and brothers vaazhka valamutan vaazhka pallandu congratulations the channel 💐🙏👌

  • @Navaneeilayaraja
    @Navaneeilayaraja 3 года назад +4

    Backbone of Deva Sir..

  • @nagarajanrajaraja4328
    @nagarajanrajaraja4328 3 года назад +5

    தேவாவின் பல படங்களுக்கு பிண்ணணி இசையால் வலுசேர்த்த சகோதரர்கள்

  • @jafarjaman8514
    @jafarjaman8514 2 года назад +1

    Very wonderful interview

  • @vijayadass5276
    @vijayadass5276 3 года назад +2

    Thank you so much for the interview 🙏🏽👏🏼👏🏼👏🏼😊

  • @founderdeepak
    @founderdeepak 3 года назад +4

    Music Directors Please use their talents. We need them more

    • @blissmindful
      @blissmindful 3 года назад

      They itself music director bro why they should work on other music director

  • @augustinenathan266
    @augustinenathan266 3 года назад +2

    Many good composers are today gone out of field....
    PLS PEOPLE UNDERSTAND AND HAVE SENSE OF RECOGNISING WHAT IS GOOD MUSIC

  • @dharmarasu8021
    @dharmarasu8021 3 года назад +4

    கானாவை புகழ்பெறச்செய்தவர்கள்....💚🎶🎶

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 3 года назад +2

    Proudly brothers ❤️❤️

  • @karthikks82
    @karthikks82 2 месяца назад +1

    Devavin anbu sagotharargal

  • @mkrk2015
    @mkrk2015 2 года назад +1

    ❤️ ❤️ ❤️

  • @priyasiva1702
    @priyasiva1702 2 года назад

    sabesh anna murale anna pete mega arumai ❤️👍

  • @garvingarnettgarnettgarvin1260
    @garvingarnettgarnettgarvin1260 3 года назад +2

    Loved it...💖

  • @இளம்புயல்மீடியா

    எலக்ட்ரானிக் இசைக்கு டியூன் ஆகிவிட்டோம் இன்று நீங்கள் எப்படி சொல்லலாம் இன்றும் தேவா அண்ணனுடைய பாடல்களையும் இளையராஜா அவர்களின் பாடல்களையும் தான் கேட்டு வருகிறோம் இப்போது வருகின்ற பாடல்களை எல்லாம் டவுன்லோட் கூட செய்வதில்லை

  • @raviravi-bc4yn
    @raviravi-bc4yn 3 года назад +1

    Sabaash Murali👍

  • @earnestpauldanny6806
    @earnestpauldanny6806 3 года назад +1

    ❣💟Nice music director ✌❤

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 3 года назад +1

    பொக்கிஷம்.நீலா நீ வானம் காற்று அருமையான இசை சார்

  • @vjvijaykanthak7580
    @vjvijaykanthak7580 3 года назад +2

    Sooper aadhan

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Год назад

    Daily i listen to ur songs

  • @Sakarabani784
    @Sakarabani784 3 года назад +11

    சபேஷ் vs முரளி

  • @surendardeva7943
    @surendardeva7943 3 года назад +4

    Gaana songs la neengathaan thala.....

  • @ranjithrahman8421
    @ranjithrahman8421 3 года назад +1

    23m polikkesi super music

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 2 года назад

    so good interview

  • @josesimonh
    @josesimonh 3 года назад +1

    Poor thumbnail title. Should have been relevant to the people being interviewed.

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 года назад

    Super pathivu vaathugal

  • @dinoselva9300
    @dinoselva9300 3 года назад +2

    3:27 😐

  • @flutegowtham1287
    @flutegowtham1287 Год назад

    Super sir 💐💐💐💐💐💐💐💐

  • @manoharanmano8673
    @manoharanmano8673 3 года назад

    Vazthukal

  • @subramaniamchandrasekar1397
    @subramaniamchandrasekar1397 3 года назад

    Good people. But lack field technical terms knowledge. Difficult for technical people around them to understand. Regards.

  • @KirubanithiSLakshmi
    @KirubanithiSLakshmi 3 года назад +5

    Ilaiyaraaja character edhu??? Nothing of such is in the video. A mere 1 min thing tat we all already know is told. Why such a thumbnail pic is used in your video.
    Why unnecessarily using him as a click bait so cheap!!! Plz respect an artist..tat too such a precious human we have in our times.

  • @uthayarock4282
    @uthayarock4282 3 года назад +5

    Iddhu old interview ah?

  • @kuma9482
    @kuma9482 3 года назад +1

    enna panivu......hatsoff...

  • @josenub08
    @josenub08 3 года назад

    great guys. vadivu movie is remarkable.

  • @Swaminath12345
    @Swaminath12345 3 года назад +2

    அபூர்வசகோதரர்கள் பிரமிக்கவைக்கிறது.

  • @raj66729
    @raj66729 3 года назад +12

    Anirudh, hipop aadhi,,, vijay Antony,,, ivankellam music directors kidayathu,,,, sound engineers 😂😂😂

    • @vigneshs478
      @vigneshs478 3 года назад +2

      Appo ivangalam yaaru, devavum avan pulla thambi ellam evalo paatu suttu poturukanganu paru, vayi irukunu pesadha, talent irukurdhunala chan anirudh no1 inniki tamil la, deva ennikume no1 anadhilla

    • @sujithp4942
      @sujithp4942 3 года назад +3

      Mockaaaa copy cat yuvan also sound engineer also.dont talk rubbish about Anirudh Vijay Antony better than yuvan copy machine only hype nothing new in music

    • @arikir1915
      @arikir1915 3 года назад +2

      @@vigneshs478 டேய் அனிருத் மியூசிக் தேவா கிட்ட இருந்து திருடுனது தாண்ட

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 3 года назад

      @@sujithp4942 semma comedy.... Anirudh yuvan kuda compare pandrathea thappu.

    • @gobigayle3387
      @gobigayle3387 3 месяца назад

      ​@@vigneshs478தம்பி நீ குட்டி குஞ்சான் ஆஹ் அனிருத் சும்மா இருக்குனு மியூசிக் போடுறான் எங்க காலம் கடந்து அனிருத் பட்டு நிக்குமா இவங்களோடது காலம் கடந்து இருக்கு இதுக்கு அப்புறம் இருக்கும்

  • @erodeiraivan
    @erodeiraivan Год назад

    ❤❤❤❤

  • @rubann123
    @rubann123 Год назад

    Super

  • @dennyTruckgamer9333
    @dennyTruckgamer9333 3 года назад +5

    Enna aatam podavaitha songs ellam evangaluthu than

  • @satheeskumar1306
    @satheeskumar1306 3 года назад

    Sabesh romba elachitaru

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Год назад +2

    நீங்கள் 3 பேரும் சேர்ந்து 4 வருடங்கள் மட்டும் ரொம்ப பசியாக இருந்தீர்கள்.ஆனால் ஒரு ஒற்றை ஆளாக இசைஞானி அவர்கள் 30 வருடங்களுக்கு மேலாக இந்திய இசைத் தன்மையே மாற்றிவிட்டார். நீங்கள் காணாமல் போய் விட்டீர்கள் அவர் இன்றும் எங்களிடம் வாழ்கிறார். காரணம் அவருடைய இசை இசை இசை மட்டுமே.

    • @Jayantan846
      @Jayantan846 Год назад

      உனக்கு இசைய பத்தி புரிதல் இல்லை

  • @wilfredwiz
    @wilfredwiz 3 года назад +1

    நிலா நீ வானம் காற்று

  • @saisudhan1239
    @saisudhan1239 3 года назад

    Title ah mathunga sir.. Sabesh murali na Deva sir thaan

  • @josenub08
    @josenub08 Год назад

    Real talented bros
    Awesome 🎉😂

  • @vsrn3434
    @vsrn3434 Год назад

    மணித நாகரிகம்..
    பண்பு..ஏது மே இல்லாதவர் இளையராஜா.....
    ஆனால் அறிவு அடக்கும் பண்பு நாகரிக மிக்கவர் தேவா.
    ,& bros. .திறமையான bros

    • @anumigayathri
      @anumigayathri Год назад

      Avaroda jadhi ungala ipdi pesa veikudho?

    • @ponnarasu07
      @ponnarasu07 Месяц назад

      உங்களுக்கு நாகரிகம் இருக்கிறதா என்பது தெரியவில்லை....
      இளையராஜாவுக்கு நடிப்பு தெரியாது
      இளையராஜா இலவசமாக இசையமைத்த இசையமைத்து கொடுத்த படங்கள் அதன் தயாரிப்பாளர்கள் 20க்கும் மேல்
      அந்தளவுக்கு பணத்தை அதிகம் மதிக்கால் மனிதர்களை மதிப்பவர்
      அது தெரியாமல் கமெண்டிடும் எவரும் அவருடைய கால் தூசுக்கு சமமாக மாட்டார்கள்

  • @OliUlagam
    @OliUlagam 3 года назад +1

    Old program ah ethu

  • @krishanth8843
    @krishanth8843 3 года назад

    பழைய இசையமைப்பாளர்கள் எல்லாம் பொக்கிஷங்கள்...அதுக்காக இப்ப வர்ற பாட்டெல்லாம் மிக மோசம் னு சொல்றது தவறானது..இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி நல்ல இசை தான் கொடுக்கிறார்கள்...

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 3 года назад

    ரீரேகாடிங் மென கெடல் மிக அதிகம்

  • @erodeiraivan
    @erodeiraivan Год назад

    இந்தியா வின்
    சிறந்த இசையமைப்பாளர் கள்

  • @aravinthannallathambi8155
    @aravinthannallathambi8155 3 года назад +2

    இது பழைய வீடியோதானே?

  • @keepgoing6430
    @keepgoing6430 3 года назад

    Titumaman old Illa 🤔

  • @PrakashSevran
    @PrakashSevran Год назад

    endrendrum raja raja than

  • @saravanane71
    @saravanane71 3 года назад +5

    40 வருஷமா ஒரு ஆளு single aa ippadi work panraaru

  • @pearlmaharajan
    @pearlmaharajan 3 года назад

    அடேய்... 3 வருஷம் பழைய வீடியோ எடுத்து போட்ரிங்களா?

  • @sanjeevmenon650
    @sanjeevmenon650 2 года назад

    Failed to keep Genius brother legacy. 😢.fan deva g

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz 3 года назад

    99.999999999999% Copy

  • @nithyanandana.s.v6228
    @nithyanandana.s.v6228 2 года назад

    Mental music director deva and team

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 года назад +5

    தேவா ஒரு மிகச் சிறந்த இசையமைப்பாளர்.
    இளையராஜா ஒன்றுக்கு உதவாத மனிதர்

    • @mahendrank1706
      @mahendrank1706 Год назад +2

      கழுதைக்கு தெரியுமா?

    • @Dakshan353
      @Dakshan353 Год назад

      Pora loosu punda

    • @mohammedrafi694
      @mohammedrafi694 Год назад

      @@mugunthaningram2827 நீங்கள் எம் எஸ் விஸ்வநாதன் இசையை கேட்டு இருக்கிறீர்களா அண்ணே

    • @tejasriramu3585
      @tejasriramu3585 Год назад

      Mentalaa nee?

  • @skcooks1294
    @skcooks1294 3 года назад +2

    99.9% copied songs

    • @sujithp4942
      @sujithp4942 3 года назад

      Exactly they helped Deva for composing copy route musiv

  • @gunachandar5809
    @gunachandar5809 3 года назад +2

    Super