சோவிடம் தோற்ற கண்ணதாசன் | எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளின் தொகுப்பு 27

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 84

  • @selvanayagamt3811
    @selvanayagamt3811 2 года назад +5

    Karunanidhi arasiyalil anru edutha
    mudivu thalaikanathin uchcham.
    Rajathanthiri enru thavaraga
    kanakkupotta kannadasan mudivu
    thaan muttal thanamanathu enbathai
    kala charithiram namakku padam
    pugatti ullathu.Intha kannadasan
    MGR avargal tamilaga makkalin
    unmayana "MAKKAL THILAGAM"
    enbathai avarukku "arasavai
    kavingar" enra pathavi valangiya
    pothu unarnthu kondathu tamilaga
    thin kala charithiram. Intha unmayai
    neengal kuripidathathu ungal
    thavaru enbathai naan (anraya
    Ilaya thalaimurai) suttikkatta
    virumbukirean."MGR IS A EVER
    GREEN LEGEND IN CINEMA
    AND POLITICS".Kannadasan
    kavithayil mannan aanaal
    Arasiyalil zero"."Ethirikalukku
    tholviyai parisaga koduthu
    palakkapattavar thaan "MANNATHI
    MANNAN MGR."

  • @mariyappana139
    @mariyappana139 3 года назад +40

    தமிழ் நாட்டில் அரசியலிலும் சரி
    சினிமாவிலும் சரி புரட்சி தலைவர் தான் என்றும் சூப்பர் ஸ்டார்
    அதை மாற்ற இன்னும் ஒருத்தனும் இல்லை

    • @SGAnalyst
      @SGAnalyst 3 года назад

      mariyappan A
      Friend I respect mgr.
      however , his last movies didn't gain momentum and revenue. That's truth , please go check data. The same happened to Sivaji as well.
      Al, over India the only actor who sustained as a prime hero beyond age 60 is Rajini,
      Please discuss with someone common person and analyze data , you will know.

    • @raajaraagangal7329
      @raajaraagangal7329 3 года назад +1

      Aa

    • @balasubramaniamramaswamy4889
      @balasubramaniamramaswamy4889 2 года назад

      MGR is above all politicians all cine actors No politicians and cine stars can be compared with great leader MGR. The present day cine stars are all self centered persons
      . Social services NIL. 🙏 jai hind

    • @mahesh.s1034
      @mahesh.s1034 2 года назад

      True

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 года назад +1

      @@SGAnalyst Sir, MGR not acted first of all after 60 age. His last film at the age of 60 Madurai Meeta Sundarapandian. MGR collection over his career especially after Nadodi Mannan took a high altitude. In fact Mr Murasoli maran salvaged all his debt through the film Engal Thangam. May be after splitting from Dmk due to political anger Dmk people much may be averse to seeing MGR movies. Still he gave decent hit like Urimai Kural, Ulagam Suttrum Valibhan which faced lot of hardship in getting released due to late Karunanidhi vengence not to allow the release. He made all attempts but MGR made it happen. That issue are not there for Mr Rajijikanth. Hence comparing is not right yard stick. Mr Rajinikanth not proved himself in political field. Where late MGR proved 5 out 6 elections coming out successfully opposing late Karunanidhi.

  • @kirankadoorie6681
    @kirankadoorie6681 2 года назад +8

    My boss only DR.MGR🥰🥰🥰💖💖💖🙏🙏🙏

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 года назад +39

    *... MGR பக்தர்கள் இன்னும் இருக்கோம் ன்னு இன்னும் சத்தமா சொல்றோம்.. எங்க கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் சொல்லிக் கிட்டே. இருப்போம் கேட்டுக்கோங்க...*

    • @mahesh.s1034
      @mahesh.s1034 2 года назад +4

      Correct

    • @sharmisharmila9665
      @sharmisharmila9665 2 года назад +2

      அதுதானே நம்உயிர்மூச்சு ஏழைகளின் இதயதெய்வம்🙏🙏🙏

    • @arokiadosscruz3736
      @arokiadosscruz3736 Год назад

      Nandri unmaiyana azikka mudiyada nirandraunmai

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 5 месяцев назад

      சோ, ஒரு யதார்த்த நிலை பத்திரிக்கையாளர் அவர், எம் ஜி ஆர் கலைஞருக்கு விசுவாசியாக இருந்தாரா என்பது தெரியாது ஆனால் நியாயங்கள் தோல்வியடைக் கூடாது என்று நம்பியவர்களில் சோ முதலிடத்தில் இருந்தார் கலைஞர், எம் ஜி ஆர், ஜெ, என்று தனது பத்திரிக்கை வாயிலாக கிண்டல், கேலி, கடும் விமர்சனங்களும் செய்திருக்கிறார் அதே நேரடியாக பாராட்டியும் இருக்கிறார், இவரை திரைத்துறையில் ஜாம்பவான் என்று சொல்ல முடியாவிட்டாலும் இவரது கதை,வசனம் அரசியலை சரியாக கணிக்கும். 1991 சட்டமன்றத்தில் ஜெ. தாக்கப்பட்ட போது இனி ஜெயலலிதா அரசியலில் வெற்றி பெறுவார் முதல்வர் ஆக தனித் தகுதியை திமுக கொடுத்து விட்டது என்றார் அது நடந்தது.

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 2 года назад +10

    Sho is sagaptham we (tamilnadu) losted the great Humanity and Intelligent But Sho Ramaswamy living Forever .

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +1

    தங்கத் தலைவா ❤️

  • @jaganathans9502
    @jaganathans9502 2 года назад +8

    MGR is one of the greatest person

  • @haridasa7281
    @haridasa7281 2 года назад +2

    MGR the great in film world and politics 🙏

  • @prabagarann8647
    @prabagarann8647 2 года назад +26

    அன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு இளைஞர்கள், பெண்களின் எழுச்சிமிகு ஏகோபித்த ஆதரவை தமிழகம் கண்டது. எம்ஜிஆர் மீது மக்கள் வைத்திருந்த அன்பும் நம்பிக்கையும் அவரை முதல்வராக அமர்த்தி அழகு பார்த்தது.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 года назад +6

    Chitra Lakshmanan's old memories are fresh &great to know.

  • @kalyanasundaramjanakiraman1186
    @kalyanasundaramjanakiraman1186 3 года назад +17

    அது தான் வாத்தியார்.புரட்சி தலைவர்

  • @rajendranmk7342
    @rajendranmk7342 3 года назад +7

    M G. R NAMMAKITTE ELLAI YENDALUM AVARAI KADDAYULAII NAMBI NANGAL VAZHNTHU VARUKIREN

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 3 года назад +2

    Nandrigal sir nalla vilakkam kavingar and cho

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 3 дня назад

    This happened because of the actions of TOP Leaders like NAVALAR and others who are all RUN to MGR in POWER

  • @arputharajvn3848
    @arputharajvn3848 2 года назад +7

    These are the great and honest people TN had in those days.....today TN is suffering because of these rogue politicians....sad status

  • @rajus6270
    @rajus6270 2 года назад +7

    வணக்கம் தமிழகத்திற்கு வரவேண்டிய பிரதமர் பதவி இவர்கள் இருவரால் பரி போனது ஒற்றுமையாக இருந்திருந்தால் பாரதப் பிரதமராக தமிழ்நாட்டுை சேர்ந்தவர்கள் வந்திருக்க முடியும் கலைஞரை முதல்வராகியது எம்ஜிஆர் தானே அதையும் சொல்ல வேண்டியது தானே

  • @vengatesakumark2197
    @vengatesakumark2197 2 года назад +9

    Mgr god

  • @nkl-no2dl
    @nkl-no2dl 3 года назад +10

    Cho mass

  • @karnaakaransundaram9333
    @karnaakaransundaram9333 3 года назад +4

    GOOD

  • @LovetoLoveAJITH
    @LovetoLoveAJITH Год назад +1

    2022 November 10 udaiyarpalaiyam 12.00 pm

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t Месяц назад

    அடிமைப்பெண் படத்தில் ஒரு காட்சியில் தலைவன், தொண்டன் பக்தியை சிலா கித்து சோ அவர்கள் ஒரு டயலாக்கில் அழகாக சொல்லியிருப்பார்...

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 года назад +32

    திரு. சோவைப்பற்றி திர௱விட கட்சிகள் அவரைக் கோம௱ளி என்று நினைத்த௱ர்கள். ஆன௱ல் அவர் மிகப்பெரிய ர௱ஜதந்திரி என்று பிறகு புரிந்து கொண்டு அவரிடம் அதிகம் வ௱லை ஆட்டவில்லை.

    • @kaw22
      @kaw22 2 года назад +2

      Saathaarana Komaali illai Aariya komaali

    • @wolfsr9259
      @wolfsr9259 2 года назад

      @@kaw22 திருட்டு பயல் cho

    • @RajKumar-re5di
      @RajKumar-re5di 2 года назад

      Avan oru Sangee

  • @arumugamm6040
    @arumugamm6040 3 месяца назад

    செளந்தராசன் ஏதோ சாபம் விட்டிருப்பார் போல் தெரிகிறது.

  • @arjunanv4118
    @arjunanv4118 15 дней назад

    சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு வணக்கம்
    கலைஞர் கணக்கு தவறு
    அவர் மக்கள் திலகம்
    என்றும் அழியாத புகழ் பெற்ற மண்ணன்.
    இப்போது கருணாநிதி
    யாருக்கு தெரியும்.சிவாஜி
    தெரியவில்லை
    இதெல்லாம் சரி தங்கள்
    சிகை அலங்காரம் எப்படி
    இப்படி அழகு இரகசியம்
    சொல்ல வேண்டும் 😂😂😂 நன்றி எம் ஜி ஆர்
    உலகின் சினிமா வரலாற்றில் ஓர் மாமனிதர்

  • @josephamalrajm1781
    @josephamalrajm1781 2 года назад +5

    Cho is a genius. Kannathasan is a big Poet but pro-DMK which has toppled him later

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 года назад

    அமரர் கண்ணத௱சன்,அறிவு ஜிவி சோ ஆகிய இரண்டு ஜ௱ம்பவ௱ன்களும் தமிழ் ந௱ட்டின் அரசியலில் பெரும் பங்கு வகித்தவர்கள் என்று தபிழ்ந௱ட்டிற்க்கே தெரியும்.ஜெய்ஹிந்த்.

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 2 года назад +4

    mgrmassma

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 2 года назад +2

    அன்றும் இன்றும் என்றும் எம்ஜிஆர்.

  • @rajagopalachariraghavan8611
    @rajagopalachariraghavan8611 3 года назад +1

    excellent

  • @balajic3823
    @balajic3823 2 года назад +1

    தற்போது அண்ணாமலை பின்னால் அதே பக்தர்கள் நிற்கத் தொடங்கிவிட்டனர்.
    அப்போது எதிரே கருணா...... இப்போது எதிரே ஸ்டா.....அவ்வளவு தான் வித்யாசம்!!👏👏👏

  • @ramkumaregambaram8873
    @ramkumaregambaram8873 2 года назад +4

    While this was Cho's right discernment he was all wrong about Rajini.

  • @selvamm2895
    @selvamm2895 2 года назад

    MGR followers never vote for DMK and Karunanidhi.

  • @rameshramesh-fl6nr
    @rameshramesh-fl6nr 2 года назад +5

    சோ எல்லாம் ஒரு சோ மட்டுமே

  • @socialjustice8020
    @socialjustice8020 3 года назад +23

    இன்றும் அடுத்த தலைமுறை எம்ஜிஆர் பக்தார்கள் உள்ளனர்

  • @arumugamkannan4266
    @arumugamkannan4266 2 года назад +5

    Cho oru theerkkadharisi...

  • @ravimurugan84
    @ravimurugan84 2 года назад +1

    M,g,r,kannathasan,cho,,arputhamanavargal

  • @ganes.r.9414
    @ganes.r.9414 3 года назад +1

    Cho and s. S. R

  • @SHivaKumar-ds7we
    @SHivaKumar-ds7we 2 года назад

    MGR is oru nadigar thus all not good politician. In Tamilnadu only Kamarajar is great leader.

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 2 года назад +5

    கேடுகெட்ட தியசக்கதி கருணாநிதி

  • @PariharaSthalangal
    @PariharaSthalangal 2 года назад +2

    அண்ணா இருந்த போது எம்ஜிஆர் அவரை எதிர்த்து நின்றார் என்று நீங்கள் கூறும் கருத்து தவறு என்று நான் கருதுகிறேன். இதை நீங்களே திருத்தி வெளியிட வேண்டும்

    • @gurumurthysundaresan4309
      @gurumurthysundaresan4309 2 года назад +1

      அண்ணாதுரை இறந்த போது MGR துக்கம் தாளாமல் தன் கன்னத்தில் அறைந்து கொண்டு அழுதாறே!

    • @sivasubramaniann3431
      @sivasubramaniann3431 2 года назад +1

      அப்பொழுது. காமராஜர்
      என் தலைவர் அண்ணா
      என் வழிகாட்டி என்று
      M.,G.R சொன்னதாக
      கேள்விப்பட்டிருக்கிறேன்.

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 года назад +2

    Mr. Chitra, what is the name of the actor the one who was with M.G.R. when he got dismissed from D.M.K.?
    Dinesh
    Eelath thamizhan
    Canada

  • @Indian-hw2sz
    @Indian-hw2sz 2 года назад

    Karunanithi must have taken an oppolgy letter from MGR , and again made him as a member of DMK party.

  • @sinasam2007
    @sinasam2007 3 года назад +1

    I didn't watch video. But kavingnar defeated? In your day 😂😂 dreams.....

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 3 года назад +1

      Here after watch video before commenting to prevent your stupidity known to readers :-)

  • @kannangopal9572
    @kannangopal9572 3 года назад

    Muthuvai nadikarakkuvathe thevaitillai

  • @selvakumarb1451
    @selvakumarb1451 3 года назад +3

    இதில் பாதி உண்மை பாதிக்கு மேல் பொய்

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 2 года назад

      பாதிஉண்மை என்றால் மிகுதி பாதிதான்யா.

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 2 года назад +1

    Lies Lie Low in Law

  • @kannangopal9572
    @kannangopal9572 3 года назад

    Num arasiyal sarithira nikazvagalaiyum matrangalaiyum satruprattiparpom ellame oru sevivazhi seythigal Sanakiyar Rajaji yai pdukka Nehru tamil naattil oru sakthiyai undakki jathi endra porviyil Kamajai Sathiyamoorthi via vakkinargal Patel aikandu anji Nethajiyum ellaiendraa samayam avarai odukki oralavu Barathiya Jana tha vai R.S.S in support endru undanathu, aharky Ena ya en ahighama Ambethkar vazhiyum Periyarisanum puguthi Annayism Karunanithisam erpada karanamanargal. rajaji congress mel verupagi kootanienum merumalaiyai asurarkaludan kalandu Anna Atchi emum amidathai perumal police rajajiyidampetru Peruyarukku padaithargal avvaluthan andanargal vendum. Mamanitar Kamarajarai anupiyathirkuanubacithargal. Indiraghandhi enum thimigalathai ethiethu athe Rajaji ninaithum appa kalagnar enum rajathandri vendrar, rajali thotrar piraghu jayalailatha enum powerwomenai Rajani ethirthar vellaoru karuciyanar anal piraghu Rajaji, kalaighnar varisaipadi oru matheepitil kurainthar. Annawrundapothy en kadamai yai mgr thoviyakkinar anal avre kagnar adaininaithu edayakaniyai ezhanthar. Mp election nil 2 petru mla electionil muzhumai petrar garaning seythukonde parithar vetrikaniyai padutholviadantha Amma mp electionil PM a vara makkal enni dmk, BJP yai odukki oru perum puratchi seythar. Rajathandiram, arasiyalanubhavam, nermai, uzhalatranirvagham, atchi, thiramai ellam erundalaum oruvar oru samayam balam avare balamellai enbathu sariyalla, makkal ellirum rajarhandrigal avargal ovvoru nerathilum migha unnipa koormaya samyojithama sinthithu seyal padugirargal. Panam vanghikondu ottupoduvarhukoida atchikku vandal nam sappidapovarhillai numperil thitangal, veghumamangalnivaranangal ellam maximum namakkuellai ethayavathu peruvom endra ennam than adaitum meeri kavarchiyo unmaiya adarippom atchai koduppom parpom avargalinthanmaiyaiyum endr ninaippu adigahmo kuraivo ashil than erukku matram, sathyam ellam

  • @arumugamkannan4266
    @arumugamkannan4266 2 года назад +2

    Andha naal dmk vukku suriyan padicha naal..

  • @RajKumar-re5di
    @RajKumar-re5di 2 года назад

    Yaaru paa Nee 🙋🙋🙋🙋🙋🙋🙋 OOL OOL Sollaraa

  • @MuruganMurugan-jl2jx
    @MuruganMurugan-jl2jx 3 года назад +1

    AYAM,GOD,M,G,R,

  • @raju1950
    @raju1950 2 года назад

    Nonsense....mgr i vilakkinadhu thamizhagathukku nalladhu illaya ??
    Adhudhan nalladhu...
    Nalladhudhan nadandhadhu..

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 года назад +1

    சும்மா புருடா விடாதீர்கள்.1977ல் எம்ஜிஆர் ஆட்சி யை பிடித்த போது பெற்ற வாக்கு கள் 45லட்சம். பதிவான வாக்குகள் 2 கோடி.ஸ்தாபன காங்கிரசும் இந்திரா காங்கிரசும் பெற்ற வாக்கு கள் 55 லட்சம். காங்கிரஸ் சரியான வியுகம் அமைத்து ஒன்றாக நின்றிருந்தால் எம்ஜிஆர் பணால்.

    • @ranganathanr1646
      @ranganathanr1646 2 года назад

      இந்திரா காந்தி கருணாநிதி கொடுத்த அழுத்தத்தினால் எம் ஜி ஆர் ஆட்சியை கவிழ்த்து பின் ஆறு மாதத்திலேயே காங்கிரஸும் கருணாநிதிக்கும் 1980 ல் மக்கள் செருப்படி தந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்களே அன்று முதல் இன்று வரை கருணாநிதி தனியாக தேர்தலை சந்திக்க தைரியம் இல்லாத கட்சி தான் திமுக ஆணால் 1989ல் அதிமுகவில் ஏற்பட்ட பிளவினால்(இரட்டை இலை முடக்கப்பட்டது )ஆட்சியைப்பிடித்தார் கட்டுமரம்

    • @sironmani5747
      @sironmani5747 9 месяцев назад

      1977 ல் ஸ்தாபன காங்கிரஸ் என்ற கட்சியே கிடையாது. இரண்டாம் இடத்தில் திமுக. எதிர் கட்சி
      அந்தஸ்து.

  • @vasanthraj1341
    @vasanthraj1341 2 года назад

    ஆரியன்வெற்றி