thirumavalavan speech latest on manu dharmam | Manusmriti

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • thirumavalavan speech latest on manu dharmam | Manusmriti
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 132

  • @ktamilvanan9380
    @ktamilvanan9380 3 года назад +9

    Excellent explanation particularly to
    The educated youngsters who are deserting our suppressed brothers and sisters to change their attitude

  • @karthickkrish8613
    @karthickkrish8613 3 года назад +8

    என் அண்ணன் திருமாவளவன் ...அறிவும்,ஆற்றலும் ஒருங்கே அமைந்த தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த தலைவன்... கட்சிகள் நாம் மாறியிருந்தாலும் நம் சிந்தனை ஒன்றுதான் அண்ணா💪💪💪

  • @dr.skannan7778
    @dr.skannan7778 3 года назад +8

    Greatest explanation. Excellent Sir.

  • @talkmedia2658
    @talkmedia2658 3 года назад +10

    Arumai

  • @MmM-iu1sz
    @MmM-iu1sz 3 года назад +3

    You are next periyar. I really appreciate and this is the first time am seeing the speech and really like it. We need a base to propagate this speech all over tamilnadu

  • @venkatasundararaman
    @venkatasundararaman 3 года назад +14

    I support thiruma on this issue. Manudharmam should be banned. Anything against equality and social justice should not be allowed.

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 2 года назад +4

    அருமை திருமா உங்கள் கருத்து சரிதான்

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 3 года назад +26

    🩸 *ஒரு அஇஅதிமுக தொண்டரின் உருக்கமான பதிவு* 🩸
    திமுக எங்க எதிரிதான். அவர்கள் ஆளும் கட்சியாகவும் நாங்கள் எதிர்கட்சியாகவும் இருக்கவே இப்போதைய சூழலில் நாங்கள் விரும்புகிறோம்.
    ஆனால் எங்கள் கூட்டணியில் உள்ள பாஜக எங்களை *மொத்தமாக விழுங்க நேரம் பார்த்திருக்கிறது*.
    எங்கள் தலைவர்கள் இபிஎஸ் ஓபிஎஸ் சசிகலா தினகரன் எல்லோரும் தனிப்பட்ட முறையில் புலம்புகின்றனர். ஆனால் ஒவ்வொருவர் குடுமியும் அமித்ஷா கையில் வசமாகச் சிக்கி இருக்கிறது.
    அதிமுகவை அழிவிலிருந்து காப்பாற்ற தொண்டர்கள் முன் உள்ள ஒரே வழி பாஜகவின் பிடியில் சிக்கியுள்ள அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்பது தான்.
    1991 தேர்தலில் கலைஞர் தவிர 233 தொகுதிகளில் திமுக தோற்றது. அதனால் திமுக அழிந்துவிடவில்லை.
    இத்தேர்தலில் அதிமுகவும் அதேபோல் தோற்கட்டும். அதனால் அதிமுக ஒன்றும் அழிந்துவிடாது. 2001 போல மீண்டெழும்.
    *மாறாக "கூட்டணி கட்சி என்பதற்காக பாஜக கட்சிக்கு" அதிமுகவின் தொண்டன் போடும் ஒவ்வொரு வாக்கும் அதிமுகவுக்கு கொள்ளி வைத்துவிடும்.*
    இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவதே தமிழக மக்களின் எதிர்காலத்திற்கு நல்லது என பதிவிட்டுள்ளார்...
    *உண்மையிலேயே அதிமுக நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு தொண்டனும் இப்படித் தான் யோசிக்க வேண்டும்...*

    • @mprmani1
      @mprmani1 3 года назад +3

      This reality. End of the day we all are Tamilians, we support only DMK or ADMK, but not BJP

    • @jaydensamroyan7605
      @jaydensamroyan7605 3 года назад

      DMK and AIADMK both are Dravidian parties but now AIADMK is a Aryan party because of bjp ghosts . So "vazlga Dravidam ozliga thennatil aryam!!"

    • @jaydensamroyan7605
      @jaydensamroyan7605 3 года назад +1

      Selvi J Jayalaitha also said bjp oliga
      தாமரை ஒருபோதும் தமிழகத்தில் மலராது!!

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 3 года назад

      Best and real response

  • @mprmani1
    @mprmani1 3 года назад +10

    Great Speech Sir.

  • @muralidharanr1597
    @muralidharanr1597 3 года назад +3

    Great speech, Sir,
    You are a great leader!
    Will be too happy to accept you as my leader!
    But I some difference of opinion on VC views on Eelam and NEET!
    Great, a debate on Sanadhana Dharma under Indian Constitution is long overdue!
    I am glad you are doing it!!!

  • @mathiazakanm106
    @mathiazakanm106 4 месяца назад

    சிந்தனை சிற்பி திருமா பணி வளர வேண்டும்

  • @sb2363
    @sb2363 3 года назад +3

    Well explained, all youngsters need to listen this speech...

  • @TamilTamil-mi1di
    @TamilTamil-mi1di 2 года назад +1

    Mass🌹❤❤❤

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm 3 года назад +6

    Great speech

    • @kamarajk5283
      @kamarajk5283 3 года назад +1

      Creat.speech.anna.valga.manuthaam.oliga

  • @malarvizhikamalakkannan642
    @malarvizhikamalakkannan642 3 года назад +4

    Super speech 👏😎

  • @SAravindhSAravindh-oj7xh
    @SAravindhSAravindh-oj7xh Год назад

    ❤❤❤

  • @thangaselvan1537
    @thangaselvan1537 2 года назад +1

    கருப்பு நிற paint ஐ வெள்ளை நிற paint மீது கலந்தால் வெள்ளை நிறம் அழிந்து விடும்
    வெள்ளை நிற மக்கள் தங்கள் வெள்ளை நிறம் அழிந்து விடாமல் காப்பாற்றி கொள்ள
    மனுதர்மம் உதவியது கறுப்பு நிற மக்கள் நல்லவர் களாக இருந்து உள்ளதால் தான் வெள்ளை நிறம் அழிந்து விடாமல் இன்று வரை உள்ளது வெள்ளை நிறம் கருப்பு நிற மக்களால் பாதிக்காமல் இருக்க தான் மனுதர்மம் உதவியது
    நிற வெறி கொள்கை உலகம் முழுவதும் உள்ள நிற வெறி

  • @ktamilvanan9380
    @ktamilvanan9380 3 года назад +1

    Excellent explanation to all particular l.

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 3 года назад +2

    Great leader with truthful and conceptual facts

  • @KethaRasa
    @KethaRasa 3 года назад +3

    🌱Naam Thamizhar 🌱

  • @SPSCINEMACREATIONS
    @SPSCINEMACREATIONS 2 года назад +1

    Mr.Dr.Tholma sir is a number one Great leader in India Jaibeem

  • @realhero-123-g
    @realhero-123-g 3 года назад +2

    Manu atharmam

  • @sriramshop9892
    @sriramshop9892 3 года назад

    Super speach

  • @rajkishanelangovan2189
    @rajkishanelangovan2189 3 года назад +4

    BJP can't even able to touch or put on fake cases against Thol. Thirumaavazhavan. BJP gets impotent when it's about VCK.

    • @chandrasekar3424
      @chandrasekar3424 3 года назад

      It is because they loose dalit votes if they arrest Thiruma.

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 3 года назад +1

    Kulprit Brahmins

  • @karthikeyankrishnamurthy8845
    @karthikeyankrishnamurthy8845 3 года назад

    Super Anna

  • @dramamur
    @dramamur 2 года назад +1

    Oru kelvi. Pirappinaal oruvan brahmanan endru Manu dharma puththagam solgiradha?

  • @siddharthsidh5270
    @siddharthsidh5270 Год назад

    Bro's only Sanskrit learn can understand MANUSMRITHI, it's for bramins only, not for others. Komanams will not understand,.

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 3 года назад +3

    காதல் என்ற உணர்வு உங்களுக்கு வந்ததா????😀😀😀😀

  • @rhyton66
    @rhyton66 3 года назад +2

    Sarakku is also mentioned in manu? Or is that only in kuruma smriti?

  • @manir1997
    @manir1997 Год назад

    அதைஎழதியவர். யார். மனிதனா. கடவுளா.

  • @privatenumber5831
    @privatenumber5831 3 года назад

    intha arasial vaithu kondu than neengal ungal arasiyal seithu kondu irukureergal ithu illai endral ungalai mathikka oruvanum illai
    athanala than ithai veithu kondu arasiyal seithu kondu irukureergal

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 10 месяцев назад

    1. William Jones who picked & brought forth this Manusmriti as the Brahmin Talmud could not have guessed where his work would fit in Indian history.
    Brahmin community has been Set Up with its own Talmud the exact same way that Jew Community today has to live with Noahide Talmudism.
    2. British Manusmriti that was used by the Colonial rulers has NO established proof that this exact Manusmriti was the Ruling Law of Ancient India.
    3. Even before stepping into the shocking verses that have created controversy upon controversy in the Present Day -
    Where did this Manusmriti originate ?
    Talking of Apocalypse - Pralayam - when even the British historians only gave this Manusmriti a date of approximately 2nd Century BC - that itself places it as YOUNGER than Bible related books especially Old Testament.
    - The story of Manu itself is simply a version of Noah's story of Flood.
    2. The similarities between Talmud & Manusmriti are not Co incidence.
    3. Talmud does NOT have a single author - it is attributed to Rabbi community going back to Babylon 500 BC. So the initial Talmud is called Babylonian Talmud.
    Similarly Manusmriti is attributed to Brahmin priests going back to 2nd Century BC.
    Note the similarity between Talmud & Manusmriti : NEITHER Jews nor Brahmins were rulers or ruling powers when these texts were created.
    Maimonides Talmud is the clearest proof that Colonial powers were the actual sponsors : They, Spanish Colonials sponsored his work & ultimately had him migrate into Middle East & hence take his work towards the core area of interest : Jerusalem.
    4. The Code of Maimonides rules world Judaism today.
    The Code of "Manu" similarly rules the fate of Vedic Hinduism today.
    5. When Ambedkar & Gandhiji exchanged their views & thoughts of Hinduism, it was Ambedkar's Version of Hinduism VERSUS Gandhiji's VISION of Reform Hinduism.
    6. The Code of Manu today is a Free Playground for Comrades to play around with Brahmin community.
    7 The India of 20th Century was a Product of FIVE Centuries of Colonial rulership that destroyed Muslim Empires & annexed the Little Hindu Kingdoms.
    8. The Noahide Talmud & Code of Manu are easy to refer & are the actual Political Weapons of Anti Semite Leaders worldwide including the Nazis.
    Nazis regularly burned Talmud books & spoke for German language & race that had apparently been spoiled by Talmudic Jews of Europe.
    History is the witness to what happened after 1945.
    Germans even today have a guilt complex with respect to Jews & German Government actually mourns the Jew victims of Holocaust.
    8. Comrade leaders like brother Thirumavalavan insist on locking entire Hinduism into British Manusmriti,
    Entire Brahmin Community into RSS & entirely Ignore the Vision of Gandhiji & Vivekananda of a Reform Hinduism.
    Comrade Leaders regularly paint the Kings & Kingdoms of Ancient India from Gupta to Chola of following British Manusmriti. This is a LIE.
    10. Comrade Professors are painting India AFTER 1947 of STILL holding up British Manusmriti.
    This is a LIE. Ambedkar's Indian Constitution is NOT Manusmriti.
    The Propoganda of Comrades is contrary to 75 years of actual Indian social history.
    Not all Sinhalese are going to step towards Hinduism tommorrow morning.
    A Rajapakse faithful like Comrade should know.
    😜🖖🇮🇳

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 3 года назад

    இந்த புத்தகம் எங்கே கிடைக்கும்....

    • @chandrasekar3424
      @chandrasekar3424 3 года назад +1

      Study Ambedkar, you will understand better about our social history and religious history.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 3 года назад

    Super. M. P. Sir

  • @mohamednijam2056
    @mohamednijam2056 3 года назад +4

    வேண்டாம் சார் இந்த சனி தர்மத்தை பேசி நேரத்தை வீண் விரயம் பன்னாதீங்க பிராமண மதம் பின்பற்றும் மூட நம்பிக்கை யில் இருந்து இந்திய மக்களை ஒரு.போதும் திருத்த முடியாது

    • @ramanjan46
      @ramanjan46 3 года назад +2

      முதலில் உன் மதத்தில் உள்ள பெண் அடிமை சட்டத்தை திருத்த பார்

    • @mohamednijam2056
      @mohamednijam2056 3 года назад +1

      @@ramanjan46 எல்லா மதமுமும் கோளாறுதான் ஆனால் உன் மதம் முழுக்க முழுக்க கோளாறு ...நான் மதம் பின் பற்றும் நபர் கிடையாது

    • @sampaths8849
      @sampaths8849 3 года назад

      Otha sunni poi Christian prince channel ah paaru.

    • @sampaths8849
      @sampaths8849 3 года назад

      @@mohamednijam2056how many million people are killed and raped by your religion of peace

    • @MS-wj3se
      @MS-wj3se 3 года назад +3

      பெண்கள் பள்ளியிலே தொழுகை நடத்த முடியுமா!! ஆணும் பெண்ணும் சமமில்லையா புர்கா என்பது பெண்ணடிமைத்தனமே!!நிக்காஹ் ஹலாலா என புருஷனுடன் மீண்டும் சேர் அடுத்தவனுடன் படுப்பது ஒரு வகை விபச்சாரமே!!மூத்தலிக்கா என பணக்கார அரபு கிழவனுக்கு இளம்பெண்ணை .15 நாள் மணம் செய்து கொடுப்பது பிறகு தலாக் என்பது கூட்டி கொடுக்கும் விபச்சாரமே!!ஹைதராபாத்தில் இது பிரபலம்!! போதுமா உன் மதத்தை பாரு

  • @cinnasamy1511
    @cinnasamy1511 3 года назад +1

    நிகழ்கால அம்பேத்கார் திருமா

  • @1styoutubechannal145
    @1styoutubechannal145 Год назад

    என்ன செட்ஜி எப்படி இருக்க

  • @dhoniprasath5761
    @dhoniprasath5761 2 года назад +1

    பொய் டா திருமண

  • @Prema-n6d
    @Prema-n6d 2 месяца назад

    Avanga.kari.thinga.matanga.athanala.kooda.irukalam

  • @Prema-n6d
    @Prema-n6d 2 месяца назад

    Illaina.adipaney.vurutuvaney.

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 3 года назад +4

    ஏன் பழமை பற்றி பேசி கொண்டு இருக்கிறீர்கள்????. இனி இளைய தலைமுறையினர் வளர்ச்சி குறித்து பேசவும்......

    • @narenkumar9322
      @narenkumar9322 3 года назад

      Innum antha pazhaya jaathi pudichu thoonginurukaravan irukura varikum paesavaendiya thevai irukirathu.

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 3 года назад

      @@narenkumar9322 ok.... அவர் சொல்லும் காதல் உணர்வு உங்களுக்கு வந்ததா????😀😀😀😀

    • @chanachana7561
      @chanachana7561 3 года назад +1

      ஆண்ட பரம்பரை இப்போது உள்ளதா ? இது பழமை இல்லையா ?

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 3 года назад

      @@chanachana7561 ஒரு சில முட்டாள்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை.....ஆண்ட பரம்பரையாக இருந்தாலும் சரி அல்லது அடிமை பரம்பரையாக இருந்தாலும் சரி.. அது மூடத்தனம்

    • @chanachana7561
      @chanachana7561 3 года назад

      @@kubenthiran.s8890 அவரு பழமையை பற்றி மட்டும் பேசவில்லை

  • @sivasiddhi942
    @sivasiddhi942 3 года назад

    I am very sure, this fellow never the authentic Manusmriti.

    • @chandrasekar3424
      @chandrasekar3424 2 года назад +1

      Dr.Ambedkar deeply analysed about Manusmriti and other Hindu literatures. If anyone read Ambedkar then it is easy to understand the contents of all Hindu literatures.

  • @ramanjan46
    @ramanjan46 3 года назад +4

    வீரமணி திரித்து எழுதிய மனு தர்மத்தை எடுத்து பேசுகிறான்

  • @pshanmuga87
    @pshanmuga87 3 года назад +2

    Nee pesama irrunthale pothum

    • @pshanmuga87
      @pshanmuga87 3 года назад

      Ellam maranthuduvanga

    • @liteheartevillook4336
      @liteheartevillook4336 3 года назад

      Unmaa dha apdi maraka kudathu nu para boys social media full ah fake I'd vachitu adutha jadhi ah nakitu irukanunga

  • @425walmer7
    @425walmer7 2 года назад

    Stupid interview,
    பிரச்சனைய ஆரம்பிச்சதே நீங்க தான Sir? திருமாவுக்கு Anchor -ன் சரமாரி கேள்விகள் | மனுஸ்மிருதி
    246,477 viewsOct 25,

  • @asokank4777
    @asokank4777 3 года назад

    "மனுஆா்யகேடு"என்று பேசவும்

  • @udayappanlakshmanan7129
    @udayappanlakshmanan7129 2 года назад

    காமெடி பீஸ்

  • @ashok_ntk
    @ashok_ntk 3 года назад +4

    Dmk 6 seat
    Ithu enna tharmam iyya

    • @tkmj45
      @tkmj45 3 года назад +1

      எண்ணிக்கை முக்கியம் இல்லை.....

    • @liteheartevillook4336
      @liteheartevillook4336 3 года назад +1

      @@tkmj45 pina edhu mukiyam

  • @sakthishankar12
    @sakthishankar12 3 года назад +4

    6 சீட் வாங்குவது திமுக மனுநீதி

    • @Stephenkdaniel-lg9bc
      @Stephenkdaniel-lg9bc 3 года назад

      Did VCK won more than 6 MLS seats in any election VCK contested so for.if answer is yes ,then you are correct, otherwise your perspective is wrong and you are service provider to PAPANISAM and its corporate partners who are our adversary. 🌋🌏
      My best wishes to you and peoples who are making sure that code of MANU is done and dusted plus gone away from all of us. 🌋🌏
      No code of MANU. No RSS/BJP idealogy. No PAPANISAM. 🌋🌏
      We wants to have LIBERTY,SOCIAL JUSTICE and GENDER EQUALITY to all with SELF RESPECT AND SELF DETERMINED STATE IS CALLED DRAVIDAN'S IDEALOGY. 🌋
      LONG LIVE DRAVIDAN'S IDEALOGY. 🌋

  • @JK-bm8cu
    @JK-bm8cu 3 года назад +1

    Athu la serithan da but why did u join DMK who is involved in my tamil people 2009 genocide in SL ? Here you are preaching justice. Comedian or traitor ?

  • @DineshDinesh-lw4di
    @DineshDinesh-lw4di 3 года назад

    Manu very good book

  • @sampaths8849
    @sampaths8849 3 года назад +1

    Ada David boy poi sappu da

    • @thamarai_kannan_thala4982
      @thamarai_kannan_thala4982 3 года назад +3

      அய்யா அவர் சொல்வது உங்களுக்கு புரியவில்லையா? அவர் உங்கள் தாய்காகவும் தான்பேசுகிரார்

    • @sampaths8849
      @sampaths8849 3 года назад

      @@thamarai_kannan_thala4982 he has master degree in religious conversion. Can he has ability to speak about Bible or quran please tell.

    • @thamarai_kannan_thala4982
      @thamarai_kannan_thala4982 3 года назад

      நான் கூறுவதை ஏற்று கொள்கிறீர்களா இல்லையா ? ,கேள்விக்கு மேல் கேள்வி வேண்டாம்

    • @thamarai_kannan_thala4982
      @thamarai_kannan_thala4982 3 года назад +2

      நானும் ஹிந்து தான் ஆனால் பிரமினர் பார்வையில் நான் ஒரு சூத்திரன் , என் தாயை அவன் தெய்விடியல் என்று கூறுவது மற்றும் இன்றி அவன் சமூகத்தை சேர்த்த பெண்களையும் அவன் தேவிடியல் என்ற பெயரில்
      அழைக்கின்றான் இதை புரிந்து கொள்ள எவ்வளவு நாட்கள் தாங்களுக்கு தேவைப்படும் ?

    • @prabakarprabhakar3486
      @prabakarprabhakar3486 3 года назад

      @@thamarai_kannan_thala4982 Super pro

  • @udayappanlakshmanan7129
    @udayappanlakshmanan7129 3 года назад

    Enga madhathai patri pesa nee yaruda nayae??
    Comedy piece

  • @jegandavid1698
    @jegandavid1698 5 месяцев назад

    ❤❤❤❤

  • @kameshd380
    @kameshd380 3 года назад +2

    Excellent speech....

  • @realhero-123-g
    @realhero-123-g 3 года назад +2

    Great speech

  • @JK-bm8cu
    @JK-bm8cu 3 года назад

    Athu la serithan da but why did u join DMK who is involved in my tamil people 2009 genocide in SL ? Here you are preaching justice. Comedian or traitor ?