All Rounder-னா அது அவர் மட்டும் தான் | Manivannan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #adk #azeem #vikraman #indiaglitz
    👉🏽👉🏽 For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

Комментарии • 45

  • @IGtamil
    @IGtamil  Год назад +11

    Full video : ruclips.net/video/rrT4RGGIF_o/видео.html

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 3 месяца назад +164

    அவர் மட்டுமே மிக சிறந்த இயக்குனர்.மணிவண்ணன் ஐயா அவர்கள்

  • @sithickraja6910
    @sithickraja6910 3 месяца назад +81

    உண்மையான அரசியல் சாணக்கியர் "மணிவண்ணன்"!🎉🎉

  • @balamurugant5855
    @balamurugant5855 Год назад +103

    Unmai, manivannan sir great director and actor, miss you sir 💐

  • @yuvaraj7340
    @yuvaraj7340 3 месяца назад +58

    இயக்குனரா மட்டும் இல்லை. நடிகராகவும் அவர் ஒரு சிகரம் தான்.

  • @Reshva25
    @Reshva25 3 месяца назад +30

    அவருக்கு இணை அவரே ❤

  • @vkavin9070
    @vkavin9070 10 месяцев назад +76

    கலைமகன் மணிவண்ணன் சார் 🙏

  • @Karthik_Lionel
    @Karthik_Lionel 3 месяца назад +24

    Oru director mattum illa.. avaru oru nalla sirandha nadigar um kuda..❤❤

  • @venugopalsekar8538
    @venugopalsekar8538 3 месяца назад +42

    தமிழ் சினிமாவின் மறக்கப்பட்ட அத்தியாயம்😢

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 месяца назад +2

      மறக்கப்பட்டு மட்டும் இல்லை மறைக்கப்பட்ட சகலகலா வல்லவர், தவறு எல்லா அரசியல் வாதிகளையும் தோல் உரித்தவர், இன்னும் கொஞ்ச வருடங்கள் வாழ்ந்துந்திருக்கலாம், சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதால்...

  • @sundaramviswanathan7893
    @sundaramviswanathan7893 Год назад +33

    I love manivannann sir with out personally toooo

  • @sivamusic1
    @sivamusic1 3 месяца назад +3

    Yes, that is 100% true, because He is great story writer too.he has good person too

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 Год назад +20

    Legend ❤️❤️❤️❤️❤️❤️

  • @nagarajcholan2327
    @nagarajcholan2327 3 месяца назад +4

    Legend manivannan sir ❤❤❤

  • @pudhumanithan
    @pudhumanithan 3 месяца назад +12

    உண்மை.

  • @user-pr4ym3ei7h
    @user-pr4ym3ei7h 3 месяца назад +11

    உண்மை

  • @sonymusicworld1017
    @sonymusicworld1017 3 месяца назад +1

    Enakku avar sentiments scenes Romba pidikkum ❤ real actor

  • @SMuthu-d2j
    @SMuthu-d2j 4 месяца назад +33

    சகலகலாவல்லவன் எங்கள் மணிவண்ணன்

  • @user-ut3ug9go7t
    @user-ut3ug9go7t 3 месяца назад +4

    Super sir 👌⭐👏❤

  • @mugeshmugesh333
    @mugeshmugesh333 3 месяца назад +4

    Tamilnadu la Thairiyamana director...

  • @abuprabu4venkat952
    @abuprabu4venkat952 3 месяца назад +2

    Sridhar also

  • @madhukannan-j7d
    @madhukannan-j7d 3 месяца назад +2

    Super

  • @mimohamedirfan
    @mimohamedirfan 4 месяца назад +5

    💯

  • @aarirose6072
    @aarirose6072 Год назад +22

    பாரதிராஜா கூடத்தான் செய்திருக்கிறார் கிராமத்து மண்வாசனை 16 வயதினிலே மர்மங்கள் நிறைந்த சிகப்பு ரோஜாக்கள் மற்றும் டிக் டிக் டிக் காதல் ஓவியம் மற்றும் அலைகள் ஓய்வதில்லை காதலுக்கு அண்ணன் தங்கை பாசத்துக்கு கிழக்கு சீமையிலே அரசியலுக்கு என் உயிர் தோழன் மற்றும் நாற்காலி கனவுகள் சண்டை படத்திற்கு ஒரு கைதியின் டைரி கொடி பறக்குது சாதி ரீதியான படங்கள் வேதம் புதிது இப்படி அனைத்து விதமான கதை சார்ந்த படங்களையும் பாரதிராஜா எடுத்திருக்கிறார்

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro 4 месяца назад +6

      Singapore Roja remake avaroda kadha ellai manivannan nooravathunaal original script

    • @AbrameyaCheliyan
      @AbrameyaCheliyan 4 месяца назад +1

      பாரதிராஜா edutha oru காமெடி படம் sollunga paappom

    • @rameshshankarg4296
      @rameshshankarg4296 3 месяца назад

      Ippudu B.Raja pappu vegadhu sir?

  • @sivamoshi361
    @sivamoshi361 2 месяца назад

    Its true

  • @periyasamykumarasamy1330
    @periyasamykumarasamy1330 Год назад +4

  • @dineshselvi390
    @dineshselvi390 3 месяца назад

    Mass🎉❤

  • @PETERMITHRAN
    @PETERMITHRAN 24 дня назад

    ❤❤❤❤❤❤

  • @sujaihari8
    @sujaihari8 3 месяца назад +1

    Anna sundarajan avravida bigna

  • @paranjothir4340
    @paranjothir4340 2 месяца назад +1

    Manivanan how ever nit appreciated by cinema field as Balachandran why?
    Why these no Bharamins actors a D directors join to celebrate for him on his birthdays

  • @AbrameyaCheliyan
    @AbrameyaCheliyan 4 месяца назад +2

    பாரதிராஜா edutha oru காமெடி படம் sollunga paappom

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 4 месяца назад +1

      அவர் மணிவண்ணன் sir ஐ பற்றி தானே சொல்றார்.

    • @AbrameyaCheliyan
      @AbrameyaCheliyan 4 месяца назад

      @@Ramu-k8x6m எனது reply aarirose என்பவரின் பதிவு செய்த பதிவுக்கு

  • @meenakshisundaramk4758
    @meenakshisundaramk4758 3 месяца назад +4

    Correct and he is also a super actor

  • @yuvarajdpa8210
    @yuvarajdpa8210 3 месяца назад

    apo TR😢

  • @Dhayalan-lf2ic
    @Dhayalan-lf2ic 3 месяца назад

    ஒரு சிலர் எல்லாம் பார்த்தா தோணும் இவங்க எல்லாம் ஏன் இறந்தார்கள் என்று

  • @punithavinith1383
    @punithavinith1383 3 месяца назад

    😂🎉

  • @gopisubramaniam6723
    @gopisubramaniam6723 3 месяца назад

    Why laughing. Not funny also

  • @sssjanar551
    @sssjanar551 3 месяца назад

    சமுத்திரக்கனி இயக்குனர் பாலசந்தர் படங்களை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அரசியல் படம் தண்ணீர் தண்ணீர். ஜாதி மறுப்பு படம் உன்னால் முடியும் தம்பி. வேலையின்மை படம் வறுமை நிறம் சிவப்பு. காதல் படம் புன்னகை மன்னன். இளைஞர்களின் விரக்தி படம் வானமே எல்லை. சவால் விடும் படம். பூவா தலையா. சங்கீதம் படம் சிந்து பைரவி. இது போதுமா,இன்னும் கொஞ்சம் வேணுமா. இயக்குனர் சிகரத்திற்கு நிகர் யாருமில்லை.

  • @meenakshisundaramk4758
    @meenakshisundaramk4758 3 месяца назад +1

    Correct 🎉actor also

  • @sharafdheen5081
    @sharafdheen5081 3 месяца назад +1

    உண்மை.

  • @NksVelu
    @NksVelu 2 месяца назад

    💯