Manivannan என்னை கெட்ட வார்த்தையால திட்டினார்! - Sundar C |

Поделиться
HTML-код

Комментарии • 195

  • @manikandann8102
    @manikandann8102 2 месяца назад +441

    மணிவண்ணன் ஐயா மிகவும் நல்ல மனிதர்❤ 🎉🎉🎉❤

    • @vasisivasithan
      @vasisivasithan 24 дня назад

      நெடுமுடி அகற்றி

  • @nishaajanakiraman8967
    @nishaajanakiraman8967 2 месяца назад +462

    மணிவண்ணன் சார ரொம்ப மிஸ் பண்றோம்

  • @nandhakumar570
    @nandhakumar570 2 месяца назад +990

    சுந்தர் அண்ணா இது நடந்து பல வருஷம் ஆச்சு நீங்க பஸ்ட் ஷாட் சொல்றீங்க இத நீங்க சொல்லணும்னு அவசியமே இல்ல இதிலிருந்தே நீங்க எவ்வளவு ஒரு நல்ல மனிதர் அப்படிங்கறது எங்களுக்கு எல்லாத்துக்குமே தெரியும். கோவையில் இருந்து நந்தகுமார்

    • @ramamoorthi5918
      @ramamoorthi5918 2 месяца назад +5

      😂🎉❤😢😮😅😊😮😅

    • @AjithKumar-nl2zw
      @AjithKumar-nl2zw 2 месяца назад +4

      Sarii moodu

    • @sugumarthirunanam5449
      @sugumarthirunanam5449 2 месяца назад +1

      Therijutu enna Panna pora

    • @ravikumarm3685
      @ravikumarm3685 2 месяца назад +6

      இதிலிருந்து என்ன தெரியுது தான் செய்யும் வேலையில் கௌரவம் பார்க்காமல் முழுமனதோடு உழைக்கிறவன் என்றுமே முன்னே

    • @ArulArul-wj7gn
      @ArulArul-wj7gn Месяц назад +1

      நீர் நல்ல மனிதர் ஆனாலும் குஸ்... வேணாம் சாமியோவ்....

  • @saipuppys727
    @saipuppys727 2 месяца назад +214

    உங்கள் உழைப்பு உங்களை உயர்த்தும் வாழ்த்துக்கள்

  • @jageerhusainabdhullathief1056
    @jageerhusainabdhullathief1056 2 месяца назад +204

    நல்ல பதிவு. எவ்வளவு கடினமாக இருந்தாலும் ஒரு வேலையில் உள்ள தடங்கல்களை அகற்ற முயன்றால் வாழ்வில் முன்னேற்றம் உண்டு என்பதை உங்களின் வாழ்வியலில் இருந்து இது அவமானம் இல்லை என்று துணிந்து சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரா!!!🌹🌹🌹

  • @user-jl2zz9kb1u
    @user-jl2zz9kb1u 2 месяца назад +104

    Ivalavu uyrathil irkum sundar c avargal idha solradhu peria visayam
    Great sir ❤️

  • @Jesse_Pinkman02
    @Jesse_Pinkman02 2 месяца назад +66

    What, me, saani🤣🤣👌. Sundar. C vera level humar sense 😂👌

  • @nachimuthu.mmarimuthu2509
    @nachimuthu.mmarimuthu2509 2 месяца назад +171

    Manivannan is altimate❤❤❤😂

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 2 месяца назад +88

    மணிவண்ணன் அவர்கள் சினிமாவில் அரசியலை நிர்வாணப்படுத்தியவர்

    • @keralatalks3721
      @keralatalks3721 2 месяца назад +22

      அவருடைய படங்களை, நீங்கள் எவ்வளவு எவ்வளவு மிகைப்படுத்தி சொன்னீர்கள் என்பது சரியாக புரியவில்லை...!!
      ஆனால் அவர் இந்த சமுதாயத்திற்கு இந்த நேரத்தில், இன்றைய சூழலில்... மிகவும் தேவையான ஒரு இயக்குநராகவும், தமிழ்ச் சமூகத்திற்கு மிகத் தேவையான மனிதராகவும் இருந்திருக்க வேண்டிய நபர்...!!
      அவர் தனது படங்களில், இன்றைய தமிழக அரசியலை, இன்றைய திருட்டு அரசியல்வாதிகளை, தனக்கே உரித்தான பாணியில், அன்றே தோலுறித்துக் காட்டியவர்....!!
      தொலைநோக்குப் பார்வையுடைய மனிதன்.
      ஈழத் தமிழர்களின் மேல் அளவற்ற பாசமுடையவர்.
      தமிழ்த் திரையுலகம் இருக்கும் வரை அவர் பெயரும், அவர் படங்களையும் , அவரது கருத்துக்களையும், ஒருவராலும் மறக்கவும், மறுக்கவும் இயலாது..
      அவரது ஆத்மா சாந்தியடையட்டும்..!!

    • @user-jl2zz9kb1u
      @user-jl2zz9kb1u 2 месяца назад +3

      Miga sirandha comment

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 2 месяца назад

      Good people like U still remember Hardworking Manivannan Sir. 😢😮​@@keralatalks3721

    • @balavillageallrounder3011
      @balavillageallrounder3011 2 месяца назад +1

      @@keralatalks3721 அப்படியே அப்பட்டமாக ஒளிவு மறைவின்றி

  • @mercytoday
    @mercytoday 2 месяца назад +283

    Life is how you react to feedback, not the feedback itself.

  • @YoganandPandian
    @YoganandPandian 2 месяца назад +97

    கெட்ட வார்த்தை தவிர்த்து நாகரீகமாக பேசுவது ஒரு கலை.

  • @rathnarathnavel5481
    @rathnarathnavel5481 2 месяца назад +231

    அவர் திட்டியத கூட....open ah சொல்றிங்க பாருங்க அது தான் உங்கள் குரு பக்தி

    • @cinemacraze5000
      @cinemacraze5000 2 месяца назад +9

      Avar apudi thitunathu thaan ivara Inga kondu vanthuruku atha than avar solrar

  • @saravananparamasivam5034
    @saravananparamasivam5034 2 месяца назад +50

    I miss manivannan aiya😢

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 месяца назад +40

    Manivannan not only good director he is great actor and comedian than director❤❤

  • @thangamunish4756
    @thangamunish4756 2 месяца назад +38

    Nanri marantha ulagathil NANRI -udan sila manithargal

  • @siviii00
    @siviii00 2 месяца назад +49

    Sundar.c : Avari potta... Picchainu solvoma? No pillaiyar suzhi 😂😂😂

  • @vetripechu
    @vetripechu 2 месяца назад +7

    ஆனைமலை இது எங்க ஊரு ❤❤❤

  • @sadheeswaransubramanian303
    @sadheeswaransubramanian303 2 месяца назад +140

    You're great and polite....

  • @jayaprakash9985
    @jayaprakash9985 2 месяца назад +7

    This is humbleness 👏👏#sundar c🕊️❤️

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 2 месяца назад +7

    சூப்பர் சார், கவுரவம் பார்க்காம உழைச்சா மட்டுமே வாழ்க்கை நம் வசப்படும்...

  • @pandurangarao7569
    @pandurangarao7569 2 месяца назад +8

    அந்த பொறுமை தான்
    தஙகள் உயரமாக
    வளர்த்து விட்டது

  • @sheelaedwin775
    @sheelaedwin775 2 месяца назад +1

    Luv u Sundar for this simplicity..

  • @hakkimbheema7443
    @hakkimbheema7443 2 месяца назад +23

    நீ நல்லவன்தான் ஆனா நீ ஒன்ன கூட வச்சுர்கியே

  • @kannadass2053
    @kannadass2053 2 месяца назад +13

    மணிவண்ணன் ஐயா அவர்கள் ஒரு ஹிட் படத்தை பத்தே நாட்களில் எடுத்தார், அந்தப் படம் தான் கேப்டன் நடித்த நூறாவது நாள்

  • @kokkikumar631
    @kokkikumar631 2 месяца назад +10

    நல்ல மனிதர்❤ மணிவண்ணன்

  • @Ani.cute_video_pavie
    @Ani.cute_video_pavie 2 месяца назад +5

    My recent favorite person ❤❤😢

  • @anandgangadhargt3009
    @anandgangadhargt3009 2 месяца назад +4

    Mani annan hard work 😓 ❤

  • @sselvakumar78
    @sselvakumar78 Месяц назад

    சுந்தர் sir ❤❤❤ always enjoy your movie's

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 2 месяца назад +4

    Really inspiring sir, director role is like project manager role it seems. 😊❤

  • @sivapugal7227
    @sivapugal7227 2 месяца назад +6

    Super🤝 epavume. Sila visayatha. Namma katthukarathuku. Kadumaya solli kuduthanga inna. Namma sikrama kathukalam🔥 silar rosa pattu ponnuvom. Silar. Kova pattu antha velaiya vittute poiruvanga🔥

  • @bhuvaneshkumar6719
    @bhuvaneshkumar6719 2 месяца назад +1

    நாம் எந்த தொழிலுமே அப்படித்தான் இருக்கணும் . இவர் கற்று கொண்ட பக்குவம் எல்லோருக்கும் எல்லா நிலையிலும் இருக்க வேண்டும் அவர் எந்த தொழில் செய்தாலும் சரி அதில் அவர்கள் அந்த மன நிலையில் இருந்தால் உயரலாம் வாழ்க்கையில்.

  • @TheProtagonist555
    @TheProtagonist555 2 месяца назад +1

    That's why Sundar C films are wrapped on time.. He always goes for alternatives.. That's a skill..

  • @kannansuppiah5988
    @kannansuppiah5988 2 месяца назад

    அரண்மனை 4 Supper sir

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj 2 месяца назад +1

    We miss mani sir great man

  • @tune2sk
    @tune2sk 2 месяца назад

    hats off to you Sundar Sir

  • @user-os3bq4fl8b
    @user-os3bq4fl8b 2 месяца назад +1

    ஆனமலை Suiting hub. உலகின் அழகின் இருப்பிடம். I Love Anaimalai

  • @Dkfinisherzzz
    @Dkfinisherzzz Месяц назад

    His talking is so good

  • @ashok6072
    @ashok6072 2 месяца назад

    Miss you manivannan sir😔

  • @rengaraja7286
    @rengaraja7286 16 дней назад

    Great talent

  • @கடகம்
    @கடகம் 2 месяца назад +1

    Super Sir ❤

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 месяца назад +1

    Mani sir great

  • @motchamphilip2400
    @motchamphilip2400 2 месяца назад +11

    Your telented political movie r u do sir

  • @RadhaRadha-es5yp
    @RadhaRadha-es5yp 2 месяца назад

    Super anna neenga vera level

  • @ramachandranshanmugavel-uc2bq
    @ramachandranshanmugavel-uc2bq 2 месяца назад +2

    Agreed , But In some places , people will misuse if you are workaholic.

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 месяца назад

    So…sweet Sundar C

  • @sheelab6970
    @sheelab6970 2 месяца назад

    Super sundar, c sir🙏

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 2 месяца назад +4

    Realy too hard to bend those teachers👏👏👏

  • @thriyambakhjack7737
    @thriyambakhjack7737 Месяц назад

    You are great sir

  • @PrabhaKaran-ox9gu
    @PrabhaKaran-ox9gu 2 месяца назад +1

    Great man

  • @sureshkannan4899
    @sureshkannan4899 11 дней назад

    ஐய்யோ பாவம் ரொம்ப கஷ்டப்பட்டுருக்கார்

  • @Sankaresvalue
    @Sankaresvalue Месяц назад

    Great sir

  • @samyukthavijay309
    @samyukthavijay309 2 месяца назад +2

    Itha interview nega sollurathu periya varusam mani sir ippo iruntha romba santhosam patripaaru

  • @kavimfd242
    @kavimfd242 2 месяца назад

    👏🏻👏🏻👏🏻spr sir

  • @kalyanprakash777
    @kalyanprakash777 2 месяца назад

    Ethai sollanumnu illa....but namathu ennam clear all is well.......🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @r.nagarajnagu2973
    @r.nagarajnagu2973 2 месяца назад

    Always Ultmate Diractor 🥳🎉🔥🔥🔥

  • @ramleela9739
    @ramleela9739 2 месяца назад +1

    What me shani😂😂😂 dialogue nalla iruku... But ungal anubavam kathaila parka mudiuthu...

  • @Kumrishkumar121
    @Kumrishkumar121 2 месяца назад

    Miss you Mani sir

  • @jilljungjuk00
    @jilljungjuk00 2 месяца назад +180

    "Pundamane nee yedukka maatiyaa inga yenna oomburathukka vantha" ithu va thaan irukkum🌚👍🏼

    • @Jkmk7279
      @Jkmk7279 2 месяца назад +19

      Nakkalaya unakku😂😂😂😂😂😂

    • @Jkmk7279
      @Jkmk7279 2 месяца назад +8

      Nakkalaya unakkku😂😂😂😂

    • @shazsu
      @shazsu 2 месяца назад +2

      De ungommalena okko n 😂😂😂😂 erkla

    • @jilljungjuk00
      @jilljungjuk00 2 месяца назад +1

      @@shazsu irukkalaam 🌚

    • @ArunYash2018
      @ArunYash2018 2 месяца назад +4

      Unna unga amma nalla valathurukanga bto

  • @thiru1979
    @thiru1979 2 месяца назад

    Super ji❤❤❤

  • @tharshithmoorthi2889
    @tharshithmoorthi2889 2 месяца назад +2

    Good 👍

  • @ganeshrocky4866
    @ganeshrocky4866 2 месяца назад

    Hats off

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 месяца назад +4

    Sundar c plaoika therinja manithan nalla talent director but aranmanai concept vendam 😂😂

  • @palanibharathi5473
    @palanibharathi5473 2 месяца назад

    Super super super 💯💯👍👍👍

  • @skfitnesslifestyle1695
    @skfitnesslifestyle1695 2 месяца назад +2

    What me saani, adra adra😂😂😂😂

  • @muthukumarsamuthiram4351
    @muthukumarsamuthiram4351 2 месяца назад

    Great

  • @PRABHUMURTHY
    @PRABHUMURTHY 2 месяца назад

    100 percent unmai

  • @ajpurushoth7663
    @ajpurushoth7663 2 месяца назад +13

    Otha nee yeduka maateya
    Inga enna puduingurathuka vandha ...
    Ethuva tha irukum frds

  • @commonman246
    @commonman246 2 месяца назад

    If you do ground work u will shine in any field

  • @timepasstubes1432
    @timepasstubes1432 3 дня назад

    சங்கி னு கணிச்சவன்டா மணியன்😂❤🎉

  • @parthasarathig6680
    @parthasarathig6680 2 месяца назад

    அவன் தெளிவானவன் .....

  • @tkprabhakaran
    @tkprabhakaran Месяц назад

    Don't get offended if tour boss is scolding you. He will also sometimes help you, guide you and give you advises. He is good boss just stick to them.
    If he is only scolding you, then move away from that person and don't ruin your confidence level by staying with him.

  • @kathiravanvedharasu290
    @kathiravanvedharasu290 2 месяца назад

    Definitely sundar sir

  • @chellson2399
    @chellson2399 2 месяца назад +5

    எல்லாமே சரியாக செய்ற தம்பி குசும்புவ தொட்டது தான் வாழ்நாள் தவறு என்னுடைய பார்வையில்.

    • @Amy-hw4kf
      @Amy-hw4kf Месяц назад

      அது அவர் தனிப்பட்ட வாழ்க்கை. உங்க கிட்ட கேட்டாரா

  • @SAKTHIVEL-ss6kz
    @SAKTHIVEL-ss6kz 2 месяца назад

    Super anna

  • @user-uj1px2jc5v
    @user-uj1px2jc5v 2 месяца назад

    Super❤ thalaiwaaa

  • @kameshwaran6827
    @kameshwaran6827 2 месяца назад

    திரு வாகை சந்திரசேகர் , நீங்களும் சாணி யுடன் தொடர்பு உடையவர்கள்.

  • @entertainment1115
    @entertainment1115 Месяц назад

    Yana malai madurai la iruku.

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 2 месяца назад

    🔥🔥🔥🔥🔥🔥

  • @selvapat1799
    @selvapat1799 15 дней назад

    👍🙏❤️🙏💐

  • @padpad7539
    @padpad7539 2 месяца назад

    Super

  • @vasikaranprasad6420
    @vasikaranprasad6420 2 месяца назад +1

    அப்போ மணிவண்ணன் ஏன் அத செய்யவில்லை...?

  • @gunaselansadanantham867
    @gunaselansadanantham867 7 дней назад

    Start from scrap... Manithargalul oruvar manivannan

  • @vishwaray5423
    @vishwaray5423 2 месяца назад

    👏👏👏👏👏👏

  • @SSC-CSAT-TNPSC
    @SSC-CSAT-TNPSC 2 месяца назад +3

    Assistant director na enna katta varthai solli vena thittalama... One bad face of manivannan.... Adhai nalla vidhama eduththadhu ivaroda nalla manasu ...

  • @alliswell3873
    @alliswell3873 Месяц назад

    Cbe oru panakarara paiyan...appove ❤

  • @user-vz7nw8ys9f
    @user-vz7nw8ys9f 2 месяца назад

    ❤❤❤

  • @moorthyd3501
    @moorthyd3501 17 дней назад

    ❤🎉

  • @gurudevavaasiyogam-6554
    @gurudevavaasiyogam-6554 2 месяца назад

  • @SivamShakthi234
    @SivamShakthi234 2 месяца назад

    💥

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 2 месяца назад +44

    அதான் குஷ்புவை அள்ளியிருக்க!!!😂😂😂

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s 2 месяца назад +3

      அது சாக்கடை

    • @cinemacraze5000
      @cinemacraze5000 2 месяца назад

      ​@@user-io7fz6ol7s paaraah 😅 apudi partha athuku Ivar tha feel pananum ungaluku ena kavalai

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s 2 месяца назад +1

      @@cinemacraze5000 நல்லவர் வல்லவர் மேல் கவலைபடணும் அதுதான் மனித தன்மை

    • @prashanthgkify
      @prashanthgkify 2 месяца назад +1

      😂😂😂

  • @chola4
    @chola4 Месяц назад

    You mean பிரபு 😂😂😂

  • @sgss9433
    @sgss9433 2 месяца назад

    Ippa indha scne ah cera thedi pakkanume

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 2 месяца назад

    நல்ல முடிவு..

  • @karthikyaso9501
    @karthikyaso9501 2 месяца назад +1

    Umba vanthiyaaa😂😂😂

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 2 месяца назад

    உண்மைதானே சுந்தர்
    வேடத்துக்கு ஏத்த வேஷம்
    போட்டாதானே சோறும், சுகமும்

  • @saravananr4435
    @saravananr4435 2 месяца назад +1

    பொண்டாட்டியிடம் செருப்படி வாங்குனது வழக்கு உதடு மேல் வாங்குனது தான் கேக்கல

  • @anandhi9686
    @anandhi9686 2 месяца назад +1

    லட்சுமி கடாஷம்

  • @SriGangaAqua-786
    @SriGangaAqua-786 2 месяца назад +2

    .... ஏன் நீ எடுக்க மாட்டியா ?? ....
    எடுயா....

  • @balajiaadhikesavanbalaji6506
    @balajiaadhikesavanbalaji6506 2 месяца назад +3

    Adhu enna varthaya irukum...🤔

    • @jayaprakash3628
      @jayaprakash3628 2 месяца назад

      First one: kena p**** or lusu k****
      Second one: Inga umb*raka vantha 😂

  • @Sambasithhome-ol8kr
    @Sambasithhome-ol8kr 2 месяца назад

    Anaimalai enga oruuu