இது இன்றைய நிறைய பெண்களின் வாழ்க்கை கதை தான். ஆனா ரேவதி எடுத்த முடிவை என்னால் எடுக்க முடியவில்லை. அப்படி அந்த முடிவின் பதில் இன்னோரு திருமணமாக தான் இருக்கும் எனக்கு .....அதுவும் தவறாக முடிந்து விட்டால். ஆண்கள் பெண்களுக்கு செய்யும் துரோகத்தை விட பெண்கள் ஆண்களுக்கு செய்யும் துரோகம் நம் சமுதாயத்தில் அதிகம் பார்க்கிறேன்.உண்மயுள்ளவர்களுகு உண்மயானவர்கள் அமைவதில்லை
இந்த கதையில் இருந்து நாம் என்ன தெரிஞ்சுக்கணும்ஏன் இப்படி கதை என்கிற பேர்ல கதைக்கிற அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன் இந்த மாதிரி கதைகளை வெட்டி வீசுங்கள்
Ithu mathiri than en life laum nadadhuruku. Naa than romba late ah react panniten. Namma evlo try pannalum idha mathiri people ah onnum panna mudiyathu. Namma than asinga padanum. Nanum neraya patachu. Yaarum nammala namba mataga adhu than fact. She is bold. Best decision and on correct time. That's great
கதையின் முடிவு பிடிக்கல. ரேவதி க்கு ஏற்பட்ட நம்பிக்கை துரோகத்திற்கு அவ அடுத்த நாள் காலையில் அத்தனை பேருக்கு முன்னாடி அவனையும் ஆத்தாகாரியையும் நடு வீட்ல செருப்பால அடிச்சு காரிதுப்பிட்டு அப்புறம் தாலிய மூஞ்சில வீசிருக்கனும். யாருக்கும் தெரியாமல் தாலிய கலட்டி வச்சுட்டு வரது பயந்துட்டு ஓடி வரமாதிரி இருக்கு.....................😡😡😡😡😡😡😡😡😡😡😡
யாரும் நம்ப மாட்டாங்க தான். ஆனா எந்த ஒரு எதிர்வினையும் இல்லாம நாம போனா இவங்க தப்பை மறைக்க அந்த பொண்ணு தான குறை சொல்லுவாங்க அதைவிட யார் கூடவோ ஓடி போய்ட்டா அப்படி கதை கட்டுவாங்க. நாம எடுக்கற முடிவு சரிங்கறப்போ யாருக்கும் தெரியாம எடுக்க கூடாது. யாரும் நம்ப வேண்டா. ஆனா நாம எடுத்த முடிவு இதுக்காகதான்னு அவங்களுக்கு தெரியனும் . That's alllll😊😊😊😊😊😊😊😊😊
இது மாதிரி நடப்பது உண்மை தான். அதிலும் குற்றம் இழைத்தவர்கள் நல்லவர் போல் நடிக்க இந்த கொடுமைக்கு ஆளான நாம் கெட்டவர்களாக சித்தரிக்கப் படுகிறோம்.
என் வாழ்க்கையும் இது போல் தான் அப்டியா என் வாழ்கை கதையை ஏழுதினது போல் உள்ளது
இது இன்றைய நிறைய பெண்களின் வாழ்க்கை கதை தான். ஆனா ரேவதி எடுத்த முடிவை என்னால் எடுக்க முடியவில்லை.
அப்படி அந்த முடிவின் பதில் இன்னோரு திருமணமாக தான் இருக்கும் எனக்கு .....அதுவும் தவறாக முடிந்து விட்டால்.
ஆண்கள் பெண்களுக்கு செய்யும் துரோகத்தை விட பெண்கள் ஆண்களுக்கு செய்யும் துரோகம் நம் சமுதாயத்தில் அதிகம் பார்க்கிறேன்.உண்மயுள்ளவர்களுகு உண்மயானவர்கள் அமைவதில்லை
True words
Crt
Andhe.kudumbathaye.pazivanganum.Ambazana.edunaseivangala
Great Brave woman....and he willbe punished by God in anyway....
தாலியை கழட்டிவைத்துவிட்டால் போதுமா... ௮துதான் ௮வனுக்கு தண்டணையா...
pengaluku thanambikkai thaan mukkiyam. super
இந்த கதையில் இருந்து நாம் என்ன தெரிஞ்சுக்கணும்ஏன் இப்படி கதை என்கிற பேர்ல கதைக்கிற அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன் இந்த மாதிரி கதைகளை வெட்டி வீசுங்கள்
ம் இப்படியும் ஒரு கணவன். மாமியார் வீட்டு சொந்தங்கள். நீ தைரியமான பெண்
Ithu mathiri than en life laum nadadhuruku. Naa than romba late ah react panniten. Namma evlo try pannalum idha mathiri people ah onnum panna mudiyathu. Namma than asinga padanum. Nanum neraya patachu. Yaarum nammala namba mataga adhu than fact. She is bold. Best decision and on correct time. That's great
Yarum nambamatanganu en soldringa..neenga proof katunga phone edhuku iruku..?? Video eduthutukalamla..life uh waste panama avanuku aapu vaikira valiya paruunga
கதையின் முடிவு பிடிக்கல.
ரேவதி க்கு ஏற்பட்ட நம்பிக்கை துரோகத்திற்கு அவ அடுத்த நாள் காலையில் அத்தனை பேருக்கு முன்னாடி அவனையும் ஆத்தாகாரியையும் நடு வீட்ல செருப்பால அடிச்சு காரிதுப்பிட்டு அப்புறம் தாலிய மூஞ்சில வீசிருக்கனும்.
யாருக்கும் தெரியாமல் தாலிய கலட்டி வச்சுட்டு வரது பயந்துட்டு ஓடி வரமாதிரி இருக்கு.....................😡😡😡😡😡😡😡😡😡😡😡
No use. Yaarum Namba Matanga. Ponna than korai solluvaga. She is brilliant. So best decision very immediately 👏 👌
யாரும் நம்ப மாட்டாங்க தான். ஆனா எந்த ஒரு எதிர்வினையும் இல்லாம நாம போனா இவங்க தப்பை மறைக்க அந்த பொண்ணு தான குறை சொல்லுவாங்க அதைவிட யார் கூடவோ ஓடி போய்ட்டா அப்படி கதை கட்டுவாங்க. நாம எடுக்கற முடிவு சரிங்கறப்போ யாருக்கும் தெரியாம எடுக்க கூடாது. யாரும் நம்ப வேண்டா. ஆனா நாம எடுத்த முடிவு இதுக்காகதான்னு அவங்களுக்கு தெரியனும் . That's alllll😊😊😊😊😊😊😊😊😊
😂😂
😂😂
😂😂
Amaithiyaga vasthadu nalla result..avargaluku bayam erukkum
Thaliya kalati vachu poiruka koodathu avanga senj thappa naalu pearuku theariumbadi asinga padithutu poirukanum
Thank you sister ❤️
Good story
Thank you
It's true 👌👌
Super
Thank you 😊
செருப்பால அடிச்சுருக்கணும்.. சும்மா விட்டுட்டு தப்பு என்ன செஞ்சுடுவானுக
Ethaiii padithaalll ethu en vazhkkaill nadanthha oru paghuthiiiii😡😡enna ematriyaa family nallaveyy erukkamattangaaa😢😢
😥😥😥
I like you my life idu pola than natanduhe
😮😊😊😊😊😊
Is it a real story
An tha mamiyara ongi oru arai vitrukkanum.paavi.
Silent ah thaali ah kalati vetchutu vanthaa ava oditadha thana ellorum soluvaanga , apo avanga amma valarpa thappa pesa maataangalaa , epppathukum silent ah poga kudathu sis
Words ipdi up la porathu epdi edit pandrathu nu konjam sollunga bro pls
Summave vidakoodadhu
என்ன கதை இது கண்றாவி.
pethal, nambamudiyavillai, ithu pengalin yugam
Story Romba speeda poguthu padika mutiyala
Next video correct pannidren sis ♥️
காலையில் அவள் கையால் சமைத்து எல்லோருக்கும் ஒரு பாயாசம் போட்டுட்டு ஜெயிலுக்கு போய் இருக்கலாம்.இன்னொரு பொண்ணோட வாழ்க்கை கெடாமல் இருந்து இருக்கும்
எதுக்கு அவள் ஜெயிலுக்கு போகணும்... இந்த கேடுகெட்ட நாய்ங்களுக்காக... அவள் அந்த குடும்பத்தையே அசிங்கப்படுத்திய இருக்க வேண்டும்...
கதைய இது. மாமியார் அடித்தால் வாங்கிகொள்வது என்று சொல்வது முட்டாள்தனம். வேஸ்ட்கதை.
எழுத்து வேகமாக. மேல. போன. பல. கதைய. படிக்க முடியல
🥺🥺🥺
Ena story edhu.... Thali a kalati vachutu vandhuta podhuma... Avana asingapathitu vandrukanum..
அசிங்கத்தை அசிங்கபடுத்தி ஆவதென்ன....
Tooo fast to read.
🎉6&, 🎉 j vi😢😊😊
முதலிரவு ன்னு Title போட்டே views ஏத்துவீங்க போல😅 😂
😄
Loosu mental story
Thiya kitchen& Vlogs ங்கற சேனல்ல 9 நாளைக்கு முன்னாடி இந்த கதையை போட்டுருக்காங்க சிஸ்டர்