உங்கள் ஆசீர்வாதத்தில் நம்முடைய கனவு வீட்டின் கிரகப்பிரவேசம் இனிதே நிறைவடைந்தது @AmmaKaiPakkuvam ​

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #housetour #hometourtamil #interiorplanning
    Dear Amma Kai Pakkuvam Family😍
    Photokitz
    7373057822
    #hometour #housetour #hometourtamil #interiorideasforhome #interiorplanning#interiorplanninganddesign #newhometour
    Amma Kai Pakkuvam Shorts
    / @ammakaipakkuvams...
    amma kai pakkuvam,amma kai pakkuvam samayal,amma kai pakkuvam vlog,amma kai pakkuvam live,live,amma kai pakkuvam latest video,amma live,home tour telugu,interior design planning,house tours,home tour videos,home tour tamil,interior ideas for home,interior planning,interior planning and design,new home tour,funny video tamil,comedy videos tamil
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakk. .
    📕 Facebook: / ammakaipakku. .
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 193

  • @abiramis2426
    @abiramis2426 Год назад +12

    வீடு ரொம்ப ரொம்ப அழகாக லக்ஷ்மிகரமாக இருக்கிறது அம்மா. 😊👌👌👌👌👌😍

  • @tinassports835
    @tinassports835 Год назад +4

    Prabu Vikki evangallam kanala unga periamma mama evangalkam kanLa

  • @anandhisaravanan1232
    @anandhisaravanan1232 Год назад +6

    இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் அம்மா மற்றும் தம்பி வாழ்க வளமுடன்

  • @punithaj5422
    @punithaj5422 Год назад +3

    வீடு மிக மிக அருமையாக இருக்கிறது மிகுந்த மகிழ்ச்சியோடும் செல்வ செழிப்போடும் மன நிறைவோடும் நீடுழி வாழ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉👌👌👌🙌🏻🙌🏻🙌🏻

  • @abiramisubhashvlogs1463
    @abiramisubhashvlogs1463 Год назад +13

    Amma unga anna thambi akka yarum varalaya revathy akkaum varalaya amma

  • @sumathidass4085
    @sumathidass4085 Год назад +18

    அன்பாய் இருப்பவர்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பார் ❤❤🙌

  • @user-ld1mq8hx7y
    @user-ld1mq8hx7y Год назад +24

    உங்கள. நல்லமனதுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்

  • @manjumythi0956
    @manjumythi0956 Год назад +3

    Amma relative perima n mama family ella kanom perusa participate Panara mari thrla aftr bhuvan mrrg

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Год назад +5

    சூப்பர் உங்க எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த பொரிஞ்சு வருவது போல் உங்க வம்சமும் செழித்து வளர வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏

  • @kannishwarnagarajan7785
    @kannishwarnagarajan7785 Год назад +13

    Ammavoda relatives missing. Sisters brother family. Why bro

  • @kavinpalanisamy711
    @kavinpalanisamy711 Год назад +12

    KARI VIRUNTHUKU YAARAIYUM KOOPDAMA THANIYA THINNUTU VIDEO POTU SAMBARIKARENGA... GOOD....

  • @whitee529
    @whitee529 Год назад +2

    22:55 சாலையில் இருந்து ஓரத்தில் எடுத்து போட்டு இருக்கலாம்

  • @obuliraj660
    @obuliraj660 Год назад +2

    வேலை விஷயமாக வெளியூரில் இருப்பதால் என்னால் கிரகப்பிரவேசத்திற்கு வரமுடியாமல் போய்விட்டது கண்டிப்பாக ஒரு நாள் உங்க வீட்டுக்கு வருகிறேன் எனது வாழ்த்துக்கள்

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Год назад +7

    I skipped the first part with the fish.... and we bless your beautiful family. Ramya's family is very matching your family too. we are waiting to see Bhuvan, Ramya, Deepan, mother and father all cooking together in this house, Btw the videography is very beautiful great work by the cameraman too.

  • @vigneshwaran7388
    @vigneshwaran7388 Год назад +5

    Unga mama family's yarum kaanom varlaya

  • @PradeepKumar-gd2si
    @PradeepKumar-gd2si Год назад +15

    🎉கிரகபிரவேஷம் நல்லா பண்ணீட்டீங்கம்மா. சூப்பர்ம்மா .🎉🎉🎉

  • @LakshmiLakshmi-mq2dp
    @LakshmiLakshmi-mq2dp Год назад +4

    வாழ்த்துக்கள் பாக்கவே சந்தோசமா இருக்கு ♥️♥️♥️

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Год назад +2

    Ithu enna puthu kadhaiya irukku. Meenai veeddukul viduvdhu super👌🤲🤲🤲👍😀😀

  • @deivanaiwings4481
    @deivanaiwings4481 Год назад +3

    One dout Amma relations yarum video la illa. Parku ku poningalla avanga lam enga😮

  • @santhoshkumar-lp9tu
    @santhoshkumar-lp9tu Год назад +11

    உங்கள் அம்மா குடும்பத்தில் யாரும் வரவில்லையா

  • @muthulakshmis4690
    @muthulakshmis4690 Год назад +2

    கிரக பிரவேசம் செமயா இருந்துச்சு Nice

  • @balamurugannilaiillaulagam2828
    @balamurugannilaiillaulagam2828 Год назад +1

    வாழ்த்துக்கள் அம்மா, தம்பிகள் அனைவருக்கும்...சூப்பர் நாங்களும் இப்போதான் வீடு கட்டி ஜனவரி 29 பிரதிஸ்ட்டை செய்தோம். உங்களுக்காக pray பண்ணுகிறோம். அம்மா நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு Gobi வாங்க.....பத்மினி பாலமுருகன்.....🌹💗🙌🏾

  • @sanjaym4401
    @sanjaym4401 Год назад +2

    உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு

  • @theepaarumugam9036
    @theepaarumugam9036 Год назад +19

    Unga periyamma mama family enge?

  • @arunashankar7360
    @arunashankar7360 Год назад

    Enga sondha veedu girahapravesam patha madhiriye irukku apdi oru feel unga videos patha ennamo amma veetuku vandha sandhosam ella video um semaya irundhuchu nice

  • @sarojaj2556
    @sarojaj2556 Год назад +2

    Kari virunthu Amma appa manasu pola
    super nice fantastic

  • @Masalacookingtamil
    @Masalacookingtamil Год назад +1

    Pavam andha cook
    Nalla ammavum paiyanum mathi mathi avara anna anna nu koopidringa 😂😂😂

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад +4

    கறி விருந்து சூப்பர் அம்மா 👌👌👌❤❤

  • @kabilanbahavathi6626
    @kabilanbahavathi6626 Год назад +5

    Unga anna family and akka familya koopidalaya amma?

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 Год назад +3

    எல்லாம் இனிதே நடைபெற்றது

  • @muhamedhussain9366
    @muhamedhussain9366 Год назад +9

    Unga pearyamma family kanom

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Год назад

    Yes yes yes UNGAL YELLOORUDAYA NALLA MANATHIRKKU ENNUM YELLAAM NALLAATHAAHAVEY NADAKKUM ROMBA MANA NERAIVU NICE VEDIO ❤❤❤❤

  • @vanjiparthiban4512
    @vanjiparthiban4512 Год назад +3

    Super House congratulations and best wishes for more success 🎉

  • @revathirangasamy6094
    @revathirangasamy6094 Год назад +10

    Where is your periammaa, uncle family?

  • @saiseetha9226
    @saiseetha9226 Год назад +1

    அனைத்தும் அருமை,,, ஆனா அம்மாவின் தம்பி வீடு, அக்கா வீடு,. ரேவதி வீடு யாரும் வராலயா,,,, என்ன ஆச்சு தம்பி புவன்

  • @jayalakshmimps5002
    @jayalakshmimps5002 Год назад +3

    சங்கு பிரபு கானோம்

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng Год назад +4

    What about mama periyama family?

  • @yogisvlog1968
    @yogisvlog1968 Год назад +3

    Amma unga Anna family la irundhu yarum varalaya

  • @christeenapreetha4482
    @christeenapreetha4482 Год назад +1

    Seeing Amma and deepanaes anna wer very happiee nd like amma loads of luv frm ur family alwys stay happiee nd Hëalthy 🎉🎉

  • @patriciaak4012
    @patriciaak4012 Год назад +13

    Fish a water illamal ippadi
    Torture pannalama
    Oru mother a irukura nenga???????
    Pets , birds edhuvum
    Valaka tha family???? Nenga

    • @parimalakrishnamoorthy8271
      @parimalakrishnamoorthy8271 Год назад +1

      ஆமாம். பார்க்க ரொம்பவும் கஷ்டமா இருந்தது.

  • @vasanthitharaga7387
    @vasanthitharaga7387 Год назад +1

    Sister super happy God bless you pallandu vazhga valamudan

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Год назад +2

    Akka vanakkam RAMYA DEAR ALAHAA ERUKKEYDAA

  • @SKTAMIZHAN633
    @SKTAMIZHAN633 Год назад +2

    Super Anna and super cute Amma and super cute family 💞 and l missed non veg party😂🎉🎉💞😍🤗😇👏👌🤝

  • @laxmiananthi8541
    @laxmiananthi8541 Год назад

    Tempting samayal. Deepen also called for virundhu.

  • @supralafamily3231
    @supralafamily3231 Год назад +1

    Why ur perriyamma family and mama family missing in video

  • @fatimaparveen1986
    @fatimaparveen1986 Год назад +1

    Yes ennapacylindermela ukkandrukkar yarum note pannaliya oruchair kuduthurukalam.

  • @Umamaheswari-vj5zi
    @Umamaheswari-vj5zi Год назад

    Migavum nandraga irundhadhu valthkal 🎉 yangalukum own house amiya valthungal

  • @mohanrajs3290
    @mohanrajs3290 Год назад +1

    Congratulations to all super 👍👍👍👍🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 Год назад +1

    Congratulations on your new home 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @lakpal491
    @lakpal491 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 Год назад +3

    Unga mama veetu aalunga yaarum varavillaya

  • @kavikutty4691
    @kavikutty4691 Год назад +1

    தேலி மீன் சொல்லுவாங்க
    நாங்க புதூசா பார்க்கர மீன் விட்றது

  • @kalpna3324
    @kalpna3324 Год назад +2

    Congratulations to all 💐💐

  • @nkbrothers5053
    @nkbrothers5053 Год назад

    Congratula tions 🎊 👏 💐 🥳 all the best 👍 👌 ❤ 🤲 ❤ 🙌 😇 🤗

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Год назад +1

    Congratulations Amma thambi 💐❤️💐

  • @chitrabalaji9789
    @chitrabalaji9789 Год назад +3

    Amma valgavalamudan

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 Год назад +3

    கறி விருந்து அருமை ரம்யா வீட்டிலிருந்து யாரையும் காணவில்லை.

  • @radhika1339
    @radhika1339 Год назад +4

    Please don’t show poor fish and animals struggling to live! It feels insensitive to vegetarians and animal lovers.

  • @sumathidass4085
    @sumathidass4085 Год назад +8

    அன்பும் ஒற்றுமையும் மே உயர்விற்க்கும் வெற்றிக்கும் காரணம் இயேசு சாமி அன்பே பிரதான கட்டளை என்று Bible லில் சொலாலியிருக்கிறார் 😊😊இப்படியே அன்பாக ஒற்றுமை யாக இருங்கள் யாரும் தனி தனியே பிரிய கூடாது 😊😊வாழ்த்துக்கள் ❤🙌

  • @saravananjaya5833
    @saravananjaya5833 Год назад +2

    Super samayal 😋😋😋😋

  • @alziachannel2437
    @alziachannel2437 Год назад +1

    God Bless You Amma Family

  • @atmh1284
    @atmh1284 Год назад +2

    Prabu family enga

  • @centralmotorsmadurai8158
    @centralmotorsmadurai8158 Год назад +2

    Mum family missing why?

  • @sambavi9049
    @sambavi9049 Год назад

    வாழ்த்துகள் அம்மா

  • @chitradevisaravanakumar3620
    @chitradevisaravanakumar3620 Год назад +1

    Vazhthukkal💐💐

  • @pnkgarments6094
    @pnkgarments6094 Год назад +6

    உங்க மாமா வீட்டுலே யாரும் கானமே

  • @rdeepa-qd2nx
    @rdeepa-qd2nx Год назад +1

    Waiting for house tour😮😮😮😮😮

  • @sastimoorthy6986
    @sastimoorthy6986 Год назад

    வாழ்த்துக்கள் அம்மா

  • @aarukutty96
    @aarukutty96 Год назад +1

    ⭕️⭕️⭕️⭕️⭕️அம்மா, நான் ரொம்ப நாளா உங்க சேனல் ah பார்த்துட்டு இருக்கேன் மா. எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். தயவு செஞ்சு ட்ரிஷ்டி சுத்தி போடுங்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ எத்தனை கண்ணு படுது னு சொல்லவே முடியாது 🤦🏻‍♀️🤦🏻‍♀️
    முடிஞ்சா சுதர்ஷன ஹோமம் பண்ணிக்கோங்க மா 😰😰
    உங்க வீட்டுக்கு ஒரு இளம் வயது பெண் youtuber வந்தாங்க (நான் அவங்க பெயரை சொல்ல விரும்பவில்லை ) அவங்க சேனல் ல உங்க வீட்டு கிரஹப்பிரவேசம் function ah பார்த்தேன் மா. அவங்க உங்க வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி நல்லா சிரிச்ச மேனிக்கு இருந்தாங்க. ஆனா உங்க வீட்ட சுத்தி பார்த்ததும் முகமே சரி இல்லை. ஏதோ இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆகிருச்சு. நான் அவங்க சேனல் ல timestamp போட்டு comment போடாலாம் னு ஏன் மூஞ்சில ஈ ஆடல அவங்க வீட்ட பார்த்து னு கேக்கலாம் னு பார்த்தேன். But comment off பண்டி வெச்சிருக்காங்க.
    என்னையும் சின்ன வயசுல சுத்தி உள்ளவங்க கண்ணு வெச்சு நான் கீழ போய்ட்டேன் 😰😰🤦🏻‍♀️🤦🏻‍♀️ so தயவு செஞ்சு அய்யர் கிட்ட கேட்டு ட்ரிஷ்டி ஒழிப்புக்கு ஏதாச்சும் செய்ங்க. என்னோட நிலைமை யாருக்கும் வர கூடாது.
    நீங்க வெளுதெல்லாம் பால் னு நம்புறீங்க. Please vendaam மா. எல்லாரும் நல்லா சக்கரையா யா தான் பேசுவாங்க. மனசுல என்ன ஓடுதுனே தெரியாது.
    இது உங்களுக்கு சொல்லலாமா வேண்டாமா னு ரொம்ப நாளா யோசிச்சிட்டு பொறுத்து போக முடியாம சொல்லுறேன். 😰😰😰😰

  • @ammuchandran3660
    @ammuchandran3660 Год назад

    Hai nan ungal ammu neyveli buvan ramya dheebu amma appa ellarukkum vazhga valamudan buvan dheebu enna verupethurega ella dishaium kamichi vaai uruthuga sari ok kari viruthula nan iĺlathathu than korai sari paravailla anjay pannugs nan video paththey sathosha pattukiren ok tata tata nan ungal ammu neyveli.

  • @sharmilaahamed6728
    @sharmilaahamed6728 Год назад

    Innum konja naal la kalyanam panna poranga enna chinna pillathaana saruku vilayutu 🤣🤣🤣 nice vlog bro congratulations

  • @crazyram5382
    @crazyram5382 Год назад +1

    Samayal master olappti enga ooru thaannnn😉

  • @vijayalakshmib5591
    @vijayalakshmib5591 Год назад

    Congratulations.

  • @user-zj4dj5xi5n
    @user-zj4dj5xi5n Год назад +6

    Indha veedu katta yevlo selavaachinnu video podunga

  • @banubanu9945
    @banubanu9945 Год назад +2

    Congratulations father, mother & bhuvan, ramaya deepan ❤❤🎉🎉🙏🙏

  • @user-dv4ey4mo9y
    @user-dv4ey4mo9y Год назад +1

    All the best 🎉❤

  • @malaravi1180
    @malaravi1180 Год назад +8

    Pavam andha fish unga pudhu veetukaga adu pavam. Eppadi manasu varudo

    • @punithashiva5919
      @punithashiva5919 Год назад

      Enga neenga enna saivama

    • @punithashiva5919
      @punithashiva5919 Год назад

      @@pree394 enga avanga periya pathirathila biriyani potrukanga Akhil ulla kozhi ellam eppadi vandathu paavam partha eduvume sapidama irukkanum

  • @racrac3447
    @racrac3447 Год назад +1

    Anna neenga jasmin infotech laya work panringa

  • @VijiRavi1617
    @VijiRavi1617 Год назад +1

    Super super amma 👌💐💐

  • @saiprem6497
    @saiprem6497 Год назад

    Amma sammm.super

  • @ushavenkatachalam8952
    @ushavenkatachalam8952 Год назад

    Congratulations and Wishing you all the very best!!!! ❤❤🎉🎉🎊🎊🌹🌹🩷🩷

  • @rajeshnira4840
    @rajeshnira4840 Год назад +2

    Super cute 🥰

  • @sridsd9748
    @sridsd9748 Год назад +1

    வாழ்த்துக்கள் அம்மா🎉🎉❤

  • @kavithas.e3941
    @kavithas.e3941 Год назад

    Karivirundhu super

  • @fazlurrehman8391
    @fazlurrehman8391 Год назад +1

    Congratulations to you amami Mashaallah

  • @tamizharasitamiz9355
    @tamizharasitamiz9355 Год назад

    Congratulations your dream came true💥👌

  • @AkashAkash-di1pu
    @AkashAkash-di1pu Год назад

    இன்று போல்என்றும்வாழ்க

  • @selvi9459
    @selvi9459 Год назад +1

    Enga orrla Dragan fruit 100rs per single

  • @Amlachowrasikarusikachannel
    @Amlachowrasikarusikachannel Год назад +1

    Wow semma happy ❤

  • @Kamala-1975
    @Kamala-1975 Год назад

    First congratulations to your lovely family 💞 eppo naan soldrathu thapp ah eiduthuka vennam....deepan thambi nega kadaisiya pusanikai udaichathu pathi thaan please don't mistake me....enge ooru pakkam lam kalyanam agathavanga Kalyan pusanikai udaika matanga pa...unga area la eppadi nu teriyala...ennaku konjam oru mathiri erunthuchu thappah eiduthuka vendam thambi oru chinna opinion avvlo thaan thappah eruntha sorry ma 🙏

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @punithavathyk2371
    @punithavathyk2371 Год назад

    வாழ்க வளமுடன்.

  • @HarishKumar-fu4qh
    @HarishKumar-fu4qh Год назад

    Superb. God bless you

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад

    நன்றாக இருக்கிறது 👌
    எங்கள் குடும்பத்தில் இது போல் வழக்கம் இல்லை
    கிரகபிரவேசம் முடிந்ததும்
    ஓமகுண்டம் மூன்றாம் நாள்
    கலைத்து விடுவோம் அவ்வளவு
    தான் அன்று இரவு அவசியம்
    இரவு தங்கி விட்டு வருவோம்
    God bless all 🙏

    • @deivanaiwings4481
      @deivanaiwings4481 Год назад +1

      Illa friend enga pakkamum karivirunthu vachu samiku padaipom

  • @amuthaamutha4005
    @amuthaamutha4005 Год назад

    Anna amma appa I miss you super super amma

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 Год назад +1

    Oru uyera eppadi vetrenkale
    Pavam ella Ean nalla sweet pottu lunch podala ella

  • @valaiisai
    @valaiisai Год назад

    Indru Pol endrum valga valarga❤❤❤❤❤

  • @gnanasoundaris1885
    @gnanasoundaris1885 Год назад

    God bless your family Amma❤

  • @priyathamu9398
    @priyathamu9398 Год назад +1

    pesikitte antha amma ella porulium etuthu vaikuthu usara

  • @anithar1201
    @anithar1201 Год назад +4

    உங்க நல்ல மணம் எல்லா௫க்கும் வராது பல்லாண்டு வாழ்க