இதுவரை பாரதியின் மழை கவிதையைப் பற்பல முறை ராகமாக வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். இசைப் பாடலாகக் இதுவரைக் கேட்டதில்லை. இதுவே முதல் மகத்தான அனுபவம். கேட்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
I agree . I am unable to hear and comprehend the lyricsof the song and I am unable to get the lyrics in Tamil of this particular song on Mazhai. Can you help?
O.S ARUN..நீங்கள் இந்த இந்து இந்திய மொழிப் பாடல்களால் மட்டுமே அனைவரின் பாராட்டை பெற முடியும்..பிற புறமதப் பாடல்களால் அல்ல என்பதை நினைவில் வைக்கவும்.உள்ள புகழை நிலைநிறூத்திக் கொள்ளவும்.செய்ந்நன்றி மறவாதீர்!
superb collections. superbRendition Bharathiyaar Is Immortal Desiyam & Deiveegam orunginanintha oru Yuga Purushar Bharathiyaar.
பாரதியின் " மழை " வைர வரிகள் !!! இசை அமைப்பும் , O.S.அருண் குரலும் அனைவரின் மனதுக்குள்ளும் புகுந்து பரவசப் படுத்துகின்றன !!!
சுப்பர்
Super Arun
Radhekrishna
O.S.அருண் அவர்களின் தேனிசை குரலில் " பாரதியின் " கம்பீரத்தை உணர முடிகிறது !!!
அருமை
15.34 மழை பாடல் மிகவும் அருமை...என்ன ஒரு உணர்வு..பாரதி வாழ்க..பாடகர் அருண் வாழ்க.
Sanadhana Dharmam Need Thandrikam
பாடகர் ஸ்ரீ அருண் மகாகவியின்சொல் களஞ்சியப் பாடல்களை ஓவியங்களாக காட்சிப் படுத்தியுள்ளார். மனம் முழுமையாக லயித்து விட்டது. வாழ்க வாழ்க.
மழை.....தூ.ரலாய், சாரலாய்,அடைமழையாய், தாகம் தீர்க்கும் தமிழ் மழையாய்,இனிய புயல் மழையாய் இனித்தது ,இதயம் குளிர்ந்தது.வாழ்த்துக்கள்.
இதுவரை பாரதியின் மழை கவிதையைப் பற்பல முறை ராகமாக வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். இசைப் பாடலாகக் இதுவரைக் கேட்டதில்லை. இதுவே முதல் மகத்தான அனுபவம். கேட்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
I agree .
I am unable to hear and comprehend the lyricsof the song and I am unable to get the lyrics in Tamil of this particular song on Mazhai. Can you help?
ஆடுவோமே பள்ளு பாடுவோமே அருண் அவர்களின் இனிய குரலில் பாரதியின் அரிய பாடல்களை கேட்டு மகிழ்வோமே.
வாழ்க பாரதி.
All Songs are very nice and Superb
ஆனந்தம் பேரானந்தம் நன்றி வாழ்க வளமுடன்
Such a awesome work
அருமையான வேலைப்பாடு
மெல்லும் தொடர வாழ்த்துக்கள்✌️🙏🏼
மிகவும் அருமை. இவரின் குரலில் ஞானம் தெரிகிறது. தன்னை மறந்து பாடுகிறார். நன்றிகள் பலகோடி.
கனவென்ன கனவே!
உயிரை உருக்கி ஆன்மாவை தாலாட்டு ம் அற்புதமான பாடல்கள். வித்தியாசமான ராகம்.
Very super
அற்புதமான ஆல்பம் ஆன்மாவின் ராகம் .
Fantastic singing. Bharatiyar comes alive🙏
Arumai Arumai Arumai itharku mel poruththamaana vaarthaigal yenakku theriya villa.
👌👏👏👏 vaazhga valamudan 💐
Superb singer.
Senthamizh Song... Superb!!
Very nice
O s arun super;Thankyou
Super sir very beautiful voice
ethanai kodi song made me cry 🙏
Different sung by OS JI / VC VELLORE
O.S ARUN..நீங்கள் இந்த இந்து இந்திய மொழிப் பாடல்களால் மட்டுமே அனைவரின் பாராட்டை பெற முடியும்..பிற புறமதப் பாடல்களால் அல்ல என்பதை நினைவில் வைக்கவும்.உள்ள புகழை நிலைநிறூத்திக் கொள்ளவும்.செய்ந்நன்றி மறவாதீர்!
poyyaa sarthaan
Loosa nee
Maa Bhavani, you appeared as Bharatiyar.
Ragas ?
Bharartha Samudhayam
Ethanai Kodi
Kaani Nilam
Kanavenna
Mazhai
Odi Vilaiyadu Papa ---------------------------------------------------------ragamalika
Om Sakthi
Senthamizh --------------------------------------------------------------ragamalika
Thedi Unnai
Theeradha Vilayattu Pilla --------------------------------------------------ragamalika
Varuvai Varuvai
Vazhga Nirandharam