வாயில் வச்சதும் கரையும் செட்டிநாட்டு ஸ்வீட் | Chettinad ukkarai

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 261

  • @janakarajmanickam5978
    @janakarajmanickam5978 8 месяцев назад +172

    வீட்டில் இருக்கும் பொருட்க்களை கொண்டே எளிதாக தயாரிக்கப்படும் தித்திப்பான நினைத்தாலே வாயில் எச்சில் ஊறும் உக்காரை❤

  • @malarvizhikamaraj5576
    @malarvizhikamaraj5576 5 месяцев назад +71

    அருமையாக இருக்கிறது.திருவையாறில் இது போலவே சர்க்கரை போட்டு செய்வார்கள் -அசோகா அல்வா.

    • @sheilakrish1
      @sheilakrish1 5 месяцев назад +4

      Correct. பாசிப் பருப்பு மட்டும் போட்டால் அசோகா அல்வா, கடலை பருப்பு சேர்த்து போட்டால் உக்காரை

    • @sathyasundar3513
      @sathyasundar3513 2 месяца назад +1

      Yes en mummy Thanjavur so enakku ithu asoga alva than

    • @prahaladhan2638
      @prahaladhan2638 8 дней назад

      ​@@sathyasundar3513yes ithu Ashoka halwa thaan.

  • @sankarkalyanasundaram736
    @sankarkalyanasundaram736 2 месяца назад +5

    நான் இந்த sweet try பண்ணேன்.ரொம்ப நல்லா இருந்தது.❤

  • @sasik4653
    @sasik4653 3 месяца назад +8

    Chettinad ukkarai kadalaiparuppu serthu seivanga...rava seka matanga...athu uthir uthira irukum...seira method um vera..ithu ashoka halwa oda advanced version

    • @nandhun659
      @nandhun659 3 месяца назад

      😅😅😅advanced version

    • @ooketlali4452
      @ooketlali4452 3 месяца назад

      இல்லை இது தான் உக்காரை சிலா மட்டுமே கடலை பருப்பு சேர்த்து செய்வார்கள்

  • @sathya1623
    @sathya1623 6 месяцев назад +10

    Sis i tried this sweet recipe really superb

  • @rejinabegam-y6l
    @rejinabegam-y6l 9 часов назад

    Indha sweet try panna sis...... super 😊😊

  • @Yasmin-nx1ps
    @Yasmin-nx1ps Год назад +3

    Wow... Pakkave supera irukku

  • @Therhythmofcharu
    @Therhythmofcharu 5 месяцев назад +5

    Super arumai nalla iruku 🤤

  • @wellnessplus3153
    @wellnessplus3153 Год назад +159

    First time seeing this recipe.. Interesting

  • @rameshmaths2817
    @rameshmaths2817 Год назад +12

    Asoga Halwa.Thanjai (Thiruvaiyaru).
    Spcial.Coconut podama seiyanum

    • @pappacreations
      @pappacreations 11 месяцев назад +1

      ரவாவும் போட மாட்டாங்க கோதுமை மாவு சிறிய அளவில் சேர்க்கனும்

  • @valarmathik288
    @valarmathik288 8 месяцев назад +7

    Hello mam how many days keep this sweet in normal temperature and in fridge pl.reply.

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 Месяц назад +1

    எனக்கு ரொம்ப புடிக்கும் 😍😍😍👌👌👌👌

  • @videosdiary6829
    @videosdiary6829 4 месяца назад +3

    Madam ukkarai kadalai paruppu la than seiyanum. Neengal seithathu ashoka Alva voda oru variation

  • @kalaikts
    @kalaikts 5 месяцев назад +2

    Nice explanation.. simple and sweet

  • @sugunar2735
    @sugunar2735 11 месяцев назад +4

    Super madam kekkaway inippa irukku

  • @vallicooking
    @vallicooking 3 месяца назад

    Hi sis I tried this today came out well . Taste was good. Thanks

  • @manimekalai26678
    @manimekalai26678 Год назад +15

    Ukkarai my favorite food

  • @niviksha8248
    @niviksha8248 9 месяцев назад

    Gee ku bathilaga vara enna use pannalam

  • @sharmilasharmila6686
    @sharmilasharmila6686 24 дня назад

    Karaikudi enga ooru dish ukkarai 🤗 🎉❤

  • @kamaleshwaran1853
    @kamaleshwaran1853 5 месяцев назад

    சகோதரி தேங்காய் துருவல் சேர்த்து செய்யனும்

  • @sivavarshini
    @sivavarshini Год назад +2

    Ukkaraiku raivai poda mattanga and ukkarai aarisiya varuthu atha podi panni pannuvanga

  • @maadeshkutty925
    @maadeshkutty925 Год назад

    Vellam pathil nattu sakkarai use pannalama

  • @daredevils8680
    @daredevils8680 3 месяца назад

    Looks like this yummy yummy sure I will try

  • @TM_gaming1334
    @TM_gaming1334 Год назад +160

    இதன் பெயர் செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை

    • @R-wz7fq
      @R-wz7fq 11 месяцев назад +1

      எதற்காக வெள்ள பாகு சுடக இருக்க வேண்டும்...

    • @anandananandan1823
      @anandananandan1823 9 месяцев назад

      😂😂😂​@@R-wz7fq

    • @MS-oh9eg
      @MS-oh9eg 8 месяцев назад

      Ukkra ❤

    • @sanmugapriya8563
      @sanmugapriya8563 8 месяцев назад

      ❤ ko

    • @sunwukong2959
      @sunwukong2959 6 месяцев назад

      appidinu yaar sohnnaa
      idhu cinemava paarthuttu pannura nayanthara ukkarai
      chettinad ukkaraiyila rava cheeni yelavellaam irukaaththu
      meylum kadalai paruppum paasiparuppum serththu pannuvaanga
      ukkarai sweet dish
      usili savoury dish
      loosu thanamaa pesikittu

  • @sujathapraveenkumar6799
    @sujathapraveenkumar6799 5 месяцев назад +2

    Superb sister simple recipe thank you

  • @ramhindu20
    @ramhindu20 9 месяцев назад

    பிராமணன்கள் இதை அசோகா அல்வா என்று சொல்வார்கள்... செட்டியார்கள் அதை ஆட்டைய போட்டுட்டு உக்காரைன்னு பேரு வெச்சுட்டாங்க😂😂

    • @Golden-ug6sw
      @Golden-ug6sw 9 месяцев назад +2

      பிராமணர்கள்தான் உக்காரயை ஆட்டைய போட்டு அசோகா என்று வைத்து இருப்பார்கள். 😂

    • @ramhindu20
      @ramhindu20 9 месяцев назад

      @@Golden-ug6sw யாருங்க செட்டியாரா நீங்க ..வழக்கம் போல் திருடிதானே ஊரை ஏமாத்துவீங்க.. ஹாஹா

    • @ramhindu20
      @ramhindu20 9 месяцев назад

      @@Golden-ug6sw என்ன செட்டியாரே golden harvest என்ற honkong பட நிறுவனத்தில் பெயரையும் திருடிட்டீங்களா.. திருடுவது செட்டியார்களின் பிறவி குணமா

    • @Golden-ug6sw
      @Golden-ug6sw 9 месяцев назад

      @@ramhindu20 கைபர் போலான் கணவாய் வழி ஆடு மாடு மேய்த்துக்கொண்டு வந்த நாடோடிக் கும்பலுக்கு சொந்தமாக என்ன ஓய் இருந்தது? எல்லோம் இங்கே திருடியதுதான் ஓய்…

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 8 месяцев назад +2

      ஒரு கடவுள் அவருக்கு பல பெயர்.சிவன்,இயேசு,
      அல்லா.
      இது ஒரு பண்டம்.
      இதுக்கு
      உக்காரை,அசோகா என என்ன பெயர் வைத்தால் என்ன.
      நாம் ஏன் சண்டை போட வேணும்.
      பிராமணர்,செட்டியார் எல்லோரும் இந்துக்கள் தானே.

  • @SaranyaS-rr1zc
    @SaranyaS-rr1zc 3 месяца назад

    Yenga ooru spl item utkarru😍🥰(Karaikudi)Thiruppathur

  • @abrahamscharia3134
    @abrahamscharia3134 3 месяца назад

    Nice recipe

  • @palanivelsubramaniamsa4390
    @palanivelsubramaniamsa4390 Год назад

    Arumai

  • @kalaramadass2172
    @kalaramadass2172 Год назад +11

    Parkumbode sapidanumpola irukku. Thank you. 😋

  • @ammukush1690
    @ammukush1690 3 месяца назад

    Ukkarai sweet uh chettinad dish nu evanda sonathu like venum nu ishtathuku solrathu🤦🏻

  • @rajeshwari8684
    @rajeshwari8684 2 месяца назад

    Unga voice unga sweet nala eruku❤

  • @ushas5437
    @ushas5437 Год назад +1

    Sugar சேர்க்கலாமா⁉️ வெல்லத்துக்கு பதில்

    • @rameshmaths2817
      @rameshmaths2817 Год назад +1

      Serkalam.Coconut poda koodathu.Ithu Thanjai Asoga Halwa.Avanga dish per oor perlam avanga istathuku solranga.Ukkarai pasiparuppum ,Rice um varuthu vegavachu seirathu

  • @mahi2625
    @mahi2625 11 месяцев назад

    நன்றி மேடம் 👍🙏👍

  • @BloomingCakes-h8l
    @BloomingCakes-h8l 24 дня назад

    Thankyou sis❤❤

  • @ponnip3409
    @ponnip3409 2 месяца назад

    Super sis....

  • @m.s.radhisree8502
    @m.s.radhisree8502 3 месяца назад +2

    Thank you sir 🙏

  • @ThreeRoses857
    @ThreeRoses857 8 месяцев назад

    👌👌👌😋😋😋😋

  • @yourlifeguruji19
    @yourlifeguruji19 Год назад +3

    My all time favorite sweet and manakulam also

  • @nilaartist3122
    @nilaartist3122 7 месяцев назад +23

    This is not ukkarai madam........... Neenka vera ethachum name try panunka madam I'm chettinad family okya......... Enkaloda parambariya famousana sweeta kevala paduthathika pls......... Kadala parupulathan seivom ravayae listlayae varathu......... Incredients solren note panikonka pls kadalaparupu
    Sugar Or mandavellam
    Yelakkai
    Kismiss
    Cashew
    Badam
    Coconut thuruviyathu
    Ghee is must
    That's it....... செய்முறை விளக்கம்
    1/4 கி கடலை பருப்பை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலை நன்கு கழுவி சுத்தம் செய்து ஆட்டுக்கல்லில் ஆட்டி மாவு பதத்தில் அல்லி விட்டு இட்லியாக வேக வைத்து ஆற விட்டு உதிரி உதிரியாக உதிர்த்து புட்டு மாவு போல் பொலுப்பலாக பூ மாரி எடுத்து வைத்து கொண்டு துருவிய தேங்காய் முந்திரி பாதாம் உலர் திராட்சை பசும் நெய்யில் பொன் நிறத்தில் வருத்து எடுத்து உதிர்த்து வைத்த கடலைப்பருப்பில் கொட்டி சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து ஏலம் பொடி தூவி உப்பு 1/4 spoon kammiya sethu ghee thevaiku serthu surula surula adupulayae vaikama kindi serve panna semma tastyaana ukkarai ready😊

    • @vijayalakshmi8598
      @vijayalakshmi8598 5 месяцев назад +14

      Recipe solrathu ok mam but solra vitham thappu
      Avanga ungakitta sanda podura mathiri answer panreenga

    • @srisree2658
      @srisree2658 5 месяцев назад +2

      Nice.this is authentic sweet

    • @Vasu80722
      @Vasu80722 27 дней назад +5

      பேருல என்னமா இருக்கு நமக்கு தேவை taste

    • @lathachaeunwoo6819
      @lathachaeunwoo6819 24 дня назад +4

      Name maranadhunala unga Parambariyam Kevalamagadhu. And Neenga Pesradhule Theriyudhu Unga Parambariyam Evlvu mosamanadhunu😊.

    • @Vasu80722
      @Vasu80722 24 дня назад +2

      @@lathachaeunwoo6819 yethuku pa ivalo vanmatha kakkarenga . oru sweet name la enna iruku nu sonnathuku parambaraiya pesarenga .

  • @nizabadusha388
    @nizabadusha388 11 месяцев назад +2

    Wow super 😍😍

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Год назад

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா supra இருக்குமா ரெசிபி 😂

  • @bargunamn1239
    @bargunamn1239 Год назад +2

    Ithula konjam rice pota sakarai Pongal apadithana...

  • @paru-ni28ra06
    @paru-ni28ra06 3 месяца назад

    யாரவது செஞ்சு குடுத்தா சாப்பிடலாம் 🤔🤔🤔

  • @NishaNisha-ti4hg
    @NishaNisha-ti4hg 3 месяца назад

    My favourite sweet 🤤🤤

  • @sangeethan1929
    @sangeethan1929 8 месяцев назад

    இதுல பச்ச கற்பூரம் add pannuna இன்னும் supera irukkum

  • @aartivedi6889
    @aartivedi6889 4 месяца назад

    No subtitles?

  • @kanchana3108
    @kanchana3108 3 месяца назад

    Enga veetla sakkarai pongal maari iruku nu sollitanga 😢

  • @lalithasri7241
    @lalithasri7241 4 месяца назад

    Ithu enga Chettinad spcl karaikudi உக்காரை

  • @pondyponnu8085
    @pondyponnu8085 8 месяцев назад

    Money plant illama yarume samaikiradhu illa Pola 😊

  • @saisujaysujay5678
    @saisujaysujay5678 11 месяцев назад +1

    👌definitely superb test

  • @ManikandanManikandan-ip9xv
    @ManikandanManikandan-ip9xv 3 месяца назад

    Tempting 🤤

  • @layaconstructtions6634
    @layaconstructtions6634 Год назад

    Pakava ahlagaa sapadalam pola eruku pasikuthu ammmaaaaa🎉❤❤takecare🎉

  • @nilaartist3122
    @nilaartist3122 Год назад +2

    Sister ithuku per ukkarai eilla sister kesari............ Ukkarai is my family sweet................. Enoda channellaaaaa poi parunka sister ukkarai epdi irukumnu poi pathu therinjukittu panni katunka sister................. Neenkala onnu panitu ukkarainu sonna nambiruvomaaaa........... Sister..........

  • @DhivyaR-cf9ix
    @DhivyaR-cf9ix 8 месяцев назад

    Super😊

  • @nilaartist3122
    @nilaartist3122 Год назад +9

    Chettinadu pakkam vanthu ketutu seinka sister....... Chettinad side poi itha ukkarainu sonna appo ithu enna nu avanka original ukkaraiyaaa katti kepaka................ Ithu antha listlayae varathu......... Pls try on another name in this sweet sister

    • @rameshmaths2817
      @rameshmaths2817 Год назад +4

      Ithu Thanjai Asoga Halwa.Coconut serkama seirathu.Avanga istathuku oru per,oor vaikiranga😂

    • @megalaelangovan1764
      @megalaelangovan1764 Год назад +2

      Ukkarai கொஞ்சம் உதிரி உதிரியாக இருக்கும்

    • @Jasminss23
      @Jasminss23 Год назад

      Yes

    • @NivethaSaravanan-uc8on
      @NivethaSaravanan-uc8on 8 месяцев назад

      Aama konjam korakorapa irukum color konjam light color la irukum

    • @sunwukong2959
      @sunwukong2959 6 месяцев назад

      idhu nayanthara cinema ukkarai

  • @vellaiyammalvellaiyammal8994
    @vellaiyammalvellaiyammal8994 4 месяца назад

    Good 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👌👌👏

  • @radhikavigneswaran6690
    @radhikavigneswaran6690 5 месяцев назад

    Thank you

  • @therasaranjani7081
    @therasaranjani7081 7 месяцев назад

    In thanjavur we call this as ashoka halwa

    • @buvanapremkumar6870
      @buvanapremkumar6870 6 месяцев назад

      Ashoka ku rawa seirka mattaga
      Ashoka only pasiparrupu mattum than

  • @aartivedi6889
    @aartivedi6889 4 месяца назад

    Udh or moong dal??

  • @manivannanjagadesan5094
    @manivannanjagadesan5094 3 месяца назад

    Tasty 😋

  • @pushpamano8991
    @pushpamano8991 Год назад

    Thanks 🙏 Thanks KURUJI MADAM ❤

  • @isaacdesign4848
    @isaacdesign4848 Год назад

    Pakum pode sapadanum pola iruke .. wow

  • @nithyanithya4305
    @nithyanithya4305 Год назад

    Today I Did This It's Very Tasty But Don't Add To Much Of Ghee

  • @balulatha3969
    @balulatha3969 11 месяцев назад

    Super Super

  • @kanishkm3890
    @kanishkm3890 11 месяцев назад

    parukkum pothe super 👌

  • @maniraja9578
    @maniraja9578 Год назад +1

    Supppeeeer parthathume saapidanum pola irukku

  • @sowmisowmi8769
    @sowmisowmi8769 11 месяцев назад +1

    Meanwhile I'm watching this recipe in chettinadu ( my native) : idhu ipdi illaiyeee😂 i think this is different from ukra and importantanly name of the dish is not Ukkarai that is "Ukra"

  • @bhavanigovindaraajan2023
    @bhavanigovindaraajan2023 Год назад

    Super sweet

  • @usefulent9257
    @usefulent9257 Год назад

    Rava sweet pongal!?

  • @sathishbabu3756
    @sathishbabu3756 Месяц назад

    Tirupati laddu recipe

  • @vijivinayagam4260
    @vijivinayagam4260 7 месяцев назад +1

    😋

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 Год назад +3

    Very healthy. No maida. Good

  • @JJ78666
    @JJ78666 Год назад

    People who have cholesterol avoid adding coconut in this and remaining same

  • @selviravi3574
    @selviravi3574 3 месяца назад

    Nice

  • @shanthikamal2309
    @shanthikamal2309 Год назад

    Super it looks sure will try

  • @vpr117
    @vpr117 Год назад

    Uppu ethuku?

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Год назад

    Wow semma❤😋

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Год назад +1

    yummy yummy 😋😋😋😋😋😋

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 Год назад +1

    உக்காரை❤❤

  • @sudhamuthukaruppiya9126
    @sudhamuthukaruppiya9126 8 месяцев назад

    Super akka

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 4 месяца назад

    Nice.

  • @AlfanSharmi-oe2jc
    @AlfanSharmi-oe2jc Год назад

    Semma taste nanga senjom☺☺☺❤❤

  • @kannankrishnan1254
    @kannankrishnan1254 Год назад +24

    இது அசோகா அல்வா.

    • @sh.rk19
      @sh.rk19 8 месяцев назад +1

      Ithu Asoka halwa illa ukkarai😂😂😂

    • @gayatrimithila8820
      @gayatrimithila8820 8 месяцев назад +2

      Godhumai maavu serthu senja Ashoka halwa....ravai serthu senja ukaarai

    • @devideva0989
      @devideva0989 8 месяцев назад

      முன்னபின்ன அசோகா சாப்பிட்டு இருக்கீங்களா இல்ல பாத்தாச்சும் இருக்கீங்களா

  • @Sai-ml9jm
    @Sai-ml9jm Год назад +2

    This is Asoha sis

  • @rajeswarimaniraja8150
    @rajeswarimaniraja8150 Год назад +2

    இதன் பெயர் உக்ரா

  • @ritikasamayal627
    @ritikasamayal627 4 месяца назад

  • @monumeeshka3577
    @monumeeshka3577 Год назад

    Godhumai,sakkarai sethu panna Asoka halwa. Ravai,vellam setha ukkaraya🤔 okay ok

  • @jagathaka2560
    @jagathaka2560 Год назад +3

    Super thanks mam

  • @poomozhikumaran9355
    @poomozhikumaran9355 Год назад

    Super i love it

  • @Poovinarecipes
    @Poovinarecipes 8 месяцев назад

    ❤❤❤🎉🎉🎉

  • @indram2007
    @indram2007 11 месяцев назад

    இதுக்கு பெயர் உக்களி!! எங்களது பகுதியில்!!!

  • @Sivaguru-g4v
    @Sivaguru-g4v 11 месяцев назад

    idu enga oora poli

  • @joeson2418
    @joeson2418 9 месяцев назад

    அசோகா அல்வாவை தான் நீங்க மாத்தி பேர் சொல்றீங்க.... அப்புறம் ரவை போடக்கூடாது கோதுமை மாவு போட்டா இன்னும் நல்லாருக்கும் 😂

  • @radhikavigneswaran6690
    @radhikavigneswaran6690 5 месяцев назад

    Good

  • @Mahalaksm1
    @Mahalaksm1 29 дней назад

    👍👌🙏

  • @AK_GLOBAL_KITCHEN
    @AK_GLOBAL_KITCHEN Год назад

    Wow, delicious ❤❤❤❤

  • @rajeenabeevi3960
    @rajeenabeevi3960 Год назад

    Super sister

  • @mageswarik1753
    @mageswarik1753 8 месяцев назад

    Nice mam...

  • @saranyasaranyakarthik7336
    @saranyasaranyakarthik7336 Год назад

    Woww❤