சென்னை, கொரட்டூர் | திருமுறை அருளாசியுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 47

  • @sudhasundaresan2096
    @sudhasundaresan2096 Год назад +4

    மிக உண்மை ஐயா அவர்களை நாயன்மார்கள் வரிசையில் வைத்து ஆராதனை செய்ய வேண்டும்

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vallikannusubramaniam7880
    @vallikannusubramaniam7880 Год назад +2

    சாமிகள் திருவடி சரணம்

  • @SitaRam-ro8wt
    @SitaRam-ro8wt Год назад +6

    சுவாமிகளுக்கு நமஸ்காரங்கள். மிக அருமை. எத்தனை முறை கேட்டாலும் அலுப்புத்தட்டாது. குரு பாத டிவிக்கு நன்றி.இப்பணி தொடர இறைவன் அருளட்டும். ஞான ஆலய அன்பர்களுக்கும்எங்கள் நமஸ்காரங்கள். அடியேனுக்கு பங்குபரும் பேறும் கிடைத்தது.

    • @SaraWanan-us8zx
      @SaraWanan-us8zx 11 месяцев назад +1

      111¹

    • @muthukumarkumar6277
      @muthukumarkumar6277 25 дней назад

      எங்க ஊர்ல இந்த நிகழ்ச்சி வைக்க எவ்வளவு பணம் ஆகும்

  • @arivuselvam2861
    @arivuselvam2861 Год назад +3

    சுவாமிகளின் பொற்பாதம் தொட்டு வணங்குகின்றோம்...தேனி திருக்குறள் தொல்காப்பிய செல்விகள்...

  • @om8387
    @om8387 Год назад

    ஓம் நமசிவாய நமக வணக்கம் சுவாமி ஒன்றே குலம் ஒருவனே தேவன் அவனே சிவன் என நன்றே உணர்ந்து நாநயம் தவறாது நின்றே தொழுதுவணங்கும் சிவாகர சுவாமிகளை நாமும் என்றும் வாழ்க வளர்க என வாழ்த்தி மகிழ்வோமே

  • @hariharan-tf2bs
    @hariharan-tf2bs Год назад +1

    குருவே வாழ்க

  • @pragatheeshgiri9254
    @pragatheeshgiri9254 Год назад +1

    Om namah shivaya 🙏🙏🙏

  • @marimuthumalar1643
    @marimuthumalar1643 11 месяцев назад

    சிவ சிவ சிவ ஓம் நமசிவாய ஈசனடிபோற்றி அடியார் திருவடி சரணம் சரணம் சரணம்

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 Год назад

    வயலின் முதல் முறையாக பாடுவதை கேட்கிறேன் திருச்சிற்றம்பலம்

  • @om8387
    @om8387 Год назад +1

    ஓம் நமசிவாய நமக வணக்கம் சுவாமி எத்தனையோ பக்தர்கள் வந்து பாடியாடி மகிழ்ந்துகொண்டாடிடவைத்த சிவன் தந்த செல்வமாகிய சிவாகர சுவாமிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 Год назад +3

    சாமி நீங்கள் பாடும்போது மனமுருகி கண்ணீர் வருகிறது குருவே சரணம்

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 11 месяцев назад

    எம் குருவின் பாதம் போற்றி போற்றி

  • @amuthafsda7041
    @amuthafsda7041 Год назад +1

    அருமையான நிகழ்ச்சி ஓம் நமச்சிவாய

  • @sivagowri5802
    @sivagowri5802 Год назад +1

    சுவாமிகளின் பொற்பாதம் தொட்டு வணங்குகின்றோம் ❤❤❤

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Год назад +2

    துவண்டு இருக்கும் நேரங்களிலும்.செல்போன் எடுத்தால் முதலில் கேட்பது தங்கள் உரை.வீட்டில் நெய் விளக்கு ஏற்றி மும் கோயில்களில் நெய்விளக்கு ஏற்ற முயற்சித்து வருகிறோம்.வெற்றிஅடைய ஆசிவேண்டிநமஸ்காரம்

  • @aprakash7599
    @aprakash7599 Год назад +1

    நமசிவாய வாழ்க

    • @muruganandams12
      @muruganandams12 Год назад

      குரு திருவடி போற்றி போற்றி

  • @kannansuresh8244
    @kannansuresh8244 Год назад

    குருவின் திருவடி சரணம்

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 Год назад +3

    சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏 மிக மிக அருமை நாங்கள் மிகவும் பாக்கியம் செய்திருக்கிறோம்❤❤❤❤❤உஷா வெங்கட்டரமணன்

  • @indiraindira8188
    @indiraindira8188 Год назад +3

    சிவா திருச்சிற்றம்பலம்...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarikandasamy3860
    @bhuvaneswarikandasamy3860 Год назад

    சிவசிவ❤🙏🙏🙏🙏🙏

  • @SivaSiva-im7us
    @SivaSiva-im7us Год назад +1

    Om namasivaya kuruve saranam Vazhka Saivaneri valarka ulakelam kotanakoti nanrikal nesamutaiya atiyarkal ninrunilavuka siva siva atiyarkal thiruvatikal potri potri 🙏🙏🙏🙏🙏

  • @thangamanim2036
    @thangamanim2036 3 месяца назад

    ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @VijayasriSusila
    @VijayasriSusila 5 месяцев назад

    ஐயனே பாதம் போற்றுகின்றோம் சிவசிவ🎉🎉🎉

  • @eswariwari9299
    @eswariwari9299 Год назад +3

    ஓம் நமச்சிவாய 🙏குரு அவர்கள் திருமுறை பற்றி பேசுவதை கேட்கும் போது மனம் நிம்மதி அடைகிறது, குரு பேசுவதை கேட்கும் போது பக்தி இன்னும் மேலோங்கிகிறது, தில்லை அம்பலவான பெருமானே போற்றி 🙏🙏

  • @சரவணன்-ர7ச
    @சரவணன்-ர7ச Год назад +2

    ஐயாஅவர்கனள..64ன்காவதுநாயன்மாராகவணங்குகிறோம்.திருச்சிற்றம்பலம்.

  • @velliangirin6397
    @velliangirin6397 Год назад +2

    ஓம் நமசிவாய

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +1

    🙏🌸சிவ சிவ🌹 📿🙏🦚

  • @om8387
    @om8387 Год назад +2

    ஓம் நமசிவாய நமக வணக்கம் சுவாமி ஐயா உங்கள் மனஉறுதியிருந்தால் தேடிக் கண்டுகொண்டேன் தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன் என நாமும் பாடிடலாம் உத்தமமான சிந்தனையுடன் சிவனை நினைத்தே தினம்பாடும் சிவாகர சுவாமிகளை வணங்குகிறோம் வாழ்க

  • @kousalyar8486
    @kousalyar8486 Год назад +1

    🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷OM NAMASHIVAYA THIRUCHITRAMBALAM 🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻

  • @DriverperumalPerumal-fn4yd
    @DriverperumalPerumal-fn4yd Месяц назад

    🙏சிவாய நம🙏

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @shreekanths2090
    @shreekanths2090 Год назад +1

    Listening from Canada. ❤

  • @umakavithaparthiban6027
    @umakavithaparthiban6027 Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kumark8363
    @kumark8363 Год назад +1

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @subramanianmuthu3169
    @subramanianmuthu3169 Год назад +3

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் சிவாய நமக 🙏🙏🙏

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Год назад +2

    கதாகாலச்வம். நடந்தால் இருந்தால் தூங்கும் போது ம. ஓம் நமோ நாராயணா சிவ சிவா. ஸ்ரீ நாரதரின். பணி யே. பஜனை யே. அறுபத்து மூவர். நால்வர். பெயரையும் ஊரையும் எப்போது. கேட்டாலும் சொல் லும. அருள் மழை பொழியும் குருவே சரணம். அடியார்க்கு அடியேன். திரு ச்சிற்றம்பலம் ஈசன் அருள் ஓம் சக்தி 🎉❤

  • @umayoga1124
    @umayoga1124 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @அம்சம்சமையல்

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥥🍌🥥🍌🥥🍌🥥🍌🥥🍌🥥🍌🥥🍌🍇🍍🍈🍏🍋🍊🍅🍎

  • @sreehariprabhu2210
    @sreehariprabhu2210 Год назад

  • @samyuvan9357
    @samyuvan9357 Год назад

    சிவ சிவ

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Год назад +1

    ஓம் நமசிவாய🌏

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 Год назад +1

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க