28:28வேண்டும் பரிசு நமச்சிவாய வாழ்க . நன்றி சிவா .🙏🙏🙏🙏🙏49:46 முத்தைத்தரு . நன்றி சிவா. 1:03:33 வாசி தீரவே.நன்றி சிவா🙏🙏🙏 1:19:20 கருவில் கலந்த துணையே. அருமையா இருக்கு சிவா.நன்றி சிவா 🙏🙏🙏❤️❤️❤️ நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் 2:01:53 வருவார் அழைத்து வாடி 2:11:37 செம்புபொன் ஆகுங் சிவாய நமவென்னிற் செம்புபொன் ஆகத் திரண்டது சிற்பரஞ் செம்புபொன் ஆகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச் செம்புபொன் ஆன திருஅம் பலமே.(திருமூலர்) நன்றி சிவா.🙏🙏🙏 வள்ளல் பெருமான்❤❤❤ கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே. என் கண்ணில் கலந்த ஒளியே! என் கருத்தில் கலந்த களிப்பே... என் உருவில் கலந்த அழகே! என் உயிரில் கலந்த உறவே... என் உணர்வில் கலந்த சுகமே! என்னுடைய ஒருமை பெருமானே...🎉🎉🎉
Vallalar is only one man on this earth spent whole night with reading Thiruvasagam in his first night with his newly married wife. That too those days no electricity and bulb. Vallalar Thiruvadigale Saranam. Om Namah Sivaya.
சுவாமி தங்கள் பதிகம் கேட்க்க புன்னியம் செய்தவங்களுக்கு தான் கிடைக்கும் சுவாமி தங்கள் ஆசியோடு தங்கள் பதிகம் கேட்கிற மக்கள் எல்லோரும் நலமாக வாழ வேண்டும் தெய்வமே....
குருவே சரணம்...🙇♀🙏 ஐயா உங்கள் இரண்டு கைகளிலும் ஆள்காட்டி விரல் எப்படி சற்று வளைந்துஉள்ளதோஅதைப்போல அடியேனுக்கும் அப்படியே இருக்கிறது ஐயா ...சிவாயநம 🙏🙏🙇♀🙏
Since long time expect why no one (sivanadiyar,saivar,vainavar) try to expose Swamy ramalingar thirumurai songs.....even today they can't leave varunashrama tharma....... ......
சுவாமி தங்கள் பதிகம் கேட்க்க புன்னியம் செய்தவங்களுக்கு தான் கிடைக்கும் சுவாமி தங்கள் ஆசியோடு தங்கள் பதிகம் கேட்கிற மக்கள் எல்லோரும் நலமாக வாழ வேண்டும் தெய்வமே....
Thiruchitrampalam🙏🙏🙏🙏🙏
Great
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥
தனிப்பெரும் கருணை 🔥
அருட்பெருஞ்ஜோதி 🔥
Om namasivaya
வள்ளலார் மலர் பாதங்கள் போற்றி ஒரு முறை சொன்னால் சகல சித்தர்கள் அருள் கிடைக்கும்❤அருட்பெருஞ்ஜோதி🦚🦚🦚🦚🦚🦚
நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய
பொடித்திருமேனி அம்பலத்தே ஆடும் புனிதன் தாள் பணிவோம்
28:28வேண்டும் பரிசு
நமச்சிவாய வாழ்க . நன்றி சிவா .🙏🙏🙏🙏🙏49:46 முத்தைத்தரு . நன்றி சிவா.
1:03:33 வாசி தீரவே.நன்றி சிவா🙏🙏🙏
1:19:20 கருவில் கலந்த துணையே. அருமையா இருக்கு சிவா.நன்றி சிவா 🙏🙏🙏❤️❤️❤️
நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
2:01:53 வருவார்
அழைத்து வாடி
2:11:37
செம்புபொன் ஆகுங் சிவாய நமவென்னிற்
செம்புபொன் ஆகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் ஆகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச்
செம்புபொன் ஆன திருஅம் பலமே.(திருமூலர்) நன்றி சிவா.🙏🙏🙏
வள்ளல் பெருமான்❤❤❤
கருவில் கலந்த துணையே
என் கனிவில் கலந்த அமுதே.
என் கண்ணில் கலந்த ஒளியே!
என் கருத்தில் கலந்த களிப்பே...
என் உருவில் கலந்த அழகே!
என் உயிரில் கலந்த உறவே...
என் உணர்வில் கலந்த சுகமே!
என்னுடைய ஒருமை பெருமானே...🎉🎉🎉
❤
நான் பிறந்த இந்நாளில் தனிப்பெரும் கருணை வள்ளல் பெருமான் அவர்களை பற்றிய சொற்பொழிவு கேட்பது என்னுடைய பாக்கியம்
Om Namashivayaa 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய🦚🦚🦚🦚🦚🦚 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🦚🦚🦚🦚🦚🦚
குருவே சரணம் சரணம்
Sivaya nama ayya
Sivasiva om namasivay
சுவாமிகளே நீவிர் நீடூழி வாழ்க என்னே உங்களது இறைப்பணி வாழ்க வாழ்க
ஐயா எங்கள் ஐயன் மழையூர் எஸ் சதாசிவம் அவரோடு திருஅருட்பா பாடல் உங்கள் சொற்பொழிவு வேண்டும் ஐயா
Sivan SAR saranam
சுவாமிகளின் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை🙏🙏🙏🙏🙏
Om namasivaya Om namasivaya
குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏
Vallalar is only one man on this earth spent whole night with reading Thiruvasagam in his first night with his newly married wife. That too those days no electricity and bulb. Vallalar Thiruvadigale Saranam. Om Namah Sivaya.
ஓம் சிவாயநம ஓம் முருகா
Om namah shivaya om shivaya namah
🙏 சிவாயநம ஓம் 🙏 அருற்பெரும்ஜோதி 🙏அருற்பெரும்ஜோதி🙏தனிப்பெரும் கருணை🙏அரும்பெரும் ஜோதி🙏 குருவின் திருவடிகள் போற்றி 🙏 போற்றி 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
excellent
சுவாமி தங்கள் பதிகம் கேட்க்க புன்னியம் செய்தவங்களுக்கு தான் கிடைக்கும் சுவாமி தங்கள் ஆசியோடு தங்கள் பதிகம் கேட்கிற மக்கள் எல்லோரும் நலமாக வாழ வேண்டும் தெய்வமே....
🙏🌺சிவ சிவ🙏🌺💮❤🙏🙏🙏🙏🙏🙏🙏
Siva siva❤❤❤❤
ஓம் நமசிவாய வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி கொள்ளா விரதம்,,குறளயம் எல்லாம் ஓங்குக ,எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க; வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவாழ்க ; குருவே துணை ;(கொல்லா விரதம்,குரலயம்) குருவின் திருவடி வணங்குகிறேன்.🙏🙏🙏🌿🌺🌿🌷🌿 உஷா கோவில்பட்டி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤️🙏❤️🙏❤️🙏❤️ ஓம் நசிவாய 🙏🙏🙏🙏
குருவே சரணம்...🙇♀🙏 ஐயா உங்கள் இரண்டு கைகளிலும் ஆள்காட்டி விரல் எப்படி சற்று வளைந்துஉள்ளதோஅதைப்போல அடியேனுக்கும் அப்படியே இருக்கிறது ஐயா ...சிவாயநம 🙏🙏🙇♀🙏
Since long time expect why no one (sivanadiyar,saivar,vainavar) try to expose Swamy ramalingar thirumurai songs.....even today they can't leave varunashrama tharma....... ......
🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🌿🌿🌿🌿🌿
சுவாமி தங்கள் பதிகம் கேட்க்க புன்னியம் செய்தவங்களுக்கு தான் கிடைக்கும் சுவாமி தங்கள் ஆசியோடு தங்கள் பதிகம் கேட்கிற மக்கள் எல்லோரும் நலமாக வாழ வேண்டும் தெய்வமே....
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏