superb explanation which will be very useful for beginners also 👍 i love all your videos ❤ if u don't mind , i have a suggestion -- i think it's purely optional to dry roast the rice for puli saadham ; if u r dry roasting the rice , u have to rinse the rice with water & clean it before cooking it ;
Mami, pls share khus Khus Payasam? Can we add Khus Khus in the nuts payasam & what quantity & it should be roasted, soaked & grinded along with nuts, rice & coconut? Paal vida vendama ?
Mami, Arumaiyana Suvaiyana Aarogya- mana Nuts Payasam, Simple quick Instant Tamarind Rice & Groundnuts Sundal Pramatham.👌👏👍😋😋😋🙏. Mami, Unga Saree Super ah iruku & it suits you well.💙♥️. Enna material saree?
எல்லாம் ஓ.கே. உபயோகப்படுத்தும் பொருட்களை வாயில் சொன்னால் போதும். எல்லாவற்றையும் விளக்கி வீடியோவை ரொம்ப நேரம் இழுக்காமல் நேரடியாக செய்முறையில் இறங்கி பேச்சை குறைத்து சீக்கிரமாக முடித்தால் நன்றாக இருக்கும்
Mam yr way of cooking n explaining n most important points to follow nice cooking. Thnq.
Thank you so much
Nice recipe super
Thank you
superb explanation which will be very useful for beginners also 👍
i love all your videos ❤
if u don't mind , i have a suggestion -- i think it's purely optional to dry roast the rice for puli saadham ; if u r dry roasting the rice , u have to rinse the rice with water & clean it before cooking it ;
ஏற்கனவே களஞ்சி காய வைத்த அரிசி அதனால் தான்
Vanakkam 🙏 maami yeppadi Irukkarenge 👍. Abhi um kzhanthai um yeppadi Irukkaranga 👍.
Navaratri Naivedya Recipe yellam Super 👌 Rombha Nalla Irukku 👏👌👍
Ok thank you so much எல்லோரும் நண்ணா இருக்கோம் பா
Nice vlog
Thank you
எல்லாமே சூப்பர்
ரொம்ப ரொம்ப நன்றி
Nice, tasty & healthy dishes...cd u pl tell d neivedyam recipes name in advance ie on the previous...we can know...method we will learn from U anyhw
Thank you
Super dishes ❤❤
Thank you
Maami i think the video you posted is of last year. However receipe are very nice thank you
Thank you
Kulanthai 1year celebration podhugo
Neivedhiyam super kalpana. Pattu sareela you look very smart. Wear pattu saree often. Good.
Thank you so much
Super🎉.Your red bangles looking very pretty.
Ok thank you so much
👌👌👌👌👌👌👌👌👌
Thank you
Alaga irukkel mami enoda kanney pattudum pola
Ok thank you so much
Mami, pls share khus Khus Payasam? Can we add Khus Khus in the nuts payasam & what quantity & it should be roasted, soaked & grinded along with nuts, rice & coconut? Paal vida vendama ?
பாதாம் முந்திரி கொஞ்சம் அரிசி எல்லா வற்றையும் நன்றாக ஊர் வைத்து தேங்காய் ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்துக்கொண்டால் போரும் தேங்காய்ப்பால் விட வேண்டாம்
எல்லாம் ஒரு ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவும்
Ukkarai link podungo
Ok pa
Aunty recipe superrr abhi akka video ku varamatangalaaa munadi vlog videos poduvanga ipo podavei matengurangaa
Thank you அபி ஊருக்கு போயிட்டா வீடியோ நான் இங்க எடுத்து அனுப்புகிறேன் முடியும் போது வீடியோவில் வருவா
Seri auntyy okay@@KalpanaS76
Why mami no measurement in description box. Pl add it mami
Ok pa செக் பண்றேன்
Mami, Arumaiyana Suvaiyana Aarogya- mana Nuts Payasam, Simple quick Instant Tamarind Rice & Groundnuts Sundal Pramatham.👌👏👍😋😋😋🙏. Mami, Unga Saree Super ah iruku & it suits you well.💙♥️. Enna material saree?
Thank you so much கல்யாணி காட்டன்
குழந்தைக்கு எப்ப ஆண்டு நிறைவு வரது ??
நவம்பர் 2ஆம் தேதி
Kindly put English subtitles.
Ok pa
Mami! Ennoda puttu konjam hard a vandhudhu. Unga methid la senjen. Enna reason a irukkum?
வேக வைத்த மாவை நண்ணா மிக்சியில் அரைத்தால் நன்றாக இருக்கும் ஒரு சின்ன மணி கூட இல்லாமல் இருக்க வேண்டும்
அடுத்தது இன்னொரு மெத்தெட் செய்து காண்பிக்கிறேன்
@@KalpanaS76 ok mami. Naan karandi vachu thaan thechen.
புளிக்கிஏத்த காரம் தேவை
காரம் அவர் அவர் தேவைக்கேற்ப போட்டுக்கொள்ளலாம்
Abhi akkka vidosku vanga akka
Ok pa
last.year vedeo
எல்லாம் ஓ.கே. உபயோகப்படுத்தும் பொருட்களை வாயில் சொன்னால் போதும். எல்லாவற்றையும் விளக்கி வீடியோவை ரொம்ப நேரம் இழுக்காமல் நேரடியாக செய்முறையில் இறங்கி பேச்சை குறைத்து சீக்கிரமாக முடித்தால் நன்றாக இருக்கும்
People like us who don't assume that we know all facts find her explanation quite useful!
You can skip ....don't waste ur time please....
Dont watch her vedios if you think too much talking