அம்மா சேலத்து சமயபுரத்தாலே தாயே இப்ப எனக்கு 2 நாள் தான் தள்ளி போய்யிருக்கு கண்டிப்பாக குழந்தை தான் என்னோட வயித்துல வளரனும். அப்படினு தான் நான் நம்பிட்டு இருக்க இந்த மாதமாது என்ன ஏமாத்திடாதிங்க அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏 வீடு தேடி வந்த எனக்கு ஒரு நல்ல சேதி சொல்ல வா மா தாயே சமயபுரத்தாலே ...........
அம்மா தாயே மகமாயி அருமையான பதிவு அம்மா அம்மா பார்த்தால் மனம் நெகிழ்ந்து உள்ளது எனக்கும் ஓரு குழந்தை வரம் வேண்டும் அம்மா என்னை போன்று இருக்கும் எல்லாருக்கும் குழந்தை வரம் வேண்டும் அம்மா
🙏🙏அம்மா தாயே நாளைக்கு உன்னோட சன்னதிக்கு வரேன் என்னோட அக்காவிக்கு தாலி வரம் மஞ்சள் குங்குமம் கேட்டு வரேன் தாயே எனக்கு துணையாக இருக்கணும் சேலம் சமயபுரத்தாலே🙏🙏
அம்மா தாயே சமயபுரத்தாளே எங்கள் மகளுக்கு குழந்தை பாக்கியம் குடும்மா திருமணம் ஆகி ஆறு வருடம் ஆகின்றது அம்மா உன்னிடம் கண்ணீர் மல்க கேட்கிறேன் தாங்கம்மா 🙏🙏🙏🙏
அம்மா நானும் என் கணவரும் குவைத் தில் இருக்கோம். எங்களுக்கு கல்யாணம் ஆகி ஜூன் வந்தால் 8வருடங்கள் ஆகுது குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா 😭😭😭.. நான் இன்று 7.4.23. ஒரு ரூபாய் நாணயம் மஞ்சள் துணியில் முடிந்து வேண்டி உள்ளேன் அம்மா. என் கணவர் பெயர். D . ஜெகதீசன் J. உஷா எங்களுக்கு குழந்தை வரம் அருள் புரியுங்கள் அம்மா அம்மா 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சக்தி அம்மா இந்த மாதம் தலை குளித்து உள்ளேன். இந்த மாதமாவது எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா 😭😭😭😭😭😭. குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா. குழந்தை இல்லாத வலி எவ்வளவு கஸ்ட்மா இருக்கும். இல்லாத வங்களுக்கு தெரியும் அம்மா. குழந்தை இல்லாத அனைத்து மக்களுக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்கள் அம்மா. ஓம் சக்தி பராசக்தி அம்மா... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ரொம்ப நன்றி அம்மா எங்களால வந்து கான முடியாத காட்சி நேரடியாக வந்து தரிசனம் பண்ண மாதிரி இருக்கு ரொம்ப நன்றி எனக்கும் குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா பங்குனி மாத அமாவாசை கும்ப படையல் வாங்கி சாப்பிட்டு வந்தோம் அம்மா
அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்கள் திருமணமாகி 11ஆண்டுகள் ஆகிறது தாயே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்கள் ஒரு கும்பம் படையல் சாப்பிட்டேன் 2024 ஜனவரி மாதம் தாயே கருமாரி கருணை காட்டி நீங்களே என் வயிற்றில் வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Miracle salem samayapuram mariamman thunai jayanthi ma what u said its right definitely I'm there in the pooja I'm feeling like that bless everyone and Satish swamy family her daughter looks like kutty salem samayapuram mariamman......
ஓம் சக்தி! பராசக்தி! நான் விரும்பும் ஆனந்துடனான என் திருமணம் கைகூட வேண்டும் தாயே! ஓம் சங்கடம் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன் துணை! நற்பவி! நற்பவி! நற்பவி!
அம்மா எனக்கு ஒரு வாரம் நாள் தள்ளி போய் இருக்கு என் குழந்தை என் வயிற்றில் இருக்கனும் அம்மா ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி
அம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் கொடுங்கள் அம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி💖🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭 என்னுடைய வீட்டுக்காரருக்கு ஆயுள் ஆரோக்கியம் கொடுத்து காப்பாற்றுங்கள் அவரு வேலை இல்லாமல் கஷ்டப்படுறாரு அவர் கஷ்டத்தை தீர்த்து வையுங்க அம்மா உங்க எல்லாரையும் நம்பியிருக்க தாயே உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும் அருள் புரிய வேண்டும் தாயே😭😭😭😭😭😭😭😭😭
Amma yenakum 3yer ya kulanthai eilama yenaku unna pakka un kovilu ku varanu polairuku Amma ana na Mumbai la irugan amma 😢yenaku oru madipechi thanga amma😢
Amma na Mumbai la irugan amma yenala ammavasi aniku avolo thura Vara mudiyathu Amma na ooruku varampodhu kandipa varan Amma ana eppo na Mumbai la irunthu epdi vandurathunu solluga amma pls
Ennagu குழந்தை பாக்கியம்gutu thaga amma thaya அருள்புரிய வேண்டும் அம்மா தாயே எனக்கு குழந்தை வாரம் வேண்டும்மா enna la vara mutiyala பயறு koriyar potuthagala saami
Amma samaya pura thaye enaku amma ne.unna ammanu kupda na eruke .enna ammanu kupda enaku oru koladha kudu thaye .koladha ellama neraya avamana pattutu eruken
அம்மா தாயே நீங்க தான் அம்மா என் காதல ஒன்னு சேத்தி குடுக்கணும் pls 😭🙏 என்னால முடியல அம்மா நிம்மதியே இல்ல அம்மா 😭 ஏன் அம்மா எனக்கு மட்டும் எதுமே நடக்க மாட்டிக்குது 😔😭சத்தியமா என்னால முடியல அம்மா..என் அம்மாவும் என்ன விட்டு இறந்து போயிட்டாங்க ..இப்ப நான் விறுபணவனும் என்ன வேநானு விட்டு போய்டாங்க நான் எண்ணா தான் அம்மா பண்றது . இல்லனா எனக்கு ஒரு சாவா மட்டும் குடுங்க நான் எங்க அம்மா கூடவே போய்ரன் காதலித்து தப்பா அம்மா .....மேடம் நீங்க உங்க பொண்ணா என்ன நெனச்சி அம்மா சன்னதில ஒரு ரூபாய் நாணயத்தை முடிச்சு வெய்ங்க mam pls 🙏 உங்ககளுக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்ருபன் அம்மா pls 😭 நீங்க எண்ணாக ஒரு கமன்ட் பண்ணுக madam pls 🙏 😭🙏
TQ amma pls 🙏😔 ma ennakaga காட்டுங்க அம்மா அம்மா அப்படியே உங்க pona என்ன நெனச்சி ஒரு வேண்டுதல் வெயிங்க அம்மா pls ..🙏intha உதவி மட்டும் பணுங்க அம்மா ..ஒரு ரூபா நாணயம் கட்டிடு என் கிட்ட சொல்லுங்க அம்மா ..என் வேண்டுதல் நேரவெற odaney உங்களுக்கும் என்னால mudijatha பண்ரன் அம்மா 🙏😔
அம்மா சேலத்து சமயபுரத்தாலே தாயே இப்ப எனக்கு 2 நாள் தான் தள்ளி போய்யிருக்கு கண்டிப்பாக குழந்தை தான் என்னோட வயித்துல வளரனும். அப்படினு தான் நான் நம்பிட்டு இருக்க இந்த மாதமாது என்ன ஏமாத்திடாதிங்க அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏 வீடு தேடி வந்த எனக்கு ஒரு நல்ல சேதி சொல்ல வா மா தாயே சமயபுரத்தாலே ...........
Kandipa nallathe nadakum pa kavalai padathe 🙏🙏🙏🙏 ammanata nalla vendikoga pa🙏🙏🙏
கண்டிப்பா கொடுப்பாங்க அம்மா கவலை படாதீங்க
Kandippa kolandhai irukum pa
கண்டிப்பாக இணைக்கும் மா
Kandippa nallathe nadakkum sis kavalai padathinga
அம்மா கருவறையில் இருந்து இறங்கி வருவது போல் உள்ளது இந்த குழந்தை சமயபுரத்தாளே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
தாயே எங்க அக்காவுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தாயே 🙏🙏🙏🙏🙏😭😭😭🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ அம்மா உன்ன நம்பி தான் இருக்கேன் ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏
Amavasai kumpapadayal vanga
கும்ப படையில் சாப்பிட்டோமா
அம்மா தாயே சமயபுரம் தாயே எங்களுக்கும் குழந்தை பாக்கியம் தாங்க தாயே
மிக்க நன்றி அம்மா திருவிழாவை நேரில் பார்த்தது போன்று இருந்தது ஓம் சக்தி பராசக்தி
எப்பவும் துனை இருப்பால்
🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எங்களுக்கும் குழந்தை வரம் கொடு தாயே ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே மகமாயி அருமையான பதிவு அம்மா அம்மா பார்த்தால் மனம் நெகிழ்ந்து உள்ளது எனக்கும் ஓரு குழந்தை வரம் வேண்டும் அம்மா என்னை போன்று இருக்கும் எல்லாருக்கும் குழந்தை வரம் வேண்டும் அம்மா
Amavasai kumpapadayal vangA 19 4 23
🙏🙏🙏🙏🙏🙏
Kandipa ma
அம்மா சேலத்து சமயபுர மாரியம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை வரம் கொடுங்கள் அம்மா ஓம் சக்தி பராசக்தி
Amavasai Kumba padaiyal vanga
Om Shakti bless my daughter Amma ❤
அம்மா தாயே ஆதிபராசக்தி நானும் கோயிலில் திருப்பணி செய்து குழந்தை காலத்திற்காக அன்றாட அமாவாசைக்கு வருகிற மூன்று மாதம் ஆகிவிட்டது அம்மா
🙏🙏அம்மா தாயே நாளைக்கு உன்னோட சன்னதிக்கு வரேன் என்னோட அக்காவிக்கு தாலி வரம் மஞ்சள் குங்குமம் கேட்டு வரேன் தாயே எனக்கு துணையாக இருக்கணும் சேலம் சமயபுரத்தாலே🙏🙏
அம்மா தாயே சமயபுரத்தாளே எங்கள் மகளுக்கு குழந்தை பாக்கியம் குடும்மா திருமணம் ஆகி ஆறு வருடம் ஆகின்றது அம்மா உன்னிடம் கண்ணீர் மல்க கேட்கிறேன் தாங்கம்மா 🙏🙏🙏🙏
19 4 23 amavasai kumpapadayal vanga
அம்மா உன் திருக்கரங்கள் ஏந்தி எனக்கும் தருவாயாக தாயே 14:48🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நானும் என் கணவரும் குவைத் தில் இருக்கோம். எங்களுக்கு கல்யாணம் ஆகி ஜூன் வந்தால் 8வருடங்கள் ஆகுது குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா 😭😭😭.. நான் இன்று 7.4.23. ஒரு ரூபாய் நாணயம் மஞ்சள் துணியில் முடிந்து வேண்டி உள்ளேன் அம்மா. என் கணவர் பெயர். D . ஜெகதீசன் J. உஷா எங்களுக்கு குழந்தை வரம் அருள் புரியுங்கள் அம்மா அம்மா 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Kavala padatha pa sikaram nallathe nadakum ammanata nalla vendikoga 🙏🙏🙏🙏 nanum ungalukaga vendikuren 🙏🙏🙏🙏🙏
📌முகவரி :
சில்வர் பேலஸ் ஹோட்டல் அருகில்,
ஸ்வாமிநாதபுரம், மின்சாரவாரியம் அலுவலகம் எதிரில்,
வண்டிப்பேட்டை தெரு, சேலம்.
📍Address :
Near Silver Palace Hotel, Swaminathapuram, EB Office, Opposite, VandiPettai Theru (street), Salem.
📍Current Location Link : maps.app.goo.gl/pw2JH3M8eP5ignC18
ஓம் சக்தி அம்மா இந்த மாதம் தலை குளித்து உள்ளேன். இந்த மாதமாவது எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா 😭😭😭😭😭😭. குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா. குழந்தை இல்லாத வலி எவ்வளவு கஸ்ட்மா இருக்கும். இல்லாத வங்களுக்கு தெரியும் அம்மா. குழந்தை இல்லாத அனைத்து மக்களுக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்கள் அம்மா. ஓம் சக்தி பராசக்தி அம்மா... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amavasai kumpapadayal vanga
@@erodejayanthiskitchen8225 அம்மா நான் குவைத்தில் இருக்கேன் அம்மா
@@jaganusha1243 கண்டிப்பாக நடக்கும்
அம்மா உன் திருக்கரங்கள் ஏந்தி எனக்கும் தருவாயாக தாயே
ரொம்ப நன்றி அம்மா எங்களால வந்து கான முடியாத காட்சி நேரடியாக வந்து தரிசனம் பண்ண மாதிரி இருக்கு ரொம்ப நன்றி எனக்கும் குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா பங்குனி மாத அமாவாசை கும்ப படையல் வாங்கி சாப்பிட்டு வந்தோம் அம்மா
Romba nandripa pa 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்கள் திருமணமாகி 11ஆண்டுகள் ஆகிறது தாயே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்கள் ஒரு கும்பம் படையல் சாப்பிட்டேன் 2024 ஜனவரி மாதம் தாயே கருமாரி கருணை காட்டி நீங்களே என் வயிற்றில் வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா உங்கள நம்பித்தான் நாங்க இருக்கோம் எங்களுக்கு குழந்தை வரம் கொடு தாயே
Nichayam kidaikum
தாயே எங்களுக்கும் குழந்தை பாக்கியம் தாத்தா சமயபுரத்தாளே
அம்மா... தாயே!நான் உன்னை நம்புகிறேன் அம்மா என் முழுமனதோடு.... நானும் இந்த மாதம் concive ஆகணும் அம்மா... தாயே!..😢😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌💥
🙏🙏🙏🙏
அம்மா அம்மா நீ தான் அம்மா துணையாய் இருக்கணும் அம்மா
🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கொடு தாயே அம்மா தாயே போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி தாயே அம்மா
🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி ஓணர் மணைவி பெண் குழந்தை பிறக்க வேண்டும் தாயே போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி ஓம் பராசக்தி அம்மா சமயம் பார்த்து அருள் தருபவளே அம்மா துணை 🙏🙏🌺🌺💐🌺🌺🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Amma romba thanks Amma romba aaseya irundad paake but varamudiyaad appideen think panne aana neenga video pannanduku romba thanks ma🙏🙏
Kovilukku vanga
Amma Karnataka le iruke naa onnu vendiruke adu neraveruna kandipa varema
Miracle salem samayapuram mariamman thunai jayanthi ma what u said its right definitely I'm there in the pooja I'm feeling like that bless everyone and Satish swamy family her daughter looks like kutty salem samayapuram mariamman......
Thank you verymuch
அம்மா தாயே எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் இரண்டாவது கும்ப படையை சாப்பிட வாரேன் எனக்கு குழந்தை பாக்கியம் தாமா
Video super sema.... Nerula paatha maathiri irukku nga,amma... I love you Salem Samayapuram Maariyamman ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Thank you verymuch
Amma enakku marriage Aagi 3 varudam mudinthu vittathu . innum kulainthai illai.. Enakagavum, Ennai pola, Kulainthai Illma Thavikkum pengalukku kulainthai varam kudukka veendum. Nu Veendi Kollungal Amma... Please 🙏 Kadavule thaan Enaku thunai... 🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏
🥥🥥🥥🍋🍋🍋🍋🍋🌹🌹🌹🌹🌺🙏🙏👏😭🤰👩💼👫
👩💼🤰😭😭👫🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🥀🍊🍐🍒🍓🍏🌷
ஓம் சக்தி அம்மா. ஓம் சக்தி பராசக்தி
🙏🙏🙏🙏🙏🙏
Amma thaye en thangachiyum papavum nalla irukkanum amma pls om sakthi thaye neeye thunai irukkanum 🙏🏻
🙏🙏🙏🙏🙏
om sakthi Amma thaaye 🙇♀️ 🙏🏻
அம்மா தாயே பராசக்தி என் மகளுக்கு ஒரு குழந்தை பாக்கியம் உண்டாகும்
தாயே அம்மா எனக்கு குழந்தை வரத்தை கூடு தாயே உன்ன நம்பி தா நாங்க இருக்கோம் தாயே எனக்கு சீக்கிரம் குடு தாயே... 🙏🙏🙏
19 4 23 a Sai kumpapadayal Vanga
@@erodejayanthiskitchen8225 ok amma
அம்மா தயே என் காப்பத்து எனக்கு மனசுக்கு பிடித்த மாதிரி அமையா வேண்டும் அம்மா 😭😭😭🙏🙏🙏 ஒரு மாப்பிள்ளை அமையா வேண்டும் அம்மா
ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி
🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி! பராசக்தி! நான் விரும்பும் ஆனந்துடனான என் திருமணம் கைகூட வேண்டும் தாயே! ஓம் சங்கடம் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன் துணை! நற்பவி! நற்பவி! நற்பவி!
Nallathe nadakum
@@erodejayanthiskitchen8225 நன்றிங்க! நற்பவி! நற்பவி! நற்பவி!
Om sakthi thunai.amma thiruvizhavai meril Partha mathiri irunthathu .engalukkim kuzhanthai varam vendim
Thaye..chitra moorthy Eriodu.
Thanks pa❤️, Ammavasai Kumba padaiyal la kalathukoga pa nallathe nadakum 🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Amma en vayutthulayum karu thangidanum nu thavam kedakka nengatha arul puriyanum amma unga mela enaku periya nampikkai irukku amma thaye 😥😥😥😥😥😥🙏🙏😥🙏🔥🙏💥
Amavasai kuppapadaiyal vanga
நடக்கும்
Amma thaye thunaiyaga irundhu kappatri arulpuri amma🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
2,amma salem.samaya puram mariamma en daughter akshayavukku nallapadiya kulanthai karu healthy a kulanthai varanum thaye nallapadiya niye thunai amma.enal l.mudincha kanikkai tharukiren amma nallapadiya kulanthai arul tharum amma
அம்மா தாயே நீயே துணை 🙏🙏🙏
அம்மா எனக்கு ஒரு வாரம் நாள் தள்ளி போய் இருக்கு
என் குழந்தை என் வயிற்றில் இருக்கனும் அம்மா
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
Vendikiren kannu
Hai aunty ..how r u unga videos romba useful ah iruku ...intha amavasai ku yentha maniku varanum nu oru video podunga .
Video varum 19 4 23 Mavasai kumbapadYal
Amma thaye yenakku kulaintha varam tharum amma .. yenga kastamla theeranum ma pothum enimel yengalukku nallathu natakkanum amma..🙏🏻🙏🏻🙏🏻🌼🌿🌼💐
19 4 23 amavasai kumpapadayal vanga
Amma panguni matham kumba padayal unda? Reply pannunga amma
I am blessed you are my blessing aham Brahmasmi amma amma amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே சமயபுரம் மாரியம்மன் தாயே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா என் மாங்கல்யம் காத்திடு அம்மா எனக்கு மடிப்பிச்சை போடு அம்மா எனக்கு கற்பம் தரிக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா எனக்கு குழந்தைகள் பிறக்க என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
19 4 23 kumpapadayal vanga
@@erodejayanthiskitchen8225 கண்டிப்பாக வர்றோம் அம்மா 🙏🙏🙏
Thiruvila super ah irruku amma
Thanks pa ❤️🙏🙏🙏🙏
Salem samayapuram mariamman thaye Amma yenakku kulanthai varam tharungal amma
அம்மா தாயே சமயபுறதாலே எங்க அக்காவுக்கு ரொம்ப வருஷமா குழந்தை இல்ல அம்மா எங்க அக்காவுக்கு குழந்தை பாக்கியம் குடுதாயே
Amma enagu 10 nal thalli poirugu ningathan nalla padiya karu thanga vaiganum amma yellarum vendigonga om sakthi om sakthi🙏🙏🙏
Rompa santhosam Travel vendam
Amma August month i visited salem samayapuram amman temple but i didn't seen this kovil is this kovil near to amman temple?
🙏🙏
@@erodejayanthiskitchen8225 where this munishwaran temple located amma ? What is the distance between samayapuram temple and munishwaran temple ?
அம்மா தாயே எல்லாருக்கும் குழந்தை வரம் தாங்க அம்மா பிளீஸ்
🙏🙏🙏🙏🙏
Amma anga anniku oru kuzanthai thanga amma yesterday anni Anna templeku vanthanga please pray for my Anna anni 19.4.2023 cithrai thruviza
Nichayam nadakum
அம்மா தாயே போற்றி போற்றி
🙏🙏🙏🙏🙏🙏
Amma thaaye 🤲🪔🪔🤲🙏
🙏🙏🙏🙏🙏🙏
அம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் கொடுங்கள் அம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி💖🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭 என்னுடைய வீட்டுக்காரருக்கு ஆயுள் ஆரோக்கியம் கொடுத்து காப்பாற்றுங்கள் அவரு வேலை இல்லாமல் கஷ்டப்படுறாரு அவர் கஷ்டத்தை தீர்த்து வையுங்க அம்மா உங்க எல்லாரையும் நம்பியிருக்க தாயே உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும் அருள் புரிய வேண்டும் தாயே😭😭😭😭😭😭😭😭😭
19 4 23 amavasai kumbapadayal
Om Shakti Amma bless my two sons sudarshan and Shri Hari to study well
I will pray for kids pa🙏❤️
@@erodejayanthiskitchen8225 ok mm
ஓம் சக்தி பராசக்தி அம்மா
🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் எனக்கு ஒரு குழந்தை கொடு சாமி 🙏🏻pls
19 4 23 kumpapadayal vanga
Amma thaiya ennoda vaithula kulatha eruku nu unna nambi erukan Amma kandippa nallathu nadakanum Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nallathe nadakum pa kavalai padathe unakaga nanum ammanata vendikura🙏🙏🙏🙏🙏
Nallathe nadakum
எங்க அக்காவுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
சமயபுரம்.மரியம்மா.எங்களுக்கு.குழந்தை.வரம்.வெனும்
Amma nanga erode pallipalyam tha amma amma samy vakku soluvarama
Vakku solvathu kidaiyathu
Om Sakthi amma nallavally patlu
🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா அருள் வாக்கு சொல்லுவங்கலா
Amma nee yapaumy yanaku thuniya eru ya pullankala patharama pathukamma avankalukum thuniya eru ma ya senna ponuku oru kolanthaya kotu ma thaiye
Om sakthi paraasakthi 🙏
தாயே அம்மா 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
First view Amma
Apdiya pa romba santhosam pa 🙏🙏🙏❤️❤️❤️
Amma yenakum 3yer ya kulanthai eilama yenaku unna pakka un kovilu ku varanu polairuku Amma ana na Mumbai la irugan amma 😢yenaku oru madipechi thanga amma😢
Ammavasai Kumba padaiyal la kalathukoga pa nallathe nadakum 🙏🙏🙏🙏
Amma na Mumbai la irugan amma yenala ammavasi aniku avolo thura Vara mudiyathu Amma na ooruku varampodhu kandipa varan Amma ana eppo na Mumbai la irunthu epdi vandurathunu solluga amma pls
@@keerthiganesh4137 உங்களுக்கு சாமிவருமா
Eila amma
எனக்கும் குழந்தை பாக்கியம் குடு தாயே
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma yanponugu golathaivaram godunga thayaai inthamathammvuthu varamthanga amma ungalanampi yeergum
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கொடு அம்மா அருள் புரி அம்மா 😭😭😭😭😭
19 4 23 ammasikumbapadayal nerilvaravu
Amma enaku oru doubt arul vakku phone pani keta soluvangala Amma. Please reply amma
Arul vakku solvathu kidaiyaghu
@@erodejayanthiskitchen8225 thanks amma
அம்மா நாங்க தென்காசி சித்திரை மாதம் அம்மாவாசை புதன் கிழமை வருது நாங்க புதன் கிழமை எந்த நேரத்துக்கு வந்தால் கும்ப படையல்ல கலந்துகிடலாம் அம்மா... ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க அம்மா..... 🙏🏻🙏🏻🙏🏻
19.4.23 ammavasai Kumba padaiyal pa morning 4 clock Kovil la eruka Mari Vaga 🙏🙏🙏🙏
19 4 23 amavasaikumbapadal
Ok amma romba nanri
Amma samayapura thaye April 10 kovil vanthen epa kulanthai varam vendi kathuruken pachai payaru prasadham sapiten amma enak varam thanga
Rompa santhosam amma kaividamatta
@@erodejayanthiskitchen8225 kathuruken antha samayapuram mari ammavai matum nampi kandipa enak varam tharuvanga mulusa namaparen
Address reply panika thaye
Amma Salem samapurathale enaku 12days thali poiruku, kantipa enkarpathaula unota kolaithai unota asirvathathula entha pirachainau illama arokiyama enga kolathai irukanu Amma Salem samyapura thaiye
Kannu santhosam kannu travel vendam kannu
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
ohm shakthi
🙏🙏🙏🙏🙏🙏
Mom❤️❤️❤️
🙏🙏🙏🙏🙏🙏
Om sakthi parasakhti om sakthi parasakhti
🙏🙏🙏🙏🙏🙏
Amma thaya salathu samayapuram mariyamm eanakku oru kulandhai pakkiyam kodu amma 🙏🙏🙏🙏🙏😭🙏
Ammavasai Kumba padaiyal la kalathukoga pa nallathe nadakum pa 🙏🙏🙏🙏🙏
19 4 23 kumpapadayal
Amma thaeye ennaku intha mathamavathu karu undaganume selathu Amma ve ennaku kulanthai Peru kedaikkanum nee than thunai nerkka vendun thaye😭😭😭
Nallathe nadakkum
Amma enakku karuna kattu Amma...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Seeing this my body is shaking
🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
@@erodejayanthiskitchen8225 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
Ammaaa🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Ennagu குழந்தை பாக்கியம்gutu thaga amma thaya அருள்புரிய வேண்டும் அம்மா தாயே எனக்கு குழந்தை வாரம் வேண்டும்மா enna la vara mutiyala பயறு koriyar potuthagala saami
Koriyar kidsiyathu
🙏🙏🙏🙏🙏🙏
அம்மா இந்த ஏப்ரல் அம்மாவாசை எத்தனா தேதி மா
19 4 23 amavasai kumpapadayal
Amma samaya pura thaye enaku amma ne.unna ammanu kupda na eruke .enna ammanu kupda enaku oru koladha kudu thaye .koladha ellama neraya avamana pattutu eruken
🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sakthi om
🙏🙏🙏🙏🙏
Kuzhanthai varam vendum pournami 3 naal varanuma illa ammavasa anaiku varanuma
Amavasaiku vangA
@@erodejayanthiskitchen8225 nandri amma om sakthi
ஆத்தா நான் உங்களை வந்து பார்க்க எனக்கு வரன் தாருங்கள்.....
19 4 23 amVSaikumbapadayal
Enaku kolathai confirm anathu unota sanithiyala valaikapu enaku nadakanu thaiye antha bakiyatha enaku tharum amma
Kidaikum kannu
அம்மா தாயே நீங்க தான் அம்மா என் காதல ஒன்னு சேத்தி குடுக்கணும் pls 😭🙏 என்னால முடியல அம்மா நிம்மதியே இல்ல அம்மா 😭 ஏன் அம்மா எனக்கு மட்டும் எதுமே நடக்க மாட்டிக்குது 😔😭சத்தியமா என்னால முடியல அம்மா..என் அம்மாவும் என்ன விட்டு இறந்து போயிட்டாங்க ..இப்ப நான் விறுபணவனும் என்ன வேநானு விட்டு போய்டாங்க நான் எண்ணா தான் அம்மா பண்றது . இல்லனா எனக்கு ஒரு சாவா மட்டும் குடுங்க நான் எங்க அம்மா கூடவே போய்ரன் காதலித்து தப்பா அம்மா .....மேடம் நீங்க உங்க பொண்ணா என்ன நெனச்சி அம்மா சன்னதில ஒரு ரூபாய் நாணயத்தை முடிச்சு வெய்ங்க mam pls 🙏 உங்ககளுக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்ருபன் அம்மா pls 😭 நீங்க எண்ணாக ஒரு கமன்ட் பண்ணுக madam pls 🙏 😭🙏
Kadippa na unkkaga kataren thairama irru nallathe nadakkum