இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்ட முடியாது😡 || ஸ்டாலினை அசிங்கப்படுத்திய உடன்பிறப்பு😂 ||
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- #Netrikann #mkstalin #tncmstalin #udhyanithistalin #inbanidhi #dmk #seeman #seemanlatestspeech
****************************************************************************************
"வரலாறே நம் வழிகாட்டி அரசியல் நம் வாழ்வியல்"
"History is our guide, politics is our life"
"கடந்த கால வரலாற்றை தெரிந்து கொள்ளாமல்,நிகழ் காலத்தை புரிந்து கொள்ள முடியாது,எதிர் காலத்தை கணிக்க முடியாது"
"Without knowing the history of the past, we cannot understand the present and predict the future"
"தமிழே நம் அடையாளம் , தமிழர் வரலாறே தமிழருக்கான பெருமை ,தமிழ் தேசியம் ஒன்றே தமிழருக்கான விடுதலை,"
"Tamil is our identity, Tamil history is pride for Tamils, Tamil nationality is only" freedom for Tamils"
**************************************************************************************
சிறப்படா தம்பி,,,,,,
தி,மு,க வில் உள்ளவர்களும் கொஞ்சம்,கொஞ்சமாக உண்மையை உணரத்தொடங்கி விட்டனர்.😊
பரவாயில்லை அண்ணா ஒரே ஒருத்தருக்காச்சும் இவ்வளவு காலம் கடந்தாவது உணர்வு வந்ததே சந்தோஷம்
விழித்தெழு தமிழா நாம் தமிழர் முதுகுளத்தூர்
திரு. எழில் அரசன் அவர்கள் எடுத்து இருக்கும் இந்த முடிவு தங்கள் மீது தமிழ்நாட்டின் மக்களுக்கு கூடுதல் மரியாதை ஏற்படும் செயலாகும். மனமார்ந்த வாழ்த்துக்கள்👍
மான தமிழர்கள் நிச்சயமாக வெளியேருவார்கள்
What a disgrace? Positioning that small guy for future Take over is so ugly.
சூப்பர் கருத்து அண்ணா
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
சிறப்பு தம்பி👍💐
மிக மிக சிறப்பான பதிவு தம்பி நன்றிகள்.
ஜாதி வரியும் கொலையும் பிடித்த அந்த திமுகவில் இருந்து விலகிய புரட்சித் தமிழன் மான தமிழனுக்கு எனது வாழ்த்துகள்.
நாம் ஒன்று பட்டால் எமக்கு உண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர்.
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
தம்பி உன் வீரத்தையும் விவேகத்தையும் பாராட்டி வாழ்த்துகிறேன்
காணொளியின் பெயரை தமிழில் வைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
சரியான பதிலடி
எல்லாம் தெரிந்தும் அமைதியாக இருப்பது அண்ணன் திருமா வேதனையளிக்கிறது
விலை போன
Mla, Mpக்களை நிலை
சிறப்பான பதிவு 🎉
சிறந்த பதிவு சகோதரர்
அருமை..
பொள தல ❤
யாரது சேற்றில் முளைத்த செந்தாமரை
ஆம் டிராங் சம்பவம்
தம்பி
தெளிவான விளக்கச் சான்றுகளுடன் தந்தமைக்கு நன்றி🙏💕
வாழ்த்துக்கள் 💐
கீழவெண்மணி, மாஞ்சோலை சிறப்பு📝,
நீங்கள் (கீழ்சாதிகள்) எல்லாம் பொதுத் தொகுதி
ஆசைப்படலாமா என்று கட்டுமரம் கூறினார்
விட்டு விட்டீர்கள்.
அதாவது அதுபோல திருமா பொது தொகுதில நின்றா மற்ற சாதி மக்கள் ஓட்டு போடலனு தெரிஞ்சி தானே தனி தொகுதி போராரு பின்பு என்ன செய்ய அது அரசியல் வாதிகள் குறை இல்லை மற்ற சாதி மனநிலை
@@chandrachandra9610
@
இந்த நிலையை உருவாக்கப்படக் காரணம்
ஆரிய _ திராவிட கட்சிகள்
தானே,
ஒப்புக் கொள்ள முடியுமா அவர்களால்❓
மானமும் ,அறிவும் மனிதனுக்கு அழகு உண்மைதான் ஆனால் திமுகவில் இருப்பவர்களுக்கு மானமும் ,அறிவும் உண்டா.
திராவிட மாடலின், பிறப்பின் அடிப்படையில் கட்சி தலைமை என்னும் சனாதனம், மக்கள் விரும்ப வில்லை
அதுதான், பெரியாரின் சனாதனம்.
நல்ல முடிவு
இதை தானே
எதிர் பார்த்தோம்...சகோ
அருமை உண்மை வாழ்த்துக்கள் நன்றி நண்பா அன்பரே .. தமிழே போற்றி தமிழே துணை வாழ்க தமிழ் ....
துணைமு.அமை*ச்சருக்கு ஒரு துணைமு*அமைச்சரென்று உருவாக்க முயற்சி.
அது வீண் முயற்சி.
வெல்ல போவது தமிழ் தேசியம்; நாம் தமிழர் கட்சி மட்டும் தான்!
வாடா என் அன்பு தம்பியே மகிழாஆஆஆ அருமை சிறப்பு அன்பு தம்பி
🎉😂good 👍🎉🙏💖 super 💞 உண்மை தான் ஐயா 🎉😂 திமுக ஒரு குள்ளநரி கூட்டம் நாட்டை விற்று பணம் சம்பாதிப்பது எப்படி என்று அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் 🎉😂
மகிழன் தம்பி என்ன ஒரு வருத்தம்னா இவ்வளவு நாகரீக வளர்ச்சியில் தொழில்நுட்ப வளர்ச்சியில் மக்கள் பயண பட்டிருக்கும் காலத்தில் எப்படி
தி மு க வை நம்புகின்றனர் இந்த
மக்கள் அப்ப இந்த மக்களின் மனநிலைதான் என்ன உலக அறிவு இருக்கிறதா பகுத்தறிவு இருக்கிறதா தன்மானம் என்றால் என்னவென்றே இந்த தமிழ் மக்களுக்கு தெரியாத சரி பாமர மக்களை விடுங்கள் படித்த மக்களுக்கு இன்றைய தலைமுறைக்கு தி மு க கட்சியையும் கருணாநிதி குடும்பத்தையும் எப்படி நம்புகிறார்கள் எந்தவித உலக அறிவும் ஆட்சி ஆளும் திறனும் இல்லாத தி மு க தலைமையை எப்படி படித்து பண்பட்ட மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் கொஞ்சமாவது இந்த தமிழ்நாட்டு மக்கள் சிந்தித்து செயல் படுகிறார்களா இல்லை ஐயா காமராசர் சொன்னது போல் ஆட்டுமந்தை கூட்டமாகவே இருக்கிறார்களா ஒன்றுமே புரியவில்லை ஏன் இப்படி சுய அறிவு இல்லாமல் தமிழ் மக்கள் இருக்கிறார்களோ நினைத்தாலே மிகவும் சங்கடமாக இருக்கிறது இனி வரும் காலங்களிலாவது கொஞ்சமாவது சிந்தித்து செயல்பட வேண்டும் இந்த தமிழ்நாட்டு மக்கள் இல்லையென்றால் கருணாநிதி குடும்பம் உள்ளவரை தமிழ்நாட்டு மக்கள் காட்டில் வாழும் விலங்குகள் போல்தான் இங்கு வாழ வேண்டும்.
❤❤❤❤❤
எதையும் மறக்கவே விடமாட்டேன்.. உறுதியாக இருக்கீங்க போல...
இவ்வளவு காலம் எதையுமே நினைவு படத்தாமல் போனதால் தான் நன்பா இன்று நாம் இவ்வளவு துயரங்களை சந்தித்து கொண்டிருக்கிறோம்
@alagarrajb9130 சரிதான் நீங்கள் சொல்வது
Thank you for the information Mahilan 👍👏❤️
சிறப்புதம்பி❤❤🙏🙏🙏
நாங்கள் எல்லோரும் தமிழர்கள் சீமான்முதல்வர் வரவேண்டும் தமிழன் ஆழவேண்டும்தெலுங்கனைவீழ்த்துவோம்.நான்தமிழன்
Seeman more dangerous than dmk bro. Se his irresponsible speech
எடடப்பாடி அய்யா தான் cm ஆகணும் தம்பி
நடுவுல கவிதை மாதிரி இருக்குல்லன்னு கேட்டு சீமான் பாசறைன்னு நிரூபிச்சுட்டே தம்பி வாழ்த்துக்கள்
அறிஞர் என்று சொல்லவேண்டும் அரசாங்கம் அறிவிக்கவில்லையே double m a படித்தார. என்றால் அது அவர் சொந்த விசயம்மே
ARRIYEM DRAVIDEM ONNU,
ATHU ARIYATHEVEN VAYELE MAANU.
🐯🐯🐯🐯✨️ NTK ✨️🐯🐯🐯🐯
🙏🏻👌
போஸ்டர் அல்ல 'சுவரொட்டி'
Yes. Self respect & All knowledge are basic requirements for a Human being.
அண்ணன் அ .ராசா அல்ல (A) ராஜா செக்ஸ் மன்னன் கனி இருக்க காய் கனிந்தற்று( A) செக்ஸ் ராஜா
புதிய வள்ளுவர்!!!
👍
ஒரு வாடகை வீட்டில் வந்து கொண்டு தான் வீடு என்று சொல்லிக்கொண்டு இருப்பவர் களே DMK
மறந்திட்டங்ப்ரோ மதுரையில் கம்னிஸ்ட் பெண்ணே வெட்டி கொண்ணாங்களே மரக்க முடியுமா
🙏🇲🇾
அரக்கன்,ராட்சஷன்,அசுரன்போன்றகொடூரகுணம்கொண்டவன்கூடசெய்யத்துணியாதஇரக்கமேஇல்லாதமனிதகாட்டுமிராண்டிஇதயமேஇல்லாதவன்தான்இந்தகீழ்தரமானசெயலைசெய்திருக்கிறான்
SUPER SPEACH SIR
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤🎉😢
This Givt may be befire 2026- assembly election-- Aattam Adanjalaam, Sure❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super NTK Anna super
👍👍👍💪💪💪
நீர்விட்டு ஏன் பொதுவாக இல்லை
Super
NTK 💫 Tirupur maaveerarkal thunai
😂❤🎉🎉
Amstrang matter laium ipadithaan
🎉🎉🎉🎉🎉🎉
Thamil makkale vittrathinge nam thamilar katchiye #ntk
சிறப்பு நாம் தமிழர்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
TVK 🔥🔥🔥🔥🔥🔥🔥
இப்பதான் ஒரு ரோசமுள்ள தமிழன் பூனைக்கு மணியை கட்டி உள்ளான்.
அதுதான் உண்மை காமராஜர் ஆட்சி
👌👌👌👌👌👌
💪💪💪💪💪💪💪
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Ok
அண்ணா ஒரு உதவி,
நான் "உன்னை போல் ஒருவன்" என்ற youtube channel வைத்திருந்தேன். அந்த channelல் அண்ணன் சீமான் , மற்றும் தமிழ் தேசிய காணொளிகளை பதிவேற்றி வந்தேன். திடீரென இன்று hack செய்யப்பட்டு email id மற்றும் phone number அனைத்தும் மாற்றபட்டு உள்ளது. இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை, எனக்கு என்ன செய்வதென்றும் தெரியவில்லை. யாரிடம் உதவி கேட்பது என்றும் தெரியவில்லை....
அது 12k subscriberகளை கொண்ட வலையொளி அண்ணா.
எனக்கு உதவி செய்ய முடியுமா அண்ணா
Mannamelthatirutuvesemagankal.karunanithivetunaikal
முப்பாட்டன் முருகனின் பேரப்பிள்ளைகளான நாம் தமிழர் தம்பிகள் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாய்மூடி இருப்பது ஏனோ? இதுதான் ஓட்டுப்பிச்சை. அசிங்கம் தம்பிகளா. முருகன் மீது பக்தி இருப்பதைப்போல நடிக்கிறீர்கள்.
அது திமுக பாஜக பங்காளிகள் செய்யும் அரசியல் அது எப்படி திமிங்கலம் திமுக ஆட்சிக்கு வந்தா மட்டும் இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் வருது
Nidhi No 3 will sure Demolish the edifice built by Nidhi 1 by very hard work and manipulation
மண
EPS mass
Admk will come back
Even the dog is not questioning why do u worry ? The dog knows if it barks against dmk owner it will be driven out
He is concerned for the well being of fellow Tamil people, he is trying his best to explain to community of how we are being treated like second class citizens. If the Tamil people are not united together they are going extinct our existence and future generations. Tamil Nadu people need to awake of the seriousness which is happening around them ,the evil forces around us are slowly and steadily destroying Tamilians JAI HIND 🙏🇮🇳🙏🇮🇳🙏
ruclips.net/video/XkEClgwELFA/видео.html
இவர் என்ன மேடை பேச்சாளரா? ஏன் இப்படி கத்துகிறார்? காது ஜவ்வு கிழிந்து விட்.
பேரனுக்கு போஸ்டர் ஒட்டும் கோஸ்டிக்கு, கத்துவது போலத்தான் இருக்கும்.
இப்படி கத்தியும், திருடர்களைப்பற்றி உனக்குப்புரியல்லயே....
Tamilnadu evanna Rosanna tamilanda ravana dravida muliya Archie theatre model Tamil travada Cheech by Kannada Che change the Kapil Sharma model itni yaad makkal ketana set an alarm Tamil manivasagam
👍👍👍👍