பணத்திற்கும் ஆன்மீகத்திற்கும் சம்மந்தம் இல்லை I Aanmiga Ula

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Комментарии • 48

  • @malathysrini3009
    @malathysrini3009 21 час назад +2

    Guruji, you are "THE PERFECT "person to handle this 2k kids....each and every words from you are mantras for today's lifestyle 👌👌👍👍🙏🙏🙏🙏

  • @anithahari943
    @anithahari943 День назад +2

    குருஜி எங்களது இல்லறம் நல்லறமாக இருக்க எவ்வாறு வழிபட வேண்டும் என்று மிக தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்... மிகவும் பயனுள்ள பதிவு... கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy День назад +6

    சுக்ரதோஷம் சரியாக என்ன வழிபாடு பரிகாரம் சொல்லுங்க குருஜி... நன்றி

  • @revathiazhagarasu1719
    @revathiazhagarasu1719 День назад +7

    இவை அனைத்தும் என் வீட்டில் நடக்கிறது ஐயா...

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 21 час назад +1

    நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏

  • @radham279
    @radham279 23 часа назад +2

    Well said, Sir.
    Thank You Sir

  • @ThanapalThanapal-f4h
    @ThanapalThanapal-f4h 10 часов назад

    குருஜி, உங்கள், வீடியோ, பார்த்தது, அப்புறம், தான்தெளிவடைந்தேன்🙏🙏🙏

  • @pvsgaming7479
    @pvsgaming7479 День назад +6

    குருஜி கர்மா தினம் தினம் எங்களை விட்டு போக நாங்கள் என்ன செய்ய வேண்டும் குருஜி கர்மா உடன்னே போகது தெரியும் ஆனால் சிறிது சிறிதாக போக என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் குருஜி

  • @prabhuy4845
    @prabhuy4845 11 часов назад +1

    Guruji most waiting for sabarimalai viratham video.thanks a lot for your valuable directions.during viratham can I do hair cut .I am working person .pls share full derails about sabarimalai viratham

  • @chitranagarajan6836
    @chitranagarajan6836 День назад +2

    Super guruji🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @vasanthisrinivasan5532
    @vasanthisrinivasan5532 22 часа назад

    Brilliant no words to tell 💐thank u guruji is

  • @LakshmiVenkatapathy-pi7gr
    @LakshmiVenkatapathy-pi7gr День назад +1

    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @successwithjai9052
    @successwithjai9052 10 часов назад

    நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sundaribalu3026
    @sundaribalu3026 7 часов назад

    சார் சொன்னது போலத்தான் நான் செய்கிறேன் ந‌ன்றாக உள்ளது

  • @kamatchikamatchi6086
    @kamatchikamatchi6086 23 часа назад +1

    Thank you guruji 🙏🙏🙏

  • @joetheoreo9410
    @joetheoreo9410 11 часов назад

    Kodi Nandigal Ayya

  • @kanagapradeepa2426
    @kanagapradeepa2426 День назад

    நன்றி குருஜி

  • @newrose7182
    @newrose7182 6 часов назад

    Jade செடி பற்றி செல்லுங்க ஐயா

  • @revadhimahalingam460
    @revadhimahalingam460 22 часа назад

    இது சரியான வழி

  • @MotherTeresa-x6g
    @MotherTeresa-x6g 22 часа назад +1

    Vigraga valipadu seiyave kudatha sir

  • @yogigeethu3586
    @yogigeethu3586 23 часа назад

    Madam enna madam ipdi kozhantha mathiri kettutingle pogum bothu kuda eduthutu polamanu kekum bothu enaku siripuvanthuduchi madam ❤

  • @anithapraveenkumar4419
    @anithapraveenkumar4419 6 часов назад

    கணவன் மனைவி ஒற்றுமை இருக்க சொல்லுங்க ஐய்யா 🙏

  • @m.magesh7886
    @m.magesh7886 День назад +2

    மாலை வணக்கம் குருஜி 🙏, வாழ்க வளமுடன் குருஜி 🙏

  • @rastrapathi2601
    @rastrapathi2601 День назад

    Nandri ayya

  • @kanishka3972
    @kanishka3972 23 часа назад +1

    குருஜி எங்கள் வீட்டில் மாமனார் இறந்து விட்டார் ஒரு வருடத்திற்கு வீட்டில் தீபம் ஏற்ற கூடாதா

  • @sekarneela3148
    @sekarneela3148 6 часов назад

    Guruji 🙏🙏🙏

  • @PrasadPrasad-l3h
    @PrasadPrasad-l3h 5 часов назад

    Super super super

  • @visvakumar2659
    @visvakumar2659 День назад

    Unmai Ayya udanilai. Sari ellai sami selaikalai koveilil vaikkalama Ayya

    • @kavithashanmugam9387
      @kavithashanmugam9387 День назад

      Vachudunga vendi sami kumbitu poitu vachudunga ,, nangalam murugar silai vachuruthom ,,perusu kondu poitu koil vachutom❤

  • @rajkas6229
    @rajkas6229 4 часа назад

    Iyaa na Siva kothiram nan vaika vendiya saami pada enna nu solunga

  • @KanthaHari
    @KanthaHari 21 час назад

    Guruji ki 🙏🙏

  • @seethalakshmi8944
    @seethalakshmi8944 6 часов назад

    வணக்கம் குருஜி பீரோ லாட்டரி சாமி படம் வைக்கலாம் வாசனைப் பொருள் வைக்கலாமா வெள்ளி விளக்கு வெள்ளி பிள்ளையார் வெள்ளி சிலை லட்சுமி வச்சிருக்கேன் இந்த போட்டோல வைக்கலாம் குருஜி

  • @archanachandrasehar1628
    @archanachandrasehar1628 День назад +1

    Velli silai vaithal problem ilaya swamy ji

    • @kavithashanmugam9387
      @kavithashanmugam9387 День назад +1

      Namma kai kulla adangura size vachukaulam nu guruji soldraru ,,silver brass ethuvenalam vachukaalam

  • @geetharobert537
    @geetharobert537 22 часа назад

    18 chithar Padam veetil vaigalama sollungal gurujii R Geetha choolai

  • @anushasabari5583
    @anushasabari5583 День назад

    Super

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 День назад +1

    நன்றி சார்

  • @lotusflower7517
    @lotusflower7517 21 час назад

    Can we keep idols as decor in living room?

  • @Chayaaa2002
    @Chayaaa2002 16 часов назад

    Poojaye panna kudadha apo?

  • @KumaranViji-wd5yn
    @KumaranViji-wd5yn День назад +1

    mam nega vanakam solvathu roomba pedechiruku

  • @bmalathi3083
    @bmalathi3083 22 часа назад

    🙏🙏❤

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 22 часа назад

    ❤❤❤

  • @ganeshrajam6834
    @ganeshrajam6834 13 часов назад

    🙏😇🙇‍♀️

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar День назад +1

    🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️

  • @srichandrakala9112
    @srichandrakala9112 21 час назад +2

    Pulugu mutta poya

  • @nishavijay8866
    @nishavijay8866 21 час назад

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @kavinkumar7620
    @kavinkumar7620 10 часов назад

    Thank you sir 🙏🙏