இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்சா நீங்கதான் கிச்சன் குயின்/இது நல்ல ஐடியாவா இருக்கே!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 106

  • @kannanswamy8656
    @kannanswamy8656 2 года назад +1

    உண்மையிலேயே இது மிகவும் பயனுள்ள ஆலோசனைகள்தான். நன்றி., நன்றி.

    • @ramyastamiltips
      @ramyastamiltips  2 года назад

      நன்றி சகோதரி..💖💖💖

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 2 года назад +1

    பயனுள்ள தகவல்கள் பாராட்டுகள்

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 года назад

    All Super very Nice Mem thank you

  • @bharathiaugustin7146
    @bharathiaugustin7146 2 года назад +11

    Clothku Non Auodent Salt Used This tip is very useful T.y👌👌💗

  • @blessingrajamaniblessingra243
    @blessingrajamaniblessingra243 2 года назад

    Tips la super ana romba pesuriga😄

  • @grandmascookingtrends9774
    @grandmascookingtrends9774 2 года назад +6

    Super tips 👍👍🌹 great sharing friend 🙏😊😊 very nice and very useful information from you 👍👍👍👍👍👍👍

  • @daredevils8680
    @daredevils8680 Год назад

    Super

  • @mathivan9501
    @mathivan9501 2 года назад

    மிக்க நன்றி! ரொம்ப நல்லா சொன்னீங்க!

  • @lalithamahendran5158
    @lalithamahendran5158 2 года назад +1

    Hi Sister ennoda amma vimalasiv thunikku itha pottu thuvau panhandle (soda mannu ) sollu vanga

  • @rajanu3205
    @rajanu3205 2 года назад

    My mam already use Washington and clinickplus

  • @meenag9243
    @meenag9243 2 года назад +1

    All the tips r awesome akka.

  • @masilamani7762
    @masilamani7762 2 года назад +3

    Super tips

  • @maheswarann6102
    @maheswarann6102 2 года назад +1

    Thanks mam . Small cockroaches coming in kitchen what to do

    • @ramyastamiltips
      @ramyastamiltips  2 года назад

      நம்ப சேனல் டிப்ஸ் இருக்கு செக் பண்ணுங்க sister

  • @megha9913
    @megha9913 2 года назад +2

    Jeans அதிகமா அழுக்கு இருந்தா எப்படி Ec ah துவைப்பது Pls video போடுங்க முடில

  • @rajitamilchanel
    @rajitamilchanel 2 года назад +2

    Mam edhu thunisodasalt thuni ithdhu pogum bed sheet thaan use pannanum pudhu dress no

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 2 года назад +2

    Very useful tips

  • @geethamenon8255
    @geethamenon8255 2 года назад

    Super 👍👍

  • @pr5032
    @pr5032 2 года назад +1

    Super Sis
    நீங்க எந்த ஊரு ?

  • @s.harinishreesenthil804
    @s.harinishreesenthil804 2 года назад +1

    Thank you Madam

  • @Mali-gj3uh
    @Mali-gj3uh 2 года назад +1

    Super sister

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +23

    ஹையா நிறைய டிப்ஸ் தெரிஞ்சுகிடடேன். நானும் கிச்சன் குயின் தான் நானும் கிச்சன் குயின் தான் சூப்பர் மிக்க நன்றி.

  • @meerajasmine5546
    @meerajasmine5546 2 года назад

    Any shampoo use pannalama sister

  • @suganthi587
    @suganthi587 2 года назад +8

    Tip no 5
    Open பண்ணால் 28 days மட்டும் தான் use paananum...

  • @yosothagirisri3401
    @yosothagirisri3401 2 года назад +1

    Thanks sister

  • @simplyawesome7875
    @simplyawesome7875 2 года назад +2

    Super super

  • @meaw_kutty_0114
    @meaw_kutty_0114 2 года назад +4

    Akka dress la oil poganum na enna pannanum sollunga akka

    • @nalinikaruna
      @nalinikaruna 2 года назад

      Face powder apply panni rub pannunga.

  • @RamyaRamya-ut9sf
    @RamyaRamya-ut9sf 2 года назад +1

    Nice dr

  • @subhavaniyuvi7112
    @subhavaniyuvi7112 2 года назад

    R u telling about washing soda sister

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 года назад +2

    Thank you ma

  • @sairam239
    @sairam239 2 года назад +1

    காட்டன் புடவையை முதல் முறை நனைக்கும்போது சோப்பு போடாமல்,அரை டீஸ்பூன் உப்பு கலந்த தண்ணீரில் 10 நிமிஷங்கள் ஊற வைத்து,பிறகு பிழிந்து உலர்த்தினால் சாயம் போகாது.அடுத்த முறை தான் சோப்பு போடலாம்.

  • @sornakalai9084
    @sornakalai9084 2 года назад +3

    my doctor advised once medicine bottle opened its use for one month only if it isn't open the expire date is applicable

    • @selvim1009
      @selvim1009 2 года назад

      One to three months pa

  • @fathimafathima6058
    @fathimafathima6058 2 года назад +3

    அக்கா
    ுணி சோடா மாவு சொல்லுவாங்க அதுதான் நான் அயோடின் சால்ட்

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 2 года назад +1

    👍👍👍

  • @jothimani8461
    @jothimani8461 2 года назад +2

    Aala poda venama mam white dress ku

    • @ramyastamiltips
      @ramyastamiltips  2 года назад +2

      விடாப்பிடியான கரை இருந்தா ஆலா யூஸ் பண்ணுங்க...

    • @jothimani8461
      @jothimani8461 2 года назад

      @@ramyastamiltips ok mam

    • @jothimani8461
      @jothimani8461 2 года назад

      Ok mam

    • @ramyastamiltips
      @ramyastamiltips  2 года назад

      hmmm💖💖

  • @anuradharam
    @anuradharam 2 года назад +3

    Cloth clip பதிலாக S hook உபயோகிக்கலாம் சன்னல் கம்பி யில்

  • @rajevel1230
    @rajevel1230 2 года назад +1

    Uppu endha shop la sis kedikum

    • @ramyastamiltips
      @ramyastamiltips  2 года назад +1

      எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும்

    • @rajevel1230
      @rajevel1230 2 года назад +1

      @@ramyastamiltips ok sis

    • @ramyastamiltips
      @ramyastamiltips  2 года назад

      hmmm

  • @prashanthchinku4706
    @prashanthchinku4706 2 года назад +4

    தயவுசெய்து நீங்கள் தமிழை சரியாக 'ழ' உச்சரிப்பை 'ளா என்று உகாரிபாதை மாற்றிக்கொள்ளவும் ழ தான் தமிழிக்கு அழகு 🙏🏻🙏🏻🙏🏻🌹

    • @ramyastamiltips
      @ramyastamiltips  2 года назад +1

      ok கண்டிப்பாக..thank you dear 💖💖

  • @judithrajkumar606
    @judithrajkumar606 2 года назад +1

    Washing soda or soda karam

  • @sportstech7190
    @sportstech7190 2 года назад +2

    துணி துவைக்கும் காரம்

  • @kmw090
    @kmw090 2 года назад +3

    Hai akka

  • @abinaya.s11-barchana.s8-e5
    @abinaya.s11-barchana.s8-e5 2 года назад +1

    Washing soda

  • @meenakshib2877
    @meenakshib2877 2 года назад

    வாஷி

  • @meenakshib2877
    @meenakshib2877 2 года назад

    வாஷிங் சோடாப்பு அல்லது துணி துவைக்கும் சோடப்பு என்று நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்

  • @archanapalani3248
    @archanapalani3248 2 года назад

    Non iodisided salt na sadarana iodine serkada uppu dhane atha samayaluku use panalam say the correct name

  • @venkatesanvk8780
    @venkatesanvk8780 2 года назад +2

    என்ன உப்பு பெயர் என்ன Madem

  • @lakshmiyashwanth1294
    @lakshmiyashwanth1294 2 года назад

    Chillies kaambudanthaan grind pannanum

    • @padmarajagopalan
      @padmarajagopalan 2 года назад +1

      Kaambudan grind panna kaaram irukadhu colourum irukadhu

    • @ramyastamiltips
      @ramyastamiltips  2 года назад

      s dear

    • @ramyastamiltips
      @ramyastamiltips  2 года назад

      no

    • @lakshmiyashwanth1294
      @lakshmiyashwanth1294 2 года назад

      @@ramyastamiltips bulk aaga grind pannumbodhu appadi kaambu eduthu araikka mudiyadhu, ( innoru reason) veettil kuzambu seiyumbodhu ippadi araitha powder thaan taste, thickness ellam irukkum. ( neenga panra chilli powder sila recipes kku mattum thaan use panna mudiyum) so veettukku araikkumbodhu kaambudan grind pannunga, nalla irukkum

  • @ushapradeepdesai8843
    @ushapradeepdesai8843 2 года назад

    Make Panuranga!!! English Or Tamil

  • @MalarVizhi-hb3kf
    @MalarVizhi-hb3kf 2 года назад +1

    சோடா காரமா

  • @RajTkKumar
    @RajTkKumar 2 года назад +1

    நான் நேரயா தடவய் புண்டு தொ லை நெரியா வேஸ்ட் பன்னீய் இருக்கே ன்

  • @jamunaramki9158
    @jamunaramki9158 2 года назад

    Eli ooduma

  • @archanadevi8108
    @archanadevi8108 2 года назад +1

    அக்கா இந்த மிளகாய் காரமும் இருக்காது கலரும் வராது

    • @ramyastamiltips
      @ramyastamiltips  2 года назад

      நல்ல காரம் நல்ல கலர் வந்துச்சி

    • @abdulsalam1968
      @abdulsalam1968 2 года назад

      @@ramyastamiltips எங்க ராமநாதபுரம் குண்டு மிளகாய் மருத்துவ குனம் உள்ளது. ஜப்பான் மக்கள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள் -

    • @unknowngamer-mu2zg
      @unknowngamer-mu2zg 2 года назад

      @@abdulsalam1968 kundu milagai nalla irukuma

  • @poopoo1256
    @poopoo1256 2 года назад +2

    Idly podi

  • @lrn5716
    @lrn5716 2 года назад +3

    Super Tips