VIRUCHIKA LAKNA - விருச்சிக லக்னம் - GURUJI LIVE (05.11.2023) 11AM

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024
  • VIRUCHIKA LAKNA - விருச்சிக லக்னம் - GURUJI LIVE (05.11.2023) 11AM#adityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Комментарии • 175

  • @Manikandan-z9o
    @Manikandan-z9o 9 месяцев назад +1

    Super sir Good Explanation. மகர குரு , கடக செவ்வாய்

  • @COBRA_GAMING532
    @COBRA_GAMING532 Год назад +2

    Dhanush lagnam avalodu yedhir parkirren because of my son's lagnam🙏🎉🎉🎉🎉🎉

  • @tamSRIHARIV
    @tamSRIHARIV 6 месяцев назад +1

    வாக்கிய பஞ்சாங்கம் சாஸ்திர விரோதம் சூப்பர் குரு ஜி

  • @siva2016
    @siva2016 Год назад +2

    உண்மை குருஜி எனக்கு விருச்சிக லக்கனம் ஏழில் தனி சுக்கிரன் செவ்வாய் ஐந்தில் கேதுவோடு இணைந்து சூட்சுமவலு எனக்கு செவ்வாயின் குணங்களோ விருச்சிக லக்னத்தில் குணங்கள் துளியும் இல்லை மிகவும் நிதானமானவன் கோபம்படாதவன்

  • @jokajothy5224
    @jokajothy5224 10 месяцев назад +2

    Ayya neenga solluvathu unmai.enenraal suķirathasaiyil naan velinaaddukku vanthen.

  • @MAHI.FINANCIALS
    @MAHI.FINANCIALS Год назад +1

    Nandri nandri en ponnu viruchiga lakanam thaan 26 days munnadii tha porantha my little princess 🎉🎉🎉

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Год назад +2

    Thank you so much for your live guruji very good explanation about viruchigam lakna

  • @nirupamaraghavan8916
    @nirupamaraghavan8916 Месяц назад

    Thanks

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Год назад +4

    Yes my son,viruchiga lagnam sevvai,sukren,pudan , santha sorubi,Civil engineering, jim

    • @Nanthashiva
      @Nanthashiva Год назад +1

      Dob, time, place?

    • @KRISHNAN_BLACK_LOVER
      @KRISHNAN_BLACK_LOVER Год назад +2

      @@Nanthashiva வணக்கம் ஐயா 7/9/2003 பிறந்த இடம் செஞ்சி 6.27pm எதிர்காலம் எப்படி இருக்கும் தாமத திருமணமா ஐயா நான் மெக்கானிக்கல் துறையில் உள்ளேன் வேலையும் permanent இல்லை

    • @Nanthashiva
      @Nanthashiva Год назад

      @@KRISHNAN_BLACK_LOVER 2029/8ம் மாதத்திற்கு பின் தான் திருமணம் நடைபெறும். அப்பொழுதே வேலையில் நிரந்தரம் கிடைக்கும். எதிர்காலம் நன்றாக இருக்கும் கவலை வேண்டாம்.

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Год назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @geethavenkat128
    @geethavenkat128 Год назад +3

    வணக்கம் குருஜி 🙏🙏 வழக்கம் போல மிகவும் நுட்பமான தகவல்கள்.. நன்றி குருஜி.. தங்களின் ஜோதிட சேவைகள் சிறக்க இறைவன் தங்களுக்கு ஆரோக்கியம் மற்றும் ஆயுளை அளிக்க வேண்டுகிறேன் குருஜி 🙏🙏

    • @KRISHNAN_BLACK_LOVER
      @KRISHNAN_BLACK_LOVER Год назад

      வணக்கம் அக்கா 7/9/2003 பிறந்த இடம் செஞ்சி 6.27pm எதிர்காலம் எப்படி இருக்கும் தாமத திருமணமா அக்கா நான் மெக்கானிக்கல் துறையில் உள்ளேன் வேலையும் permanent இல்லை

    • @shakthis_view
      @shakthis_view Год назад

      Hi akka, doctors are saying my son is autistic, he is not responding to names, not speaking single word. which planet made him autistic? Will it get cured? when?
      21-2-2022, 7.20AM, Coimbatore. Kumba lagna, Tula rashi, chitra nakshtra

    • @Sivanandham1984
      @Sivanandham1984 Год назад +1

      @@shakthis_view செவ்வாய் தசை சந்திர புக்தி வருகின்ற மார்ச் 22/3/24 இருந்து குணமாக ஆரம்பித்து 22/10/24 ல் முழுவதுமாக குணமடைவான், லக்னத்தில் குரு திக் பலமாகி அவர் ராசியையும் பார்ப்பதால் மணநல சம்பந்தப்பட்ட நோய் தொடர வாய்ப்பில்லை வார்த்தை திக்கி திக்கி பேசுவான் காரணம் 8ஆம் அதிபதி 6ஆம் இடத்தை சனியுடன் சேர்ந்து பார்ப்பதால் நடப்பு தசை செவ்வாயும் 11ஆம் இடத்தில் இருந்து 2 மற்றும் 6இடத்தை பார்த்து தசை நடத்துவதால் கடனை,எதிரியை, தராமல் நோயை கொடுக்கிறது சனியும் இரண்டாம் பாவத்தை பார்ப்பதால் 2ஆம் பாவகம் தனம் குடும்பம் வாக்கு எதில் உங்கள் குழந்தை சிறுவயது என்பதால் வார்த்தை சம்பந்தமாக பாதிக்கப்பட்டது

    • @shakthis_view
      @shakthis_view Год назад

      @@Sivanandham1984 Thank you so much sir.

    • @Sivanandham1984
      @Sivanandham1984 Год назад

      @@shakthis_view மறக்காம reply பண்ணுங்க மார்ச் மாதத்திற்கு பிறகு

  • @venkateswaranrangasamy7477
    @venkateswaranrangasamy7477 Год назад +1

    கண்டிப்பாக நான் வருவேன் குருஜி ஐயா ஈரோடு பெருந்துறை

  • @m.r.sreeranjane9575
    @m.r.sreeranjane9575 9 месяцев назад +1

    Most of the time viruchiga laganam content disturbance occurs in the flow. விருச்சிகம் லக்கிணம் சற்று ம முழமை அடையாமல் இருக்கிறது குருஜி.

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Год назад +10

    ஜோதிடம் என்றால் குருஜி, குருஜி என்றால் சுபத்துவம் சூட்சமம், சுபத்துவம் சூட்சமம் என்றால் சரியான துல்லியமான பலன்

    • @KRISHNAN_BLACK_LOVER
      @KRISHNAN_BLACK_LOVER Год назад

      வணக்கம் ஐயா 7/9/2003 பிறந்த இடம் செஞ்சி 6.27pm எதிர்காலம் எப்படி இருக்கும் தாமத திருமணமா ஐயா நான் மெக்கானிக்கல் துறையில் உள்ளேன் வேலையும் permanent இல்லை

  • @arumugamanushri3315
    @arumugamanushri3315 Год назад +1

    Guruji vanakkam naan viruchegam laknam

  • @kailashkerthick2048
    @kailashkerthick2048 Год назад +1

    @54:22 rahu dasa

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 Год назад +1

    Thanks guruji

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Год назад +1

    Iya en pennukku 5 varudamaga mapillai parkirom,engal tirupur jothider 530 jadagam parthu 6 jadagam mattum select seithar,but family, oor,othu varalai 59:14 en pen27 vayathu.

  • @raja3397
    @raja3397 Год назад +1

    I.love.guru.ji.❤❤

  • @Tamilagavetrikalagamjegathesan

    I love you guruji 💕 jegatheesan....

  • @babushanmugam3587
    @babushanmugam3587 Год назад +2

    போகிற போக்கில் செந்தில் பாலாஜி......

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 Год назад

    KALIYUGA PARSARA MAHARISHI. 0M NAMO NARAYANA ❤❤❤❤❤❤❤❤

  • @karthickk.4830
    @karthickk.4830 4 месяца назад

    Viruchaga laknam magarathil guru+sevvai+sukran..enna palan iyya..

  • @ramachandranramachandran7829
    @ramachandranramachandran7829 Год назад +1

    விருச்சிக லக்னம்.3 l Sani kedhu புதன் .பலன் வேண்டும் sir. Thank you sir

  • @movieloverUS
    @movieloverUS Год назад

    8:55 sthana balam 9:14 9:14

  • @kalaiarasan4349
    @kalaiarasan4349 11 месяцев назад

    Guruji 10 il sukkuran pathi sollavollai,kethu

  • @arivukkarasiarivu1228
    @arivukkarasiarivu1228 Месяц назад

    🎉❤🎉❤🎉❤🎉

  • @KRISHNAN_BLACK_LOVER
    @KRISHNAN_BLACK_LOVER Год назад

    வணக்கம் குருஜி

  • @revathie5114
    @revathie5114 7 месяцев назад

    Ayya, my son viruchiga laknathil kethu ullathu. 7 la sani ragu serkai

  • @srinivasanjayan1630
    @srinivasanjayan1630 Год назад

    6th place guru ketu palangal

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 Год назад

    குருஜி, laptop வழியில் லைவ் செய்யவும் 🙏

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd Год назад

    Vanakkam anbu nanba,sir.en peyar manivannan.ungalukku en uyir vetriivel murugan aasi eppavum undu.naanum muthuna lukkinam, thulaam raasi, swathi 2 paatham.23.07.1969. 5.15 am jaffna, srilanka.enakkum jothidam remba pidikkum.en Guru en uyir vetriivel murugan mattumthaan.

  • @leninhervin3345
    @leninhervin3345 Год назад

    நிறய இடங்களில் முக்கியாமான நேரத்துல நெட் disconnect ஆகிடிச்சி ..குருஜி

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Год назад +4

    🙏வணக்கம் GURUJI 🌟

    • @shakthis_view
      @shakthis_view Год назад +1

      Hi akka, doctors are saying my son is autistic, he is not responding to names, not speaking single word. which planet made him autistic? Will it get cured? when?
      21-2-2022, 7.20AM, Coimbatore. Kumba lagna, Tula rashi, chitra nakshtra

    • @rsrameshkarthik365
      @rsrameshkarthik365 Год назад +1

      Hello 😊

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Год назад

      Hi Ramesh 😊

  • @balajimani9784
    @balajimani9784 Год назад

    அனைவருக்கும் வணக்கம்.குரூஜி ஐயா பேசிய பால் டிகாஷன் சர்க்கரை கிரக சேர்க்கை வீடியோ லிங்க் செய்யவும்.பிளிஸ் அட்மின்

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Год назад

    Vanakam Guruji arumaiyana neràlayil thadàngaluku varunthuhirom enbhathu pol ahivitathu guruji thambi valthukal 🙏🙏🙏

  • @vinays3820
    @vinays3820 Год назад

    Ayya virichaka lagna thirku matum manaivi alagai ninaithapadi amaivathillai yean 😢

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 Год назад +1

    குரு ஜீ லக்ன புதன் என்ன செய்யும்

  • @srinivasansekar1111
    @srinivasansekar1111 Год назад +3

    அன்புள்ள ஆதித்யா குருஜி அண்ணா எனது மகனுக்கு விருச்சிக லக்னம் 8ல் செவ்வாய் கேது இணைவு 3ல் சனி. வயது 31 இன்னும் திருமணம் ஆக வில்லை எப்பொழுது திருமணம்? எனக்கு மிகவும் கவலையாக உள்ளது

    • @Nanthashiva
      @Nanthashiva Год назад

      Dob time place?

    • @vanisris8185
      @vanisris8185 Год назад

      ​@@Nanthashiva283.1991.11.1pm. தென்காசி. சுரண்டை.

    • @chandrakanth7484
      @chandrakanth7484 Год назад

      Guruji 7.9.1980 10.40 am coimbatore naan ein husband ku eipa seiruthu valvom

  • @Manikandan-z9o
    @Manikandan-z9o 9 месяцев назад

    நீச்சனை நீச்சன் பார்த்தால் விதி பொருந்துமா sir

  • @Sheshannd
    @Sheshannd 7 месяцев назад

    Lagnathil puthanum sukiranum irunthal

  • @Iamsenth
    @Iamsenth Год назад +1

    Lagnathail pudan irunthal, criminal ah illa nallatha ayya

  • @RockeeeRockeee-c8u
    @RockeeeRockeee-c8u 9 месяцев назад

    2ஆம் அதிபதி 9ஆம் அதிபதி பரிவர்த்தனை என்னா பலன் ஐயா விருச்சிகம் லக்கிம்

  • @visalkarthik4169
    @visalkarthik4169 10 месяцев назад

    ஒன்பதில் சனி பத்தில் சூரியன் சுக்கிரன் சொல்லவேயில்லையே

  • @ExportsurpluswholesaleTirupur
    @ExportsurpluswholesaleTirupur Год назад +1

    Virchiga lagnam
    Sukran 8 il irunthal

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Год назад +16

    Internet problem~நிறைய இடங்களில் audio break ஆகி வந்தது GURUJI 🙏

    • @KRISHNAN_BLACK_LOVER
      @KRISHNAN_BLACK_LOVER Год назад +1

      வணக்கம் அக்கா

    • @KRISHNAN_BLACK_LOVER
      @KRISHNAN_BLACK_LOVER Год назад

      வணக்கம் அக்கா 7/9/2003 பிறந்த இடம் செஞ்சி 6.27pm எதிர்காலம் எப்படி இருக்கும் தாமத திருமணமா அக்கா நான் மெக்கானிக்கல் துறையில் உள்ளேன் வேலையும் permanent இல்லை

    • @shakthis_view
      @shakthis_view Год назад +1

      Hi akka, doctors are saying my son is autistic, he is not responding to names, not speaking single word. which planet made him autistic? Will it get cured? when?
      21-2-2022, 7.20AM, Coimbatore. Kumba lagna, Tula rashi, chitra nakshtra

    • @vanisris8185
      @vanisris8185 Год назад

      வணக்கம் சிஸ்டர்

    • @vanisris8185
      @vanisris8185 Год назад +1

      என்மகன்.28.3.1991.11.1. Pm. தென்காசி. சுரண்டைராகு. சனி.3ல சனி புட் டி. ராகு. தசசை,

  • @deepathkumar1511
    @deepathkumar1511 Год назад +1

    5 இல் புதன் சுக்கரன் பற்றி சொல்ல வில்லை குருஜி

  • @kavind8938
    @kavind8938 Год назад +1

    Live totally out after one hour.
    Not able to hear most of the things..

  • @bharathikumar6287
    @bharathikumar6287 9 месяцев назад

    Plz speak topic

  • @marimuthubalakrishnan2422
    @marimuthubalakrishnan2422 Год назад

    👏👏👏👌🤝💯

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq Год назад

    Audio sync agavillai

  • @ravipriyaravipriya6229
    @ravipriyaravipriya6229 Год назад

    Hi

  • @krishnanv1405
    @krishnanv1405 Год назад

    கிருஷ்ணன்
    ஒரு ஜாதகத்தில் நடப்பு திசை ஆறாம் திசை சனி திசையாக வந்தால் என்ன நடக்கும் என்று விளக்கமாக பகிர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி

  • @MSV1983
    @MSV1983 2 месяца назад

    12ல் சனி சுக்கிரன் சேர்க்கை சொல்ல வில்லையே...

  • @saranr8049
    @saranr8049 Год назад

    வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் இரண்டையும் இணைத்து ஒரே ஒரு சரியான பஞ்சாங்கமாக கொண்டு வர முடியாதா.

  • @meenusunder3018
    @meenusunder3018 Год назад

    🎉🎉❤❤🎉🎉

  • @leninhervin3345
    @leninhervin3345 Год назад +3

    விருச்சிகம் என்றாலே சோதனை தானா? 😂

  • @jayasenthilkumar868
    @jayasenthilkumar868 Год назад

    ஆசானுக்கு வணக்கம், சந்திர அதியோகம் ஏன் வேலை செய்யவில்லை பதிவில் மகர லக்னம் ஜாதகா் வாழ்க்கை சாியில்லை என்பது ஆனால் அதே ஜாதகம் லக்னம் மட்டும் கும்பம் எனது மைத்துனா் மேன்மையாக இருக்கிறாா்,

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Год назад

    🙏

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd Год назад

    My son jeyenthara kumar viritchaga lagnum dhanush rasi uthrata natchatram DoB: 06.11.1997 place of birth:coimbatore. When he will become iPl player in other country team?

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 Год назад

    Ayul bhavam, do we have to see ashtamathipathi from Moon also Guruji

  • @KRISHNAN_BLACK_LOVER
    @KRISHNAN_BLACK_LOVER Год назад

    வணக்கம் ஐயா 7/9/2003 பிறந்த இடம் செஞ்சி 6.27pm எதிர்காலம் எப்படி இருக்கும் தாமத திருமணமா ஐயா நான் மெக்கானிக்கல் துறையில் உள்ளேன் வேலையும் permanent இல்லை ஆனால் சூரியன் சுபத்துவம்

    • @Sivanandham1984
      @Sivanandham1984 Год назад

      Mr Krishna உங்களுக்கு 71/2 சனி நடப்பதை மறந்து விட்டீர்களா? வருகிற மார்ச் மாதத்திலிருந்து நீங்கள் உள்ளூரில் இருக்க வாய்ப்பில்லை அதற்கான ஏற்பாடுகள் இப்போது நடந்து கொண்டிருக்கும்

    • @KRISHNAN_BLACK_LOVER
      @KRISHNAN_BLACK_LOVER Год назад

      @@Sivanandham1984 ஆமாம் ஐயா

    • @Sivanandham1984
      @Sivanandham1984 Год назад

      @@KRISHNAN_BLACK_LOVER நன்றி

    • @KRISHNAN_BLACK_LOVER
      @KRISHNAN_BLACK_LOVER Год назад

      @@Sivanandham1984 வேலை நிரந்தரமாக கிடைக்குமா ஐயா

    • @Sivanandham1984
      @Sivanandham1984 Год назад

      @@KRISHNAN_BLACK_LOVER கொஞ்சம் பொறுங்கள் உங்களுக்கு இந்த ராகு, மேஷ ராகு குரு பார்வையில் இருப்பதால் மிக நல்ல பலன்கள் செய்யும் ராகு தசை சனியின் பக்தியின் பிற்பகுதியில் 16/5/2025 பிறகு நீங்களே உணர்வீர்கள்

  • @vivekavbg.viveka2341
    @vivekavbg.viveka2341 Год назад

    குரு சுக்கிர இணைவு பத்தாமிடத்தில் நீச்ச சூரியனின் வீட்டில் உள்ள து. சூரியன் பதினொன்றில பரிவர்த்தனை.சுக்கிரனால் சுபத்துவமான குரு அடுத்த குரு தசையில் என்ன வேலை செய்வேன்

  • @m.aravinthm.aravinth8990
    @m.aravinthm.aravinth8990 Год назад +1

    வாக்கிய பஞ்சாங்கம் ன்னஉ சொன்னவுடன் ஏன் இவ்வளவு கோபம் வருது.

  • @sankaranchinnadurai1577
    @sankaranchinnadurai1577 9 месяцев назад

    5il chandiran+sani sollavillai/10il buthan+sukran/buthan+rahu

  • @vivekavbg.viveka2341
    @vivekavbg.viveka2341 Год назад

    சுபத்துவமாக இல்லாத கேது தனியாக மிதுனத்தில் உள்ளார்.

    • @RamPrakashPro
      @RamPrakashPro 9 месяцев назад

      இயல்பாக இருந்தால் 8 இல் புதன் தசை போலவே நடக்கும். லக்ன லக்னாதிபதி வலு அவசியம்

  • @kumaresanjagan9806
    @kumaresanjagan9806 Год назад +1

    விருச்சிக லக்னத்தை பற்றிய மூன்று பதிவும் net problem, audio சரியாக இல்லை

  • @LavanLavan-ne3rr
    @LavanLavan-ne3rr 6 месяцев назад

    Muthal untha kothariya kudichu mudichuddu kathaikkalame.. eththainai ayiram per parkira vidio.. kaduppa irukku

  • @muthurajur2758
    @muthurajur2758 10 месяцев назад

    😅

  • @Thalaivar_Always
    @Thalaivar_Always Год назад

    ஆரம்பத்தில் விரிவாக விளக்கம் சொன்னீர்கள். ஆனால் வீடியோ இறுதியில் வேகமாய் பறந்துவிட்டீர்களே ஐயா
    12ல் செவ்வாய் கேது இணைவு 6 இடத்து பலவீனம் நீங்குகிறது சூட்சுவலு ஆனாலும் உங்களுக்கு அதை விரிவாக விளக்க நேரமில்லாமல் போய்விட்டதே😢
    ஒரு நாள் அதை விளக்கவும் நன்றி ஐயா

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj Год назад

    விருச்சி லக்கினம் இராண்டில் சந்திரன் நாளில் சூரியன். புதன். கேது ஐந்தில் சுக்கிரன் பத்தில் குரு. செவ்வாய். ராகு பதினோன்றில் சனி நடப்பு திசை குரு.. புத்தி..சனி (குரு செவ்வாய் ராகு கேது சனி) வாக்ரம்(நடப்பது ஆறாவது திசை மாராகத்துக்கு வாய்ப்பு உண்டா இல்லையா சரியான பதிவிற்கு தக்க சன்மானம் உண்டு 🙏🏿🙏🏿🙏🏿

  • @Sekarsekar-hf8qe
    @Sekarsekar-hf8qe Год назад

    4ம் இடத்தில் நின்ற குருவை பற்றி தங்கள் சொல்லவில்லை
    குருவே சரணம்

  • @Happymiracle7
    @Happymiracle7 Год назад

    👉எனக்கு வேலை எப்பொழுது கிடைக்கும் தேதியுடன் குறிப்பிடுக குருஜி IT பிறந்த நேரம் :28-11-1999 7:30AM
    இருந்த வேலை போய்விட்டது.

  • @muthurajur2758
    @muthurajur2758 10 месяцев назад

    Boor

  • @chakrapaniregunathan2748
    @chakrapaniregunathan2748 23 дня назад

    Hi

  • @Nanthashiva
    @Nanthashiva Год назад

    வணக்கம் குருஜி 🙏

    • @Nanthashiva
      @Nanthashiva Месяц назад

      @kavitharajesh-p3u ராகு/செவ் புத்தி 2027லிலதான அம்மா வருகிறது . இப்போ என்ன பயம்? ஓ 7 1/2 சனி ஆரம்பிப்பதால் பயமோ. சரி நீச்சனோடு சேர்ந்த ராகு அவரின் பலம் மற்றும் பலனை கவர்ந்து பலன் தருவார். ராஜா யோகதிபதி செவ்வாயின் புத்தி மிக நன்றாக இருக்கும். ஒளி மிகுந்த சந்திரனின் வீட்டில் கடகத்தில் இருக்கும் ராகு தசை நன்றாகத்தான் உங்கள் கணவனுக்கு இருந்தது அல்லவா.? ஏன் பயம்?

    • @Nanthashiva
      @Nanthashiva Месяц назад

      @kavitharajesh-p3u உங்கள் கணவர் லக்கின சந்தியில் பிறந்துள்ளார். 2நிமிடத்திற்கு முன் பிறந்து இருந்தால் அவரின் லக்கினம் கடகம் ஆகும். அதுவே சரியானது. கடக்கத்திற்கு 5ம் இடத்தை சனி பார்த்து, 5ம் அதிபதி நீச்சம் பெற்று ராகுவுடன் இணைவு. புத்திர ஸ்தானாதி மற்றும் காரகனான குரு 4deg சனியோடு இணைந்து பாவத்துவம் அடைந்து உள்ளார். எனவே கடுமையான புத்திர தோஷம் உள்ளது.

    • @Nanthashiva
      @Nanthashiva Месяц назад

      @kavitharajesh-p3u அதற்கு உங்கள் ஜாதகமும் வேண்டும்.

    • @Nanthashiva
      @Nanthashiva Месяц назад

      @kavitharajesh-p3u சிம்மம் லக்கினத்திற்கு குரு/சனி புத்தி 2030க்கு பிறகு.
      கடக லக்கினதிற்கு ராகு/செவ் புத்தியில் 2027

    • @Nanthashiva
      @Nanthashiva Месяц назад

      @kavitharajesh-p3u சனியே மிகுந்த சுபத்துவம். சனியின் கல், கிரசர், petrolium, விவசாயம் சம்மந்தப்பட்ட தொழில் சிறப்பு.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад

    வணக்கம் குருஜி 🙏