இனி எவரும் தவிர்க்க முடியாது சீமானை! பாமகவை விமர்சிக்க தகுதி சீமானுக்குதான் உண்டு!| Seeman About PMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2024
  • இனி எவரும் தவிர்க்க முடியாது சீமானை! பாமகவை விமர்சிக்க தகுதி சீமானுக்குதான் உண்டு!| Seeman About PMK Anbumani Ramadoss Alliance With Bjp Modi. Ntk Seeman Mass Reply To Dmk Mk Stalin. Seeman Special Speech For Vikravandi Election 2024. Seeman Bold Speech About PMK Anbumani. Seeman Mass Election Campaign Against Dmk.

Комментарии • 296

  • @ananthans51
    @ananthans51 24 дня назад +202

    அண்ணே பேச்சு எப்ப you tube ல வரும்னு காத்துகிட்டு இருக்கோம் . இராணுவ வீரர்கள்.

    • @user-mp6zk8gb5n
      @user-mp6zk8gb5n 24 дня назад +4

      இவன் பேசுவதை கேட்கிறவன் பேச்சு தெரியாதவர்கள் அரசியல் தெரியாதவர்கள்

    • @kumarasivana
      @kumarasivana 23 дня назад +7

      சீமான் பேச்சு என்றும் அருமை

    • @ntk7833
      @ntk7833 22 дня назад +4

      😊❤

    • @antonaveen6317
      @antonaveen6317 19 дней назад +2

      ​@@user-mp6zk8gb5nஇந்த ஆள் பேசுறதுல என்ன தப்பு இருக்குனு சொல்லு...

  • @pararajasingamsatheeswaran5144
    @pararajasingamsatheeswaran5144 24 дня назад +48

    நீங்கள் கூறுவது 100'/, உண்மை நான் ஒரு ஈழத்தமிழன் 30வருடமாக பிரித்தானியாவில் வசித்து வருகிறேன். நாம்தமிழர் கட்சியினரின் மேடைப்பேச்சுகள் ,விவாதமேடைகளை பார்க்காமல் ஒரு நாளும் தூங்கியதே இல்லை
    என்னை போல் என் நண்பர்கள்,உறவினர்கள் அனைவரும் பின்தொடர்கிறார்கள், முன்பெல்லாம் நண்பர்கள் ஒன்றுகூடும் போது ஈழ அரசியலைப்பற்றித்தான் விவாதிப்போம் இப்போது தமழ்நாட்டு அரசியல்பற்றித்தான் பேசுவோம்
    இப்பொழுது உள்ள அரசியலில் 13 கோடி தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை நாம்தமிழர் கட்சிதான்.வாழ்க தமிழ் வெல்க நாம்தமிழர்🙏

    • @rajasekargk5826
      @rajasekargk5826 23 дня назад +1

      Veru moli one cr irukirarkal

    • @jamesedward4746
      @jamesedward4746 21 день назад

      Innumaadaa comedy piece 🤣 aaga irukireenga. Poi nonnan magan English medium school fees katta thiral nidhi kodungadaa jompees tumbler boys

    • @baskarpandiyan5853
      @baskarpandiyan5853 11 дней назад +1

      Nee emathu

  • @MrSnakediamond
    @MrSnakediamond 24 дня назад +64

    விக்கிரவாண்டி தேர்தலில் அபிநயா வெற்றிவாகை சூட வேண்டும் 2026-சட்டசபைக்கு இது முதல் படி, அடுத்த படிகள் அதி விரைவில்!!!

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 дней назад

      அபிநயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்

    • @veerathangaraja895
      @veerathangaraja895 17 дней назад

      ஊஊஊஊஒ..... வாய்ப்பு இல்ல ராஜா 🐢🐢🐢

  • @madanraj4852
    @madanraj4852 24 дня назад +43

    நான் நாம் தமிழர் ஓட்டு போட்டேன் என்று பெருமை படுகிறேன் 🎉

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 24 дня назад +29

    இது தமிழர்களின் காலம், ஒற்றுபடுயோம், நாம் தமிழர்

  • @rajeevel6133
    @rajeevel6133 24 дня назад +33

    எங்கள் அண்ணன் சீமான்.
    வெல்க தமிழ்.
    நாம் தமிழர்.

  • @Jolly_times07
    @Jolly_times07 24 дня назад +56

    ஆமா அண்ணா நாங்க 13 கோடி தமிழனும் பார்த்து கொண்டிருக்கிறோம்

  • @Balashanmugam-db4ii
    @Balashanmugam-db4ii 24 дня назад +36

    நாம் தமிழர் 💪

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 24 дня назад +33

    சிறப்பு தம்பி👍

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 23 дня назад +3

    மலேசிவில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறோம்❤❤❤

  • @BanuRaj-mt9ql
    @BanuRaj-mt9ql 24 дня назад +10

    அண்ணா வீடியோ பார்த்திட்டுதான் இருக்கம்.

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 24 дня назад +59

    சரியா சொன்னீங்க அண்ணா.அதிகாரம் வரும் போது அனைத்தும் மாற்றி விடலாம் அதுவரை காத்திருப்போம்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 дней назад +1

      2080 வரை காத்திருக்க வேண்டும்

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 24 дня назад +7

    சீமான் அண்ணா நானும் கேட்டு கொண்டிருக்கிறேன் 🎉🎉

  • @arulmurugan5409
    @arulmurugan5409 24 дня назад +19

    நாம் ஏற்றுக்கொண்ட தலைவன் புரட்சியாளர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 24 дня назад +8

    சூப்பர் தலைவரே 🙏🏼❤

  • @subhashpravin3503
    @subhashpravin3503 24 дня назад +69

    சீமான் அவர்கள் சொல்வது போல் மின்வாக்கு இயந்திரம் சாலையில் உடைக்க வேண்டும் !!!😡🤬🤬ஆர்ப்பாட்டம் போராட்டம் ஆக வேண்டும்!!!! ✊️✊️✊️✊️✊️✊️ இப்போது இது ஒன்றே தீர்வு!!!

    • @ANTO_DIGITAL_MARKETING
      @ANTO_DIGITAL_MARKETING 24 дня назад

      வாக்கு எண்ணிக்கையில் ஒப்புகை சீட்டையும் எண்ணினால் நிச்சயமாக வெற்றி பெறமுடியும்.
      வாக்கு எண்ணிக்கை மறு நாளே நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.
      நாம் தமிழர்
      ❤❤❤❤

    • @chandrasekaranv4070
      @chandrasekaranv4070 24 дня назад

      உன்னை rss evm மூலம் தான் வோட் காட்டுகிறது

    • @mydeenbeevi601
      @mydeenbeevi601 22 дня назад

      சீமான் மாதிரி வாயில தான் பேச முடியும் உங்களால் ஏதாவது சீமான் ஆர்ப்பாட்டம் நடத்தி சாதித்து உள்ளானா அதை வைத்து பணம் சம்பாதித்து உள்ளான்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 дней назад +2

      உன்னால் உன் வீட்டில் உள்ள மண் பானையைக்கூட உடைக்க முடியாது 😊😊😊😊😊😊😊

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 24 дня назад +7

    மிகவும் அருமை 👌👏🤝💐

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px 24 дня назад +7

    அருமையான பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @69Koshi
    @69Koshi 24 дня назад +18

    நீ ஜெயிசிட்ட மாறா....🎉 உன் ஆரோக்கியத்தை கவனியுங்கள் சகோதரா....இன்னும் நிறைய பெறவேண்டியுள்ளது...

  • @user-mp6zk8gb5n
    @user-mp6zk8gb5n 23 дня назад +4

    இவன் பேச்சு ரசிக்கிற மாதிரியாடா இருக்கிறது இவனே காமெடி பீஸ் தான்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 24 дня назад +9

    God bless you

  • @eelam6164
    @eelam6164 24 дня назад +23

    Congratulations Seeman Anna 👍❤️

  • @drgps007
    @drgps007 24 дня назад +11

    தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும் . சீமானாக்காக மட்டும் சொல்லவில்லை அவர் ஏற்றுக் கொண்ட தலைவன் மேதகு பிரபாகரனுக்காக மற்றும் நாளைய தமிழ் தேசிய கனவோடு தமிழர்கள் ஒற்றுமையாகவும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் படித்த பண்புள்ள பிள்ளைகளாக நாம் தமிழர் என்று நிற்கும் அனைத்து என் தமிழ் உறவுகளை பார்க்கும்போது நிச்சயமாக தமிழ் தேசியம் வெல்லும் . வாழ்த்துக்கள்.

  • @SowmiSwami
    @SowmiSwami 24 дня назад +11

    Super ❤

  • @SowmiSwami
    @SowmiSwami 24 дня назад +24

    Naam tamiler katchi soudi Arabia seeman is powerful leader in the tamil nadu

  • @ezamannaban7230
    @ezamannaban7230 24 дня назад +24

    NTK❤❤❤

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 24 дня назад +3

    உண்மை தம்பி சொல்வது அனைத்தும் உண்மை தம்பிகளா சுயநலம்ந்தாண்டி வாங்க ❤

  • @gopalakrishnan6608
    @gopalakrishnan6608 24 дня назад +33

    நாம் தமிழர் ஆட்சி தமிழகத்தில் கட்டாயம் ஆச்சி நாம் தமிழர் ஆட்சி வெகு விரைவில் நாம் தமிழர்

  • @user-ne8lm6jt4e
    @user-ne8lm6jt4e 24 дня назад +8

    🔥🔥🔥

  • @PeriyaSaamy-eg7jf
    @PeriyaSaamy-eg7jf 24 дня назад +4

    Ntk❤❤❤

  • @ssksekarssksekar1877
    @ssksekarssksekar1877 24 дня назад +6

    நாம் தமிழர் கட்சி குணசேகரன் திருநாளூர் வடக்கு

  • @SenthilkumarSenthi-wm3ul
    @SenthilkumarSenthi-wm3ul 24 дня назад +14

    நாம் தமிழர் சிவகாசி

  • @pvbbaskrang3362
    @pvbbaskrang3362 24 дня назад +5

    NAAM THAMIZHAR NANDRI BRO

  • @chandra_mohan141
    @chandra_mohan141 24 дня назад +2

    அண்ணா பேச்சை கேட்டு மிகவும் மகிய்ச்சியாக உள்ளது ...❤

  • @suriyamaan7317
    @suriyamaan7317 16 дней назад

    உண்மை🎉🎉🎉

  • @rajeevel6133
    @rajeevel6133 24 дня назад +3

    எங்கள் அண்ணன் சீமான்.

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 20 дней назад

    Super 👏👏👏👏💪

  • @abdulshalam3136
    @abdulshalam3136 24 дня назад +22

    நான் கத்தாரில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன்...நாம் தமிழர்.நாகை..❤

  • @santhoshkumar-xf7ii
    @santhoshkumar-xf7ii 21 день назад +1

    Morning 6.40AM ,19.06.2024, I am listening your powerful speech Anna, yes 13 crore tamil people watching you❤

  • @settusettu5648
    @settusettu5648 24 дня назад +39

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥 வெற்றி நிச்சயம்.

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 дней назад +1

      தோல்வியே நிரந்தரம்

    • @settusettu5648
      @settusettu5648 20 дней назад

      @@senthamizhan7481 கோழையின் வேத வாக்கியம்.

  • @user-ec6qk5np9u
    @user-ec6qk5np9u 24 дня назад +6

    ❤❤❤

  • @MRB00777
    @MRB00777 24 дня назад +4

    அரசியல் உலகின் வடிவேலு வாழ்க

    • @AsvSatha
      @AsvSatha 23 дня назад +3

      நீங்கள் அரசியலில் பெரிய பிளாற்றோவா

    • @JuliusThangaraj
      @JuliusThangaraj 23 дня назад

      🤣🤣🤣🤣​@@AsvSatha

    • @thambiyah9201
      @thambiyah9201 20 дней назад

      முதல் வேலை..,
      நன்றாக படிக்க வேண்டும் சிறந்த நூல்கள் படிக்கவேண்டும். நல்ல மனிதர்களுடன் சேர வேண்டும். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்.

  • @ganesanm2659
    @ganesanm2659 24 дня назад +6

    👌👌👌👌👌👌👌

  • @roshni-wf8mn
    @roshni-wf8mn 22 дня назад +1

    ❤❤❤❤❤❤

  • @ulike6893
    @ulike6893 18 дней назад +1

    மெல்ல pesuya

  • @ventakeshrithika6559
    @ventakeshrithika6559 22 дня назад +1

    நாம் தமிழர் 🎙️🎙️👍👍👍

  • @muniyandik2459
    @muniyandik2459 24 дня назад +5

  • @A.VinayagamVinaygam
    @A.VinayagamVinaygam 24 дня назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @ntk7833
    @ntk7833 22 дня назад +1

    ❤️‍🔥

  • @thangamrasu7792
    @thangamrasu7792 13 дней назад

    Supper anna from mp

  • @charlasesuren2930
    @charlasesuren2930 24 дня назад +2

    NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jeminirbz7086
    @jeminirbz7086 22 дня назад

    வணக்கம்டா மாப்ள (oman ) நாட்ல இருந்து

  • @deepakesavank796
    @deepakesavank796 23 дня назад +1

    நாம் தமிழர் வாழ்க ❤❤❤

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 24 дня назад +1

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை...
    ......

  • @rajeevel6133
    @rajeevel6133 24 дня назад +2

    2026❤❤❤❤❤❤
    அண்ணன்.

  • @murugan4862
    @murugan4862 23 дня назад +3

    எவனாவது சீமானை தவறாக பேசுவதை கேட்டாலே எனக்கு கடும் கோபம் வரும். ஆனால் அதுவீண். சீமான் சொல்வது நினைவில் வரும் புரிந்தும் அடிமை தனத்திலிருந்து வெளிவராவனை என்ன செய்வது என்று பொருத்துகொள்ளவேண்டியதாகிவிடுகிறது.

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 23 дня назад +1

    உலக தமிழர்களின் ஒரே அரசியல் ஆசான் அண்ணன் சீமான் மட்டுமே ❤❤❤ மலேசியா தம்பிகள் என்றும் உங்கள் பக்கம் தான் ❤❤❤

  • @SowmiSwami
    @SowmiSwami 24 дня назад +5

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-yj2of8ym4n
    @user-yj2of8ym4n 23 дня назад

    நாம்தமிழர் ❤❤❤

  • @user-xx3lf6bz7p
    @user-xx3lf6bz7p 24 дня назад +5

    😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉😊😊

  • @rajeevel6133
    @rajeevel6133 24 дня назад +6

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன்.

  • @sellamurugesan5618
    @sellamurugesan5618 22 дня назад

    அட்டகாசமானபேச்சு

  • @jeganjegan-nf2lv
    @jeganjegan-nf2lv 24 дня назад +1

    salute to leader

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 24 дня назад +13

    நாங்க ஈழத் தமிழர்கள் ஜரோப்பாவில் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கிறோம்...

    • @arockiadass668
      @arockiadass668 23 дня назад +4

      நாம் தமிழர் கட்சி தனியாக தொலைக்காட்சி TV தொடங்க வேண்டும்.
      தமிழ் நாட்டின் ஊடகங்கள் தமிழினத்திற்கு துரோகம் செய்து வரும் நேர்மையற்ற ஊடகங்கள்.

  • @thananjayankathiresan3117
    @thananjayankathiresan3117 24 дня назад +1

    From srilanka ❤❤❤

  • @selvarajrajaiah5859
    @selvarajrajaiah5859 24 дня назад +2

    நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெல்லும்

  • @hameedrosenicereal6774
    @hameedrosenicereal6774 24 дня назад +1

    👍👍real

  • @PeriyagurunathanM
    @PeriyagurunathanM 24 дня назад +2

    கமுதி ராமநாதபுரம் 🐯🐯🐯🐯

  • @tamilcraft4216
    @tamilcraft4216 24 дня назад +2

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி உறுதி

  • @vivekanan9049
    @vivekanan9049 22 дня назад

    🙏🙏🙏🇲🇾

  • @mageswaryellappan403
    @mageswaryellappan403 24 дня назад

    Malaysia tamilan Anne🐯🐯🐯

  • @Mugavarisridhar786
    @Mugavarisridhar786 24 дня назад

    நாம் தமிழர்

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er 22 дня назад

    💪💪💪🔥🔥🔥🐯🐯🐯🐯🐯

  • @ManiKandan-g1i
    @ManiKandan-g1i 14 дней назад

    Velupilai br

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 24 дня назад +2

    🙏🏼💐❤💐🙏🏼💐❤💐🙏🏼❤💐🙏🏼❤💐🙏🏼❤💐🙏🏼

  • @nagarajanu2907
    @nagarajanu2907 24 дня назад +7

    நாம் தமிழர்..இராமநாதபுரம் மாவட்டம்..கருங்கலக்குறிச்சி..

  • @KavithaKavitha-uh9iw
    @KavithaKavitha-uh9iw 21 день назад

    Valka seema n anna

  • @user-yf7md7kz8h
    @user-yf7md7kz8h 18 дней назад

    Thanjavur ஏப்பா அண்ணா பேசுறிங்க நான்

  • @user-vp3ky5jc1z
    @user-vp3ky5jc1z 24 дня назад +1

    ஆமாமம்.... அண்ணன் பேச்சை ஐரோப்பாவிலிருந்து கேட்கிறேன்❤

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 24 дня назад

    ❤❤❤❤❤❤❤,,,,,,NTK,,,,,,, Seeman Annan

  • @jeevarajhjeevan8388
    @jeevarajhjeevan8388 24 дня назад +2

    Naan Francela irunthu keddukondirukkiren ❤

  • @manigandan1781
    @manigandan1781 23 дня назад

    Super valga 🎉ntk

  • @user-bd2jr7mo3t
    @user-bd2jr7mo3t 24 дня назад +3

    Vikkiravandi, NTK.. 💪💪💪💪

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 24 дня назад

    Great Annan Seeman 🐯🐯🙏🙏🐯👌👍👍🥰

  • @rajirajasekar407
    @rajirajasekar407 22 дня назад

    Super bro ❤

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 24 дня назад +14

    தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 23 дня назад

    🎉

  • @gfad
    @gfad 24 дня назад

    NTK.... Malaysia

  • @dharmaraj669
    @dharmaraj669 22 дня назад

    ❤❤❤சீமான்

  • @nironiro2595
    @nironiro2595 24 дня назад +1

    ❤❤❤❤

  • @babup3365
    @babup3365 24 дня назад +1

    Naam Tamilar unmil vellum

  • @rowufcinema5765
    @rowufcinema5765 24 дня назад

    Super bro ❤❤

  • @nithinithi1379
    @nithinithi1379 22 дня назад

    Yes.. we are watching from Malaysia

  • @saikumarkhan
    @saikumarkhan 24 дня назад +1

    👍🏿👍🏿🎙️🎙️💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 24 дня назад +1

    மாஸ் எங்கள் அண்ணண் சீமான்

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 24 дня назад +3

    உலகம் முழுவதும் இன்று தலைப்பு எங்கள் சீமான் வாழ்க வளமுடன் இன்றும் என்றும் நாம் தமிழர் கலீல்

  • @irajenthirankirishnakumar2759
    @irajenthirankirishnakumar2759 24 дня назад

    super Annan speech

  • @thamilanyoga2026
    @thamilanyoga2026 23 дня назад

    ❤❤❤❤அண்ணா

  • @nextYouTube974
    @nextYouTube974 23 дня назад

    Miss Anna pls wine 🍷

  • @p.vadivelvelu3963
    @p.vadivelvelu3963 24 дня назад +1

    நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி