கார்த்தி என்பவர் கருப்பாயிஊரணி என்று சொல்லப்படுகிறது.இவர் சொல்கிறார் வெளிச்ச நத்தம் என்று.எது உண்மை என்று தெரியவில்லை.இன்னும் ஏதேதோ சொல்கிறார்.எதுதான் உண்மை.
அரசியல்வாதி முதலில் பரிசே கொடுக்கக் கூடாது கருணாநிதி போட்டோ போட்டு விளம்பரம் படுத்த கூடாது பொதுமக்கள் சிறந்த வீரரை தேர்ந்தெடுக்கணும் 100% உண்மை இந்த தம்பி சொல்றது
மாபெரும் எழுச்சி போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற என் அருமை சகோதர சகோதரிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் வீர விளையாட்டு போட்டியில் வீணான அரசியலை புகுத்த வேண்டாம் தெற்கு மண்டலம் பாரதிய ஜனதா திருச்சி
தம்பி நானும் நேரடியாக பார்த்தேன். உனக்கும் கார்த்திக்கும் நீயா நானா போட்டி தான் இருந்தது. ஆனால் இறுதிச்சுற்று நடக்கும்போது கார்த்தி தொடர்ந்து 5 காளைகளை அடக்கினார். Fitness ல எந்த குறையும் இல்லை அவருக்கு. அவருக்கான இந்த வெற்றி அவர் திறமைக்கு கிடைத்த வெற்றி. நீயும் மிகச் சிறந்த வீரன். நன்றி
1. No Minister shd attend 2. Alanganallur village committee shd conduct 3. Unmaiyana verranuku..anvan oor yellam parka koodathu..thiramaya mattum parthu parisu kodukanum 4. Nyayama nadathalenna ...Next trip unga oor mela irukum Confidence poidum 😢
அந்த அண்ணன் சிவகங்கையை சேர்ந்தவராக இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் இந்த மதுரை மண்ணுக்கு சகோதரர் தான், விடுங்கண்ணே, நமக்கு ஒரு காலம் வரும், அப்போது அவர்களை பார்த்துக் கொள்வோம், இப்படிக்கு மதுரையில் இருந்து உங்கள் சகோதரன்.
@@Surpls-pg6ss பொய்தான். இங்கு சாதி இருக்கு. சாதி ஒழிய வேண்டும் என்றால் கல்வி அறிவும் பொருளாதார வலிமையும் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். இன்றைய அரசியலில் அதற்கு நிறைய காலம் பிடிக்கும்.
வீரம் விளைந்த சிவகங்கை மண்ணின் மைந்தர் அபி சித்தரின் புகார் நேர்மையாக விசாரிக்கபடவேண்டும் மத்திய அரசு உதவ வேண்டும்.நீதிமன்றம் தலையிட வேண்டும்.அடுத்த போட்டியில் அரசியல் வாதிகள் தலையீடு இல்லாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.
அரசியல் தலைவர்கள் 😮இல்லாமல் ஜல்லிக்கட்டு நடக்க வாழ்த்துகிறோம் ❤ அனைத்து மாடுபிடி வீரர்களும்❤ மாடு வளர்ப்பவர்கள் ஒன்றுபட்டு நியாயமான தீர்ப்பு வெற்றியடைய வாழ்த்துகிறோம் ❤❤ வாழ்த்துக்கள்😮
எந்நேரம் உதவாநிதி வந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குத்த வைத்து உட்கார்ந்துச்சோ அப்பவே சர்வமும் நாசம் தான் என்று அப்பவே நினைத்தேன்.இப்போது இந்த மாடுபிடி வீரர் வாக்குமூலத்தின் மூலம் அது நிரூபணமானது.
Ivar solvathu ...unmai..we also feel while watching the Jallikattu in TV.... partiality was there......he was cornered... Karthik was given more space in the field while comparing to others.....he is right...... really sad....
அரசியல் தலையீடு இல்லாதவரைக்கும் ஐல்லிகட்டு சிறப்பாக நடைபெற்றது
சல்லிக்கட்டில் சாதி வேண்டாம்னு சொல்ல முடியலையே.
sunni என்னடா கமெண்ட் pannirukka ஒரு சுன்னியும் puriyala
தனி நபர் விமர்சனம் தேவையற்றது
@@goveanthana.s1365அதற்கு காரணமே அரசியல் வந்ததால் தான் பா...
@@mp.mp123
ஒன்னுமே புரியாத சுன்னிப்பயலே.......
இன்பாவுக்கு குண்டி கழுவும் வேலையை மட்டும் பாரு......
நல்ல மனிதர் வீரணக்கு ஆதரவு கொடுங்க மக்களே
S true
சிவகங்கை வீரர் க்கு வாழ்த்துக்கள்.
உண்மையை வெளிபடுத்திய பாலிமருக்கு நன்றி 🙏🎉🎉🎉🎉
இந்த தம்பி சொல்லுவது உண்மையாக இருந்தால், இவர் சொல்வதை பரிசிலிக்க பட வேண்டும்,
கார்த்தி என்பவர் கருப்பாயிஊரணி என்று சொல்லப்படுகிறது.இவர் சொல்கிறார் வெளிச்ச நத்தம் என்று.எது உண்மை என்று தெரியவில்லை.இன்னும் ஏதேதோ சொல்கிறார்.எதுதான் உண்மை.
Unmatha bro
தீம்க நாலே சொல்லவேனுமா
முடிஞ்சிருச்சு முடிஞ்சிருச்சு னு மைக்க பிடிச்சி
கத்தி ஆட்டத்தை நிறுத்தினாത. மூர்த்தி
இதில சதி இருக்கு
திமுக எங்கே சென்றாலும் இதுதான் நடக்கும்
Mm ama bro❤
மிகவும் தைரியமான தெளிவான பேச்சு தம்பி வாழ்த்துக்கள் உனது கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்💪💪💪💪💪🤝🤝🤝🤝💐💐💐💐
மாவட்ட ஆட்சியர் நேர்மையாக செயல்படவேண்டும்.நீதிபதிக்கு நிகரானவர்..
கடவுளே இந்த பையனை பத்திரமா காப்பாத்துங்க சாமி
தம்பி, எதாவது பண்ணிவிடப் போறாங்க , பத்திரமாக இருந்துக்க...
@@sophiaselvarani3730naliku parunga thambi vera vithama news kuduparu😂 ethana cinemala pathurkom..
😢
Video atharam la delete paniruvanga nightoda nighta
அபி சித்தரின் வீரத்தை கண்டு வீரம் மிகுந்த ஊக்கம் கொள்கிறேன். நன்றி வணக்கம்
Super by kanadu kathan maee aismk Balu
தம்பி நான் மதுரை தான் உன்னுடைய அரசியல் தலையீடு கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கொள்கிறேன்... இது பொது இடம் இவர்களுக்கு உரிமை இல்லை...
தம்பி அருமை... அரசியல்வாதிகளுக்கு இம்முறை நல்ல செருப்படி கொடுத்தாக வேண்டும்...
எங்கே இந்த இஞைங்கரை நாளை மாவட்ட ஆட்சியரிடம் பேச முடியாதளவுக்கு லாக் செய்து விடுவார்கள் இது தான் திமுகவின் நாடகம்.
இதுதான் இவர்களின் திராவிட மாடல் ஜல்லிக்கட்டு என்பது அந்தந்த கிராமத்து முக்கியஸ்தர்களால் நடத்தப்பட வேண்டும்
சல்லிக்கட்டில் சாதி வேண்டாம்னு சொல்ல முடியலையே.
@@goveanthana.s1365 ennada naaye ella comment layum poi idhaye velaya jathi pakrarhu stalin DMK sombugathanda vennna ....!
@@goveanthana.s1365
யாருடா நீ ஒரே காமண்ட எழுதுற?. ஓ அமைசருக்கு சொம்பு, இல்ல அண்டா..
சரி 200 ரூபா வாங்கிட்டு ஒத்து..😂😂
@@goveanthana.s1365komali unoda dravidam thaan ulaga saathi veri pudicha eena pasanga
@@ravikrish8175அவர் சொல்வது சரிதான். சாதி னால தான் இப்ப திம்கா இந்த கேடுகெட்ட வேலைய செஞ்சிருக்கு..
சிவகங்கை சீமை வாழ்த்துக்கள் தம்பி ❤
அண்ணா ஜாக்கிரதையாக இருங்கள் அவர்கள் அரசியல் இருப்பதால் எந்த எல்லைக்கும் போக வாய்ப்பு உண்டு, அதுவும் திமுக அரசு சொல்லவே வேண்டாம் 😢
அதுக்கு எங்க தல இருக்கார், மல அண்ணாமலை இருக்கார்
Sagodhararey , neengalum ungal kudumbaththaarum indha arasiyalvaadhigalidamum , policekaarargalidamum echarikkiyaagairungal. Ganjacasepottu ullathalliruvaanga !
உண்மை, இவர் பேச ஆரம்பித்ததும் நானும் இதை தான் யோசித்தேன், இந்த பிள்ளையின் நிலை என்னவோ, ஓரிரு முறை விட்டாலும் விட்டு பிறகு கூட ஏதும் செய்வார்கள்
உண்மை
இந்த ஆட்சியில் எல்லா விதத்திலும் ஊழல் மட்டுமே நடக்கிறது. இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
சல்லிக்கட்டில் சாதி வேண்டாம்னு சொல்ல முடியலையே.
@@goveanthana.s1365atha vida unga DMK vanam, arasiyal vanam
@@goveanthana.s1365un katchithanda jathi katchi sildra ...!
@@krishyuvi7377 சில்லர பயலே நான் என்ன கட்சினு நிரூபிடா மாமா பயலே. உங்க அம்மாவும் பெண் தானே.
பேச முடியாமல் இல்லை. நாகரீகம் கருத்தி அமைதி
சாதி இருக்கட்டும், சாதி வேறுபாடு தான் வேண்டாம் @@goveanthana.s1365
தைரியமா உண்மையா உரைக்க சொன்ன தம்பி வாழ்த்துக்கள🤝👏🏻, தீர்ப்பு உனக்கு சாதாகமாக அமையும் நீ சொல்வது உண்மையாக இருந்தால்.
அரசியல்வாதி முதலில் பரிசே கொடுக்கக் கூடாது கருணாநிதி போட்டோ போட்டு விளம்பரம் படுத்த கூடாது பொதுமக்கள் சிறந்த வீரரை தேர்ந்தெடுக்கணும் 100% உண்மை இந்த தம்பி சொல்றது
சத்யராஜ் நடிச்ச படம் செம ரகள !
உதயநிதி தாண்டா RJ Balaji சகல!!!
@@accountaccounted6108😂😂😂
RJ balaji-lam yen ilukiringe
Samaththuvaththukkaga
Vaazhntha KALAIGNAR PEYAR
YENGUM irukkavendum!
Ariyatha pillaigal. Ariyavendum. MALAIYALA KALLA VOLLAN NAAI yin puzhugu yeriyappadavendum!
பரிசு வேண்டாம் என்று சொல்லி தமிழன் தன் மானத்தை நிலை நிறுத்தி விட்டாய் தம்பி. சூப்பர் ஹீரோ நீ தாண்டா.
அமைச்சர் என்ன வானத்தில்இருந்து குதித்தவரா?. மாடுப்பிடிக்குறது என்னக்கேவலமா, அமைச்சர் ஒரு மாட்டைப்பிடித்துக்காட்டட்டுமே?.
தெளிவா கேளுயா.
@@goveanthana.s1365 எல்லா கருத்திலும் சென்று திமுகவிற்கு முரட்டு முட்டு கொடுக்காமல் அவர் சொல்வதற்கு மட்டும் பதில் சொல்லவும்
😂😂😂
ஆமாம் ஐயா நீங்க சொல்றது சரிதான்.
முடிஞ்சிருச்சு முடிஞ்சிருச்சு னு மைக்க பிடிச்சி
கத்தி ஆட்டத்தை நிறுத்தினாത. மூர்த்தி
இதில சதி இருக்கு
திமுக எங்கே சென்றாலும் இதுதான் நடக்கும்
மாபெரும் எழுச்சி போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற என் அருமை சகோதர சகோதரிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் வீர விளையாட்டு போட்டியில் வீணான அரசியலை புகுத்த வேண்டாம் தெற்கு மண்டலம் பாரதிய ஜனதா திருச்சி
நம்மிடம் ஒற்றுமை இல்லாமல் இருக்கும் வரை அரசியல் செய்பவர்களுக்கு தான் கொண்டாட்டம்
🎉 good 👍🎉
யாருப்பாநீஇப்பொதுதான்உண்மையைஉரக்கசொல்றா
நண்பா நீங்கள் தான் உண்மையான வெற்றி வீரன் வாழ்த்துக்கள் நண்பா 👏
💪💪💪👌👌👌👍👍👍💯💯💯
ஐயா அண்ணா மலை உங்கள்
நல்ல மனதை அறிந்து குரல் கொடுப்பார். அமைச்சர் எப்போ உள்ள போவார் ....
கஜேந்திரன் சொல்வது உண்மைதான் அவரு பல்லுபடாம அனுபவ அறிவாள் உங்க கோரிக்கைக்கு......ம்..ம்
ரிப்போர்ட்டர் எதுக்கு மாடு புடி வீரரை போ வா என்று அழைக்கிறார் மரியாதையை குடுத்து பேசலாம்
Correct
Adhu yendha tv reporter ,adhukkeh maryadhi theriyala adhu kodukkura news veliyilum varudhu ,aduvum sambadhikkuru nammum andha newsah vekkam illama pakkurom (adhu=reporter moondram palinam )
ரிப்போர்ட்டர் அரசியல்வாதிக்கு மட்டும் தான் நல்லா ஊம்புவார்
இத்தகைய செயல்களால் தான் இளைஞர்கள் அரசியலையும் , அரசியல்வாதியும் வெறுக்கின்றனர்
அருமை இப்டி தைரியமான ஆட்கள் தான் தமிழினதுக்கு தேவை
தம்பி நானும் நேரடியாக பார்த்தேன். உனக்கும் கார்த்திக்கும் நீயா நானா போட்டி தான் இருந்தது. ஆனால் இறுதிச்சுற்று நடக்கும்போது கார்த்தி தொடர்ந்து 5 காளைகளை அடக்கினார். Fitness ல எந்த குறையும் இல்லை அவருக்கு. அவருக்கான இந்த வெற்றி அவர் திறமைக்கு கிடைத்த வெற்றி. நீயும் மிகச் சிறந்த வீரன். நன்றி
உண்மை தான் இந்த அண்ணன் தான் முதல் பரிசு.அந்த கார்த்தி கம்மியான kalaigala தன் பிடிசரு.
அந்தபையன் ஆந்திராகாரனா இருப்பான் அமைச்சர் ஆந்திராதானேதெலுங்கர்கள்
அரசியல் பனியன்கள் புறக்கணிக்க வேண்டும்
எந்த ஆட்சி வந்தாலும் அரசியல்வாதிகளும் ஆட்சி தலைவர்களும் வாடி வாசல் பக்கமே வரக்கூடாது....
bro don’t blame other parties for supporting dmk only DMK CHEAT PEOPLE like this not all parties
1. No Minister shd attend
2. Alanganallur village committee shd conduct
3. Unmaiyana verranuku..anvan oor yellam parka koodathu..thiramaya mattum parthu parisu kodukanum
4. Nyayama nadathalenna ...Next trip unga oor mela irukum Confidence poidum 😢
உயிரை பணயம் வைத்து மாடு பிடிக்கும் வீரர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய நியதத்தை கொடுங்கள்...
நீங்கள் வீர தமிழன் என்று பெருமை கொள்கிறேன்
மானமுள்ள தமிழன்❤❤
S true
அதிகாரத்தை எதிர்த்து உண்மையான திறமை நீர்க்கும்..
இந்த வீரரின் உணர்வுகளை தமிழக முதல்வர் புரிந்து கொண்டு இதற்கு சரியான தீர்வு காணவேண்டும்.
Yaru avana😂😂
அட நீ வேற 😅
Matham mattum mathuvanuga tmk payaluga
😂😂😂
முடிஞ்சிருச்சு முடிஞ்சிருச்சு னு மைக்க பிடிச்சி
கத்தி ஆட்டத்தை நிறுத்தினாത. மூர்த்தி
இதில சதி இருக்கு
திமுக எங்கே சென்றாலும் இதுதான் நடக்கும்
உங்களுடைய தைரியத்தை பாராட்டுகிறேன்... அபி அண்ணா
மதுரை மாநகர் அரசியலால் சிவகங்கை மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், தேனி மாவட்டம், மாடுபிடி வீரர்களும், மாடுகளுக்கும் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது😢🤬💔
அரசியல்ல மாற்ற வேண்டும்.பண்பாடு பதிக்க விட கூடாது.
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் . திராவிட மாடல் ஆட்சி.
சல்லிக்கட்டில் சாதி வேண்டாம்னு சொல்ல முடியலையே.
@@goveanthana.s1365 சல்லிக்கட்டில் சாதி வேண்டும்
@@goveanthana.s1365 சல்லிக்கட்டில் சாதி கட்டாயமாக்கப்பட வேண்டும்.
@@goveanthana.s1365 அரசியலில் சாதி உள்ளது.
@@goveanthana.s1365சரி தமிழ்நாட்டில் எங்கே சாதி இல்லன்னு சொல்லிட்டு கேள்வி கேள்றா டாய்லி 🤬🤬🤬
இந்த தம்பிக்கு பாதுகாப்பு கொடுங்கள்
அபி நீ உணமையான வீரன் தான் உங்கள பாத்து நா மாடு புடிக்கணும் ஆசை வந்துருச்சு ஆனால் என்ன போறதுவர நீங்க தான் அலங்காநல்லூர் நாயகன் 💥💥💥🙏
அந்த அண்ணன் சிவகங்கையை சேர்ந்தவராக இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் இந்த மதுரை மண்ணுக்கு சகோதரர் தான், விடுங்கண்ணே, நமக்கு ஒரு காலம் வரும், அப்போது அவர்களை பார்த்துக் கொள்வோம், இப்படிக்கு மதுரையில் இருந்து உங்கள் சகோதரன்.
🧐பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சம் லஞ்சம் இல்லாமல் நடத்த துப்பில்லாத அமைச்சர் எப்படி ஜல்லிக்கட்டு நேர்மையாக நடத்துவார் 🤔
வசனம் அருமை. சாதி வேண்டாம்னு சொல்ல முடியலையே.
@@goveanthana.s1365பள்ளிகளில் சாதி இருக்கும் போது எங்கு இருந்தால் என்ன?
@@gopi1601
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் பாடியது பொய்யோ😢😢
இதை உங்கள் பதிவாக நீங்கள் வழங்கியிருந்தாலும் ஓட்டு போடும் ஜனங்கள் எதுவுமே எண்ணமாட்டேங்கிறாங்களே ஓட்டுக்கு வாங்கும் துட்டை தவிர...
@@Surpls-pg6ss பொய்தான். இங்கு சாதி இருக்கு. சாதி ஒழிய வேண்டும் என்றால் கல்வி அறிவும் பொருளாதார வலிமையும் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். இன்றைய அரசியலில் அதற்கு நிறைய காலம் பிடிக்கும்.
திமுக அமைச்சர்கள் என்றாலே சூழ்ச்சி தானே'
வீர தமிழன் நண்பா நீ ❤
இது தான் திமுக அரசியல்
As a sportsman he should be respected.
உன் தயிரியத்துக்கு பாராட்டுகள்👍🏻👌🏻🙏🏿
Congratulations thambi for your great work ! Definitely you will win!
போராடி மீட்டெடுத்த பொதுமக்களுக்கு மரியாதை இல்லை. அரசியல்வாதிகளுக்கு முதல் மரியாதை.
அபி சித்தர் மாதிரி தமிழ்நாட்டில் வீரனே இல்ல❤
இது தமிழர்களுக்கும் அரசாங்கத்துக்கும் அசிங்கமான செயல்.
அன்பு உறவே - "உங்களது கோபம் நியாமானது - தர்மம் வெல்லும்"
அபி சித்தருக்கு நீதி கிடைக்க அண்ணாமலை ஆதரவு தெரிவிக்க வேண்டும் 🥺🥺 கோபாலபுரத்தில் நிதி பெயரை வைத்துக்கொண்டு நீதியை ஒழித்து விட்டார்கள்😢😢😢
வீரம் விளைந்த சிவகங்கை மண்ணின் மைந்தர் அபி சித்தரின் புகார் நேர்மையாக விசாரிக்கபடவேண்டும் மத்திய அரசு உதவ வேண்டும்.நீதிமன்றம் தலையிட வேண்டும்.அடுத்த போட்டியில் அரசியல் வாதிகள் தலையீடு இல்லாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.
அரசியல் இல்லாத ஜல்லிக்கட்டு தேவை... எந்த ஒரு அரசியல் கட்சியும் இலலாத விளையாட்டு வேண்டும்......
சல்லிக்கட்டில் சாதி வேண்டாம்னு சொல்ல முடியலையே.
@@goveanthana.s1365 dei nee innum pogalaaya? 201rs vaangittu pooda ankittyu.
@@goveanthana.s1365நீ எல்லா கமெண்ட்ளையும் இதைத்தான் சொல்ற உன்னக்கு 200 ரூபாய் கண்டிப்பா உண்டு
உண்மையை உரக்கச் சொன்னாய் நண்பா தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு வீரன் உனக்கு நியாயம் கிடைக்கும் வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்
அரசியல் வியாதிகள் தலையிட்டால் எல்லாமே அலங்கோலம் 😮😢😢😢😢
திமுக போற இடம் எல்லாம் பிரச்னை தான் 🤦♂️😢
மாடு பிடிக்கும் வீரரை மரியாதை உடன் செய்தியாளர் கேள்வி கேட்க வேண்டும். நீ அவன் இவன் என்று கேள்வி கேட்கக் கூடாது.
Correct ❤
😂😂
கொள்ளை அடிப்பவர்கள் கு மட்டும் தான் மரியாதை,
அரசியல் தலைவர்கள் 😮இல்லாமல் ஜல்லிக்கட்டு நடக்க வாழ்த்துகிறோம் ❤ அனைத்து மாடுபிடி வீரர்களும்❤ மாடு வளர்ப்பவர்கள் ஒன்றுபட்டு நியாயமான தீர்ப்பு வெற்றியடைய வாழ்த்துகிறோம் ❤❤ வாழ்த்துக்கள்😮
Well said. DMK is playing with genuine player. This will be a last era of DMK politics.
இவர் அருமையாக மாடுகளை தழுவினார். சிறப்பான முறையில் பயிற்சி எடுத்துள்ளார்
Your are true anna I will support you
மூர்த்தி இருக்கும் இடத்தில் மோசடி இருக்கும், மோசடி இருக்கும் இடத்தில் மூர்த்தி இருப்பான் 🤣🤣🤣
😂😂😂
தி மு க வில் எல்லோருமே அப்படித்தான்
@@murugan_kovai உண்மை 👍
உண்மை தான் மலையா உடைத்து கோடி கணக்கில் ஊழல்.😂மகேன் கல்யாணம்மே சாட்சி 🤭🤣
@@Firebird7091 🤣🤣🤣
உண்மை தான் அரசியல் இல்லாமல் கோவில் நிர்வாகம் நடத்த வேண்டும்
ஜல்லிக்கட்டில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது
பாலிமர் மரியாதையாக பேசலாம் நீ நா னு என்னது இது ஒருமையா ஏன் பேசுகிறீர்கள்
நல்லவங்களுக்கு காலம் இல்லப்பா தம்பி. பாவம் நீங்க நாயம் பேச விடமாட்டாங்க தம்பி. 👌👍👌👍👍
அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.... தீவிர விசாரணை நடத்தி பொதுமக்களுக்கு உண்மையை அறிவிக்க வேண்டும்.....
திமுக எங்கே சென்றாலும் இதுதான் நடக்கும்
நீங்க தான் தம்பி உண்மையான வீரன் தம்பி வெய்ட் பண்ணுங்க சிக்கரமே நல்ல முடிவு வரும்
இது அரசியல் சூழ்ச்சி இது என்று எல்லாருக்குமே தெரியும். நீ court, case என்று அலைந்தா உன் நேரம் பணம் தான் வீணாகும்.
அதற்காக அப்படியே விடமுடியுமா?
@@ARMGamingTamilan அப்படியே விட சொல்லல. இந்த பிரச்சினை ஒரு மாசம் ஒடும். அப்புறம் எல்லாரும் மறந்துட்டு அவங்க அவங்க வேலையை பாக்க போறாங்க.
எந்நேரம் உதவாநிதி வந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குத்த வைத்து உட்கார்ந்துச்சோ அப்பவே சர்வமும் நாசம் தான் என்று அப்பவே நினைத்தேன்.இப்போது இந்த மாடுபிடி வீரர் வாக்குமூலத்தின் மூலம் அது நிரூபணமானது.
இதுக்கா பாடுபட்டடோம் மெரினாவில். திராவிட மாடல் ஜல்லிக்கட்டு
அருமையான உண்மை பதிவு வாழ்த்துகள் நண்பா 🤝👍🏼
அரசியல் எப்பவோ உள்ள வந்துவிட்டது 👍விரைவில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது கலங்காதே மகனே 👍
Ivar solvathu ...unmai..we also feel while watching the Jallikattu in TV.... partiality was there......he was cornered... Karthik was given more space in the field while comparing to others.....he is right...... really sad....
Justice for Abisithar
அவனுங்க கொடுக்குற T-Shirt போட்டப்பயே உங்கள நீங்க அடமானம் வச்சிட்டீங்க தம்பி..
இப்போ அமைச்சர்கிட்ட பேச முடியாது ஜெயிக்கிறதுக்கு முன்னால உங்க வீட்டு துணியை கூட துவைத்து கொடுப்பார் இதை உணர்ந்து மக்கள் திருந்து🙏
ஊழல் இல்லாத துறைனு ஒன்னும் இருக்க கூடாது அதுவே விடியல் 🤣🤣🤣
கவனம் தேவை தம்பி
திமுகவினர் மோசமானவர்கள்
Proud of you man
Hats off to you bro❤
நாகரிகமான பேச்சு ....🙏
ஆக ஸ்டாலின் பதவி விலக வேண்டும்
Yes yes correct
Super thambi நீ உண்மையான வீரன்🎉
தம்பி சொன்னது உண்மை அரசியல்வாதியாக பனியன் போட்டுவிட்டாலும் சரி அரசியல்வாதி அங்கே பரிசு அரசியல்வாதி கொடுக்கக் கூடாது
Tshirt la photo thevaillathathu.
விடியல் ஆட்சி செய்த காலத்தில் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும்
அந்தப் பையன் சொல்வது உன்மை 2023 ஜல்லிக்கட்டு போட்டியில் அவர் அப்படித்தான் பேசினார்
நீங்கள் பன்னுங்க நண்பா நம்ம மண்ணு நாம யாருன்னு காமிக்கனும் சிவகங்கை சீமை வாழ்த்துக்கள் நண்பா
Abi is real hero ❤
Super nanba super 😊😊😊😊😊😊😢😢😢
சாயங்காலம் வரைக்கும் இந்த பையன் தான் முதலிடம் இருந்தான் நான் பார்த்தேனே... இந்த உள்குத்து
நானும் அதுதானே பார்த்தேன்
முதல் பரிசு பெற்ற அந்த பையன் அந்த அமைச்சரை சொந்த சித்தப்பா மாதிரி கட்டி பிடிக்கிறார்😂😂😂😂
அண்ணாமலை அவர்கள் தலையிடவேண்டும்
அரசியல்வாதிகளை உள்ளே விட்டால் இன்னும் இந்த பாரம்பரிய விளையாட்டு மிக மோசமாக போய்விடும்
போராட்டங்கள் பின்வாங்காதே சகோதரா
செருப்படி கேள்வி கேட்டு இருக்க தம்பி - ஸ்டேடியம் யார் கேட்டா? மானியம் கொடுக்கலாமே.