எனக்கு 24 வயசுதான்.. அவனுக்கு 57 வயசாகுது..அல்டாப் அமெரிக்க மாப்பிள்ளை.! சாலையில் பெண் கதறல் பின்னணி

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии •

  • @arivazhagana-hp3yz
    @arivazhagana-hp3yz 11 месяцев назад +2109

    நம் தமிழ்நாட்டில் எத்தனையோ நல்ல இளைஞர்கள் இருந்தாலும் அமெரிக்கா மாப்பிள்ளை என்று பண ஆசை பேய் பிடித்து ஆடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இப்பதிவு சமர்பணம்

    • @ric12345
      @ric12345 11 месяцев назад +40

      Verum ullatha katti Eva ya varuva ellamae money thaan kaasu irundha varuvaaluga😂

    • @MohammedAnish8
      @MohammedAnish8 11 месяцев назад +2

      Ithunga

    • @arcotnagaelectronicthilak2175
      @arcotnagaelectronicthilak2175 11 месяцев назад +5

      Kasuku kuvam pangal

    • @PavunPavun-t8f
      @PavunPavun-t8f 11 месяцев назад +12

      Yes 40matum kammiya poituvanga

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад +5

      They want to live isnta life bcs of other women who are showing off on social media.

  • @krjs2023
    @krjs2023 11 месяцев назад +998

    பணம் ஓன்று தான் வாழ்க்கை என்பதற்கு இது ஒரு நல்ல பாடம் 🙏🙏🙏

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 11 месяцев назад +1

      நல்ல வேணும் 😂😂😂

  • @Akfoodfusionofficial
    @Akfoodfusionofficial 11 месяцев назад +124

    ஒரு life la வாழ்க்கை துணை இறந்து விட்டால்,, மறுபடியும் ஒரு life தேடாதீங்க ப்ளீஸ் 100|99% நன்றாக யாருமில்லை. ஏதோ ஒரு பிரச்சனைக்கு பயந்து தான் நீங்க இரண்டாவது திருமணம் try பண்றீங்க ஆனால், பேயிக்கு பயந்து பிசாசுகிட்ட மாட்டிக்கொண்ட கதையாகி விடுகிறது தானே?? தனியாகவே life servive பண்ணுங்க கடவுள் துணை இருக்கும் Seriously.. 👌🏻

    • @pnanthininanthini4431
      @pnanthininanthini4431 11 месяцев назад +6

      Nanum vazhkai elantha pen.
      En kanavar Kudikaran

    • @Sujatha927
      @Sujatha927 11 месяцев назад +1

      Yes your correct point 💯💯💯

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 11 месяцев назад

      ​@@pnanthininanthini4431helo

    • @arcotkid2767
      @arcotkid2767 11 месяцев назад +3

      எல்லோரும் அப்படி கிடையாது மேடம்

    • @Akfoodfusionofficial
      @Akfoodfusionofficial 11 месяцев назад +1

      @@arcotkid2767 நீங்க சொல்றாது 1% தான் bro 100/99% failure

  • @johnpraise4119
    @johnpraise4119 11 месяцев назад +554

    அவங்க அவங்க நிலையில் இருந்து பார்த்தா தான் அவங்க வலி தெரியும் ,ஆறுதலா கமென்ட் போடவில்லை என்றாலும் பரவாயில்லை யாரையும் கஷ்டபடுத்தும் விதமாக comment's போடாதீங்க...

  • @karthikannan1871
    @karthikannan1871 11 месяцев назад +897

    விசாரிக்காமல் மாப்பிள்ளை என்று தாத்தாவை கட்டுவதும் பின் கதறுவதும் வேடிக்கையாக உள்ளது.

    • @gopinathsuba9120
      @gopinathsuba9120 11 месяцев назад +5

      😂😂😂

    • @victorjohn9826
      @victorjohn9826 11 месяцев назад +9

      திருமண பதிவு செயாயும்போது வயது தெரிந்திருக்கும்.. போலீஸ் கோர்ட் ஏமாற்ற முடியாது

  • @bagyasharma1008
    @bagyasharma1008 11 месяцев назад +869

    இதெல்லாம் ஓவர் மாப்பிள்ளை தேடும் போது விசாரிக்கமா அமெரிக்க மாப்பிளைன்னு பணத்துக்காக கல்யாணம் பண்ணா இப்படிதான்

    • @ravichandran2589
      @ravichandran2589 11 месяцев назад +15

      *"Money💴💵💶💷🤑 is ultimate why not"...😁😆😅😂🤣🤣*

    • @tharik5171
      @tharik5171 11 месяцев назад +2

      Correct

    • @andril0019
      @andril0019 11 месяцев назад +34

      Aama..apa tha. RUclips la channel arambichu Americala ipdi tha dosa suduvom ipdi tha kakoos kaluvuvom nu scene podalam. Neraya ipdi tha podralunga

    • @neeldani7450
      @neeldani7450 11 месяцев назад +19

      உள்ளூரில் ஓட்டல் நடத்துபவர் அமெரிக்க மாப்பிள்ளையா? ஏதோ உதைக்குதே!

    • @Kv2024feb5
      @Kv2024feb5 11 месяцев назад +9

      Matrimonial ah register panninaa, Avan ivungala thedi vandhirupaan... Antha oor kaaran 2nd marriage panninaalum kids aah nallaa paathupaan ( broad minded ah irupaan nu nenatchu ponnu kuduthrupaanga - ungaluku vanthaa thaan theriyum )... 😢

  • @dandocus160
    @dandocus160 11 месяцев назад +265

    பணம் ஓன்று தான் வாழ்க்கை என்பதற்கு இது ஒரு நல்ல பாடம்

  • @karthikannan1871
    @karthikannan1871 11 месяцев назад +190

    இருபக்கமும் விசாரிக்காமல் ஒருபக்கம் பாதுகாப்பு கொடுப்பதும், மறுபக்கம் தாக்குவதும் இவனுங்களுக்கு வேலையா போச்சு 😡

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 11 месяцев назад +1

      Correct ta na comments

    • @singamuthu9351
      @singamuthu9351 11 месяцев назад

      முழு விவரமும் தெரியாமல் ஊளை விடுவது உன்னை மாதிரி ஜென்மங்களுக்கு வேலை போல 🤣🤣🤣🤣🤣🤣

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 11 месяцев назад

      well said

  • @ouslfactor5352
    @ouslfactor5352 11 месяцев назад +806

    அமெரிக்க மாப்பிள்ளை தானே..
    வேண்டும்...
    நல்லா அனுபவிங்க......

    • @anish4775
      @anish4775 11 месяцев назад +7

      😂😂

    • @tharik5171
      @tharik5171 11 месяцев назад +7

      😅😅 correct bro

    • @rosapark651
      @rosapark651 11 месяцев назад +16

      Ama Ullur mappillaingala uthamargal 😂😂😂

    • @ouslfactor5352
      @ouslfactor5352 11 месяцев назад +16

      @@rosapark651 உள்ளூர் மாப்பிள்ளைகள் அனைவரும் உத்தமர்கள் என சொல்லவில்லை
      ஆனால் கல்யாணத்திற்கு முன் அவர்கள் ஒழுக்கம் தொடர்பாக நன்றாக விசாரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

    • @rebel6042
      @rebel6042 11 месяцев назад +2

      Sadist

  • @2kastro
    @2kastro 11 месяцев назад +214

    பேசாம இவர டிவோஸ் பண்ணிட்டு மூன்றாவது திருமணம் பண்ணிக்கமா இல்லையா டிவோர்ஸ் வாங்கிட்டு உன்னுடைய லைப் பாத்துட்டு போங்க.

    • @rajasekarramalingam3694
      @rajasekarramalingam3694 11 месяцев назад +2

      😅😅😅😅😅😅

    • @ez2uk
      @ez2uk 11 месяцев назад +4

      erkanave 1cr settlement pesa arambichiruppaanga

    • @samyuktamc9303
      @samyuktamc9303 11 месяцев назад +1

      Ulachi, kashtapattu sambadichi, pillaingala valarpadhu easy illaiye... American mapillaiya yemaathi kaasu pidungalaamnu family plan pottu irukkum. Ippo collection drama nadakkudhu.

    • @KavithaKavitha-vm9qg
      @KavithaKavitha-vm9qg 11 месяцев назад

      சேலம் ஆண்கள் இப்படி தான்

    • @KavithaKavitha-vm9qg
      @KavithaKavitha-vm9qg 11 месяцев назад

      அம்மா, அப்பா இல்லை போல...

  • @Paulmugan
    @Paulmugan 11 месяцев назад +37

    ❤️என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்தேன் பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று இருந்தேன் திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆலானேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் என்னோட இந்து பக்தி வைறாக்கியம் என்ன தடுத்தது நான் விடாமல் டாக்டர் குலசாமிகலை தேடிகொன்டே இருந்தேன் எங்கும் அலைந்தும் விடுதலை கிடைக்கவில்லை வெதனைஅதிகமாகபோய்கொன்டே இருந்தது ஒருவருடம் கலிந்தது இயேசுவை பற்றி சொன்ன ஞாபகம் வந்தது சரி எங்கெங்கே போய் வந்தோம் எதுவும் சரியாகவில்லை இயேசு சுகம் தருவார் என்று சொல்கிறார்களே கடைசியா இவரையும் கும்பிட்டு பார்ப்போமே இயேசுவை தேட ஆரம்பித்தேன் வியாதியில் இருந்து சுகம் பெற்றவர்கள் உயிருள்ள சாட்சிகளைக் கேட்டேன் கண்ணாரப் பார்த்தேன் நம்ப தக்கதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது இப்படி ஒரு தெய்வத்தை விட்டுட்டோம் என்று விசுவாசிக்க ஆரம்பித்தேன் தேவ மனிதர்கள் கிட்ட ஜெபிக்க கேட்டுக் கொண்டேன் எனக்காக தொடர்ந்து ஜெபித்தார்கள் அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது பாவத்தை இயேசுஅப்பாகிட்ட அறிக்கை செய்து 🙏மனம் திரும்புங்கள் (1விபச்சாரம் 2அசுத்தம் 3பில்லிசூனியம் 4காமவிகாரம் 5வேசித்தனம் 6விக்கிரகஆராதனை 7பகைகள் 8விரோதங்கள்9வைராக்கியங்கள்10கோபங்கள் சண்டைகள்11மார்க்கபேதங்கள்12பிரிவினைகள்13பொறாமைகள்14கொலைகள்)இவைகள் மாம்சத்தின் கிரியைகள் இவைகள் மனிதர்களை தீட்டுப்படுத்தும் பரலோக ராஜ்யம் செல்ல முடியாது நீங்களும் இது போல இயேசுவை ஏற்றுக் கொண்டு விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் நல்லா இருப்பீர்கள் ஆமென்🙏

  • @radiopetti8913
    @radiopetti8913 11 месяцев назад +2

    😮இவ்வளவு Comments போடுரிங்கலே.. கொஞ்ச ஆவது அந்த பொண்ணு நிலமைய யோசிங்கால.. எல்லா இடத்திலும் இந்த பசங்க Safe ஆகிடுராங்க.. 🥺 பொண்ணுங்க என்ன பாவம் பண்ணநோமோ 😓

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 11 месяцев назад +177

    அமெரிக்க மாப்பிள்ளை தான் வேணுமா?! இந்த மளிகை கடை வச்சிருக்குறவர், டீ கடை வச்சிருக்குறவர்லாம் வேண்டாம்ங்க?!!!!

  • @mahakalidassraja91
    @mahakalidassraja91 11 месяцев назад +78

    இந்த மாதிரி 1லட்ச செய்தி வந்தாலும் பெண் ,பெண் வீட்டார் திருத்த மாட்டங்கா

    • @srtplastics6929
      @srtplastics6929 11 месяцев назад +1

      உண்மைதான்

    • @BujjiWir
      @BujjiWir 11 месяцев назад +4

      பணம், சொத்து பிரதானம். சூப்பர் திட்டம்.

    • @shakthi9524
      @shakthi9524 11 месяцев назад

      Cute dp

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 11 месяцев назад +171

    ஏன் தமிழ் நாட்டில் உழைக்கும் இளைஞர் எவ்வளவு பேர் இருக்காங்க, வெளிநாடு, ஆடம்பரம், பணம் இவை மூன்றுமே இன்று சீர்ரழிகிறது

  • @Akbarakbu
    @Akbarakbu 11 месяцев назад +345

    அமெரிக்க மாப்பிள்ளை அப்படின்னு ஆசைப்பட்டு போனது யார் தப்பு😂 அவளுக்கு எல்லாம் தெரியும் பிரச்சனை பெருசாக்குவதற்காக வயதையும் பெருசா காட்டுகிறார் 😂பெண் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் நாடகம் ஓட முடியும் ஆண்கள் தான் பாவம்😢

    • @ravichandran2589
      @ravichandran2589 11 месяцев назад +10

      *"Money💴💵💶💷🤑 is ultimate why not"...😁😆😅😂🤣🤣*

    • @DeepaDee-q1l
      @DeepaDee-q1l 11 месяцев назад +11

      உண்மைதான்

    • @andril0019
      @andril0019 11 месяцев назад

      Rendu pulla pethava 24 a irundha ena 16 irundha ena. Rendavatha katunathey perusu isula ivaluku Avan vayasu perusa theriyuthu

    • @Oviya_Littlelife
      @Oviya_Littlelife 11 месяцев назад +10

      உண்மை அவர் naadagam aadukirar.

    • @grandskarthi
      @grandskarthi 11 месяцев назад +10

      un veettu ponna ava eva nu sonna nalla erukuma😅😅

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 11 месяцев назад +65

    கல்யாணம் ஆகவில்லை என்று 90ஸ் கிட்ஸ் பலர் பாிதவிக்கும்போது 57 வயது நபருக்கு 24 வயது அழகான பெண் 2வது தாரமாக கிடைக்கும் போது அனுசாித்து வாழ்ந்திருக்கலாம்....

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 11 месяцев назад +8

      Lai 2pulligaloda second marriage panniruviya.........inga comment panra yevanum uththaman illa

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 11 месяцев назад

      @subramani4448 single ne uthamana

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 11 месяцев назад

      @subramani4448 avn than periya porikiya irupan

    • @samyuktamc9303
      @samyuktamc9303 11 месяцев назад

      Rendu pasangala valarka ATM thedittu irundhaa avalum Ava family-yum.

    • @vikasvikaskrishna3788
      @vikasvikaskrishna3788 10 месяцев назад

      @@lakshmisubha2036 atha marithan inga yavalum uthami illai

  • @poovarasans9494
    @poovarasans9494 11 месяцев назад +144

    இவ கல்யாணம் பண்ணதும் பணத்துக்காக தான்.. இப்போ பிரச்சனை பண்றதும் பணத்துக்காக தான் 😅😅

  • @-Tamil-New-Classic-Cinema
    @-Tamil-New-Classic-Cinema 11 месяцев назад +12

    எல்லா புரூப்உம் வச்சிக்குக ரொம்ப முக்கியம் வெளிநாட்டு மாப்புள நல்லா வச்சரா பெரிய ஆப்பா 🎉🎉

  • @kuttykutty7521
    @kuttykutty7521 11 месяцев назад +45

    பணம் பணம் என்று அழையும் பெண்களுக்கு இது தான் கதி 😂😂😂😂

    • @tulips21
      @tulips21 11 месяцев назад

      Loosu karumame, adhuku edhuku sirikira?

  • @balagurubalu7132
    @balagurubalu7132 11 месяцев назад +82

    இதுல என்னப்பா ஆச்சர்யம் அமெரிக்க வாழ் மாப்பிள்ளை சட்டத்தின் பாதுகாப்பு துறையினரை கவனித்தால் பாதுகாவலர்கள் அவரை அவர்கள் பாதுகாப்பு அளிக்கிறார்கள்

  • @sivaguru6192
    @sivaguru6192 11 месяцев назад +13

    Yarme news fulla pathutu tha msg panringala.. Antha ponnuku already two babies irukanga antha time la oruthavanga baby irunthum therinchi avanga marriage panika ok solrangana yara irunthalum age pathila apo consider pana matanga namakum nam pillaikum oru nalla life kedaikuthunu santhoshama eathupanga.. Yen antha sotta mandaiyanuku theriyatha avangaluku already babies irukanganu ava atha vachi problem create pannathu avan thappu.. Summa antha ponnu america mappilai ku ok.. Soliducha.. Pongaya.. Ivlow pesaringale neenga intha matiri husband earanthu irukara ponnuku neenga life kodunga aprom vanthu ivangala pathi pesunga.. Ponnunga pathi yepavme thappave solrathu.. Ithula ungaluku apadi ena tha santhoshamo.. Unga veetlaiyum ladies irukanga atha manasula vachi pesunga.. Ok..

  • @douglas427
    @douglas427 11 месяцев назад +8

    அவனுக்கு இந்திய பொண்ணை கல்யாணம் பண்ணினால் நிம்மதியாக இருக்கலாம் என்று ஆசை ....இவளுக்கு....அவன் அமெரிக்கா டாலர் மீது ஆசை😂😂😂😂😂

  • @manuchithra7343
    @manuchithra7343 11 месяцев назад +119

    ரொம்ப கஷ்டமா இருக்குமா , கொரோனா பல பேர் சந்தோஷத்துல மண்ணை அள்ளி போட்டுடுச்சி , இதற்கு நீ அப்பா அம்மா கூடவே இருந்து இருக்கலாம் ..வெளிநாட்டு மாப்பிள்ளைன்னா ரொம்பவே விசாரிச்சு இருக்கனும் ..
    4 பேர்ட்ட வாங்கி துண்ணுற போல்ஸ் ,
    இதுக்கு தான் பாதி மானக்கேட்ட போல்ஸ் அலுப் பாயுசுல போயிடுது , பசங்க ட்ரைன்லயும் ,ஆஸிடண்ட் லும் அடி பட்டு சாவுது ,இதற்கு தான் நிறைய பேர் போல்ஸ்,வக்கிள்க்கு பொண்ணு கொடுக்க மாட்டான் , பொண்ணு எடுக்க எ,மாட்டான் ,ட்ரைனிங் முடிச்சி வந்ததும் ஒரு 4..5 வருசத்துக்கு உடம்பை மிடுக்கு ஆக இருக்கும் , பிறகு 4 பேரோட பொருக்கி தின்னு , ஓசி போண்டா , பஜ்ஜி துன்னு போல்சுக்கு தொப்ப தள்ளி தலைல இருந்து பாதம் வரை ஒரே மாதிரி வீங்கி போயி டும் ,புருஷன் பெண்டாட்டி பிரச்சனைனா போல்சு கு ஒரே குஷி வந்துடும் ..முரட்டு துட்டு பாக்கலாமே

  • @kamal-AK
    @kamal-AK 11 месяцев назад +527

    முதல்ல வயசா முக்கியம் அமெரிக்கா மாப்ள பணம் தான முக்கியம் 😮😮😮😮

    • @sahulhameedviews6026
      @sahulhameedviews6026 11 месяцев назад +32

      தப்பா பேசாதீங்க. ஒரு பெண் நமலும் நன்றாக வாழ போரோம் என்று தான் ஆசை படுவாள்...இன்று அந்த பெண்ணகு நாளை நமக்கு..so dont insult...

    • @Revathi-k8d
      @Revathi-k8d 11 месяцев назад +33

      ​@@sahulhameedviews6026nee edhavathu apdi assai paduraya edhula engala verra sethukaraa😂😂😂

    • @kamal-AK
      @kamal-AK 11 месяцев назад +4

      @@sahulhameedviews6026 ஐயா நீங்க சொல்லுவது எனக்கு சந்தோசம்தான் அனா இது இரண்டாவது திருமணம் அதான் அப்படி சொன்னேன் ஐயா

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 11 месяцев назад

      😂😂😂

    • @anbuarivu8031
      @anbuarivu8031 11 месяцев назад

      😂😂😂

  • @Shekibrahim786
    @Shekibrahim786 11 месяцев назад +18

    இந்த மாறி அரை மண்டைக்கு பெண் கிடைத்ததே பெரிய விஷயம் பாவம் அந்த பெண்

    • @samyuktamc9303
      @samyuktamc9303 11 месяцев назад +1

      Andha aalu yezhaiyaa irundhaa iva kalyanam panni irupaala?

    • @explorish1992
      @explorish1992 11 месяцев назад +2

      @@samyuktamc9303 point point ah pesuringaley yarunga neenga😮😮😮😮

  • @nandhakumarelumalai1863
    @nandhakumarelumalai1863 11 месяцев назад +3

    நக்கு ஊருக்கு ள்ள எத்தனை பசங்க இருந்தாலும் அமெரிக்கா மாப்பிள்ளை வேணும் னு ஆசை பட்டா இப்படி தான் என்ஜாய் யுவர் வாழ்க்கை 😊😊😊😊😊

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 11 месяцев назад +8

    திருடர்கள் மற்றும் குற்றவாளிக்கு 😊 பாதுகாப்பு அளிக்க தான் போலீஸ் கண்டிப்பாக வேண்டும் 🤣🤣🤣

  • @rajkalai1988
    @rajkalai1988 11 месяцев назад +4

    40வயசு னாலும் 16 வருஷம் வித்தியாசம்.. அமெரிக்கா மாப்பிள்ளை னு பேராசை பட்டு போனா இதான் நிலைமை

  • @hoppes979
    @hoppes979 11 месяцев назад +146

    4:12 கருணாநிதி நள்ளிரவு கைது , அய்யோ கொல்றாங்களே 😂😂

  • @subburayanramesh3136
    @subburayanramesh3136 11 месяцев назад +7

    காவல் நிர்வாகம் அப்படியே பிளைட் ஏத்திவிடுங்க.ஜெய்ஹிந்.தமிழ்நாடு தலைகிழ்🎉🎉🎉

  • @RevathiMohan-h7x
    @RevathiMohan-h7x 11 месяцев назад +19

    தமிழ் நாட்டில் மாப்பிள்ளை இல்லையா, வெளி நாடு மாப்பிள்ளை வேண்டுமா 😢😢😢

  • @Yazhisai15
    @Yazhisai15 6 месяцев назад +1

    அவங்க பண்ண தப்புக்கு பாவம் ரெண்டு குழந்தைங்க கஷ்டப்படுது😢😢😢😢

  • @Pagadi5
    @Pagadi5 11 месяцев назад +29

    ஆசைகள் ஒவ்வொரு விதம் 👳👩‍🦰

    • @sahulhameedviews6026
      @sahulhameedviews6026 11 месяцев назад +3

      உனக்கு ஆசை இல்லையா.. நீங்க வாழ ஆசை பட மடெங்குல

    • @Revathi-k8d
      @Revathi-k8d 11 месяцев назад +1

      ​@@sahulhameedviews6026nee yaru first oh avula nee😂😂😂😂

  • @mrugan90
    @mrugan90 11 месяцев назад +217

    இவசொல்றதுநம்பமுடியல..அவன்பணத்துக்குஆசைபடுகிறாள்...

    • @ravichandran2589
      @ravichandran2589 11 месяцев назад +6

      *"Money💴💵💶💷🤑 is ultimate why not"...😁😆😅😂🤣🤣*

    • @yasodhams4858
      @yasodhams4858 11 месяцев назад +5

      Yes 💵💴💶💷

    • @sahulhameedviews6026
      @sahulhameedviews6026 11 месяцев назад +5

      ஒரு பெண் நன்றாக வாழவேண்டும் என்றுதான் ஆசை படுவால்.. இதில் என்ன தவறு உள்ளது..அங்கு கரெக்டாக இருந்தால் ஏன் இப்படி நடக்கின்றது..police செய்தது தவறு...இதற்க்கு stalin sir தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்..அமெரிக்கா விலருந்து இந்தியா வந்து இப்படி செய்திருக்க அவனே சும்மா விட்டா இந்தியா வாகுத அவமானம் ..தமிழ் நாட்டு மக்கள் அந்த பென்னகு help பணுணதா இது போல் யாரும் இந்தியா பக்கம் வரமாட்டாங்க

    • @mrugan90
      @mrugan90 11 месяцев назад

      @@sahulhameedviews6026 நன்றாகவாழ..உழைத்துசாப்பிடவேண்டும்..ஆண்கைஏமாற்றிஅல்ல...குழந்தைகள்இருந்தும்வசதியானஆணைதேடிசென்றதின்காரணம்.பணஆசை..பலஆண்தொடர்புஇருந்ததால்அவர்விலகினார்...இவளைவிட்டுவைப்பது.தமிழ்நாட்டுக்கு.அவமானம

    • @vivekc2471
      @vivekc2471 11 месяцев назад +4

      @@sahulhameedviews6026Nalla vaazha aasai padanum na avanga yen Andha kelevanai kalyanam pannanum? Avan paatha 40 age maathiriya theriyudhu?

  • @ABRM-k2t
    @ABRM-k2t 11 месяцев назад +22

    57 வயதானால் என்ன? திருப்தியா செய்கிறார் அல்லவா. 25 வயசில ஒன்றும் செய்ய முடியாது பலபேருக்கு இங்கு

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 11 месяцев назад

    33 வயதாகிவிட்டது... எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாமல் , பள்ளி ஆசிரியராக பணியிலிருந்தும் கடந்த ஐந்து வருடங்களாக பெண்கிடைக்கவில்லை😢😢

  • @saranbsc38
    @saranbsc38 11 месяцев назад +19

    ஒரு வருஷம் வாழ்த்துருப்பான் அதான். வண்டி பாலசுன்னு தோணுச்சு அதான் ஓட்ட புடிக்கல

  • @sathishkumar_2050
    @sathishkumar_2050 11 месяцев назад +22

    இளைஞர்கள் 35 வயதாகியும் முதல் திருமணம் நடக்காமல் உள்ளனர். பணம் மட்டுமே பார்த்து திருமணம் பண்ணியதன் விளைவு தான் இது.

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 11 месяцев назад +2

      Lai avanum dowry athigama kettu to than marriage thalli poirukum

  • @kongunagu
    @kongunagu 11 месяцев назад +65

    NRI பணம் என்று பேராசைப்பட்டு திருமணம் செய்ய வேண்டியது. பிறகு இதுபோல் நாடகம் நடத்துவது.

  • @karthikak9579
    @karthikak9579 11 месяцев назад +75

    No money no justice

  • @katekate5583
    @katekate5583 11 месяцев назад +1

    தமிழ் பெண்கள் அமெரிக்க பெண்கள் மாதிரி மாறிவிட்டதால் ஆண்களும் மாறவேண்டும். நல்ல பெண் வேண்டும் என்றால் இனி ரசியா, ஜப்பான், தாய்லாந்து, தெண் அமெரிக்கா என்று நிறைய நாடுகள் இருக்கு. இப்பெல்லாம் அங்குதான் பொறுமை அழகு இளமையும் உள்ள நல்ல குடும்ப பெண்கள் கிடைக்கிறார்களாம். வயது வித்தியாசம் அவர்களுக்கு முக்கியம் இல்லை, நல்ல கணவரா இருந்தா போதுமாம். டொனால்ட் டிரம்ப் முதல் நிகோலஸ் காஜ் வரை 30 வயசு வித்தியாசம், வெற்றிகரமான திருமணம் நல்ல உதாரணம். நம்ம மாப்பிள்ளைகள் தமிழ் பொண்ணு தான் வேணும்னு குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டினால் இது தான் கதி.

  • @sguruprasad5413
    @sguruprasad5413 11 месяцев назад +23

    முதல் கணவர் இறந்துவிட்டால் மறுமணம் செய்பவர்கள் இதுதான் கேதி இவர்கள் சந்தோஷத்திற்கு பிள்ளைகள் அனாதையாக நிற்க வேண்டியதுதான் 😢😢

  • @sasikumaren8731
    @sasikumaren8731 11 месяцев назад +190

    கட்டு கட்டாக பணம் கை மாறி விட்டது இந்த வழக்கு நிலை அதோ கதிதான்.

  • @khalithkhalith3886
    @khalithkhalith3886 11 месяцев назад +15

    டேய் அது அமெரிக்கா டா அங்க எல்லாம் அப்படித்தான் பண்ணுவாங்க😂😂

  • @vishvakeerthi.pvishvakeert808
    @vishvakeerthi.pvishvakeert808 11 месяцев назад +2

    காசு கொடுத்தால் எத்தனை வயது உள்ள ஆணையும் திருமணம் செய்து கொள்ளும் இரண்டாவது மூன்றாவது திருமணம் செய்யும் பெண்கள் 😂😂😂😂😂

  • @parvathid6198
    @parvathid6198 11 месяцев назад +80

    அடிக்கிறாங்க கொல்றாங்களே இந்த வார்த்தைகளை எங்கேயோ கேட்டது போல இருக்கிறதா??? ஒரு தாத்தா..

    • @malinis9297
      @malinis9297 11 месяцев назад +2

      அது கொல்றங்க பா varthai அண்ணே

  • @ராமகிருஷ்ணன்-ச2ர
    @ராமகிருஷ்ணன்-ச2ர 11 месяцев назад +98

    6 வருசமா 57 வயசுன்னு தெரியலையாமா😅. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. விவாகரத்து பன்னிட்டு ஒரு பெரிய தொகை வாங்க தான் .

    • @maalusaara6129
      @maalusaara6129 11 месяцев назад +12

      Ioosu indavarusamdan marriage ayuducham

    • @Thalapathymagesh
      @Thalapathymagesh 11 месяцев назад +7

      Unga akka oo thangachi oo irunthaa ipdi than comment pannuviya broo pavam avanga😢

    • @sowntharya3068
      @sowntharya3068 11 месяцев назад +5

      1st marriage agi 6th year aguthu

    • @nibishaprema665
      @nibishaprema665 11 месяцев назад +2

      Unn veetle vantha epdi ???

    • @murugappanmuthukaruppan5796
      @murugappanmuthukaruppan5796 11 месяцев назад

      Neenga keta kelviku pathil soluralga paarunga (Panam pudunga sema idea)

  • @parthiban51643
    @parthiban51643 11 месяцев назад +34

    சரி உனக்கு26.அவனுக்கு 40 என்று சொல்லும் போது ஏன் ஒத்து கொண்டு கல்யாணம் செய்து கொண்டாய். கொஞ்சம் பொறுத்து இருந்து நல்ல இடத்தில் திருமணம் செய்து இருக்கலாம்

    • @mjshaheed
      @mjshaheed 11 месяцев назад +2

      Antha ponnuku ithu second marriage

  • @syedmohammed2373
    @syedmohammed2373 11 месяцев назад +11

    ஏன்டி உனக்கு இங்கே மாப்பிள்ளை இல்லையா😢😢😢

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 11 месяцев назад +13

    இல்லை தெரியாம தான் கேற்கிறேன் நம்மூரு மாப்பிள்ளைய கட்ட மாட்டீங்க ஆனா அமெரிக்கால இருக்கும் கிழவனை கல்யாணமா?
    பணம் படுத்தும் பாடோ?

  • @prabakar5975
    @prabakar5975 11 месяцев назад +354

    Salem police money is always ultimate 😂

    • @ANALMSK_SITHTHAN001
      @ANALMSK_SITHTHAN001 11 месяцев назад +5

      🎉🎉🎉

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. 11 месяцев назад

      Salem police illa ella ooru policeum lanjam vaangittu thaan velai senjuttu irukkanga.

    • @KiruthikaVinoth
      @KiruthikaVinoth 11 месяцев назад

      😢

    • @meenacmeenac6274
      @meenacmeenac6274 11 месяцев назад

      Salem la enna ponnu pakka vanthu nagaiyae thirudittu poittan

    • @bavan7575
      @bavan7575 11 месяцев назад +2

      Thanjavur police also

  • @SureshKumar-st9jo
    @SureshKumar-st9jo 11 месяцев назад

    எனக்கு தெரிந்த ஒருவர் விவசாயம் செய்கிறார்.... 5 ஏக்கர் தோட்டம் வீடு போதிய வருமானம் உண்டு... மனைவி கோரோனோவில் காலம் ஆகிவிட்டார்.... குழந்தைகள் இல்லை... 35 வயது ஆனவரை யாரும் திருமணம் செய்ய விரும்பவில்லை

  • @sivaguru8071
    @sivaguru8071 11 месяцев назад +3

    அமெரிக்க மாப்பிள்ளையின் சொத்துகளை குறிவைத்து நடத்த படும் நாடகம்😂😂😂😂

  • @Itissatheesh
    @Itissatheesh 11 месяцев назад

    இப்போ தமிழ்நாட்டு single boy's க்கு ஒரே Happy ஆ இருக்கமே😂

  • @prabhakarspharmacologyvlog2994
    @prabhakarspharmacologyvlog2994 11 месяцев назад +5

    Neenga podra bgm dhan da bayama irukku

  • @dreamsindia6073
    @dreamsindia6073 11 месяцев назад +54

    காவல் துறை அற்புதம் 😂

  • @mrnkking9178
    @mrnkking9178 11 месяцев назад +6

    பணத்தாசை வந்து இருக்கும். கட்டிக்கிட்டாங்க😂😂😂

  • @saishneganvjr4084
    @saishneganvjr4084 11 месяцев назад +1

    எனக்கென்னமோ அந்தப் பெண் மேலும் சந்தேகம் இருக்கிறது. தீர விசாரிக்க வேண்டும்.

  • @MariaJacintha-ob5fu
    @MariaJacintha-ob5fu 11 месяцев назад +8

    எங்க போனாலும் காசு தான் யாரும் நியாயமாய் நடந்துகுறது இல்ல.

  • @ambasankar.m8693
    @ambasankar.m8693 11 месяцев назад +1

    சாவுடி unna maarii பொண்ணுங்களுக்கு ipdi தான் நடக்கணும்😅😅😅😅😅😅😅😂😂😂

  • @ravichandran2589
    @ravichandran2589 11 месяцев назад +8

    *"Money💴💵💶💷🤑 is ultimate why not"...😁😆😅😂🤣🤣*

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 11 месяцев назад +18

    Forget him you can live on your own and bring up your children.

  • @supriyag6361
    @supriyag6361 11 месяцев назад +67

    40 yrs ah jasthi thaan.. Therinju thaan pona adhum second... Apram yean ipo urundhu porandu azhugudhu

  • @karthik_wild
    @karthik_wild 11 месяцев назад +1

    அமெரிக்க மாப்பிள்ளை வாழ்த்துக்கள்.. 😂... 90' kids சாபம் 😂

  • @Viviteachforkids.
    @Viviteachforkids. 11 месяцев назад +17

    பாவம்... அந்த பெண்.. அந்த இடத்தில் அப்பெண்ணின் மனநிலை.. பரிதாபம் 😢

  • @opgod9925
    @opgod9925 11 месяцев назад +2

    அவ லம்பா amount அடிக்க பிளான் பண்றா😁😁அதுக்கு தான் இந்த நாடகம் 😅😅

  • @SuperAbishake
    @SuperAbishake 11 месяцев назад +5

    "ஐயோ அம்மா எனக்கு அறிவில்லையே,
    யாருக்காச்சும் .அறிவிருந்தா அதை கடனா குடுங்க....அந்த ஆம்பிள்ளைக்கு அறிவு இருக்குதே.இந்த பாழாப்
    போன அறிவை வச்சி என்னை ஏமாத்துறானே....அவன் காட்ட சொன்னப்ப காட்டிட்டேனே...அவன் காசு குடுத்தப்ப "எக்ஸ்ட்ரா குடு' னனு கேட்டு வாங்கிட்டேனே..
    அவன்கிட்ட எல்லாத்தையும் சுருட்ட முடியாதபடி உஷாராயிட்டானே.. தடுக்கிறானே...இதை கேட்க யாருமே ,இல்லையா?
    மகளிர் முன்னேற்றக் கழகத்திலிருந்து எல்லோரும் உடனே வாங்க"...

  • @ramanp5861
    @ramanp5861 11 месяцев назад +1

    அமெரிக்கா மாப்பிள்ளையா பேரிக்கா மாப்பிள்ளையா அது நமக்கு தேவையில்லை. நல்ல மாப்பிள்ளையா என்பது தான் முக்கியம்.

  • @AffectionateFuchsiaFlowe-wd5he
    @AffectionateFuchsiaFlowe-wd5he 11 месяцев назад +5

    அமெரிக்க மாப்பிள்ளைனு போனேயேடீ இப்போது அவ கக்கூஸ் கழூவரான்டீ.
    இப்போது டைவர்ஸ் போடூவா சொத்தில் பாதி கேட்பா

  • @Shindhu56
    @Shindhu56 11 месяцев назад +1

    40 வயசு அதிகம் தான்...அப்போவே சுதரிசிரிகணும்...

  • @Tulirkudil
    @Tulirkudil 11 месяцев назад +23

    திமுக ஆட்சியில் போலீசின் அராஜகம் அதிகமாக இருக்கிறது பெண்கள் விஷயத்தில் ரொம்ப அஜாக்கிரதையாக இருக்கிறார்கள் 🙏 லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது கட்டப்பஞ்சாயத்து 🙏 என் வாழ்நாளில் இனிமேல் திமுகவுக்கு எங்கள் குடும்பத்தில் யாரும் ஓட்டு போட மாட்டோம். அனுபவத்தில் எங்களுக்கும் நடந்த சில சம்பவங்களிலிருந்து 🙏

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 11 месяцев назад +4

      Indha incidents ku avinga families matter news varudu but ne political parties and, government, ah korai solla pakka oreu reasons irrundha government mela case kudu illa affiliated case file pannalm high court la illa supreme Court la neenga ellam paartha, panjam polaika government kora sollura kootam pola iruku, especially BJP ( below job party) 😊

    • @TAMILAN555-m1y
      @TAMILAN555-m1y 11 месяцев назад +3

      எங்கள் ஓட்டு திமுகவுக்கு poda dai suuu puuu gotha, வேற வார்த்தை எனக்கு தெரியலடா

    • @mrugan90
      @mrugan90 11 месяцев назад

      பெண்கள்அதிகம்.கள்ளகாதலில்.பெருங்குற்றங்களில்.சிக்குவதுஇந்தஆட்சியில்தான்..

    • @sahulhameedviews6026
      @sahulhameedviews6026 11 месяцев назад +3

      நீங்க சொல்றது correct..போலீஸ் ரொம்ப பண்றாங்க..பணம் இருந்தால் எனவண்டும் நாளும் பண்லமா .

  • @VisalakshiN-lh3ht
    @VisalakshiN-lh3ht 11 месяцев назад +2

    24பெண் 40 வயதுனு சொன்ன இவரை 2வது திருமணம் செய்ய காரணம் பணம்தானே. 16வயது வித்தியாசம் கொண்டவரை திருமணம் செய்ய தயாராகிறாள் என்றால் 17வயது இன்னும் கூடுதலால் என்ன கெட்டுவிடபோகுது. காசு காசு அமெரிக்க மாப்பிள்ளை (37வயது வித்தியாசம் பார்க்ககூடாதுமா)

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 11 месяцев назад +9

    பேர் ஆசை பெரும் நஷ்டம்

  • @saahithyan4457
    @saahithyan4457 11 месяцев назад +1

    அவர் குற்றவாளி அல்ல. உன் சொந்த பிரச்சனைக்கு சாலையில் அமர்ந்து பிரச்சனை செய்ய கூடாது.

  • @abiselvam8842
    @abiselvam8842 11 месяцев назад +23

    😂😂😂😂 26 enga ...40 வயசு enga😢.. marriage pannum pothae therila ah...

    • @pradap2298
      @pradap2298 11 месяцев назад +1

      Film na ok va superstar title vera

  • @priyaprix5786
    @priyaprix5786 11 месяцев назад

    Someone please explain what is happening here??

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 11 месяцев назад +6

    நல்ல கல்யாணம்.நல்ல வாழ்க்கை.இரண்டு குழந்தைகளை இட்லிக்கடை போட்டுக் கூட காப்பாற்றியது அந்தக்காலம்.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 11 месяцев назад +1

    2 குழந்தை 1 கல்யாணம் அதொட நிறித்தி இருக்கலாம்

  • @dhakshiivlogs964
    @dhakshiivlogs964 11 месяцев назад

    உனது பேராசை பெரு நஷ்டத்தில் முடிந்ததா ....இப்போ எங்க போயிட்டாங்க இந்த மகளிர் சங்கம் மாதர் சங்கம் ஒரு நடிகர் ஏதாவது ஒன்னு சொல்லிட்டா மட்டும் முன்னாடி வரீங்க வெக்கமா இல்ல உங்களுக்கெல்லாம்

  • @neeldani7450
    @neeldani7450 11 месяцев назад +6

    இந்த சகோதரிகள் மேல் எனக்கு நம்பிக்கை வரவில்லை. கணவனுடன் பிரச்சினை என்றால் அமைதியாக தீர்த்துக்கொள்ள வேண்டும். காவல் நிலயத்திற்கு போகலாம். வக்கீலிடம் போகலாம். தெருவுக்கு கொண்டு வரக்கூடாது. கணவனோடு சேர்ந்து வாழ விரும்பும் பெண் இப்படி தன் வாழ்க்கை நாசமாகிவிட்டது என்று புகார் செய்யமாட்டாள்.

  • @voxeditor3740
    @voxeditor3740 11 месяцев назад +11

    America mapla,America mapla endru alaiyum mundaikaluku indha video samarpanam😢😢😢😢

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 11 месяцев назад

    பாவம் அந்த பெண்..போலீஸ் அவன காப்பாத்திடு இருக்கு தூ 😢😢😢

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 11 месяцев назад +4

    😂😂😂 pakkave jolly ah irukku😂

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 11 месяцев назад

      😡😡😡😡😡😡😡🤬🤬

    • @cocmaster8907
      @cocmaster8907 6 месяцев назад

      😂😂😂​@@Bonellis_eagle1551

  • @vigneshwarn271
    @vigneshwarn271 11 месяцев назад

    கல்யாணம் ஆகாமல் பல இளம் ஆண்கள் இங்கே இருக்கிறோம் பணம் அமெரிக்கா மாப்பிள்ளை என வந்த உடன் உன் கண்ணில் வயது இளமை இப்போது தெரிகிறது.

  • @sarave1722
    @sarave1722 11 месяцев назад +105

    காசுக்கு போகா வேண்டியது அப்புறம் ஆம்பளை கொரை சொல்ல வேண்டியது ! எதான நாள் இப்படி பண்ணுவீங்க

    • @sahulhameedviews6026
      @sahulhameedviews6026 11 месяцев назад +6

      காசு தான் முக்கியம் என்றால் அந்த பெண் இப்படி கதர மாடா இல்..

    • @Revathi-k8d
      @Revathi-k8d 11 месяцев назад +1

      ​@@sahulhameedviews6026eppo kasu Ella ellaa avanaa vetha no money no sugar daddy😂😂😂😂

    • @BalajiTaiwan
      @BalajiTaiwan 11 месяцев назад +1

      இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய அப்பா மகள் திருமணம் 😅 🤣🤣🤣

  • @happyperson9124
    @happyperson9124 11 месяцев назад +36

    This in TN. 65 yrs periyar married 16 yrs maniammai.

    • @sankaris4748
      @sankaris4748 11 месяцев назад +1

      Ada paavikala ithukkum periyara 😮

    • @TAMILAN555-m1y
      @TAMILAN555-m1y 11 месяцев назад

      உங்களைப் போன்ற பிற்போக்கு வாதிகளை பெரியார் சிந்திக்க வைத்துள்ளார் வயித்தெரிச்சல் அதிகமா இருந்தா நல்ல டாக்டரா போய் பாரு உன்கிட்ட கையில காசு இல்லன்னா கவர்மெண்ட் ஹாஸ்பிடல் ஓசில பார்

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 11 месяцев назад

      Periyar mann😮

    • @raviRv-by6mi
      @raviRv-by6mi 11 месяцев назад +2

      Iva vittula ponnu samanjalum periyaar tha karanam solluca

    • @Hanahomebaker
      @Hanahomebaker 11 месяцев назад +1

      எப்பப்பாரு இதையே சொல்லிக்கிட்டு அந்தக்காலத்துல அதெல்லாம் சகஜம். வயசு பெரிய விஷயமில்லை. உங்களுக்கு பொறாமை போல😅

  • @poovarasan_r15v3
    @poovarasan_r15v3 11 месяцев назад

    வெளிநாட்டு மாப்பிளை ....... போங்கடா😂😂😂 நல்லா வருவிங்க உங்களுக்கு வேணும் டா

  • @vishnureddy6857
    @vishnureddy6857 11 месяцев назад +6

    அந்த பெண்ணின் கதறலுக்கு பதில் என்ன

    • @mrugan90
      @mrugan90 11 месяцев назад

      அவளைசாகசொல்லு..பணத்திற்க்காக.பலூரயும்ஏமாற்றியவள்

    • @kingkong-nx8qi
      @kingkong-nx8qi 11 месяцев назад +7

      sir ,.. athu drama. she want money from that guy.. nothing else

    • @flybirds2558
      @flybirds2558 11 месяцев назад +5

      நீனே கல்யாணம் பண்ணிக்கோ

    • @mrugan90
      @mrugan90 11 месяцев назад +2

      நாடகமாடுகிறாள்

  • @yuvanm2603
    @yuvanm2603 11 месяцев назад +1

    பணத்திற்கு ஆசை பட்டால் இதான் நிலைமை

  • @arulkannan7073
    @arulkannan7073 11 месяцев назад +8

    நல்லவன் என்று நினைத்தா மாப்பிள்ளை கட்டினாய் காசுக்கு தான் கல்யாணம் கட்டினாய் அப்புறம் என்ன நாடகம்

  • @tupakur7744
    @tupakur7744 11 месяцев назад +1

    Aduthavan kudumbatha nadu roottku iluthuttu vara thiramai polimerkku mattuntha irukku😅😅😅

  • @Kv2024feb5
    @Kv2024feb5 11 месяцев назад +21

    Thappu panraanga police - civil disputes la ipdi partial aah panchayat panraanga !!! Romba thappu ...😮😢

  • @vsrn3434
    @vsrn3434 11 месяцев назад +1

    சும்மா பணம் பிடுங்க தான் இந்த இர‌ண்டாவது திரூமணம்..பெண் பற்றி விசயத்துல உஷார் ஆகிய மாப்பிள்ளை

  • @kargeetham
    @kargeetham 11 месяцев назад +14

    பணத்துக்கு தானே ஆட்டம் போடுறீங்க....

  • @SARATH819
    @SARATH819 9 месяцев назад

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 உன்ன பாத்தா எனக்கு காமெடியா தான் இருக்கு...

  • @DineshKumar-fi6cn
    @DineshKumar-fi6cn 10 месяцев назад

    என் நண்பனுக்கு 36 இன்னும் திருமணம் ஆகவில்லை, பெண்கள் அழகு, பணம், வசதி இதை தான் எதிர் பார்க்கிறார்கள். அவனுக்கு எந்த கெட்ட பழக்கம் இல்லை 36வயதில் சொந்தமாக 2 வீடு அவன் உழைப்பில் கட்டியிருக்கிறார். அழகு இல்லை என்று பல பெண்கள் அவரை நிராகரித்தது விட்டார்கள். பெண்கள் ஏன் எமறுகிரர்கள்

  • @ramkumarkshatriya8926
    @ramkumarkshatriya8926 11 месяцев назад

    ஆர்த்தியும் அமெரிக்கா மாப்பிள்ளையும் நம்ம பசங்களுக்கு விபூதி அடிச்சா இப்படித்தான் ஆகும் 😂😂😂

  • @vsankar6761
    @vsankar6761 11 месяцев назад +15

    Background music 🎶 super

  • @AadhiraRR
    @AadhiraRR 11 месяцев назад

    அமெரிக்கா மாப்பிள்ளை போலீஸ் க்கு காசு குடுத்துதாட்டார் போல 🤔