"கூவத்தூரில் நடந்தது இதுதாங்க" பகீரங்கமாக வெளியிட்ட கருணாஸ்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 348

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan 3 года назад +104

    இறந்த முதலமைசரை அடக்கம் பண்ணும் போது சிரிச்சுக்கிட்டே Selfie எடுத்தவர் தான நீங்க 😀

    • @somethingspecial68
      @somethingspecial68 3 года назад +8

      Naanum ithethaan comment panna vanthen..makkalukku naiyabasakthi irukum ngratha maranthutaanga pola irukku.

  • @parthasarathybalu8612
    @parthasarathybalu8612 3 года назад +142

    அய்யா நீங்கள் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது
    உங்கள் தொகுதிக்கு என்ன செய்திர்கள் கூறுங்கள் பிறகு மக்களே கூறுவார்கள்

  • @vijays9498
    @vijays9498 3 года назад +193

    செத்ததை பார்த்து சந்தோஷப் படறான்னா னு சொல்றீங்க. அம்மா இறுதிச் சடங்கின் போது செல்பி எடுத்து சிரித்தீர்களே அதை மறந்து விட்டீர்களா.

    • @KAHESTUDENT
      @KAHESTUDENT 3 года назад +1

      நீங்க கேள்வி கேட்கிறதே வேஸ்ட்.... பதில் வராது இதுக்கு 😂

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 3 года назад +2

      mak(kugal)kal marandhu vittu iruppaargal endru ninaitthu iruppaar.

    • @arjunmallik5555
      @arjunmallik5555 3 года назад

      ivanellam oru alla kevalamana jenmangal

    • @ramasamymurugan7693
      @ramasamymurugan7693 3 года назад

      உத்தமபுத்திரன்

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 3 года назад

      அப்போ குடிச்சிட்டு இருந்திருப்பான்.

  • @jaitours8
    @jaitours8 3 года назад +66

    வாங்கும் 1 லட்சம் ரூ சம்பளம் சரக்கு அடிக்கவே போதவில்லை என்று சொன்னீங்க...
    அதுபோக உங்க தொகுதிக்கு என்ன வளர்ச்சி திட்டம் செய்தீங்க?அதற்க்கு பதில் இருக்கா?

    • @dfg6924
      @dfg6924 3 года назад

      🤣🤣👌🏽

  • @vijayjothy832
    @vijayjothy832 3 года назад +30

    நீங்கள் காமெடி செய்தபோது வராத சிரிப்பு கூட இப்ப நீங்க பேசுறத கேட்கும்போது வருது!!!! எலும்புத் துண்டு கிடைக்காதபோது நாய் குறைப்பது சகஜமே!!!!

    • @rangarajanpalanisamy4998
      @rangarajanpalanisamy4998 Год назад

      எலும்புத்துண்டு கிடைக்காதவை குரைக்கின்றன. "பெரிய" எலும்புத்துண்டு கிடைத்த எடப்பாடிகள் அந்த எலும்பு போட்ட முதலாளியையே கடித்துக்குதறுகின்றன.

  • @dummyguru2065
    @dummyguru2065 3 года назад +81

    நீ குடி, கூட்டிக் கொடு என்ன எழவோ பண்ணு. தயவு செய்து திருக்குறள் மட்டும் சொல்லாத 🙏.

  • @tn---tamilarnalantalkies632
    @tn---tamilarnalantalkies632 3 года назад +63

    திருவாடனை தொகுதி மக்களின் சாபம் உன்னை சும்மா விடாது!!

  • @suganyaarumugam5534
    @suganyaarumugam5534 3 года назад +165

    இதில் என்ன நியூஸ் இருக்குன்னு தெரியலையே..... இன்னும் கூவத்தூர் என்று சொல்லி சொல்லியே காலத்தை ஓட்ட இருப்பார்...🤔🤔🤔🤔

    • @kamaleshudaiyar1256
      @kamaleshudaiyar1256 3 года назад +4

      நாகை மீனவன் தலைமறைவு எங்கேயடா எங்கேயடா நாகை மீனவன் எங்கேயடா பாலிமர் சொல்லி தானேடா நாகை மீனவனை தேடி வந்தேன் நாகை மீனவன் எங்கேயடா 🤣😂😅😆

    • @ShyamKumar-xr7jg
      @ShyamKumar-xr7jg 3 года назад

      Periyavaga sona mooditu kelu

    • @devendrandevendran3584
      @devendrandevendran3584 3 года назад +2

      @@ShyamKumar-xr7jg யேல்லாம் முடிட்டு கேட்டால் நானும்

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw 3 года назад +1

      @@ShyamKumar-xr7jgயாருடா பெரியவங்க. இந்த. லொடுக்கு பாடுவா

    • @ShyamKumar-xr7jg
      @ShyamKumar-xr7jg 3 года назад

      Aduvargaluku mariyathai alipavargal periyavargal

  • @பம்பைஉடுக்கை
    @பம்பைஉடுக்கை 3 года назад +88

    நாம் அனைவரும் தமிழர்கள் சாதிக்காக பிறக்கவில்லை சாதிக்க பிறந்தவர்கள்........

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 3 года назад +2

      😂 கருணாநிதி, ஜெயலலிதா எல்லாம் தமிழரா ?

    • @kingmedia6082
      @kingmedia6082 3 года назад +1

      ஆஹான்.......!!!!!!!

    • @பம்பைஉடுக்கை
      @பம்பைஉடுக்கை 3 года назад +5

      கால்டுவேல்,ஜீ.யு.போப் யாருமே தமிழர்கள் இல்லை தான் அவர்களுடைய தமிழ் தொண்டு மிக பெரியது

    • @திருமணிதிருமணி
      @திருமணிதிருமணி 3 года назад +1

      தமிழன் என்ற உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் வந்துவிட்டால் மாற்றான் ஆள முடியாது 👍👍👍

  • @praseedbala743
    @praseedbala743 3 года назад +15

    லொடுக்கு பாண்டி சினிமாவில் மட்டும் காமடி பீஸ்ஸாக இருந்திக்கலாம். அரசியலுக்கு வந்து காமடி பீஸ்ஸாக மாறியிருக்க வேண்டாம்.

    • @rajeshradhakrishnan9085
      @rajeshradhakrishnan9085 3 года назад +1

      Dummu piece baava

    • @Gilma-Videos24
      @Gilma-Videos24 3 года назад +1

      ஒன்றும் புரியல 🙄🙄🙄🙄இதுல 4.31 நியூஸ் வேற🚶🚶🚶

  • @r.ellakiya7619
    @r.ellakiya7619 3 года назад +125

    இந்த மாதிரி தேவையில்லாமல் பேசுறவங்கள விட்டுட்டு பிரதான செய்திகள் போடுங்க மக்களுக்கு 🙏🙏🙏

  • @padmanaban3369
    @padmanaban3369 3 года назад +83

    சரி அண்ணா நீர் எதற்காக. கூவத்துர் போனிர்.?

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 3 года назад +8

      மண்டி போட தான்🤣🤣🤣🤣

    • @sekarvikki
      @sekarvikki 3 года назад +6

      Mama vela pakka

    • @er.ram1312
      @er.ram1312 3 года назад +1

      @@stylishtamizhachi9653 😁😁😁

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 3 года назад +1

      illai illai tyrai nakkuvdharkku (sariyaana tyre nakkigal)....... ammaa paavam summa vidumaa.....

    • @premsp7539
      @premsp7539 3 года назад +2

      Kooti kudutha mama ve neer thane

  • @aravindr2852
    @aravindr2852 3 года назад +39

    அப்போ கூவத்தூர் ல நீங்க மாமா வேலை பாக்கல..சரி நம்பிட்டோம்....

  • @maharajas9809
    @maharajas9809 3 года назад +53

    4.32நிமிடம் பாத்த நமக்கே இப்படி கடுப்பா இருக்குனா அத பக்கத்துல இருந்து கேட்கிறான் பாரு 😂 பாவம் யா

  • @tamilgypsy4567
    @tamilgypsy4567 3 года назад +24

    Finally he accepted what he did in koovathoor

  • @rajeshrk2052
    @rajeshrk2052 3 года назад +50

    ஆக இப்போ நோக்கு என்னா தான் வேணும்....

  • @marvelmovies4139
    @marvelmovies4139 3 года назад +2

    அம்மாவோட இறுதி ஊர்வலத்துல சிரிச்சுக்கிட்டே செல்ஃபி எடுத்தவருடைய பேரு யாருக்காவது ஞாபகம் இருக்கா

  • @utubergowri
    @utubergowri 3 года назад +10

    அண்ணனுக்கு பைனான்ஸ் ப்ராப்ளம் வந்துடுச்சு போல அதனால்தான் நியூஸ் ல வந்து ரிப்போர்ட் பண்ணிட்டு இருக்காரு

  • @s.d.tamilarasan1551
    @s.d.tamilarasan1551 3 года назад +12

    கரடி மீது கருணை...

  • @MP_797
    @MP_797 3 года назад +5

    Jayalalitha sethappa sirchukitu selfi edutha nandri ulla jeevan pesuthu..Kepom 😂🤣

  • @sathishkaanth
    @sathishkaanth 3 года назад +40

    தியாகி கருணாஸ் கூறுகையில்........

  • @southernthamilan
    @southernthamilan 3 года назад +4

    CM jeyalalitha amma irappukku sirichukitte selfie edutha mahaan...

  • @laxmanviews6422
    @laxmanviews6422 3 года назад

    நீ பொலம்புறது பாக்கும் போது ரொம்ப ‌மகிழ்ச்சியா இருக்கு

  • @இரா.இளமாறன்
    @இரா.இளமாறன் 3 года назад +14

    குடி குடியை கெடுக்கும்.

  • @kvmathy5534
    @kvmathy5534 3 года назад +1

    இறந்த முதலமைச்சர் முன் பல்ல காட்டி selfie photo எடுத்தவன் தான நீ

  • @kalyanamm4768
    @kalyanamm4768 3 года назад +6

    அண்ணே...அரசியல்.வேற....சினிமா..வேற...உங்களுக்கு..அரசியல்சரியா.வராது

  • @michaelraj7414
    @michaelraj7414 3 года назад +6

    கூவத்தூர் மாமா......
    கூவத்தூர் மாமா.......

  • @sudharsanc180
    @sudharsanc180 3 года назад +6

    MLA seat pochu laaa athaaa ipo aluran 😂😂😂😭😭😭😭🤣🤣🤣

  • @amuthapandiyan1253
    @amuthapandiyan1253 3 года назад

    நீ செஞ்ச பாவம் உன் புள்ளைக்கு தாண்டா வரும் 🔥

  • @sahithkutty705
    @sahithkutty705 3 года назад +5

    நீ இன்னும் திருத்தல என்ன ஜென்மம்டா

  • @vigneshviki2872
    @vigneshviki2872 3 года назад +23

    மாமாப்பைய்ய்யா , இச்சாக்குச்சாக்க் , ஏ மாமாப்பய்ய்யா பைய்ய்ய்ய்யா பாட்டு நல்லாருக்கும் ப்ரெண்ட்ஸ் 😂😂😂

  • @fabiendelroi9111
    @fabiendelroi9111 3 года назад +4

    இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன வர்லேன என்ன

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 3 года назад

      ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha

  • @keyk8144
    @keyk8144 3 года назад +15

    Mindvoice- irunthaa Oru MLA seatum poache😂

  • @vikasnivivek2513
    @vikasnivivek2513 3 года назад +13

    People made mistakes by voting to actor..we need a educated people

  • @prabhuprabhu3182
    @prabhuprabhu3182 3 года назад +1

    ஒரு கட்சியோட தலைவர் நான் குடிப்பேன் னு சொல்ர. இவனெல்லா தலைவர் ச்சீ...

  • @manager4299
    @manager4299 3 года назад +25

    Nalla Venum Da unakku😅🤣😂

  • @harriemoji2295
    @harriemoji2295 3 года назад +1

    அதில் நீயும் ஒருத்தன் தானே,
    கூவத்தூர் சம்பவத்தின் போதே கூவாமல் இப்ப வந்து கூவற..

  • @devasagayam3982
    @devasagayam3982 3 года назад +2

    இவ்வளவு நாள் எங்க போய் இருந்த தம்பி ?

  • @greatindian1168
    @greatindian1168 3 года назад +33

    தாலிபன் அமீர் பெரிய உத்தமன் பாரு😆😆😆
    திருவாடானைக்கு ஏதாச்சும் சேவை செய்து இருக்கலாம் கருணா🤔🤔🤔

    • @ragavann9768
      @ragavann9768 3 года назад +1

      Super ji

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 3 года назад +1

      Ultimate 😜😆😆😆

    • @victoriajesusvicky6969
      @victoriajesusvicky6969 3 года назад +1

      திருவாடானை அப்படியே இருக்கு

    • @Gilma-Videos24
      @Gilma-Videos24 3 года назад +1

      இந்த மாதிரி தேவையில்லாமல் பேசுறவங்கள விட்டுட்டு பிரதான செய்திகள் போடுங்க மக்களுக்கு 🙏🙏🙏

    • @greatindian1168
      @greatindian1168 3 года назад

      @@victoriajesusvicky6969 அன்னை சினேகவள்ளி அம்மன், பெரிய கோவில் எப்படி இருக்கு...
      சிறு வயதில் திருவாசகம்,தேவாரம் படித்த கோவில் 🙏🏻🙏🏻🙏🏻

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 года назад +5

    கூவத்தூரில் நீ.பலருக்கு(மளிகை) சாமாண் சப்ளை செய்ததாக பல பத்திரிக்கைகள் எழுதின🤣🤣🤣.கிசுகிசு பகுதியில் தான்யா

  • @GURU-cv7mv
    @GURU-cv7mv 3 года назад +7

    அதானே எல்லாரும் கூவத்தூருல ரூம் போட்டு ஆளுங்க

  • @kamaleshudaiyar1256
    @kamaleshudaiyar1256 3 года назад +1

    நாகை மீனவன் தலைமறைவு எங்கேயடா எங்கேயடா நாகை மீனவன் எங்கேயடா பாலிமர் சொல்லி தானேடா நாகை மீனவனை தேடி வந்தேன் நாகை மீனவன் எங்கேயடா 🤣😂😅😆

  • @agapeblessingchurch3944
    @agapeblessingchurch3944 3 года назад

    உங்கள் ஆதரவாளர்கள் லீலா பேலஸ் ஹோட்டலில் கலவரம் செய்ததையும் தொழிலதிபரை அடித்து உதைத்து அதையும் மறக்க முடியாது, எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலிலும் உங்கள் ஆதரவாளர்கள் கலவரம் செய்ததையும் மறக்கமுடியாது,

  • @karthickkumar9373
    @karthickkumar9373 2 года назад

    ஐயா இரண்டு குழந்தைகள் ரொம்ப கஷ்டமா இருக்கு உதவி பண்ணுங்க சோறு இல்ல

  • @jeevanandham6597
    @jeevanandham6597 3 года назад +2

    ஊடகங்கள் பொழுது பாேகாமல் இருப்பதால் இம்மாதிரி அக்கப்பாேர் செய்திகள்தான்.

  • @kavisfunflixchanneltamil582
    @kavisfunflixchanneltamil582 3 года назад +1

    பாப் கலைஞனாகிய நீங்கள் மாமா கலைஞனாகியது எப்படி அண்ணே மறைக்காக சொல்லுங்க நீங்கதான் நேரா பேசுகிறவராச்சே

  • @mobiles9315
    @mobiles9315 3 года назад

    Aremei Karuna s sir good advice and truth as a mp and leader who can help to lead tq thalaiva

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 года назад +2

    வரவர பயித்தியம் முத்திகிட்டேவருது.

  • @nagaraja8620
    @nagaraja8620 3 года назад +1

    நீ மாமா வேலை பார்த்தியா இல்லையா அது சொல்லு மத்ததெல்லாம் பேசாத.

  • @boopathy834
    @boopathy834 3 года назад +6

    சரி அதுக்கு என்ன செய்யனும்

  • @gurulingam1145
    @gurulingam1145 3 года назад

    மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான் ஆனால் நீ ஒரு வார்த்தை சொன்ன பாரு ஓட்டு போட்டீர்கள் பொத்திகிட்டு இருங்க என்று சொன்ன பாரு அதை மறக்க முடியுமா

  • @thalavithi7692
    @thalavithi7692 3 года назад +6

    Poda pavdai

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 года назад +4

    Ivan vera da comedy pannittu 😂😂

  • @NatureMindRelaxMusic
    @NatureMindRelaxMusic 3 года назад +4

    நீங்கள் இத்தனை நாள் எங்கு இருந்தீர்கள்

  • @gerald8986
    @gerald8986 3 года назад +4

    Finally no seat in election, no acting chance....now he came to his reality 😁🤣,

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 3 года назад

    இருபது வருடம் உங்கள் பொது வாழ்க்கையில் நீங்கள் உங்களை தவிர வேறு யாருக்கும் எந்த உதவியாவது செய்தது உண்டா?

  • @karthikeyans4135
    @karthikeyans4135 3 года назад

    Delete option illayae 😤😤

  • @yusufmohameed6160
    @yusufmohameed6160 3 года назад

    Super sir

  • @saha3970
    @saha3970 3 года назад

    Ivlo nal coma la irunthingala sir

  • @tamilanbharathitnpsc1803
    @tamilanbharathitnpsc1803 3 года назад +6

    Sir super.
    Unmaiya solluvan kadaul neenga super Anna ...unmaiya solluvathil yevan yenna sonna yenna ..neenga unga velaiya parunga...yellam nallathukku...all the best

    • @maranop8710
      @maranop8710 3 года назад

      Osm bro neenga matum than correcta solirukinga 🥰

  • @jagannathan4081
    @jagannathan4081 3 года назад +4

    திருவாடனை தொகுதி மக்களை கேட்டால் தான் ஐயா கருனாஸின் தெரியும் அம்மா செய்த தவறு கருனஸ் MLA ஆக்கியது

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 3 года назад

    0:45 குடிக்கிறதுல ஓசி குடி இல்ல சொந்த காசுலதான் குடிப்பம்னு பெருமை வேற

  • @KarthiKeyan-xn7pt
    @KarthiKeyan-xn7pt 3 года назад +11

    கூவத்தூர் மாமா...... 🤣🤣🤣🤣

    • @Gilma-Videos24
      @Gilma-Videos24 3 года назад +3

      திருவாடனை தொகுதி மக்களின் சாபம் சும்மா விடாது!!

  • @mychessmaster
    @mychessmaster 3 года назад

    குடிகாரனுக்கு என்னய்யா மரியாதை குடுக்கறது

  • @durgak3707
    @durgak3707 3 года назад

    Ammavuku unmiyaga erithalpothum chethu pona ammavuku unmiya erithirthal pothum

  • @sriram3683
    @sriram3683 3 года назад +3

    யாரு மைக்க பிடிச்சி என்ன பேசுனாலும் அத நியூஸ் ல போட்ருங்க

    • @praseedbala743
      @praseedbala743 3 года назад

      நியூஸ் பார்ப்பதை நிறுத்தி விடலாம் போலிருக்கு.

  • @sevan7shot
    @sevan7shot 3 года назад

    உங்களை பாத்தால் சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என தெரிகிறது

  • @shankarmanu1181
    @shankarmanu1181 3 года назад +2

    Koovathur mama 🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @saravananr6105
    @saravananr6105 Год назад

    கருணாஸ் மாமா வேலை பார்ப்பது அவரது உரிமை அவர யாரும் விமர்சனம் செய்ய வேணாம்... அது அவரது தர்மம்...

  • @loversenemy8869
    @loversenemy8869 3 года назад +4

    Thala PMK VA THALA NE 🔥🔥🔥🔥

  • @PraveenKumar-bw3zk
    @PraveenKumar-bw3zk 3 года назад +1

    குடித்துவிட்டு மைக்கில் பேசுகிறார்

  • @sujatharajesh3075
    @sujatharajesh3075 3 года назад

    Super Anna 👍🙏

  • @ariyalurgethuboys873
    @ariyalurgethuboys873 3 года назад

    ஆஹா

  • @sandhyaanand1032
    @sandhyaanand1032 3 года назад +7

    Poda venna

    • @Gilma-Videos24
      @Gilma-Videos24 3 года назад +2

      குடித்துவிட்டு மைக்கில் பேசுகிறார்

  • @karthikvasurg3190
    @karthikvasurg3190 3 года назад +3

    Koovathurla kumbaloda kumbala sir ena paninga...

  • @arumugammurugan311
    @arumugammurugan311 3 года назад

    சொல்ல வந்தேன் சட்டுபுட்டுன்னு சொல்லிட்டு.இடத்த காலி பண்ணு..

  • @_THIRD_EYE
    @_THIRD_EYE 3 года назад +4

    Nee thane mama velai partha da raasa

  • @RSB8696
    @RSB8696 3 года назад +1

    ஒன்னும் ‌புரியல

  • @vmsivalingamkon4824
    @vmsivalingamkon4824 3 года назад

    இப்ப உனக்கு என்னடா பிரச்சினை சாமீரா கூட நடிக்கனுமா இல்லை படுக்க.? ??????

  • @selva8015
    @selva8015 3 года назад

    நடிகர் சங்கம் இருக்க இல்லையா.... கட்டடம் கட்டியாச்சா இல்லையா.... சரத்குமார் அவர்கள் குறை சொன்னீர்கள்... நீங்க வந்து என்ன பண்ணீங்க... Waste.... Waste... Waste...ஒன்னும் இல்லை...

  • @முகிலன்-ஞ3ஞ
    @முகிலன்-ஞ3ஞ 3 года назад

    டேய் 😡😡😡😡என்னா உருட்டு உருட்ர😡😡😡😡😡

  • @sekarvikki
    @sekarvikki 3 года назад

    Mama mama Makku mama

  • @eossabeerkan4192
    @eossabeerkan4192 Месяц назад

    👍👍👍👌👌👌❤️❤️❤️

  • @krishmathi3436
    @krishmathi3436 3 года назад +4

    Nee yaarunu ellathukum etherium

  • @mnajdo
    @mnajdo 3 года назад

    டேய் நீதானடா ஒரு நாளைக்கு ஒரு லட்சம் செலவு செய்து குடிப்பேனு சொன்ன

  • @rajsaravanarajsaravana862
    @rajsaravanarajsaravana862 3 года назад +1

    Karunas mass👑

  • @thejashri8966
    @thejashri8966 3 года назад +2

    Kudikuradhula enna perumai karunas

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +18

    தன் ஒலித்த குரலில் உண்மையை உரைத்து பேசும் நடிகர் கருணாஸ் க்கு வாழ்த்துக்கள்😁👍

    • @panneerslvam1385
      @panneerslvam1385 3 года назад +2

      Kavi kadai ku polaya

    • @panneerslvam1385
      @panneerslvam1385 3 года назад

      Kavi kadai ku leava

    • @panneerslvam1385
      @panneerslvam1385 3 года назад

      Kavi Kanjipuram la malaiys

    • @panneerslvam1385
      @panneerslvam1385 3 года назад

      Kavi sapteya☕☕😃☕🤣🤣🤣🤣🤣

    • @master2734
      @master2734 3 года назад

      @@panneerslvam1385 mr. sun..neer selvam enn magnet maathuri avanga pora edam ellam follow panni poringa 😂😂😂

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 года назад

    அதுலதான் சந்தோசமே உனக்கு புரியல ஒருத்தன் சாவுல இன்னொருதன் பலனடையும்போது அரசியல்ல இது நிரைய உண்டு கசப்பா இருந்தாலும் இதுதான் உண்மை

  • @rajkamals6234
    @rajkamals6234 3 года назад +2

    குடிகாரன் பேச்சு

  • @harirajan8579
    @harirajan8579 3 года назад +2

    Thirvadanai thokuthi makkalkitta ketta unga pavusu theriyum

  • @santhoshkumarravi4777
    @santhoshkumarravi4777 3 года назад

    Karunas Sir, dmk ku kodutha Support letter ✉️ ah vangiyacha

  • @jdjdsomeone9389
    @jdjdsomeone9389 3 года назад +3

    Poda pota

  • @Sivakumar-nr6fn
    @Sivakumar-nr6fn 3 года назад +1

    Evan mla va irukkum pothu eapti pesuna eppa eapti pesura😡

    • @Gilma-Videos24
      @Gilma-Videos24 3 года назад +2

      அண்ணனுக்கு பைனான்ஸ் ப்ராப்ளம் வந்துடுச்சு போல அதனால்தான் நியூஸ் ல வந்து ரிப்போர்ட் பண்ணிட்டு இருக்காரு

  • @josephsounder3847
    @josephsounder3847 3 года назад

    நீயேஒருகுடிகரான்அப்பாரம்உனக்குஎதுக்கு எம்எல்யேபதவி

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 3 года назад +1

    நீ நடிச்சா யாரு பாக்குறது.

  • @nanthansekar2886
    @nanthansekar2886 3 года назад

    Muthalla tamilla nillunka anna

  • @kannanpandian9779
    @kannanpandian9779 3 года назад

    polimer news ????...

  • @anandhkumar774
    @anandhkumar774 3 года назад +4

    poda ne oru aalup

  • @balatimebt1747
    @balatimebt1747 3 года назад

    திருவாடானை