மரணத்தை கனவில் பார்ப்பதன் விளக்கங்கள் | மௌத்தை கனவில் காண்பதன் விளக்கங்கள் | SADHIYAH MEDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 85

  • @signtech6031
    @signtech6031 Год назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும்
    தொடர்ந்து மிகப்பெரிய வெள்ளம் தண்ணீர்
    வானத்தில் கரும்புகை மண்டலம் மற்றும் உலகம் அழிவது பொன்று கனவுகள் வந்தவண்ணம் உள்ளது விளக்கம் தருவீர்கள ஏக இறைவனின் உதவியில்

  • @NithaNathaNithaNatha
    @NithaNathaNithaNatha 24 дня назад +1

    Theriyatha oru nafar iranthu anthea irantha udelil " thurnaatram" eatpadura mathiri kanavu kandaal enna artham pls sollunga hasrath

  • @rashmitha4799
    @rashmitha4799 2 года назад +1

    Assalamu alaikum ஒரு நாள் காலைல தெரு ஜெனங்கள் எல்லாம் என்னுடைய சொந்தங்கள் எல்லாம் வீட்டுல இருக்குற மாறி கனவு கண்ட. ,அன்றே என்னுடயே அண்ணன் ஃபாவத் ஆகிவிட்டார.

  • @nusaifahameed3530
    @nusaifahameed3530 2 года назад +1

    SubhanALLAH...

  • @mohammedhafeezm6719
    @mohammedhafeezm6719 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் ரஜப் மாதம் அமல்கள் செய்தோம் இன்ஷா அல்லாஹ் ஷஃபான் மாதம் அமல்கள் பற்றி விடியோ போடுக ஹஜரத்

    • @mohammedhafeezm6719
      @mohammedhafeezm6719 2 года назад +1

      கனவில் பயணம் செய்வது போல் ஜனாஷா எடுத்து செல்வது போல ஜனஸா ஆகிறது பேசுவது போல் கனவு கண்டால் என்ன அர்த்தம்

  • @rimasmohamedrimasmohamed7272
    @rimasmohamedrimasmohamed7272 4 дня назад

    Parapathu pol kanaw wanthal enna arthm

  • @mizrinmuhair6004
    @mizrinmuhair6004 Месяц назад

    Assalamu alaikkum hasarath.Malakul mouth vanthu en kaluthai ORU thundal ilukkurar appothu naan 2 Murali kalama sonne. Porahu vittuttu senrar intha kanavin palan Enna hasarath

  • @muthukrishnan677
    @muthukrishnan677 Год назад +4

    எம்முடைய கனவில் என் தகப்பனார் இறந்து பாடையில் வைக்கப்பட்டு,பாடை மூன்றுமுறை
    சுற்றப்படுகிறது,அப்பொழுது மழைத்துளிகள் விழுகின்றன
    இப்படி ஓர் கனவு கண்டேன்
    இதை கனவு கண்ட 15 நாள் யாம் அனுபவித்தோம் நிஜத்தில்,
    கனவு கண்ட பின் 15 வது நாள்
    எம்முடைய தந்தை இறக்கிறார்,
    அவரை பாடையில் வைத்து மூன்று முறை சுற்றுகிறார்கள், அப்பொருது மழைத்துளி ஆரம்பித்து எல்லோரும் வேனில்
    பாடையை ஏற்றி வைக்கும் சமயம்
    மழைத்துளியால் நனைந்து தலையை,முகத்தை துடைக்கிறார்கள்
    இப்படி இவன் கண்ட பல கனவுகள் நிஜமாகவே நிறைவேறி
    உள்ளது
    கண்ட கனவுகள் அத்தனையும்
    சில நாட்களில் நடக்கின்றன
    இவைகளின் உண்மையான
    அர்த்தம் என்ன
    இவன் மதங்கள்,சாதிகள்,இனங்கள்,
    குடில்கள் என்ற எந்த ஒன்றுக்குள்ளும் ஆழமாகப்போவது கிடையாது, உலகத்தில் உள்ள நல்லோர்கள் எல்லோரும் என்னுடையவர்களாக
    மட்டுமே இவன் நினைக்கின்றேன்
    இது உண்மை,உண்மை,உண்மை
    தாங்கள் விளக்கம் சொல்லவும்
    கண்டிப்பாக ,கனிவுடன் எதிர்பார்க்கின்றேன்

  • @shajakanvijayshajakan7356
    @shajakanvijayshajakan7356 9 месяцев назад

    Assalamualaikum bhai enakku 11 vatha sonna maari than kanavu vanthuchiiii kaalaila iruntha orey kastama irunthuchiii niga sonna vilakkam than ippo aaruthala irukku 🥺😔 tq so much Bhai

  • @mashaallah3065
    @mashaallah3065 18 дней назад

    யாரோ ஒருவர் இறந்து விட்டார் அவரை சந்தோஷமாக அடக்கம் செய்ய இருக்கிறோம் அவர் ஜன்னத்துல் பிர்தௌஸ் செல்ல இருக்கிறார் என நினைக்கிறோம் பள்ளிவாசலுக்குள் தொழுகை வைக்க கொண்டு செல்லும் போது ஒரு பெரிய ஜமாத் கூட்டமே(ஆண்; பெண் )அந்த மௌத்தானவரை பள்ளிக்குள் சந்தோஷமாக வரவேற்கிறது இதற்கு அர்த்தம் சொல்லுங்கள் ஹஜரத்

  • @nowsa8173
    @nowsa8173 12 дней назад

    En uyur kaipatruvathu pola kanavu kandan Vali yerpattathu

  • @HamaLatha-dg3yr
    @HamaLatha-dg3yr 6 месяцев назад

    Road aacitent nadanthu niraya udalkalai oru vandil eduthu selvathupol kanavukandal enna palan

  • @rightuvidu3707
    @rightuvidu3707 11 месяцев назад

    *En kanavil idhu kanavudhan endru enakku puregeradhu... Aanal bayam erukkeradhu...*👀

  • @asmaasmiya6410
    @asmaasmiya6410 2 года назад

    Mauthanvarkal kanavil vanthu maiyathaga irukkirarkal udane yelugirarkal.enna vilakkam.pls sollunga

  • @SafaSafa-yz7gk
    @SafaSafa-yz7gk 7 месяцев назад

    Assalamu alikkum hajrath nan karpamagairukkiren ennutaya kanavan iranthupovathupol kanavu kanten atharkku enna vilakkam pls sollungalen kanavu kanta neram kalail 4mani

  • @FathimaSmaeena
    @FathimaSmaeena 2 месяца назад

    Engada familyke oruwar wisham kuduppadhupoal kanawu kandal enna artham hazrath

  • @allahenoughforme1856
    @allahenoughforme1856 5 месяцев назад

    Thanthai erapathu pola kanavu kandal enna palan....na athigama aalugiren kanavil....en thai varuthapadalvillai kanavil

  • @akbarnisha5418
    @akbarnisha5418 Месяц назад

    மவுத் ஆனவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் சொல்லுங்க ஹஜ்ரத் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி

  • @ThasrrthssdtThhhj
    @ThasrrthssdtThhhj Год назад

    Assalamu alaikkum Enakkum kanavu varuhirathu athu pole natakkirathu evvaru kanavu varuvathai nan veliyil sollalama

  • @NagoormythinNagoormythin-il2iu

    Thaspeeg Mani kanvil vanthal enna palan

  • @MahammedIbrahimR
    @MahammedIbrahimR 9 месяцев назад

    Alhamdhulillah

  • @nilofarfahima3096
    @nilofarfahima3096 2 года назад

    Masha Allah

  • @md-rb9yy
    @md-rb9yy 2 года назад +1

    Subahana allah

  • @NafizaNafiza-mk2qn
    @NafizaNafiza-mk2qn 8 месяцев назад

    Assalamu alaikum Kanavil thannir kudippadhu pool kandal enna sollaum

  • @fathimahatheeka7814
    @fathimahatheeka7814 4 месяца назад

    Innoruvar vaahanam onrai vaanguvathu pol kanavu kandaal enna artham

  • @sagulhameedsagul948
    @sagulhameedsagul948 Год назад

    Assalamu alaikum naan oru Islam pen yenakku naan movth avathu polum yennai adakam seivathu polavum kanavu kanden itharku artham yenna

  • @firobanu7540
    @firobanu7540 2 года назад

    அஸ்சலாம்முஅலேகும் அஐரத்

  • @sharifkutta8189
    @sharifkutta8189 3 месяца назад

    Asalam alaikum yen mami mouth agithanga avanga yenkanavula vanthanga atu yenna artham sollunga

  • @umaraaliyaumaraaliya4961
    @umaraaliyaumaraaliya4961 2 года назад

    Assalamu alaikum varahmathullahi barakathuhu sakarath la irukanga alugurangana ithuku enna artham soluga hajrath

  • @jannthulfirdhouse1621
    @jannthulfirdhouse1621 5 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும்.. கனவில் வந்து கபூர் என்ன காரணம்

  • @niyassss2245
    @niyassss2245 Год назад

    Palappalam kanavil kandal enna vilakkam

  • @ajmalfayaz11
    @ajmalfayaz11 2 года назад +3

    Marannittavargal than vedugalukku varuvargala...? Bathil taarunkal hazrath

  • @MushariMushari-rd5mf
    @MushariMushari-rd5mf 3 месяца назад

    அஸ்ஸலாமு அலைக்கும். எனது மகள் மரணித்து மறுபடியும் எழுந்து வார மாதிரி கனவு. இதுக்கு என்ன அர்த்தம். Please sollunga 😢

  • @nasars4622
    @nasars4622 2 года назад

    Assalamu alikum yen wifeku oru mathathuku pin natabathu kanawil wàrgerathu ithu yethan

  • @ramsanrishad4787
    @ramsanrishad4787 Год назад +1

    Panthai.jalvi.kandal.bilkkm.Anna.sologa

  • @fowziabu8920
    @fowziabu8920 2 года назад

    Assalamu alaikum hajarath (kiluru (al) avargalai patri video poduga)

  • @aslah2764
    @aslah2764 2 года назад +3

    Matravar irakka kandal

  • @farhadfareena7525
    @farhadfareena7525 2 года назад

    Tandai maranippadu Pola kanavo kandaal enna arttam

  • @barakathsadam6511
    @barakathsadam6511 Год назад

    என் தம்பி ஜமாத் அடிக்கடி செல்லக்கூடியவர். இப்பவும் தம்பி ஜமாத் தான் போயிருக்கார் இப்பொழுது என் தம்பி இறந்து போயிட்டான் என்று என் பெரியப்பா வந்து என் கிட்டசசொல்ற மாறி கனவுவந்தது 😢அதை கேட்டவுடன் அழுகிறேன் please reply pannunga hasrath....

  • @NAGOORNAGOOR-u7w
    @NAGOORNAGOOR-u7w 5 месяцев назад +3

    ஜீபிரயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கனவில் கண்டால் என்ன பலன்😊

  • @hakkimbena585
    @hakkimbena585 2 года назад

    Assalamu alaikkum hajradh
    Naan oru kanavu kanten nanum enn simmammaavu haj seivadhu pol kanavu kanten anal kahpadhullavai parka mudiyavillai piragu alagaana penmani oruvar vandhu enakku panam 2kattu tharugiraar aanal naan adhai vangaamal vendam endru sonnen adharku avargal Panam vendam endraal vera enna venum endru kettargal naan chain vangikketen sari endru sonnargal vangu vadharkku veliyil sendra podhu oru kattitam itindhu viluvadhu polum adhil en maama sikki irappadhu polum kanavu vandhadhu
    Idhu atthunayum makkavil nadandhdhu idhukku enna ardham

  • @samriyaf8261
    @samriyaf8261 2 года назад

    Vuzhu edapadu pol kanawula kanbadu endaal? Wilakkam

  • @umarshaikh7974
    @umarshaikh7974 2 года назад

    Assalamu alaikkum
    En mama ukku sekkiram ponnu kidaikka oru dua solluingal
    En mama ukku entha oru ketta palakkamum illai entha ponnaium nimunthu kooda pakkathu aana athu
    Mela irukka kobathin pahai kaaranama oruththar unakku eppudi ponnu amaiithu ne eppudi mrg mudippanu pakkalanu savaal vittu irukkainga avuinga sonna mathiri 3
    Years sa ponnu amaiya vida matturainga avuingalta ethavathu solli kudukkurainga ellam meeri sekiram ponnu amainthu mrg mudiya enakku oru dua solluingal plz.plz..

  • @prettylahi5017
    @prettylahi5017 10 месяцев назад

    Engalitki oru perazishitam nihalwazai ponri kanavil kanbazan vilakkam

  • @razia2140
    @razia2140 2 года назад

    Assalamu alaikum hazrad.... En friend oda kanavil en frnd ae movth aga pora maari van cham meaning enna hazrad

  • @Asnafarzan143
    @Asnafarzan143 6 месяцев назад

    Assalamualaikkum
    மரணித்த ஒருவரின் குடும்பத்தில் ஒரு பிரட்சினை உள்ளது
    அப்போது அந்த மரணித்த நபர் நெருங்கிய சொந்தம் ஒருவரின் கனவில் வந்து அந்த குடும்பத்துக்காக உதவி கேட்டால் என்ன அருத்தம் தயவு செய்து reply பண்ணுங்க

  • @mfaroopiyausi5408
    @mfaroopiyausi5408 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கும் என் குடும்பத்துக்கும் து ஆ செய்ங்க எனக்கு எது நடக்க இருந்தாலும் அது முன்னதாக கனவில் காட்ட படுகிறது அதை நான் வெளிய சொல்லலாமா

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 года назад +2

      வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ - வெளியே சொன்னால் கால ஓட்டத்தில் தங்களை விட்டு அனைவரும் விலகி விடுவார்கள்.

  • @rikasrashida5694
    @rikasrashida5694 5 месяцев назад +7

    Husband மரணித்த போல கனவு கண்டால் enna அர்த்தம்

  • @waytojannah4559
    @waytojannah4559 2 года назад

    Kaliyana nadakka kanavu kanda enna

  • @jackff1132
    @jackff1132 2 года назад +1

    Assalamu alaikum wa

  • @sheikdawood1922
    @sheikdawood1922 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் ஒருவரின் ஜனாஸா வை நா அடக்கம் செய்வது போன்று கனவு கண்டேன் , இதற்கு என்ன காரணம் (அர்த்தம்) எனக்குக் கூறுங்கள்

  • @NmmursithMursith-xb7dq
    @NmmursithMursith-xb7dq Год назад

    Wellai adai kanavil sandal Anna Allan hasrath

  • @AllahMohammed-yn2cp
    @AllahMohammed-yn2cp 9 месяцев назад

    Assalamualaikkum
    Kattitangal. Idithu pottu irukkirargal
    Malai mel yera vali indri melum thannir. Thandi. Poga mudiyamalum irunthu
    Piragu eppadiyo kadanthu vidugirom. Ithu pondra kanavugal yenakku adikkadi varvathundu. Vilakkak tharumgal. Hazrath
    Melum siru. Vayathil. Vimanam. Yerinthu. Keela viluvathu pol. Pala murai kanavu kandirukkiren. Ippa apdi. Varuvathillai. Pls kandippa vilakkam kodunga. Anaivarukkum therinthu kolla vaipu kidaikkum. Inshaallah😂😂😂

  • @farzanafawmy1920
    @farzanafawmy1920 2 года назад

    hazrath dreaming getting baby what abt that please explane

  • @mryoutube8800
    @mryoutube8800 26 дней назад

    அஜ்ரத் ஒருவர் மரணித்து விட்டார் பிறகு அவரையே எழுதுவது போல் கனவில் வந்தால் என்ன அர்த்தம் please solluga அஜ்ரத்

  • @SaravanaKumar-e8u
    @SaravanaKumar-e8u 5 месяцев назад

    என்னுடைய அம்மா இறந்து விட்டார் அவர் ஏதோ கூறினார் பின் என் மகள் பூப்படைந்து விட்டாதாக கூறினார் என்பதை போல கனவு கண்டால் என்ன பலன்

  • @Shermi424
    @Shermi424 4 месяца назад

    கணவன் மரணிப்பதை போல் கனவு கண்டால் என்ன? மீண்டும் உயிர் பெற்று எழுகிறார் இப்டி கண்டால் என்ன?

  • @sagulhameedsagul948
    @sagulhameedsagul948 Год назад

    Markam keta pokirathu yenral yenna artham hajrath naan oru pen mani

  • @mohamedriyaz247
    @mohamedriyaz247 2 года назад

    Va alaikum Salaam varhmathullah asalamu alaikum varhmathullah hazarth

    • @firobanu7540
      @firobanu7540 2 года назад

      அஸ்சலாம்முஅலேகும் அஐரத்

  • @mohamedsalib4555
    @mohamedsalib4555 9 месяцев назад

    Aadhar am eruka

  • @sagulhameedsagul948
    @sagulhameedsagul948 Год назад

    Melum na athil kalima kurukiren

  • @bluebellvivo9636
    @bluebellvivo9636 2 года назад

    I am first

  • @aminamohammeduibrahim6218
    @aminamohammeduibrahim6218 9 месяцев назад

    அஸ்ஸலாமு அழைக்கும் நான் கனவில் கண்டேன் என் குழந்தை இறந்தது போல் ஆனால் என் குழந்தை சுவாசமும் எடுத்துக் கொண்டிருக்கிறது ஆனால் வீட்டில் ஜனாஸா இருக்குது அது வேறொரு வீட்டுல வைத்திருக்கோம் 😊இதுக்கு அர்த்தம் என்ன

  • @babybaby9426
    @babybaby9426 2 года назад

    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu hajrath ji wafaath anavargalin rooh veetirku varuma. Wafaath anavargalin nilai nam kanavin moolam naam ariya mudiyuma hajrath ji please explain ji

  • @MohamedFarjan-n7k
    @MohamedFarjan-n7k Год назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு. தான் கலிமா கூறி மரணிப்பது போன்று கனவு கண்டால் என்ன அர்த்தம் மௌலவி

  • @mockeingame7501
    @mockeingame7501 Год назад

    என்னுடைய மகன் இறந்தததுப்போல கனவு காாலை4 மணிக்கு கனவு வந்தது..இதற்கு என்ற பலன்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Год назад

      இதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது.அதனைக் கொண்டு தாங்கள் கணித்துக் கொள்ளவும்.

  • @jalalasha4335
    @jalalasha4335 2 года назад

    Assalamu alaiukm

  • @bilalibrahim7181
    @bilalibrahim7181 2 года назад +1

    Oruvarukku pen kulanthai piranthiruppathupol kanavu kandal

  • @rislajesmin5853
    @rislajesmin5853 Год назад

    எலும்புக் கனவில் கண்டால்

  • @aslah2764
    @aslah2764 2 года назад

    Mouth seithi kandal

  • @nasizulfi6251
    @nasizulfi6251 2 месяца назад

    உங்களுக்கு நல்ல வார்தையே வராதா.... ஒரே சாபமா இருக்கு

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 месяца назад

      இது விளக்கம் தான்.

    • @nasizulfi6251
      @nasizulfi6251 2 месяца назад

      @@sadhiyahmedia ஒரு கனவு கண்டு கவலையுடன் உங்க விளக்கம் கேட்க வந்து... மனக்கவலை தான் மிச்சம்...

    • @MonstrKing-qv8gt
      @MonstrKing-qv8gt 2 месяца назад

      If u can not understand ...go ahead..no need to insult him!