ப்ளசர் என்று செல்லமாக அழைக்கப்படும் அம்பாஸ்டர் பற்றி வெளிவராத உண்மைகள் சாலைகளின் ராஜா

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024

Комментарии • 45

  • @senthilkumar.m7939
    @senthilkumar.m7939 Год назад +10

    நண்பா அம்பாசிட்டர் மீண்டும் வருதா வந்தான் சந்தோஷம்தான் ஐ லைக் யு அம்பாசிட்டர்

  • @gnanasekaransekar8037
    @gnanasekaransekar8037 Год назад +4

    எனது அம்பாசிடர் சுகமான பயணம் தருகிறது பாதுகாப்பான பயணம் தருகிறது

  • @ravisankars9590
    @ravisankars9590 Год назад +4

    நானும் அம்பாசிடர் கார் வைத்திருக்கிறேன் மைலேஜ் 18 கிலோமீட்டர் கிடைக்கிறது...
    ரொம்ப அருமையான கார்

  • @rkmanitvk7433
    @rkmanitvk7433 Год назад +2

    நண்பா ரொம்ப நன்றி பிளசர் என்ற வார்த்தையை நான் மறந்து ரொம்ப நாளாச்சு இன்றைக்கு அந்த வார்த்தை கேட்கும் போது ரொம்ப ஆனந்தமாக இருக்கிறது

  • @saransakthi1824
    @saransakthi1824 Год назад +4

    நான் திருப்பூரில் வசிக்கிறேன் என்னிடம் 1967 மாடல் நான் இருபத்து இரண்டு வருடங்களாக வைத்திருக்கிறேன்

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh 2 года назад +4

    There is no one car will replace Ambassador. i am proud to be a Ambassador owner. ithoda build quality and sturdy body vera entha car la um varathu. ithoda mass look ithu vanthu ninave oru kambeeram irukum. 👍

  • @thangavelgunasekar1032
    @thangavelgunasekar1032 2 года назад +3

    நல்ல அருமையான கார்

  • @nellai_mani_travels_vlogs
    @nellai_mani_travels_vlogs Год назад +1

    I LOVE MY CAR

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 2 года назад +1

    Na 2007 model single owner issuzu 5 speed chill AC ambassador vachi erukayn ipa than 4 brand new tyres Tata green battery pottayn village um City la um sari yen car la pohumpothu nalla respect kidaikuthu millage 1 litter ku 15 to 18 varaikum kidaikuthu unga kitta kaasu extra eruntha oru ambassador vaanguga ❤️👍

  • @patemabuhari5429
    @patemabuhari5429 2 года назад +10

    1993 ல் இருந்து இன்று வரை என்னோடே ஃபேவரைட் கார் இந்த அம்பாசிடர் கார் தான் ரோட்டில் எத்தனை சொகுசு கார்கள் போனாலும் எனது பார்வை இந்த கார் மீது தான் என்னிடம் ஒரு கார் இருக்கிறது வண்டி எண்
    TN.72.p.1234 இந்தியன் ராயல் கோல்ட் கார்
    பேட்மா.ர.புஹாரி

  • @prabud9238
    @prabud9238 2 года назад +1

    I also have ambassador car past 27 years. Still it running smoothly. I love so much. It is not a car. My family member.

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 года назад

    😍i.love அம்பாசிடர்

  • @ganeshbabu4328
    @ganeshbabu4328 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sornalathalatha5887
    @sornalathalatha5887 2 года назад +3

    Hi ji
    Iam only for
    Ambassador Lover ji
    My Heart Ambassador car

  • @arularul6117
    @arularul6117 2 года назад +5

    ஏன்கிட்ட 3 அம்பிசெல்லம் இருக்கு

  • @user-jw5ue7qg3z
    @user-jw5ue7qg3z Год назад

    Super. Boss.

  • @safanoor825
    @safanoor825 2 года назад +4

    இந்த மாதிரி கார் இருக்கிறதா விலைக்கு வேண்டும் எங்கு உள்ளது

  • @vanjidairyfarm
    @vanjidairyfarm 4 месяца назад

    Could anyone help me
    Ambassador best mechanic in Coimbatore

  • @mediaKitforu
    @mediaKitforu 7 месяцев назад

    Peugeot company vangitainga

  • @radhakrishnan2372
    @radhakrishnan2372 Год назад

    எனக்கு நிரம்ப பிடிக்கும்

  • @saravanansaravanan7363
    @saravanansaravanan7363 2 года назад

    Very...good.car

  • @d.nupadhyay1331
    @d.nupadhyay1331 Год назад

    Mila Shakti Hi ... Ambassador

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 Год назад

    Bro Hindustan car ambastor & contesta car. .... Old ambastor car. premium fiat car . contesta car inda 3 car vandal Nella irakum bro. So many people will buy

  • @alavudeenalavudeen6521
    @alavudeenalavudeen6521 Год назад

    Intha carla automatic gear alter pannalama

  • @arafacars3493
    @arafacars3493 Год назад

    Ambassador car ku edu Vera yethum Ella eppa intha car lan ellama than road la romba accident athigam agiduche

  • @ravikalpana5551
    @ravikalpana5551 2 года назад +1

    சார் போன் நெம்பர் குடுங்க

  • @arumugamsaravanan-pz8bi
    @arumugamsaravanan-pz8bi Год назад

    Intha car rate solu ga

  • @j.vijaykumar8262
    @j.vijaykumar8262 2 года назад

    Hi do

  • @dheenadhayalan6840
    @dheenadhayalan6840 Год назад

    Ambassador irukka

  • @pragasamanithirumoorthy154
    @pragasamanithirumoorthy154 Год назад

    ஃபோன் நம்பர் கொடுக்கவும்

  • @seetha4553
    @seetha4553 Год назад

    Y

  • @pragasamanithirumoorthy154
    @pragasamanithirumoorthy154 Год назад

    ஃபோன் நம்பர்

  • @j.vijaykumar8262
    @j.vijaykumar8262 2 года назад

    Oi