தேவன் வந்தான்டி பாடல் | Devan Vanthandi song | T. M. Soundararajan, P. Susheela | Sivaji Hit song .

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #sivajisongs #kvmahadevanhits #4ksongs
    தேவன் வந்தான்டி பாடல் | Devan Vanthandi song | T. M. Soundararajan, P. Susheela | Sivaji Hit song . Tamil Lyrics in Description .
    Movie : Uththaman
    Music : K. V. Mahadevan
    Song : Devan Vanthandi
    Singers : T. M. Soundararajan, P. Susheela
    Lyrics : Kannadasan
    பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
    இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
    பெண் : தேவன் வந்தான்டி
    ஒரு தீபம் கொண்டாடி
    காதல் கொண்டாடி
    மலர் கட்டில் கொண்டாடி
    பெண் : தேவன் வந்தான்டி
    ஒரு தீபம் கொண்டாடி
    காதல் கொண்டாடி
    மலர் கட்டில் கொண்டாடி
    பெண் : ஆ….இமய மலைச் சாரலுக்கு
    நன்றி சொல்லடி
    ஆண் : யார்க்கும் இந்த வகை முதலிரவு
    வந்ததல்லடி
    பெண் : தேவன் வந்தான்டி
    ஒரு தீபம் கொண்டாடி
    ஆண் : காதல் கொண்டாடி
    மலர் கட்டில் கொண்டாடி
    பெண் : ஆவியோடு கலந்து விட்டான்
    கொஞ்சம் முன்னாடி
    என் அங்கமெல்லாம் அவனுக்கொரு
    அழகு கண்ணாடி
    ஆவியோடு கலந்து விட்டான்
    கொஞ்சம் முன்னாடி
    என் அங்கமெல்லாம் அவனுக்கொரு
    அழகு கண்ணாடி
    ஆண் : காதல் இளம் மங்கை இவள்
    கால்கள் தள்ளாடி
    காதல் இளம் மங்கை இவள்
    கால்கள் தள்ளாடி
    என் கைப்பிடியில் சாய்ந்து விட்டாள்
    கவிதை பண்பாடி கவிதை பண்பாடி
    பெண் : தேவன் வந்தான்டி
    ஒரு தீபம் கொண்டாடி
    ஆண் : காதல் கொண்டாடி
    மலர் கட்டில் கொண்டாடி
    பெண் : பூவை இவள் உடலைச் சுற்றி
    பூவை போடடி
    ஆண் : நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும்
    புடவை ஏனடி
    பெண் : பூவை இவள் உடலைச் சுற்றி
    பூவை போடடி
    ஆண் : நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும்
    புடவை ஏனடி
    பெண் : தேடி வைத்த கனியை எல்லாம்
    மூடி வையடி
    தேடி வைத்த கனியை எல்லாம்
    மூடி வையடி
    ஆண் : நல்ல தேன் வழியும்
    இதழ்களிருக்க
    கனிகள் ஏனடி கனிகள் ஏனடி
    பெண் : தேவன் வந்தான்டி
    ஒரு தீபம் கொண்டாடி
    ஆண் : காதல் கொண்டாடி
    மலர் கட்டில் கொண்டாடி
    பெண் : தஞ்சம் என்று வந்து விட்டேன்
    தழுவச் சொல்லடி
    நான் தாய்மை கொள்ள துணிந்து விட்டேன்
    தயக்கமென்னடி
    தஞ்சம் என்று வந்து விட்டேன்
    தழுவச் சொல்லடி
    நான் தாய்மை கொள்ள துணிந்து விட்டேன்
    தயக்கமென்னடி
    ஆண் : தமை மறந்து மயங்குதற்கு
    நல்ல நாளடி
    தமை மறந்து மயங்குதற்கு
    நல்ல நாளடி
    என்றும் தனிமையிலே இனிமையுண்டு
    கதவை மூடடி
    பெண் : ஆ….இமய மலைச் சாரலுக்கு
    நன்றி சொல்லடி
    ஆண் : யார்க்கும் இந்த வகை முதலிரவு
    வந்ததல்லடி
    பெண் : தேவன் வந்தான்டி
    ஆண் : ஒரு தீபம் கொண்டாடி
    பெண் : காதல் கொண்டாடி
    இருவர் : மலர் கட்டில் கொண்டாடி
    மலர் கட்டில் கொண்டாடி
    மலர் கட்டில் கொண்டாடி

Комментарии • 12

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn 4 месяца назад +10

    கலை உலகின் பிரம்மா சிவாஜி இவரால் படைக்கப்பட்ட பாத்திரங்கள் சாகாவரம் பெற்றவை

  • @govindarajan2414
    @govindarajan2414 4 месяца назад +3

    பாட்டின் எல்லா வரியிலும் டி யில் முடியும்படி எழுதி அசரவைத்த கவியரசரின் புலமைக்கு வணக்கங்கள் வாழ்த்துகள்

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 4 месяца назад +2

    Your love like Mount Everest
    Your anatomy we love it

  • @kalaiyarasi-il5js
    @kalaiyarasi-il5js 4 месяца назад +1

    Sweet

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn 4 месяца назад +3

    உலகின் அதிசியம் சிவாஜி

  • @kboologam4279
    @kboologam4279 Год назад +4

    நம்இமயநடிகர்
    பாடல்கேட்க பார்க்க
    நமக்குபாக்கியமே

  • @vennilamoun3471
    @vennilamoun3471 Год назад +1

    Nice song.

  • @dudalaramesh5891
    @dudalaramesh5891 5 месяцев назад +2

    I like TMSR voice

  • @mohangovindarajan7127
    @mohangovindarajan7127 7 месяцев назад +2

    3:57 👌👌👌

  • @PriyaPriya-it7zp
    @PriyaPriya-it7zp 10 месяцев назад +1

    🎉

  • @rupmicandy6160
    @rupmicandy6160 4 месяца назад +2

    ஒரே ஒரு எழுத்தை அதாவது "ண்" னை இரண்டாவது வரியிலிருந்து நீக்கி விட்டு அந்த வரிக்கே வேறு அர்த்தம் கொடுத்த கண்ணதாசனின் புலமையை என்ன சொல்ல ?

  • @Pandi7777Aswithpandi
    @Pandi7777Aswithpandi 10 месяцев назад +1

    😂😅