விஜய்யின் அரசியல் வருகை: கட்சித் தலைவர்கள் கருத்து | TVK VIJAY | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 182

  • @deepakjack8633
    @deepakjack8633 8 месяцев назад +48

    தலைவர்களே ...தளபதி விஜய் அவர்கள் நினைத்து இருந்தால் படங்கள் மட்டுமே நடிக்கவே முடியும் , நிறைய சம்பாதிக்க முடியும் ( mr.ரஜினி mr.கமல் அவர்களை போல் 70 வது வயது வரை நடிக்க முடியும் ...ஆனால் மக்களுக்காக நான் சினிமாவை விட்டு ,மக்கள் சேவைக்காக வருகிறேன் என்று சொல்லும்போதே தெரிய வேண்டாமா....அடுத்த முதல்வர் யார் என்று.....என்ன ஆனாலும் சரி அண்ணன் மக்கள் தளபதி விஜய் அவர்கள் குட தான் நிப்போம்.....தமிழக வெற்றிக் கழகம் 🎉

  • @nazlakitchen383
    @nazlakitchen383 8 месяцев назад +109

    மக்களுக்கு நல்லது செய்வதட்கு பணம் அதிகம் தேவைப்படும். ஆகையால் விஜய் சார் நடிப்பை விட்டுவிட கூடாது.. அவர் நடித்தால் தான் சம்பளம் கிடைக்கும் அது மக்களுக்கு உதவி கரம் கொடுக்க வசதியா இருக்கும் 🌹 வாழ்த்துக்கள் விஜய் சார் ❤️

    • @ManiManikandan-uu4st
      @ManiManikandan-uu4st 8 месяцев назад

      Deai puntai

    • @kevinjoshua9511
      @kevinjoshua9511 8 месяцев назад

      Tea kadai govinda

    • @Hello-nd7ex
      @Hello-nd7ex 8 месяцев назад

      ஏன் இப்போ இருக்க காசு வெச்சு நல்லது செய்யலாமே..?? ஆட்சி ஆசை யாரை விட்டது? மக்கள் பணம் எடுத்து மக்களுக்கு செலவு பண்ண போகிறார். இதுல என்ன இவன தூக்கி வெச்சு கொண்டாட்டம் தெரில!

  • @pannerselvam4364
    @pannerselvam4364 8 месяцев назад +26

    தல ரசிகனான நான் தளபதி விஜய்க்கு கட்சி ரீதியாக நான் மற்றும் எங்கள் தல ரசிகர்கள் ஆதரவு தருவோம்

  • @reply-vo6wo
    @reply-vo6wo 8 месяцев назад +76

    Ellaru kannulayum oru marana beethi theriyuthu 😂😂

  • @saranyar2057
    @saranyar2057 8 месяцев назад +26

    நமக்காக கேப்டன் விஜயகாந்த் ❤️ அரசியலுக்கு வந்தார் ஆனால் நாம் அவரை 😔ஒரு தடவை கூட முதல்வர் பதவியில் அமரவில்லை நம்மளை விட்டு போய்விட்டார்😭 😭 ஆனால் இனி விஜய் அண்ணாவுக்கு நாம் அனைவரும் ஓட்டு போட்டு ஜெய்த்து முதல்வர் பதவியில் அமரவேண்டும் 🙏🙏

  • @msd1444
    @msd1444 8 месяцев назад +139

    ஜெயக்குமார் : எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை ஏன் என்றால் எப்போதும் நாங்கள் ஆட்சிக்கு இனி வர போவது இல்லை 🤣🤣🤣🤣

  • @RK-pu9eg
    @RK-pu9eg 8 месяцев назад +97

    முதல்வா வா தலைவா, உனக்காக தான் காத்துக்கொண்டு இருக்கிறோம் 🎉🎉🎉🎉

    • @rdasss
      @rdasss 8 месяцев назад

      Ella sothaium unaku alli tharu vaan cm aki ok

  • @Mahapavin
    @Mahapavin 8 месяцев назад +21

    ❤ முதல்வா வா என் தலைவா வா உங்கள் வருகைக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறோம் தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்றம் வேண்டும் அது உங்களால் தான் இருக்க வேண்டும் விஜய் அண்ணா🎉🎉🎉

    • @845sharan.s9
      @845sharan.s9 8 месяцев назад +1

      Vote podanum marakama 😊

  • @hiddenfruit4
    @hiddenfruit4 8 месяцев назад +63

    விஜய்க்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். திராவிடம் அழிய வேண்டும். தமிழர்கள் திராவிடத்தை ஆதரிக்காது அரசியல் செய்ய வேண்டும். எதிர் கட்சி ஆளும் கட்சி தமிழராக இருக்க வேண்டும்

    • @vishnuganthi3855
      @vishnuganthi3855 8 месяцев назад +4

      அவரு பாஜக உடன் கூட்டணி வைப்பர் என நினைக்கிறேன்😢

    • @mfbridal8994
      @mfbridal8994 8 месяцев назад +2

      ​@@vishnuganthi3855 Appdi pannarna aval meala irutha mariyathaya poidum

    • @technicalpro5718
      @technicalpro5718 8 месяцев назад +2

      அடுத்த முதல்வர் Joseph Vijay அவர்கள் என்பதுதான் உறுதி... இளைஞர்கள் வாக்கு அவருக்கு அதிகம். மக்கள் அதரவு இல்லாவிட்டாழும் அவர் வெற்றி பெறுவது உறுதி

    • @hiddenfruit4
      @hiddenfruit4 8 месяцев назад +5

      இளைஞர் வாக்குகள் வைத்து மட்டுமே வெல்ல முடியாது. மற்ற கட்சி ஆதரிக்கும் இளைஞர்கள் இருக்க தான் செய்வார்கள். பண அரசியல் வாக்கு இயந்திரங்கள் பித்தலாட்டம் இவை அனைத்தையும் சமாளிக்க வேண்டும்

    • @technicalpro5718
      @technicalpro5718 8 месяцев назад +1

      @@hiddenfruit4 உண்மை தான்

  • @gvsathosh5548
    @gvsathosh5548 8 месяцев назад +2

    Pls எல்லாரு விஜய் annaku vote போடுங்க 🤝 புதுசா ஒரு மாற்றம் வந்த nalla irukum

  • @BaluSankar-j1s
    @BaluSankar-j1s 8 месяцев назад +3

    தளபதி விஜய்க்கு வாழ்த்துக்கள்

  • @Nithinsml
    @Nithinsml 8 месяцев назад +8

    No problem let him learn things in politics. Every thing is a chance .,If he succeed .,we will appreciate it .,or else always welcome to the next part

  • @prithivi77717
    @prithivi77717 8 месяцев назад +4

    Vanga anna ungala naga pathukurom❤❤

  • @gurudevan9254
    @gurudevan9254 8 месяцев назад +41

    தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤வாழ்க தளபதி விஜய் அண்ணா ❤❤❤❤❤ஒரு தமிழனின் கட்சி TVK ❤

  • @rajasekar-su5wm
    @rajasekar-su5wm 8 месяцев назад +52

    Tvk தமிழக வெற்றி கழகம் ❤❤

  • @tonystank1334
    @tonystank1334 8 месяцев назад +1

    (TVK) Trisha Vijay Kazhagam Vaazhga!!! 🤭🔥😂

  • @nandhininandhu1339
    @nandhininandhu1339 8 месяцев назад +20

    Endrum Thalapathy vijay❤

  • @ioguiogesh6959
    @ioguiogesh6959 8 месяцев назад +11

    மக்கள் பனம் மக்கள்ளுக்கே ஹர்ஷா சாய் பாத்து டு அரசியல்லுக்கு வாங்க

  • @shyluunplugged
    @shyluunplugged 8 месяцев назад +9

    I liked the way Udhay and Thiruma spoke. Rest all are just showing hatred in the speech.

    • @justin94431
      @justin94431 8 месяцев назад +2

      They didn't show anamalai, he spoke better than all

  • @teddycutie6949
    @teddycutie6949 8 месяцев назад +1

    My vote for Thalapathy ❤️

  • @msd1444
    @msd1444 8 месяцев назад +26

    திருமாவளவன்: இனி dmk வ கழட்டி விட்டுட்டு விஜய் காலுல விழுந்து ஒரு சீட்டு வாங்கி பொழச்சுக்க வேண்டியது தான் 🤣🤣🤣🤣

    • @manivasakanmani7258
      @manivasakanmani7258 8 месяцев назад

      Super

    • @Thiru923
      @Thiru923 8 месяцев назад

      அவர் DMK காலுல விழுந்தத நீங்க பாத்தீங்களா சார். அப்படி பார்த்தா எல்லா கட்சிகாரர்களும் விஜய் கால்ல விழுகனுமே . விஜய்யை ஆதரிக்க ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். முதல்ல அவர் கூட்டணி வைக்கிறாரா இல்லை
      தனியாகவே இருக்கிறாரா என்று பார்த்து விட்டு அப்பறம் சிந்தித்து பேசவும். அப்போ எதிர்கட்சியாக கூட வளர்ந்து வந்த விஜயகாந்த்தை ஏன் இந்த மக்கள்
      முதல்வராக்கல. இது வரைக்கும் கூட்டணியே வைக்காத சீமான் நான்
      முதல்வாரானால் அப்டின்னு தலைப்பு வச்சே பேசுறாரு. அவரால ஏன் ஆக முடியல. திருமாவளவன் நான் முதல்வராகனுமுன்னு உங்க கிட்ட சொன்னாரா. மக்களுக்கு நல்லது செய்ய நினைச்ச தலைவர்களை மட்டும் மக்கள் ஆதரிச்சீங்களா. திருமா மட்டும் கால்ல விழுகனுமுன்னு என்ன தலையெழுத்தா. திருமா முதல்வர் ஆகவில்லையென்றால் கூட மக்களுக்கு நல்லது செய்வார்.

  • @sivakumar-fn5vf
    @sivakumar-fn5vf 8 месяцев назад

    திமுக, விசிக வாழ்த்து சிறப்பு

  • @nayagamp2284
    @nayagamp2284 8 месяцев назад +3

    One More Good Actor In Politics to Confuse The People😂😂😂

  • @musicsquard900
    @musicsquard900 8 месяцев назад

    Great

  • @kgiridharan6698
    @kgiridharan6698 8 месяцев назад +6

    Thalaiva time to lead

  • @GayathriGayathri-wl3hl
    @GayathriGayathri-wl3hl 8 месяцев назад +8

    Vijay anna should join with captain... ❤then....no one will stop for is victory😊

    • @justin94431
      @justin94431 8 месяцев назад +1

      Captain gone, what you saying

  • @sowmiyairudhayaraj7547
    @sowmiyairudhayaraj7547 8 месяцев назад +8

    I hope Vijay must Not support BJP .

  • @tharuntamilan-kd8be
    @tharuntamilan-kd8be 8 месяцев назад

    Vazthukkaal

  • @SymondJason
    @SymondJason 8 месяцев назад

    MGR 2.0, If you got some brain, You won't hate Vijay As Leader.
    Whenever I witness Thalapathy
    Vijay as a leader, tears automatically well up in my eyes as this incredible individual has the power to uplift the disadvantaged and transform them into accomplished individuals. ❤
    தலைவராக தளபதி விஜய்யை பார்க்கும் போது / கேட்கும் போது தானாகவே எனக்கு கண்ணீர் வருகிறது, ஏனென்றால் தி கிரேட் கேரக்டர் நபர் ஏழை எளிய மக்கள் kooda சாதனையாளர்களாக மாற pogi raargal endru. எட்ரா அந்த வோட்டர் ஐடி ye! ❤

  • @AnithaP-ec6lh
    @AnithaP-ec6lh 8 месяцев назад +1

    En Vote Vijay Anna kuthaa❤❤ and My Vote ❤

  • @nanthinirangasamy1248
    @nanthinirangasamy1248 8 месяцев назад +9

    விஜய் அவர்களுக்கு வாக்களிக்க நான் காத்துக்கொண்டிறிக்கிறேன்...

  • @amsaveni631
    @amsaveni631 8 месяцев назад +11

    Best of luck thalapathy

  • @Syedgmh1987
    @Syedgmh1987 8 месяцев назад +6

    Vijay Anna if you are reading this, my vote and my family vote is for you, please make Tamilnadu prosper more and more.

    • @Arpan1412
      @Arpan1412 8 месяцев назад

      Your vote will be wasted, It will only help DMK

  • @affurizu9348
    @affurizu9348 8 месяцев назад

    Yeh vote Vijay sir ku tha

  • @dhakshiivlogs964
    @dhakshiivlogs964 8 месяцев назад

    Goat படம் வெளிய வருமா வராதான்னு கேள்விக்குறியா இருக்கு....

  • @danijeyasridhar
    @danijeyasridhar 8 месяцев назад +9

    kootaninkatchi illama thani katchiya vandhadhu
    and katchiyoda name tamil la potadhe oru wow moment

    • @saranyaramanujam622
      @saranyaramanujam622 8 месяцев назад

      Katchi start pannumbodhe kootani oda varuvangala😂
      Tamil Nadu katchi name Tamil la dhan irukkum

  • @zy7jp
    @zy7jp 8 месяцев назад

    ரசிகர்கள் ஓட்டு மட்டும் நிச்சயமாக கிடைக்கும்

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt 8 месяцев назад +11

    கலைஞன் என்றால் விஜய் 😍 தலைவன் என்றால் சீமான் 💪

  • @ManiKandan-zk7bb
    @ManiKandan-zk7bb 8 месяцев назад +5

    நாம் தமிழர் கட்சி

  • @killergaming-sh4kt
    @killergaming-sh4kt 8 месяцев назад +6

    Thalapathy

  • @MixedVlogsZ_shasha
    @MixedVlogsZ_shasha 8 месяцев назад +4

    I am a Surya fan ,but Vijay ku than yen vote... Bayadhuta erutha yeppadi... Varattum nama vote pottu oru oru day alurom so varattum kojam Nimmathiya erupom ...

  • @GopiGopi-t1o
    @GopiGopi-t1o 3 месяца назад

  • @kekaiyarasanelango6303
    @kekaiyarasanelango6303 8 месяцев назад

    ஏன்டா இப்புடியாடா அழுகுறது😅😅😅😅😅😅

  • @thangarasu6715
    @thangarasu6715 8 месяцев назад

    Seeman 👌👍👍

  • @Meyyarajan
    @Meyyarajan 8 месяцев назад +3

    அரசியல் கட்சிதலைவர்கள்
    கருத்தெல்லாம்
    கருத்தல்ல
    மக்கள் கருத்தே
    மகேசன் தீர்ப்பு

  • @muthupriyaveerakumar1603
    @muthupriyaveerakumar1603 8 месяцев назад

    Yarellam TVK ku vote( THALA PATHI VIJAY)ku poda poringa like podunga pakalam

  • @sevanthimatheshsevanthimat3964
    @sevanthimatheshsevanthimat3964 8 месяцев назад

    Cinemala high level va vanthavaru thidirunu politics yerankeddaru athukakave yennoda valthuka
    Eppo erukavanka pana palam padachavunka
    Vijay kanth sir mari evara vidra kodathu chance koduthe akanum yen family ood unkalukutha 7 all the best sir and pray to god for u

  • @punithapunitha7400
    @punithapunitha7400 8 месяцев назад

    Welcome brother
    Congratulations 🎉
    Continue Acting you life important Achive.
    But, political life only people happy life u hand ✋
    Very good your journey
    Political leaders ⚓🎉

  • @smjayasri1051
    @smjayasri1051 8 месяцев назад +1

    Neengalam ithu vara Ena senjinganu tn makkal pathutanga... Chinnatha oru matram venum... Unga mela hope ila makkalukugu.. So we support tvk🎉

  • @anandmanikam1436
    @anandmanikam1436 8 месяцев назад

    தமிழக வெற்றி கழகம்

  • @SudhaSanker-yc3pl
    @SudhaSanker-yc3pl 8 месяцев назад

    Enrum thalapathi makkal iyakkam

  • @saleembasha2386
    @saleembasha2386 8 месяцев назад +2

    சினிமாவில் நடிப்பதை விட அரசியலில் இன்னும் நன்றாக நடிக்க வேண்டும்

    • @bharathi176
      @bharathi176 8 месяцев назад

      ஆயிரத்தில் ஒரு வார்த்தை! என்ன செய்ய, நடிகர்களின் நடிப்பில் ஏமாறுவதே தமிழக மக்களின் அரசியல் சாபம், இந்த நிலை 2026 ல் நிச்சயம் மாறும், கடைசி நம்பிக்கை?

  • @jino7094
    @jino7094 8 месяцев назад

    Kanniyakumari vaa

  • @ctpani
    @ctpani 8 месяцев назад

    பலகோடி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் _தளபதி_விஜய்! இவரைப் பார்த்து திமுக பயப்படுகிறது.உதயநிதி முகத்தைப் பார்க்கும் போது தெரிகிறது...

  • @m.pavithramini3232
    @m.pavithramini3232 8 месяцев назад

    My vote is Vijay

  • @muthusaravanan7637
    @muthusaravanan7637 8 месяцев назад +11

    Vijay needs some experienced political persons to take critical decissions

  • @ansarivp6516
    @ansarivp6516 8 месяцев назад

    இன்னொருவர் கட்சி ஆரம்பிக்கும் போது கருத்து கேட்க மேலும் ஒரு அரசியல் தலைவர் உருவாகிவிட்டார் என்பதை தவிர வேறு எதுவும் நடக்கப்போவது இல்லை!!

  • @raajac2720
    @raajac2720 8 месяцев назад +1

    If vijay became cm in Tamil Nadu,how possible mr Udaya Nidhi will be CM.
    So all political party leaders doesn't wish to vijay in heart.

  • @sjansirani1310
    @sjansirani1310 8 месяцев назад

    Vijayakanth ayyava than thavara vitutom vija anana va thavara vida matom😊my support vote vijay annakay🎉

  • @arjunarjun2870
    @arjunarjun2870 8 месяцев назад

    🎉🎉

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 8 месяцев назад

    Thalapathi Thalaivar rasigan

  • @chezhianchentham8620
    @chezhianchentham8620 8 месяцев назад

    MGR, Karunanidhi இவர்களது கட்சிகளை வெல்வது மிக மிக கடினம்.

  • @abiramiabi7229
    @abiramiabi7229 8 месяцев назад

    Vijaykanth sir ah troll paniye next step ku pogavidama panamari vijay sir kum panidadhenga pa...... i am Thala fan..... but i love lotttt vijay anna.....❤ waiting for election..... oru pudhu aarambam oda......

  • @mahalakshmi.j7906
    @mahalakshmi.j7906 8 месяцев назад +11

    Enaku 24 age 😂 voter ID enkita illa ini tha apply panna pora, ennoda 1 st vote ah Vijay ku tha ❤ happy ya iruku, kandippa வயதானதோர் vote matu Vijay ku வராது, அவர்களின் மூளை மங்கி poi iruku

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 8 месяцев назад +4

    நடிப்பில் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்றால் அரசியலில் அதைவிட சம்பாதிக்கலாம்.பணம் மற்றும் உழைப்பு பாராமல் மக்களுக்காக உழைப்பவர்கள் அரசியலில் உச்சம் அடையலாம்.

  • @technicalpro5718
    @technicalpro5718 8 месяцев назад +2

    ❤அடுத்த முதல்வர் Joseph Vijay அவர்கள் என்பதுதான் உறுதி... இளைஞர்கள் வாக்கு அவருக்கு அதிகம்

  • @ramnadrascal5905
    @ramnadrascal5905 8 месяцев назад

    ஜெயக்குமார்.. எங்களுக்கு இதுனால எந்த பாதிப்பும் ஏற்பட போவது கிடையாது

  • @pondykrishna8900
    @pondykrishna8900 8 месяцев назад +1

    அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள் 👏👏

  • @VelMurugan-tp4mt
    @VelMurugan-tp4mt 8 месяцев назад +1

    விஜய் அரசியலுக்கு வருவது உண்மையில் வரவேற்கிறேன்.
    திமுக, அதிமுக ஆண்டது போதும்.
    விஜய் மருத்துவமும் கல்வியும் நிச்சயம் இலவசமாக தருவார்.
    விஜய்க்கு மக்கள் ஒட்டு எல்லா கட்சியிலும் இருக்கு.
    மொத்தத்தில் விஜய்க்கு ஓட்டு நிறைய இடைக்கும்
    வினரவில் ஆட்சி மாற்றம் மாறி தமிழகம்
    தலை நிமிர்ந்து நிற்கும்.
    என்றென்றும் மக்களில்
    ஒருவன்
    உங்களோடு

  • @ruban1962
    @ruban1962 8 месяцев назад +6

    அப்பாடா இனிமேல் திமுக வரதுக்கு வாய்பே இல்ல😂😂😂

  • @krishnasaisai3497
    @krishnasaisai3497 7 месяцев назад

    Samebakalama illa ennn anna romba varusamave nalathu panitutan irukaru

  • @Therightkindofbusyy
    @Therightkindofbusyy 8 месяцев назад

    Elam beethila erukanuga clear shows in their response

  • @Katheresan-m3l
    @Katheresan-m3l 8 месяцев назад +1

    Ethu varaikkum arasiyal vathikal yarum yevanum makkaluku uthavi pannala vijaykku oru vaippu kudunka makkale

  • @nnlifediary9755
    @nnlifediary9755 8 месяцев назад +2

    Always vijay Anna ❤️

  • @vijaydiwaakar1533
    @vijaydiwaakar1533 8 месяцев назад +1

    Cinema ve kedutthadhu pathaadhunnu ippo makkal vaalakae kedukka vandhutaan.

  • @arungiri9892
    @arungiri9892 8 месяцев назад

    சினிமாத்துறை + மதுபானம் = தமிழகம்

  • @Yegnesh_KSA
    @Yegnesh_KSA 8 месяцев назад +3

    Master plan with DMK to defeat Annamalai, Tamil Nadu vote bank will split in bits and pieces. Absolute confusion 😮

  • @janarthanan3433
    @janarthanan3433 8 месяцев назад

    தமிழக இளைஞர்களே மக்களே தயவுசெய்து சினிமா காரர்கள் அரசியலில் நுழைய விடாதே கேரளா வை போல் உன்மை யான அரசியல் தலைவர்கள் ஆதரவாக இருப்போம் pls

  • @dennishanthi9665
    @dennishanthi9665 8 месяцев назад

    Vetti pettal than makaluku nallathu seyamudeum enru nenaikamal nallathu seyanum

  • @saravanansaro6825
    @saravanansaro6825 8 месяцев назад

    வருங்கால முதல்வர்

  • @B2lgg
    @B2lgg 8 месяцев назад

    Seeman it's a emotional

  • @vigneshd5556
    @vigneshd5556 8 месяцев назад

    Rummy circle add ku varavanellam arasiyal thalaivar nu solitu thiruyura orey state namma ta

  • @balapriyabalapriya1821
    @balapriyabalapriya1821 8 месяцев назад +2

    ஜெயக்குமார் எப்பவுமே வாய் ஒளு

  • @SevvanthiSevvanth.B
    @SevvanthiSevvanth.B 8 месяцев назад +1

    Vijay arasiyalukubwaste

  • @RPrithvik22
    @RPrithvik22 8 месяцев назад

    Kandippa en vote vijai nadigarukku illai 😂

  • @PraveenKumar-de4dy
    @PraveenKumar-de4dy 8 месяцев назад

    ஒருத்தரும் உண்மை பேசவில்லை

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 8 месяцев назад

    Sottayan mari yarum vappati vakkama iruntha pothum....jj amma ku ena achune therila

  • @prsfinance577
    @prsfinance577 8 месяцев назад

    திமுக முடுஞ்சுதா ஜெய் பிஜேபி

  • @vijayabalan1188
    @vijayabalan1188 8 месяцев назад

    விஜய் இனி தான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் அரசியலில் எதிரியை விட துரோகிய அதிகம்

  • @cvadeepan9158
    @cvadeepan9158 8 месяцев назад

    Responded genuinely by Udhayanidhi & Thirumavalavan.The others sound like a bit shaken..😂

  • @abalanabalan6384
    @abalanabalan6384 8 месяцев назад +1

    முதலில் இலவசம் என்னென்னு சொன்னால் தான் உனக்கு ஓட்டு

  • @vkarthikarthik
    @vkarthikarthik 8 месяцев назад +1

    Next kamalhasan to spread the Vote...after election lose, he will continue to act leo 2,3,4...LOL...We are the loosers end of the day 😞

  • @Geethuvlog
    @Geethuvlog 8 месяцев назад

    Mediakaranta Mattum vachukatha thambi kacthuruvanuka

  • @Vijayalakshmisathya
    @Vijayalakshmisathya 8 месяцев назад +1

    Yaar vandhalum edhuvum maradhu edhaiyum maatha poradhu illa

  • @PraveenKumar-de4dy
    @PraveenKumar-de4dy 8 месяцев назад

    சீமானுக்கு பயம், ஏற்கனவே ஜெயிக்கல இதுல இது வேறையா என்று

  • @sathyanaraynan8308
    @sathyanaraynan8308 8 месяцев назад

    Vijay will be same as karunanidhi in politics...but Ajith will give late entry and be as MGR and take the CM position 😊

    • @Chan-_222
      @Chan-_222 8 месяцев назад +3

      Vijay not like a DMK

  • @mfbridal8994
    @mfbridal8994 8 месяцев назад

    Surya agraham foundation monthly 5 crore salavupandraru yarkkum theriyathu but Vijay personal a yarukkum pannala pannathelam madai ammaythuthan

  • @TamilSelvi-fw9lc
    @TamilSelvi-fw9lc 8 месяцев назад

    Vera leva irkka poguthu verithana

  • @Dharmalingamvennila
    @Dharmalingamvennila 8 месяцев назад

    UTS tha payam 😂

  • @ravisankar9411
    @ravisankar9411 8 месяцев назад

    I want to see a strong woman leader in TN..politics.....
    1.Kanimozhi.....
    2.Mrs.Anbumani...hmmm.....
    3.Sasi...
    ....
    Aan athikkam oliga....