எங்க வீட்டு குட்டியின் பல்லுக்கொழுக்கட்டை | Pallu kozhukattai in tamil | Jaffna Teething Ceremony

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 авг 2021
  • இண்டைக்கு என்க வீட்டு செல்ல குட்டிக்கு பல்லு முளைச்சு இருக்கு, அதனால எப்பிடி பல்லுக்கொழுக்கட்டை நாங்க செய்தம் எண்டும், அப்பிடி செய்த கொழுக்கட்டைய வச்சு எப்பிடி இந்த நிகழ்வு செய்தம் எண்டும் பாப்பம்.
    Ingredients for Pallu kozhukattai - பல்லுக்கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்
    ஏலக்காயும் சீனியும் - Cardamom & Sugar
    தேங்காய்ப்பூ - scraped coconut
    உப்பு - Salt
    சர்க்கரை - Sakarai
    தேங்காய் - Coconut
    வறுத்து குத்திய பயறு - Roasted lentils
    #Pallu #PalluKozhukattai #Teething #TeethingCeremony #JaffnaSamayal #yarlSamayal​​ #Jaffna​​ #யாழ்ப்பாணம்
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
  • ХоббиХобби

Комментарии • 58

  • @nithyanaganathan2618
    @nithyanaganathan2618 2 года назад +8

    ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      மிக்க நன்றி ❤️❤️❤️

  • @watertecessjey1167
    @watertecessjey1167 2 года назад +8

    அருமையோ அருமை
    😀😁😂🐯🐯

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      ❤️❤️ மிக்க நன்றி

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 2 года назад +10

    அம்மா உங்கள் பேரனுக்கு நல்வாழ்த்துக்கள். 😃. சிறப்பான வீடியோ பதிவு. நன்றாக இருக்குது.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      ❤️❤️ மிக்க நன்றி மகள்

  • @jeyalavan8135
    @jeyalavan8135 2 года назад +10

    பேரனுக்கு வாழ்த்துகள்
    ( ஏதும் துணி போட்டு கொட்டியிருக்கலாம் பாவம் அழுறார்)

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад +1

      மிக்க நன்றி அம்மா, ❤️ எங்க போட விடுறார், போட போட தூக்கி போடுறார்.

  • @anojanpirabakaran5539
    @anojanpirabakaran5539 2 года назад +10

    வாழ்த்துக்கள் குட்டி 🎊😍

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      ❤️❤️ மிக்க நன்றி

  • @ahilanshanthy5746
    @ahilanshanthy5746 2 года назад +9

    வாழ்த்துக்கள் அம்மா உங்கள் பேரனுக்கு 🌹🌹🌹ஆனால் ஒன்று உங்கள் முகத்தை காணவில்லை 😔😔😔

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      ❤️❤️ மிக்க நன்றி, கெதியில போடுவம்

  • @kaneerakani800
    @kaneerakani800 2 года назад +10

    Wow super nice 👍

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      Thank you so much❤️❤️

  • @kavi6817
    @kavi6817 2 года назад +9

    வாழ்த்துக்கள் தம்பிக்குட்டி,பல் கொழுக்கட்டை அருமை.காணொளிக்கு நன்றிகள்.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      ❤️❤️ மிக்க நன்றி

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 года назад +9

    பேரனுக்கு வாழ்த்துகள்,கொழுக்கட்டை அருமை.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      ❤️❤️ மிக்க நன்றி

  • @kindlove1346
    @kindlove1346 2 года назад +9

    Happy to see your families ammamma. Congratulations to your grandson 🙂🙂🙂

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      Thank you so much 🙂❤️❤️❤️

  • @renukathirumaran9385
    @renukathirumaran9385 2 года назад +10

    Valthukal kutty⚘💐🥰

  • @irmabronder
    @irmabronder 2 года назад +10

    Yummy! My eldest daughter Mayuri was lucky to get a Jaffna teething ceremony. So nice to see this recipe. It is my favourite snack. It brings me some nice memories aswell. Much love. xx

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад +1

      My pleasure 😊❤️❤️

  • @thankarajak
    @thankarajak 2 года назад +9

    Supr

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      Thank you ❤️❤️❤️❤️

  • @rajasekarrajasekar8589
    @rajasekarrajasekar8589 2 года назад +10

    I like it

  • @priyankapriya4375
    @priyankapriya4375 2 года назад +9

    Amma ungada mukaththai kaaddunko

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      kadayam makal mika viraivil ❤️

  • @thiviSiva
    @thiviSiva 2 года назад +10

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @theebavinasithamby4774
    @theebavinasithamby4774 2 года назад +9

    வாழ்த்துக்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад +1

      ❤️❤️ மிக்க நன்றி

  • @aksharaslifestylesvlogs9010
    @aksharaslifestylesvlogs9010 2 года назад +8

    Very nice

  • @kamalsuba123
    @kamalsuba123 2 года назад +8

    Congratulations 👏🎊

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      Thank you so much 😀❤️❤️❤️

  • @priyankapriya4375
    @priyankapriya4375 2 года назад +9

    Kuddi nanraka vaalka

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      mikka nantri amma❤️❤️

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 2 года назад +10

    👍👍👍👍👍🥳🥳🌺🌺🎊🎉🎈🎈

  • @shanmugasundaram6653
    @shanmugasundaram6653 2 года назад +10

    Congratulations kuty

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja 2 года назад +10

    😂😂😂😀😀😀

  • @kandasamysivarajah294
    @kandasamysivarajah294 2 года назад +6

    🏠🏝🗼🎪🎪🎪

  • @kandarajah2190
    @kandarajah2190 2 года назад +6

    Very nic-ccccccccccce🐆🐆🐆

  • @rishyaannrishyaann8867
    @rishyaannrishyaann8867 24 дня назад

    Do we see a good date to do this ceremony? Must do only during Vallapirai?

  • @hanvikagoud5289
    @hanvikagoud5289 Год назад

    I want to do this ceremony for my daughter she is 11 months old now, and she got her first tooth now

  • @coolharris8771
    @coolharris8771 2 года назад +2

    Maami yean niraikudam vekkilai?

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      munnuku vasalil vaiththathu makal, ❤️

    • @coolharris8771
      @coolharris8771 2 года назад +1

      @@YarlSamayal 👌❤️

  • @hanvikagoud5289
    @hanvikagoud5289 Год назад

    Hai Madam... May I know about this ceremony in TELUGU or ENGLISH language... please

    • @YarlSamayal
      @YarlSamayal  Год назад

      Teething ceremony, Is the ceremony name.. ❤️❤️