🔴LIVE : ஆதவ் அர்ஜுனா சர்ச்சை பேச்சு - விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு | VCK

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2024

Комментарии • 182

  • @guhangang6315
    @guhangang6315 Месяц назад +29

    நாம ஒன்னு கேட்டா அவன் ஒன்னு சொல்வான் பாரு அது இங்க புரியாது வீட்டுக்கு போனாலும் புரியாது😂

    • @LalbahadurLalbahadur-of8mj
      @LalbahadurLalbahadur-of8mj Месяц назад

      இப்ப தெரியாது நீ அரசியல் பூனா

    • @manigobal6479
      @manigobal6479 Месяц назад

      நீ ஒன்னு நினைச்ச ஆனால் அவர் பதில் உன்னால ஏற்க முடியல அதான

  • @sureshsurestkala4005
    @sureshsurestkala4005 Месяц назад +21

    அண்ணே உங்கள பாக்கும்போது பாவமா இருக்கு இனி வரும் காலங்களில் தெளிவா பேசுங்க அண்ணே

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 Месяц назад +15

    அறிவாலயம் வாட்ச் மேன் வேளைக்கு எந்த பங்கமும் இல்லை. இப்போ நடக்கும் எல்லா நிகழ்வுகளும் வெறும் நாடகம். சும்மா தமாசு

    • @misterfneo8497
      @misterfneo8497 Месяц назад

      சரி சரி நீ போய் மாடு முத்தி குடி

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl Месяц назад +21

    உண்மையான ஆண்மகன் ஆதவ்

  • @dhinakarang1456
    @dhinakarang1456 Месяц назад +65

    உன் கட்சியில் இருக்கிற ஒரே ஆம்பள அர்ஜுன் தாண்டா....

    • @berlineby
      @berlineby Месяц назад

      BJP sanghi Da

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Месяц назад

      ​@@berlinebyகரெக்ட் உண்மையை பேசினால் அவனுக்கு பேரு சங்கி

    • @PRABHUPRABHU-g4p
      @PRABHUPRABHU-g4p Месяц назад

      ​@@berlinebyyes bjb amala vck po da

    • @LalbahadurLalbahadur-of8mj
      @LalbahadurLalbahadur-of8mj Месяц назад +1

      யூரின் டெஸ்ட் எடுத்தியா செமன் டெஸ்ட் எடுத்தியா

    • @misterfneo8497
      @misterfneo8497 Месяц назад

      அப்போ ஒரே பொட்ட நீதாண்டா

  • @jaychinnas9501
    @jaychinnas9501 Месяц назад +39

    ஆதவ் அர்ஜுன் பேசியதில் தவறில்லை

    • @MohammedBasha-wk6ox
      @MohammedBasha-wk6ox Месяц назад

      அவன் பேசியது சரி தான்னு சொல்லு இல்ல தப்பபுன்னு சொல்லுன்னு கேக்கலாம் தம்பி அப்பரம் M L A .M P க்கு எவன்கால புடிக்கிறது மணியா😅😅😅

    • @jaychinnas9501
      @jaychinnas9501 Месяц назад

      @@MohammedBasha-wk6ox புரிதல் இல்லாத நிலையில் உள்ளீர்கள்

  • @ttt-c9r
    @ttt-c9r Месяц назад +3

    திருமா 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பல நெருக்கடி சந்தித்து வந்தவர் .திருமா சரியாக முடிவு எடுப்பவர்❤❤❤❤❤

  • @ttt-c9r
    @ttt-c9r Месяц назад +7

    திருமாவின் பயணம் பாதை கடினமானது திருமாவின் நோக்கம் வெற்றியடைட்டும்❤❤❤❤❤

  • @DanielS-bs4yj
    @DanielS-bs4yj Месяц назад +2

    திரு,;கோடீஸ்வரன் தெளிந்த நீரோடை, வாழ்த்துக்கள்

  • @MuruganMurugan-qp4te
    @MuruganMurugan-qp4te Месяц назад +1

    முட்டுக்குடுக்க முடிவு பண்ணிட்டா விரிசல் எப்படி வரும்

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 Месяц назад +8

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய அடிப்படை கொள்கைகளை பேசுவதற்கு யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் அது நேற்று வந்த துணை பொதுச்செயலாளராக இருந்தால் என்ன நாளை வரப்போகும் துணை பொதுச்செயலாளராக இருந்தால் என்ன திருமா ஏன் தடுமாறுகிறார்

  • @johnamen-tx9qk
    @johnamen-tx9qk Месяц назад +24

    திருமா திமுகவின் கை கூலியாக மாறி நீண்ட காலமாயிற்று.
    மானமுள்ள சிறு‌த்தைக‌ள் இருக்க வேண்டிய இடம் NTK❤

    • @gnanamashok2769
      @gnanamashok2769 Месяц назад

      இவன் வேற குறுக்கு ஓடுகிறான்

    • @karthiranjani1505
      @karthiranjani1505 Месяц назад

      திருமா ஒரு மாபெரும் மகத்தான தலைவர் மீடியா தொலைதொடர்பு இல்லாத காலங்களின் கூட களத்தில் இறங்கி போராடின ஒரு போராளி தான் அவர் அவர் ஒரு அரசியல் ஆளுமை மக்களை நல்ல பாதையில் கொண்டு செல்கிற ஒரு அறிவாற்றல் மிக்க தலைவர் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு கேட்பது ஒன்னும் தவறு கிடையாது அதற்காக கட்சியில் சலசலப்பு இருக்கும் என்று 🎉 நினைக்காதீர்கள்

    • @RJ-ld6it
      @RJ-ld6it Месяц назад +1

      டேய் NTK அப்படின்னு ஒரு கட்சி இருக்கா. அவன்க ஏதோ தனியாக தேர்தல்களில் போட்டியிடேறேன் விளையாடிட்டு இருக்கான்க நீங்க வேற😂😂😂😂

    • @LalbahadurLalbahadur-of8mj
      @LalbahadurLalbahadur-of8mj Месяц назад

      சாமான் எப்போதும் அரை போதையிலதான் இருப்பான்

    • @AnushuyaSundarapandi
      @AnushuyaSundarapandi Месяц назад

      😂

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Месяц назад +19

    அடங்க மறு; அத்துமீறு; திமுக கூடுதலாக 2 சீட்டு தரவில்லை என்றால், திமிறி எழு; இல்லாவிட்டால் அதிமுக விடம் துண்டு போடு🔥 சரிபடவில்லை என்றால் மீண்டும் திமுகவிடம் கவுந்துவிடு😢

  • @ambikapathiambikapathi4417
    @ambikapathiambikapathi4417 Месяц назад +2

    சபாஷ்! தெளிவான தைரியமான பேச்சு! தமிழக மக்கள் தெளிவாகி விட்டார்கள்!

  • @SumathiGovindaraj-xu3up
    @SumathiGovindaraj-xu3up Месяц назад +5

    ஆதவு அர்ஜுன் பேசயது தவறில்லை உணமையை பேசினார் ஏன நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk Месяц назад +1

    எந்த எச்சய கோபாலபுரத்துல வெச்சு நொங்கிருக்கானுங்க போல

  • @ttt-c9r
    @ttt-c9r Месяц назад

    ❤❤❤❤❤

  • @ganesanmariyadoss8871
    @ganesanmariyadoss8871 Месяц назад +11

    என்றும் எங்கள் குருமா டா...

  • @ttt-c9r
    @ttt-c9r Месяц назад

    நல்ல தலைவர்❤❤

  • @venkatasubramanian4452
    @venkatasubramanian4452 Месяц назад +1

    அங்கே (திருட்டு திமுக) கேட்டுத்தான் இனிமே கருத்து சொல்லணும்...பாவம். 🤣🤣🤣

  • @தமிழன்-ய8ட
    @தமிழன்-ய8ட Месяц назад +6

    இவன் ஒரு ஆள் என்று இதுக்கும் உதய்ட கேட்டு தான் பதில் சொல்ல முடியும்

  • @radhakrishnan711
    @radhakrishnan711 Месяц назад +3

    Future' C.M

  • @ttt-c9r
    @ttt-c9r Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj Месяц назад

    Super super 👍 veralevel anna Villupuram vck

  • @anbu1829
    @anbu1829 Месяц назад +2

    வரவேற்கிறோம்!

  • @senthilkumaran7809
    @senthilkumaran7809 Месяц назад +2

    திமுக மற்றும் விசிக வலிமையான கொள்கை கூட்டணி இப்பொழுது உள்ள பிரச்சினைகளை திசை திருப்புவதற்க ஏன் இருவரும் கூட்டு சேர்ந்து இந்த விவாதத்தின் வாயிலாக மக்களை முட்டாள் ஆக்கக்கூடாது தயவு செய்து அனைவரும் சிந்தியுங்கள் சபரீசனும் ஆதவ் அர்ஜுனாவும் நண்பர்கள்

  • @ttt-c9r
    @ttt-c9r Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @tamilradhakrishnan3445
    @tamilradhakrishnan3445 Месяц назад +2

    மலுப்பல் பதில்

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 Месяц назад

    Runjing awsy from mefua. chituthai.

  • @Twin_Vlogz-to3sm
    @Twin_Vlogz-to3sm Месяц назад +4

    உங்கள் விரிசலை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆதவ் சொன்னதற்கு என்ன பதில்.

  • @arumugams3954
    @arumugams3954 Месяц назад +2

    அட போங்கடா.... இது பூனை குட்டி.... சிறுத்தை இல்லை

  • @mrvedappu2349
    @mrvedappu2349 Месяц назад +1

    திருமா அண்ணனுக்கு ஒன்று dmk யுடன் கூட்டணி தொடர்வதாக இருந்தால் ரெட்டியை நீக்கினால் தான் இரண்டு கட்சி களுக்கும் நல்லது அல்லது ரெட்டி தான் முக்கியம் என்றால் கூட்டணிய விட்டு வெளியேறு வது தான் vck க்கு நல்லது

  • @einstienalbert94
    @einstienalbert94 Месяц назад +2

    ஆதவ அவர்களின் தனிப்பட்ட கருத்து இது இதை பெரிது படுத்தும் ஊடகங்கள்

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Месяц назад

      ஆதவ் இடம் பணம் வாங்கி தானே கட்சி நடத்தறான் குருமா. பன்னியரசு ரவிக்குமார் பைசாவுக்கு லாயக்கு இல்லை. பணம் இருந்தால் தான் கட்சி.

  • @veeraveera6688
    @veeraveera6688 Месяц назад +2

    அந்த பயம் இருக்கனும்டா

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 Месяц назад +2

    பிரச்சனை இல்லை விரிசல் இல்லை என்று சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி பிரச்சனை இருக்கிறது என்பதை திருமா உறுதிப்படுத்துவது போல் உள்ளது

  • @anandakumar8244
    @anandakumar8244 Месяц назад +1

    அடுத்த முதல்வர் விஜய் திருமாவுக்கு 20 சீட்டு 🎉🎉🎉🎉

  • @rameshs1378
    @rameshs1378 Месяц назад +3

    கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் தெறித்து ஓடும் குருமா

  • @sambathkumar2614
    @sambathkumar2614 Месяц назад

    தின தந்தியின் ஆசை நிறைவேறாது

  • @anbuselvans306
    @anbuselvans306 Месяц назад +2

    விசிக தலைவர் திருமா வுக்கு துணை முதல்வர்
    பதவியை விடுத்து துணைப் பிரதமர் பதவியை பெற்றுக்
    கொடுப்பதாக முடிவு
    எடுத்துள்ளதாக
    சொல்லப் படுவது
    உண்மையா????

  • @MugilAparna
    @MugilAparna Месяц назад +2

    கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே யாருக்கு பயம் தெறியல

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA Месяц назад

    ❤ Aathavu Arjun Mass leader ❤...

  • @nsmuthu5072
    @nsmuthu5072 Месяц назад +5

    இது ஒரு பொழப்பா?

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Месяц назад +10

    எதிர் கட்சிகளின் சதிகளை புரிந்து கொண்டு உள்ளார் என்று தெரிகிறது.

  • @rgar9335
    @rgar9335 Месяц назад

    Switching sides are like switching companies in pursuit to achieve an individual or a group's goal and it is nothing wrong in it. If you don’t do it or fail to do it, you are doing a disfavour to your people and coming in the way of their growth.

  • @ttt-c9r
    @ttt-c9r Месяц назад

    திருமா பாதை சரியானது

  • @kalyanprakash777
    @kalyanprakash777 Месяц назад

    Adav ROCKED 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤thiruma shocked...

  • @ThamizhThamizh-mf7eo
    @ThamizhThamizh-mf7eo Месяц назад +8

    அவன் கழுவுற மீனுல நழுவுற மீனு, அவன் திமுகவின் கொத்தடிமைகளில் முதல்வன்👍👍👍 என்னோட ஆதரவு ஆதவ் அர்ஜுனாவுக்கே❤️❤️❤️👌👌👌

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 Месяц назад

    ஆதவ் சொன்னது உண்மை தவறில்லை.

  • @CeeYennKay
    @CeeYennKay Месяц назад

    💙❤

  • @investmentavenues2199
    @investmentavenues2199 Месяц назад +4

    ஏண்டா இதுக்கு பேர் பீரஸ்மீட்டா? ஒன்லீ மீட். நாட் ஸ்பீக்கீங். எஸ்கேப்ப்...

  • @srinivasanp879
    @srinivasanp879 Месяц назад

    This is not the answer for the question the reporter asked?

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 Месяц назад

    பாவம் சிறுத்தைக்குட்டிகள் தாய் சிறுத்தை பாயும் கடித்துக் குதறும் நமக்கு நல்ல தீனி ( பதவி) கிடைக்கும் என்ற நப்பாசையில் திரிந்து கொண்டிருந்தன ஆனால் தாய் சிறுத்தை பாய்ந்து சென்று காலில் விழும் என்று கனவிலும் நினைத்துக்கூட பார்க்காத குட்டிகள் என்ன செய்ய போகின்றன என்று தெரியவில்லை...

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 Месяц назад

    Taking with out. Confidence.

  • @kavi2478
    @kavi2478 Месяц назад +5

    ஊடகம் வேறு வேலையில்லை. நீங்கள் அனைத்தையும் கொஞ்சம் மூடிக்கொண்டு இருக்கவும்.

  • @Mani123Mani12-d
    @Mani123Mani12-d Месяц назад

    கோடீஸ்வர மாதிரி கொடுப்பது இது நல்லது அல்ல இவன் இவனெல்லாம் காசுக்காக மாரடிக்கும் கோடீஸ்வரன் பத்திரிக்கையாளராக இவன் என்ன பேசுவது

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 Месяц назад +1

    கேள்வி கேட்டதற்குபதில் வரவில்லை

  • @rajendranraju9183
    @rajendranraju9183 Месяц назад

    thalaivare,sollivitar,prachanai,mudinthuvittathu,iyni,nallathe,nadakkum
    2:41

  • @kansivarajan
    @kansivarajan Месяц назад

    திருமாவளவன் தலைவர் பதவி வேறு யாரும் கொடுக்க மாட்டாரா

  • @shantosh2013
    @shantosh2013 Месяц назад +9

    டேய் நிருபர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லுடா

  • @senthilnathan1147
    @senthilnathan1147 Месяц назад +4

    சிறுத்தை ஆதவ் பேசியது சரி என்று தைரியமாக கூற முடியவில்லை இந்த இடத்தில் ஆதவ் சிறந்த தலைவராக விசிக தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்

  • @MR.Backer-bn5py
    @MR.Backer-bn5py Месяц назад

    ADAVA RODDY VCK AZHIPPAN

  • @JeyaharanC-HanuReddyRealtyOMR
    @JeyaharanC-HanuReddyRealtyOMR Месяц назад

    Get out madaya from DMK and adhave may be top in vck hi hi hi

  • @anbu1829
    @anbu1829 Месяц назад

    ஆதவ் அரசியல் அனுபவம் இன்மையால் சர்ச்சை ஆகும் அளவிற்கு பேசிவிட்டார். நாட்டு நலன் முக்கியமா தனிநபர் நலன் முக்கியமா என்றால் நாட்டு நலனே முக்கியம்.

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n Месяц назад +1

    சலசலப்புபூபூபரமசிவன்கழுத்துலபாம்புபோலதான்நடனமாமா

  • @sankarnarayanan8574
    @sankarnarayanan8574 Месяц назад

    Aadhav the king maker.

  • @jenajenit95
    @jenajenit95 Месяц назад

    அடிச்சான் பாரு குருமா அத்தர் பெல்ட்டி😅😅😅😅

  • @kaliappanelegant3354
    @kaliappanelegant3354 Месяц назад

    All Clear OK people..... 7:22

  • @amaladass.f3826
    @amaladass.f3826 Месяц назад

    அறிவாலயத்துக்கு கொத்து அடிமை

  • @rameshramamurthy3849
    @rameshramamurthy3849 Месяц назад +2

    அடங்கமறு அத்துமீறு

    • @nizamali5686
      @nizamali5686 Месяц назад

      @@rameshramamurthy3849
      பாடைகட்டவேண்டியதுதான்

  • @KumaraVadivel-h4n
    @KumaraVadivel-h4n Месяц назад

    Don't create

  • @manjathool
    @manjathool Месяц назад

    Thiruma engal thalaivar illai...engal sinthanai...engaluku Arasiyal kattu koduka vendiya siththantham

  • @ramdosspraba4464
    @ramdosspraba4464 Месяц назад

    நல்ல தகவல் கொடுத்துள்ளார்.

  • @MR.Backer-bn5py
    @MR.Backer-bn5py Месяц назад

    DRAMA. KURUMA. + ROTTI NOT GOOD COMBINATION

  • @palanimaha1854
    @palanimaha1854 Месяц назад

    எதிர் கட்சிகளின் சதிகளை புரிந்து கொண்டு உள்ளார் என்று தெரிகிறது

  • @sportslover6658
    @sportslover6658 Месяц назад

    வீடியோ ஒழுங்கா போடுங்ஙடா 🌺🌷🌷 களா

  • @jayachandranp1383
    @jayachandranp1383 Месяц назад

    Ayya stalin avarkale
    Ivanayellam virattunkal

  • @lens3330
    @lens3330 Месяц назад +3

    நீங்கள் தனித்து நின்று ஆட்சியை கைப்பற்றுங்கள், நீங்கள் முதலமைச்சராக முயலுங்கள், மீதம் மக்கள் கையில்😮.பதவி ஆசை யாரை விட்டது😮

    • @user-mgr
      @user-mgr Месяц назад

      டேய் vck தனித்து நிற்பது இருக்கட்டும் முதலில் திமுகவ தனித்து நின்னு ஜெயிக்க சொல்லு

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Месяц назад

    எதிர் காலத்தில் ஆதவ் தான் vck தலைவர். இவனை தூக்கி மூலையில் போடுங்க. Eps admk வை விலை கொடுத்து வாங்கியது போல ஆதவும் வாங்கி விடுவார். 🤣🤣🤣

  • @user-me6ky3wv5k
    @user-me6ky3wv5k Месяц назад +4

    சாவர்க்கர் திருமா

  • @prabhakaranveerasamy6092
    @prabhakaranveerasamy6092 Месяц назад

    DMK udan cootanee ilaienrale VCK Depasit vangaa mudeyathu enru Thirumaverku therum😅

  • @gamingwithdragon474
    @gamingwithdragon474 Месяц назад

    Pl send athAv from ur party. Otherwise ur future will be spoiled

  • @mayakrishna4301
    @mayakrishna4301 Месяц назад

    Ivanoru DMK adimai

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 Месяц назад

    Thirima crakung jokes.
    He has been tool ifvhe likes to leave slliamce he vmcan leave.

  • @alagappansethuraman
    @alagappansethuraman Месяц назад +3

    தெளிவான பதிலில்லை. ஆதவ் பேசியது கட்சி கருத்தா ? சொந்தக் கருத்தா ?
    நேரடியாக பதில் தேவை. மழுப்ப வேண்டாம்

  • @Ree-b4x
    @Ree-b4x Месяц назад +5

    எங்கள் தலைவர் நிறைய பெட்டி எதிர் பார்த்து கனவு காண்கிறார்

  • @singaravelanp8862
    @singaravelanp8862 Месяц назад

    Poi

  • @GokulanRabinesh
    @GokulanRabinesh Месяц назад

    Thiruma Dmk tharamana sombu😂😂

  • @anbazhaganpg5400
    @anbazhaganpg5400 Месяц назад

    Ithu oru newsada dai pongada

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 Месяц назад

    சர்ச்சை பேச்சு இல்ல தம்பி சரியான பேச்சு

  • @velmuruganraju2289
    @velmuruganraju2289 Месяц назад

    அண்ணன் திருமா அவர்கள் இந்த ஆட்சியில் அருமை தம்பி விக்னேஷ் லாக்கப் டெத் ஆகும்போது தனது சமுதாயப் பணி உணர்ச்சிகளை இந்த அரசின் கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும் அண்ணன் திருமா அவர்கள் சமுதாய மக்களுக்கு இந்த ஆட்சியில் கொடுக்கப்படும் கொடுமைகளை தட்டிக் கேட்க வேண்டும் இந்த ஆட்சியில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் நானும் ஒருவன் தயவுசெய்து அண்ணன் திருமா அவர்கள் நாம் என்ன நோக்குக்காக கட்சி ஆரம்பித்தோம் என்பதை புரிந்து செயல்பட்டால் நம் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது

  • @kalyanprakash777
    @kalyanprakash777 Месяц назад

    Meesai Ella adav aambalai......thirumaavirkku

  • @endran1956
    @endran1956 Месяц назад

    Yenna Ootam Oooootam.

  • @Sivagangai-thamilan
    @Sivagangai-thamilan Месяц назад

    Sangi tv

  • @maniveludharmalingam3805
    @maniveludharmalingam3805 Месяц назад

    எந்த காலத்திலும் நான் அடிமையாகவே இருப்பேன்

  • @tojithomas7951
    @tojithomas7951 Месяц назад

    Neer ellam Oru kachi thalaivan appadiyea odi poividu 😮😅😊

  • @sundaresansubramanian1122
    @sundaresansubramanian1122 Месяц назад

    Uppu sappu iolltha petti ithu

  • @saas6993
    @saas6993 Месяц назад

    First marriage pandra potta

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 Месяц назад

    திருமா திருமா வாகத் திரும்பி வரவேண்டும்

  • @dhanasekarans3968
    @dhanasekarans3968 Месяц назад

    Ithu ennada sarchai pechi,mutta paithiyam

  • @suryavino941
    @suryavino941 Месяц назад

    Nenga kalam fulla adimaie tha eapptha verana aavengalo😅😅😅 makal tha mutal 😂