soloman papaiya pattimandram | Raja | bharathi baskar | sivaraman | kavitha jawahar | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 мар 2022
  • Click here to subscribe us @ bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • РазвлеченияРазвлечения

Комментарии • 39

  • @nagarajr7313
    @nagarajr7313 Год назад

    மிக சரியான தீர்ப்பு .....நன்றி ஐயா

  • @vinayagasornakumar6955
    @vinayagasornakumar6955 2 года назад +1

    அருமை ஐயா
    உண்மை சமுதாய அக்கறை நிறைந்த பேச்சு

  • @anuradhasowrirajan4732
    @anuradhasowrirajan4732 2 года назад +3

    "எழுத்து" ‌‌
    பழுத்த சிந்தனைகள் எழுத்தில் எழும் பொழுது விழுந்த மனங்கள் எழுந்து நிற்கும் !!
    ஊக்க எழுத்துக்கள் உள்ளத்தை ஒட்டடை அடித்து மூலை முடுக்கில் உள்ள மூளை அழுக்குகளை அழிக்கும்!!
    எல்லாம் கணினிமயம் ‌என்றாலும்,
    இன்றும் என்றும் எழுத்துருவ
    இதிகாசங்களே நாம் ஏன் பிறந்தோம்
    என்பதன் இலக்கணம் புரிய வைக்கும்!!
    பிறப்பு தாயின் மகசூல்;
    எழுத்து எண்ணத்தின் வசூல்!!
    கவலைகள் மறக்க
    கடவுள் தந்த வரங்கள் நம் நல்
    எழுத்தாளர்களின் விரல்கள்!!
    தொட்டுக் கொடுக்கும் உறவுகளை விட விட்டுக் கொடுக்கும்
    உறவுகளில் தான் வியக்க வைக்கும்
    வளர்ச்சி; அது விவேக எண்ணத்தின்
    முதிர்ச்சியென விதம் விதமாய் பாடம்
    சொல்லும் மூதுரைக் காவியங்கள்
    எல்லா தலைமுறைகளும் ஏற்றுக் கொண்ட ஆவணங்கள்!!
    சொந்தக் கணக்கை
    சரி பார்த்து எழுதினால்,
    சுற்றி இருப்பவர்க்கு
    எத்தனை செய்தோம்
    என்பதுதான் ஏட்டில் தங்குகிறது!!
    புதுமை அகராதி ஒன்றைப்
    புதிதாய் எழுதுவோம்;
    அர்த்தங்கள் அறிந்தபின்
    அமைதியாய் உறங்குவோம்!!

  • @damodharandamodharan341
    @damodharandamodharan341 2 года назад +3

    அருமையாக இருந்தது நேரில் காணும் வாய்ப்பு கிடைத்த்து bapasiku வாழ்த்துக்கள் சரியான போ ட்டி

    • @manoharans7076
      @manoharans7076 2 года назад

      Sooper

    • @shyamalanair258
      @shyamalanair258 2 года назад

      Superrrrrr

    • @anuradhasowrirajan4732
      @anuradhasowrirajan4732 2 года назад

      "எழுத்து" ‌‌
      பழுத்த சிந்தனைகள் எழுத்தில் எழும் பொழுது விழுந்த மனங்கள் எழுந்து நிற்கும் !!
      ஊக்க எழுத்துக்கள் உள்ளத்தை ஒட்டடை அடித்து மூலை முடுக்கில் உள்ள மூளை அழுக்குகளை அழிக்கும்!!
      எல்லாம் கணினிமயம் ‌என்றாலும்,
      இன்றும் என்றும் எழுத்துருவ
      இதிகாசங்களே நாம் ஏன் பிறந்தோம்
      என்பதன் இலக்கணம் புரிய வைக்கும்!!
      பிறப்பு தாயின் மகசூல்;
      எழுத்து எண்ணத்தின் வசூல்!!
      கவலைகள் மறக்க
      கடவுள் தந்த வரங்கள் நம் நல்
      எழுத்தாளர்களின் விரல்கள்!!
      தொட்டுக் கொடுக்கும் உறவுகளை விட விட்டுக் கொடுக்கும்
      உறவுகளில் தான் வியக்க வைக்கும்
      வளர்ச்சி; அது விவேக எண்ணத்தின்
      முதிர்ச்சியென விதம் விதமாய் பாடம்
      சொல்லும் மூதுரைக் காவியங்கள்
      எல்லா தலைமுறைகளும் ஏற்றுக் கொண்ட ஆவணங்கள்!!
      சொந்தக் கணக்கை
      சரி பார்த்து எழுதினால்,
      சுற்றி இருப்பவர்க்கு
      எத்தனை செய்தோம்
      என்பதுதான் ஏட்டில் தங்குகிறது!!
      புதுமை அகராதி ஒன்றைப்
      புதிதாய் எழுதுவோம்;
      அர்த்தங்கள் அறிந்தபின்
      அமைதியாய் உறங்குவோம்!!

  • @gowrimalaichamy6796
    @gowrimalaichamy6796 2 года назад +2

    Superb sir great excellent speech i wish them great success in life

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 года назад

    Excellent speech by bharati Bhaskar mam

  • @holy403
    @holy403 2 года назад +1

    அருமை அருமை 👌

  • @nagarajr7313
    @nagarajr7313 Год назад

    ராஜா சார் மிக மிக அருமையான பேச்சு....
    படிப்பறிவு இல்லாதவர்க்கு எளிமையான புரிவது பேச்சு மட்டுமே ....

  • @Ramakrishnan-nt3pn
    @Ramakrishnan-nt3pn 2 года назад

    Meghaum sariyana pathivu vazthukkal by rkn okm cbe thanks

  • @chandragopalan3966
    @chandragopalan3966 2 года назад +2

    Kavita super

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 2 года назад +3

    Bharathi Madam speech always classic. Congratulations Madam 👏 🎊 💐 🥳

  • @manoharans7076
    @manoharans7076 2 года назад +2

    Superior speech

  • @manimanickam7871
    @manimanickam7871 2 года назад

    Excellent speech sir.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад

    GOOD PATTIMANDRAM

  • @gunasekaranchockalingam2881
    @gunasekaranchockalingam2881 2 года назад +1

    Writing can only reach mainly educated but spech reach all even the uneducated.

  • @premapattu7424
    @premapattu7424 2 года назад

    Super

  • @Gokul-sx8gb
    @Gokul-sx8gb 2 года назад

    Socrates's student Aristotle, told to his student Alexander, if you want to learn philosophy go to the east ie, INDIA. Even before Vivekanand, INDIA was know to the world.

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад

    VAALGA VALARGA

  • @diyasakthimozhi
    @diyasakthimozhi 2 года назад

    புத்தகத்தை படியுங்கள்
    புது உலகை படையுங்கள்
    புத்தகதிருவிழாவை
    நடத்தும் தோழமையுள்ள
    அன்பானவர்களுக்கு
    நன்றி
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @mahadevansubramanian558
    @mahadevansubramanian558 2 года назад +1

    Excellent

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 года назад +1

    அடிபணியாதே. அடி, பணியாதே. தமிழ். பேச்சு.

    • @murugaperumalarumugasubbu7055
      @murugaperumalarumugasubbu7055 2 года назад +1

      #வாழ்கவளமுடன்_கவிதாஜவஹர்மேடம்
      #அற்புதம்வார்த்தைகள்_பஞ்சபூதங்களைஅழிக்கநினைத்தால்_அப்பூதங்கள்_உங்களைஅழிக்கும்

  • @hajamohideen8119
    @hajamohideen8119 2 года назад

    7 mudindal 7 1/2 arambamahum

  • @tindivanamgopalakrishnan8573
    @tindivanamgopalakrishnan8573 2 года назад +1

    For writers we need readers.For speakers we
    Need listeners.Books written 100 years back are being read even after them.
    But speeches are
    Forgotten with times. There are books we should not read and speech es we should not hear.
    T 83

  • @ganesanp6322
    @ganesanp6322 2 года назад +1

    சென்னை புத்தகக் கண்காட்சியின் மூலம் மக்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக திகழும் பதிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    • @retnamv2672
      @retnamv2672 2 года назад

      சா ல ம ன் பா ப் பை யா சு கி சி வ ம் பா ர தி பா ஸ் க ர் இ ரு க் கு ம்
      இ ந் த த மி ழ் நா ட் டி ல் தா ன்
      ஊ ழ ல் ஆ ட் சி தொ ட ர் கி ற து

    • @retnamv2672
      @retnamv2672 2 года назад

      சா ன் றோ ர் க ளை நா ன் க ட வு ளு க் கு நி க ரா க ப் பா ர் க் கி றே ன். ஆ னா ல் இ வ ர் க ள் தி ரு ட ன்
      க ரு ணா நி தி யை ப் பு க ழ் கி றா ர் க ளே த மி ழ் நா டு உ ரு ப் ப ட னு ம்
      எ ன் ற அ க் க றை யெ ல் லா ம்
      இ வ ர் க ளு க் கு க் கி டை யா து

    • @ganesanp6322
      @ganesanp6322 2 года назад

      @@retnamv2672 அப்ப மோடி புகழ் பரபுபுனாதான் தமிழ்நாடு உருப்படுமா?

  • @vargeesramola3955
    @vargeesramola3955 2 года назад +1

    o ol ko6

  • @kuppusamy1207
    @kuppusamy1207 2 года назад

    Go tvģv