Kulicha Kuthalam Video Song | Duet Tamil Movie Songs | Prabhu | Meenakshi Seshadri | AR Rahman

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Watch Kulicha Kuthalam Video Song from Duet Tamil Movie Songs on Pyramid Music. Duet is a 2001 Tamil romantic musical film written and directed by K. Balachander. Produced under the banner of Kavithalayaa Productions. The film stars Prabhu, Ramesh Aravind, Meenakshi Seshadri, and marks the debut of Prakash Raj in Tamil cinema. AR Rahman scored music for the film.
    Song: Kulicha Kuthalam
    Singers: S. P. Balasubrahmanyam, T. K. Kala
    Music: AR Rahman
    Lyrics: Vairamuthu
    Click here to watch:
    Roja Tamil Movie Songs: • Video
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
    Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
    Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
    Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
    MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Комментарии • 454

  • @babaskaran9741
    @babaskaran9741 Год назад +65

    மீனாட்சி சேசாஸ்திரியின் டான்ஸ் வேற லேவல்... எனக்கு எப்பவுமே பிடிக்கும்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Год назад +85

    நடிச்சா எங்கப்பன் அணைச்சா நீதாண்டி .. என்று மீனாட்சி சேஷாத்திரியிடம் யதார்த்தம் பாடும் பிரபு கணேசன்..

    • @shoshinsamurai7901
      @shoshinsamurai7901 Год назад +10

      There's double entrende in this. Engappan can mean shiva who acted as a fisherman. Enayyiyan, engappan eeshwaran. And goes with 'Paravasivam' who was Shivaji in Thiruvilayadal.

    • @arunb8841
      @arunb8841 7 месяцев назад +1

      @@shoshinsamurai7901Nice thought😁👌👏

  • @trivenipillai6980
    @trivenipillai6980 6 месяцев назад +49

    'Nadicha engappen' is my favourite line Reference to Legendary Shivaji Sir''.... Whole song is just Vibeyy❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +82

    பிரபு சார் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்த திரைப்படம்

    • @arulprakash6128
      @arulprakash6128 Год назад +6

      sorry Duet movie is the biggest Disaster

    • @user-uv9tj5en1v
      @user-uv9tj5en1v Год назад +2

      அடிச்சு விடு... Flop movie 😂

    • @arulprakash6128
      @arulprakash6128 Год назад +2

      Yes this movie huge flop

    • @successflowstome
      @successflowstome 9 месяцев назад

      Adei.... Adei... This was one of the biggest disasters da Dei... 😂

  • @sivaprakash1516
    @sivaprakash1516 Год назад +15

    இசைபுயல் அப்போ கொஞ்சம் ஓவரா அடித்திருக்கும் போல...
    என்றென்றும் ஆஸ்கர் நாயகன்....

  • @hariharanvelumani7218
    @hariharanvelumani7218 Год назад +59

    குளிச்சா குத்தாலம்
    கும்பிட்டா பரமசிவம்
    குடிச்சா நீர்மோரு
    புடிச்சா நீதாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    குளிச்சா குத்தாலம்
    கும்பிட்டா பரமசிவம்
    குடிச்சா நீர்மோரு
    புடிச்சா நீதாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    குளத்துக்கு தாமரப்பூ
    கும்மிக்கு குமரிப்பொண்ணு
    வீட்டுக்கு முருங்க மரம்
    வெய்யிலுக்கு வேப்ப மரம்
    குளத்துக்கு தாமரப்பூ
    கும்மிக்கு குமரிப்பொண்ணு
    வீட்டுக்கு முருங்க மரம்
    வெய்யிலுக்கு வேப்ப மரம்
    கூழுக்கு மோர் மொளகா
    கூதலுக்கு சுடு சோறு
    நடிச்சா எங்கப்பன்
    அணைச்சா நீதாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    குளிச்சா குத்தாலம்
    கும்பிட்டா பரமசிவம்
    குடிச்சா நீர் மோரு
    புடிச்சா நீதான்யா
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    தமிழுக்கு தென்மதுர
    தாவாணிக்கு பாவாடை
    மாட்டுக்கு பருத்தி விதை
    மனைவிக்கு மல்லிகைப்பூ
    தமிழுக்கு தென்மதுர
    தாவாணிக்கு பாவாடை
    மாட்டுக்கு பருத்தி விதை
    மனைவிக்கு மல்லிகைப்பூ
    சிரிப்புக்கு NSK
    சிந்தனைக்கு வள்ளுவரு
    இன்னதுக்கு இன்னதுன்னு
    எழுதிவச்ச பொருத்தம் இது
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    குளிச்சா
    குத்தாலம்
    கும்பிட்டா
    பரமசிவம்
    குடிச்சா
    நீர்மோரு
    புடிச்சா
    நீதான்யா
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி

  • @MarkAntony02
    @MarkAntony02 10 месяцев назад +23

    தலைவன் ஏ ஆர் ரகுமான் 🔥 🔥

  • @arun.datsme
    @arun.datsme Год назад +102

    Nadippukku engappan 🙏🏻 Lyrics By One and only Kavingar Vairamuthu 😍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +28

    அண்ணன் பிரபு அவர்கள் நடனம் டான்ஸ் வேற லெவல்

  • @arunb8841
    @arunb8841 7 месяцев назад +14

    @02:07, நடிச்சா எங்கப்பன்😂😅
    வேற லெவல் வரி, 💎 முத்து மேன்😂😅👏👌

  • @Rajendiran-zb2tu
    @Rajendiran-zb2tu 4 месяца назад +15

    Prabhu's dance+attitude rocks & also n kathirika song💙💙💙💙

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +15

    கே பாலச்சந்தர் இயக்கத்தில் பிரபு கதாநாயகனாக நடித்த திரைப்படம் டூயட்

  • @ARZick-li9ph
    @ARZick-li9ph 10 месяцев назад +19

    Past present future ARR ONLY king of world musical icon 🇱🇰

  • @mastercamtechnicaltraining6676
    @mastercamtechnicaltraining6676 3 месяца назад +6

    A.R.Rahman 😊😊😊😊😊

  • @arjunarjun8648
    @arjunarjun8648 Год назад +188

    இந்த பாடலை பாடியது T k கலா.. குருவி படத்தில் விஜய்க்கு அம்மாவா நடிச்சு இருப்பாங்க.. TK கலா அம்மா சண்முகவடிவு பழைய நடிகை எம்ஜிஆர், சிவாஜி படத்திலெல்லாம் நடிச்சு இருக்காங்க, மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுக்கு அம்மா கேரக்டரா வருவாங்க.. மீனாட்சி சேஷாத்ரி இந்தியாவின் மிகச்சிறந்த பல்வேறு வகையான நடனங்களை கற்றுத் தேர்ந்த மிக அழகான தமிழ் பொண்ணு, இந்தியில நெறைய படம் பண்ணி இருக்கு, அதுவும் டாமினி ன்னு ஒரு படத்தில் சிவதாண்டவம் ஆடி இருப்பாங்க வேற லெவல்ல யாரும் டச் பண்ண முடியாத அளவுக்கு பண்ணி இருப்பாங்க..

    • @dineshbeulah5045
      @dineshbeulah5045 Год назад +7

      Bro good information

    • @babaskaran9741
      @babaskaran9741 Год назад +8

      தமிழ் பட உலகம் இவரின் நடனத்தை பயன் படுத்ததவறிவிட்டது.... வரலாற்று தவறு....

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Год назад +4

      மீனாட்சி...👌👌👍👍💕💕💕

    • @nirmalabarathi7253
      @nirmalabarathi7253 Год назад +4

      விஜய்க்கு அம்மாவா நடிச்சவங்களும் வடிவேலுவுக்கு அம்மாவா நடிச்சவங்களும் அக்கா தங்கை🙏

    • @Ravisam96
      @Ravisam96 Год назад

      ruclips.net/user/shorts1gMc0KZzYLk?feature=share

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +19

    நடிகர் பிரகாஷ் ராஜுக்கு தமிழில் இதுதான் முதல் திரைப்படம் டூயட்

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Год назад +54

    இளைய திலகம் பிரபு வின் 101.... திரைப்படம் சென்னை சாந்தி....அனுஈகா....திரை அரங்குகளில் 125..... நாள் ஓடிய வெற்றி படம்♥️♥️♥️🙏🙏🙏 சிவாஜி ப்ரியன் 🐉🐉 👑👑👑

    • @gurusamy6270
      @gurusamy6270 Год назад +1

      இது என்ன படம்

    • @Bhuvanesh_Rajendran
      @Bhuvanesh_Rajendran Год назад +2

      @@gurusamy6270 படத்தின் பெயர் - டூயட்
      இசை - ஏ ஆர் ரஹ்மான்
      இயக்கம் - கே .பாலச்சந்தர்

    • @gurusamy6270
      @gurusamy6270 Год назад +1

      @@Bhuvanesh_Rajendran ஹீரோ ரமேஷ் அரவிந்த் தானே

    • @Bhuvanesh_Rajendran
      @Bhuvanesh_Rajendran Год назад +1

      @@gurusamy6270 ரமேஷ் அரவிந்த் பிரபு இருவரும் தான் அண்ணா

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll Год назад +2

      padam onnum commercial success lam kadayathu... chennai city mattum decent run rest of all flops. but good film and albums megahit

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +13

    பிரபு மீனாட்சி சேஷாத்திரி டான்ஸ் அருமை

  • @aru2279
    @aru2279 Год назад +34

    SPB.Nobody can replace his place.

    • @AswanthKumar241
      @AswanthKumar241 11 месяцев назад +1

      S.P.Charan, his son can!

    • @AthiVenkatesh-jo8ev
      @AthiVenkatesh-jo8ev 10 месяцев назад +2

      ​@@AswanthKumar241inthandam 's vocal made me feel like spb had resurrected but it was not the same, sadly

  • @geneliavijay6797
    @geneliavijay6797 5 месяцев назад +48

    Here after reading comments saying John Jerome is singing this song on the first promo. If this is the song, I’m sure John will rock 🔥🔥 waiting for John’s promo

  • @ssuresh.kesavan
    @ssuresh.kesavan 4 месяца назад +11

    இந்த பாடலை பாடிய பெண் பாடகர் பெயர் டி கே கலா அவர்கள். இவர் கில்லி படத்துல முத்துபாண்டிக்கு(பிரகாஷ் ராஜ்) அம்மாவா நடிச்சிருப்பாங்க.... இன்றை எதிர் நீச்சல் சீரியலில் நாச்சியப்பன்னுக்கு அம்மாவா நடிச்சிக்கிட்டு வரங்க.... அவங்கலா இந்த பாடலை பாடினாங்க என்பதை நம்பேவே முடியல என்ன வசிகரமான குரல் முக்கியமா இந்த வரிகளை கேட்டுபாருங்க 2:24

  • @badushabadusha1459
    @badushabadusha1459 Год назад +19

    பிரபு சார் வேற லெவல்

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Год назад +49

    Tk கலா அம்மா பாடிய விதம் குரல் அற்புதம்.....spb sir க்கு சமமாக பாடியுள்ளார் அற்புத இசை ரஹ்மான் சார்
    Music சூப்பர் ஸ்டார்.......

  • @arulprakash6128
    @arulprakash6128 2 года назад +61

    what a beauty of prabhu...one and only prabhu such a beautiful Hero...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +17

    பிரகாஷ் சார் தான் சொந்தமாக தயாரிக்கும் திரைப்படங்களை டூயட் மூவிஸ் என்று இதனால் தான் பெயர் வைத்தார்

  • @jananikaushalya6429
    @jananikaushalya6429 Год назад +26

    Nadicha engappen 👌👌😁

  • @mohamedkasim478
    @mohamedkasim478 2 месяца назад +5

    இளைய திலகம் பாட்டுக்கு லைய்க்குபோடுங்க

  • @rajeshsingam2085
    @rajeshsingam2085 2 года назад +18

    Chubby handsome hero prabhu sir🥰

  • @kelkethes98
    @kelkethes98 2 года назад +112

    AR Rahman was way ahead of his time. The crisp beat can get any old person up and dancing his or her heart out.

    • @maheshwaranc5913
      @maheshwaranc5913 8 месяцев назад +1

      Recording and re-recording of sounds is the technology. Musician or a composer talent is in the composing of music. Just for your information.

    • @19shyamu
      @19shyamu 7 месяцев назад

      ​@maheshwaranc5913 Yes arr was specific on how the song sounds, how the bgm clarity so that it reaches the audience. 30 years from this film release many songs we hear doesn’t have this clarity which arr did 30 years ago.

    • @maheshwaranc5913
      @maheshwaranc5913 7 месяцев назад

      @@19shyamu so the credibility goes to arr or the person who developed recording, acoustic and sound techniques - sound engineers? For your information Michael Jackson Dangerous album released in 1988-1989 was way ahead of its time in recording. Before the same MJ songs were old school sounds, that doesn't mean MJ before 1988 was dumbhead and after has become very intelligent singer and musician. The technology has evolved in that period of time. That's it.
      ARR has become not because of his outstanding music, but because of the audience's mind set. If Indian audiences are ardent fanboys of music, then Beethoven, Mozart, Bach musics are also should have been famous. Those composition doesn't need technologies to be outstanding. Ilayaraja also falls in this category.

    • @19shyamu
      @19shyamu 7 месяцев назад +1

      @@maheshwaranc5913 I know where you are coming, IR was also initial famous due to his sounding which was different from previous composers. Even the technology was there why was the other MC didn’t have the clarity what arr did in his songs. He did advertisement during 80’s at his 20’s where that had great sounding and music. He also has great compositions to his credit which is way ahead of today’s compositions. Moreover sounding of the song will not make songs blockbuster, arr had great tunes to make the song blockbuster and adding his recording knowledge and closely worked audiographer srieedhar to bring that quality.

    • @maheshwaranc5913
      @maheshwaranc5913 7 месяцев назад

      @@19shyamu when Ilayaraja came to industry, he is not famous for recording, but for the use of instruments. Even as per ur argument, not Ilayaraja fanboy either abuse MSV-Ramamoorthy not Arr.
      But Arr fanboys does claiming he is the only one in the world. It is just that, u PPL resfise to see the world, thats all. Coming to the technical, of course arr did great tunes too. I am not refuting and rubbishing it. And of course you r a arr fanboy so did I was till 2006 or so. When I got to reality, I realised he is just a follower not the god of music. So I listened arr words in an interview in which arr himself says, 'Ilayaraja is a God or Saint of music'. Even Arr knows who is God.
      Composing good music in the already available raga is great. Inventing ragas itself and composing great tunes in the invented ragas is legendary. Thats is where legends of music fall. As I evolved I was looking for such legends. And I found many, not only Ilayaraja. Francis Lai, ennio morricone, John Williams, even Yanni.
      A metaphor of this discussion is - Watch lovers look for mechanical watches like Rolex or Chopard or Seiko, while watch users look for any quartz, digital or smart watches and feel great n claim former watches are very old school. In the same vein, music listeners can listen to a music n claim good 🎵, but music lovers need that satisfaction and always choose what is outstanding.

  • @sk-bb3th
    @sk-bb3th Год назад +33

    நடடிச்சா எங்க அப்பன் உண்மைதான் அனைத்து வரிகளும் உண்மையில் ஒவ்வொரு மனித வாழ்கையிலும் உள்ள உண்மைகள் ❤❤

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi 10 месяцев назад +4

    T. K. KALA FEMALE SINGER............. SHE SUNG FEW SONGS....... THIS SONG, தாயிர் சிறந்த கோவிலுமில்லை, வரேன் நான் வரேன் போய் வாரேன் MGR SONG..... இன்னும் சில பாடல்கள்......இவங்க குருவி படத்துல விஜய் க்கு அம்மா வா varuvaanga

  • @mayil.t.umayil.t.u7271
    @mayil.t.umayil.t.u7271 Год назад +16

    Praphu sir dance super

  • @nithinharshadh79
    @nithinharshadh79 5 месяцев назад +3

    Tk kala ma voice. ❤❤❤❤As usual spb sir 🎉🎉

  • @shiny_vincent
    @shiny_vincent Год назад +16

    comes to every ARR song and sees praises for ARR😄😄

  • @s.sundarraj959
    @s.sundarraj959 6 дней назад

    ஓம் முருகா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivasanthiranmohanaranjan6618
    @sivasanthiranmohanaranjan6618 Год назад +7

    Nadicha yenge appan ❤

  • @IBR_MUSIX
    @IBR_MUSIX 4 месяца назад +10

    After jhon performed in Super Singer

  • @manibharathi189
    @manibharathi189 Год назад +6

    Tk kala song vera level... spb...🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰

  • @sankarraja7955
    @sankarraja7955 Год назад +19

    இந்த பாடலை பாடியவர் டி.கே கலா.மெட்டிஒலி தொடரில் மாணிக்கம் சகோதரர்களின் பாட்டியாக (மீனாட்சி)நடித்தவரின் மகள்.

  • @Sashitha9674
    @Sashitha9674 Год назад +2

    We love prabu❤️🇱🇰🇱🇰🇱🇰

  • @ManosimpuMano
    @ManosimpuMano 2 месяца назад +1

    இந்தப் பாடலை சூப்பர் சிங்கர் ஜான் பாடிய பிறகு ❤

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 Год назад +9

    all talented Prabhuji

  • @TechyGuruKaarthikJanaa
    @TechyGuruKaarthikJanaa 6 месяцев назад +2

    இந்த படத்தின் அனுபவம்.
    அப்போ SSLC muduchu summer Vacation. 2 maasaam ooty la.. amma vin valarantha veetla thaan... vaalkaiyin 3 aavathu 8 il irunthean ( athaanga 3 ஆவது கழுதை vayasu) Thaduki villunthaa ... ooty கணபதி theatre lntha padatha. naa 6-7 முறை... 20 naal குள்ள ... ஒரே theatre ல பார்தேன்...that time my தாய் மாமன் அவர்கள் விசாரித்து.. Hmm நீ பெரிய manusan aayiteanu ... kindal seithaaru paarunga...athukappurom ...intha படத்தை...எந்த theatre லயும் paarkarathes ... avoid pannitean...

  • @Vision-di6vl
    @Vision-di6vl Год назад +6

    T. K kala amma voice very nice

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 Год назад +18

    choreography superb. song dance ada vekidhu

  • @karthickk9166
    @karthickk9166 2 года назад +382

    கில்லி படத்துல பிரகாஷ் ராஜ்க்கு அம்மாவா நடிச்சவுங்க பாடின பாடல்...

  • @unluckydon8839
    @unluckydon8839 Год назад +3

    Singer Tk kala mam thayir sirantha kovilum illai voice owner😍

  • @muthuayyanar857
    @muthuayyanar857 9 месяцев назад +1

    T.k.Kala Madam Voice Semma🎉

  • @rose_man
    @rose_man Год назад +2

    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் டி. கே. கலா
    இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
    ஆண் : குளிச்சா குத்தாலம்
    கும்பிட்டா பரமசிவம்
    குடிச்சா நீர்மோரு
    புடிச்சா நீதாண்டி
    ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    ஆண் : குளிச்சா குத்தாலம்
    கும்பிட்டா பரமசிவம்
    குடிச்சா நீர்மோரு
    புடிச்சா நீதாண்டி
    ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    பெண் : ஹ்ம்ம் ஓஒ ஹோஓ….(8)
    குழு : ………………………………
    பெண் : {குளத்துக்கு தாமரப்பூ
    கும்மிக்கு குமரிப்பொண்ணு
    வீட்டுக்கு முருங்க மரம்
    வெய்யிலுக்கு வேப்ப மரம்} (2)
    ஆண் : கூழுக்கு மோர் மொளகா
    கூதலுக்கு சுடு சோறு
    நடிச்சா எங்கப்பன்
    அணைச்சா நீதாண்டி
    ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    பெண் : குளிச்சா குத்தாலம்
    கும்பிட்டா பரமசிவம்
    குடிச்சா நீர் மோரு
    புடிச்சா நீதான்யா
    ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    பெண் : ஹோஒ….ஓஒ…
    ஹோ…ஓஒ
    ஹோஒ….ஓஒ….ஹோ…ஓஒ
    ஆண் : {தமிழுக்கு தென்மதுர
    தாவாணிக்கு பாவாடை
    மாட்டுக்கு பருத்தி விதை
    மனைவிக்கு மல்லிகைப்பூ} (2)
    பெண் : சிரிப்புக்கு என். எஸ். கே
    சிந்தனைக்கு வள்ளுவரு
    இன்னதுக்கு இன்னதுன்னு
    எழுதிவச்ச பொருத்தம் இது
    ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    ஆண் : குளிச்சா
    பெண் : குத்தாலம்
    ஆண் : கும்பிட்டா
    பெண் : பரமசிவம்
    ஆண் : குடிச்சா
    பெண் : நீர்மோரு
    ஆண் : புடிச்சா
    பெண் : நீதான்யா
    ஆண் : {சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி
    சொக்குப்பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான்தாண்டி} (2)

  • @suganyabalasubramanian2265
    @suganyabalasubramanian2265 Год назад +12

    Female leading voice amazing

  • @VibinRaaj-wv7id
    @VibinRaaj-wv7id 8 месяцев назад +3

    സൂപർ പാട്ട് കലക്കി എക്സലന്റ്❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅

  • @thambimaking3518
    @thambimaking3518 Год назад +3

    ஆண் : குளிச்சா குத்தாலம்
    கும்பிட்டா பரமசிவம்
    குடிச்சா நீர் மோரு
    புடிச்சா நீதாண்டி
    சொக்குப் பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான் தாண்டி
    சொக்குப் பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான் தாண்டி
    குளிச்சா குத்தாலம்
    கும்பிட்டா பரமசிவம்
    குடிச்சா நீர் மோரு
    புடிச்சா நீ தாண்டி
    சொக்குப் பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான் தாண்டி
    சொக்குப் பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான் தாண்டி
    ***
    பெண் : கொளத்துக்கு தாமரப்பூ
    கும்மிக்கு குமரிப் பொண்ணு
    வீட்டுக்கு முருங்க மரம்
    வெய்யிலுக்கு வேப்ப மரம்
    கொளத்துக்கு தாமரப்பூ
    கும்மிக்கு குமரிப்பொண்ணு
    வீட்டுக்கு முருங்க மரம்
    வெய்யிலுக்கு வேப்ப மரம்
    ஆண் : கூழுக்கு மோர் மொளகா
    கூதலுக்கு சுடு சோறு
    நடிச்சா எங்கப்பன்
    அணைச்சா நீதாண்டி
    சொக்குப் பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான் தாண்டி
    சொக்குப் பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான் தாண்டி
    பெண் : குளிச்சா குத்தாலம்
    கும்பிட்டா பரமசிவம்
    குடிச்சா நீர் மோரு
    புடிச்சா நீதான்யா
    ஆண் : சொக்குப் பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான் தாண்டி
    சொக்குப் பொடி மீனாட்சி
    ஹே.. சொக்கநாதன் நான் தாண்டி
    ***
    ஆண் : தமிழுக்கு தென்மதுரை
    தாவாணிக்கு பாவாடை
    மாட்டுக்கு பருத்தி விதை
    மனைவிக்கு மல்லிகைப்பூ
    தமிழுக்கு தென்மதுரை
    தாவாணிக்கு பாவாட
    மாட்டுக்கு பருத்தி விதை
    மனைவிக்கு மல்லிகைப்பூ
    பெண் : சிரிப்புக்கு என். எஸ். கே
    சிந்தனைக்கு வள்ளுவரு
    இன்னதுக்கு இன்னதுன்னு
    எழுதி வச்ச பொருத்தமிது
    ஆண் : சொக்குப் பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான் தாண்டி
    சொக்குப் பொடி மீனாட்..ச்சி
    சொக்கநாதன் நான் தாண்டி
    ஆண் : குளிச்சா...
    பெண் : குத்தாலம்...
    ஆண் : கும்பிட்டா...
    பெண் : பரமசிவம்
    ஆண் : குடிச்சா.....
    பெண் : நீர் மோரு...
    ஆண் : புடிச்சா...
    பெண் : நீதான்யா
    ஆண் : சொக்குப் பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான் தாண்டி
    சொக்குப் பொடி மீனா..ட்சி
    சொக்கநாதன் நான் தாண்டி
    சொக்குப் பொடி மீனாட்சி
    சொக்கநாதன் நான் தாண்டி
    சொக்குப் பொடி மீனா..ட்சி
    சொக்கநாதன் நான் தாண்டி

  • @magamathi941
    @magamathi941 Год назад +2

    நடிச்ச எங்கப்பன்.

  • @SriRaj32
    @SriRaj32 4 месяца назад

    Such a graceful dancer she is ...look at her structure and beauty....really a meenakshi

  • @sivaneshansameeran1797
    @sivaneshansameeran1797 Год назад +2

    T. K kala voice👌

  • @sambavichannel9715
    @sambavichannel9715 10 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤tk. Kala balu voice chancea illa prabhu & meenakshi 💃🕺🕺👯👯dance

  • @avatt4691
    @avatt4691 2 месяца назад +1

    Beautiful locations of Jaisalmer

  • @Anu_wish
    @Anu_wish 11 месяцев назад +15

    This song is literally an visual treat… all the angles and dance formations ❤️‍🔥perfect 🫀🩷

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +6

    பிரகாஷ்ராஜ் தமிழில் அறிமுகமான முதல் படம் டூயட்

  • @UmaMaheswari-os2tb
    @UmaMaheswari-os2tb 3 месяца назад +2

    குடிக்கி மொர் மிளக குடலுக்கு சூடு சோறு
    நடிச்ச எங்கப்பன் அனச்ச
    நீதன்டி

  • @lifesymphony2024
    @lifesymphony2024 10 месяцев назад

    I like the lyric of this song vry much. Antha school leh irukum pothu tan intha song keke mudiyathu. Almost after 1 yr kekelam nah, tirupiyum aathe trick pannuringge. Erichalah iruke.

  • @saleembasheer2000
    @saleembasheer2000 Год назад +2

    Meenaskhi seshadri .. known after indian idol Latest episode..

  • @manisurya3197
    @manisurya3197 2 месяца назад +7

    Any one watching 2024!!????

  • @sailappansail500
    @sailappansail500 2 года назад +9

    Super song music super

  • @suganyabalasubramanian2265
    @suganyabalasubramanian2265 Год назад +3

    Dance super

  • @selvakumartamil273
    @selvakumartamil273 Год назад +2

    Tk kala song vera ll 😍😍😍😍😍😍😍😍😍😍😇😇😇😇

  • @ushausha6787
    @ushausha6787 5 месяцев назад +1

    Prebhu ❤️❤️❤️❤️

  • @shiekmuhammad1846
    @shiekmuhammad1846 Месяц назад +1

    2024 la pakkiren

  • @sujithakanmani6536
    @sujithakanmani6536 Год назад +3

    90kids song . இளைய திலகம் சார் அடுத்த காதல் படம் ரஜீனி சார் கூட pls.pls.

  • @mbalajikesavan
    @mbalajikesavan Год назад +15

    after T.K.KALA interview in search of the combination with AR Rahman found this

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 Год назад +3

    Sema,song

  • @ttammiltjai8601
    @ttammiltjai8601 2 месяца назад

    Yes iam watching now

  • @aswathypleela6226
    @aswathypleela6226 7 месяцев назад +1

    Loki ann playlist vibe 😁😁😘

  • @nageswari8687
    @nageswari8687 6 месяцев назад

    My favorite song ❤️❤️❤️

  • @promotors6205
    @promotors6205 Год назад +15

    1994 என் காதலின் நினைவு கூறும் நாள் இன்று 2023

  • @user-rb1nx4pd9b
    @user-rb1nx4pd9b 2 месяца назад

    பியூட்டிஃபுல்

  • @vijayaayyappans3694
    @vijayaayyappans3694 Год назад +3

    Elaia thilagam gold

  • @user-ej4xy5bn6k
    @user-ej4xy5bn6k 6 месяцев назад +1

    Enakku piditha heroine menakshi sheshathri 😂😂😂

  • @ajithmani5844
    @ajithmani5844 3 года назад +9

    First comment SpB Sir❤❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +2

    Superb song and voice and 🎶 7.4.2023

  • @jashashaleni9914
    @jashashaleni9914 10 месяцев назад

    Heat tiling

  • @sajanthininagarasa5947
    @sajanthininagarasa5947 10 месяцев назад +3

    Nice song ❤

  • @kamaladevi6918
    @kamaladevi6918 11 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @goodworksindia3890
    @goodworksindia3890 Год назад +7

    Imagine Shahul Hameed singing this song 🎵

  • @sathiyalogitha9700
    @sathiyalogitha9700 25 дней назад

    💖💖💖💖💖💖❤️

  • @jashashaleni9914
    @jashashaleni9914 9 месяцев назад

    Aquarium stage

  • @mnisha7865
    @mnisha7865 2 года назад +6

    24.4.22

  • @vijayanand4231
    @vijayanand4231 2 месяца назад +1

    2024 are you like this song

  • @user-zz2zb4yi6d
    @user-zz2zb4yi6d 8 месяцев назад

    I like this 🎵Song 😘

  • @jaiantheekrishnan6965
    @jaiantheekrishnan6965 Год назад

    Teddy heart

  • @jancyrani6855
    @jancyrani6855 Год назад +1

    Oru padayhula nadichalu. Alagu meenakshi

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +9

    குண்டு பையன் கிஸ் எப்படி இருக்கு பிரபு சார் டயலாக்

  • @jaiantheekrishnan6965
    @jaiantheekrishnan6965 Год назад

    Magic cloth

  • @jashashaleni9914
    @jashashaleni9914 10 месяцев назад

    Tears dot

  • @jaiantheekrishnan6965
    @jaiantheekrishnan6965 Год назад

    Magic tube

  • @user-rb1nx4pd9b
    @user-rb1nx4pd9b 2 месяца назад

    Biutifull

  • @muppidathimurugan6660
    @muppidathimurugan6660 Год назад

    Nan kulika poren.

  • @vijaymurali1628
    @vijaymurali1628 Год назад +4

    Vera level 😀

  • @jaiantheekrishnan6965
    @jaiantheekrishnan6965 Год назад

    Invisible answer

  • @jaiantheekrishnan6965
    @jaiantheekrishnan6965 Год назад

    Tasha kavilashini