MYV3ADS பட்டி தொட்டி முதல் உலகமெங்கும் // THANKS TO ALL MEDIA SUPPORT

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Follow our Whatsapp Channel for more Details
    whatsapp.com/c...
    Follow our Instagram Page
    / myv3products

Комментарии • 1,5 тыс.

  • @manikandan-cz9nf
    @manikandan-cz9nf 7 месяцев назад +87

    myv3 குடும்பத்தை யார் வந்தாலும் அசைக்கமுடியாது சார் myv3 உறவுகலே ஓரு like பண்ணுக்க ilove❤❤❤❤❤❤❤❤ myv3

    • @gopisanthosh5402
      @gopisanthosh5402 7 месяцев назад +6

      💯% Real
      வாழ வைத்து வாழ்

    • @KNIGHTS_SANDY
      @KNIGHTS_SANDY 7 месяцев назад +3

      oru naal yemaruva😂

    • @manikandan-cz9nf
      @manikandan-cz9nf 7 месяцев назад

      ​கவலை இல்லை ஓகேவா​😃😃😃😃😃😃😁😁😁😁@@KNIGHTS_SANDY

    • @kaleemofficial4324
      @kaleemofficial4324 7 месяцев назад +5

      my v3 பேர் சொன்னால் காசு.. Positive va சொன்னாலும் காசு negative வா காணொளி போட்டாலும் காசு தான் உங்களுக்கு.. ஆக மொத்ததில் myv3 பேர் சொன்னால் காசு... 😊😊😊🤝 good luck Haters. ❤ MD சார் நல்ல மாமனிதர். மக்களின் உயர்வுக்காகவே கடவுளால் நிர்னயிக்கப்பட்ட மஹான். இவர் வாழ்வு ஒரு வரலாறின் சரித்திரம் படைக்க கடவுளை வேண்டுகிறேன். கடவுள் இவர் உடல் ஆரோக்கியம் என்றென்றும் ஆரோக்கியமாக வைப்பாயாக... 👏👌

    • @KNIGHTS_SANDY
      @KNIGHTS_SANDY 7 месяцев назад

      @@kaleemofficial4324 avan pandratha first scamu ithu theriyama pesuringa😂👍

  • @rajavasantha2404
    @rajavasantha2404 7 месяцев назад +8

    Md sir பேசுவது உண்மை சொன்னதை சாதித்து காட்டுவார் வாழ்க myv3 வளமுடன்

  • @revthiprkaesh6507
    @revthiprkaesh6507 7 месяцев назад +536

    வாழ விடுங்க வாழ்வதை தடுக்காதிங்க , உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விட்டுவிடுங்கள் , எங்கள் நம்பிக்கை யை கெடுக்காதிங்க , என் கடன் பிரச்சினை யை தீர்ப்பது myv3 தான் வேற எந்த சொந்தபந்தமும் இல்லை

    • @user-xb8ny7em5z
      @user-xb8ny7em5z 7 месяцев назад

      Yov unmaiya thappana vela seiyama etha senjalum unaku nitchayama palan kedwikam una nambatha

    • @Samjiv.0928
      @Samjiv.0928 7 месяцев назад +59

      Super ah சொன்னிங்க, 100 percent உண்மை..... குடும்பம் கூட உதவாத போது Myv3 உதவியது இதை விட என்ன வேணும்......

    • @Samjiv.0928
      @Samjiv.0928 7 месяцев назад +24

      @@Saibaba003 நல்லா இருக்காங்க அவங்களை இப்படி சொல்லுறது ல உங்களுக்கு என்ன கிடைக்க போகுது.....

    • @PrabaHaran-w9b
      @PrabaHaran-w9b 7 месяцев назад

      மை v3 உதவுது னு சொல்றியே உன் கடன் போகுது ஜோஇன் பண்றவாங்க கடன் அலி aita நீ பொறுப்பேர் peya da

    • @HARIKRISHNAN-sr5uq
      @HARIKRISHNAN-sr5uq 7 месяцев назад

      சுயமாக சிந்திக்ககூடிய யாரும் இந்தபிராடு கம்பெனில சேரமாட்டாங்க

  • @thalapathysanthoshcreation
    @thalapathysanthoshcreation 7 месяцев назад +67

    குறை கூறுகிறார்கள் என்றால் நாம் மென்மேலும் வளர்ந்துகொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம்...... குறை கூறுபவர்களை விட்டு விட்டு நாம் நம் செயலை செய்வோம்.... 👍👍👍

    • @kgguna7502
      @kgguna7502 7 месяцев назад +2

      Amway 22 years scam athu madhari than entha my v3 ads scam search panni paarunga people pls money weast pannathiga 🧠 less people 😢

    • @thalapathysanthoshcreation
      @thalapathysanthoshcreation 7 месяцев назад

      @@kgguna7502 Ok bro...paravala... Ippo Varaikum Crt ahh tha poitu iruku... Naanga paathukurom... 🙂

    • @MrArangulavan
      @MrArangulavan 7 месяцев назад

      @@kgguna7502 ஊடகங்கள் ஏன் MV3 யை
      குற்றவாளியாக்க முயர்ச்சி செய்கின்றன.
      விளம்பரம்.
      வியாபாரம்.
      இரண்டும்தான் பெரு நிருவனங்களின்
      இரண்டு கண்கள்.
      இந்த இரண்டையுமே கார்ப்ரேட் ஊடகங்களிடம் இருந்து ஒருவர்
      மடை மாற்றுகிறார் என்றால்
      நஷ்டம் ஊடக நரிகளுக்கு
      விளம்பர வருவாய் தடை படும்.
      கார்ப்ரேட்களுக்கு இது போன்ற
      ஊள்ளுர் சிறு நிறுவனங்களில்
      வியபாரம் தடைபடும்.
      விளம்பரத்தால் வரும் லாபத்தையும்
      விளம்பரத்தால் வரும் வியாபரத்தையும்.
      MV3 தனக்காக மட்டுமே வைத்திருந்தால்
      இந்த ஊடக நரிகள் இப்படி தினமும்
      ஊளையிடாது.
      மறாக மக்களுக்கு அதை
      கொடுப்பதால் லாபம் பகிரப்படுகிறது
      வருமானம் 50 லட்சம் பேருக்கு பரவாலாக படுகிறது.
      MV3 நிவனத்தின் ஒரு பர்பசையை
      (பல் விளக்கும் பேஸ்ட்) 50 லட்சம் பேரில் 10 லட்சம் பேர் வாங்கினால் அதனால்
      கோல் கேட் நிருவத்துக்கோ
      அல்லது வேறு சில இதே போல் சந்தையில் உள்ள நிருவனங்களின் லாபம் என்ன வாகும் என கர்பனை செய்து பாருங்கள்
      உண்மை உங்களுக்கு புரியும்.
      இந்த ஊடக காபோதிகள்
      ஏன் ஆருத்திரா என்ற மேசடி நிறுவனத்தின் விளம்பரங்களை
      காசுக்கு ஆசைப்பட்டு ஒளிபரப்பின
      அப்போது எங்க போனனுக இந்த
      ஊடக மாபியாக்கள்,
      சிந்தித்து பாருங்கள்.
      மனிதன் இரண்டு விடங்களுகுத்தான்
      ஓடிக் கொண்டிருக்கிறான்.
      வாங்கிய கடனின் வட்டி
      அதற்கான லாபம். இதுதான் இங்கு அரசியல் இந்த அரசியலை புரியாமல்
      கார்ப்ரேட் ஊடகங்கங்களை நம்பும்
      முட்டாள்களின் பைத்தியக்காரத் தனம்.
      திருடி விட்டு ஓடும் நிலையில் இருப்பவர்
      எப்படி இப்படி பொது வெளியில் பேட்டி கொடுப்பார்
      குறிப்பு நான் MV3 உறுப்பினர் இல்லை
      நான் இனிமேல் அதில் உருபினர் ஆகலாம்.
      நியாயம் என்பது
      கார்ப்ரேட் முதலாளிகளுக்கு
      ஒன்று சாதரன சிறு நிறுவனங்களுக்கு
      ஒன்று சாமானியனுக்கு ஒன்று.
      என்று இருந்தால் அந்த நியாயம்.
      உதிர்ந்த மயிறுக்குச் சமம்.

    • @gopisanthosh5402
      @gopisanthosh5402 7 месяцев назад

      ​@@kgguna7502Amway illam fake MYV3ADS iku yarr irriko illa yo nanga irrikom 5million members of single team la

    • @kavxn._.__
      @kavxn._.__ 3 месяца назад

      june 4 oombunga elarum

  • @myv3ads9942
    @myv3ads9942 7 месяцев назад +450

    Myv3 members oru like podunga ❤🎉

    • @VoiceOfTamizhanOfficial
      @VoiceOfTamizhanOfficial 7 месяцев назад

      myv3ads ன் சேவை
      ruclips.net/video/mxkQlNxnazI/видео.htmlsi=hxV1FjnCkNfd0v1Y

    • @SM-mp9gp
      @SM-mp9gp 7 месяцев назад +4

      My support always myv3

    • @D.J-Radio
      @D.J-Radio 7 месяцев назад +3

      My V3 Aanmai kuraivu maathirai sappidum anaivarum santhosama irukka vazthukkal

    • @user-mt1qh6gm2s
      @user-mt1qh6gm2s 7 месяцев назад +1

      Myv3 ❤❤❤❤❤

    • @mr.boruto_548
      @mr.boruto_548 7 месяцев назад

      Myv3 🎉❤

  • @saralamuniyasan
    @saralamuniyasan 7 месяцев назад +16

    பிரபலம் ஆனால் ப்ராப்ளம் வரதான் செய்யும்...It's true sir...super... Super.. Congratulations sir🤝🧡🧡🧡💙💙💙💙

  • @balubalubalu8440
    @balubalubalu8440 7 месяцев назад +185

    என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் mv3 md sir அவர்களுக்கு நன்றி❤❤

    • @god-s9f
      @god-s9f 7 месяцев назад +3

      உனக்கு கீழ் இருக்கிறவங்க

    • @Ramesh.SSrinivasan
      @Ramesh.SSrinivasan 7 месяцев назад

      @@god-s9f neeyum venna vanthu paru unnaium unnoda kadaisi downline varaikum elloraium vaala vaikum

    • @JJJ-qx5gu
      @JJJ-qx5gu 7 месяцев назад

      நீங்க பெரிய மீன் பிடிக்க பயன்படுத்தப்படுகின்ற சின்ன மீன்.
      பெரிய மீன் பிடிபடுற வரை Be happy. 😂

    • @kgguna7502
      @kgguna7502 7 месяцев назад

      Amway 22 years scam athu madhari than entha my v3 ads scam search panni paarunga people pls money weast pannathiga 🧠 less people 😢 share members pavam ya antha members

    • @gopisanthosh5402
      @gopisanthosh5402 7 месяцев назад +1

      ​@@kgguna7502neenga evvolo korai sollu ringa lo avvolo munarru vom Yan Amway mothum sollu ringa vestige, access India innum vara vara company irrinthalum sathu solluinga

  • @arulnehru1761
    @arulnehru1761 7 месяцев назад +45

    சதுரங்க வேட்டை படத்தைப் பார்த்த எவரும் சூரரைப் போற்று படத்தைப் பார்க்கவில்லை. நமது நிறுவனத்தைப் பற்றி நமக்குத் தெரியும் ஐயா. i love my v3 ads

    • @vigneshs5880
      @vigneshs5880 7 месяцев назад +1

      சிவாஜி படத்தை

    • @yazhinis6942
      @yazhinis6942 7 месяцев назад +1

      😮😮😮😮❤❤

    • @user-oc3un3ti9v
      @user-oc3un3ti9v 7 месяцев назад +1

      Correct ah sonninga bro..ithu sathuranga vettai illa soorarai pottru than...ithuve unmai ...puriyatha muttalkaluku naam pathil solla vendam

    • @floydmcgregor6604
      @floydmcgregor6604 7 месяцев назад

      @Kumarkuramean002 🤣🤣🤣🤣🤣🤣

    • @kavxn._.__
      @kavxn._.__ 3 месяца назад

      June 4 oombunga elarum

  • @prasanthb1148
    @prasanthb1148 7 месяцев назад +162

    யாராலும் அசைக்க முடியாது power of myv3ads 💯🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @anjankumar7588
      @anjankumar7588 7 месяцев назад +6

      Thambi moodu mathirai saaptu ommala othuradhada....

    • @prasanthb1148
      @prasanthb1148 7 месяцев назад

      @@anjankumar7588 தேவுடியா பையா

    • @floydmcgregor6604
      @floydmcgregor6604 7 месяцев назад

      @@anjankumar7588 🤣🤣🤣🤣

  • @user-nj2st6vh7s
    @user-nj2st6vh7s 7 месяцев назад +96

    நான் கடன் வாங்கி போட்டுதான் மைவீதிரியில் சேர்ந்துள்ளேன் ஆனால் எங்கள் நிறுவனத்தின் m d சார் மீது எனக்கு அளவற்ற நம்பிக்கை இருக்கிறது காரனம் எங்களுக்கு வரக்கூடிய மாத வருமானம் ஹெர்பல் பொருட்களை சந்தைபடுத்துதல் நெருக்கடியான நேரத்தில் செயல் பாடுகள் கேள்வி களுக்கு பதில் சொல்வது இன்னும் நிறைய சொல்லலாம் இது எங்கள் md சார் அவர்களாள் மட்டும் தான் சாத்தியம்மாச்சு ❤ வாழ்த்துக்கள்

    • @kgguna7502
      @kgguna7502 7 месяцев назад +1

      Amway 22 years scam athu madhari than entha my v3 ads scam search panni paarunga people pls money weast pannathiga 🧠 less people 😢 share members pavam ya antha members

    • @user-ny9ih5nh1w
      @user-ny9ih5nh1w 7 месяцев назад

      Truth,God & Nature is with our Myv3 family." You are with us".We Will win the World by working Sincerely to sell our products & Achieve our Goals. Thank you MD Sir.😅🎉😊

  • @TamilJeeva171
    @TamilJeeva171 7 месяцев назад +32

    MD சார் செலவே இல்லாமல் மிகப்பெரிய விளம்பரத்தை கொடுத்து விட்டார்கள் நம் நண்பர்கள் அவர்களுக்கு வாழ்த்து சொல்வோம் அடுத்த வருடம் அவர்களும் நம்முடன் இணைந்து செயல் படுவார்கள்
    எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்வார்கள்
    நீங்கள் நினைக்கும் அந்த காலம் கனிந்து விட்டது

    • @svstravelvlogs
      @svstravelvlogs 7 месяцев назад +1

      Ama ippo nerya per therinchikitanga inime arivu irukira yaarum ithula join panna maatanga.

    • @kavxn._.__
      @kavxn._.__ 3 месяца назад

      June 4 oombunga elarum

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 7 месяцев назад +33

    திரும்ப திரும்ப நிருபிக்கரீங்க சார்..... தீமைக்கும் நன்மை செய் என்ற வார்த்தையை தொடர்ந்து வாழ்க்கையில் நடைமுறை படுத்தும் ஒரே மாமனிதர் நீங்கள் தான் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏 என்றும் தங்கள் வழியில்

    • @god-s9f
      @god-s9f 7 месяцев назад +1

      உன்ன நம்பி

    • @sasismiley4406
      @sasismiley4406 7 месяцев назад

      🤣🤣🤣 பரமா படி டா

    • @gopisanthosh5402
      @gopisanthosh5402 7 месяцев назад

      Myv3ads la join panna padddika num nu avasiyam illa athanala yarrum padikanum nu thavaila

    • @anandecho1
      @anandecho1 7 месяцев назад

      fraud fellow ku support ah

    • @svstravelvlogs
      @svstravelvlogs 7 месяцев назад

      Padinga sir

  • @rasu777
    @rasu777 7 месяцев назад +24

    என் குடும்பத்தை வாழவைத்துக் கொண்டிருக்கும் my v3ads க்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏என்னுடைய வாழ்வாதாரம் my v3 என் வாழ்க்கையே my v3 my v3 my v3........ 💯💯💯💯💯 சார் உங்க பாணியில் நல்லவர் லசியம் வெல்வது நிச்சயம் 👍👍👍👍👍👍

    • @floydmcgregor6604
      @floydmcgregor6604 7 месяцев назад

      Un Kudumbam vaaluradhu aduthavan rathathla daa .. maanangetta eethara

  • @rajapandiyanc5613
    @rajapandiyanc5613 7 месяцев назад +137

    பல குடும்பங்களை உண்மையிலேயே வாழ வைக்கிறது நமது நிறுவனம்.... இது இன்னும் பல வருடங்கள் நீடிக்க வேண்டும்... எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார்... சோதனை எல்லாம் சாதனை ஆக்க

    • @ganapathyr2605
      @ganapathyr2605 7 месяцев назад +7

      Oru naal nakkitu pokum appo vaila vayuthula aduchukonga.

    • @D.J-Radio
      @D.J-Radio 7 месяцев назад +2

      My V3 Aanmai kuraivu maathirai sappidum anaivarum santhosama irukka vazthukkal

    • @ManiVicky-gx1xw
      @ManiVicky-gx1xw 7 месяцев назад +2

      ​@@D.J-Radio unaku ena da problem yella comments kum reply panitu iruka ethey words ah

    • @nithishnithish7668
      @nithishnithish7668 7 месяцев назад

      Online rummy buy and sell nu naraya app iruka athu makkala valavaikera app ah nanba

    • @lavanyar7821
      @lavanyar7821 7 месяцев назад

      ​@@ganapathyr2605nanga adichikiro unaku valika pogutha

  • @Prakashyadhav515
    @Prakashyadhav515 7 месяцев назад +13

    உண்மையை உரைக்க சொன்னீர்கள். Thankyou sir ❤❤❤🎉🎉🎉

  • @lakshthevarlakshthevar8481
    @lakshthevarlakshthevar8481 7 месяцев назад +77

    சார் நீங்க இருக்கும் வரை எங்களுக்கு கவலையே இல்லை❤❤❤❤

  • @MrGane8moon
    @MrGane8moon 7 месяцев назад +10

    This is the best reply for our haters, but MD sir your heart is pure gold. love you sir

  • @Ramesh.SSrinivasan
    @Ramesh.SSrinivasan 7 месяцев назад +8

    Myv3 members அனைவரையும் வாழ வைத்து வாழும் இது 💯 உண்மை தெரிந்து பயணிப்பவர்களுக்கு வரப்பிரசாதம் வாழ்க வளர்க வானுயர 🎉 I am always with Myv3

  • @Bujili
    @Bujili 7 месяцев назад +57

    எங்கள் நிறுவனம் மக்களுக்கான நிறுவனம் MY V3 ADS ❤❤❤🎉🎉

    • @PalpandiK-ic5id
      @PalpandiK-ic5id 7 месяцев назад +1

      ❤❤❤

    • @sudhachandhana3006
      @sudhachandhana3006 7 месяцев назад +3

      😊❤

    • @D.J-Radio
      @D.J-Radio 7 месяцев назад +1

      My V3 Aanmai kuraivu maathirai sappidum anaivarum santhosama irukka vazthukkal

    • @Bujili
      @Bujili 7 месяцев назад

      @@D.J-Radio dai appadi yaaa

    • @kgguna7502
      @kgguna7502 7 месяцев назад

      Amway 22 years scam athu madhari than entha my v3 ads scam search panni paarunga people pls money weast pannathiga 🧠 less people 😢

  • @priyasankariprabhakaran-qc1wf
    @priyasankariprabhakaran-qc1wf 7 месяцев назад +9

    wow wow wow 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 vera level speech.... நம்ம கம்பனிக்காக எனக்கு பிடிச்ச 5 யூடியூப் சேனல்களை unsubscribe பன்னிட்டேன் ஏன் தெரியுமா? கூட்டத்த கம்பனி மிரட்டி கூட்டுசுண்ணு பொய் பேசினார்கள் அது பச்சை பொய்... நாங்களா தான் கோவை வந்தோம்..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chanthira4811
    @chanthira4811 7 месяцев назад +119

    எங்களை வாழவைத்து வாழும் எங்கள் தெய்வம் சார் நீங்க 🌟🌟🌟🌟🌟🙏😥😥😥😥😭😭😭😭

    • @chanthira4811
      @chanthira4811 7 месяцев назад

      @@rajubai9397 உன் கூ...
      ..... நா.........ஓ 👠👠👠👠👞👞👞👞🥿🥿🥿🥿🥿👟👟👟👟

  • @nagarajannagarajan-qy7vj
    @nagarajannagarajan-qy7vj 7 месяцев назад +7

    எங்கும் எப்போதும் என்றும் ஒரே பேச்சாக உ‌ள்ளது நம்ம நிறுவனத்திற்கு அதுவே மிகப்பெரிய பலம் நன்றி Sir என்றும் உங்களுடன் மக்கள் சேவகன்

  • @Raj-eg7kf
    @Raj-eg7kf 7 месяцев назад +65

    பல குடும்பங்கள் மைவி3 யால் மட்டுமே நம்பிக்கையோடும் நிம்மதியோடும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்

    • @kgguna7502
      @kgguna7502 7 месяцев назад +4

      Amway 22 years scam athu madhari than entha my v3 ads scam search panni paarunga people pls money weast pannathiga 🧠 less people 😢 share members pavam ya antha members

    • @anandr4010
      @anandr4010 7 месяцев назад

      ​@@kgguna7502நன்றி myv3

    • @kavxn._.__
      @kavxn._.__ 3 месяца назад

      June 4 oombunga elarum

  • @mpriyaMyv3ads
    @mpriyaMyv3ads 7 месяцев назад +40

    நாங்கள் 50lak நபர்கள் எங்கள் நிறுவனத்தை யாராலும் அசைக்க முடியாது power💪 of myv3ads 🔥🔥🔥👍

    • @gokulakrishnanraja
      @gokulakrishnanraja 7 месяцев назад +1

      Sister Neengha oru maaya ulagathukulla irukeengha Atha vitu Veliya vanthu Yosichu paartheenganaa Unghalukee Reality puriyum

    • @alifalif8374
      @alifalif8374 7 месяцев назад +1

      அடங்கொம்மால

    • @dannasivenkatesh3378
      @dannasivenkatesh3378 7 месяцев назад +1

      Uniami dha Naa kuda sambhadikiren ok va

    • @rameshmeiyar4166
      @rameshmeiyar4166 7 месяцев назад +2

      Can you show me the purchase invoice???

    • @god-s9f
      @god-s9f 7 месяцев назад

      அட பரதேசிகளா ஒரு நாளைக்கு இல்ல ஒரு நாளு உங்கள நடுத்தெருவுல நடுத்தெருவுல நீங்க நிப்பீங்க ஒரு ஒரு 100 பேர் சூசைட் நான்

  • @umarani7917
    @umarani7917 7 месяцев назад +16

    😂😂😂🎉🎉🎉❤❤❤இவ்ளோ ஜாலியாக நீங்க பேசறதே எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி தான் MDசார்🎉🎉🎉❤❤❤😂😂😂 Always JESUS BLESS U &ur Family sir🎉🎉🎉

  • @baskardevasagayam
    @baskardevasagayam 7 месяцев назад +12

    உண்மை.... நான் உண்மையை விசாரிச்சு போடுற யூடுப் சேனல் னு நெனச்சது எல்லாமே எப்படிப்பட்டதுன்னு இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன்...

    • @saminasheerin
      @saminasheerin 7 месяцев назад +4

      நான் mathan gowri ya நல்லா நேர்மையான வர்ன்னு நினைச்சேன் but myv3ads பத்தி பேசுனபிறகு தான் ...

    • @saminasheerin
      @saminasheerin 2 месяца назад

      @@kavxn._.__ உங்கள் தாய் தந்தையின் வளர்ப்பை நான் பாராட்டுகிறேன் 👌

  • @MYV3SEKARANGAL
    @MYV3SEKARANGAL 7 месяцев назад +9

    தலைவன் எவ்வழியோ தொண்டர்கள் நாங்களும் அவ்வழியே நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம் இதுவே வேத சத்தியம்🎉🎉❤❤

  • @devir7870
    @devir7870 7 месяцев назад +8

    வாழ்த்த வயதுதில்லை வணங்குகிறேன் நல்ல பணிகள் தொடர வாழ்த்துக்கள் Sir ❤❤❤ God bless you myV3

  • @SivakumarPadmanaban
    @SivakumarPadmanaban 7 месяцев назад +126

    இலட்சத்திற்கும் மேலாக நிறுவனத்தில் சம்பாதித்தவர்கள் ❤ போடுங்கள்.....

    • @akila1501
      @akila1501 7 месяцев назад

    • @jothijo2810
      @jothijo2810 7 месяцев назад +16

      Ungalauku enna pa லாபம் தான்...உங்களுக்கு கீழ வரவங்க தானே பாவம்

    • @selvagalaxi7479
      @selvagalaxi7479 7 месяцев назад

      yarayum refer pannamal 18 months×13600-244800 earn panniruken ennoda purchase amt 121000 ponalum 123000 earn panniruken​@@jothijo2810

    • @saminasheerin
      @saminasheerin 7 месяцев назад

      ​@@jothijo2810 நன்றிகள்!!
      myv3ads சார்பாக 🙏

    • @akila1501
      @akila1501 7 месяцев назад

      @@jothijo2810
      No... avangaluku downline yaarum illai endralum... income undu

  • @elangov9804
    @elangov9804 7 месяцев назад +60

    யார் என்ன சொன்னாலும் நாங்க உங்களை முழுமையாக நம்புகிறோம் Sir Tq For everything Sir ❤

  • @Ksajeeth-wj8xv
    @Ksajeeth-wj8xv 7 месяцев назад +8

    மக்கள் நிறுவனம் அன்றும், இன்றும், என்றும் ❤❤❤❤❤ விரைவில் ஒரு கோடி உறுப்பினர்கள் 🙏🙏🙏🙏 Power of My v3 ads 👍👍👍👍

  • @r.govindarajgovind8177
    @r.govindarajgovind8177 7 месяцев назад +14

    My v3 ads my Life

    • @mathiv1565
      @mathiv1565 7 месяцев назад

      My v3 ads our life

  • @VEEMedia3333
    @VEEMedia3333 7 месяцев назад +41

    பட்டி தொட்டி எல்லாம் நமது மை V3 பறந்த விரிந்து செலிக்கட்டும்....
    நல்லவர்கள் லட்சியம்
    வெல்வது லட்சியம்

  • @parimaladevi6011
    @parimaladevi6011 7 месяцев назад +1

    ஐயா நீங்கள் பல குடும்பத்திற்கு படி அலக்கிறிர் சிங்க மாதிரி நீங்கள் பல்லாண்டுகள் வாழ வேண்டும் சாமி உங்களால் பல பெரியோர்கள் பல சகோதரர சகோதரிகள் வீட்டில் நிம்மதி நிழவுகிறது யார் எதை சொன்னாலும் எங்களுக்கு ‌கவலை இல்லை வெற்றி நிச்சயம் ஐயாத்துரை

  • @yadavekrishnaa7a832
    @yadavekrishnaa7a832 7 месяцев назад +23

    md sir உங்களை பற்றி youtuber தவறாக பேசினாலும் அவர்களை பற்றி மதிப்பாக பேசுகீறீர்கள் உண்மையிலே நீங்கள் எதார்த்தவாதி ஆனால் youtuber மக்கள் நலனுக்காக பேசவில்லை அவர்கள் சுயநலமாக அவர்கள் வருமானத்திர்க்கு‌ பேசியது என விரைவில் மக்கள் உணர்வர்

    • @kgguna7502
      @kgguna7502 7 месяцев назад

      Amway 22 years scam athu madhari than entha my v3 ads scam search panni paarunga people pls money weast pannathiga 🧠 less people 😢 share members pavam ya antha members

    • @manikutty8075
      @manikutty8075 7 месяцев назад

      ​Ena bro problems ungaluku ​@@kgguna7502

  • @paramasivamparamasivam-vc9we
    @paramasivamparamasivam-vc9we 7 месяцев назад +21

    பரமசிவம் பிளாக் தண்டர். ஆட்டோ டிரைவர். Myv3ads.இது மக்கள்ளியின் நிறுவனங்கள். யாராலயும். அசைக்க முடியாது. அழிக்கவும் முடியாது. இது எங்கள்myv3ads. தீமைக்கும் நன்மை செய்வோம். வந்தே மாதரம். Thank you.Md.sir.

    • @SureshKumar-xb2ye
      @SureshKumar-xb2ye 7 месяцев назад +2

      அருமை நண்பரே 🎉

    • @user-ql5we3ho8u
      @user-ql5we3ho8u 7 месяцев назад +1

      Yes bro

    • @shanthijsyaraj2483
      @shanthijsyaraj2483 7 месяцев назад +2

      அருமையான பதிவு sri

    • @rcorrektvisvanathan4581
      @rcorrektvisvanathan4581 7 месяцев назад

      தீமை செய்றதே my v3 தான்டா மக்கள் பணத்த வாங்கி அதுல ஒரு சிறு தொகைய மக்கள் கிட்ட கொடுக்குறான் விளம்பரம் மூலம் பணம் வருதுன்னா எவ்வளவு பணம் விளம்பர கம்பெனி தருது உங்களை ஆள் சேத்தூட சொல்லி அவங்க கட்டுற பணத்த வச்சு தான் உங்களுக்கு பணம் கொடுக்குரான்

    • @senthilkumarkg2425
      @senthilkumarkg2425 Месяц назад

      Nakkitu pogum pothu theriyum da auto kaara naaayae

  • @mpriyaMyv3ads
    @mpriyaMyv3ads 7 месяцев назад +57

    வெற்றி நமது வெற்றி மட்டுமே நமது எங்கள் நிறுவனத்தை அசைக்க யாராலும் முடியாது மக்கள் நிறுவனம் மக்களை தாண்டிதா நிறுவனத்தைம் முதலாளியையும் தொட முடியும் 👍🏻🔥🔥🔥

    • @saravanafighter2173
      @saravanafighter2173 7 месяцев назад +3

      😂 yaara neengalam

    • @majilvaganamdilaksan2822
      @majilvaganamdilaksan2822 7 месяцев назад

      செவனாண்டி​ கெளப்பிவிட்டதாயிருக்கும்😂😂😂😂😂😂@@saravanafighter2173

    • @saravanafighter2173
      @saravanafighter2173 7 месяцев назад +1

      @@DharshiniKarthi-ig7jd ithu avanukale podra comment

  • @sathiyaprabha4781
    @sathiyaprabha4781 7 месяцев назад +34

    சார் நீங்க கடவுள் சார் 💯❤❤❤ நான் சந்தோஷமாக வாழ நீங்க தான் காரணம் வாழ வைத்தது வாழ் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகள் 💐

    • @kavxn._.__
      @kavxn._.__ 3 месяца назад

      June 4 oombunga elarum

  • @ashokr.4076
    @ashokr.4076 7 месяцев назад +7

    We 65 lack membrs love you sir. MYV3ADS ❤❤❤.Keep up your good work sir.

  • @Network67-sasi
    @Network67-sasi 7 месяцев назад +6

    Sir என்னோட விருப்பம் உங்களின் உடம்பை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்... மக்களின் ஒருவன்......

  • @sikkanderabdulrahim
    @sikkanderabdulrahim 7 месяцев назад +2

    உண்மையை உரக்கச்சொல்வோம், எமது நிறுவனம் தலைமுறைக்கு பின்பும் வருமான வாய்ப்பு.நமது நிறுவன மேளாலர் மரியாதைக்குரிய ஜயா அவர்கள் கடுமையான உழைப்பில் உருவாகிய திட்டம் அதன் பயனை பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து கொண்டிருக்கிறோம்.எல்லாப்புகழும் இறைவனுக்கே!
    சூழ்ச்சிகளை தாண்டி உலகத்தின் தலைசிறந்த NO-1 நிறவனமாக மாறும் .அந்த நாள் வெகு தொலைவில் இல்லை .உறுப்பினர்கள் ஆகிய நாம் முழு நம்பிக்கையோடு எமது நிறுவனத்தின் தலைவர் சொன்னதை வழிகாட்டு நெறிமுறையாக பின்பற்றுவோம்."தீமைக்கும் நண்மை செய்வோம்" எமது நிறுவனத்தின் அடிப்படை கொள்கை.
    அன்புடன் myv3 குடும்ப உறுப்பினர் அ.சிக்கந்தர்

  • @antonyrameshramesh
    @antonyrameshramesh 7 месяцев назад +7

    சார் நிங்க வேர் லேவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravichandrans2810
    @ravichandrans2810 7 месяцев назад +2

    my v3ads க்கு கோடான கோடி நன்றி

  • @user-yx2iu3qn1z
    @user-yx2iu3qn1z 7 месяцев назад +8

    super hero khu like podungha....

  • @user-ep7kr5nk7x
    @user-ep7kr5nk7x 7 месяцев назад +4

    Myv3 is god gift life long irukkanum I love myv3❤❤🎉🎉🎉🎉

  • @rasutamil968
    @rasutamil968 7 месяцев назад +12

    பேசுபவர்களுக்கு கூட வரும் வலியை போக்க நம்மிடம் pain capsule இருக்கு sir

  • @parameswaran4055
    @parameswaran4055 7 месяцев назад +10

    எனது வேலையை எளிமையான செய்ய வழி வகுத்தது அந்த சொந்தங்கள் தான்❤

  • @rubanlee9309
    @rubanlee9309 7 месяцев назад +13

    தீமைக்கும் நன்மை செய் உண்மையை உரக்கச் சொல் அதை ஊருக்கெல்லாம் சொல் நன்றி myv3ads ❤

  • @prabhupk1414
    @prabhupk1414 7 месяцев назад +60

    தலைவா நீங்கள் அசைக்க முடியாத சக்தி 🔥

  • @rajeshkanna2771
    @rajeshkanna2771 7 месяцев назад +2

    Md sir நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நான் ஒரு வருடமாக status வைக்கிறேன் என்னிடம் யாரும் கேட்கவில்லை ஆனால் இப்போது அதிகம் பேர் நமது நிறுவனத்தை பற்றி கேட்கிறார்கள் நன்றி எங்களது பொருளாதார இடற்படுகளில் இருந்து எங்களை வாழ வைக்கும் உங்களுக்கும் குருஜி அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ஐயா

    • @jothijo2810
      @jothijo2810 7 месяцев назад

      ​@Kumarkuramean002😂😂

    • @rajeshkanna2771
      @rajeshkanna2771 7 месяцев назад

      நான் எழுதிய பதிவை முழுவதும் படித்துவிட்டு சொல்லுங்கள்

    • @rajeshkanna2771
      @rajeshkanna2771 7 месяцев назад

      முதலில் நீங்கள் மரியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்கள் பிறகு பதிவிடலாம் நன்றி

  • @mastertheblaster4569
    @mastertheblaster4569 7 месяцев назад +11

    Antha manasu thaan sir kadavul❤❤

  • @kaleemofficial4324
    @kaleemofficial4324 7 месяцев назад +1

    my v3 பேர் சொன்னால் காசு.. Positive va சொன்னாலும் காசு negative வா காணொளி போட்டாலும் காசு தான் உங்களுக்கு.. ஆக மொத்ததில் myv3 பேர் சொன்னால் காசு... 😊😊😊🤝 good luck Haters. ❤ MD சார் நல்ல மாமனிதர். மக்களின் உயர்வுக்காகவே கடவுளால் நிர்னயிக்கப்பட்ட மஹான். இவர் வாழ்வு ஒரு வரலாறின் சரித்திரம் படைக்க கடவுளை வேண்டுகிறேன். கடவுள் இவர் உடல் ஆரோக்கியம் என்றென்றும் ஆரோக்கியமாக வைப்பாயாக... 👏👌

  • @ramesh0814
    @ramesh0814 7 месяцев назад +33

    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் (My V3 நிறுவனத்துக்கு மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉

  • @Myv3adssekar
    @Myv3adssekar 7 месяцев назад +79

    குருஜி அவர்கள் அவர்களுக்கு மனமார்ந்த இரவு வணக்கம் வாழவைத்துு வாழ் என்ற உணர்வை நிரூபிச்சிட்டீங்க ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்🎉🎉🎉

    • @god-s9f
      @god-s9f 7 месяцев назад

      இப்படியே உன் முன்னாடி போங்க என்று அழைக்கப்படும் பரதேசி மாதிரி நாய்

    • @Selvam_1975
      @Selvam_1975 7 месяцев назад +2

      Dai, engada .......? Unnoda குருஜி.....?😂😂😂😂

    • @Selvam_1975
      @Selvam_1975 7 месяцев назад

      செருப்பு பிஞ்சிடும்......

    • @Selvam_1975
      @Selvam_1975 7 месяцев назад

      Jaihind nu solla unakku தகுதியில்ல....

    • @gopisanthosh5402
      @gopisanthosh5402 7 месяцев назад

      ​@@Selvam_1975onnaiku thava illatha thu avaru yarru nu thariyama passatha

  • @sweetheart13092
    @sweetheart13092 7 месяцев назад +45

    Myv3ads வெற்றி நிச்சயம் 🎉🎉🎉 Myv3ads my god🎉🎉🎉

    • @10minscraft45
      @10minscraft45 7 месяцев назад +1

      md sir avargalai kastapaduthayhinga pls

  • @kalamani8396
    @kalamani8396 7 месяцев назад +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 best company Myv3ad 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @DevaDeva-gp5ku
    @DevaDeva-gp5ku 7 месяцев назад +42

    இந்தியா மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி முன்னேற்றம் அடைய MY V3 வேண்டும் மக்களின் வாழ்கையில்.....🎉🎉🎉

  • @kpanneerselvamkpanneerselv7188
    @kpanneerselvamkpanneerselv7188 7 месяцев назад +1

    எங்களை வாழ வைத்த தெய்வம் சார் ❤❤❤❤❤❤

  • @gnanajothivallalartv1985
    @gnanajothivallalartv1985 7 месяцев назад +40

    எல்லாம் திருவருள் சம்மதமே ஐயா... உங்கள் நேர்மைக்கு கிடைத்த மாபெரும் பரிசு ஐயா

    • @pavithrapavi527
      @pavithrapavi527 7 месяцев назад +3

      nanrinanrisir

    • @floydmcgregor6604
      @floydmcgregor6604 7 месяцев назад

      My V3 Aanmai kuraivu maathirai sappidum anaivarum santhosama irukka vazthukkal

  • @bhuviayish9422
    @bhuviayish9422 7 месяцев назад +5

    என்னை வாழ வைத்து கொண்டிருக்கும் My V3 ads நிறுவனம்❤

    • @mathiv1565
      @mathiv1565 7 месяцев назад

      Nammai vazha vaithu kondirukkum my v3 .thanks

  • @gfs370
    @gfs370 7 месяцев назад +26

    ஒவ்வொரு நாளும் உங்கள் பேச்சை கேட்டால் தான் உறக்கம் வருகிறது. Myv3 இன் சக்தி நீங்கள். எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திய உங்கள் பின்னால் நாங்கள் எப்போதும் இருப்போம் sir❤❤❤

    • @ammukummuammuammu929
      @ammukummuammuammu929 7 месяцев назад +2

      ❤❤❤

    • @god-s9f
      @god-s9f 7 месяцев назад

      உன்ன நம்பி ஏமாந்தவன்

  • @RameshKumar-ki3ux
    @RameshKumar-ki3ux 7 месяцев назад +77

    ஏழைகளின் இதயத்தில் என்றென்றும் நீங்கா இடம் பெற்றுவீட்டீகள் உங்கள் பணியை தொடர்ந்து செய்து வாருங்கள் மக்கள் என்றும் உங்கள் வழியில்.......

  • @raamkumar4889
    @raamkumar4889 7 месяцев назад +8

    3:28 kusumbu kaarar pa... Namma MD 🤣🤣🤣🤣🤣😂😂😂😂

  • @chandramohanp.7484
    @chandramohanp.7484 7 месяцев назад +25

    MYV3ADS நிறுவனம் 100% உண்மையான நிறுவனம் .
    சொல்வதை சரியாக செயல்படுத்தக்கூடிய ஒரு சிறந்த வணிக நிறுவனம்.
    விரைவில் உலகத்தின் no.1 நிறுவனமாக உயரும்.
    ❤🙏👍👍

  • @vigneshvanitha1706
    @vigneshvanitha1706 7 месяцев назад +5

    அய்யா நானும் உங்கள் நிறுவனத்தின் சிஎம் உறுப்பினர் மற்றும் என் குடும்பம் 13 பேர் சிஎம் உறுப்பினர் நாங்கள் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்...
    இதில் பயணித்த நாங்கள் நன்றாக இருக்கிறோம்... கடன் கொடுத்தவர்களை அவர்களின் வட்டி மற்றும் அசலை திருப்பிக் கொடுத்து ஓட விட்டு இருக்கிறோம் நன்றி அய்யா...
    உங்களால் நான் வீடு கட்டிய கடன் 75% தீர்த்து இருக்கிறேன்...
    நன்றி அய்யா..
    நான் ஒரு சொந்த வீடு கட்டுவது கனவு என்று நினைத்து கொண்டு இருந்தேன் உங்கள் நிறுவனத்தின் மூலம் நனவானது நன்றி அய்யா ❤❤❤❤❤

  • @smasma6906
    @smasma6906 7 месяцев назад +2

    எங்களை வாழ வைக்கும் தெய்வம் நீங்கள்

  • @ranjithat6260
    @ranjithat6260 7 месяцев назад +5

    naa ninaithen ipdi oru video podanum nu thank you MD sir❤❤❤

  • @kmbn878
    @kmbn878 7 месяцев назад +2

    myv3 patri pesia ellaa youtbrum peria income pathanga adhayum sollunga

  • @DRAKKILLER-tk1ti
    @DRAKKILLER-tk1ti 7 месяцев назад +3

    @A2D

  • @jevejeve2744
    @jevejeve2744 7 месяцев назад

    பேசுறவங்க பேசிக்கொண்டே இருக்கட்டும்... நம்ம நம்ம வேலையே பாத்துட்டு இருக்கலாம்... Tq myv3 adds

  • @kathir0
    @kathir0 7 месяцев назад +8

    ஐயா எந்த பிரச்சனை வந்தாலும் நீங்க ஏறி அடிங்க உங்க பின்னாடி மக்கள் நாங்க இருக்கோம் 🫵👌👍..🎉.. கம்பெனி புகழ் வாழ்க வளர்க வெல்க 🎉.. 🙏

    • @sksk2280
      @sksk2280 7 месяцев назад

      Adichu vidunga ivnga munjilaa appovum putthi varathuuu

    • @ashokr.4076
      @ashokr.4076 7 месяцев назад +1

      MYV3ADS❤❤❤

    • @saminasheerin
      @saminasheerin 7 месяцев назад

      ​@@sksk2280நன்றிகள் myv3ads சார்பாக 🙏

    • @mathiv1565
      @mathiv1565 7 месяцев назад

      My v3 ads.❤❤❤🎉🎉🎉

  • @kalamani8396
    @kalamani8396 7 месяцев назад +1

    Singam Live ❤❤❤❤❤❤❤ Myv3ad 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @worldtripcomplete3385
    @worldtripcomplete3385 7 месяцев назад +5

    ❤❤❤❤❤❤ my v3 company I love my family all member 😊

  • @myv3adssai
    @myv3adssai 7 месяцев назад +1

    Neengal irukum varaikum engalai yaralum asaika mudiyathu sir thankyou ❤

  • @JeevaJeeva-lu1dk
    @JeevaJeeva-lu1dk 7 месяцев назад +11

    என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் அய்யா....🎉🎉🎉🎉🎉

  • @user-fl9zl2rf8h
    @user-fl9zl2rf8h 7 месяцев назад +3

    தயவுசெய்து சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே...

  • @karthikk5006
    @karthikk5006 7 месяцев назад +8

    Vetri nichiyam my v3 ads

  • @tamiltamil2066
    @tamiltamil2066 7 месяцев назад +2

    vera level speach sir 👌👍🔥🔥🔥💐 myv3 is a god's gift for me

  • @MUTHUKRISHNAN-oj5el
    @MUTHUKRISHNAN-oj5el 7 месяцев назад +4

    myv3 super hero 💪😎❤❤❤❤❤

  • @stalinfathima8575
    @stalinfathima8575 7 месяцев назад

    சூப்பரா சொன்னீங்க சார்,பல பேருடைய வாழ்க்கை ல ஒளி விளக்கு ஏற்றி வைத்து இருக்கிறீங்க

  • @umasrigs8462
    @umasrigs8462 7 месяцев назад +4

    எனது குடும்பத்தை வாழ வைப்பது myv3ads❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி MDsir குருஜி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Vgs2487
      @Vgs2487 7 месяцев назад +1

      Hi sis i want to join
      How
      Account open panni kudunga sis

  • @arunprakash9366
    @arunprakash9366 7 месяцев назад +1

    Super Sir

  • @2kkidsriderKD
    @2kkidsriderKD 7 месяцев назад +8

    My V3 ad's super ❤❤🎉

  • @RVSETGI
    @RVSETGI 7 месяцев назад +3

    @A2Dchannel

  • @jesustravels8294
    @jesustravels8294 7 месяцев назад +2

    ,உண்மை நேர்மை நியாயம் நிறைந்த ❤❤❤❤நம்பர் ஒன் கம்பெனி💯❤❤❤❤❤❤❤❤

  • @user-Sathriyan.R
    @user-Sathriyan.R 7 месяцев назад +4

    சூப்பர் சார் ❤️❤️❤️

  • @kalidassabi
    @kalidassabi 7 месяцев назад +2

    வெற்றி நிச்சயம் 💯
    Myv3 Ads Marketing

  • @myv3adsprabhukarur432
    @myv3adsprabhukarur432 7 месяцев назад +4

    I❤ my V3 ADS 🎉❤❤ super sir

  • @sikakavitha1841
    @sikakavitha1841 7 месяцев назад +1

    Super md sir❤

  • @THOOR45
    @THOOR45 7 месяцев назад +4

    உண்மை வெல்லும் அய்யா🎉

  • @jagadheeshs366
    @jagadheeshs366 7 месяцев назад +69

    இது மக்களின் நிறுவனம் மக்களுக்கான நிறுவனம்

  • @anandr4010
    @anandr4010 7 месяцев назад +14

    இது சின்ன ப்ரோப்லேம் தான். கம்பெனி பொருள் sales அதிகம் ஆக ஆக கார்பொரேட் கம்பெனி காரன் புதுசு புசுசா ப்ரோப்லேம் பண்ணுவாங்க. Myv3 குடும்ப நண்பர்கள் care a இருக்க வேண்டும் 🙏🙏

  • @madhesdhivaan141
    @madhesdhivaan141 7 месяцев назад +2

    உங்களின் வழிகாட்டுதலின் பேரில் நாங்கள் சிறப்பாக சேவை செய்து கொண்டு இருக்கிறோம் ஐயா

  • @keerthydrlng2215
    @keerthydrlng2215 7 месяцев назад +9

    என்றும் உங்களுடன் நாங்கள் 🤝🔥#MYV3ADS 🎉

  • @valarmathivenkatachalam5186
    @valarmathivenkatachalam5186 7 месяцев назад +2

    நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்👍👍👍👍

  • @suvithadharma3952
    @suvithadharma3952 7 месяцев назад +4

    மக்களின் சக்தி நம்ம சக்தி சார்.i like u so so so much sir.எங்களோட ரோல் மாடல் நீங்க தான் சார்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤etc .......

  • @MANIMEKALA-dg5yc
    @MANIMEKALA-dg5yc 7 месяцев назад

    Sir nanga myv3ads illaina life ah illa long life myv6irukum powerful myv3ads 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @user-xv6ld5wb4z
    @user-xv6ld5wb4z 7 месяцев назад +6

    We support myv3ads ❤❤❤❤

  • @Jaff900
    @Jaff900 7 месяцев назад

    உங்கள் பணி தொடர்ந்து சிறக்க எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @ganeshdme1626
    @ganeshdme1626 7 месяцев назад +1

    என்னுடைய வாழ் நாளில் நான் சரியாக தேர்வு செய்த பாதை myv3ads மட்டுமே